- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 7 comments and to comment




மக்கா வணக்கம்...
முந்தாநேத்து ஆரம்பிச்ச மாதிரி இருக்கு...பொம்பள புள்ள வளர்ற மாதிரி பொசுக்குனு ஒரு மாசத்த கடந்துட்டான் வெளியூர்க்காரன்...2000பேர் படிச்சிருக்கியே...ரொம்ப சந்தோசம்...சில பேர் நல்லா இருக்குன்னு சொன்னியே...சில பேர் ஏன் சாமி இந்த வேலை உனக்குன்னு கேட்டியே...பல பேர் வந்த சுவடு இல்லாம திரும்பி போனியே...எல்லாருக்கும் நன்றி...
எதையாச்சும் பீலிங்கோட எழுதி கொண்டு போய் காமிச்சப்பல்லாம்,மச்சான் பின்ரடா,அப்டியே என் ஆளுக்கு நான் எழுதுன மாதிரி ஒரு லவ் லெட்டர் எழுதி குடுத்துருன்னு கேட்டு,என்ன லவ் லெட்டர் எழுதுற மாமாவா யூஸ் பண்ண நண்பன்க்ற பேர்ல இருந்த நாதரிங்கல்லாம்,அப்பவே ஒரு ப்லோக் ஆரம்பி மச்சின்னு சொல்லிருந்தா இந்நேரம் கேபிள் சங்கர் அண்ணன முண்டியடிச்சு புடிச்சிருப்பேன்...சரி விடுங்க...கதம்...கதம்...
Follower சேர்ந்து என்ன பாத்ரூமுக்குள்ள அழ வெச்ச பத்து பேருக்கும் ஸ்பெஷல் நன்றி...
வெளியூர்க்காரன் பக்கங்கள்ல வர்ற எல்லாமே இந்த வெளியூர்கர பய சொந்தமா எழுதுனது...எங்கயும் ஆட்டைய போட்டது இல்ல..(அட நெஜம்தாங்க...)ஒரே ஒரு மொக்க பதிவ போட்டேன்...மக்கா கொன்னுபுடியே...இனிமே போடமாட்டேன் சாமி.நல்லாருந்தா போடறேன்...இல்லன்னா Shift+Deleteக்கு லன்ச்ச்சா குடுத்துட்றேன்...நான் எதபத்தியாசும் எழுதுனா நல்லாருக்கும்னு நீங்க நெனசீங்கன்ன...தயவு செஞ்சி எழுதி போடுங்க...அப்டி செஞ்சியன்னா உங்க பேரன் பேத்தியல,என் பேரன் பேத்திய மறக்க மாட்டாக.
மறுபடியும் 10,00துல சந்திப்போம்...வந்ததுக்கு நன்றி...மறுபடியும் மறுபடியும் வாங்க...
இப்படிக்கு,அடுத்து வரபோற ரொமான்டிக் பதிவை எழுதிபத்திரிரைடு பண்ணிகொண்டிருக்கும்,
வெளியூர்க்காரன்...

7 Responses so far.

  1. Anonymous says:

    Hei dude...you are rocking..keep it up....i like your style of writing...veliyoorkaran rocks...
    Kani..

  2. ஆத்தி...பொம்பள புள்ள ஏதோ இங்கிலிஸ்லைலாம் பாராட்டுதே....முருகா இந்த புள்ளைய நல்லா பார்த்துக்கப்பா....!

  3. Saravanan says:

    ffffffffffffffffffffffffffffffffffffwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkzzzzzzzzzzzzzzzzzzzzbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbeeeeeeeeeeeeeeeeeeeeeeeeewwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiipppppppppppppppppppppppppppppppppssssssssssssssssssssssssssssssssssssssssssssrrrrrrrrrrrrrrrrrrrrrryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

  4. என்ன விளையாட்டு இது...சிறுபிள்ளதனமா...விட்டா கிருக்கனாகிருவாங்கே போல...

  5. Anonymous says:

    yoyoyoyoyoyoyoyoykekekekekekseseseseseesesesesvevvevevevevepepepepememememetetetetetesesesevuvuvuvuvuvuziziziziziziapapapapammsmsmsmsmsmsdkdkdkdkd....pimpilika pilaaapi....

  6. வாழ்த்துக்கள். 2000த்துக்கு

    கேபிள் சங்கர்

There was an error in this gadget