- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 16 comments and to comment


சூர்யா வணக்கம்...இது பத்தினி பதிவிரதைகளான ஷகீலா மற்றும் அவங்களோட கொலிக்ஸ் பத்தி தவறுதலா ஒரு உண்மைய ஒரு பத்திரிகையாளர் எழுதிட்டாருன்னு வாய்கொழுப்பெடுத்து நீங்க பேசன பேச்ச பார்த்து காண்டுல எழுதுற விமர்சனம் இல்ல...நெஜமாவே படம் நல்லா இல்ல...உண்மைய சொன்னதுக்கு மன்னிக்கணும்...கே.எஸ்.ரவிக்குமார்,உதயநிதி ஸ்டாலின்,இவங்க பேர கேட்டோன்ன கதை கேக்காம நீங்க நடிசிருகீங்கங்கறது நல்லா தெரியுது...இனிமே இந்த தப்ப பண்ணாதீங்க...அப்புறம் விஜய் மாதிரி நீங்களும் அடி வாங்க ஆரம்பிச்சுடுவீங்க...


கே.எஸ்.ரவிக்குமார்,நீங்க தசாவதாரம் எடுத்துட்டு கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துருக்கலாம்...உடனே படம் பண்ணிருக்க வேண்டியதுள்ள...படத்துல சரக்கே இல்ல...இல்ல ஒருவேளை படம் விக்கறதுக்காக உங்க பேர போட்டு ரிலீஸ் பண்ணிடாங்கள என்னனு தெரில...சின்ன விஷயம்,சூர்யாவ அழகா காமிக்கறது...அதுல கூட கெளதம்கிட்ட தோத்துருகீங்க...


உதயநிதி சார்,உங்ககிட்ட இருக்கற சொத்துல ஒரு ரூவா குறைஞ்சிருக்கும்...டி.ராஜேந்தர் மண்டைலேர்ந்து ஒரு முடி விழுந்தா அவர் வருத்தபடுவாரா...அந்த மாதிரி இந்த படத்துக்கு செலவு பண்ண காசு உங்களுக்கு...ஆனா கிளைமாக்ஸ்ல உங்க நடிப்ப பார்த்தேன்...நல்லா இருந்துச்சு சார்...உங்கப்பா தாத்தாவ மிஞ்சிடீங்க...ரெட் ஜைண்டோட அடுத்த படத்துல நீங்களே ஹீரோவா நடிக்கலாம்...


இப்ப படம் எப்டி இருக்குன்னு பார்ப்போம்...படம் செம அட்டுப்பா...உதயநிதி அப்பா கல்லு உடைச்சு மண் சுமந்து கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்ச காசுல கே.எஸ்.ரவிக்குமார் அண்ட் கோ குடிச்சிட்டு வாந்தியெடுத்து வேச்சுருகாங்க...எதாச்சும் ஒன்னு ரெண்டு தப்பு பண்ணிருந்தா விளக்கமா பேசலாம்...ராக்கெட் லாஞ்சர்ல டைம் பாம் பிக்ஸ் பண்ணி அதுல ஒரு பத்து நிமிஷம் படத்த இழுக்கற அளவுக்கு கதை இல்லாம தவிச்சிருகாங்கே...நெறைய எடத்ல சுந்தர்.சி படம் பார்க்கற மாதிரி இருக்கு...இந்த சரோஜா தேவிய அந்த காலத்துல எப்டி ரசிச்சான்களோ தெரில...எரிச்சலாகுதுங்க...


இவங்கே பண்ண ஒரே நல்ல விஷயம்,வடிவேலுவ மிட்நைட்ல மெரட்டி டேட்ஸ் வாங்குனது...(கலைஞர் பேரன் வேறெப்படி வாங்கிருப்பாரு.) வடிவேலுதான் இந்த படத்தோட ஆதவன்...ஆனந்த் பாபு சார் ரொம்ப நாள் கழிச்சு உங்கள இந்த படத்துல பார்த்தோம்...மகிழ்ச்சி...நயந்தாரா பாப்பா வந்துட்டு போகுது...


மறுபடியும் சொல்றேன்...நான் காண்டுல எழுதல...ஆனந்த விகடன்ல கண்டிப்பா 36 மார்க்குக்கு மேல போட மாட்டங்க...எழுதி வெச்சுக்கோங்க..


நல்ல காசுல படம் எடுத்தா ஓடும்...எங்கக்கிட்ட ஆட்டைய போட்ட காசுல படம் எடுத்து எங்ககிட்டயே சம்பாரிக்கனும்னு நெனச்சா...குருவியும் ஆதவனும் தான் வரும்...


வெளியூர்க்காரன்...


16 Responses so far.

 1. "...உதயநிதி அப்பா கல்லு உடைச்சு மண் சுமந்து கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்ச காசுல கே.எஸ்.ரவிக்குமார் அண்ட் கோ குடிச்சிட்டு வாந்தியெடுத்து வேச்சுருகாங்க..."

  ஹா ஹா ஹா...!

  இதுக்கே கஷ்டப்பட்டா எப்டி?. அடுத்து வேட்டைக்காரன், அசல்னு, லைன் கட்டி நிக்கிறாங்கெ மாமே! ஆனா இவங்க கூச்சப்பட மாட்டானுங்க.நாம மதம் மாறி கன்வெர்ட் ஆகிடுவோம்.

 2. ஆயிரம் சொல்லு மச்சி...விஜய் படத்த கொன்னு கொன்னு வெலாடுரப்ப கெடைக்கற ஒரு திருப்தி சூர்யா படத்துல இல்லடா ...ரெத்தம் குடிச்சு ரொம்ப நாளாகுது...எப்போ மச்சி ரிலீஸ் வேட்டைக்காரன்...(விஜய் படம் இல்லாம தீபாவளியே நல்லால்ல மச்சான்...)

 3. Anonymous says:

  ada villanugala..ithula oru santhosamada ungalukku.

 4. Anonymous says:

  உதயநிதி அப்பா கல்லு உடைச்சு மண் சுமந்து கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்ச காசுல கே.எஸ்.ரவிக்குமார் அண்ட் கோ குடிச்சிட்டு வாந்தியெடுத்து வேச்சுருகாங்க.///
  apa intha padam failurela kalaingar kudumbam saapatukku valiyillama rottukku varuthaa...sivasambo....

 5. நயன்தாரா, ரெட் ஜெயண்ட் டெட்லி காம்பினேஷன்.

 6. Anonymous says:

  hmmm...enatha solla...vettaikaaran vibration ippave kalla kattudhu...aanaa onnu...padatha pathi nalla varthai naalu solli,,engala theatre pogaama thaduthadhukku,,,velliyoorkaara,,,nee nalla irukanum

 7. வெள்ளி மலர் போட்டி இலக்கம். 8க்கு ; "ஆதவன் - விமர்சனம்" என்ற தலைப்பின்
  கீழ் அமையும் பதிவுகளை சமர்ப்பிக்கலாம்.

  இந்தபோட்டியில் பூச்சரம் அங்கத்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து
  பதிவர்களையும் ஈடுபடுத்தும் புது முயற்சி பரீட்சிக்கப்படுகின்றது. எனவே
  இலங்கைப்பதிவர்கட்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படிருந்த போட்டி அனைத்து
  பதிவர்கட்காகவும் திறந்துவிடப்பட்டுள்ளது.
  http://poosaram.blogspot.com/

 8. விகடன் இப்போ ஜால்ரா அடிக்கிறது மாறன் குடும்பத்திற்க்கு இதனால் இது அவர்கள் தயாரிப்பு இல்லையென்றாலும் உதயநிதிக்காக 42 மார்க் போடுவார்கள் பொறுத்திருந்துபாருங்கள்.

 9. நண்பா... சரியான கருத்துக்கள் :)
  இவனுங்களை எல்லாம் பிடிச்சி கொல கேசுல உள்ள போடணும் ... !!

 10. /நல்ல காசுல படம் எடுத்தா ஓடும்...எங்கக்கிட்ட ஆட்டைய போட்ட காசுல படம் எடுத்து எங்ககிட்டயே சம்பாரிக்கனும்னு நெனச்சா...குருவியும் ஆதவனும் தான் வரும்.../
  செம பஞ்ச்

 11. வந்தியத்தேவன் said...//
  இல்ல வந்தியத்தேவன்..நீங்க வேணா பாருங்க...விகடன் இதுலைலாம் காம்ப்ரமைஸ் பண்ணமாட்டாங்க..கண்டிப்பா நார்ப்பதுக்கு கீழதான் மார்க் போடுவாங்க..

 12. யூர்கன் க்ருகியர் said...///
  ஏங்க..ஜெயிலுக்குள்ள "கம்பி"ன்னு படம் எடுத்து ரிலீஸ் பண்ணவா...

 13. இரா.சுரேஷ் பாபு said...///
  நன்றி வாத்யாரே...

 14. azhahu says:

  enna sare 10 dollar kasu kodtu pakkare ungaluke pudikallna romba kastam ,appa appa ungal mathiri flop kudutha than thirishty povum saringala , vidunnga bass intha sinema karngale ippadithan avanga flop koduthu ungala mathiri blog ezhuthiravana vazha vappanga

 15. lattu says:

  Aadhavan movie super. entertainment movie + comedy. songs is very nice. pinni pedal eduthu ullar haris jeyaraj. surya, k.s.r, udayanithi satlin kootani superrrrrrrrrrrrerbu.

 16. கிழி கிழீன்னு கிழிக்குறீங்க தல...