- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 19 comments and to comment 
எக்ஸ்கியூஸ் மீ  மிஸ்டர் கலைஞர் சார்...
குட் மார்னிங்....நான் வெளியூர்காரன்....

ஒரே ஒரு நிமிஷம் சார்...என் மனசுல இருக்கற பாரத்த உங்ககிட்ட எறக்கி வெக்கணும்...

போதும் சார்.. போதும்... எங்களால பார்க்க முடியல...
இந்த வயசுல நீங்க எங்களுக்காக உழைச்சு ஓடா தேயரத.....

இவ்ளோ நாள் நீங்க எங்களுக்கு செஞ்சதுக்கே நாங்க என்ன கைம்மாறு 
செய்ய போறோமோ தெரில.
நீங்க என் சார் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கக்கூடாது

எது தமிழக அரசியல் எதிர்காலத்த நெனச்சு தயங்கறீங்களா....!

அதிமுகவ நெனச்சு கவலைபடாதீங்க.சார்.அத அழிக்கற வேலைய அந்த 
கட்சி ஓனர் இப்போ சின்சியரா கொடநாட்ள பார்த்துகிட்டருகாங்க.கூடிய 
சீக்கிரம் ரிசல்ட் சொல்லிடுவாங்க...

எது வை.கோ ,ராமதாஸ் ஆ... அட போங்க சார்...சரியான தமாஸ் சார் நீங்க..

விஜய் அப்பாவுக்கு அழகிரி சார விட்டு ஒரு மிஸ்டு கால் குடுக்க சொல்லுங்க.
விஜயோட கொள்ளு பேத்தியோட கொழுந்தியா மகளோட ஒப்புடியா 
புருஷன் கூட அரசியலுக்கு வரமாட்டான்.ஏன்னா,அது கொஞ்சம் சாப்ட் பீஸ்சவுண்டு குடுகரதெல்லாம் சினிமால மட்டும்தான்...

கம்யூனிஸ்ட் பத்தி பிரச்சனை இல்ல...அவங்களுக்கு போராட்டம் பண்ண 
மட்டும்தான் தெரியும்...ஆட்சிய பிடிக்கவோ இல்ல ஆட்சி பண்ணவோ 
தெரியாது...விரும்பவும் மாட்டாங்க..

அதனால ,இப்போ அரசியல்ல உங்க ரூட் க்ளியர் .... 
ஆனா ,இப்போ உங்களுக்கு ஒரு முக்கியமான கழக பணி ஒன்னு நிலுவைல இருக்கு...

ஓய்வு அறிவிப்புக்கு முன்னாடி ஸ்டாலின தமிழகத்துக்கு பிரதமராக்குங்க ..
அழகிரி சார் ஆ துணை பிரதமராக்குங்க...
அவர் மகன மதுரை வட்டார பிரதமராகுங்க....
கனிமொழிய தமிழக ஜனாதிபதியாக்குங்க...
அந்த போட்டோ பீசு தயாநிதி செல்லத்த தமிழக ராணுவ அமைச்சராக்குங்க..
(அப்டியே அதோட ஒரு போட்டோ எடுத்துகோங்க...)

அதோட நிறுத்திகாம,திமுக  ஜனநாயக கடசிங்கறத்னால,பொதுக்குழுவ 
கூட்டி ,சீனியர் திரு.அன்பழகன் அவர்களை தமிழக அரசு பிராணிகள் நல 
வாரியத்துக்கு துணை செயலாளர அறிவிச்சுடுங்க..
(என்னா கட்சி முக்கியமில்லையா நமக்கு...)

இப்போ உங்களோட எல்லா வேலையும் மெட்ராஸ்ல ஓவர்...

இது எல்லாம் முடிஞ்ச அடுத்த நாள் பழைய திருக்குவள கருணாநிதிய சொந்தஊருக்கு போங்க.நீங்க விளையாண்டு பேசி சிரிச்சு வளர்ந்த எடத்துல 
எல்லாம் மறுபடியும் வாழ்ந்து பாருங்க...

கலைஞரா இல்ல...திருக்குவள கருணாநிதியா...

வீட்டு கொல்லைல குட்டியா ஒரு கனகாம்பரம் தோட்டம் போடுங்க...
டெய்லி செடிக்கெல்லாம் தண்ணி ஊத்துங்க...

எழுத நெனச்சு எழுத முடியாம போன கவிதைகளையும் கட்டுரைகளையும் 
இப்போ எழுதுங்க...முக்கியமா உங்க வாழ்க்கை வரலாற பதிவு செய்ங்க.... 
மாசத்துக்கு ஒரு தடவ உங்க பேரன் பேத்தியோட எல்லாம் பார்த்து கூடி பேசி சிரிச்சு ஒன்னா சாப்புடுங்க...எல்லார் பேரும் என்னென்னனு கேட்டு தெரிஞ்சுகங்க...(இப்பவாச்சும் தெரிஞ்சுகங்க..)

முதுமைல அமைதியான ஓய்வ விட மன திருப்தியான விஷயம் என்னவா 
சார் இருக்க முடியும் ஒரு மனுஷனுக்கு...

நீங்க திருப்தியா அமைதியா சந்தோசமா இருக்கணும் சார்.. 
எங்களுக்காக உழைச்சது போதும்...இனிமே உங்களுக்காக வாழுங்க...

இப்படிக்கு,

அதற்க்கு பிறகாவது என் தமிழ் ஈழ மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும் என நப்பாசையுடன் காத்திருக்கும்....

வெளியூர்காரன்..

19 Responses so far.

 1. Anonymous says:

  arumaiyaana pathivu...

 2. Anonymous said...
  arumaiyaana pathivu...

  September 18, 2009 5:37 AM////
  தங்கள் பதிவிற்கு நன்றி..ஆனால்,பாராட்டுக்காக பதியபட்டதல்ல இந்த பதிவு...

 3. //இது எல்லாம் முடிஞ்ச அடுத்த நாள் பழைய திருக்குவள கருணாநிதிய சொந்த ஊருக்கு போங்க....//

  எப்படி போவார் உசிரோடயா?

 4. பிரியமுடன்...வசந்த் said...
  //இது எல்லாம் முடிஞ்ச அடுத்த நாள் பழைய திருக்குவள கருணாநிதிய சொந்த ஊருக்கு போங்க....//

  எப்படி போவார் உசிரோடயா?

  September 18, 2009 4:28 PM///
  வசந்த் சார்..எதோ கிண்டல் பண்ணிபுடனே தவிர,தலைவர எனக்கு ரொம்ப புடிக்கும்..அப்டி சொல்லாதீங்க..மனசுக்கு கஷ்டமா இருக்கு...அவர் ரொம்ப நாள் இருக்கணும்.
  ..

 5. Tamilan says:

  //அவர் ரொம்ப நாள் இருக்கணும்.//
  for what?? avaru peran pethiya Minister, M.P. aakkava???

 6. Anonymous says:

  nallathan irukku... veetukku auto varapovuthu pathu...

 7. velji says:

  மனசுள்ளவங்க நிறைய பேர் பக்கம் பக்கமா பேசிய விசயத்தை நீங்க பக்குவமா சொல்லிட்டீங்க..ஆனா கடைசியில 'ஸெல்' அடிச்சிட்டீங்க!

 8. Anonymous says:

  நியாயமான ஆசைகள் நிறைவேறட்டும்...!

  -சரவணன்.

 9. ethalam NADAKUM ana NADAKATHU .............M..........GANAVULATHAN NADAKUM

 10. இன்னுமாடா அந்த ஆள நம்பிகிட்டு இருக்கீங்க ?
  காமடி பீச தூக்கி recycle bin ல போடுங்கடா

 11. Tamilan said...
  //அவர் ரொம்ப நாள் இருக்கணும்.//
  for what?? avaru peran pethiya Minister, M.P. aakkava???///
  நீங்க கேக்கறதும் நியாயமாத்தான் இருக்கு...

 12. Anonymous said...
  nallathan irukku... veetukku auto varapovuthu pathu...

  September 18, 2009 8:40 PM///
  நாங்க இந்தியாலேயே இல்லடியோவ்...அந்த தைரியத்ல தான எழுதுனோம்....

 13. velji said...
  மனசுள்ளவங்க நிறைய பேர் பக்கம் பக்கமா பேசிய விசயத்தை நீங்க பக்குவமா சொல்லிட்டீங்க..ஆனா கடைசியில 'ஸெல்' அடிச்சிட்டீங்க!

  September 18, 2009 9:09 PM////
  தமிழன் புத்திங்க அது...நானும் ஒரு பாவப்பட்ட தமிழன்தானுன்களே...

 14. அஹோரி said...
  இன்னுமாடா அந்த ஆள நம்பிகிட்டு இருக்கீங்க ?
  காமடி பீச தூக்கி recycle bin ல போடுங்கடா

  September 18, 2009 10:29 PM////
  நோ...நான் ஒத்துக்க மாட்டேன்...அப்பறம் குப்பத்தொட்டி அழுக்காயடும்.....

 15. Anonymous says:

  Sorry maplae,
  Avarukku Reserve panna Marina edam, Avar CM-a iruntha than kidaikkum. athunala than, Deputy CM-nu oru illatha postu. Ithu puriyama veliyuru poittu ethavu ularatha. Nee veliyuru ponalum, ungudumbam thanjavur thana, auto anuppittanga pathukka.

 16. Anonymous said...
  Sorry maplae,
  Avarukku Reserve panna Marina edam, Avar CM-a iruntha than kidaikkum. athunala than, Deputy CM-nu oru illatha postu. Ithu puriyama veliyuru poittu ethavu ularatha. Nee veliyuru ponalum, ungudumbam thanjavur thana, auto anuppittanga pathukka.

  September 20, 2009 5:06 PM////
  திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க...தங்க தலைவர் கருணாநிதி வாழ்க..அருமை தளபதி ஸ்டாலின் வாழ்க...(யோவ் ஏன்யா நீ வேற பயமுறுத்துற...எங்கப்பா அடி தாங்க மாட்டார்யா..)

 17. Saravanan says:

  Avaru ipa enna panikkitu irukaru nu nenakkira inga chennaila neriya sedihallukka thani oothikkittu than irukkaru,Athulla oru chdithan Namitha....nalla va.....nthu nikithu...popa poi nee rest edu,

 18. Saravanan said...
  Avaru ipa enna panikkitu irukaru nu nenakkira inga chennaila neriya sedihallukka thani oothikkittu than irukkaru,Athulla oru chdithan Namitha....nalla va.....nthu nikithu...popa poi nee rest edu,

  September 30, 2009 3:43 PM///
  என் பிரதர் இப்டி அநாகரீகமா பேசறீங்க....
  (சார் நெஜமாவா சொல்றீங்க...நமிதாவயா..
  உண்மையாவா...)

 19. select karunanithi and do shift+delete koyala azhiyattum

There was an error in this gadget