மஞ்சள் மேனி பாவைகள்...
தங்கம் மின்னும் அங்கங்கள்....
காவியத்தில் வார்த்தை இல்லை உண்மை பாராட்ட...!
நம்ம ரஜினி சார் பாடுனது எம்புட்டு உண்மைங்க...
சிங்கப்பூர் புள்ளைக அம்புட்டு அழகு...
இன்னும் சொல்ல போன அம்புட்டும் அழகு...
மஞ்சளே வெக்கபட்ர மாதிரி ஒரு தினுசான கலர்ல இருக்கற ஜீன்ஸ் போட்ட மல்கோவா மாம்பலம்ங்க...
ஒன்னு ரெண்டு இல்லைங்க...ஊரோட மொத்த அழகோட சேர்த்து
இவங்களும்...
சிங்கப்பூருக்கு பிகர்பூர்னு பேரு வெச்சாலும் தகும்...
நம்ம ஊரு மாருதி ஓவியங்கல்லாம் இந்த ஊர் புள்ளயல பார்த்தா,
திமிர் அடங்கி போய் ரெண்டு கண்ணையும் மூடிக்கும்....
ஆனா என்ன ஒரு வருத்தம்.
அவளுக அழகுக்கு அந்த சப்ப மூக்கு காரங்கேல போய் கட்டி புடிக்கராளுக.
முத்தம் குடுக்கராளுக.
அதான் பேச்சுலர் பய மனசுக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு..
மத்தபடி இவளுகளும் தேவதைங்கதான்..
அதுவும் ட்ரெயின்ளையும் பஸ்லயும் கூடவே வர்ற., தபுசங்கரோட அக்மார்க் தேவதைங்க...
ஒரு வேலையா வெளியூர் போறேன்....
மறுபடியும் பார்போம்...
வெளியூர்க்காரன்
அன்பின் வெளியூர்க்காரன்
சிங்கையில் கண் குளிர, காட்சியா
நடக்கட்டும் - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
ஆமா வெளியூர்க்காரன் வெளியூர் போனா - வெளியூர் வெளியூர்க்காரனுக்கு உள்ளூரா ?????
//ஒரு வேலையா வெளியூர் போறேன்....மறுபடியும் பார்போம்...//
அப்புடியே போய்டு. திரும்பி வந்துடாத மச்சி.. நான் கூட ரொம்ப ஆர்வமா உன் ப்ளாக் உள்ள வந்தேன். இலுமி, ரெட்டை மேடைக்கு வந்து பதிவு எங்கே என்று கேட்டு சொல்லவும்... :)