- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 28 comments and to comment


மக்கா...
மனுசன தேனரடிச்சுபுட்டியே போங்க..

எழுத ஆரம்பிச்ச மொதோ நாளே நூறு  பேரு வந்து பார்துருக்கியே...
மனசு பூரா சந்தோசம்...மகிழ்ச்சி...

ஆனா,அது என்ன பாளயங்களா படிச்சுபுட்டு சத்தமில்லாம திரும்பி போறது..
கமென்ட்  அடிக்க வேண்டியது உன் கடமையா இல்லையா...

புடிச்சிருக்குன்னா புடிச்சிருக்குன்னு எழுது...
புடிக்கலைனா நடு ப்ளாக்ல இழுத்து போட்டு உதை....

எதிர்த்து ஒரு வார்த்த கேட்டன்னா என்ன கல்ல கொண்டு அடி....

அதென்ன ஒன்னும் சொல்லாம போறது....பெரிய மனுஷன் செய்ற வேலையா இது...என்னையெல்லாம் புக்மார்க்ள நோட் பண்ணி வெச்சு கொல்ல வேண்டாமா..உன் கமெண்ட்லதான அண்ணேன் நான் வளர போறேன்...

போ..உள்ள போய், நல்லதா நாலு வார்த்தை,நல்லா நாக்க குடலோட சேர்த்து புடுங்கிகர மாதிரி எழுதிட்டு போ...

தம்பி தப்பா பேசிருந்தா மன்னிச்சிடு அண்ணேன்...

வெளியூர்க்காரன்...
(பொம்பள புள்ள போடோவா போட்டதான உள்ள வர்றீக....
உங்களவுல படிக்க வைக்க எவ்ளோ நாதரிதனம் பண்ண வேண்டியதா இருக்கு...) 


28 Responses so far.

 1. நான் மானமுள்ள பெரிய மனுசன். அதுதான் கொமண்ட் போட்டுட்டேன்..

 2. யோ வாய்ஸ் (யோகா) said...
  நான் மானமுள்ள பெரிய மனுசன். அதுதான் கொமண்ட் போட்டுட்டேன்.///////
  இதுக்கு பேரு கமெண்டா...ஏன்யா...ஏன்...ஏன் இந்த ரெத்த வெறி உமக்கு...

 3. SUBBU says:

  நல்லதா நாலு வார்த்தை

 4. ithayam says:

  super, good, kalakal, wonderful

  நல்லதா நாலு வார்த்தை

  ok

 5. என்ன ஒரு வில்லத்தனம்
  நூறு பேரு பாத்தும் ஒருத்தன் கூட கருத்துப் போடலியா இல்ல நாட்டுல கருத்துக் கந்தசாமிங்க குறைஞ்சிட்டு வர்றாங்களா
  தம்பி நான் பெரிய மனுசன்
  கருத்தும் போட்டுட்டேன்
  ஓட்டும் போட்டுட்டேன்

 6. Anonymous says:

  arampam ennamo amarkalanthan aana....

 7. Anbu says:

  nanum comment potten...

 8. தங்கராசு நாகேந்திரன் said...
  என்ன ஒரு வில்லத்தனம்
  நூறு பேரு பாத்தும் ஒருத்தன் கூட கருத்துப் போடலியா இல்ல நாட்டுல கருத்துக் கந்தசாமிங்க குறைஞ்சிட்டு வர்றாங்களா
  தம்பி நான் பெரிய மனுசன்
  கருத்தும் போட்டுட்டேன்
  ஓட்டும் போட்டுட்டேன்

  September 17, 2009 8:52 PM////
  தங்கராசு அண்ணேன்...உங்கள மாதிரி நல்ல மனசுகாரங்கே இருகரதுனாலதன் நாட்டுல விஜயகாந்த் படம் வராம இருக்கு...நீங்க நல்ல இருக்கணும்....

 9. Anonymous said...
  arampam ennamo amarkalanthan aana....

  September 17, 2009 9:36 PM///
  இது சும்மா trailor வாத்யாரே....மெயின் பிக்சர் இனிமேதான்....wait and see கண்ணு....

 10. Anbu said...
  nanum comment potten...

  September 17, 2009 10:45 PM/////

  அன்பு சார்...நக்கல பார்த்தா ஊரு கும்பகோணம் மாதிரி தெரியுது...குசும்பு தூக்கலா இருக்கே...

 11. Anonymous says:

  Thambi Ippadiyellam karuththa mriratti vangakoodathu. Nalla iruntha nangaley nach'nu karuthu solluvom allangatti kilichupuduvomla....

 12. Anonymous said...
  Thambi Ippadiyellam karuththa mriratti vangakoodathu. Nalla iruntha nangaley nach'nu karuthu solluvom allangatti kilichupuduvomla....

  September 17, 2009 11:07 PM////
  மன்னிசிடுங்கன்னேன்....தம்பி ப்ளாகுக்கு புதுசு....அதேன் ஆர்வத்துல அப்டி இப்டி எழுதிபுட்டேன்...தப்பா நெனச்சுகாதியே....

 13. அடப்பாவி அதுக்காக இப்பிடியா மானத்த வாங்குறது போ பொழைச்சுப்போ......

 14. sumo says:

  நாங்கல்லாம் புறப்புலே அப்படி தான்... சரி நல்ல இரு போ.என்ன பயலுக பாரு கொஞ்சம் அசந்த போதுமே

 15. பிரியமுடன்...வசந்த் said...
  அடப்பாவி அதுக்காக இப்பிடியா மானத்த வாங்குறது போ பொழைச்சுப்போ......

  September 18, 2009 12:08 PM///
  வசந்த் அண்ணேன்..எல்லாம் உங்க ஆசிர்வாதம்னேன்...

 16. sumo said...
  நாங்கல்லாம் புறப்புலே அப்படி தான்... சரி நல்ல இரு போ.என்ன பயலுக பாரு கொஞ்சம் அசந்த போதுமே

  September 18, 2009 2:06 PM////
  சுமோ அண்ணேன், நாங்கல்லாம் கொஞ்சம் அசந்தா விஜயகாந்த சிரஞ்சிவிகிட்ட வித்துட்டு வினுச்சக்கரவர்த்திக்கிட காச குடுத்துட்டு போய்கிடே இருப்போம்...

 17. Anonymous says:

  அட நன்னாரிப் பயலே... நம்மல படிக்க சொல்லி இவன் பெரிய ஆளா ஆகலாமுன்னு பாக்குறானய்யா...

 18. Anonymous said...
  அட நன்னாரிப் பயலே... நம்மல படிக்க சொல்லி இவன் பெரிய ஆளா ஆகலாமுன்னு பாக்குறானய்யா...

  September 19, 2009 1:47 PM ////
  அனானிமஸ் அண்ணேன்..படிக்க வெச்சமா இல்லையா.....நீங்க கோவப்பட்டாலும் நாங்க ஜெய்ச்சுபுடோமுள்ள..

 19. sivanesan says:

  machi kalakira, unakulla ivalo thermaya. nalla ezhuthu , ellarum rasikira mathiri.kadugu siruthalum karam pokathunnu niroobichitta

 20. sivanesan said...
  machi kalakira, unakulla ivalo thermaya. nalla ezhuthu , ellarum rasikira mathiri.kadugu siruthalum karam pokathunnu niroobichitta

  September 20, 2009 3:55 AM///
  நன்றிங்க சிறுத்த சார் அவர்களே...

 21. radha says:

  ippadi miradiya comment panna soluvathu,irunthalum nan manam ulla sinna payan boss

 22. radha said...
  ippadi miradiya comment panna soluvathu,irunthalum nan manam ulla sinna payan boss

  September 24, 2009 10:12 AM///
  கமெண்ட் அடிக்கறவன் மனுஷன்...அடிக்க சொல்றவன் பெரிய மனுஷன்...நான் பெரிய மனுஷன்...நீங்க மனுசனா....?

 23. Saravanan says:

  unga trailar e payangarama irukke samiyov,main pichara epa relese panreehannu mattum oru kinds kudunga aparam parunnga.....

 24. Saravanan said...
  unga trailar e payangarama irukke samiyov,main pichara epa relese panreehannu mattum oru kinds kudunga aparam parunnga.....

  September 30, 2009 4:59 PM///
  சொல்லமாட்டண்டா டேய்...சொல்லவே மாட்டான்டா...(வந்து கமெண்ட் அடிச்சே மனுசன கொலை பண்ற கூட்டம்லடா நீங்க..)

 25. This is good way of organizing a gang.
  Buddy you are real well.
  Ramakrishnan t

 26. Riyaz says:

  வெளியூர்கார அண்ணாத்த.நான் முதன் முதலில் உன் "சுறா செத்து போச்சு" ப்ளாக் தான் படிக்க நேர்ந்தது.சும்மா பின்ரீறு ஒய் .உன் தமிழ் ஸ்லாங் இன்னும் பின்னலா இருக்கு.சரி ரொம்ப நாள் ஆச்சேனு உன் ப்ளாக் படிக்கலாம்னு கூகள்ள டைப் பண்ணபோ இந்த ப்ளாக் தான் கண்ணுல பட்டுச்சு. பெரிய மனுஷன் செய்ற வேலை இல்லன்னு தான் ஒரு கமெண்ட் போஸ்ட் பண்ணேன்.கமெண்ட் போதுமா அண்ணாத்த ? ஆனா ஒண்ணு
  நீ பொம்பள புள்ள போட்டோவ போடாம கொரில்லா போட்டோவ போட்டு இருந்தாலும் படிச்சு இருப்பேன் ஒய் :-)

 27. rama says:

  nalla ezhutaringa veliyoorkara anna

 28. Perumal says:

  veliyoorkara anna ! neenga muthalla entha oornu solunga ......