- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 4 comments and to comment







இது இன்னொரு இங்கிலீஷ் படம்...


மனுசன எந்த காலத்லையும் இயந்திரங்கலால ரீப்ளேஸ் (இதுக்கு தமிழ் வார்த்த தெரிலப்பா..)பண்ண முடியாதுங்கரத..நெறைய கம்ப்யூட்டர்,ரெண்டு துப்பாக்கி,ஒரு ஹெலிகாப்டர் இதையெல்லாம் உடைச்சு சொல்லிருகாங்க...இன்னும் நல்லா சொல்லிருக்கலாம்..(அது என்னமோ தெரில கமல தவிர வேற யார பார்த்தாலும் இந்த கண்ணு பயலுக்கு புடிக்க மாட்டேன்குதாம்...)


ப்ரூஸ் சார் ஹீரோ...அண்ணன் அசால்ட் பத்திரி ரைடு பன்ணிருகாபடி...எப்போதும் போல..செண்டிமெண்ட் சீன்ல பின்ராப்டி..ஆக்சன்ல அல்வா சாப்டுராப்டி...ஒவ்வொரு சீன்லயும் நான் தில்லாலங்கடிகரத ரசிகர்களுக்கு சொல்லாம சொல்றாப்டி...


நல்ல கான்செப்ட்ங்க...நல்லா ரூம் போட்டு யோசிச்ச கதை...இன்னும் ரெண்டு நாள் ரூம போட்ருக்கலாம்...இன்னும் நல்லா வந்துருக்கும்...


வழக்கம் போல,இந்த படத்துக்கும் நான் கதைய சொல்ற மாதிரி இல்ல...போய் பாருங்க...ரொம்ப எதிர்பார்ப்போட போகாதீங்க...


மொத்ததுல இது நல்ல படம்க..ஆனா பாருங்க...படத்த விட ட்ரைலர் நல்லாருக்கு...


வெளியூர்க்காரன்..


4 Responses so far.

  1. //படத்த விட ட்ரைலர் நல்லாருக்கு...

    :-))

  2. மச்சான்.."ஆறுமுகம்" பாத்தியா...கேன்ஸ் ஃபெஸ்டிவலுக்கு அனுப்பப் போறாங்களாம்

  3. அப்ப டிரைலர் மட்டுதான் பாத்தீங்களாக்கும்? படத்தை பத்தி நாலு பத்தி எழுதலாமுல்ல.. ஏதோ டாலருல எல்லாம் செலவு செஞ்சியிருக்காங்களாம்! ஏதோ பாத்து செய்யுங்க ஆபீசர்...

  4. சகலை பார்த்து செஞ்சிடுவோம்...(வெரட்டி வெரட்டி போட்ராங்கேலே....உமக்கு சொந்த ஊரு கும்பகோணமா ஒய்...குசும்பு ரெம்ப சாஸ்தியா தெரியிது...)

There was an error in this gadget