- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 3 comments and to comment







வணக்கம்ங்க...

நான்தான் அந்த வெளியூர்காரன்..நமக்கு சொந்த ஊரு தஞ்சாவூர் பக்கம்..!

ஆனா, வாழ்ந்து வரலாறு ஆனதென்னவோ சென்னைல..!

அதனாலதானோ என்னவோ சென்னைய தவிர எல்லா ஊரும் வெளியூராவே தெரியுது...

இந்த வலைப்பூவோட  பெயர்காரணம் போதும்னு நெனைக்கறேன்...!

இனிமே அடிக்கடி சந்திப்போம்...

 வெளியூர்க்காரன் 

3 Responses so far.

  1. Chennai la rajinikanth a vida ungalukkuthan selvakku sasthy pola.....unga mugam apudy....

  2. Saravanan said...
    Chennai la rajinikanth a vida ungalukkuthan selvakku sasthy pola.....unga mugam apudy....

    September 30, 2009 3:15 PM////

    போங்கடா..போங்க...போய் புள்ளகுட்டியல படிக்க வைங்க...அடுத்தவன போடறதையே குறியா வெச்சு வாழாதீங்க...

  3. அன்பின் வெளிய்ய்ர்க்காரன்

    நான் பிறந்தது தஞ்சை - புராப்பார் தஞ்சை - ஆமா - நாம நண்பர்களாகிட்டோம்ல

    நல்வாழ்த்துகள் வெளியூர்க்காரன்
    நட்புடன் சீனா