- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 11 comments and to comment




அண்ணோவ் வணக்கமுன்னோவ்...
நேத்து நீங்க பிரஸ்க்கு குடுத்த பேட்டிய பார்த்தனுங்கனோவ்..பரவால்ல...
சும்மா சொல்லக்குடாது...அந்தர் பண்ணிடீங்க...நல்லா தேறிட்டீங்க....
பேச்சுல மெச்சுரிடியோட அரசியலும் தெரிஞ்சுது...

யாரு மறுத்தாலும் தமிழ்நாட்ல விஜய் இல்லாம ஒரு டீ கடை கூட நடத்த முடியாது...அதான் உண்மை..அம்பது கோடி போட்டு எடுக்கற படத்துக்கும் நீங்க வேணும்...அஞ்சு  பைசா செலவில்லாம ஆரம்பிக்கற ப்ளாக் ஹிட் கவுண்டுக்கும் நீங்க வேணும்...

அண்ணோவ்... நீங்க தமிழ்நாட்டோட புள்ளைங்கன்னா....உங்கள எங்களுக்கு அவ்ளோ புடிக்கும்...உங்க டான்ஸ்,உங்க காமெடி,உங்க நடிப்பு இதெல்லாம் இல்லாம எங்களால வாழவே முடியாது..கரெக்டான ரூட்ல போய்கிட்ட்ருகீங்கனா..உங்களுக்கு எதுக்குங்கன்னா அரசியல்...என்னங்கன்னா காமெடி பண்றீங்க..உங்களுக்கு குடுத்த வேலைய ஒழுங்கா செய்ங்கண்ணா...
நல்லா நடிங்க...இன்னும் சத்தமா கை தட்டறோம்...நல்லா சம்பாறீங்க... 
நீலாங்கரைல அருமையான வீடு இருக்கு...நல்லா சந்தோசமா வாழுங்க...
அத விட்டுட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எதாச்சும்ன்னாஒண்ணுன்னா 
என்னால பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாதுன்னு எதுகுங்க்னா பஞ்ச் 
டயலாக் அடிகறீங்க..

என்னா சிம்ப்பதியா...
இல்ல எங்கள நக்கல் பண்றீங்களா... எத பேசுனாலும் கேட்டுபானுகன்னு....

இது பேரரசு படமும் இல்ல...நாங்க எம்ஜிஆர் காலத்து ரசிகர்களும் இல்ல...
இது கூகிள்  காலம்...எங்களுக்கு சினிமாவும் தெரியும்...அரசியலும் தெரியும்..
இது ரெண்டும் வேற வேறன்னும் தெரியும்...மக்களுக்கு நல்லது செய்றதுக்கு இங்க நெறைய பேர் இருக்காங்கன்னா...அவங்களுக்கு சான்ஸ் குடுக்கவே 
இன்னும் அம்பது அறுபது வருஷம் ஆய்டும்...அதனால உங்களுக்கு குடுத்த வேலைய ஒழுங்கா பாருங்க...சுத்தி உள்ளவன் பேச்ச கேட்டு வீணா போய்டாதீங்க...அப்பறம் சொல்ல மறந்துட்டேன்... இன்டர்வியுல கவனிச்சேன்...

கொஞ்சம் எளைச்சு போன மாதிரி இருக்கீங்க..உடம்ப பார்த்துகொங்கன்னா.
நீங்க நல்லா இருக்கணும்...அதான் எங்களுக்கு வேணும்...

இப்படிக்கு வேட்டைக்காரனுக்கு காத்திருக்கும்,

உங்களின் முதல் ரசிகன்...
ரசிகனாய் மட்டும்....

வெளியூர்க்காரன் 

11 Responses so far.

  1. U Kumar says:

    வணக்கம் வெளியூர்காரன்..
    இதுவும் நல்லா தான் இருக்குது .
    நன்றி நல்ல முயற்சி

    உங்கள் அன்பு வாசகன் http://ullakamoruparvai.blogspot.com/

  2. Anonymous says:

    kkjfdkAJLJSDAJLSDFJSDFSS

  3. Anonymous says:

    NAAI NAAI UDAYA VELLAIYA PARKAVENUM
    KALUTHAI KALUTHAYUDAYA VELLAIYA PARKAVENUM

    NAAI KALUTHAYUDAIYA VELLAIYA PARKAMUDIYUMA?

  4. Apo vijaya nayingreengala..illa kaluthangreengala anonymous sir...(pera potruntha nallarunthurukkum...)

  5. Anonymous said...
    kkjfdkAJLJSDAJLSDFJSDFSS

    September 16, 2009 4:33 PM//////
    வணக்கமுண்ணே...நீங்க எதோ சொல்ல வர்றீகன்னு புரியுது........பட்,என்னன்னுதானே புரியல....!

  6. Peru says:

    haha... nice one :)

  7. Peru said...
    haha... nice one :)

    September 20, 2009 11:20 PM///

    பெரு ங்கறது உங்க பேரா,இல்ல ஊரு பேரா.பெரு சார்...

  8. Saravanan says:

    Enga thalaivara pathi thappa pesatha koiyala anthar paniduvom,voodu kattiduvom,nasthi paniduvom,Velliurkaran vallha,vettaikaran oliha,,,,key board roll aiduchu pa..

  9. Saravanan said...
    Enga thalaivara pathi thappa pesatha koiyala anthar paniduvom,voodu kattiduvom,nasthi paniduvom,Velliurkaran vallha,vettaikaran oliha,,,,key board roll aiduchu pa..

    September 30, 2009 3:29 PM///
    இதுக்கு பேருதான் உள்ளூரு ஊம குசும்பு..(வேட்டகாரனும் ரோலிங் தாண்டி மாப்ள...)

  10. 5 பைசா செலவில்லாம ஆரம்பிக்கற ப்ளாக் ஹிட் கவுண்டுக்கும் நீங்க வேணும்...

    Nice

There was an error in this gadget