- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 87 comments and to comment


பங்காளியலா வணக்கம்..உங்க எல்லாருக்கும் சேதி தெரியும்னு நெனைக்கறேன்..நாம இளைய தளபதி விஜய்க்காக உயிரை குடுக்கற கூட்டம்தான்..ஆனா நம்ம தலைக்கு ஒரு பிரச்சனைனா அத பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டோம்னு இந்த ராதாரவி பயலுக்கும் ஜாகுவார் தங்கத்துக்கும் தெரியாம போய்டுச்சு...தலை இல்லாம ஏதுயா தளபதி.. நம்மள அவங்கே கலாசுறதும்,பதிலுக்கு  நாம அவங்கெல படுகேவலமா கலாசறதும்தான தமிழ் சினிமா ரசிகனோட வாழ்க்கைல இருக்கற சுவாரஸ்யமே...தல ரசிகர்கள் இல்லாத விஜய் பட ரிலீச நம்மளால நெனைச்சு கூட பார்க்க முடியலையே...கன்னாபின்னான்னு அடிச்சுக்கவாவது அவனுக நமக்கு  வேணும்..இப்ப சம்பவத்துக்கு வர்றேன்...

அஜித் மன்னிப்பு கேட்க வேண்டும்...-நடிகர் சங்கம்..செய்தி...

தலைக்கு ஒரு வரி...
என்ன மைத்துக்கு நீங்க அவனுககிட்ட மன்னிப்பு கேக்கணும்..கலைஞர் முன்னாடி நீங்க அப்டி பேசுனது பக்கா ஆம்பளதனமான  பேச்சு..அத ஒரு விஜய் ரசிகனா நான் தலைவணங்கி ஏத்துக்கறேன்...தலை நீங்க ரியல் லைப்ளையும் ஹீரோ தலை..தக்காளி இந்த ஜாகுவார் தங்கம் ராதாரவி இவனுகல்லாம் கொசு விட்டுட்டு போன கு...ட்டி முட்டைங்க தலை...உனக்கு பின்னாடி உன்னோட வீணா போன ரசிகர்கள் இருக்கானுகல்லோ இல்லையோ...நாங்க இருக்கோம் தலை...அவனுக ஆர்குட்ல மட்டும்தான் சலம்புவாணுக...ரோட்ல வந்து சோடா பாட்ல வீசரதுல நாங்கதான் தலை கில்லி...எங்களுக்கு உங்க ரசிகர்களைத்தான் தலை புடிக்காது..உன்ன ரொம்ப புடிக்கும்..யு டோன்ட் வொர்ரி லா...மன்னிப்ப தலையோட தலை மயிறு கூட கேக்காதுன்னு சொல்லிட்டு நீ போய்கிட்டே இரு...மிச்சத்த நாங்க பார்த்துக்கறோம்..

தல ரசிகர்களுக்கு ஒரு வரி...
ஏண்டா உங்க தலையெழுத்து ஒவ்வொரு படத்துக்கும் எங்கக்கிட்ட அடிவாங்கறீங்க...ஏன் சாமிகளா கண்டவன்கிட்டையும் பேச்சு வாங்கறீங்க..எனக்கே மனசு தாங்கலப்பா...உடனே எல்லா ஆர்க்குட் கம்மியுனிடிளையும் ஜாகுவார் தங்கத்தை கலாய்க்கரதுக்கு  தனி த்ரெட் ஆரம்பிங்க...விஜய் ரசிகர்கள் அதுக்கு முழு ஆதரவு குடுப்பாங்க...தக்காளி கூட்டமா சேர்ந்து அந்த நாதாரி பயலுக தாலிய அறுக்கறோம்..

நடிகர் சங்க கூட்டமைப்புக்கு ஒரு வரி...
எலேய் நாதாரி பயலுகளா.. இப்போ ஏண்டா ரஜினி சார வம்புக்கு இழுக்கறீங்க.. விஜய்க்கும் அஜித்துக்கும் நாங்க விசில் மட்டும்தாண்டா    அடிப்போம்..ஆனா ரஜினிக்காக உயிரையே குடுப்போம்டா..எலேய் ஜாகுவாறு உனக்கு பப்ளிசிட்டி வேணும்னா நேரா மெரினா பீச்சுக்கு போய் தலைகீழா தூக்குல தொங்கி சூசைட் பண்ணிக்கடா பரதேசி...உன்ன அடிக்க ஏன்டா ஆள் அனுப்பனும்..உன் வீட்டு வழியா போற ரஜினி ரசிகர்கள ஆளுக்கு கொஞ்சம் காரி துப்பிட்டு போக சொன்னா உன் வீடு முழுகி மூணு நாள் ஆய்ருக்கும்டா மூதேவி..ஏண்டா யாரு யார சொல்றதுன்னு ஒரு வெவஸ்தை இல்ல..என்னடா நடக்குது அங்க...ஏன் இளைய தளபதிய மன்னிப்பு கேக்க சொல்லி அறிக்கை விட்டு பாருங்கடா..தக்காளி நடிகர் சங்க கட்டிடமே இருக்காது...வந்து கொளுத்திவிட்டுட்டு போயிருவோம்...ஒரு புள்ளைபூச்சி கெடைச்சா உடனே வீரத்த காட்ரீங்களா..படுவாங்களா...!

மிஸ்டர் கலைஞர் அவர்களுக்கு ஒரு வரி...
யோவ் என்னய்யா பெரிய மனுஷன் நீ..தமிழ்நாட்ல மிகபெரிய ஸ்டாருக்கே பாதுகாப்பு இல்ல..பப்ளிக்கா மிரட்டறாங்கன்னு ஒப்பன் மீட்டிங்க்ல சொல்றாரு..என்னையா நீ சட்டம் ஒழுங்க கட்டுபாட்ல வெச்சுருக்க...கை தட்டிகிட்டே  இருக்கற கூட்டத்துல ஒருத்தன் எந்திரிச்சு  எதிர்த்து உண்மைய தைரியமா பேசிட்டா உங்களுக்கு வலிக்கிதோ..என்ன நீங்க கடவுளா...நாங்கதான சாமி உங்கள அங்கிட்டு உக்கார வெச்சோம்...இப்போ நாங்க சொல்றோம்..போங்க..போய் எதாச்சும் பண்ணுங்க...இல்லைனா காஞ்சி போயிருக்கற  ரெட்டை இலைக்கு தண்ணி ஊத்துற மாதிரி இருக்கும்..!!!

ரஜினி சாருக்கு ஒரு வரி...
சார் நீங்க போய் சவுந்தர்யா கல்யாண வேலைய பாருங்க சார்..இந்த நாய்ங்கள நாங்க பார்த்துக்கறோம்...நீங்க இது எதையும் மனசுல நெனைச்சு கொழப்பிக்காதீங்க சார்...( எந்திரன் விமர்சனம் எழுதிட்டேன் சார்...படம் கன்பார்ம்ட் ஹிட்டு...நீங்க தைரியமா போய் எல்லாருக்கும் பத்திரிக்கை வெக்கற வேலைய பாருங்க...)

ஜெயலலிதாவுக்கு ஒரு வரி...
எய்யாடி...இது என்ன வைத்தெரிச்ச கூத்தால்ல இருக்கு..தமிழ்நாட்ல கொசு தலை எண்ணிக்கை கூடிருச்சுன்னா எதிர்ப்பு தெரிவிச்சு போராட்டம் நடத்துவாங்களாம்...ஒரு முக்கியமான தலைக்கு பிரச்சனைனா கண்டுக்க மாட்டாங்களாம்...இதான் கொடநாட்டு நியாயமா...உங்க பவர் உங்களுக்கு தெரியாது மேடம்..நான் மறுபடியும் ஆட்சிக்கு வந்தா கலைகருக்கு பாராட்டு விழா நடத்தற பூரா பேரையும் புடிச்சு உள்ள தூக்கி வெச்சு சொருகு சொருகுன்னு சொருகி வாய கிழிச்சு விட்ருவேன்னு ஒரு அறிக்கை விடுங்க..ஒரு பயலும் வாழை மரம் கூட கட்டமாட்டான்...எல்லா பயலுக்கும் தெரியும் நீங்க சொன்னீங்கன்னா அது பைத்தியகாரதனமா இருந்தாலும் செஞ்சு காட்டுவீங்கன்னு...அப்பறம் எங்கேர்ந்து வர சொல்லி கட்டாயபடுத்தறது...!!

மறுபடியும் சொல்றேன்...விஜய் ரசிகனுக்கு விஜய புடிக்கும்..ஆனா அஜித்தையும் புடிக்கும்..நீங்க மோதறது தலைகிட்ட...வேணாம்..இதோட நிறுத்திக்கிட்டு பூரா பயலும் கலைஞ்சு ஓடிருங்க...மன்னிப்பு  கேக்கனும்லாம் அறிக்கை விட்டு அடி வாங்கி சாவாதீங்க...  

தலையோட ஆளுகளுக்கெல்லாம் ஒன்னு சொல்றேன்..நாங்க இப்பவும் எதிர்கூட்டணிதான்...ஏன்னா எங்க தலைவர் எவ்ளோ மோசமான படம் நடிச்சாலும் அதுக்கு ஈடு கொடுத்து மோசமான படங்கள தர்றது உங்க தல மட்டும்தான்...அதனால உங்க அடுத்த படத்தையும் மனசாட்சி இல்லாம கன்னாபின்னான்னு கலாய்ப்போம்..அதையும் இதையும் போட்டு மனச கொழப்பிக்காதீங்க...

தல வாழ்க..தலை ரசிகர்கள் ஒழிக...

சுறா வாழ்க..இளைய தளபதி வாழ்க..

வெளியூர்க்காரன்....

87 Responses so far.

 1. எவ்வளோ முக்கியமான விஷயம் இது நாட்டுக்கு...

  பட்ஜெட்ல பிரணாப் முகர்ஜி இதைப் பத்தி பேசப் போறாராமே...வாவ்!

  எனக்கு என்ன நியூஸ் வந்ததுன்னா..தலாய் லாமா கூட ஒபாமா கிட்ட முந்தா நேத்து தலை மேட்டரைப் பத்தி தான் பேசுனாராமே. அதுல சீனாவுக்குக் கூட கோபமாம்.

  போங்கடா டேய்...போய் பிட்டு பட ஃபோட்டோ போட்டு கருத்து சொல்லுவானுங்க..அங்க போய் உங்களால செய்ய முடியலயேன்னு ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்துக்கிட்டு சந்தோசமா இருங்க

 2. அடோ வெளியூர்கார உன் குசும்புக்கு அளவே இல்லையா. ஐயோ அம்மா வயிறு வலிக்கிறது. அனால் நியாயமும் இருக்கு. கலக்கல் பதிவு. இதையும் கொஞ்சம் படிக்கலாமே தல

  http://sshathiesh.blogspot.com/2010/02/blog-post_21.html

 3. இப்பதான் சதீஷ் இன் பதிவை படித்தேன் .என்ன நடக்குது அங்க


  நாங்க லங்காவில் இருந்து வரணுமோ

 4. V.A.S.SANGAR said...
  இப்பதான் சதீஷ் இன் பதிவை படித்தேன் .என்ன நடக்குது அங்க


  நாங்க லங்காவில் இருந்து வரணுமோ

  ////////////////////////////////
  கோவப்பட்டு ஃபிளைட் புடிச்சி வந்திடாதீங்க சங்கர்ஜி... செத்தா நாமளே தான் சுடுகாட்டில போய் படுத்துக்கனும்..சரியா?

 5. pop says:

  jakubar thankatha thukidunga machi

 6. @ V.A.S.SANGAR said...
  இப்பதான் சதீஷ் இன் பதிவை படித்தேன் .என்ன நடக்குது அங்க
  நாங்க லங்காவில் இருந்து வரணுமோ//

  வேணாம்..நாங்க இப்டி சென்டிமென்ட்ட பேசிட்டு நாளைக்கு காலைல வேலைக்கு போயிட்டு இத மறந்துடுவோம்...உங்கள ஏர்போர்ட்ல பிக் அப் பண்ண கூட ஆள் இருக்காது...அதனால அங்கேயே இருங்க..அதான் நல்லது...!!!

 7. @ pop said...
  jakubar thankatha thukidunga machi//

  தூக்கிரலாம் வாத்யாரே டோன்ட் வொர்ரி...ஆனா அடுத்த தடவ தமிழ்ல கமென்ட் போடுங்க...இல்லாட்டி உங்கள தூக்கற மாதிரி இருக்கும்.. :)

 8. @ ரெட்டைவால் ' ஸ் said...
  எவ்வளோ முக்கியமான விஷயம் இது நாட்டுக்கு... ///

  இல்லையா பின்ன...என்ன ரெட்டை பேசறீங்க..சினிமா இல்லைனா நாமெல்லாம் செத்துரமாட்டமா....!!!

 9. pop said...
  jakubar thankatha thukidunga machi
  //////////////////////////////
  யோவ் பாப்பு...எங்களை என்ன வெயிட் லிஃப்டிங்னு நினைச்சியா.. இல்லை ஜாகுவார் தங்கம் உடம்பு பூரா தங்கம்னு நினைச்சியா..அவன் ஃபைட்டர்யா..நாங்க ரைட்டர்யா...(டேய் வெளியூரு..தக்காளி..உன் வூட்டுக்கு வந்தா ரத்தக் கறை காமிச்சுதான் அனுப்புவியா...)

 10. ரெட்டைவால் ' ஸ் said...
  pop said...
  jakubar thankatha thukidunga machi
  //////////////////////////////
  யோவ் பாப்பு...எங்களை என்ன வெயிட் லிஃப்டிங்னு நினைச்சியா.. இல்லை ஜாகுவார் தங்கம் உடம்பு பூரா தங்கம்னு நினைச்சியா..அவன் ஃபைட்டர்யா..நாங்க ரைட்டர்யா...(டேய் வெளியூரு..தக்காளி..உன் வூட்டுக்கு வந்தா ரத்தக் கறை காமிச்சுதான் அனுப்புவியா...)

  என்னது ஜாகுவார் தங்கம்ன்கறவன் பைட்டரா..அப்போ அவனுக்கு சண்டையெல்லாம் போடா தெரியுமா...எலேய்...எண்டா இத யாரும் என்கிட்டே முன்னாடியே சொல்லல...எனக்கு சண்டைனா பயம்டா...!!

 11. அட, இங்க பாருய்யா, தளபதிக்கு இல்லாத வீரம் கூட அவரு ரசிகனுக்கு இருக்கு.

  உங்க ஆள சன் பிச்சர்ஸ் காரனுங்க கண்டபடி அலைய விட்ட போது கூட கம்முனு இருந்துட்டு இப்ப எங்க தலைக்காக சவுண்டு விடற உன் பாசத்தை நெனச்சா கண்ணு கலங்குது பங்காளி.

  மாத்தி, மாத்தி காரி துப்பிகிட்டாலும், நம்மளுதெல்லாம் ஒரே எச்சைன்னு ஃபுரூவ் பண்ணிட்ட தலைவா.

  இந்த வீணா போன சங்கத்து நாய்களையெல்லாம் அடிச்சு வெரட்டிட்டு, சுறா ரிலீஸ் அப்போ நாம மீட் பண்ணலாம்

 12. லோகு said...
  அட, இங்க பாருய்யா, தளபதிக்கு இல்லாத வீரம் கூட அவரு ரசிகனுக்கு இருக்கு.

  உங்க ஆள சன் பிச்சர்ஸ் காரனுங்க கண்டபடி அலைய விட்ட போது கூட கம்முனு இருந்துட்டு இப்ப எங்க தலைக்காக சவுண்டு விடற உன் பாசத்தை நெனச்சா கண்ணு கலங்குது பங்காளி.

  மாத்தி, மாத்தி காரி துப்பிகிட்டாலும், நம்மளுதெல்லாம் ஒரே எச்சைன்னு ஃபுரூவ் பண்ணிட்ட தலைவா.

  இந்த வீணா போன சங்கத்து நாய்களையெல்லாம் அடிச்சு வெரட்டிட்டு, சுறா ரிலீஸ் அப்போ நாம மீட் பண்ணலாம்//

  எலேய் ரெட்டை..இவனுக்கு என்ன கம்மென்ட் ரிப்ளை பண்றதுன்னே தெரியலையேடா...படுவா ராவா கலாய்க்கறான் ..இவன கொஞ்சம் கவனிசுக்களே..உன்ன போட்டு தள்ளிட்டு பிரதமர் ஆனாலும் ஆய்டுவான்..!!!

 13. மாத்தி, மாத்தி காரி துப்பிகிட்டாலும், நம்மளுதெல்லாம் ஒரே எச்சைன்னு ஃபுரூவ் பண்ணிட்ட தலைவா.

  ///////////////////////////////

  ரெண்டு பேரும் மாறி மாறி கட்டிப் புடிச்சு உம்மா குடுத்துக்கங்கய்யா... கைப்புள்ளங்களோட எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுதேய்யா...

 14. எலேய் ரெட்டை..இவனுக்கு என்ன கம்மென்ட் ரிப்ளை பண்றதுன்னே தெரியலையேடா...படுவா ராவா கலாய்க்கறான் ..இவன கொஞ்சம் கவனிசுக்களே..உன்ன போட்டு தள்ளிட்டு பிரதமர் ஆனாலும் ஆய்டுவான்..!!!
  ////////////////////////////////

  நாந்தான் அவனை செய்தி தொடர்பு அமைச்சராக்கிட்டேன்ல... ( எல்லாரையும் ஏன்டா என் பதவிக்கே குறி வைக்க சொல்றீங்க.. உங்களை கோர்த்து விடறதுக்குள்ள எனக்கு டாவு தீர்ந்து போகுது டே...)!

 15. யோவ்.. என்னையும் , ரெட்டையும் தவிர
  எல்லாத்தையும் கிழிச்சு வீசிட்டே..

  ரெண்டு நாளு லீவ்ல யார் யாருக்கோ போஸ்ட் கொடுத்திருக்க.

  தக்காளி , நம்ம கமிஷன் தனியா வந்திடனும்..
  இல்ல அதுக்கும் ஒரு பதிவப் போட்டுவேன்..
  ஜாக்கிரதை...

 16. ஆமா .. போன தடவை அடி ஓவரோ..
  தல புராணம் பாடித் தீத்துட்டே...
  ( இல்ல.. யாராவது உம்மை , விலைக்கு வாங்கிட்டாங்களா)

 17. யோவ்.. தமிலிஸ் - ல உனக்கு ஓட்டு போட்டுட்டேன்..
  கவர் வீடு தேடி வரலைனா , தக்காளி..
  அடுத்த பதிவிலெ நீரு மலேசியா-ல பண்ணுன அட்டூளியத்த
  பற்றி எழுத வேண்டி வரும்..
  சொல்லிட்டேன்..

 18. @பட்டாபட்டி.. said...
  அடுத்த பதிவிலெ நீரு மலேசியா-ல பண்ணுன அட்டூளியத்த
  பற்றி எழுத வேண்டி வரும்..
  சொல்லிட்டேன்..//

  வாய்யா பட்டு..தக்காளி மலேசியால நீ கூத்தடிச்சிட்டு என்ன போட்டு விடலாம்னு பார்க்ரியா...மொதல்ல நீ நடிகை சோனா ஏன் ஆஸ்திரேலியா போனான்னு யோசிச்சு எழுத்து....இல்லாங்காட்டி தேவைல்லாம உன்ன தூக்குல போடற மாதிரி இருக்கும்..!!!

 19. @ பட்டாபட்டி.. said...
  யோவ்.. என்னையும் , ரெட்டையும் தவிர எல்லாத்தையும் கிழிச்சு வீசிட்டே./

  உங்க ரெண்டு பேரையும் போடற அளவுக்கு மூளை இருந்தா நான் ஏன்யா உங்ககிட்ட ராணுவ தளபதியா வேலை பார்க்கறேன்..இந்நேரம் போட்டு தள்ளிட்டு இந்தியாவுக்கு தலைமை கவுன்சில்லரா ஆய்ருக்க மாட்டேன்..என்ன பட்டு சார் சுத்த பேக்காளிதனமா பேசறீங்க....(யோவ் பட்டு உன் அளவுக்கு இங்க எந்த பயலும் சிக்குனவங்கேல கலாய்க்கரதுல கம்பெனி குடுக்க மாட்றானுகையா .நீ வந்தொன்னதான்யா குஷியாவே இருக்கு..பட்டாப்பட்டி வாழ்க...).

 20. ஏன்னா எங்க தலைவர் எவ்ளோ மோசமான படம் நடிச்சாலும் அதுக்கு ஈடு கொடுத்து மோசமான படங்கள தர்றது உங்க தல மட்டும்தான்..

  கலக்கல் வரிகள்... ரசித்து சிரித்த வரிகள்....
  ஆனால் கடைசிவரை இந்த பதிவு யாருக்கு ஆதரவனாது, எதிரானாது !!!!! ஒண்ணுமே புரியல... ஆனா அந்த கடைசி கலாய்ச்சல் மிக அருமை....

 21. @நெற்றிக்கண் said...
  ஆனால் கடைசிவரை இந்த பதிவு யாருக்கு ஆதரவனாது, எதிரானாது !!!!! ஒண்ணுமே புரியல... ஆனா அந்த கடைசி கலாய்ச்சல் மிக அருமை....///

  கடைசீல வரிகள்ள கலாசுனது என் மன்னர் திரு.ரெட்டைவால்ஸ் அவர்கள்...அந்த நாதாரிக்கே இந்த பாராட்டுக்களை சமர்பிக்கறேன்...(மச்சி ரெட்டை...ஆர்க்குட்லயும் இந்த வரியதாண்டா புடிச்சுகிட்டு சிரிக்கராணுக...அஜித் பேன்ஸ்க்கும் புடிச்சிருச்சு...விஜய் பேன்ஸ்க்கும் புடிச்சிருச்சு...ரொம்ப என்ஜாய் பண்றணுக மச்சி...கலக்கிட்ட போ...!! :)

 22. //
  மொதல்ல நீ நடிகை சோனா ஏன் ஆஸ்திரேலியா போனான்னு யோசிச்சு எழுத்து...
  //

  யோவ்.. சோனா ஆஸ்திரேலியா போனதப் பற்றி எழுதியாச்சு..எழுதியாச்சு..


  ஆனா சென்ஸார் கட் பண்ணிட்டாங்க..
  நான் என்னையா பண்ண முடியும்..

  ( ங்கொய்யாலெ.. சமாளிக்க என்னென்ன பண்ண வேண்டியிருக்கு..)

  போன் நம்பர் குடு.. சொல்றேன்..

 23. hayyram says:

  //சார் நீங்க போய் சவுந்தர்யா கல்யாண வேலைய பாருங்க சார்..இந்த நாய்ங்கள நாங்க பார்த்துக்கறோம்//

  கலக்கிட்டீங்க போங்க. நீங்களும் தல தான் தல.

  அன்புடன்
  ராம்

  www.hayyram.blogspot.com

 24. யாரையா அது SShathiesh..
  புதுசா உங்கிட்ட மாட்டியிருக்காரு...

  @SShathiesh ....இந்த நாதாரிகிட்ட மாட்டிக்காம
  நேக்கா தப்பிக்கிற வழிய பாருங்க...
  ( அடுத்தவன ரத்த காயம் பண்ணிட்டு , அரை பாட்டில்
  பீர் குடிக்கிற பயல் இந்த வெளியூரு..)

  @வெளியூரு
  உன்னைப் பற்றி பெருமையா சொல்லியிருக்கேன்..
  பார்த்து பதிவுசா நடந்துக்க..

 25. //தலைகீழா தூக்குல தொங்கி சூசைட் பண்ணிக்கடா பரதேசி.//

  ellam ok ... aana ithu mattum thaan puriyala...:) athu epdi "thala" keela thookula thongurathu..

  ippadiku oru vijay rasigan ;)

 26. @ச ம ர ன் said...
  athu epdi "thala" keela thookula thongurathu..ippadiku oru vijay rasigan ;)///

  வேட்டைக்காரன் படத்துல வெறும் கையாள கம்பி கல்ல உடைச்சார்ல தளபதி...அந்த மாதிரிதான் இதுவும்...!!!..(என்ன மச்சி நீ...விஜய் ரசிகனா இருந்துக்கிட்டு லாகிக்லாம் கேக்குற...அய்யே...சரி இல்லையே நைனா...பட்டாப்பட்டி இந்த பீச என்னென்னு கவனி... )

 27. @Sukumar Swaminathan said...
  Clean... Super...!!!//

  அதான்...அதேதான்.. :)

  //////

  @hayyram said...
  //சார் நீங்க போய் சவுந்தர்யா கல்யாண வேலைய பாருங்க சார்..இந்த நாய்ங்கள நாங்க பார்த்துக்கறோம்//
  கலக்கிட்டீங்க போங்க. நீங்களும் தல தான் தல.அன்புடன் ராம்///

  நான் தல இல்ல வாத்யாரே...வெளியூர்க்காரன்..."வெளியூர்க்காரன்" "தல" ஆக முடியாது....அதே மாதிரி உங்க "தல"யும் "வெளியூர்காரன்" ஆக முடியாது.. (அது என்னமோ தெரில பட்டாபி ஆன்லைன்ல இப்போ இருவத்தி அஞ்சு பேரு படிச்சிட்றுகாங்கன்னு தெரிஞ்ச உடனே பஞ்ச டையலாக் பேசணும் போல இருக்கு...எலெக்சன்ல நிக்கணும் போல இருக்கு...சட்டசபைல போய் பேசணும் போல இருக்கு..என் ராஜா அப்டி தோணுது...???)

 28. வெளியூர்காரன்-க்கு ஒரு வரி

  நல்ல சவுகியமா இருக்கீங்க போல இருக்கு

 29. வெளியூர்காரனுடன் கை கோர்க்கும் உள்ளூர்காரன்.....செம கலக்கிட்டிங்க போங்க !!!

 30. @மங்குனி அமைச்சர் said...
  வெளியூர்காரன்-க்கு ஒரு வரி
  நல்ல சவுகியமா இருக்கீங்க போல இருக்கு////

  நீங்க மங்குனி அமைச்சர்னா அப்ப பட்டாப்பட்டி யாரு...???..என்னைய இது..ஒரே கொழப்பமா இருக்கு..(ஆமாம் என் அந்த கேள்வில இவ்ளோ காண்டு...நான் என்னையா பண்ணேன் உன்ன...யாரு வம்புதும்புக்கும் போனனா...இல்ல யாரையாச்சும் சண்டைக்கு இழுத்தனா...ஏன்யா இவ்ளோ வெறியா கேக்குற..நல்லா சவுகியமா இருக்கீங்க போலருக்குன்னு..)

 31. @@@ vivekfx(VFX) said...
  வெளியூர்காரனுடன் கை கோர்க்கும் உள்ளூர்காரன்.....செம கலக்கிட்டிங்க போங்க !!!///

  எங்க கூட்டணில சேர்ந்துடீங்கள்ள ...இனிமே உங்களுக்கு சிறப்பான எதிர்காலம்தான்..ஆண்டவர் உங்களை ரட்சிப்பார்...யோவ் பட்டாப்பட்டி அந்த மஞ்ச தண்ணிய எடுத்து வையா...வரவேர்ப்ப்பு கொடுத்துருவோம்... :)

 32. Raj says:

  நன்றி நல்ல பதிவு
  பாட்டில் எரியுரப்ப் சொல்லுங்க நானும் வரேன்...

 33. மங்குனி அமைச்சர் said...
  வெளியூர்காரன்-க்கு ஒரு வரி

  நல்ல சவுகியமா இருக்கீங்க போல இருக்கு
  /////////////////////////////
  நம்ம கிட்ட இருக்குற அமைச்சர் பக்கிங்க எல்லாம் ஆல்ரெடி மங்குனியா தான் இருக்குதே... இவன் யாரு புதுசா... சரி ஏதோ ஒன்னு.. வர்றவன் எல்லாம் ஸ்ட்ரெய்ட்டா அமைச்சரானா எப்புடி... பாஸ்..நீங்க கொஞ்ச நாள் கட்சிக்காக உழைங்க..ஓகே வா..!

 34. இந்த தல காமெடி பெரிய காமெடியா போய்கிட்டு இருக்கு! நடிக்கிற படம் எல்லாம் ஊத்திக்குதுன்னு ரேஸுக்கு போனாப்டி! அங்க தோத்து தோத்துப் போனப்புறம் திரும்ப நடிக்க வந்தாப்டி..இங்க திரும்ப படமும் ஓடாம கொஞ்சம் பிரச்சினையானவுடனே மறுபடியும் ரேஸுக்கு போறாப்டி. என்னமோ தன்னம்பிக்கைன்னா தல தான்னு சொல்றானுங்களே..அது உண்மைதான் போல! எங்கயாவது அவரை பொழைக்க விடுங்களேன்டா!

 35. @@Raj said...
  நன்றி நல்ல பதிவு
  பாட்டில் எரியுரப்ப் சொல்லுங்க நானும் வரேன்...///

  நீங்க வேணா போய் எறிங்க...நான் வரல...எனக்கு வேலை இருக்கு... (டேய் ரெட்டை...ஹிட்ஸ் வாங்கறதுக்கு நானும் நீனும் சேர்ந்து பண்ண சதி இதுன்னு ஏன்டா யாருக்குமே தெரிய மாட்டேன்குது...நீ வேணா பாரேன்...நாளைக்கு நாம ஜாகுவார் தங்கத்த சப்போர்ட் பண்ணி போட போற பதிவையும் சீரியசா எடுத்துக்கிட்டு இங்க வந்து பன்ச் டயலாக் பேசுவாங்கே....நம்ம காட்ல என்னிக்குமே மழைதான் மச்சி.ஆமா அஜித்துக்கும் ஜாகுவார் தங்கத்துக்கும் என்னதாண்டா பிரச்சனை.எதுக்கு நாம அவனுகள கலாய்ச்சோம் ....என்கிட்ட நீ அத பத்தி ஒண்ணுமே சொல்லல.....) :)

 36. //யோவ் மங்குனி..நீ காமெடியா எழுதுறேன்னு யாருயா சொன்னா//

  நான் எங்க சாமி எழுதுறேன்னு சொன்னேன். நாங்க எல்லாம் வேடிக்க பாக்குற ஜாதி. எங்களுக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும். எழுதவெல்லாம் மாட்டோம். ஏன்ன வராது, தெரியாது. இதுதெரியாம யாருகிட்ட ம்..ம்...ம் (அமைச்சரே சரியான ரூட்லதான் போற அப்படியே பிக்கப் பன்னிகோ)

  சிங்கத்தோட குகைலே நாங்க சைக்கிள் ஓட்டுவோம்ல (சிங்கம் இல்லாதப்ப)

 37. @@@@ரெட்டைவால் ' ஸ் said...
  இந்த தல காமெடி பெரிய காமெடியா போய்கிட்டு இருக்கு! நடிக்கிற படம் எல்லாம் ஊத்திக்குது///

  சார்..வரலாறு தெரியாம பேசாதீங்க..அசல் ஹிட்டு,வரலாறு ஹிட்டு,ஆஞ்சநேயா ஹிட்டு,....சும்மா சும்மா தலைய கலாய்க்காதீங்க சார்...அவர் ஏறி உக்காந்த உடனே அவர் கார் ரிப்பேர போனதென்னமோ உண்மைதான்...அனா அதுக்காக அவர நீங்க தரித்ரம் புடிச்சா நடிகர்னு சொல்றதெல்லாம் தப்பு சார்...அதெல்லாம் அநாகரிகம்...!!

 38. @@மங்குனி அமைச்சர் said...
  சிங்கத்தோட குகைலே நாங்க சைக்கிள் ஓட்டுவோம்ல (சிங்கம் இல்லாதப்ப)///

  சிங்கத்தோட குகைல போய் சைக்கிள் ஓட்டுவியா...ஏன்யா.....நல்லா நாலு தெருவா பார்த்து ஒட்டி சந்தோசமா கத்துக்க வேண்டியதுதான...ஏன் குகைக்குள்ள போய் சைக்கிள ஓட்ற...பட்டாப்பட்டி மாதிரி சிங்கமா இருந்த பிரச்சன இல்ல..இதே ஒரு டெரர் சிங்கமா இருந்து கம்மகட்ல கடிச்சு வெச்சுடுசின்னா நாளை பின்ன எப்டியா சட்ட போடுவ...இதெல்லாம் யோசிக்க வேணாமா நீ...ஏன்னா ரெட்டை...இந்த பீசு நம்ம அரசாங்கத்துக்கு செட் ஆகுமா...தேறுமா...எனக்கென்னமோ சைக்கிள் முன்னேற்ற வாரியத்துக்கு தலைவர அறிவிச்சிட்லாம்னு தோணுது..ஏன்னா சொல்ற...?

 39. ஆமா அஜித்துக்கும் ஜாகுவார் தங்கத்துக்கும் என்னதாண்டா பிரச்சனை.எதுக்கு நாம அவனுகள கலாய்ச்சோம் ....என்கிட்ட நீ அத பத்தி ஒண்ணுமே சொல்லல.....) :)
  ///////////////////////////////

  அது ஒன்னுமில்லை பங்காளி... ஜாகுவார் தங்கத்தோட பையன் சினிமாக்கு போகனும்னு சொல்லிருக்கான்..ஞாயித்துக் கிழமை அதுவுமா பிளாக்ல டிக்கெட் எடுத்து அசல் போயிருக்கானுங்க.. படத்துல தல அப்பப்போ இருமிக்கிட்டே அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து நடந்து ராம்ப் வாக் போயிருக்காரு! டென்சன் ஆகி அஜித்க்கே ஃபோன் போடு ..ஏன்யா படமாடா எடுத்திருக்க நீ"னு கலாய்ச்சிருக்கானுஙக. அப்போ தல ஃப்ரெஞ்ச் பாஷைல மெர்சி மெர்சினு டயலாக் அடிச்சுட்டு உச்சஸ்தாயீல அது...ன்னு கத்திருக்கார். மவனே நீ கலைஞர் பாராட்டு விழக்கு வருவ இல்லை.. அங்க வச்சு வைரமுத்து வாலி எழுதின கவிதைய எல்லார் முன்னாடியும் உன்னை படிக்க வைக்கிறேன்னு மிரட்டிருக்கார். பீஸு பயந்து போய் எல்லார் முன்னாடியும் உளறி கொட்டிருக்கு! அவ்வளோதான் மேட்டரு!(கொஞ்ச நாள் முன்னாடி வேட்டைக்காரன் பாத்துட்டு விஜய்க்கும் ஃபோன் பண்ணிருக்கானுங்க..அதுக்கு தளபதி சுறா டிக்கெட் அனுப்பி விட்ருவேன்னு பயமுறுத்திருக்கார்...தல க்கு அந்த சூட்சுமம் தெரியலை..பாவம்!)

 40. தலைவரே நல்ல வருபடி வர்ற வாரியமா குடுங்க (கரெக்டா கமிசன் குடுத்துர்றேன்)
  பட்டாபட்டிய எப்பவோ நம்மக்கு அடிமை ஆக்கியாச்சு. ரெட்டைய இப்ப நீங்க கூப்டும் வரல (அந்த பயம் இருக்கட்டும். யப்பா இன்னைக்கு ஒரு கட்டிங் ஜாஸ்தியா வாங்கி வை), பயபுள்ளக ரொம்பதான் பயமுடுதுறாங்க தம்பி ஸ்போர்ட்ஸ் கடைல போயி அப்டமன்கார்ட் மாதிரி கம்முகூட்டு கார்ட் எதாவது இருக்கான்னு கேட்டு வா.

 41. @Rettaivaals:-//
  அப்போ நீங்க சொல்றத பார்த்தா ஜாகுவார் தங்கம்ங்கர மனிதர் ஒரு உயர்ந்த உள்ளம் படைத்தவராவும்,தர்மத்தின் காவலராவும்,மனு நீதி சோழனாவும் இருப்பாருன்னு நெனைக்கறேன்...அவர போய் கலாசிட்டோமே ரெட்டை..மனசே கேக்கலையா...எதாச்சும் பண்ணி இந்த பாவ கணக்க கழிச்சர்னும்...நாளைக்கு அப்போ அஜீத்த கலாய்ச்சர்லாமா...ஏன்னா சொல்ற...???..(அசல் படம் பார்த்தா யாருக்கத்தான் மச்சி கோவம் வராது..ஜாகுவார் மவனுக்கு கோவம் வந்ததுல என்ன தப்புங்கறேன்..??.)

 42. இதெல்லாம் யோசிக்க வேணாமா நீ...ஏன்னா ரெட்டை...இந்த பீசு நம்ம அரசாங்கத்துக்கு செட் ஆகுமா...தேறுமா...எனக்கென்னமோ சைக்கிள் முன்னேற்ற வாரியத்துக்கு தலைவர அறிவிச்சிட்லாம்னு தோணுது..ஏன்னா சொல்ற...?
  //////////////////////////////

  வர்ற எல்லாரும் நமீதா நல வாரியம், இல்லைன்னா மகளிர் அணி.. இது ரெண்டுத்துல ஏதாவது கிடைச்சிடாதான்னுதான் வர்றானுங்க.இனிமே எல்லாரும் கட்சி பணிதான்..கட்சி எங்கன்னு கேக்கறியா...(அரண்மனை தான் கட்சி!)

 43. @மங்குனி அமைச்சர் said...
  தலைவரே நல்ல வருபடி வர்ற வாரியமா குடுங்க (கரெக்டா கமிசன் குடுத்துர்றேன்)
  பட்டாபட்டிய எப்பவோ நம்மக்கு அடிமை ஆக்கியாச்சு. ரெட்டைய இப்ப நீங்க கூப்டும் வரல.///

  எலேய் மங்குனி...தக்காளி இன்னிக்கு நீ டெட் பாடி ஆகாம போமாட்டேன்னு நெனைக்கறேன்..பதவிய வந்து என்கிட்டே ஏன்யா கேக்குற..நானே இவனுககிட்ட ராணுவ அமைச்சரா மானம்கெட்டு போய் வேலை பார்த்துகிட்டு இருக்கேன்...போய்யா...போய் அந்த ரெட்டைக்கிட்ட கேளு...போறப்போ ஒரு லெமன் ஜூஸ் வாங்கிட்டு போ..(பட்டாபட்டி அடிமையா...சிங்கமாச்சே அது..யாருக்கும் கட்டுபடாத சுனாமியாச்சே...உன்கிட்ட எப்டியா கவுந்துச்சு...சரக்கு வாங்கி தர்றேன்னு சொன்னியா...)

 44. Raj says:

  @வெளியூர்க்காரன் நன் என் எறியணும்.. நன் வேடிக்கை பார்க்க வரேன்னு சொன்னேன் பாஸ் ...

 45. @@Raj said...
  @வெளியூர்க்காரன் நன் என் எறியணும்.. நன் வேடிக்கை பார்க்க வரேன்னு சொன்னேன் பாஸ் .//

  ராசு பாட்டில் எரியரதேல்லாம் டிவில போட்டு காமிப்பாங்க அப்ப பார்த்துக்கலாம்..!! (அவனுகதான் வேலை வெட்டி இல்லாத பயலுக...நடிகனுக்காக அடிச்சுக்குவாணுக...நாம அப்டியா..அடுத்தவன ஏத்திவிட்டுட்டு வேடிக்கை மட்டும்தான் பார்க்கணும்...அதுவும் பாதுகாப்ப வீட்டுல உக்காந்து..)

 46. @மங்குனி அமைச்சர் said...
  தலைவரே நல்ல வருபடி வர்ற வாரியமா குடுங்க (கரெக்டா கமிசன் குடுத்துர்றேன்)
  ///////////////////////////

  எல்லா வரும்படியும் கஜானாவுக்கே என்று தெரிந்து கொள்ளைய்யா மங்குனி! கஜானாவுக்கு நிதி சேர்க்காதவர்களுக்கு (மங்குனி..லோகு...இலுமி,,,அன்ட் ரோஸ்விக்) எடிட்டிங் செய்யப் படாத அசல் ஸ்பெஷல் ஷோ காட்ட மன்னர் உத்தரவிடுகிறார்.

 47. பட்டாபிக்கும் வெளியூருக்கும் கலைஞர் கதை வசனத்துல அடுத்து ரிலீஸாகப் போற படம்..( இந்த பொழைப்புக்கு சரத்குமார் கட்சில சேந்துக்கலாம்)

 48. Raj says:

  @வெளியூர்க்காரன் உங்க அட்வைஸ் இக்கு நன்றி
  நன் எல்லா கமெண்ட்ஸ் யும் படிச்சேன்..... அருமையான விவாதம்.. கான்ட்திநு பண்ணுங்க http://indiandth.in/images/smilies/wallbash.gif

 49. @@ரெட்டைவால் ' ஸ் said...
  பட்டாபிக்கும் வெளியூருக்கும் கலைஞர் கதை வசனத்துல அடுத்து ரிலீஸாகப் போற படம்..///

  நான் அந்த படத்த கூட பார்த்துடுவேன்...ஆனா பட்டாபட்டியோட சேர்ந்து மட்டும் பார்க்கமாட்டேன்..நொய்யா நொய்யான்னு பேசியே கொன்னுடுவான்..(மகளிர் அணியோட சேர்ந்து பார்க்கற மாதிரி இருந்த எந்த படமா இருந்தாலும் எனக்கு ஒகே என்பதை அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்...)

 50. ஏன் ராணுவ அமைச்சரே இந்த லைம் ஜூஸ் குடிக்கிற மன்னர் நமக்கு தேவையா பேசாம அந்தால அரஸ்ட் பண்ணிட்டு ராணுவ ஆட்சி அமைச்சா என்னா? (எனக்கு நமீதா நல வாரியம், இல்லைன்னா மகளிர் அணி.. இது ரெண்டுத்துல ஏதாவது ஒன்ன ................ இல்ல இல்ல ரெண்டையுமே எனக்கு குடுத்திடு )

 51. பட்டாபி... தீக்குளிக்க வைக்க ஆள் தேடிட்டு இருந்தல்ல.. வசமா ஒருத்தன் சிக்கிருக்கான்,,பேரு மங்குனி..தீக்குளிக்க அம்சமான பேரு! நீ யாருகிட்ட ஐடியா கேக்கற தெரியுமா மங்குனி,,, எனக்கு லெமன் ஜூஸ் குடுக்கறதுக்குள்ள உனக்கு விஷத்தைக் குடுத்து நாளைக்குப் பாலே ஊத்திடுவானுங்க..இந்த பாடுங்க...மன்னரை நம்பினா அட்லீஸ்ட் அரன்மனைல வேலை கிடைக்கும்...

 52. ஏம்பா வெளியூரான் புளைக்கதேரியாத ஆளா இருக்கியே உன்னை யாரு அமைச்சர் ஆகினது அதுவும் ராணுவத்துக்கு (டே அமைச்சரே அங்கங்க பிட்ட போடுடா இவனுகளுக்குகேள்லாம் சரக்க குடுத்தே ஆட்சிய கலசிடலாம், அப்புறம் நமக்கு தான் நமீதா, மகளிர் அணி எல்லாம்)

 53. @@@@மங்குனி அமைச்சர் said...
  ஏம்பா வெளியூரான் புளைக்கதேரியாத ஆளா இருக்கியே உன்னை யாரு அமைச்சர் ஆகினது அதுவும் ராணுவத்துக்கு //////

  எல்லாம் முடிஞ்சு போச்சி...உன்ன இனிமே யாராலையும் காப்பாத்த முடியாது...யாரங்கே...பட்டாபட்டியாருக்கு உடனே தகவல் அனுப்புங்கோல்...அப்டியே ஒரு பாடைக்கும் ஆர்டர் குடுத்துருங்கப்பா...இந்த பீச கொல்லாம விட்டா வெளியூர்க்காரனுக்கும் பட்டாபட்டிக்கும் அழியா கலங்கமாய்டும்.....(எப்பெய் இங்க புல்லட்ல வந்தவன் எல்லாம் அண்ட்ராயர் கூட மிஞ்சாம சொல்லாம கொல்லாம ஓடிருக்காணுக..நீங்க வந்ததே ஒன்றயணா சைக்கிள்ள...எதெத புடுங்கிட்டு விட போறானோ பட்டாபி...)

 54. ஓகே பிரண்ட்ஸ் சும்மா ஜாலிக்குதான். அப்புறம் இன்னைக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் நாளைக்கு பார்க்கலாம். சார் உங்க சாட்டிங் ரொம்ப நல்லா இருந்தது நாளை பார்க்கலாம் குட் நைட் (சீக்கிரம் போகலேன்னா ஓசி சரக்கு கிடைக்கதுப்பா) இந்த வெளியூரானையும் பட்டாபட்டியும் நினைச்சா கொஞ்சம் மிரசலத்தான் இருக்கு

 55. மங்குனி அமைச்சர் said...
  மன்னா என்னையபோய் தப்பா நினைசுட்டின்களே , இது ஒரு ராஜ தந்திரம் மன்னா (ஆமா இதல்லாம் உங்களுக்கு எங்க தெரியபோகுது ) நம்ம பட்டாபட்டியும் , வெளியூர்காரனும் சேந்து உங்கள அரெஸ்ட் பன்னபோறதா கேள்விபட்டேன் அதுதான் சும்மா போட்டு வாங்கினேன்.(ஹி ஹி ஹி......... அப்புறம் எனோட சேலரி இன்கிரிமென்ட் )
  ////////////////////////////////
  வேணாம் தம்பி... நீ யாரோ என்னவோ...ஒரு சேலரி இன்கிரிமென்டுக்கு ஆசப்பட்டு உயிரை விட்டுடாத... இந்த வெளியூர்காரனையும் பட்டாபியயும் உனக்குத் தெரியாது...மகளிர் அணி கையை விட்டுப் போகுதுன்னு தெரிஞ்சா நேரா ஒசாமாகிட்ட போய் வெப்பன்ஸ் வாங்கிட்டு வந்து போட்ருவான்.. அப்புறம் இந்த வெளியூர்காரனையும் சாதாரணமா நினைக்காத... ஒரு ஃபிகர் போட்டிங் போகனும்னு சொன்னதுக்கு கப்பல் படைய கொடைக்கானலுக்குக் கொண்டுவந்தவன்! அப்புறம் நீ நமீதாவை வேற கணக்குப் பண்ற மாதிரி தெரியுது! நமீதாவுக்காக அமெரிக்கத் தூதரகத்தைக் கொளுத்துன சம்பவம்லாம் நடந்த இடம் இது. உன்னைக் கொளுத்தறது இவனுகளுக்கு பீடி பத்த வைக்கிற மாதிரி!

 56. @@@@மங்குனி அமைச்சர் said...
  ஓகே பிரண்ட்ஸ் சும்மா ஜாலிக்குதான்.சார் உங்க சாட்டிங் ரொம்ப நல்லா இருந்தது நாளை பார்க்கலாம்///

  இந்த கதையெல்லாம் இங்க வேணாம்...நாளைக்கு காலைல பத்து மணிக்கு இங்க வர்ற...இங்கயே வெச்சு நானும் பட்டாபட்டியும் உம்ம வெட்றோம்... மங்குனி அமைச்சரோட டெட்பாடி யா நாளைக்கு உலகம் பயத்தோட பார்க்குது...வெளியூர்க்காரனையும் பட்டாபட்டியையும் பகைச்சிகிட்டா என்ன ஆகும்ங்கரத நாளைக்கு பதிவுலகம் தெரிஞ்சுக்க போகுது.. நீர் இன்று போய் நாளை வா...!!!!

 57. அடப்பாவிகளா.... படம் பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு... தெரியாத்தனமா "தீராத விளையாட்டுப் பிள்ளை"-னு ஒரு படத்துக்கு போனேன்... கதவச் சாத்தி கும்மிருட்டுல போட்டுதள்ளிடாய்ங்க...

  அங்க இருந்து தப்புச்சு வந்து இங்க பார்த்தா... புதுசா வந்த ஆளுகளை எல்லாம் ஓட ஓட வெரட்டி, வெரைட்டி வெரைட்டியா வெட்டிருக்கீங்க... வெரி குட். இந்த பெருமையெல்லாம், மன்னருக்கும், வெளியூருக்கும் சேரும்.

 58. சட்டம் ஒன்னும் சும்மா இல்லடே... தலைக்கு நடக்குற அநியாயத்தை பார்த்துகிட்டு தான் இருக்கு. நீங்க யாரும் கவலைப் படவேண்டாம். அது தன் கடமைய செய்யும். (மயித்தை புடுங்கும்...)

 59. பல விருது வாங்குன பெரியவரு... இதுல தலையிட்டு பிரச்சனைய தீப்பாருனு பார்த்த... ங்கோயா... கருப்பு கண்ணாடி வழியா கலர் புல்லா பார்த்துகிட்டு இருக்காரு. நடிகர் கூட்டம் எல்லாம் ஒன்னு சேர்ந்து, நீங்க இதுல தலையிடாம இருந்தா இன்னொரு விருது தாரம்னு சொல்லிட்டாங்களாம்.. விளங்கிடும்டே...

 60. ஆமா... இவனுகளைஎல்லாம் யாரு நடிகர்-னு சொன்னா... படத்துல ஒன்னும் அப்புடி காணோம். ஆனா, நிஜ வாழ்கையில நல்லா நடிக்கிராங்கப்பு...

 61. //நடிகர் கூட்டம் எல்லாம் ஒன்னு சேர்ந்து, நீங்க இதுல தலையிடாம இருந்தா இன்னொரு விருது தாரம்னு சொல்லிட்டாங்களாம்.. //

  ஆமாமா,செய்தலும் செய்வானுங்க.இந்த பெருசும் ஆடாம அசையாம குஜாலா உக்காந்து ரசிச்சுகிட்டு இருக்கும்.அவனவன்,எங்க படை எடுக்கலாம்னு பார்த்துகிட்டு இருக்கான்(ரெட்டை,வெளி மன்னிக்க.லிஸ்ட்ல நீங்க இல்லப்பா.)இது எந்த அல்லக்கைடா நமக்கு விழா எடுப்பான்னு பாக்குது....

 62. ஆனந்த் says:

  வெளியூர்க்காரன், நீ நல்லவனா கெட்டவனா? ஒண்ணுமே புரியலேயே :-)

 63. வெளியூர்காரா நீ ஓர்குட் ல வேற இருக்கியா உன்ன பாக்கணுமே தலிவா ... எங்க உன் profile லிங்க் குடு பாக்கலாம் ...ஓர்குட் ல மீட் பண்றேன்

 64. யோவ் வெளியூரு..

  யாரையா நம்ம மகளிர் அணிக்கு அடி போடறது ..?
  தக்காளி .. போட்டு தள்ளிடுவேன்...

  மங்குனிக்கு சங்குதான் இனி...
  .
  .
  சரி.. ராணுவத்த வெச்சுட்டு , என்னையா பண்ணிட்டு இருக்கே..?
  யாராவது கூட சண்ட போடு சீக்கிரமா...

  நானும் வீர அஞ்சலி அப்படினு, போஸ்டர் பிரிண்ட் பண்ணிட்டு
  வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..சீக்கிரம் போய்யா...

 65. @அப்பாவி தமிழன் said...
  வெளியூர்காரா நீ ஓர்குட் ல வேற இருக்கியா உன்ன பாக்கணுமே தலிவா ... எங்க உன் profile லிங்க் குடு பாக்கலாம் ...ஓர்குட் ல மீட் பண்றேன்
  //

  அப்பாவி.. என்னது வெளியூரப் பார்க்கனுமா..?
  இந்த சின்ன வயசில எதுக்கையா விபரீத ஆசை...

  அந்தாளு , ஒரு Invisible Commando ....
  வெளிய வந்தா எல்லோருக்கும் பிரச்சனை...

 66. @அப்பாவி சார்..

  இதை நீங்க படிச்சுட்டு டெலிட் பண்ணிடுங்க.. ( வெளியூரானுக்கு தெரியக்கூடாது..)
  வெளியூர வெளிய வர வைக்க , ஒரே வழி..அதுவும் அண்ணா வழிதான்...
  .
  .
  .
  என்ன பண்றீங்க.. லெமன் ஜூசு கொடுக்கறேன் சொல்லிப் பாருங்க..
  வந்தாலும் வரும்...

 67. @வெளியூர்
  நான் அந்த படத்த கூட பார்த்துடுவேன்...ஆனா பட்டாபட்டியோட சேர்ந்து மட்டும் பார்க்கமாட்டேன்..நொய்யா நொய்யான்னு பேசியே கொன்னுடுவான்..(மகளிர் அணியோட சேர்ந்து பார்க்கற மாதிரி இருந்த எந்த படமா இருந்தாலும் எனக்கு ஒகே என்பதை அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்...)
  //

  யோவ்.. அய்யா, மகளிர் அணியோடத்தான் படம் பார்பாயா...?
  எப்பவாது , உன்னோட ராணுவத்திலே வந்து லந்து பண்ணினனா?.

  அப்புறம் எதுக்கையா , என்னையா வந்து நோண்டறே?.
  ஜாக்கிரதை.. அப்புறம் மகளிர் அணிய விட்டு ,
  நீ வெச்சுருக்கிற குண்டு மெல , தண்ணீர் ஊத்த சொல்லிடுவேன்

 68. பட்டபட்டி ...அட ஒன்னும் புரிய மாட்டேன்குது...தெளிவா சொல்லுங்க தலைவா

 69. அப்பாவி சார்..

  வெளியூருக்கு லெமன் ஜூசுனா உயிரு..
  அதுக்காக யாரைவேணுமுனாலும் போட்டுத்தள்ளும்...

 70. @@@ரோஸ்விக் said...
  பல விருது வாங்குன பெரியவரு... இதுல தலையிட்டு பிரச்சனைய தீப்பாருனு பார்த்த... ங்கோயா... கருப்பு கண்ணாடி வழியா கலர் புல்லா பார்த்துகிட்டு இருக்காரு.///

  எலேய் யாருப்பா அது..வெளியூர்க்காரன்கிட்டயே வந்து கலைங்கர கலாய்க்கறது...வெளியூர்க்காரன் திமுகவோட அபிசியல் ப்ளாக்...வெளியூர்க்காரன் மூச்சுல ரெத்ததுல சதையில எலும்புல இப்டி எல்லாத்துலயும் கலந்து போன ஒரு விஷயம் திராவிட முன்னேற்ற கழக வெறி...தேர்தல் சமயத்துல பார்பிங்கடி வெளியூர்காரனோட ராட்சஸ தாண்டவத்த....ங்கோயல...எங்க வந்து யார கலாய்க்கறீங்க...கொலைதான் ராஸ்கல்..!!! :)

 71. @@ஆனந்த் said...
  வெளியூர்க்காரன், நீ நல்லவனா கெட்டவனா? ஒண்ணுமே புரியலேயே///

  நான் நல்லவனும் இல்ல கேட்டவனும் இல்ல... மானம் கேட்டவன் ஆனந்த் சார்..ரெட்டை அரசாங்கத்துல, ஊர்ல உள்ளவன எல்லாம் கலாய்ப்போம்.சிக்குனவன எல்லாம் சிதைப்போம்....நெறைய பேர்ட்ட திட்டு வாங்குவோம்..அந்த அவமானத்த எல்லாம் துடைச்சு தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இருப்போம்....இதான் எங்க வாழ்க்கையோட லட்சியம்...!!! :)

 72. @@@அப்பாவி தமிழன் said...
  வெளியூர்காரா நீ ஓர்குட் ல வேற இருக்கியா உன்ன பாக்கணுமே தலிவா//

  ஆர்க்குட்ல உள்ள எல்லா கம்மியுனிட்டிளையும் உள்ள எல்லா த்ரேட்லையும் ஒருத்தன் விஜய சப்போர்ட் பண்ணி உயிரை குடுத்து அஜக்கு ரசிகர்கள கலாசிகிட்டு இருப்பான்...அவன்தான் வெளியூர்க்காரன்.போய் தேடி பாருங்க..உடனே கேடைப்பான்... :)..!!!!

 73. @@@பட்டாபட்டி.. said...
  வெளியூருக்கு லெமன் ஜூசுனா உயிரு..
  அதுக்காக யாரைவேணுமுனாலும் போட்டுத்தள்ளும்.../////

  யோவ் லொட்ட...மலேசியால போட்ட சரக்கு இன்னும் போதை இறங்கலையா...லெமன் ஜூஸ் அடிமை ரெட்டையா...வெளியூர்கரனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கெடயாது..மகளிர் அணிக்கு யோகா கிளாஸ் எடுக்கறதா தவிர..!!!!

 74. @@பட்டாபட்டி.. said...
  யோவ்.. அய்யா, மகளிர் அணியோடத்தான் படம் பார்பாயா...?
  எப்பவாது , உன்னோட ராணுவத்திலே வந்து லந்து பண்ணினனா?.///

  சரி விடு ...சமாதானமா போய்டலாம்..நான் உன்ன பகைச்சிக்க விரும்பல...இனிமே மகளிர் அணி மேல ஏன் கை விரல் கூட படாது..கட்டுகோப்பாவும் கட்டுப்பாடவும், கற்போடையும் வாழ்ந்து காட்டுவான் இந்த வெளியூர்க்காரன்..!!!!.அப்பறம் கேக்க மறந்துட்டேன்..யோவ் சோனா மேட்டர் என்னையா ஆச்சு...நீ எல்லாம் ஒரு பெரியன் மனுசனா...சொன்னா சொல்ல காப்பாத்த வேண்டாம்...எப்பையா எழுத போற நடிகை சோனா ஆஸ்திரேலியா எதுக்கு போனாங்கரத பத்தி...???

 75. யோவ்.சோனா மேட்டரைப்.பற்றி நேற்றே கமெண்ட்ஸ் போட்டுட்டேன்..
  ஒழுக்கமா பாருமையா..

 76. தல நம்ம நேத்து பண்ண சாட்டிங்க என் blog -ல தொகுத்து போட்டு இருக்கேன் கொஞ்சம் பார்த்திட்டு சரியா இருக்கானு சொல்லுங்க

 77. ரொம்ப நன்றி மக்கா, சாரி மக்கா நான் இன்னைக்கு கொஞ்சம் அவசரமா வெளியில போறேன் நாளைக்கு வந்து எல்லாத்துக்கும் மரியாத செயிறேன்

 78. //////////ஆர்க்குட்ல உள்ள எல்லா கம்மியுனிட்டிளையும் உள்ள எல்லா த்ரேட்லையும் ஒருத்தன் விஜய சப்போர்ட் பண்ணி உயிரை குடுத்து அஜக்கு ரசிகர்கள கலாசிகிட்டு இருப்பான்...அவன்தான் வெளியூர்க்காரன்.போய் தேடி பாருங்க..உடனே கேடைப்பான்... :)..!!!//////////
  இல்லையே அப்படி பண்ற எல்லாரையும் தான் ஓட ஓட அடிச்சு விரட்டிடோமே ஹி ஹி ஹி ......நான் என்ன பிகராயா profile கொடுக்க ரொம்ப தான் பிகு பண்ற .......ஓர்குட் ல ரொம்ப தான் ஒட்டிடாங்க போல

 79. @@@@அப்பாவி தமிழன் said...
  இல்லையே அப்படி பண்ற எல்லாரையும் தான் ஓட ஓட அடிச்சு விரட்டிடோமே ஹி ஹி ஹி ..ஓர்குட் ல ரொம்ப தான் ஒட்டிடாங்க போல///

  ஆமாம் பங்காளி....கொன்னு எடுதுட்டாங்கே..தப்பிச்சதே தம்பிரான் புண்ணியமா போச்சு....!!!

 80. director says:

  உன்ன அடிக்க ஏன்டா ஆள் அனுப்பனும்..உன் வீட்டு வழியா போற ரஜினி ரசிகர்கள ஆளுக்கு கொஞ்சம் காரி துப்பிட்டு போக சொன்னா உன் வீடு முழுகி மூணு நாள் ஆய்ருக்கும்டா மூதேவி
  Super.

 81. @@@Director
  உன் வீட்டு வழியா போற ரஜினி ரசிகர்கள ஆளுக்கு கொஞ்சம் காரி துப்பிட்டு போக சொன்னா உன் வீடு முழுகி மூணு நாள் ஆய்ருக்கும்டா மூதேவி.Super.///////////

  உன்மைதான வாத்யாரே...??

 82. செம காமெடி! :-)))

 83. பங்காளிகளா, ஆட்டத்துல நானும் கலந்துக்கலாமா...? (இன்னொரு அடிமை சிக்கிட்டான்னேல்லாம் சொல்லப்படாது). ஏதாவது நல்ல பதவி இருந்தா தர்றது...! ரேட்டு தனியா பேசிக்கலாம். நானும் ரௌடிதான்யா, செத்துக்குங்கப்பா...!

  பதிவு கலக்கல். உங்க சண்டை அதவிட கலக்கல்.

 84. Anonymous says:

  வேட்டைக்காரன் புட்டுகிட்டாலும் சூப்பர்னுதான் சொல்லுவாங்க ஏன்னா முற்கூட்டியே படத்தை சன் பிக்சர்ஸ்க்கு வித்துட்டாங்களே. சொதப்பினால் சன் பிக்சர்ஸ் நிலமை வழமையைவிட(வழக்கமா இவங்க டப்பா படத்துக்கும் டெரராதான் கூப்பிடுவாங்க) அம்மா பாருங்க ஐயா பாருங்க! தம்பி பாருங்கன்னு கால பிடிக்காத குறையாதான் இருக்கும்....

  விஜய் antony புண்ணியத்துல கொஞ்சம் ஓடும்னு எதிர்பார்க்கிற நேரத்துல சின்னத்தாமரை பாடல் காட்சியில் வந்து பயமுறுத்துறாரே தளபதி.

 85. Anonymous Anonymous said...

  வேட்டைக்காரன் புட்டுகிட்டாலும் சூப்பர்னுதான் சொல்லுவாங்க ஏன்னா முற்கூட்டியே படத்தை சன் பிக்சர்ஸ்க்கு வித்துட்டாங்களே. சொதப்பினால் சன் பிக்சர்ஸ் நிலமை வழமையைவிட(வழக்கமா இவங்க டப்பா படத்துக்கும் டெரராதான் கூப்பிடுவாங்க) அம்மா பாருங்க ஐயா பாருங்க! தம்பி பாருங்கன்னு கால பிடிக்காத குறையாதான் இருக்கும்....

  *********************************

  ஆமா சார்...வேட்டைக்காரன் பத்தி இவ்வளவு சீக்கிரமா கமென்ட் போடுவீங்கன்னு நினைக்கவே இல்லை! எலேய் வெளியூரு..பதிவு எழுதி கொஞ்ச நாள்ல டெலீட் பண்ணிடுலே... இல்லாட்டி ஆளவந்தான், பாபா படங்களை பத்தி டிஸ்கஷன் ஆரம்பிச்சுடுவானுங்க!

 86. @@@@@@@@@@@@ரெட்டைவால் ' ஸ்
  Anonymous Anonymous said...எலேய் வெளியூரு..பதிவு எழுதி கொஞ்ச நாள்ல டெலீட் பண்ணிடுலே... இல்லாட்டி ஆளவந்தான், பாபா படங்களை பத்தி டிஸ்கஷன் ஆரம்பிச்சுடுவானுங்க!//////

  ஹா ஹா..அனானி சார்..இதுதான உங்க டக்கு....இந்திரா காந்தி செத்துபோயட்டாங்க...அதுவாச்சும் தெரியுமா...இல்ல என்னாது செத்துட்டாங்கலான்னு கேப்பீங்களா..!

There was an error in this gadget