- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 1 comments and to comment









 
I love you Beth Cooper.. 

வெள்ளைக்கார துள்ளுவதோ இளமை... 

உங்களுக்கு எதும் வேலை இல்லேன்னா,கருமம் புடிச்ச தூக்கம் கூட வரலைனா,.சும்மா இருக்கறதுக்கும் போர் அடிச்துன்ன...முக்கியமா ப்ரீயா  டிக்கெட் கேடைச்துன்னா இந்த படத்தபோய் பாருங்க..அவ்ளோ நல்ல படம்... 

திரிஷாவையும் பாவனாவையும் பார்த்து சலிச்ச கண்ணுக்கு,

இந்த படத்து ஹீரோயின் நெஜமாவே ஒரு காக்டேயில் விருந்து..! 


பாவாட தாவணி போட்டு விட்ட இவ மட்டும்தான் அழகா இருப்பா 

தமிழ்நாட்ல...ஒரு பாட்டில் வோட்காவ, முட்டுசந்துல பிரேண்ட்சுக்கு குடுக்காம ஒளிச்சு வெச்சு குடிச்சா வரும் தெரியுமா ஒரு கிக்கு ...

அது இந்த புள்ளைய நெனச்சாலே வரும்ங்க... 


கள்ளி..கண்ணுக்குள்ள ஒரு  டாஸ்மாக்கே நடத்தறா. 

கதை இதான்..ராவடி பட்டாசு நம்ம ஹீரோயின் ..ஸ்பூன் குத்தாத தயிர் வடை நம்ம ஹீரோ..லவ் பண்ணி தொலைஞ்சிடராறு...அதுவும் ராவா...அத ஸ்கூல் ஸ்டேஜ்ல வெச்சு போட்டு உடைசிடறார்.. I love you Beth Coopernu...(படம் பேரு வந்துடுச்சுல்ல...) இத கேட்டு நம்ம ஜில்ஜில் ரமாமனியோட பாய் பிரெண்ட்   நம்ம கர்ட் வடைய கொல்ல வர்றாரு...ஹீரோவ நம்ம டாஸ்மாக் ராட்சசி காப்பதறாங்க...ஆனா ஜாலியா..
(இருக்கு...இருக்கு...எனக்கு புரியுது நீங்க கேக்க வர்றது...ஆனா பொசுக்குனு முடிஞ்சிருதுங்க...மிஸ் பண்ணாம பாருங்க...)


கதைய எல்லா ஊரு தெரு முனைலையும் ஒரு பாக்ஸ் வெச்சுருபாங்க ...

அதுல தேடினா கெடைக்கும்...பிகரோட போனீங்கன்னா என்ஜாய் பண்ணி பார்க்கலாம்...படத்த....


மறுபடியும் சொல்றேன்..டிக்கெட் ப்ரீயா கெடச்சதுன்னா..கண்டிப்பா போய் பாருங்க....


வெளியூர்க்காரன் 

One Response so far.

  1. Paathuta pochu. Namaku vera velayae ilala.