I love you Beth Cooper..
திரிஷாவையும் பாவனாவையும் பார்த்து சலிச்ச கண்ணுக்கு,
பாவாட தாவணி போட்டு விட்ட இவ மட்டும்தான் அழகா இருப்பா
தமிழ்நாட்ல... ஒரு பாட்டில் வோட்காவ, முட்டுசந்துல பிரேண்ட்சுக்கு குடுக்காம ஒளிச்சு வெச்சு குடிச்சா வரும் தெரியுமா ஒரு கிக்கு ...
கள்ளி..கண்ணுக்குள்ள ஒரு டாஸ்மாக்கே நடத்தறா.
கதை இதான்.. ராவடி பட்டாசு நம்ம ஹீரோயின் ..ஸ்பூன் குத்தாத தயிர் வடை நம்ம ஹீரோ..லவ் பண்ணி தொலைஞ்சிடராறு...அதுவும் ராவா... அத ஸ்கூல் ஸ்டேஜ்ல வெச்சு போட்டு உடைசிடறார்.. I love you Beth Coopernu...(படம் பேரு வந்துடுச்சுல்ல...) இத கேட்டு நம்ம ஜில்ஜில் ரமாமனியோட பாய் பிரெண்ட் நம்ம கர்ட் வடைய கொல்ல வர்றாரு... ஹீரோவ நம்ம டாஸ்மாக் ராட்சசி காப்பதறாங்க... ஆனா ஜாலியா..
கதைய எல்லா ஊரு தெரு முனைலையும் ஒரு பாக்ஸ் வெச்சுருபாங்க ...
மறுபடியும் சொல்றேன்..டிக்கெட் ப்ரீயா கெடச்சதுன்னா..கண்டிப்பா போய் பாருங்க....
Paathuta pochu. Namaku vera velayae ilala.