- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 1 comments and to comment






நம்ம கிரேசி மோகன் கிட்டயும் கமல்கிட்டையும்இந்த கதைய குடுத்திருந்தா 
தங்கமா எடுத்து குடுத்துருபாங்க  ஒரு comedy கவிதைய... 
இவங்களும் எதோ ட்ரை பண்ணிருக்காங்க..பரவால்ல... 
இந்த படத்து கதைய நம்ம லாலா கடை ஆயாகிட்ட போய் சொன்னேங்கன்னா ,
புதுசா எதாச்சும் கதை இருந்தா சொல்லு வாத்யாரேன்னு சொல்லுவாங்க..
அவ்ளோ பழசு... 
ஆனா பார்க்கலாம்..(நம்ம காசுலேயே டிக்கெட் எடுத்து....) 
ஹீரோ அடிக்கடி நம்ம வினய நினைவுபடுதறார்...
ஹீரோஇன் ரொம்ப பழைய piecea இருக்காங்க..
US Visa காக ஹீரோவ மெரட்டி கல்யாணம் பண்ணிக்க சொல்லறாங்க ஹீரோஇன்..
Career மேல உள்ள ஆசைல ஹீரோவும் deala accept பண்ணிகராறு.
விசா கெடச்சுதா..ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சுதா...
இத comedya சொல்லிருகாங்க.... 
அப்பப்ப நல தமயந்தி படம் நினைவுக்கு வரும்...வராம பார்த்துக்கங்க....
இந்த படத்ல வர்ற location காகவே மறுபடியும் பார்க்கலாம்.. 
கேமராமேன்  வீடு கட்டி அடிச்சிருக்கார்..
மத்தபடி ஒன்னும் இல்லங்க....சொல்லிக்கற மாதிரி....

One Response so far.

  1. Veliyoorkaran says:
    This comment has been removed by a blog administrator.