- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 83 comments and to comment


அசல் படம் தியேட்டர்ல முடிஞ்சோன்ன இருநூறு அஜித் ரசிகர்களுக்கு மத்தியில தன்னந்தனியா ஒரு குரல் இளைய தளபதி வாழ்க, சுறா வாழ்க ,தலை ஒழிகன்னு ஓங்கி ஒலிச்சுது..எந்த விதமான எதிர்ப்பு குரலும் இல்ல..ஒரு சின்ன முறைப்பு கூட இல்ல.படம் போடறதுக்கு முன்னாடி கத்தி ஆர்பாட்டம் பண்ணிகிற்றுந்த  எல்லா தலையும் நிமிர்ந்து பார்க்க கூட திராணி இல்லாம தொங்கி போய் அவமானத்தோட தியேட்டர விட்டு வெளியேறுனிச்சு ..இதாங்க படத்தோட ரிசல்ட்..இது நடந்த இடம் யிஷுன் கோல்டன் வில்லேஜ்  தியேட்டர்...அந்த குரலுக்கு சொந்தக்காரன்..உங்க வெளியூர்க்காரன்.. 

படம் எப்டி இருக்குன்னு பார்க்கறதுக்கு முன்னாடி என் பங்காளியளுக்கு (விஜய் ரசிகர்கள்...) ஒரு விஷயம் சொல்லிக்கணும்..மாப்ளைங்கள நாம டைனோசர்னு நெனைச்சு பயந்துகிட்ருந்தது ஒரு சிட்டு குருவி முட்டைகிட்ட..தக்காளி டொட்டோடொயின் டொட்டோடொயின்னு படம் புல்லா காமெடி பன்றாங்கேப்பா...இவனுங்களுக்கு போய் பயந்துகிட்டு வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனப்போ தலைமறைவா வாழ்ந்துட்டமேன்னு  அவமானத்துல கூனி குறுகி போய் நிக்கறான் வெளியூர்காரன்...நம்ம எல்லாருக்கும் இனி இவனுக அடிமை..தலை ரசிகன் எவனாச்சும் இனிமே ரோட்ல பார்த்தீங்கன்னா கண்ட எடத்துலயே பைக்க நிறுத்தி பளார்னு ஒரு அறைய கேள்வி கேக்காம அவன் கன்னத்துல போட்டுட்டு நீங்க போய்கிட்டே இருங்க..எவனும் எதிர்த்து ஒரு வார்த்தை கேக்கமாட்டான்...

தலை ரசிகர்களை வரிசையா நிக்க வெச்சு ஒரு கேள்வி...

அதென்ன எப்ப பார்த்தாலும் தலை தலைன்னு...உங்க தலைக்கு மட்டும்தான் தலை இருக்கா...நாங்கல்லாம்  அலுமினிய குண்டாவய கழுத்துல கவுத்துகிட்டா அலையறோம்...அடங்குங்கடா டேய்...சரி சரி உங்களையெல்லாம் பார்த்தாலே எனக்கு மூட் அவுட் ஆகுது..எல்லாம் லைன்ல வரிசையா வந்து நில்லுங்க...அண்ணன்..வெள்ளை சட்ட போட்ட அண்ணன்..நான்தான் லைன்ல நிக்க சொல்றேன்ல அப்பறம் என்ன ஸ்டைலு மயிரா சாய்ஞ்சு சாய்ஞ்சு நடந்துகிட்டு எச்ச பீடிய குடிச்சுகிட்டு நிக்கற..வந்து லைன்ல நில்லுன்னேன்..கடுப்பாகி பொளேர்னு இழுத்துடபோறேன்..அது என்ன தலைல காரகொலம்ப ஊத்தி வெச்சிருக்க..ஸ்டைலா...சரி போய் தொலை...வேட்டைகாரனோட ரிலீஸ் பண்ணா அசல் அட்டர் பிளாப் ஆயடும்னு பயந்துதானடி ரெண்டு மாசம் கழிச்சு படத்த ரிலீஸ் பண்ணீங்க.. ..உன் மனசாக்ச்சிய தொட்டு பதில் சொல்லு.படம் எப்டி இருக்கு...?...உனக்கு படம் புடிச்சிருக்கா...?...

இப்போ அசல் ...

என்னையா படம் பார்க்க வந்தா அஜீத்த வெச்சு பேசன் ஷோ காட்றீங்க...நாங்க அதையா பார்க்க வந்தோம்..அதென்ன அஜீத்த நடக்க விட்டு பின்னாடியே காமெராவ தூக்கிட்டு ஓடறீங்க..ஏன் வேற எத எடுக்கறதுன்னு தெரிலையா.... தலைமுடில கோபுரம் கட்டி சுருட்டு குடிக்கற மாதிரி போட்டோ ரிலீஸ் பண்ணீங்களே..அந்த படம் அசல எப்பையா ரிலீஸ் பண்ண போறீங்க...

சரண் சார்..உங்களோட படுகேவலமான படம் இனிமே  அல்லி அர்ஜுனா இல்ல..அசல்தான்..அஜித் எவ்ளோ பெரிய மாஸ் ஹீரோ.அவருக்கு ஒன்ரை வருஷம் கழிச்சு ஒரு படம் வருது.....இவ்ளோ எதிர்பார்ப்பு உள்ள ஒரு படத்துக்கு நாப்பது வருசத்துக்கு முன்னாடி உள்ள கிளைமாக்ச வெச்சுருகீங்களே உங்களுக்கு அசிங்கமா இல்ல..நீங்க உண்மையாவே மனசாச்சி  உள்ளவரா இருந்தா நேரா பிரபு வீட்டுக்கு போய் அவர் தொப்பைகிட்ட  மன்னிப்பு கேட்டுட்டு சினிமா பீல்ட விட்டு ஒதிங்கிடுங்க....

இந்த படத்தோட கதைய பீர்பால் அக்பர்கிட்ட சொன்னப்போ அக்பர் சொன்னாராம்...டேய் எழவு..இது பழைய கதைடா..புதுசா எதாச்சும் இருந்தா சொல்லுன்னு..ஆனா பாருங்க அக்பருக்கு இருந்த அறிவு நம்ம என்ன கொடும சரவணன் புகழ் பிரபுவுக்கு இல்லாம போச்சு..உங்ககிட்ட கேக்கணும்னு நெனச்சேன்...அஜித் அழகா இருகாரு..கூலிங் க்ளாஸ் போட்டுகிட்டு சாய்ஞ்சு சாய்ஞ்சு நடகராறு..நீங்க ஏன் சார் இதெல்லாம் பண்றீங்க...ப்ரோடியுசர்ணா என்ன வேணா பண்ணுவீங்களா..படம் பார்க்கறது நாங்க சார்..இந்த வெளாட்டேல்லாம் எங்க கைல வேணாம்...

பாவனா சமீரா ரெட்டி ..ஆவ்..கொட்டாவிதான் வருது...இதுக மொரகட்டைக்கு டபுள் மீனிங் டையலாக் வேற...(எதிர் அணி பிகருங்களையும் நாங்க பாரபட்சம் இல்லாம கலாய்ப்போம்..)

சம்பத்கிட்ட ஹீரோவோட ஸ்கிரிப்ட் பேட மாத்தி குடுத்துடாங்க போல..ஹீரோ பேச வேண்டிய பஞ்ச டயாலாக இவரே பேசி தீக்குராறு..தலை தலைன்னு இதனை தடவ சொல்றதுக்கு உங்களுக்கு தலைய சுத்தல சம்பத் சார்.. 

யூகி சேது..கோமாளிதனம்தான் ஆனா உங்க பேஸ் ரியாக்சன் நல்லாருக்கு..

படம் ஆரம்பிச்சு சரியா இருவது நிமிஷம் படம் நல்லாருக்கு...அது மட்டும்தான் நல்லாருக்கு...அதுகப்ரம்தான் நம்ம டொட்டோடொயின் சாங்..தக்காளி தியட்டரே சிரிக்குது ..என்னத்த சொல்ல..எனக்கு செத்த பாம்ப அடிக்க அலுப்பா இருக்கு சார்....

அஜித் ரசிகன்லாம் உடனே சென்னைக்கு வந்து நேரா நீலாங்கரை போய் இனிமே தல ரசிகன்னு வெளிய சொல்லிக்க மாட்டோம்னு கூட்டு சத்தியம் பண்ணிட்டு ,சின்ன அய்யா சஞ்சய் அய்யா காலுல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு எல்லாம் ஓடி போயிருங்க...

மொத்தத்தில் அசல்..விஜய் ரசிகர்களுக்கு தலப்பாக்கட்டு பிரியாணி..

வெளியூர்காரன்... 

83 Responses so far.

 1. காலங்காத்தால நல்ல நியூஸ் சொன்னதாலே..
  தக்காளி , உனக்கு , இந்த வருசமே கல்யாணம் ஆகி,
  இந்த வருசமே 4 குழந்தைகள் பொறக்குமய்யா..

  படம் பார்த்துட்டு வெற்றிகரமா, திரும்பி வந்தால,
  அதை எப்படி கொண்டாடலாமுனு மன்னர் , மற்றும் சட்ட அமைச்சர்

  எப்போது விழா எடுக்கலாமுனு முடிவு பண்ணிட்டு இருக்காங்க..

  மக்களே.. அலை கடலென திரண்டு வாரீர்..

 2. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

 3. @வெளியூரான்
  //இந்த வருசமே கல்யாணம் ஆகி,
  இந்த வருசமே 4 குழந்தைகள் பொறக்குமய்யா..//


  தப்பா டைப் பண்ணிட்டேன் வெளியூரு...
  இந்த வருசமே கல்யாணம் ஆகி,
  அடுத்த வருசமே 4 குழந்தைகள் பொறக்குமய்யா..

 4. @வெளியூரான்
  //இந்த வருசமே கல்யாணம் ஆகி,
  அடுத்த வருசமே 4 குழந்தைகள் பொறக்குமய்யா....//


  சே...தப்பு தப்பாவே வ்ருது வெளியூரு...
  படம் பார்க்காத பட்டாபட்டிக்கே இந்த கதினா,
  படம் பார்த்த வெளியூரானோட கதி.. பாவம்யா...

 5. //arulananda said...
  கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
  //

  என்ன சார் பேசறீங்க..
  பாவம் அஜித்.. அவரப் போயி
  கழுதை. கிழுதை-னிட்டு..

  அவரு என்னா வேனுமினே பண்ணினாறா?..
  2010 -க்கு ஒரு வேண்டுதலுனு இந்த மாறி , இந்த படத்துல நடிக்கனும்..
  இல்ல ஆத்தா வையும்.... அப்பிடினு போன் பண்ணிச் சொன்னாரு சார்...போன் பண்ணிச் சொன்னாரு சார்...

 6. சட்ட அமைச்சர் எல்லாத்தையும் கவனிச்சுகிட்டு தான்யா இருக்காரு... தளபதி அசலுக்கு எங்களை கூட்டிட்டு போகததால... உம்மேல கெடா சட்டம் பாயும்.

  பட்டபாடி, அவரது மகளிர் அணியை விட்டு உம்மேல (கூ)முட்டை வீசுவாரு...

  ரெட்டைவாலு மன்னர், தொப்பியபோட்டுகிட்டு... தொப்பைபோடுற அளவுக்கு உனக்கு பீர் வழங்கி (ஓசியா) உம்மை பீர்பாலா ஆக்கிருவாறு...

 7. பட்டாபட்டி.. said...//
  யோவ் பட்டு..ஏர் ஷோ பார்க்க சாங்கி போறேன்...என் ராணுவத்த முழுசா உன் பொறுப்புள விட்டு போறேன்..இங்க யாராச்சும் எதிரணிய சேர்ந்த கோழிங்க வந்து சிக்குனிசின்னா பாரபட்சம் பரிதாபம் இது எதையுமே பார்க்காம கலாய்ச்சிறு..நான் வந்தர்றேன்...இவனுகள இன்னிக்கு தாளிச்சு எடுத்தர்லாம்..ரொம்ப நாள் கழிச்சு சிக்கிருக்காணுக..மன்னன் சமீரா ரெட்டி சமீரா ரெட்டின்னு ஜொள்ளு விட்டு அசல் நல்லாருக்குன்னு சொன்னாலும் சொல்லிடுவன்..அவனுக்கு ஒரு லெமன் ஜூஸ் வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணி வை..இந்த சட்டம் நம்ம எல்லாரையும் விட நக்கல் புடிச்ச கிருத்துருவமா தெரியுது...அதனால அத ஐஸ் வெச்சு ஒரு அறிக்கை வெளியிற்று ...

 8. ரோஸ்விக் said...///
  சட்டம் சார்...நீங்க தப்பிச்சிடீங்க சார்..அப்பறம் இந்திய ராணுவத்தின் சார்பில் ஒரு சின்ன வேண்டுகோள்...இனி தலையின் ரசிகர்கள் "டொட்டோடொயின்" என அழைக்கபடுவார்கள் என ஒரு தனிச்சட்டம் இயற்றுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...இப்டி ஒரு வராலற்று சிறப்புமிக்க முடிவை எடுத்து ஜாகரபியில் தங்கள் பெயரை பதித்து கொள்ளுமாறு பணிவன்போடு வேண்டுகிறேன்..இந்த வேண்டுகோளை மன்னரிடம் சமர்ப்பித்து ஒப்புதல் வாங்கி சட்டம் இயற்றும் பொறுப்பையும் நீங்களே கவனித்து ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்....

 9. @arulananda said..கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை...///
  வாய்யா பங்காளி...என்னையா இது ஏரியா தெரியாம இங்கிட்டு வந்து மாட்டிகிட்ட....இவங்க நாலு பெரும் யாருன்னு தெரியும்ல...சரி விடு...உன் தலையெழுத்து...என்னமோ கேட்ருன்தீரே...கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு.எங்களுக்கு எப்டி சாமி தெரியும்.....நீங்கல்லாம் போய் நல்லா மோந்து பார்த்துக்கங்க கற்பூர வாசனைய...நாங்க இப்டியே இருந்துட்டு போறோம்..(பட்டாபி இவங்கே அடங்க மாட்டாங்க போலருக்கே...நடவடிக்கைய தீவிரபடுத்த வேண்டியதுதான்னு நெனைக்கறேன்...எதுக்கும் சட்டதுகிட்ட ஒரு வார்த்தை போட்டு வை..கூடிய சீக்கிரம் போர் வரும்னு....)

 10. @பட்டாபட்டி..//
  யோவ் பட்டாபி..மாட்டிக்கற கோழிய உடனே கொளுத்துறோமா, இல்ல கொஞ்சம் நேரம் வெளாடிட்டு இன்னிக்கு ஈவினிங் போல கொளுத்துறோமா..(ஆனா இன்னிக்கு கொளுத்தறோம்..எம்புட்டு தைரியம் இருந்தா ரெட்டையோட அரசாங்கத்துல ஒருத்தன் நம்மள எதிர்த்து ஜனநாயகம் பேசுவான்.பெட்ரோல் கேனோட ரெடியா இருடி செல்லம்...மாமா வந்துடறேன்.....)

 11. மக்களே பொருத்தது போதும்...போட்டு தள்ளுங்கள் இந்த தலையையும் தலையின் வால் ரசிகர்களையும்...பார்த்த இடத்தில கண்டம் துண்டமாக வெட்டுங்கல் இந்த பதர்களை...Um...Start Music...இளைய தளபதி வாழ்க...சுறா வாழ்க... :)

 12. தளபதியின் பரிந்துரையின் பேரில், இனி தலையின் ரசிகர்கள் "டொட்டோடொயின்" என அழைக்கபடுவார்கள் என ஒரு புதிய தனிச்சட்டம் இயற்றப்படுகிறது. :-))

 13. அதேபோல், ஒரே கதையில் பல காலமாக நடித்துக் கொண்டிருக்கும் எம் தளபதியின், இளைய தளபதிக்கும் ஒரு பெயர் தல ரசிகர்களிடமிருந்து எதிர்பார்க்கப் படுகிறது.

 14. பட்டு.... இந்த தளபதிய பார்த்தீரா... இவனுகள உசுப்பேத்திவிட்டுட்டு ராஜபக்ஷே மாதிரி ஏர்ஷோவ் பாக்கப்போயிட்டாறு... உங்களோட என்னையும் சேர்த்து கொன்னுடுவாய்ந்கய்யா....

 15. ரெட்டைக்கு நேத்து யாரு லெமன் ஜூஸ் வாங்கிக்குடுத்தாய்ந்களோ தெரியல... சவுண்டு இல்லாம இருக்கு பாரு...

 16. அரசாங்க அறிவிப்பு : நடிப்பென்றால் முன்னாடியும் பின்னாடியும் ரேமண்ஸ் மாடல் மாதிரி வாக்கிங் போவது என் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த தாடை வரைக்கும் தாடி வச்சிருப்பவரை எப்படி வேண்டுமானாலும் கலாய்த்துக் கொள்ளுமாறும் டைரக்டருக்கும் ப்ரொட்யூசருக்கும் ஆயுள் தண்டனை கூட வழங்கிக்கொள்ளுமாறும் அரசாங்கம தெரிவித்துள்ளது. ஆனால் அந்த ரெண்டு ஃபிகர்களை மட்டும் விட்டு விடுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

 17. ஆகா.. மன்னரு துயில் எழுந்துவிட்டாரா?

 18. ஆகா.. மன்னரு துயில் எழுந்துவிட்டாரா?


  @ரோஸ்விக்கு.. வெளியூரு, வீரன் போலத்தான் தெரியுது..
  நேத்து படத்த பார்த்துட்டு , இன்னைக்கி தில்லா ஏர் ஷோ பார்க்க போகுதுனா,
  ஒருவேளை படத்த ஒழுங்கா பார்கலையோ..

  இன்னும் ஒரு தடவை படல் பார்க்க , சட்டம் அனுமதிக்குமா என
  சட்ட நூலைப் பார்த்து சொல்லும்மயா...

 19. தல!கலக்குறிங்க போங்க.உங்க பதிவு எல்லாத்தையும் பாத்தேன்.யப்பா........என்ன கொலை வெறி...........ஏதோ நானும் புதுசா ப்ளாக் எழுதறேன் பேர்வழின்னு கொஞ்சம் மொக்க போட்டு வச்சு இருக்கேன்.வந்து உங்க ஸ்டைலில அளபறைய கூட்டிட்டு போங்க.......
  அப்டியே நம்ம பங்காளிங்கள (ரெட்டைவால்,பட்டபட்டி) கேட்டதா சொல்லுங்க.........

 20. உங்க லெவலுக்கு முடியலைன்னாலும் நானும் ஏதோ மொக்க போட ட்ரை பண்ணி இருக்கேன்.கொஞ்சம் பாத்து செய்ங்க........

 21. @ILLUMINATI said...
  உங்க லெவலுக்கு முடியலைன்னாலும் நானும் ஏதோ மொக்க போட ட்ரை பண்ணி இருக்கேன்.கொஞ்சம் பாத்து செய்ங்க........
  //வாங்கண்ணா.. வணக்கம்..
  கலவர பூமியிலே நுழைஞ்சுட்டீங்க.. அப்புறம் பின்னாடி வருத்தபடக் கூடாது..
  ( சார்.. இந்த நாதாரிக... என்னோட பட்டாபட்டியவே உருவிட்டானுக )..

  என்ன இருந்டாலும் , உங்களுக்கு தில் ஜாஸ்தி சார்.. ஓ.கே விதின்னு ஒண்ணு இருக்குது சார் ,

  @பட்டாபட்டி
  @ரெட்டை வால்ஸ்
  @வெளியூரு
  @ரோஸ்விக்

  எல்லோரும் ரவுண்டு கட்டி நில்லுங்க..

  ஓ.கே ஸ்டார்ட் மீயூசிக்.. டண்டனுக்கு.. ட்ங்கர.. டங்கரரங்க

 22. யோவ், பட்டு... அண்ணேன் இங்க்லிஷ்ள எழுதுராருயா... நான் அதுல ரொம்ப Month- யா... வேணும்னா நம்ம மதுரை அண்ணனை தொணைக்கு கூட்டிட்டு போவம்...

  அண்ணே ! நீங்க நல்லா எழுதுறீங்கன்னு தெரியுது.... ஆனா, என்னா நமக்கு பீர் குடிக்காமலே பித்தம் ஏறிடும் ரொம்ப இங்க்லீஷ் படிச்சா.... இதுக்கு எங்க சட்டத்துல எடம் இல்ல...

  வேணும்னா எங்க மன்னரும், தளபதியும் வருவாய்ங்க... அவனுகள அனுப்பி வைக்கிறேன்.

 23. amalan says:

  etha padicha piragu than manasukku thripthiya erukku.
  valga thalapathi!!!
  valga tamil!!!

 24. அட.. ஆமாயில்ல...
  எனக்கு, நான் பேசர இங்கிலீசு எனக்கே புரியாதுன பாத்துக்கோவே..

  ( பட்டாபட்டி ...திங்க் பண்ணு...எப்படி ஹேண்டில் பண்ணலாம்..)

  ஆங்க்..
  மன்னரு.. மூளைக்காரரு,.. அவர தனியா அனுப்ப சட்டத்தில் இடமிருக்கா ரோசு..?

 25. நீ... என்னய்யா இதைப் போயி என்னைய கேட்டு ரவுசு பண்ணுரே...

  அங்க லெமன் ஜூஸ் தாராய்ங்கன்னு சொல்லி... அந்த மன்னர அனுப்பிவிடுயா... இப்படியொரு சட்டம் இல்லையினாலும், நம்ம புதுசா சட்ட திருத்தம் கொண்டுவந்துடலாம்...

  நம்ம தப்பிக்கணும் அதான் முக்கியம்... நீ தமிழ் நாட்டுல இருந்துகிட்டு இன்னும் அரசியல கவனிக்கலையே... அங்க எல்லாம் எப்படி நடக்குது பாரு... :-))

 26. எங்கய்யா, ஏர் ஷோ-க்கு போன ஆள காணோம்... நம்ம படைக்கு பிளைட் வாங்க, மன்னா எதுவும் பணமா குடுத்துவிட்டிங்க இந்த தளபதிகிட்ட?? அந்த ஆளு எங்கயாவது வேட்டைக்காரன் சி.டி வாங்க போயிருக்கப் போறாரு....

  நானும் நாளைக்கு போறான்யா... யாரு வாறீங்க? வர்றதுனா டிக்கெட் புக் பண்ணுங்க..

 27. //சார்.. இந்த நாதாரிக... என்னோட பட்டாபட்டியவே உருவிட்டானுக//

  ஓஹோ!நான் கூட பட்டபட்டினு ஒரு ப்ளாக் டைட்டிலான்னு யோசிச்சேன்.இப்பயில்ல புரியுது.பயபுள்ள அத நெனவுதார்த்தமா வச்சுரிக்கீருன்னு........

  //யோவ், பட்டு... அண்ணேன் இங்க்லிஷ்ள எழுதுராருயா//

  ஆகா!என்ன ஒரு கண்டுபிடிப்பு! எனக்கு அப்டியே புல்லரிச்சுருச்சு ராசா.......
  அது வேற ஒண்ணும் இல்லைங்கண்ணா,உங்க அளவுக்கு எனக்கு தமிழ்ல வளமையோ,தெறமையோ கெடையாதுங்க.
  அது தான்,கழுதைய இப்டியே எழுதிடலாம்னு விட்டுட்டேன்.தமிழ கொலை பண்ண நீங்க இருக்கறப்போ நாம எதுக்கு,நாம நம்ம பங்குக்கு english அ கொலை பண்ணலாம்னு முடிவு பண்ணினேன்.
  எது எப்படியோ.....தமிழ் தப்பிச்சதது தான் முக்கியம்.......

  யப்பா!யாரது அங்க?என்ன?எனக்கு தியாக செம்மல்னு பட்டம் கொடுக்க போரிங்களா?அதெல்லாம் வேணாம்பா.என்ன கொடுத்தே தீருவீங்களா?சரிப்பா அப்போ ஒரு பெரிய ஹால் புடிச்சு,சில பல கவிங்கர்களையும் உசார் பண்ணிட்டு வந்துடுங்க.அப்டியே சில நடிகர்களையும் கூப்டிட்டு வந்துடுங்க என்ன?
  என்ன?செலவா?அத நம்ம தல பட்டபட்டியும் நம்ம மன்னர் ரெட்டையும் பாத்துகுவாங்க.ஸ்டார்ட் மியூசிக்.....

  /எனக்கு, நான் பேசர இங்கிலீசு எனக்கே புரியாதுன பாத்துக்கோவே.. /
  பட்,உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு......

  //மன்னரு.. மூளைக்காரரு,.. அவர தனியா அனுப்ப சட்டத்தில் இடமிருக்கா ரோசு..?

  நீ... என்னய்யா இதைப் போயி என்னைய கேட்டு ரவுசு பண்ணுரே...

  அங்க லெமன் ஜூஸ் தாராய்ங்கன்னு சொல்லி... அந்த மன்னர அனுப்பிவிடுயா... இப்படியொரு சட்டம் இல்லையினாலும், நம்ம புதுசா சட்ட திருத்தம் கொண்டுவந்துடலாம்...

  நம்ம தப்பிக்கணும் அதான் முக்கியம்... நீ தமிழ் நாட்டுல இருந்துகிட்டு இன்னும் அரசியல கவனிக்கலையே... அங்க எல்லாம் எப்படி நடக்குது பாரு... :-))//

  அடடா!தமிழ்நாட்டு அரசியல் எதுக்கெல்லாம் use ஆகுது........
  தமிழ்நாடும் தமிழர்களும் இதுக்கு தவம் செஞ்சு இருக்கணும்.
  பேசாம இதுக்கும் ஒரு விழா எடுத்து பெருச வர சொல்லிடலாமா?

 28. //அந்த ஆளு எங்கயாவது வேட்டைக்காரன் சி.டி வாங்க போயிருக்கப் போறாரு....//

  வேட்டைக்காரன் cd வாங்க காசு வேண்டாம் பங்காளி.தில்லு இருந்தா போதும்.அவனவன் தியேட்டர்லயே பேதி கண்டு செதுக்கிட்டு இருக்கான்.ஆனாலும் உமக்கு செம நெஞ்சழுத்தம் ஒய்.......

 29. வெளியூரு..ILLUMINATI புடிச்சு , நம்ம கழகத்தில போட்டுக்களாமா?
  நுழைவுத் தேர்வுல பாஸ் ஆயிட்டாரு..


  சீக்கிரம் பதில சொல்லுய்யா...

 30. //நம்ம படைக்கு பிளைட் வாங்க, மன்னா எதுவும் பணமா குடுத்துவிட்டிங்க இந்த தளபதிகிட்ட?? அந்த ஆளு எங்கயாவது வேட்டைக்காரன் சி.டி வாங்க போயிருக்கப் போறாரு....//
  யய்யா ராசா!அவனவன் சொந்த காசுல சூன்யம் வச்சு பாத்துஇருக்கேன்.நீரு கொஞ்சம் ஸ்பெஷல் ஆ பொது பணத்துல தனக்கே சூன்யம் வச்சுக்கிரீரே......அதுவும் விஜய்க்காக!
  கின்னசுக்கு சொல்லிடலாமா பாஸு.......
  என்ன மன்னரே....இதெல்லாம் கேக்க மாட்டேன்கிறீரே.......

 31. வெளியூரு இதை தந்தி போல நினைத்து , உடனடி முடிவு எடுய்யா.... தத்தி...

 32. யோவ்..வெளியூரு....நம்ம ILLUMINATI இங்கிலீசு ப்ளாக் வெச்சுட்டு தமிழ்ல கமெண்ட் போடராரு..
  அபுறம் ஏய்யா என்னை தடுக்கிறீரு...

  நானும் தமிழ் ப்ளாக் வெச்சுட்டு சீனத்திலே கமென்ஸ் போடப்போறேன்

 33. நாலும் தெரிஞ்ச நல்லவரா இருக்காரய்யா இந்த ILLUMINATI.

  ஏர் ஷோ 5 மணிக்குத்தான்யா முடியும்...
  வெளியூரு.... பிளைட்ட நல்லா பாரு...

 34. //வெளியூரு..ILLUMINATI புடிச்சு , நம்ம கழகத்தில போட்டுக்களாமா?//
  யோவ்!உம்ம பட்டாபட்டிய உருவின மாதிரி ஏன் டவுசரையும் உருவ வைக்கலாம்னு பாக்குறீரா?என்னா ஒரு வில்லத்தனம்?

  //நானும் தமிழ் ப்ளாக் வெச்சுட்டு சீனத்திலே கமென்ஸ் போடப்போறேன்//

  ஆமா....நீரு தமிழ்ல எழுதுனாலே படிக்க ஆளக் காணோம்.இதுல சீனத்துல வேறயா ?கிழிஞ்சது லம்பாடி லுங்கி.....
  அதுவும் போக நாமல்லாம் தமிழ்ல எழுதுனா நாடு தாங்காது கண்ணா........
  ஓ!நீரு ஏற்கனவே நாட்ட பாடா படுத்திக்கிட்டு இருக்கிரீறுல்ல......
  ச்சே!டைமிங் மிஸ் ஆயுடுச்சே.....

 35. @ILLUMINATI said... ஓ!நீரு ஏற்கனவே நாட்ட பாடா படுத்திக்கிட்டு இருக்கிரீறுல்ல......//நாட்ட இல்லைங்கோ..பட்டாபட்டி நாடாவை...

 36. // நாட்ட இல்லைங்கோ..பட்டாபட்டி நாடாவை...//
  அட,என்னய்யா நீரு?எப்பயும் பட்டபட்டி பத்தி தான் நெனப்பா?
  ஓஹோ!மறுபடியும் உருவிடுவாங்கன்னு உசாரா இருக்கிரீராக்கும்......

 37. யாராரோ , தமிழ்தான் உயிரு.. மற்றதெல்லாம் ம%$$ சொல்லிட்டு இருக்காங்க..
  நான் என்னத்த சார் புதுசா சொல்றேன்..

 38. // யாராரோ , தமிழ்தான் உயிரு.. மற்றதெல்லாம் ம%$$ சொல்லிட்டு இருக்காங்க..
  நான் என்னத்த சார் புதுசா சொல்றேன்..//
  அட!அவனுங்க அப்டி சொல்லிக்கிட்டு புள்ளைங்கள டெல்லி ஆங்கிலோஇந்தியன் ஸ்கூல்ல படிக்க வைப்பானுங்க....நமக்கு எதுக்கு பாஸு அதெல்லாம்?
  ஆமா?என்ன பட்டாபட்டி ரூட் மாற்ற மாதிரி தெரியுது?

 39. Okay Guys,don’t forget to visit my blog and read it.Do comment or email me to my id.
  ஐயா பட்டாபட்டி!இப்போ சந்தோசமா?இங்கிலீஷ்ல கமெண்ட் போட்டாச்சு........

 40. வந்துட்டான் வெளியூர்காரன்...யோவ்..பட்டபட்டி என்னையா ரானுவத்த பார்த்துக்கற நீ ...ஒரு பொடி டாமன்கோலி மொள்ளமாரி நாய் வந்து கலாய்ச்சிட்டு போயிருக்கு...த்தா...இழுத்து போட்டு வெட்டாம அவன்ட்ட போய் சமாதானம் பேசிட்டு இருக்க...இப்ப நான் பண்றான் பார் அரசியல்..பார்த்து கத்துக்க ராஜா..பாரபட்சமே பார்க்காம கொலைவெறியோட வெட்றது எப்டின்னு வெளியூர்காரன்கிட்ட கத்துக்க...

 41. @ரோஸ்விக் said..நானும் நாளைக்கு போறான்யா... யாரு வாறீங்க? வர்றதுனா டிக்கெட் புக் பண்ணுங்க...///
  சட்டம்...ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லையா ஏர் ஷோல ...வழக்கம் போல ஒரு கமர்கட்ட வெச்சுகிட்டு இம்போர்டேட் கோகோனு விளம்பரம் பண்ணிக்குது சிங்கப்பூர் கவர்ன்மென்ட்....நீங்க மெரினா பீச்ல இந்தியன் ஆர்மியோட ஏர் ஷோ பார்துருன்தீங்கன்னா இது உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...சப்ப..பட்,நெறைய பிளைட்ஸ் நிப்பாட்டி வெச்சுருகாணுக...அத பார்த்து வேணா பொது அறிவ டெவலப் பண்ணிட்டு வாரும்..நம்ம ராணுவத்த பலப்படுத்துவோம்..வரவர கொசுதொல்லைங்க அதிகமாய்ட்டே போகுது....

 42. @என்ன இருந்டாலும் , உங்களுக்கு தில் ஜாஸ்தி சார்.. ஓ.கே விதின்னு ஒண்ணு இருக்குது சார் ,

  @பட்டாபட்டி
  @ரெட்டை வால்ஸ்
  @வெளியூரு
  @ரோஸ்விக்

  எல்லோரும் ரவுண்டு கட்டி நில்லுங்க..

  ஓ.கே ஸ்டார்ட் மீயூசிக்.. டண்டனுக்கு.. ட்ங்கர.. டங்கரரங்க..///@ILLUMINATI said...////
  யாருயா இந்த பொடிசு...சொல்லிட்டியா நம்மள பத்தி...இது எப்படிப்பட்ட எடம்னு...கருணையே இல்லாம பின்னூட்டம் போடறவங்கள கூட விடாம நாராசமா கலாயக்கார ஒரே எடம் இது மட்டும்தான்னு...அப்பறம் கைய காணோம் கால காணோம்னு இங்குட்டு வந்து அழுதுகிட்டு நிக்ககூடதுன்னு இப்பவே சொல்லிடு..இது கொலை வெறியனுக கொடூரமா கூட்ற எடம்..கழகத்துல செற்றது அவ்ளோ ஈசி இல்லை ராஜா..வேணா ரெட்டைக்கிட்ட கேட்டு பாரு...

 43. @ரோஸ்விக் said...///தளபதியின் பரிந்துரையின் பேரில், இனி தலையின் ரசிகர்கள் "டொட்டோடொயின்" என அழைக்கபடுவார்கள் என ஒரு புதிய தனிச்சட்டம் இயற்றப்படுகிறது. :-))///
  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்ட திருத்தத்தை ஆர்குட்டில் உள்ள அனைத்து விஜய் ரசிகர்களும் பேரு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர் என்பதை நன்றியுடன் தெரிவித்து கொள்கிறேன்...சட்ட அமைச்சருக்கு ராணுவம் தனது வணக்கத்தை தெரிவிக்கிறது...

 44. சிங்கம் இல்லாத காட்டுல நரி நாட்டாமை பண்ணுச்சாம்....
  அற்ப பிரஜைகளே... நாளை முதல் பெட்ரோல் விலையை உயர்த்தப் போகிறேன்...
  இந்த இல்லுமினாட்டி ( கம்மினாட்டி பேரைப்பாரு.. துரை டான் பிரவுனோட ஒன்னு விட்ட பங்காளி மச்சினன்னு நினைக்கிறேன்..) பய நம்மளை விட அறிவாளியா இருப்பானோ..ஒன்னு அன்பழகன் மாதிரி பக்கத்துலயே வச்சுக்கிட்டு எழுந்துக்க விடாம பண்ணிடலாமா..இல்லை ஆற்காடு வீரா சாமி மாதிரி யூஸ் பண்ணிக்கலாமா..? டோட்டல் கன்ஃபூசன்.
  ரொம்ப இம்சையான துறை எது...? ஆங்.. பெட்ரோலிய துறை
  முக்கிய செய்தி : இல்லுமினாட்டியை மன்னர் ரெட்டைவால்ஸ் இன்று முதல் பெட்ரோலிய துறை அமைச்சராக்க முடிவு செய்துள்ளார்! ( விலைய வேற ஏத்திட்டேன்...மவனே சாவுடி!)
  அய்யோ..பெட்ரோல் விலைய ஏற்றியதற்காக அவரை திட்டாதீர்கள்..அவரை கல்லால் அடிக்காதீர்கள்...வன்முறையை தூண்டாதீர்கள்...அய்யோ இல்லுமினாட்டியைக் காயப் படுத்தாதீர்கள்...வேண்டாம் ராணுவ தளபதி அவரை விட்டு விடுங்கள்...
  ( ஏதாவது பண்ணி தொலைங்களேன்டா...)

 45. @ரெட்டைவால் ' ஸ் said...முக்கிய செய்தி : இல்லுமினாட்டியை மன்னர் ரெட்டைவால்ஸ் இன்று முதல் பெட்ரோலிய துறை அமைச்சராக்க முடிவு செய்துள்ளார்! ///
  பெட்ரோலிய துறை அமைச்சர் திரு இலுமினாட்டி அவர்களுக்கு ராணுவ தளபதி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்...ஆனால் அதே சமயம் பெட்ரோல் விலையை இன்று இரவுக்குள் குறைக்காவிடில் உடனடியாக கெடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு பட்டாபட்டியின் மகளிர் அணியினர் இருக்கும் ரூமில் அடைக்கபடுவார் என ராணுவம் அறிவித்துள்ளது...(அதுக்கு தூக்குல தொங்கலாம்...எல்லாம் டம்மி பீசு...)

 46. பொது மக்களுக்கு மன்னர் ரெட்டைவால்ஸின் அன்பான வேண்டுகோள்!

  என்னதான் ராணுவதளபதியாக இருந்தாலும் வெளியூர்காரன் ஒரு கைபுள்ள என்பதை நினைவில் கொள்க.. மேலும் அவருக்கும் தல என்றழைக்கப்படும் ஒரு பிம்பிலிக்காவுக்கும் கைமாத்துக் கடனோ அல்லது ஈயம் பித்தாளைக்குக் கூட பிரயோஜனப்படாத எந்தவொரு கொடுக்கல் வாங்கலோ இல்லை என்பதையும் இந்த அரசாங்கம் தெளிவு படுத்திக் கொள்கிறது. மேலும் நாளைக்கு எந்திரன் வந்து கொடுக்கும் காசுக்கு வஞ்சனை செய்தாரானால் அவருக்கும் இது தான் நிலைமை. தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு கம்மி என்று தோன்றும்படிக்கு கெட்டவார்த்தையால் திட்டிக் கொள்ளாதீர்கள். பிலாக் வரைக்கும் வந்து திட்டும் பிரஜைகளை அவருக்கு 33 வது தலைமுறை பாட்டியை திட்டும் கெட்ட வார்த்தைகள் ராணுவ தளபதிக்குத் தெரியும் என்பதாலும்..மேலும் தொடர்ந்து உணர்ச்சிகளைக் கொட்டி அடிவாங்கும் வெளியூர்காரனுக்கு சம்பளமே கிடையாது என்பதையும் மன்னர் தெரிவித்துக் கொள்கிறார்,

 47. ஸ்பெக்ட்ரம் ஊழல் பண்ற அளவுக்கு ரெட்டையின் ஆட்சியில் எந்த அமைச்சருக்கும் திறமை இல்லை என எதிர்கட்சிகள் அவமானபடுத்தி வருவதாக ராணுவத்தின் ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.மன்னர் இதில் தலையிட்டு வெளியூர்காரன் போன்ற ஒரு திறமையான மொள்ளமாரியை தகவல் தொழிநுட்ப துறையில் அமைச்சராக அறிவித்து ஆவன செய்ய வேண்டுமாய் மக்கள் வேண்டி விரும்பி கேட்டு கொள்ளுவதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது...(மன்னா இந்த ராணுவ துறைய வெச்சு ஒன்னும் காசு உஷார் பண்ண முடில மன்னா..எனக்கு சம்பாரிக்கற மாதிரி ஒரு துறை குடுத்து ஹெல்ப் பண்ணுயா...ப்ளீஸ்..)

 48. @.மேலும் தொடர்ந்து உணர்ச்சிகளைக் கொட்டி அடிவாங்கும் வெளியூர்காரனுக்கு சம்பளமே கிடையாது என்பதையும் மன்னர் தெரிவித்துக் கொள்கிறார்,///
  Ooops...you mean salary cut...Oh...vada is gone... :(

 49. வெளியூரு எங்கையா உன் மெயில காணோம். மாநாடு ஒன்னு ஏற்பாடு பண்ணனும். அதுக்கு முன்னாடி பாதுகாப்புக்கும் ஏற்பாடு பண்ணனும்.

  நீ சொன்னது மாதிரி ஏர் ஷோ அப்புடி ஒன்னும் எதிர்பார்த்த மாதிரி நல்லா இல்லைய்யா... ஏமாத்திடாய்ங்க.... த்தூ...

 50. Ooops...you mean salary cut...Oh...vada is gone... :( ////

  பயத்துல மூதேவிக்கு ஒன்ஸ் வர்றாப்போல இங்கிலீஷ் எல்லாம் வருது

 51. //அப்பறம் கைய காணோம் கால காணோம்னு இங்குட்டு வந்து அழுதுகிட்டு நிக்ககூடதுன்னு இப்பவே சொல்லிடு//

  ஆமாமா!அதுக்கு அழுவனோ இல்லையோ......அந்த பின்னூட்டத்த காணோமேன்னு தான் வருத்தமா இருக்கு....... :)

  //இது கொலை வெறியனுக கொடூரமா கூட்ற எடம்//

  அது தான் கமெண்ட்ட பாத்தமே... :)

  //யோவ்..பட்டபட்டி என்னையா ரானுவத்த பார்த்துக்கற நீ ...ஒரு பொடி டாமன்கோலி மொள்ளமாரி நாய் வந்து கலாய்ச்சிட்டு போயிருக்கு//

  ஆமா பாஸு....இங்கன maintainance சரியில்ல.பூரா காமெடி பீசா இல்ல இருக்குது....(என்னையும் சேத்தான்னு எல்லாம் கேக்க கூடாது.....நீரு என்ன சின்ன புள்ளையா? இதெல்லாம் உமக்கே தெரிய வேணாம்?ஊருக்கே தெரிஞ்சு இருக்கு....)

  //வேணா ரெட்டைக்கிட்ட கேட்டு பாரு//

  என்னன்னு?
  http://rettaivals.blogspot.com/2010/02/blog-post.html
  இதுக்கு பார்ட் 2 எழுத சொல்லியா?

  //இந்த இல்லுமினாட்டி (கம்மினாட்டி பேரைப்பாரு.. துரை டான் பிரவுனோட ஒன்னு விட்ட பங்காளி மச்சினன்னு நினைக்கிறேன்..) பய நம்மளை விட அறிவாளியா இருப்பானோ..//

  ஏதோ உள்குத்து வெச்சு பேசுற மாதிரியே இருக்கே மன்னரே......

  //ஒன்னு அன்பழகன் மாதிரி பக்கத்துலயே வச்சுக்கிட்டு எழுந்துக்க விடாம பண்ணிடலாமா..இல்லை ஆற்காடு வீரா சாமி மாதிரி யூஸ் பண்ணிக்கலாமா..? டோட்டல் கன்ஃபூசன்.//
  ஆகா!ஆரம்பத்துலேய ஆரம்பிச்சுட்டாங்களா?சொல்லி வாய மூடல...யப்பா......தமிழ்நாட்டுல எத கத்துகுறிங்களோ இல்லையோ,இத நல்லா கத்து வச்சு இருந்கிங்க ஐயா.வெளங்கிடும்........

  //அய்யோ..பெட்ரோல் விலைய ஏற்றியதற்காக அவரை திட்டாதீர்கள்..அவரை கல்லால் அடிக்காதீர்கள்...வன்முறையை தூண்டாதீர்கள்...அய்யோ இல்லுமினாட்டியைக் காயப் படுத்தாதீர்கள்...வேண்டாம் ராணுவ தளபதி அவரை விட்டு விடுங்கள்...
  ( ஏதாவது பண்ணி தொலைங்களேன்டா...)//

  என்ன ஒரு கொலை வெறி.......

  //கெடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு பட்டாபட்டியின் மகளிர் அணியினர் இருக்கும் ரூமில் அடைக்கபடுவார் என ராணுவம் அறிவித்துள்ளது...(அதுக்கு தூக்குல தொங்கலாம்...எல்லாம் டம்மி பீசு...)//
  ஏன் பாஸு.....மெய்யாலுமேவா......

 52. ஏன்யா..பட்டாபட்டியை நம்பி மகளிர் அணியை குடுக்கும் போதே தெரிய வேணாமா? அங்க இருக்கிறதெல்லாம் டி.ஆர்.ராஜகுமாரி, பத்மினி, அப்புறம் முக்காவாசி எம்.ஜி.ஆர் டூயட் பாடும்போது ஆடற அந்தக் காலத்து எக்ஸ்ட்ரா பீஸுகள். அதையே ஃபிகர்னு நம்பி உக்காந்திருக்கு அந்த பட்டாபட்டி

 53. @ரோஸ்விக் said...
  வெளியூரு எங்கையா உன் மெயில காணோம். மாநாடு ஒன்னு ஏற்பாடு பண்ணனும். அதுக்கு முன்னாடி பாதுகாப்புக்கும் ஏற்பாடு பண்ணனும்.//

  எனக்கே இங்க பாதுகாப்பு இல்ல...அசந்த நேரமா பார்த்து கலாசிட்டு போய்ட்றாங்கே..இதுல நான் மக்களுக்கு பாதுகாப்பா...யோவ்..இன்னுமாயா என்ன இந்த கவர்ன்மென்ட் நம்புது...

 54. @ ILLUMINATI said...//
  அப்பு என்னாதிது ஒவ்வொரு வரிக்கும் பதில சொல்லிக்கிட்டு...நேத்து ஒருத்தன் என்ன எப்டி திட்டுனான்...நான் அவனுகேல்லாம் என்ன இந்த மாதிரி பதில் சொல்லிகிட்டே இருந்தேன்...இல்ல பதில் சொன்னாதான் நீங்க தாங்குவீங்களா..??.(நேத்து கொஞ்சம் ஓவரா சலம்புனதுக்கே இந்த ரெட்டை என் சேலரிய கட் பண்ணிட்டான்..இனி கெட்ட வார்த்தை யுஸ் பண்ணாம கலாசுனாதான் என்ன ஆட்டதுலையே வெச்சுக்குவான்..இவன மொதொள்ள சதி பண்ணி பதவிலேர்ந்து எறக்கி விடனும்...)

 55. @ரெட்டைவால் ' ஸ் said...
  ஏன்யா..பட்டாபட்டியை நம்பி மகளிர் அணியை குடுக்கும் போதே தெரிய வேணாமா? அங்க இருக்கிறதெல்லாம் டி.ஆர்.ராஜகுமாரி, பத்மினி, அப்புறம் முக்காவாசி எம்.ஜி.ஆர் டூயட் பாடும்போது ஆடற அந்தக் காலத்து எக்ஸ்ட்ரா பீஸுகள். அதையே ஃபிகர்னு நம்பி உக்காந்திருக்கு அந்த பட்டாபட்ட//
  பின்ன பட்டாபட்டிக்கு த்ரிஷாவையும் சமீரா ரெட்டியயுமா குடுக்க முடியும்..??.(அவங்க சேவையெல்லாம் இந்திய ராணுவத்துக்கு தேவை...)...யோவ்...சட்டம்...எங்கயா நம்ம பகுத்தறிவு பகலவன் பட்டாப்பட்டி...இன்னிக்கு ஆளையே காணோம்..எங்கயாச்சும் மகளிர் அணி கூட்டம் நடக்குதா..??.

 56. தினக் குசும்பு செய்திகள் :

  பட்டாபட்டிக்கும் பழம்பெரும் நடிகை ஜிகினா குமாரிக்கும் கள்ளதொடர்பு (உவ்வே!) 80 வயசு கெழவியுடன் ஜல்சா! 90 வயசு தாத்தாவுடன் கட்டிப் பிடித்து சண்டை!

  மேலும் பட்டாபட்டி பற்றிய செய்திகளுக்கு இரவு 8.30 செய்தியை காணத்தவறாதீர்கள்

 57. மன்னர் , ராணுவத்தளபதி , சட்ட அமைச்சர் , மற்றும் பெட்ரோலியத்துறை
  அமைச்சருக்கு வணக்கம்...

  சனி நீராட முடியாததால் , ஞாயிறு நீராடி
  இப்போதுதான் எழுந்தேன்..

 58. ராணுவ தள பதி, புது விமானங்கள் வாங்கிவிட்டாரா?
  வாங்கி இருந்தால் , மகளிர் அணிக்கு ஒரு சொகுசு விமானத்தை ஒதுக்கும்படி
  கேட்டுக் கொள்கிறேன்...

 59. கட்சிக் காசில் Template மாற்றியயிருக்க மாட்டீர் என் நம்புகிறேன்..
  ஆனா.. புதுTemplate நல்லதான்யா இருக்கு..

 60. பட்டாபட்டி.. said...
  சனி நீராட முடியாததால் , ஞாயிறு நீராடி இப்போதுதான் எழுந்தேன்..///

  பட்டு நீயுமா...தக்காளி நானும் நேத்து போட்டுட்டு சாஞ்சுட்டன்யா..
  சனிகிளமைல குடிக்காத ஆம்பளையும்,செவ்வாகிழமை சாம்பார் வெக்காத பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல...

 61. @பட்டாபட்டி.. said...
  ராணுவ தள பதி, புது விமானங்கள் வாங்கிவிட்டாரா? வாங்கி இருந்தால் , மகளிர் அணிக்கு ஒரு சொகுசு விமானத்தை ஒதுக்கும்படி
  கேட்டுக் கொள்கிறேன்...///
  பட்டு கெலவிகள விமானத்துல ஏத்த கூடாதான்யா..நேத்து சொன்னாங்கே...அதனால மகளிர் அணிக்கு விமானங்கள் ஒதுக்கப்பட மாட்டாது...என மன்னரிடம் அறிவிக்க சொல்லி ஓலை அனுப்பியுள்ளேன்...ராணுவ தளபதி..

 62. @பட்டாபட்டி.. said...
  கட்சிக் காசில் Template மாற்றியயிருக்க மாட்டீர் என் நம்புகிறேன்..ஆனா.. புதுTemplate நல்லதான்யா இருக்கு..///
  நீ வேற பட்டு...நேத்து விஜய்க்கு சப்போர்ட் பண்ணி ஓவரா சலம்புனதுக்கு போன் பண்ணி சாவடிசிட்டான் அந்த ரெட்டை...இன்னொரு தடவ இந்த மாதிரி பண்ணா மெமோ குடுத்துருவேன்னு வேற வார்ன் பண்ணிருக்கான்..கோவத்துல சேலரிய வேற கட் பண்ணிட்டான்...நானே ராணுவத்துல இருக்கற பீரங்கி நட்டஎல்லாம் காட்டி வித்து சாப்டுகிற்றுக்கேன்..நீ வேற...டெம்ப்ளேட்டுக்கு காசு கேட்டா காரி துப்பும் அந்த பன்னாடை..!!

 63. யோவ்.. உன்னோட ராணுவத்த நம்பி,
  பாகிஸ்தான் பிகர ரெடி பண்ணலாமுனு பார்த்தா,
  போல்ட் நட்ட வித்திபுட்ட..

  அப்புறம் எப்படியா சண்ட கட்டறது?

 64. ரெட்டைவால் ' ஸ் said...
  தினக் குசும்பு செய்திகள் :
  பட்டாபட்டிக்கும் பழம்பெரும் நடிகை ஜிகினா குமாரிக்கும் கள்ளதொடர்பு (உவ்வே!) 80 வயசு கெழவியுடன் ஜல்சா! 90 வயசு தாத்தாவுடன் கட்டிப் பிடித்து சண்டை!///
  மன்னா அந்த ஜிகினாகுமாரியின் கணவர் பட்டாபட்டியை கன்னாபின்னான்னு அடித்து குமட்டிலேயே குத்தி படுக்க வைத்து விட்டதால் ஜிகினாகுமரி வெற்றி பெற்ற தன கணவருடனே திரும்ப வாழ போவதாக ஆனந்த கண்ணீரோட நிருபர்களுக்கு பேட்டி அளித்திருகிறார்..பட்டாபட்டி அடி வாங்கிய அழகை மிகவும் ரசித்ததாக எத்திராஜ் காலேஜ் பிகர் ஒன்று கொட்டாவி விட்டு கொண்டே குதுகலமாக நமது தினகுசும்பு நிருபரிடம் தெரிவித்திருகிறது...

 65. வெளியூரு.. ரோஸ்விக் தம்பிக்கு ஒரு மெயில தட்டி உடு சாமி..
  ஹி..ஹி.. அப்படியே எனக்கும்..

 66. யோவ்.. வெளிய சொல்லாதே..

  பழம்பெரும் நடிகை ஜிகினா குமாரி கழட்டி உட
  நான் பட்ட பாடு எங்க்குதான் தெரியும்

 67. @பட்டாபட்டி.. said...
  யோவ்.. உன்னோட ராணுவத்த நம்பி,
  பாகிஸ்தான் பிகர ரெடி பண்ணலாமுனு பார்த்தா,போல்ட் நட்ட வித்திபுட்ட..
  அப்புறம் எப்படியா சண்ட கட்டறது?//
  என்னாது சண்டையா...டியர் மன்னா அஸ் ஐ யாம் சபரிங் ப்ரம் பீவர், ஹியர் பய் ஐ யாம் ரிசைனிங் ப்ரம் மை ஜாப்..அயோக்ய படுவாங்களா..யாரடா சண்டைக்கு அனுப்பி மாட்டிவிடலாம்னு பார்கறீங்க...சிக்க மாட்டண்டா..(சண்டைனு வார்த்தைய கேட்டாலே கையெல்லாம் உதருதுயா..ஏன்யா பச்சை புள்ளைய பயமுறுத்துறீங்க...)

 68. அடப்பாவி.. உன்னைய நம்பி,
  ஜெர்மன் பிகருகிட்ட அப்ளிகேசன் வாங்கிட்டனேயா..

 69. //எனக்கே இங்க பாதுகாப்பு இல்ல...அசந்த நேரமா பார்த்து கலாசிட்டு போய்ட்றாங்கே..இதுல நான் மக்களுக்கு பாதுகாப்பா...யோவ்..இன்னுமாயா என்ன இந்த கவர்ன்மென்ட் நம்புது...//

  ஒரு வார்த்தையானாலும் திரு வார்த்தையா சொன்னிங்க.எப்டியோ ஒத்துகிட்டா சரி தான்...

  // நேத்து ஒருத்தன் என்ன எப்டி திட்டுனான்...நான் அவனுகேல்லாம் என்ன இந்த மாதிரி பதில் சொல்லிகிட்டே இருந்தேன்...இல்ல பதில் சொன்னாதான் நீங்க தாங்குவீங்களா..??//
  ஆமாமா!இந்த மொக்கையே தாங்க முடியல...அந்த மாதிரி எதுவும் பன்னிராதிங்க தெய்வமே....ஆனா நீங்க நேக்கா எஸ்கேப் ஆகுற ஸ்டைல் எனக்கு ரொம்ப புடுச்சு இருக்கு....

 70. @பட்டாபட்டி.. said...
  அடப்பாவி.. உன்னைய நம்பி,
  ஜெர்மன் பிகருகிட்ட அப்ளிகேசன் வாங்கிட்டனேயா..//
  எங்க அந்த அப்ளிகேசன குடு பார்ப்போம்..பிகர் போன் நம்பர் இருக்கா அதுல...??

 71. ILLUMINATI said...
  //ஆனா நீங்க நேக்கா எஸ்கேப் ஆகுற ஸ்டைல் எனக்கு ரொம்ப புடுச்சு இருக்கு...///
  யோவ் விடுயா...போன வாரம் ஒருத்தன் ஆர்குட்ல வெச்சு என்ன திட்னதேல்லாம் படிச்சிருன்தீன்னா நீயெல்லாம் செத்துருப்ப.எல்லாம் பழகிடிச்சு ப்ரதர்...நாம எவ்ளோ லந்து விடமுடியுமோ விட்டுட்டு போய்கிட்டே இருப்போம்...(இவன் வேற பார்த்திபன் வடிவேலுவ கலாய்க்கற மாதிரி நேத்து அவன் உன்ன எப்டி திட்டுனான்னு கேட்டு கேட்டு சாவடிக்கறான்...பட்டாபிகிட்ட சொல்லி மொதல்ல இவன கலாய்க்கனும்..)

 72. // யோவ் விடுயா...போன வாரம் ஒருத்தன் ஆர்குட்ல வெச்சு என்ன திட்னதேல்லாம் படிச்சிருன்தீன்னா நீயெல்லாம் செத்துருப்ப//
  ஆகா!என்ன ஒரு கடினமான உள்ளம்?

  உங்கள பாத்தா சிப்பு சிப்பா வருது பாஸு....உங்க மெயில் id தாங்களேன்.....ப்ரீஆ இருக்குறப்போ கொஞ்சம் கலாய்க்கலாம்....
  :)

  //நாம எவ்ளோ லந்து விடமுடியுமோ விட்டுட்டு போய்கிட்டே இருப்போம்//
  அதே மாதிரி நாங்களும் எவ்ளோ லந்து கொடுக்க முடியுமோ அவ்ளோ லந்து கொடுப்போம்.....
  பின்ன ஒரு அமைச்சரா இது கூட பண்ணலைன்னா எப்டி...

 73. ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்த உத்தேசித்திருக்கும்போது எவனவன் கொள்கைகளைப் பற்றிக் கேட்பது...? இல்லுமினாட்டி நீயா? சரி கேட்டுக்கொள்!

  முதலில் மன்னராட்சி என்பதை நினைவில் கொள்ளவும்.

  இந்த நாதாரிகளை கஷ்டப்பட்டு கண்காணித்து கண்ட கருமத்தையும் அனுசரித்து நான் இன்னும் மன்னராக இருக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ளவும்

  எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் எங்களை வளர்த்துக் கொள்ளவே என்பதையும் நினைவில் கொள்ளவும்.


  அரசாங்க தண்டனைகள்


  முதலில் ரைட்டு! மீ த ஃபர்ஸ்ட்டு ! ஓட்டு போட்டாச்சு என்ற ஃபார்மாலிட்டி செய்கிறவர்களுக்கு சிம்பு படம் காண்பிக்கப்படும்.

  அவ்வ்வ்வ் என்று பின்னூட்டமிடுபவர்களுக்கு வேட்டைக்காரனும் அசலும் விளம்பர இடைவேளை இல்லாமல் காண்பிக்கப்படும்.

  இந்த மாதிரி கொள்கை என்ன என்று கேட்பவர்களுக்கு (இல்லுமினாட்டி நீதான்!) "வீராசாமி" தனியாக காண்பிக்கப்படும்

 74. தலைவி பாவனாவை திட்டிய வெளியூர்காரன் மாப்பு கேட்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் :)

 75. @பின்னோக்கி said...
  தலைவி பாவனாவை திட்டிய வெளியூர்காரன் மாப்பு கேட்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் :)///
  ஹா ஹா...அவசரப்பட்டு சொல்லிட்டேன்..எனக்கும் நாலு நாலா தூக்கம் வரல பின்னோக்கி சார்..பாவனா வாழ்க..பாவனா ரசிகர் மன்றம் வாழ்க..பின்னோக்கி சார் வாழ்க.... :)

 76. ஒரே மாதிரி கதையில் விஜய் தொடர்ந்து நடிப்பதால் அவரின் ரசிகர்கள் இனிமேல் 101 என்று உலக மக்கள் அனைவராலும் அன்போடு அழைக்க படுவார்கள் என்று மன்னர் சட்டம் இயற்றுமாறு கேட்டுகொள்கிறேன் (101ஐ திருப்பி போடுங்க )

 77. @@@@vettippayapullaiga said...
  ஒரே மாதிரி கதையில் விஜய் தொடர்ந்து நடிப்பதால் அவரின் ரசிகர்கள் இனிமேல் 101 என்று உலக மக்கள் அனைவராலும் அன்போடு அழைக்க படுவார்கள் என்று மன்னர் சட்டம் இயற்றுமாறு கேட்டுகொள்கிறேன் (101ஐ திருப்பி போடுங்க )////

  101அ திருப்பி போட்டா...ஏன்னா வரும்..என்ன சார் புது டிசைனா கலாய்க்கறீங்க..நீங்க என் எங்க கட்சில சேர்ந்துற கூடாது..! :)

 78. Bharath says:

  thala pola varuma??????????

 79. Arul says:

  vara 4th march thiruvarur varom.. veliyoorkaran - a thookuroom .. by thala rasigan...

 80. Anonymous says:

  அதென்ன எப்ப பார்த்தாலும் தலை தலைன்னு...உங்க தலைக்கு மட்டும்தான் தலை இருக்கா...நாங்கல்லாம் அலுமினிய குண்டாவய கழுத்துல கவுத்துகிட்டா அலையறோம்

  Good one:)

 81. @Bharath
  thala pola varuma??????????///

  செத்தும் சிரிப்பு போகலையா உமக்கு...! தலையே இனிமே வராது...இதுல தல போலவேற வரணும உமக்கு...அடுத்த படத்தையும் போடறோம்...வெயிட் அண்ட் சி..! :)

 82. @@Arul
  vara 4th march thiruvarur varom.. veliyoorkaran - a thookuroom .. by thala rasigan...////

  அருள் அண்ணாச்சி..நான் சிங்கப்பூர்ல இருக்கேன்...என்ன தூக்கரதுன்னா இங்க வாங்க...அங்கிட்டு போய் ஏமாந்துடாதீயே...!!

 83. @@Anonymous
  Good one:)//

  அப்டியே நாலு வரி எதாச்சும் எழுதிருன்தீங்கன்னா உங்கள கலாய்க்கறதுக்கு வசதியா இருந்திருக்கும்..தப்பிசிடீங்க....!

There was an error in this gadget