- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 8 comments and to comment





உன்னை போல் ஒருவன்..

இந்த படத்துலயாவது கமல் சுமாரா நடிசிருப்பாரன்னு எதிர்பார்த்து போன 
சிலருக்கு  ஏமாற்றம்.

நடிப்பு ராட்சசனின் விஸ்வரூபம்...வழக்கம் போல இந்த படத்துலயும்..

நஸ்ருதின் ஷா இந்த படம் பார்த்தா கண்டிப்பா யோசிப்பாரு...
நாம இன்னும் கொஞ்சம் நல்லா நடிசிருக்கலாமேன்னு....

கமல் நடிக்கற படத்துல இன்னொரு நடிகன் தன்ன பார்க்க வைக்கறதே 
அபூர்வம்...
மோகன்லால் சார்...நீங்க உங்கள ரசிக்க வேச்சுருகீங்க..
தேசிய விருதுகள் இன்னும் ரெண்டு கூட குடுக்கலாம்...

சுருதி மேடம்...இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்..
உங்கப்பாவோட எல்லா படைப்புகள் மேலயும் எங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்..

படம் முடிஞ்ச உடனே எல்லாரும் எந்திரிச்சு நின்னு 2 நிமிஷம் கை தட்டிட்டு, அதுக்கப்றம் கலைஞ்சு போன அதிசயத்த நான் இந்த படத்துலதான் 
பார்த்தேன்...

ஒரு தேசிய கலைஞன பாராட்ரதுக்கு அந்த தேசத்துலையே வார்த்தைகள் கெடைக்காத காரணத்துனால,

நான் ஆங்கிலத்த துணைக்கு கூப்டுக்கறேன்...

Fantastic Kamal Sir.Beautifull movie....

இது உங்களுக்கு கேட்டு கேட்டு புளிச்சு போன வார்த்தைகள்தான்..
ஆனா,உங்கள புதுசு புதுசா வெரைட்டியா பாராட்ரதுக்கு,நான் கமலஹாசன் கெடயாது...

இப்படிக்கு 3rdstandardலேர்ந்து உங்க நடிப்புல பிரமிச்சு நீங்க  இருக்கறதுனால,அந்த சினிமாவையும் காதலித்து கொண்டிருக்கும்...

வெளியூர்க்காரன்..

பின்குறிப்பு.
தயவு செஞ்சு கதைய யார்கிட்டயும் கேக்காம போங்க...
wednesday படம் பார்க்காதவர்களுக்கு இப்படம் ஒரு visual treat...
 -அந்த வாய்ப்பை இழந்தவன்...http://i548.photobucket.com/albums/ii355/gohitech/new.gif


8 Responses so far.

  1. கெட் அப் பசங்கள திருத்துன professora நினைவுபடுதரத,ஏன்டா எழுதல...
    கமல் ரசிகர்கள் கொத்தி கொன்னுடுவாங்கன்னு பயமா...இல்ல நம்மவர் அ நீனும் மறந்துட்டியா..

  2. Anonymous says:

    என்ன கொடுமை சார் இது ? போஸ்டும் அவனுங்களே போடுறானுங்க .. கமெண்டும் அவனுங்களே எழுதுறானுங்க... இந்த வெளியூர்காரனுங்க தொல்ல தாங்க முடியலப்பா...

  3. Anonymous said...
    என்ன கொடுமை சார் இது ? போஸ்டும் அவனுங்களே போடுறானுங்க .. கமெண்டும் அவனுங்களே எழுதுறானுங்க... இந்த வெளியூர்காரனுங்க தொல்ல தாங்க முடியலப்பா...

    September 19, 2009 5:02 PM////
    பொழைக்க வந்த எடத்துல இந்த மாதிரி தகிடுதத்தம் பன்னாதானேன் பொழைக்க முடியும்...directa உண்மைய சொன்ன கமல் ரசிகர்கள் என்னைய கொண்டேபுடுவாங்கே...அதான் இப்டி...

  4. நல்லாயிருக்கு மச்சி உன் விமர்சனம்.....

  5. பிரியமுடன்...வசந்த் said...
    நல்லாயிருக்கு மச்சி உன் விமர்சனம்.....

    September 20, 2009 2:14 PM///

    தேங்க்ஸ் வாத்யாரே...

  6. sweet says:

    அடுத்தவர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்துகிறவர்கள் & திருமண பந்தம் தேவை இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் கமலை கண்டிப்பாக பாராட்டுவார்கள்...
    நல்ல விமர்சனம் பாராட்டுக்கள்

    - நல்ல மனிதனாக வாழ விரும்புவர்களில் ஒருவன்

  7. sweet said...
    அடுத்தவர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்துகிறவர்கள் & திருமண பந்தம் தேவை இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் கமலை கண்டிப்பாக பாராட்டுவார்கள்...
    நல்ல விமர்சனம் பாராட்டுக்கள்

    - நல்ல மனிதனாக வாழ விரும்புவர்களில் ஒருவன்

    September 21, 2009 4:23 PM////
    என்ன சொல்ல வர்றீங்க...என்னங்க கமல் மாதிரியே பேசறீங்க...

  8. Unknown says:

    mudiyalaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa