- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 123 comments and to comment


 சிம்புவுக்கும் த்ரிஷாவுக்கும் கெமிஸ்ட்ரி மட்டும் இல்ல..பிசிக்ஸ், பாட்டணி ,ஜாகரபிலேர்ந்து சோசியல் சயின்ஸ் வரைக்கும் எல்லாமே வொர்க்அவுட் ஆய்ருக்கு...உண்மைய சொல்லனும்னா கொஞ்சம் பொறாமையா இருக்கு..முக்கியமா அந்த ட்ரைன் சீன்ல ..சிம்பு சும்மாவே சும்மா இல்லாம ஹீரோயின எதாச்சும் நொண்டிகிட்டே இருப்பாரு..இதுல கௌதம்மேனன் நல்லா அடிச்சு ஆடு ராஜான்னு வேற சொல்லிருக்காரு போல..குட்டி தல பின்னிருக்கு.

சிம்பு சார்..நீங்க சூப்பரா நடிச்ச படங்கள்ல இது ரெண்டாவது எடத்துல இருக்கு...(மொத்தமே ரெண்டு படம்தான்..)..மீண்டும் தொட்டி ஜெயா முதல் இடத்தை தக்க வெச்சுருக்கு..நெறைய எடத்துல வாய மூடிகிட்டு பேசற மாதிரி இருக்கு சார்..அத கொஞ்சம் மாத்திகிட்ட நல்லா இருக்கும்..சிம்புவ சொம்புன்னு சொன்ன எல்லார் வாயிலையும் சொம்ப தூக்கி வெச்சுடீங்க..சூப்பர்ப் ஆக்டிங் சார்..அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்களா கூட இருக்கலாம்...வாழ்த்துக்கள்...

கவுதம்மேனன்...வழக்கம் போல ஒரு ஹை கிளாஸ் லவ்ஸ்டோரி...அழகான காட்சிகளோட...கண்டிப்பா பட்டுகோட்டைல படம் பார்க்கரவனுக்கு இந்த படம் புரியாது...நீங்க அவங்களுக்காக உங்க படங்கள எடுக்கலங்கறது உலகத்துக்கே தெரியும்னாலும் மலையாளத்துல படம் இருவது நிமிஷம் ஓடறது கொஞ்சம் டூ மச் சார்..உங்களுக்கு உங்க தாய்மொழியில படம் எடுக்கனும்னு ஆசை இருந்தா போய் எடுத்துட்டு திரும்ப கோடம்பாக்கத்துக்கு வாங்க...ஆனா, தமிழ்ல மலையாள படம் எடுக்காதீங்க..என் பிரெண்ட் எந்திரிச்சு போய் தம் அடிச்சிட்டு திரும்ப வர்ற வரைக்கும் படம் மலையாளத்துலையே ஓடிட்ருந்துச்சு...எங்களுக்கு மலையாள படம் புடிக்கும்தான்..ஆனா இந்த மாதிரி பேசிக்கிட்டுருக்கற படம் இல்ல..

ஏ.ஆர்.ரஹ்மான் மியுசிக் நல்லாருக்குன்னு சொல்றது விஜயகாந்துக்கு நடிக்க தெரியாதுன்னு சொல்ற மாதிரி..உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம்..இவர நேர்ல பார்த்து ஒரே ஒரு கேள்வி கேக்கணும்..என்ன மனுஷன் சார் நீங்க...?

டெக்னிக்கலி படம் கிளாஸ்...கவ்தமோட ஹியுமர் படம் புல்லா அழகா தெளிக்கபட்ருக்கு ..ரசிக்கற மாதிரி.. கௌதம் ரொமான்ஸ்ல பின்னிருக்காறு...சிலசீன்லாம் பார்க்கும்போதே ஏதோ ஒரு மாதிரி செய்யுது... மனசுக்குள்ள..! 

ஆனா, ரொமான்ஸ் பட வரிசைல பத்து வருசமா நம்பர் ஒன் இடத்துல இருக்கற அலைபாயுதே கிட்ட இந்த படம் டெபாசிட் இழந்துடுச்சு...

மொத்ததுல கவுதமோட லேங்குவேஜ்ல படத்த பத்தி சொல்லனும்னா...

..த்தா..படம் செம ஹிட்டு மச்சி...சத்யம் தியேட்டர்ல..!

வெளியூர்க்காரன் 

123 Responses so far.

 1. //விண்ணை தாண்டி வருவாயா..!"//

  அவ்ளோதூரம் எல்லாம் வரமுடியாது சார்
  விட்ல திட்டுவாங்க
  (அங்க டாஸ்மாக் இருக்கா )

 2. அப்பா நான்தான் பஸ்டா

 3. ஐயோ வடை போச்சே !!!

 4. @@மங்குனி அமைச்சர்
  அப்பா நான்தான் பஸ்டா///
  ////////////////////////////
  இந்த மீ தி பர்ஸ்ட்...அவ்வவ்வ்வ்வ்....இத மாதிரி மொக்கையான பின்னோட்டங்கள எல்லாம் இங்க வந்து போட்டா இலவசமா குடும்ப கட்டுப்பாடு பண்ணபடும் என தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்...(தக்காளி ஊர்ல உள்ளவன எல்லாம் நான் கலாசிகிட்ருக்கேன்..என் வலைபூலையே ஒரு கருப்பு ஆடா..எலேய் பட்டாப்பட்டி இங்க வாலேய்...பயமக்க இத இன்னிக்கு கொன்னு கொன்னு வெளாடுவோம்...ரெட்டை போர் மணி ஒலிக்கட்டும்..)

 5. //ரெட்டை போர் மணி ஒலிக்கட்டும்..//

  கரெண்ட் இல்லீங்கோ!!!

 6. யோவ்..நல்லாயிருக்கா? இல்லையா?..
  வெட்டு ஒண்ணு , துண்டு ரெண்டா சொல்லு..

  ( நல்லாயில்லாட்டி , எங்கிட்ட , "ஹோட்டல்"ல எடுத்த சென்சார் பண்ணாத ரீல்
  ஒண்ணு இருக்கு.. படத்தில சேர்த்திடலாமா?)

 7. @@@ ஜெய்லானி said...
  ஐயோ வடை போச்சே !!!///

  குடும்ப கட்டுப்பாடு பண்ற லிஸ்ட்ல இந்த டையலாகும் இருக்கு ராஜா...இங்க பாரபட்சம் கெடயாது...ரெட்டைக்கும் ஒரே தண்டனை, வெளியூர்கரனுக்கும் ஒரே தண்டனை,..பட்டாபட்டிக்கும் ஒரு தண்டனை, ஜெயலானிக்கும் அதே தண்டனை...(ஆட்டோ அனுப்பிற போறங்கன்னு வந்து
  மொக்க பின்னூட்டம் போடறவங்கேளுக்கு அழுக்கு கத்தில ஆபரேஷன் பண்ணப்படும் ...

 8. @@பட்டாபட்டி.. said...
  நல்லாயில்லாட்டி , எங்கிட்ட , "ஹோட்டல்"ல எடுத்த சென்சார் பண்ணாத ரீல் ஒண்ணு இருக்கு.. படத்தில சேர்த்திடலாமா?///

  தேவை இல்லை...அங்க சிம்புவே கேப் கெடைக்கும் போதெல்லாம் பில் அப் பண்றான்..த்ரிஷாவ தாறுமாறு பண்ணிட்டான்...வைத்தேரிச்சலா இருக்கு...(நீ இத அனுப்பு.. நான் வேணா அடுத்த படத்துக்கு யுஸ் பண்ணிக்கறேன்..)

 9. அதுவுமில்லாட்டி , சொம்பு , நயன் எடுத்த போட்டோ இருக்கு..

  ( அவருக்குப் பதில் இவர் , அப்படினு ஒரு ஸ்லைட் போட்டுட்டு ,
  மாமிக்கு பதில் , நயன் படத்தை காண்பிக்கலாம்)..

  பயப்படாதே..
  எல்லாரும் நம்புவாங்க..

 10. ///குடும்ப கட்டுப்பாடு பண்ற லிஸ்ட்ல இந்த டையலாகும் இருக்கு///

  வெசத்த குடுத்தாலும் கொஞ்சம் சொல்லிட்டு குடுப்பா!! இப்படி நடு மண்டயில சும்மா நச்சுனு அடிக்க கூடாது.

 11. @வெளியூரு...
  (நீ இத அனுப்பு.. நான் வேணா அடுத்த படத்துக்கு யுஸ் பண்ணிக்கறேன்..)
  //

  ஆமா.. யாரு டைரக்டரு..
  தேவ நாதாரியா?..

  பாத்துயா.. எடிட் பண்றதுக்குள்ள , ஜக்குபாய்
  மாறி வெளிய வந்துடப்போகுது...

 12. //யாரு டைரக்டரு..
  தேவ நாதாரியா?..//

  அதான் 12 பிட் போட்டிருக்கே பாக்கலியா? டூ லேட்

 13. தக்காளி அரம்பிசுடானுகடா
  ஏம்பா வெளியூரு
  //அவ்ளோதூரம் எல்லாம் வரமுடியாது சார்
  விட்ல திட்டுவாங்க
  (அங்க டாஸ்மாக் இருக்கா)
  (அங்க டாஸ்மாக் இருக்கா)
  (அங்க டாஸ்மாக் இருக்கா)//

  இதுக்கு நீ பதில்சொல்லவே
  இல்லையே

 14. @மங்குனி அமைச்சர்
  தக்காளி அரம்பிசுடானுகடா
  ஏம்பா வெளியூரு
  அவ்ளோதூரம் எல்லாம் வரமுடியாது சார்
  விட்ல திட்டுவாங்க
  (அங்க டாஸ்மாக் இருக்கா)
  இதுக்கு நீ பதில்சொல்லவே
  இல்லையே
  //


  இங்க பிரைட்டா லைட்ட போட்டு,
  சூப்பரா டாஸ்மார்க் இருக்கு..

  ( நாத்தம் அடிக்காது.. கடைய சுத்தி கொசு இல்ல )..
  என்ன நாதாரிக , டாலரல காசு கேப்பானுகோ ..

 15. வெளியூரு எனக்கு நம்மக்கு இந்தா சிம்புவ பாத்தாலே உடம்பெல்லாம் புல்லரிச்சு மயங்கி விழுந்துடுவேன் (தக்காளி கொலைவெறி வரும் )

 16. @@@Pattaapatti,Jailaani,Manguni///

  எலேய் மக்கா..நம்மள ஒரு பீஸ் பாராட்டிருச்சுலே...நானும் ரெட்டையும் காலைலேயே போய் குத்த வெச்சுட்டோம்..அப்டியே நீங்களும் போய் குத்த வெச்சீங்கன்னா...ஏன்டா இவன பத்தி எழுதுனோம்னு பீல் பண்ணி அண்ணாச்சி அந்த லிங்க்க எடுத்துவிட்ருவாரு..உம்...ஆரம்பமாகட்டும்...சென்று வென்று வாருங்கள்..!
  http://aveenga.blogspot.com/2010/02/blog-post_26.html

 17. //என்ன நாதாரிக , டாலரல காசு கேப்பானுகோ ..//

  அடப்பாவி பட்டா நீ எப்பவும் காசு கொடுத்துதான் சரகடிபியா ?? நான் பல அடிமைகள ரெடி பண்ணி வச்சுருக்கேன் டெய்லி ஒன்ன கரெக்ட் பன்னிடுவேன் .அங்க போன என்ன பே பண்ண நீ விடமாடியேபா ,(அங்கயும் நாங்க அடிமை வசுருக்கம்ல )

 18. @@@
  டேய் மொக்க போடாதீங்கடா டேய்..முடியலடா...ரெத்தம் வருதுறா...போய் அந்த கக்கூஸ் ஓரமா நின்னு இதெல்லாம் பேசுங்கடா எழவெடுத்த வெண்ணைகளா...
  (மங்குனி, தக்காளி நீதான் பட்டாபட்டிய கெடுக்கற..உனக்கு இருக்குடி கூடிய சீக்கிரம்...!!!!)

 19. .அங்க போன என்ன பே பண்ண நீ விடமாடியேபா ,(அங்கயும் நாங்க அடிமை வசுருக்கம்ல
  ////////////////////////

  குடிக்கிறது ஓசி சாராயம் அதுல எகத்தாளத்தை பாரு! மன்னரின் சோம பானத்தில் யாராவது கைவைத்தால் அவர்களுக்கு சோனா ஆடும் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது!

 20. //Veliyoorkaran said...
  @@@
  டேய் மொக்க போடாதீங்கடா டேய்..முடியலடா...ரெத்தம் வருதுறா...போய் அந்த கக்கூஸ் ஓரமா நின்னு இதெல்லாம் பேசுங்கடா எழவெடுத்த வெண்ணைகளா...
  (மங்குனி, தக்காளி நீதான் பட்டாபட்டிய கெடுக்கற..உனக்கு இருக்குடி கூடிய சீக்கிரம்...!!!!)//

  என்னா ராணுவம் ரொம்பதான் கோவிச்சுகிற கண்டிப்பா மன்னருக்கு தெரியாம சோனா டான்சுக்கு ஒரு டிக்கெட் தரேன்.

 21. //எலேய் மக்கா..நம்மள ஒரு பீஸ் பாராட்டிருச்சுலே...நானும் ரெட்டையும் காலைலேயே போய் குத்த வெச்சுட்டோம்..அப்டியே நீங்களும் போய் குத்த வெச்சீங்கன்னா...ஏன்டா இவன பத்தி எழுதுனோம்னு பீல் பண்ணி அண்ணாச்சி அந்த லிங்க்க எடுத்துவிட்ருவாரு..உம்...ஆரம்பமாகட்டும்...சென்று வென்று வாருங்கள்..!//

  குத்து என்ன , குமறிட்டு வந்துட்டேன்.. ஹி.

 22. //குடிக்கிறது ஓசி சாராயம் அதுல எகத்தாளத்தை பாரு! மன்னரின் சோம பானத்தில் யாராவது கைவைத்தால் அவர்களுக்கு சோனா ஆடும் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது!//

  மன்னிக்க வேண்டும் மன்னா, நம்ம ராணுவம் உனக்கு தெரியாம எனக்கு ஏற்கனவே டிக்கெட் குடுதுடுச்சு (ஒரே ஒரு கட்டிங் தான் குடுத்தேன் ) உங்களுக்கு ஏதும் டிக்கெட் வேணுமா மன்னா ??????

 23. உன்குமுரள அவன் டெலிட் பணிட்டான் பட்டா , வா அவன நம்ம குலதேயிவதுக்கு பழிபோட்டு வருவோம்

 24. //அவர்களுக்கு சோனா ஆடும் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது!//

  டிக்கெட் கிடைகாட்டி தொடர் போராட்டம் நடத்தி ஆட்சி கலைக்கபடும் என்பதை தளபதி மூலம் தெரிவிக்கிரோம்.

 25. @@ஜெய்லானி
  டிக்கெட் கிடைகாட்டி தொடர் போராட்டம் நடத்தி ஆட்சி கலைக்கபடும் என்பதை தளபதி மூலம் தெரிவிக்கிரோம்.///

  டேய் என்ன எண்டா இப்ப இழுக்கறீங்க.தொடர் போராட்டம்னு நான் எப்படா சொன்னேன்...சாவடிக்கராங்களே...உங்ககிட்ட வேலை பார்த்து மாசம் சம்பளம் வாங்கறதுக்குள்ள எவ்ளோ குட்டி கரணம் அடிக்க வேண்டியதா இருக்கு..ச்சே இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு ராதிகாவுக்கு புருசன போய்ரலாம் போலருக்கு...

 26. //ச்சே இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு ராதிகாவுக்கு புருசன போய்ரலாம் போலருக்கு...//

  தல கோவிச்சிகாதீங்க ரா தாங்குமா ?

 27. //
  .ச்சே இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு ராதிகாவுக்கு புருசன போய்ரலாம் போலருக்கு...
  //

  யோவ்..
  இதை மட்டும் சொல்லாதே..
  ராதிகாவுக்கு புருசன போறது என்ன அவ்வளவு ஈஸியா..?
  ( அதுக்கு , நீதான் 'தாத்தாவோட உண்மையான பேரன்னு' உலகத்தையே, நம்ப வைச்சுடலாமய்யா ஈஸியா..)

  சும்மா, எதாவது வாய் குடுத்து மாட்டிக்காதே...

 28. //அடிக்க வேண்டியதா இருக்கு..ச்சே இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு ராதிகாவுக்கு புருசன போய்ரலாம் போலருக்கு...//

  யோவு வெளியூரு என்னா பட்டாபட்டிக்கு போட்டியா , ராதிகா ஏற்கனவே பட்டா -க்கு அப்பைன்மென்ட் குடுத்தாச்சு

 29. ///ராதிகா ஏற்கனவே பட்டா -க்கு அப்பைன்மென்ட் குடுத்தாச்சு//

  மங்கு அப்ப அதான் ஏப்ரல் 10 ஆ !!

  பட்டு பாத்தீங்களா????
  மேட்டர் எப்படி வெளியே வந்தது. அரண்மனை ரகஸியம் அன்பேல்!!!!!

 30. வெளியூரு, ரெட்ட , ஜெய்லானி பட்டா ப்ளாக் -எ போயி பாருங்கடா அவனுன்க்கு இன்னைக்கு என்னமோ ஆயிடுச்சு (ரொம்ப நல்லவன் மாதிரியே பெசுராண்டா )

 31. //ஜெய்லானி said...
  ///ராதிகா ஏற்கனவே பட்டா -க்கு அப்பைன்மென்ட் குடுத்தாச்சு//

  மங்கு அப்ப அதான் ஏப்ரல் 10 ஆ !!

  பட்டு பாத்தீங்களா????
  மேட்டர் எப்படி வெளியே வந்தது. அரண்மனை ரகஸியம் அன்பேல்!!!!!//

  நான்தான் ராதிகா செல் போன உடச்சப்பவே அதுல லாஸ்ட் டையல்டு நம்பர் நம்ம பட்டா நம்பர்னு நீங்க யாரும் நம்பள

 32. கொஞ்சம் நல்ல பையனா இருக்கலாமுனு பார்த்தா , உட மாட்டயே...
  யோவ்.. இந்த அடி அடுச்சுக்கிறீங்களே..
  வெளியூரு ஷட்டரை போட்டுட்டு ஏற்கனவே எஸ்கேப்...

 33. Anonymous says:

  mr.வெளியூர்க்காரன் உங்க வலைத்தளம் உண்மையாகவே எனக்கு சிரிப்பை வரவைக்குது. வெறும் சிரிப்பு மட்டுமல்ல ஒவ்வொரு விசயத்துக்கு பின்னாடி இருக்கிற அரசியலையும் நீங்க தெளிவா எடுத்து வைக்கிறீங்க. அரசியல் சினிமா இரண்டையும் உங்க ஹுயூமர் சென்ஸுல போட்டுத் தாக்குறீங்க. உங்க விமர்சனத்துல அவனுங்க பாடா படுறதைப்பார்த்து இவனுகளுக்கு நல்லா வேணும்னு தோணுது.ஆனால் சில விசயங்களை நீங்க கவனிக்கனும். பெண்களை கேவலமா நேரடியா எழுதாம இருந்தா நல்லா இருக்கும் உதாரணத்துக்கு "ச்சே இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு ராதிகாவுக்கு புருசன போய்ரலாம் போலருக்கு...". மத்தபடி எனக்கு சிரிக்கனுன்னா உங்கள் வலைத்தளத்தை விசிட் பண்ணுவேன்

 34. வெளியூரு நம்ம பட்டா ஏப்ரல் 10௦,, ஏப்ரல் 10 -ன்னு சும்மா overaa படம்காட்றான் நம்ம மன்னர் ரெட்டை -ட சொல்லி ஏப்ரல்ல 10 -ம தேதிய எட்டுக்கசொல்லிடு (ஏன் தமிழ் puthaanda maathum pothu intha maatha mudiyaatha) appuram ஏப்ரல்ல 9 க்கு appuram 11 தான் irukkanum

 35. //Anonymous said...
  mr.வெளியூர்க்காரன் உங்க வலைத்தளம் உண்மையாகவே எனக்கு சிரிப்பை வரவைக்குது. வெறும் சிரிப்பு மட்டுமல்ல ஒவ்வொரு விசயத்துக்கு பின்னாடி இருக்கிற அரசியலையும் நீங்க தெளிவா எடுத்து வைக்கிறீங்க. அரசியல் சினிமா இரண்டையும் உங்க ஹுயூமர் சென்ஸுல போட்டுத் தாக்குறீங்க. உங்க விமர்சனத்துல அவனுங்க பாடா படுறதைப்பார்த்து இவனுகளுக்கு நல்லா வேணும்னு தோணுது.ஆனால் சில விசயங்களை நீங்க கவனிக்கனும். பெண்களை கேவலமா நேரடியா எழுதாம இருந்தா நல்லா இருக்கும் உதாரணத்துக்கு "ச்சே இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு ராதிகாவுக்கு புருசன போய்ரலாம் போலருக்கு...". மத்தபடி எனக்கு சிரிக்கனுன்னா உங்கள் வலைத்தளத்தை விசிட் பண்ணுவேன்///

  மக்கா பாருங்கட வெளியூரு காசுகுடுத்து ஆள் செட் பண்ணி வச்சுருக்காண்டா (இல்ல இவனே Anonymous said... -ன்னு போடுகிறானா)

 36. வெளி...இந்த அனானி நிச்சயம் எதோ ஃபிகராதான் இருக்கும் போல...ஏங்க.. உங்க நிஜ ஐடன்டிடி யோட கமன்ட் போட்டா நாங்களும் சந்தோஷபடுவோம்ல...அடுத்த பதிவு வெளி...பெண்ணியத்தை பத்தி தான்! what you told is true!

 37. @
  mr.வெளியூர்க்காரன் உங்க வலைத்தளம் உண்மையாகவே எனக்கு சிரிப்பை வரவைக்குது. வெறும் சிரிப்பு மட்டுமல்ல ஒவ்வொரு விசயத்துக்கு பின்னாடி இருக்கிற அரசியலையும் நீங்க தெளிவா எடுத்து வைக்கிறீங்க. அரசியல் சினிமா இரண்டையும் உங்க ஹுயூமர் சென்ஸுல போட்டுத் தாக்குறீங்க. உங்க விமர்சனத்துல அவனுங்க பாடா படுறதைப்பார்த்து இவனுகளுக்கு நல்லா வேணும்னு தோணுது.ஆனால் சில விசயங்களை நீங்க கவனிக்கனும். பெண்களை கேவலமா நேரடியா எழுதாம இருந்தா நல்லா இருக்கும் உதாரணத்துக்கு "ச்சே இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு ராதிகாவுக்கு புருசன போய்ரலாம் போலருக்கு...". மத்தபடி எனக்கு சிரிக்கனுன்னா உங்கள் வலைத்தளத்தை விசிட் பண்ணுவேன்
  //

  வெளியூரு..
  நான் அப்பவே சொல்லல..
  ராதிகா மேட்டரை பற்றி பேசாதேனு...
  இப்ப படு....

  (இதையும், தப்பா எடுத்துக்காதீங்க சாமிகளா..
  இப்ப படு , அப்படீனா, நல்லா அடி வாங்கு, அப்படீனு அர்த்தம்..

  இதுக்கும் பேரு போடாம ஒரு கமென்ஸ் போட்டுடாதே தாயி.. மகமாயி..)

 38. //பட்டாபட்டி.. said...
  இதுக்கும் பேரு போடாம ஒரு கமென்ஸ் போட்டுடாதே தாயி.. மகமாயி..)//

  //ரெட்டைவால் ' ஸ் said...
  வெளி...இந்த அனானி நிச்சயம் ஏங்க.. உங்க நிஜ ஐடன்டிடி யோட கமன்ட் போட்டா நாங்களும் சந்தோஷபடுவோம்ல...அடுத்த பதிவு வெளி...பெண்ணியத்தை பத்தி தான்! what you told is true!//

  என்னாமா வலை விரிக்கிறாங்க பாரேன் ? எல்லாம் ஒன்னுபோலவே இருக்கானுகளே ?

 39. அம்மா தாயே இவனுகல்ட தலைய குடுத்திடாத அப்புறம் மூஞ்சீல முள்ளு மொளைச்சு போகும்

 40. ///என்னாமா வலை விரிக்கிறாங்க பாரேன் ? எல்லாம் ஒன்னுபோலவே இருக்கானுகளே ///

  வெட்றதுக்கு ஆள் தெடறாங்க!!! ஆடே தலைய குடுத்துராதே!!!!

 41. Anonymous says:

  இந்த Bloggers-க்கு முடிவேயில்லையா..!
  கர்மம்.. கர்மம்..

 42. @பேர் தெரியாத ஆ(பெ)ண்க்கு,
  இந்த Bloggers-க்கு முடிவேயில்லையா.. கர்மம்.. கர்மம்..
  //

  ஏன் இல்லாமல்...
  நான் கொடுக்கிறேன் solution..
  .
  .
  யோவ்.. வெளியூரு.. உடுய்யா .. சொல்லிடலாம்..
  .
  .
  சென்னை போயி , மவுண்ட் ரோட்ல நின்னுகிட்டு,
  சத்தமா 'நிதி' , இல்லாட்டி 'மாறா' அப்படினு மூணு தடவை
  சொல்லுங்க..

  ஒரு சுமோ, சினிமால வர்ற மாறி, 'சர்'னு வந்து நிக்கும்..
  அவங்ககிட்ட , ப்ளாக்கர் சர்வரை விலைக்கு வாங்கிவிட்டால்,
  என்னென்ன நன்மைகளுனு சொல்லுங்க..

  அடுத்த வாரமே , வாங்கிட்டுவானுக...
  அப்புறம் , எந்த ப்ளாக் திறந்தாலும் , ' சூரியன் உதிக்கும் ',
  'இலை உதிரும்'..

  கடைசியா , தமிழ் நாட்ல பாலும் , தேனும் ஓடும்...
  எதுக்கும் குடைய எடுத்துகிட்டு போங்க... சார் (அ) மேடம்..

 43. நீங்க உங்க பேரைப் போட்டு எழுதினீங்கன்னா ரெட்டைவால்ஸ் அரசாங்கத்துல முதல் பெண் சபாநாயகர் எனும் பதவி கிடைக்கும்! ஜாலியா நீ பேசு நீ பேசாதன்னு மொக்கை போடலாம்! அப்பப்போ பட்டாபட்டி எல்லாரோட வேட்டியயும் உருவி காமெடி பண்ணுவான்...ஜெகஜ்ஜோதியா இருக்கும்! (யப்பா...இன்னிக்கு மொக்கையோட உச்சகட்டம் டா சாமீ...!)

 44. நீங்க உங்க பேரைப் போட்டு எழுதினீங்கன்னா ரெட்டைவால்ஸ் அரசாங்கத்துல முதல் பெண் சபாநாயகர் எனும் பதவி கிடைக்கும்! ஜாலியா நீ பேசு நீ பேசாதன்னு மொக்கை போடலாம்! அப்பப்போ பட்டாபட்டி எல்லாரோட வேட்டியயும் உருவி காமெடி பண்ணுவான்...ஜெகஜ்ஜோதியா இருக்கும்! (யப்பா...இன்னிக்கு மொக்கையோட உச்சகட்டம் டா சாமீ...!)

 45. வி.த.வருவாயா உண்மைலேயே நல்ல படமாடா..அதை பத்தி எவனாச்சும் ஒரு வரி எழுதுங்களேன்டா..

 46. ரெட்டை..
  அதைப் பற்றிதானே, இந் நேரம் பேசிக்கிட்டு இருக்கோம்..

 47. ///சென்னை போயி , மவுண்ட் ரோட்ல நின்னுகிட்டு,
  சத்தமா 'நிதி' , இல்லாட்டி 'மாறா' அப்படினு மூணு தடவை
  சொல்லுங்க..///

  பட்டு உணர்சிவச படாதே!!.எதுக்கு செலவு பண்ணி மவுண்ட் ரோடு போவனும். வெப்புல அவிங்க அட்ரஸ் நிறைய இருக்கே!!!ஒரு கம்லையிண்ட் போதுமே!!! (ஒரு வேலை ஆட்டோ வருமோ ?)

 48. ///வி.த.வருவாயா உண்மைலேயே நல்ல படமாடா..அதை பத்தி எவனாச்சும் ஒரு வரி எழுதுங்களேன்டா//

  2010 ன் மிகச்சிறந்த தமிழ் படம் இது. ஆஸ்காருக்கு அனுப்ப ஏற்ற படம்.

 49. @ஜெய்லானி
  2010 ன் மிகச்சிறந்த தமிழ் படம் இது. ஆஸ்காருக்கு அனுப்ப ஏற்ற படம்.
  //

  உண்மைய பூசணிக்காய் மாறி உடச்சுட்டீர்...
  ரெட்டை.. பாருய்யா நீயே..

  இதுக்கு மேல என்ன வேனுமோய்?

 50. @ஜெய்லானி
  ஆமா ஜெய்லானி.. இது தமிழ் படமா? இல்ல மலையாலப் படமா ? இல்ல பிட்டு படமா?.
  இந்த ஜாதியிலே இதை ஆஸ்காருக்கு அனுப்பறது?..

 51. //ஆமா ஜெய்லானி.. இது தமிழ் படமா? இல்ல மலையாலப் படமா ? இல்ல பிட்டு படமா?.
  இந்த ஜாதியிலே இதை ஆஸ்காருக்கு அனுப்பறது?..//

  பாத்தீங்களா!! இந்த தகுதியே(ஆஸ்கார் காரனை குழப்ப ) போதுமே!!!

 52. வெளியூரு..
  மதிய தூக்கத்திலே இருந்து , எழுந்து வாய்யா..
  இங்க ஆளாக்கு , கிளிச்சு உட்டுட்டு இருக்கானுகோ..
  உனக்கு தூக்கமாலே?

 53. Anonymous says:

  "அம்மா தாயே இவனுகல்ட தலைய குடுத்திடாத அப்புறம் மூஞ்சீல முள்ளு மொளைச்சு போகும்"

  இதுக்குத்தாய்யா Anonymous ல வந்தேன்.உங்ககிட்ட மட்டுனா என்ன பாடுபடனுன்னு தெரியாது.உங்க பின்னூட்டத்தெல்லாம் படிச்சிட்டுதானய்யா இருக்கேன். கேவலமா பேசாதீங்கன்னு சொன்னேன். அதுக்காக பெண்ணியம்னெல்லாம் பேசுறீங்களேப்பா.சீரியஸா பெண்ணியம் பேசுறவங்க உங்க வலைப்பக்கம் வரமுடியுமாப்பா.அதுமட்டும் இல்ல. உங்க நையாண்டித்தனத்தை ரசிக்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் ஒப்புக்க முடியாதில்ல. தொடர்ந்து வாசிக்கிறதாலே இந்த வலைத்தளம் நெருக்கமானதா தோணுச்சு அதான் என் கருத்தைப் போட்டேன். ஆனால் நீங்க சும்மா இருக்கமாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். அப்புறம் எனக்கு பெண் சபாநாயகர் பதவியும் வேணாம் ஒன்னு வேணாமப்பா.சமூகத்துல நமக்கு கொஞ்சம் மதிப்பு இருக்கு(இதுக்கு என்ன பின்னூட்டம் போடப்போறீங்களோ தெரியல.உங்ககிட்ட தேவையில்லாம பேசி என்னை சந்தி சிரிக்க வச்சிருவீங்க. சரிப்பா என்ன வேணா எழுதுங்கப்பா.இனி படிக்கிறதோட சரி பின்னூட்டமெல்லாம் வேணாம் போறேன்ப்பா போய் பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கிறேன்.

 54. அண்ணே , விமர்சனம் நல்லா இருக்கு . நான் இப்பதான் உங்க பதிவை முதல்முறைய படிக்கிறேன். இனி தொடர்ந்து படிப்பேன். அவிங்க ராசா- வுக்கு நன்றி.

 55. @@@ all ( Except my Grand father )

  நான் தலை தலையா அடுச்சிட்டேன்..
  நான் நல்லவனா மாறப் போறேனு..

  என்னைய உடுங்கடா...
  நான் ஏதாவது கவிதை , கதை எழுதி பொழச்சுகிறேன்...

  இல்ல, தாத்தாக்கு ஒரு பட்டம் கொடுத்துட்டு , அவரு கொடுக்குற
  1 ஏக்கரால , விவசாயம் பண்ணி பொழச்சுகிறேன்...

 56. Anonymous says:

  ஒரு ஆட்டை வெட்டியாச்சு.....
  விவசாயமா?.....என்னது தக்காளியா , வெங்காயமா?..

 57. @Anonymous said...
  ஒரு ஆட்டை வெட்டியாச்சு.....
  விவசாயமா?.....என்னது தக்காளியா , வெங்காயமா?..
  //

  யோவ்..
  யாரோ வெளையாடறீங்க..
  எனக்கென்னமோ டவுட்டாயிருக்கு..
  இது பெண் பிள்ளகள் போட்ட கமெண்ட்ஸ் மாறியில்ல...


  என்னவொ பண்ணி தொலைங்க..
  சிம்பப் பத்தி எழுதினாலே, பிரச்சனதான் போலிருக்கு..

  சரி.. என்ன விவசாயமா?..
  நான் என்ன தக்காளி இல்ல வெங்காயமோ , போடுவேனா நினைச்சீங்க..
  இல்ல அப்புகளா.. இல்ல..

  பார்தீனியச் செடிய மட்டும் தான் போடலாமுனு ப்ளான்..

  ( யாராவது சினிமாகாரனுகளை வெச்சு ஒரு விளம்பரம்..


  அப்புறம் என்னையப் பார்க்க பில் கிளிண்டன் கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கிட்டுத்தான் வரனும்..
  போதுமா?

 58. என்ன விளம்பரமா?


  "பார்தீனியா செடிய பதம் பண்ணி வெச்சா, செல்வம் கூரைய பிச்சிட்டு வரும்..
  கரண்டு கட்டு ஆகாது..
  புள்ள குட்டிக நல்லாப் படிக்கும்...
  பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வரமாட்டான்..
  இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 25 ஆயிரம் கிடைக்கும்.. அதுவும் வருசாவருசம்"

 59. ஏம்பா பட்டா, வெளியூரு, ரெட்ட ஜிலானி இப்ப யாரவது வுயுரோட (ப்ளாக்) இருக்கிங்களா

 60. VARO says:

  பார்த்தேன் ரசித்தேன். உங்கள் விமர்சணம் உங்கள் பாணியில் கலக்கல்.

  விண்ணைத் தாண்டியது – திரைவிமர்சனம்

  http://shayan2613.blogspot.com/2010/02/blog-post_27.html

 61. இதோ வந்துட்டே....ன்...! சபை அதுக்குள்ளே கலை கட்டியிருச்சு போலிருக்கே..!

 62. //அறிவு GV said...
  இதோ வந்துட்டே....ன்...! சபை அதுக்குள்ளே கலை கட்டியிருச்சு போலிருக்கே..!/
  வாங்க தல இப்பதான் வந்திகளா

 63. @அறிவு GV said...
  இதோ வந்துட்டே....ன்...! சபை அதுக்குள்ளே கலை கட்டியிருச்சு போலிருக்கே..!
  //
  நீங்க வேர சார்.. நானே பால் போட்டு , நானே
  பேட்டிங்க் பண்ணிட்டு இருக்கேன்..
  எல்லா நாதாரிகளும்,
  காணாம போயிட்டானுக..

 64. வந்துட்டேன்,வந்துட்டேன்.

 65. //நீங்க வேர சார்.. நானே பால் போட்டு , நானே
  பேட்டிங்க் பண்ணிட்டு இருக்கேன்..
  எல்லா நாதாரிகளும்,
  காணாம போயிட்டானுக..///

  இப்போ 9.30 தானே ஆகுது. அதுகுள்ள தூங்கபோயாச்சா..

 66. Muthu says:

  பட்டாபட்டி.. said...

  ( நல்லாயில்லாட்டி , எங்கிட்ட , "ஹோட்டல்"ல எடுத்த சென்சார் பண்ணாத ரீல்
  ஒண்ணு இருக்கு.. படத்தில சேர்த்திடலாமா?)

  சீக்கிரம் link கொடுப்பா

 67. Muthu says:

  பட்டாபட்டி.. said...

  ஆமா.. யாரு டைரக்டரு..
  தேவ நாதாரியா?..

  ஏதோ பிரசாத்ன்னு சொன்னாங்க

 68. Muthu says:

  மங்குனி அமைச்சர் said...

  தக்காளி அரம்பிசுடானுகடா
  ஏம்பா வெளியூரு
  //அவ்ளோதூரம் எல்லாம் வரமுடியாது சார்
  விட்ல திட்டுவாங்க
  (அங்க டாஸ்மாக் இருக்கா)
  (அங்க டாஸ்மாக் இருக்கா)
  (அங்க டாஸ்மாக் இருக்கா)//

  இதுக்கு நீ பதில்சொல்லவே
  இல்லையே


  நீர் சரியான மங்குனி தான்யா டாஸ்மாக் இல்லாமல் எப்புடி

 69. Anonymous says:

  Veliyoorkaran said...
  டேய் என்ன எண்டா இப்ப இழுக்கறீங்க.தொடர் போராட்டம்னு நான் எப்படா சொன்னேன்...சாவடிக்கராங்களே...உங்ககிட்ட வேலை பார்த்து மாசம் சம்பளம் வாங்கறதுக்குள்ள எவ்ளோ குட்டி கரணம் அடிக்க வேண்டியதா இருக்கு..ச்சே இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு ராதிகாவுக்கு புருசன போய்ரலாம் போலருக்கு...

  ஒரு அடிமை சிக்கிடாண்டா

  Radhika@ Raadan

 70. Muthu says:

  Anonymous said...

  ஒரு ஆட்டை வெட்டியாச்சு.....
  விவசாயமா?.....என்னது தக்காளியா , வெங்காயமா?.


  இல்லை ரெட்டை பூசணி

 71. Muthu says:

  ஜெய்லானி said...

  //அவர்களுக்கு சோனா ஆடும் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது!//

  டிக்கெட் கிடைகாட்டி தொடர் போராட்டம் நடத்தி ஆட்சி கலைக்கபடும் என்பதை தளபதி மூலம் தெரிவிக்கிரோம்.


  நடப்பது மைனாரிட்டி ஆட்சி இல்லை.ஜெய்லானிக்கு ரெண்டு நாட்டு குண்டு ரெண்டு பார்சல்

  அப்பாடி இதை பட்டாப்பட்டி தான் சொல்ல சொன்னாருன்னு சொல்லலை .

 72. ஒத்தை கோல் யாருப்பா அது..

 73. ///.ஜெய்லானிக்கு ரெண்டு நாட்டு குண்டு ரெண்டு பார்சல் //

  கூடவே கெட்டி சட்னியும் , சாம்பாரும்

 74. Muthu says:

  பட்டாபட்டி.. said...

  அப்புறம் என்னையப் பார்க்க பில் கிளிண்டன் கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கிட்டுத்தான் வரனும்..
  போதுமா?

  என்ன தல ஒரு அடிமை சிக்கியதை சொல்லவேயில்லை

  ஐயோ நான் தான் Anonymous கமன்ட் போட்டேன் என்று சொல்லமாட்டேன்

 75. Muthu says:

  ஜெய்லானி said...

  ஒத்தை கோல் யாருப்பா அது..


  எல்லாம் நம்ம பட்டாப்பட்டி கழகம் தான் அண்ணே

 76. Muthu says:
  This comment has been removed by the author.
 77. Muthu says:

  Muthu said...

  ஜெய்லானி said...

  ///.ஜெய்லானிக்கு ரெண்டு நாட்டு குண்டு ரெண்டு பார்சல் //

  கூடவே கெட்டி சட்னியும் , சாம்பாரும்./////

  வெடிச்ச பிறகு நீங்களே அது தானே

 78. //வெடிச்ச பிறகு நீங்களே அது தானே//

  நமுத்து போன குண்டை வச்சி என்ன செய்ய அதான் சட்னியும் சாம்பாரும்! எனக்கேவா ?. யோவ் மங்கு எங்கையா போன ,எனக்காக உயிர தருவேன்னு (மன்னரின்) சொன்னியே வாய்யா சீக்கிரம்!!

 79. வழக்கமான நக்கலோடு இருக்குங்க... அதிலும்
  //சிம்பு சார்..நீங்க சூப்பரா நடிச்ச படங்கள்ல இது ரெண்டாவது எடத்துல இருக்கு...(மொத்தமே ரெண்டு படம்தான்..)..//
  படிச்சிட்டு நல்லா சிரிச்சேன்.

  சிங்கையில தானே இருக்கோம், சந்திப்போம் நண்பா! ரோஸ்விக்குக்கு தெரியப்படுத்துங்கள்...

  பிரபாகர்.

 80. அட பாவிங்களா...என்னடா எல்லாரும் சேர்ந்து இப்டி கண்டம் பண்ணி வெச்சுருகீங்க.....நான் எதுக்கு இப்போ ரிப்ளை பண்ணறது..எத விடறது...எடைல வந்த ஒரு பிகரையும் கலாய்ச்சு வெரடிட்டீங்க...இனிமே எந்த பிகரும் வரவும் வராது...(இதுக்கு முன்னாடியும் வந்ததில்ல.).பாவம் அந்த புள்ள எந்த ஆசைல வந்துச்சோ..மொதல்ல உங்க எல்லார் சங்காதத்தையும் விட்டு ஒழிக்கணும்டா ..அப்பத்தான் எனக்கு பிகர் செட் ஆகும்.. (யோவ் பட்டாப்பட்டி ஆபீஸ்ல மொபைல் மோடம வெச்சுட்டு வந்துட்டன்யா..அதான் ஆடு வெட்டுல கலந்துக்க முடியல...நீங்க வெட்டிகிட்டே இருங்க...நான் நாளைக்கு வந்து கலந்துக்கறேன்...இது என் பிரெண்டோட லேப்டாப்.)

 81. @Varo//
  Thanks dude.
  @Prabakar//
  கண்டிப்பா பார்போம்னேன்..!/////

  @@@யோவ் பட்டாப்பட்டி..இது எந்த ஊரு நியாயம்...இந்த ரெண்டு பீசையும் கலாய்க்காம விட்டு வெச்சுருகீங்க...உம்..ஆகட்டும்..போர்முரசு கொட்டட்டும்..! :)

 82. @@Anonymous
  mr.வெளியூர்க்காரன் உங்க வலைத்தளம் உண்மையாகவே எனக்கு சிரிப்பை வரவைக்குது.மத்தபடி எனக்கு சிரிக்கனுன்னா உங்கள் வலைத்தளத்தை விசிட் பண்ணுவேன்../////
  //////////////////////////////////
  என்னது வெளியூர்க்காரன் படிச்சா சிரிப்பு வருதா...அப்போ என்ன உங்களுக்கு புடிச்சிருக்கு..உங்களையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..அப்பறம் என்ன..ஜோடி பொருத்தம் சூப்பர்...நீங்கதான் என்ன கல்யாணம் பண்ணிக்கணும்...ஐ லவ் யு...அதுவும் உயிருக்குயிரா ....நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்...(நம்ப புள்ளைக்கு சிபி ன்னுதான் பேர் வெக்கணும்..பொண்ண பொறந்தா சைந்தவி...நான் இப்பவே சொல்லிட்டேன்...) :)

 83. தக்காளி, டோமருகளா , பன்னாடைங்களா , படுகாலி ஒரு மீன புடிக்க முடியல யங்களுக்கு எதுக்கு அரசாங்கம் ?
  ஆனாலும் அந்தமீனு இன்னும் நம்ம வலைக்குள்ள தான் இருக்கு விடாதிக? யோவ் ராணுவம் என்னைய வேல பாக்குற ?
  மன்னா பீ கேர் புல்(யோவ் சோமபானம் இல்ல )

 84. மங்குனியாரே.., அதெல்லாம் இருக்கட்டும், நேத்து ராத்திரி நம்ம ராணுவம் தலைல துண்டை போட்டுக்கிட்டு அந்தப்புரம் பக்கமா சுத்திகிட்டு இருந்ததா உளவுத்துறைக்கு தகவல் வந்திருக்கு. கொஞ்சம் என்னன்னு கவனிங்கோ. (என்னமோ நடக்குது.., மர்மமா இருக்குது...!) நான் சொல்ல வெண்டியத சொல்லிபுட்டேன். நாராயண.., நாராயண..!

 85. யோவ் அறிவு அது நான்தாய ராணுவம் மாதிரி மாறுவேசத்தில வந்தேன் யார்கிட்டேயும் சொல்லிராத

 86. Muthu says:

  ஜெய்லானி said...

  க.க.க போ.//

  எங்க போறது அதான் நேத்து நைட் அந்தபுரம் போய்டாரே

 87. Muthu says:

  இப்படி மோசம் போய்ட்டியே ரெட்டை

 88. ///யோவ் அறிவு அது நான்தாய ராணுவம் மாதிரி மாறுவேசத்தில வந்தேன் யார்கிட்டேயும் சொல்லிரா///
  அடப்பாவி, நீர் தானா அது. விஸ்கி விஸ்கி நடக்கும்போதே டவுட்டு ஆனேன்யா
  .
  ரெட்டை, நேத்து ராத்திரி மட்டையா..? ஆளாளுக்கு அந்தபுரத்துக்குள்ள போறாங்க. கொஞ்சம் கவனிங்கப்பு...!
  (நல்ல வேலை, நான் என் அந்த நேரத்துல அங்க போனேன்னு என்னை யாரும் கேக்கல.)

 89. அன்பு பிரஜைகளே...
  எல்லாரும் இப்பொழுது கலைஞர் டி.வி. முன்பு உட்கார்ந்து பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று தெரிகிறது. இந்த களேபரத்திலும் நீங்கள் மன்னரின் மீதும் அந்தப்புர அரசிகள் மீதும் வைத்துள்ள பாசம் நெகிழ வைக்கிறது! என்ன செய்வது... நம்மிடமே துரோக ஓநாய்கள்... அந்தப் புரத்தில் அத்துமீறி நுழைந்த ஜெய்லானி, மங்குனி மற்றும் அறிவு ஜீவி ஆகியோர் லபக் என பிடிக்கப் பட்டு...கம்பி எண்ணவைக்கப் பட்டுள்ளனர்! இவர்கள் அனைவரும் வெளியே வந்துவிட்டதாக அவர்களே சொன்னாலும் , நம்ப வேண்டாம் உடன்பிறப்பே... பட்டாபட்டிக்கு பாராட்டுவிழா நடக்கும் நேரத்தில் அவரது மகளிர் அணி தலைவியை ஓட்டிச்சென்ற முத்துவிற்கு கௌரவ டி.ஜி.பி பதவி வழங்கப்படுகிறது! பட்டாபியையும் வெளியூரையும் வெளியே வைத்திருப்பது தான் ஆட்சிக்கு நல்லது என்பதால் அவர்களை நாம் எதுவும் செய்யவில்லை உடன்பிறப்பே...
  மன்னர் வாழ்க...அவர் மட்டும் வாழ்க...அவர் மட்டுமே வாழ்க

  இப்படிக்கு

  ரெட்டைவால்ஸ் அரசாங்கம்

 90. @ பட்டாபட்டி :
  /// தாத்தாக்கு ஒரு பட்டம் கொடுத்துட்டு , அவரு கொடுக்குற 1 ஏக்கரால , விவசாயம் பண்ணி பொழச்சுகிறேன்...///

  அவரு மண்ட மேலதான் ஏக்கர் கணக்குல லேண்ட் இருக்கே, அங்கன பொய் ஏர் உழ வேண்டியது தானே..?

 91. @ ரெட்டை :

  தோடா..., வந்துட்டாரு குல்லா போட்ட விஜயகுமாரு, தீர்ப்பு சொல்லறதுக்கு. போங்க பாஸ், சைடு வாய தொடச்சுகிட்டு கலைஞர் டிவி பாருங்க.
  (ஊர்ல இன்னைக்கு ஒரு போனம் நிச்சயம் டோய்..!)

 92. நான் கூட அதுக்கு தான் போய்கிட்டிருக்கேன் :))

 93. கௌரவ டி.ஜி.பி...அங்க என்னய்யா பண்ற...நாம அரசியல் கைதிகளை எப்படி ட்ரீட் பண்ணுவோம்னு ஜீவிக்கு காட்டு!

 94. அய்யோ, பயமா இருக்கு...!!! ஒன்னும் பண்ணிடாதீங்க.

 95. Muthu says:

  ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டாபட்டிக்கு பாராட்டுவிழா நடக்கும் நேரத்தில் அவரது மகளிர் அணி தலைவியை ஓட்டிச்சென்ற முத்துவிற்கு கௌரவ டி.ஜி.பி பதவி வழங்கப்படுகிறது!

  பதவிக்கு நன்றி .மங்குனி அமைச்சர், ஜெய்லானி, அறிவு GV இந்த மூவரையும் போட்டு வருகின்றேன் sorry போட்டு தள்ளி விட்டு வருகின்றேன்

 96. Muthu says:

  அறிவு GV said...

  அய்யோ, பயமா இருக்கு...!!! ஒன்னும் பண்ணிடாதீங்க.//

  உன்னை தாண்டி முதலில் போட sorry போட்டு தள்ள சொல்லி ஆர்டர் .

 97. Muthu says:

  அறிவு GV said...

  (நல்ல வேலை, நான் என் அந்த நேரத்துல அங்க போனேன்னு என்னை யாரும் கேக்கல.)//

  நீர் அங்கே போய் ஒன்னும் பண்ண முடியாது என்பதனால் கேட்கவில்லை.

 98. Muthu says:

  ரெட்டைவால் ' ஸ் said...

  கௌரவ டி.ஜி.பி...அங்க என்னய்யா பண்ற...///

  நம்ம மகளிர் அணி தலைவியுடன் கொஞ்சம் பிஸி

 99. Muthu says:

  அப்பா நான் தான் நூறாவதா

 100. //மங்குனி அமைச்சர் said...
  //விண்ணை தாண்டி வருவாயா..!"//

  அவ்ளோதூரம் எல்லாம் வரமுடியாது சார் //

  யோவ் மங்குனி!

  மண்ணைத் தோண்டி தருவாயா??-னு போட்டிருந்தா மட்டும் உடனே வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துருவீகளாக்கும்???

 101. மண்ணைத் தோண்டி தருவாயா??-னு போட்டிருந்தா மட்டும் உடனே வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துருவீகளாக்கும்???

  Ha ha ha..kewl!

 102. மங்கு ... நீங்களும் உங்க பங்குக்கு... இவனுகளைப் போட்டு தொங்கு தொங்குனு தொங்கி சங்கை ஊதிகிட்டே இருக்கீங்க... ஒரு பயலாவது ஒரு பெக்கு வாங்கி தாரோம்னு சொல்ல மாட்டேங்குராய்ந்களே...

  யோவ் மன்னா ரெட்டை... பார்த்து செய்யியா... இந்த மங்கு ஒரு நல்ல பீசு தான்..

  மங்கு, இதுல என் பங்கு ஒரு மங்கு அளவு கூட கிடையாதுயா...

 103. //"பார்தீனியா செடிய பதம் பண்ணி வெச்சா, செல்வம் கூரைய பிச்சிட்டு வரும்..
  கரண்டு கட்டு ஆகாது..
  புள்ள குட்டிக நல்லாப் படிக்கும்...
  பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வரமாட்டான்..
  இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 25 ஆயிரம் கிடைக்கும்.. அதுவும் வருசாவருசம்"//


  பட்டு... இதுல "செல்வம்"-னு நீ குறிப்பிடுறது முரசொலி செல்வமான்னு ஊர்ல நிறைய பேறு கேக்குறாங்காடி...

  ஏதுக்கும் ரெண்டு டவுசர் போட்டுகிட்டு தூங்கு... ஒன்னை கழட்டுனா ஒன்னு இலவசம்னு நீ அவங்களுக்கு இலவசம் குடுக்கலாம். அப்பத்தான் ரெட்டியின் ஆட்சிக்கு ஒரு நல்ல பேரு கிடைக்கும்...

  இதுல நல்ல பேரு-னு சொன்ன உடனே மங்குனி வந்து "ஏன், ரெட்டை-ங்கிறது நல்லா இல்லையா-னு" கேக்கும்யா.

  வாடி மவனே, இலுமினாட்டியை விட்டு உனக்கு ரெண்டு இங்கிலீஷ் கதை எழுது அனுப்ப சொல்லறேன்.

 104. ரோஸ்விக் said...
  பட்டு... இதுல "செல்வம்"-னு நீ குறிப்பிடுறது முரசொலி செல்வமான்னு ஊர்ல நிறைய பேறு கேக்குறாங்காடி...
  //

  அய்யோ.. நானா அப்படி சொல்லுவேன்..
  எனக்கும் அரசியலுக்கும் எவ்வளவு தூரம்..

  நான் நல்ல பையன் , ரோஸ்விக்கு

 105. @ அறிவு GV said...
  அவரு மண்ட மேலதான் ஏக்கர் கணக்குல லேண்ட் இருக்கே, அங்கன பொய் ஏர் உழ வேண்டியது தானே..?
  //

  அறிவு..

  பார்தீனியா , வளரனுமுனா, அதுக்குனு சில நிலம் இருக்கு..
  நீரு சொல்ற இடத்தில, ஒட்டகமே, ஒண்ணுக்கு போகாதையா..

 106. Muthu says:

  ரோஸ்விக் said...
  பட்டு... இதுல "செல்வம்"-னு நீ குறிப்பிடுறது முரசொலி செல்வமான்னு ஊர்ல நிறைய பேறு கேக்குறாங்காடி... //

  ரோஸ்விக் சார் உங்க G.K.நினைத்தால் புல்லரிக்குது.க. க. க .போ

 107. வெளியூரு
  (யோவ் பட்டாப்பட்டி ஆபீஸ்ல மொபைல் மோடம வெச்சுட்டு வந்துட்டன்யா..அதான் ஆடு வெட்டுல கலந்துக்க முடியல...நீங்க வெட்டிகிட்டே இருங்க...நான் நாளைக்கு வந்து கலந்துக்கறேன்...இது என் பிரெண்டோட லேப்டாப்.)
  //

  யோவ்.. தொழில் பக்தினு கொஞ்சமாவது இருக்காயா?..
  ஆடு வெட்ட போகனுமுனா, கத்தி வேணும்..

  அட.. அதை விடு..

  முடி வெட்டவும் கத்தி வேணும்..

  அட.. அதையும் விடு..

  இப்ப ஒண்ணுமே இல்லாட்டி கூட , கையிலயே முடியப்
  புடுங்கிற சாதி அய்யா , நாம்..

  மோடம் இல்ல.. கரண்டு இல்ல..
  இதெல்லாம் ஒரு காரணமா சொல்லாதே...
  சரியா...

 108. Muthu says:

  பட்டாபட்டி.. said...
  யோவ்.. தொழில் பக்தினு கொஞ்சமாவது இருக்காயா?..
  வெட்ட போகனுமுனா, கத்தி வேணும்..


  ஆடு வெட்டினால் பரவாயில்லை நாம தான் அவரையே வெட்றோமே அதான் ஆளு எஸ் ஆயிட்டாரு

 109. Anonymous says:

  mr.veliyoorkaaran romba nallaa ezuthureenga friend unga niraiya post padichurukken padikkiren ellaame semma comedy onnee onnu sollavaa ippo ingka ungka friends pattapattiyar rettaivals ellaarum niraiya comment poottu vilaiyaadureenga ithukku google buzz irukku athula poi vilaiyadunga oru nalla post nalu per padichuttu nallaarukkunnu ninaikkumpoothu intha comments mugam sulikka vaikkuthunga intha commenttukku appuram ennaiyum nallaa vambukkiluthu naradippiingannu theriyum irunthalum oruththar nallaa eluthuraar avaroda postla ippidi kummi adikkirangalennu ninaikkumpoothu varuthama irukkunga friend....

  vijayraj-chennai

 110. @@@@@@@@Anonymousintha commenttukku appuram ennaiyum nallaa vambukkiluthu naradippiingannu theriyum irunthalum oruththar nallaa eluthuraar avaroda postla ippidi kummi adikkirangalennu ninaikkumpoothu varuthama irukkunga friend....vijayraj-chennai/////

  இங்க வந்து இந்த வெட்டி நியாயம்லாம் பேசக்கூடாது...யாரங்கே இந்த பீசை பிடித்து நடிகையர் திலகம் காந்திமதியுடன் அண்டர்க்ரவுண்ட் சிறையில் அஞ்சு நாளைக்கு அடையுங்கள்...!!

 111. விஜயராஜ் சார் வணக்கம்..தங்கள் அன்புக்கு நன்றி..நான் இங்க எழுதறது பேர் வாங்கறதுக்காக இல்ல.இது என்னோட தொழிலும் இல்ல....இங்க நானும் ரெட்டைவால்சும் ரொம்ப நாள் நண்பர்கள்...அவன் ஆனந்த விகடன்ல குப்பை கொட்னான்..நான் டைம்ஸ் ஆப் இன்டியால ஒரு மூணு வருஷம் கொட்னேன்...எங்க ரெண்டு பேருக்குமே அந்த மிக பெரிய பத்திரிக்கைகள்ல கெடைக்காத திருப்தி இங்க கெடைக்குது..இங்க எங்க பசங்களோட ஜாலியா கூத்தடிக்கும்போது...எப்போதுமே ஒரு லைவ்லிநெஸ் இருக்கு.எப்போதுமே யாரையாச்சும் புடிச்சு கலாய்ச்சுகிட்டே இருக்கறது மனசுக்கு நிறைவா இருக்கு..யூத்புல்லா இருக்கு...நீங்க ஏன் அத இடைஞ்சலா பார்கறீங்க...நான் சொல்றேன்... பட்டாபட்டியோட கம்மேன்ட்ச தனியா உக்காந்து படிச்சு பாருங்க...சிலத படிக்கும்போது உங்களுக்கு வயறு வலிக்க சிரிப்பு வரலைனா நான் ப்ளாக் எழுதறதே விட்டர்றேன்...நீங்க வெளியூர்கரனின் வாசகர்...ஆனா நான் , வெளியூர்க்காரன் வலைப்பூவின் பின்னூட்டம் பகுதியின் வாசகன்..உங்களுக்கு அத படிக்க புடிச்சிருக்கு...எனக்கு இத படிக்க புடிச்சிருக்கு.....நான் வெளியூர்க்காரனின் வரிகளை ரசிக்கும் அன்பு உள்ளங்களுக்கு சொல்லிக்க விரும்பறது இதுதான்...உங்க அன்புக்கு நன்றி...ஆனா, கமெண்ட் ஏரியா எங்க ஏரியா..நீங்க உள்ள வராதீங்க..இங்க இப்டிதான்..!!!

 112. //பட்டாபட்டிக்கு பாராட்டுவிழா நடக்கும் நேரத்தில் அவரது மகளிர் அணி தலைவியை ஓட்டிச்சென்ற முத்துவிற்கு கௌரவ டி.ஜி.பி பதவி வழங்கப்படுகிறது!//

  சொத்தை பதவி இது வேறையா ?

  //பதவிக்கு நன்றி .மங்குனி அமைச்சர், ஜெய்லானி, அறிவு GV இந்த மூவரையும் போட்டு வருகின்றேன் sorry போட்டு தள்ளி விட்டு வருகின்றேன்///

  ஆட்டை அறுக்கும் முன்னே இப்படி பதவி குடுகிரது அமைச்சரவையில் சகஜம்.

  யோவ் ரொம்ப அலையாதே!!

 113. //இங்க வந்து இந்த வெட்டி நியாயம்லாம் பேசக்கூடாது...யாரங்கே இந்த பீசை பிடித்து நடிகையர் திலகம் காந்திமதியுடன் அண்டர்க்ரவுண்ட் சிறையில் அஞ்சு நாளைக்கு அடையுங்கள்...!!///

  கூடவே இலவச இனைபாக லூஸ் மோகனையும் சேர்தே அடைக்கவும்.(தளபதியாரே கேட்டீரா).

 114. //ஏதுக்கும் ரெண்டு டவுசர் போட்டுகிட்டு தூங்கு... ஒன்னை கழட்டுனா ஒன்னு இலவசம்னு நீ அவங்களுக்கு இலவசம் குடுக்கலாம்//

  குடும்ப அரசியல்ல சேர்ந்தாச்சி போல தெரியுதே! கெட்ட பழக்கம் ஆமா!!!!!

 115. ///நீரு சொல்ற இடத்தில, ஒட்டகமே, ஒண்ணுக்கு போகாதையா..//

  கரடிய விட்டு நக்கி பாக்க விடலாம் .

 116. ஏம்ப்பா, வீட்டுக்கு வந்த விருந்தாளிய இப்டியா கவனிக்குறது...?
  விஜயராஜ் சார், நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க. இதுங்க நேத்து அடிச்ச மப்பு எறங்காம ஏதேதோ ஒளரிட்டாங்க. நீங்க அடிக்கடி வாங்க. யாராவது ஒருத்தர் மண்டைய புடிச்சி சொரண்டுநீங்கன்னா உங்களுக்கும் ஒரு பதவி குடுத்து சபைல உக்கார வெச்சிடுவாங்க. அப்டியே காலத்த ஓட்டிடலாம்.

  //நீரு சொல்ற இடத்தில, ஒட்டகமே, ஒண்ணுக்கு போகாதையா.. கரடிய விட்டு நக்கி பாக்க விடலாம்///
  நான் வேணும்னா நம்ம கேப்டன் சார கூட்டிட்டுவந்து பம்பரம் விட சொல்லவா..?

 117. @vijayraj-chennai
  @ரெட்டை
  @வெளியூரு
  @மங்குனி
  @ரோஸ்விக்
  @ஜெய்லானி

  நாந்தான் தலை தலையா அடிச்சுட்டேனே..
  பார்த்தையா.. விஜய ராசு கோவிச்சுகிட்டாரு..

  வெளியூரு , இனியாவது ஒழுக்கமா எழுதுய்யா...
  அந்த ' கமெண்ட்ஸ் பாக்ஸ்'ச தூக்கி , குப்பையில கடாசு..

  நமக்கு ஒழுக்கம் முக்கியம்..
  விழுப்பம் முக்கியம்..
  தன்மானம் முக்கியம்..
  மேன்மை முக்கியம்,
  கடமை முக்கியம்..
  கண்ணியம் முக்கியம்..
  கட்டுப்பாடு முக்கியம்..
  கருத்தரிப்பு முக்கியம்..

  ( சாரியா.. ஒரு ப்ளோவுல வந்திருச்சு )


  அதனாலே , அதனாலே , அதனாலே , அதனாலே ,

  பேசாமா , குழந்தைகளை பெத்துட்டு ,
  ஆளுக்கொரு மாவட்ட முதலமைச்சர் பதவி கொடுத்துடு..

  நமக்கா?
  யோவ்.. ஏதாவது விருது கொடுங்கையா.?
  அப்புறம் நாங்க எதுக்கு பேசுவோம்..

  யோசனை பண்ணுங்க நண்பர்களே....

  ( இப்படிக்கு இன்று விடுமுறையிலெ உள்ள பட்டாபட்டி..
  என்னே.. கடமை உணர்ச்சினு நினைக்கிறீங்களா..?

  எனக்கு நீங்கள் தான் மூச்சு.. பேச்சு , காச்சு..( சே.. இதுவும் ஒரு ப்ளோல வந்திடுச்சு.. என்னா.. பயபுள்ள தமிழல எழுதியிருந்தா , அன்னைக்கே பாயா
  பண்ணியிருக்கலாம்..
  தப்பிப்போயி , இங்கிலீசுல போட்டுட்டாரு.. டிக்ஸ்னரி வெச்சு படிக்கறதுக்குள்ள,
  வெளியூரு மொழி பெயர்ப்பு பண்ணிப்புட்டாரு..
  வெளியூரு ... ரொம்ப அவசரக் குடுக்கையா நீ...)

 118. @ அறிவு GV said...
  நான் வேணும்னா நம்ம கேப்டன் சார கூட்டிட்டுவந்து பம்பரம் விட சொல்லவா..?
  //

  நம்ம கட்சி பாரம்பரியம் என்னா..?

  வன்முறை கூடாதுனு ரெட்டையோட கொள்கைக்கு, வேட்டு வெச்சிடாதீங்க்கையா...

 119. யோவ்.. வெளியூரு..
  கமெண்ஸ்- ச scroll பண்ணி ,
  scroll பண்ணி ,

  கால் வலிக்குது..
  அடுத்த பதிவப் போடு..
  ப்ரெஷ்சா , கும்மலாம்..

  நன்றி.. மருத்துவ விடுப்பில் உள்ள பட்டாபட்டி

 120. @@பட்டாபட்டி..
  நன்றி.. மருத்துவ விடுப்பில் உள்ள பட்டாபட்டி///

  போட்டேன் பட்டாபி...அங்க போய் கும்மி அடிங்க...(மனச மட்டும் தளர விடாதீங்க...கேன்சர்ங்கறது குணபடுத்த கூடிய நோய்தான்...அதனால கூடிய சீக்கிரம் சரியாய்டும்...தைரியமா ரெஸ்ட் எடுங்க..)

 121. அதுக்குதான் உடனடி நிவாரணி ,
  அரளி விதை யிருக்கே..
  அப்படியே, அருகில் உள்ள நண்பர்களுக்கு, சாப்பிடக் கொடுத்தால்...
  கேன்ஷர் , 'அம்மாவ பார்த்த அய்யா போல ஓடிவிடுமே)

 122. @@ரோஸ்விக்
  யோவ் மங்குனி!
  மண்ணைத் தோண்டி தருவாயா??-னு போட்டிருந்தா மட்டும் உடனே வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துருவீகளாக்கும்???///

  Haa.Haa..this one is class dude..sema comedy sir neenga.. :)