- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 55 comments and to comment


எங்கப்பா சைக்கிள்ல போகும்போகுது அவர் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வாங்குன 1100 மொபைல்ல கால் வந்தா சைக்கிள  நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுட்டு, அதுக்கப்றம் போன எடுத்து ஹலோ யாரு பேசறீங்கன்னு கேப்பாரு.இந்த படத்துல ஜான் ட்ரவோல்ட்டா பாரிஸ் நேஷனல் ஹைவேஸ்ல 170 கிலோமீட்டர் வேகத்துல போய்கிற்றுக்கற கார்ல சைட்டோர்ல ஏறி வெளில உக்காந்துகிட்டு ராக்கெட் லாஞ்சர தோளுல வெச்சு இன்னொரு கார குறி வெச்சுகிட்டே சிணுங்கற செல்போன எடுத்து ஜொனாதன் ரைஸ்கிட்ட ஹலோ நான் கொஞ்சம் பிசியா இருக்கேன்..என்னா விஷயம் சீக்கிரம் சொல்லுன்னு கேசுவலா சொல்லும்போது எனக்கு எங்கப்பா ஞாபகம்தான் வந்துச்சு..

சூப்பரான படம்..ஏர்போர்ட்ல ஆரம்பிக்கற அலப்பற பட்டாசு படம் எண்டுகார்ட் போடற வரைக்கும் படபடன்னு வெடிக்குது..ஆக்சன் பட பிரியர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல விருந்து... ஜான் ட்ரவோல்ட்டா தியேட்டர்ல படம் பார்க்கரவங்கள மட்டும்தான் கொல்லாம விட்டாரு..மிச்சம் எல்லாரையும் கொன்னு குவிச்சிட்டாறு...நான் படம் முடியற வரைக்கும் சீட்டுக்குள்ள பதுங்கியே உக்காந்திருந்தேன்...எங்க இந்த மனுஷன் நம்மள பார்த்து சுட்டுரபோராரோன்னு.. 

நான் போன வாரம் என் பிரெண்ட் பேமிலிய எடுத்த அஞ்சு போட்டோல நாளுல என் பிரெண்ட் மூஞ்சி இல்லையாம்...அத பார்த்துட்டு என் பிரெண்டோட வைப் என்ன அசிங்கம் அசிங்கமா கேவலமா திட்னதா என் பிரெண்ட் எனக்கு மறக்காம போன் போட்டு சொன்னான்...அதனால இந்த டெக்னிகல் விசயங்கள பத்தி எழுதி டெக்னாலஜிய அசிங்கபடுத்தகூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன்...டெக்னிகலா படம் எப்டி இருக்குன்னு இலுமினாட்டி இன்னும் மூணு வருஷம் கழிச்சு இந்த படத்த பார்த்துட்டு புது படம் பார்த்ததா நெனைச்சுகிட்டு உயிரை குடுத்து மாங்கு மாங்குன்னு பிரேம் பிரேமா விவரிச்சு ரசிச்சு அழகா எழுதுவான்...நல்லா இருக்கும்...படிச்சு என்ஜாய் பண்ணுங்க...  

கண்டிப்பா பார்க்கவேண்டிய படம் பாஸ்...செட்டர்டே இவினிங்க அழகானதாக்க இது பெஸ்ட் மூவி...

மிஸ் பண்ணாம பாருங்க..

வெளியூர்க்காரன்... 

55 Responses so far.

 1. நன்றியா..
  கோடான கோடி வணக்கமையா..
  பழைய கமென்சப் பாரு..

 2. படிச்சுட்டு வந்து பேசிக்கிறேன்

 3. யோவ்...மிஸ் பண்ணாம மிஸ்கூட பாருங்க..
  ஏய்யா, அந்த வார்த்தைய உட்டுட்டே...

 4. @@பட்டாபட்டி..
  யோவ்...மிஸ் பண்ணாம மிஸ்கூட பாருங்க.ஏய்யா, அந்த வார்த்தைய உட்டுட்டே...///

  நீங்க என்ன சொல்றேள் பட்டாபி..நேக்கு சுத்தமா ஒன்னும் புரியலை...மிஸ் னா...பொம்மனாட்டிய சொல்றேளா..!!.

 5. ஆகா.. ஒரு மார்கமாத்தான் திரியிரே..
  மிஸ்-னா , குடை பிடுச்சுட்டு , சத்தியராசு கூட நடிச்சதே..
  அந்த பீஸு.. ( பேரு........என்னமோ ரோஸு...கடலோரக் கவிதைகள்...
  ஆங்க்... ஊட்டிக்காரி..)

 6. @@பட்டாபட்டி..
  ஆகா.. ஒரு மார்கமாத்தான் திரியிரே..
  மிஸ்-னா , குடை பிடுச்சுட்டு , சத்தியராசு கூட நடிச்சதே..///
  /////////////////////////
  சத்யராசுன்னா யாரு..சினிமா நடிகரா..மன்னிச்சிருங்கோ..நேக்கு சினிமா பார்க்கற பழக்கம்லாம் கெடயாது..நான் ரொம்ப ஆச்சார்யமான குடும்பத்த சேர்ந்தவன்..சினிமாங்கற வார்த்தைய சொன்னாலே என்ன வெட்டி போட்ருவா...!!.(யோவ் பட்டாபி...ஒரு ஐயர் பிகர் உஷார் ஆற மாதிரி இருக்கு..அதான் ப்ராக்டிஸ் பண்ணிக்கிற்றுக்கேன்.. நீ கண்டுக்காதீரும் ஓய்..)

 7. ஏன்பா இங்க இருந்து சிங்கப்பூர்-ல வந்து இந்த படாத பார்த்திட்டு வந்தா ரொம்ப செலவாகுமே

 8. //யோவ் பட்டாபி...ஒரு ஐயர் பிகர் உஷார் ஆற மாதிரி இருக்கு..அதான் ப்ராக்டிஸ் பண்ணிக்கிற்றுக்கேன்.. நீ கண்டுக்காதீரும் ஓய்./

  பாத்துயா கடைசில கோமியத்தை குடுத்துட்டு போகப்போரா....

 9. Taking of pelham 123 படத்தையே இப்போதான்டா டப் பண்ணி ரிலீஸ் பண்ணிருக்கானுங்க!இன்னும் அவதாருக்கே டிக்கெட் கிடைக்கலை வெளி!

 10. //பண்ணிருக்கானுங்க!இன்னும் அவதாருக்கே டிக்கெட் கிடைக்கலை வெளி!//

  எந்த காலத்தில இருக்கிறீர் ஓய் /( சே பாஷை ஒட்டிகிச்சி)

 11. @@ரெட்டைவால் ' ஸ்
  Taking of pelham 123 படத்தையே இப்போதான்டா டப் பண்ணி ரிலீஸ் பண்ணிருக்கானுங்க!இன்னும் அவதாருக்கே டிக்கெட் கிடைக்கலை வெளி!////

  மச்சான் படம் கிளாஸ்டா..வழக்கம் போல மோட்சம் தியேட்டர்ல போய் விழுந்துடாத...சத்தியத்துல பாரு..சூப்பரா இருக்கு..!

 12. @@மங்குனி அமைச்சர் said...
  ஏன்பா இங்க இருந்து சிங்கப்பூர்-ல வந்து இந்த படாத பார்த்திட்டு வந்தா ரொம்ப செலவாகுமே.///

  அப்போ கக்கூஸ்ல உக்காந்துகிட்டு அண்ணாந்து பாரு..செலவு ஆகாது...படம் பார்த்த மாதிரியும் இருக்கும்...!!

 13. @@ஜெய்லானி said...
  பாத்துயா கடைசில கோமியத்தை குடுத்துட்டு போகப்போரா....//

  அது தீர்த்தம் ஓய்..!!(நாம இப்டியே எஸ்.ஜே.சூர்யா மாதிரி பேசறத பார்த்து ஏ செர்டிபிகேட் குடுக்க போறானுக வெளியூர்க்கரானுக்கு.குடுத்துட்டு போறானுக போமையா.....) :)

 14. ///யோவ் பட்டாபி...ஒரு ஐயர் பிகர் உஷார் ஆற மாதிரி இருக்கு..அதான் ப்ராக்டிஸ் பண்ணிக்கிற்றுக்கேன்.. நீ கண்டுக்காதீரும் ஓய்..)///
  வெளியூரு..., என் இனமையா நீர்..! இந்த ஐயராத்து பொம்மனாட்டிங்க தொல்ல தாங்கமுடியலவோய். நம்மள ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிண்டே இருக்காள்.

 15. பட்டாபட்டி.. .
  Veliyoorkaran
  ஜெய்லானி ..
  ரெட்டைவால் ' ஸ்
  என் வீட்டுப்பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்கடா

 16. @@அறிவு GV
  வெளியூரு..., என் இனமையா நீர்..! இந்த ஐயராத்து பொம்மனாட்டிங்க தொல்ல தாங்கமுடியலவோய். நம்மள ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிண்டே இருக்காள்.///

  அப்ப பாய்சன் குடுத்து கொன்னுடுங்க..டிஸ்டர்ப் பண்ற பிகர காதலிக்கற ஆம்பளையும்,நெயில் பாலிஷ் போடாத பொம்பளையும் நல்லா வாழ்ந்த்த சரித்திரமே கெடயாது..!!

 17. @@@மங்குனி அமைச்சர் said...
  என் வீட்டுப்பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்கடா.///

  எலேய் மங்குனி எவனையும் மதிச்சு கூப்புடாதலே...என்னாலே எங்க கூட சேர்ந்துகிட்டு இன்னும் இந்த மாதிரி தப்ப எல்லாம் பண்ற...நீ சர்வாதிகார கூட்டத்துல ஒருதன்லே...!

 18. //அப்ப பாய்சன் குடுத்து கொன்னுடுங்க.//

  பாயாசம் நல்லாஇருக்கு இன்னொரு கிளாஸ்.

 19. //எலேய் மங்குனி எவனையும் மதிச்சு கூப்புடாதலே...என்னாலே எங்க கூட சேர்ந்துகிட்டு இன்னும் இந்த மாதிரி தப்ப எல்லாம் பண்ற...நீ சர்வாதிகார கூட்டத்துல ஒருதன்லே...!//

  இப்பபோய் பாருமய்யா? அங்க ? இனி இப்டி கூப்பிடாது நா கேரண்டி..

 20. Veliyoorkaran said...
  @@@மங்குனி அமைச்சர் said...
  என் வீட்டுப்பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்கடா.///

  எலேய் மங்குனி எவனையும் மதிச்சு கூப்புடாதலே...என்னாலே எங்க கூட சேர்ந்துகிட்டு இன்னும் இந்த மாதிரி தப்ப எல்லாம் பண்ற...நீ சர்வாதிகார கூட்டத்துல ஒருதன்லே...!///

  டோமரு ப்ளாக் -க தான் வீடுன்னு சொன்னேன் (சங்கேத வர்த்தைகள புருஞ்சுக்க முடியல நீயெல்லாம் ஒரு ராணுவம் வெளங்கும் நாடு )

 21. @@ஜெய்லானி
  //அப்ப பாய்சன் குடுத்து கொன்னுடுங்க.//பாயாசம் நல்லாஇருக்கு இன்னொரு கிளாஸ்.////

  யோவ் பட்டாப்பட்டி..பூரா பேத்தையும் கெடுத்து வெச்சுருக்கையா..பாரு..எல்லாம் உன்ன மாதிரியே கிருத்திருவம் புடிச்சு திரியுது...பாய்சன் இன்னொரு க்ளாஸ் வேணுமாம் இதுக்கு..வெசம்..வெசம்..! :)

 22. @@@மங்குனி அமைச்சர்
  டோமரு ப்ளாக் -க தான் வீடுன்னு சொன்னேன் (சங்கேத வர்த்தைகள புருஞ்சுக்க முடியல நீயெல்லாம் ஒரு ராணுவம் வெளங்கும் நாடு )////

  யோவ் ரெட்டை...உன் அரசாங்கத்துல இருக்க கொஞ்சம் கூட எளிஜிபிளிட்டியே இல்லாத கேண்டிடேட்யா இது...நெஜமாவே மங்குனியா இருக்கு...இது என்ன சொல்லிருக்குன்னு படிச்சு பாரு...! :)

 23. யோவ்.. வெளியூரு...

  க்ளாஸ்ல குடுக்காதே..
  பேரல்ல அனுப்பு..
  தக்காளி.. எல்லாத்தையும் போட்டு தள்ளிட்டு
  நாம பட்டும் ஆட்சி நடத்தலாம்..

 24. விடு விடு...அது வூட்டுக்கு போய் ஒரு கேம் போட்டா தெளிஞ்சிடும்! விவசாயம் பண்ண வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடுது....எதிர்பார்க்காத நேரத்துல போய் போட்டு தள்ளிட்டு வந்துடுவோம்!

 25. //இது...நெஜமாவே மங்குனியா இருக்கு...இது என்ன சொல்லிருக்குன்னு படிச்சு பாரு...!//

  குழந்தை சார் ! இப்பதான் பாட்டில் வாங்க(பீடிங்) போரேன்.

 26. யோவ்.. மங்குனி..

  நீயும் , பாலாவும் ஒண்ணுதான்யா..
  அந்தாளு , ' நான் கடவுள்'ல மூணு வருசமா எடுக்கறேனு சொல்லிட்டு
  , போட்டாம் பாரு ஒரு அணுகுண்ட.

  நீ அந்தாளுக்கும் மிஞ்சிட்டய்யா..

  ஒழுக்கமா பதிவப் போடு..
  இல்ல மகளிர் அணி அனுப்பி , ஒரு சு. சாமிக்கு முன்னாடி ஆடின ஆட்டத்த
  இன்னொருமுறை ஆட வேண்டி வரும்..

 27. //எதிர்பார்க்காத நேரத்துல போய் போட்டு தள்ளிட்டு வந்துடுவோம்!//

  நாந்தானே ஃபஸ்டு

 28. //ஒழுக்கமா பதிவப் போடு..
  இல்ல மகளிர் அணி அனுப்பி , ஒரு சு. சாமிக்கு முன்னாடி ஆடின ஆட்டத்த
  இன்னொருமுறை ஆட வேண்டி வரும்//

  ஆமா ஆமா .

 29. @ Veliyoorkaran said...
  அப்போ கக்கூஸ்ல உக்காந்துகிட்டு அண்ணாந்து பாரு..செலவு ஆகாது...படம் பார்த்த மாதிரியும் இருக்கும்...!!
  //

  உமது கமென்ஸ்ல் சொற்பிழை உள்ளது..
  துக்கு அண்ணாந்து பார்க்கனும்.. குனிஞ்சு கீழ பார்கச் சொல்லு..
  (சென்சார்-ல விடுவானுகோ..?)

 30. //உமது கமென்ஸ்ல் சொற்பிழை உள்ளது..(சென்சார்-ல விடுவானுகோ..?)//

  அப்ப ஆயிரம் பொண்ணும் உமக்கா ??(தசரதா??)

 31. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறான் இந்த மங்குனி.

 32. ///துக்கு அண்ணாந்து பார்க்கனும்.. குனிஞ்சு கீழ பார்கச் சொல்லு..///
  மன்னரே, நீங்க இப்டி பேசலாமா? இது பல பேர் வந்துபோற எடம்.


  ///அப்ப ஆயிரம் பொண்ணும் உமக்கா ??(தசரதா??)///
  முருகேஷா, ஒருத்தனுக்கு எழுந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம், அவனுக்கு ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம்.
  என்ன கொடும சரவணன் இது...!

 33. டே என்னதாண்ட வேல செய்றிங்க கரெக்டா ஆபீஸ் டைம்ல ப்ளாக் -ல இருக்கீங்க ,

 34. பட்டாபட்டி.. .
  Veliyoorkaran
  ஜெய்லானி ..
  ரெட்டைவால் ' ஸ்
  டே என்னதாண்ட வேல செய்றிங்க கரெக்டா ஆபீஸ் டைம்ல ப்ளாக் -ல இருக்கீங்க ,

 35. @@ரெட்டைவால் ' ஸ்
  விடு விடு...அது வூட்டுக்கு போய் ஒரு கேம் போட்டா தெளிஞ்சிடும்!போய் போட்டு தள்ளிட்டு வந்துடுவோம்!///

  பீஸ் தாங்குமா..அடி தாங்காம டென்சன் ஆகி செப்டிக் ஆய்டுச்சுன்னா....??

 36. @@@பட்டாபட்டி.. said...
  உமது கமென்ஸ்ல் சொற்பிழை உள்ளது..துக்கு அண்ணாந்து பார்க்கனும்.. குனிஞ்சு கீழ பார்கச் சொல்லு..(சென்சார்-ல விடுவானுகோ..?)/////////////

  ஹா ஹா செல்லம்...நீதான்யா என் செல்லம்..!

 37. ///டே என்னதாண்ட வேல செய்றிங்க கரெக்டா ஆபீஸ் டைம்ல ப்ளாக் -ல இருக்கீங்க ///

  டேமேஜர் நிறைய ஆணி புடுங்க விட்டிருகிறார் அதான் மங்கு.

 38. @@@@அறிவு GV said...
  முருகேஷா, ஒருத்தனுக்கு எழுந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம், அவனுக்கு ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம்.
  என்ன கொடும சரவணன் இது...!///

  ஹா ஹா ரெட்டை. உன் அரசாங்கம் பெரிய அளவுல டெவலப் ஆகுது...சளைக்காம ஒருத்தன ஒருத்தன் போட்டுகறான்..நீ ஏன் மந்திரிசபை விஸ்தரிப்பு அறிவிப்ப வெளியிடக்கூடாது...பசங்க புல் பார்ம்ல இருக்காங்கே...!!

 39. ///பீஸ் தாங்குமா..அடி தாங்காம டென்சன் ஆகி செப்டிக் ஆய்டுச்சுன்னா....??///

  தளபதி ஏன் இன்னும் தாமதம் !புறப்படுங்கள்..
  ///நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறான் இந்த மங்குனி.///

  அடி பலமா? நீர் நல்லவரா கெட்டவரா ?

 40. @@@மங்குனி அமைச்சர் said...
  டே என்னதாண்ட வேல செய்றிங்க கரெக்டா ஆபீஸ் டைம்ல ப்ளாக் -ல இருக்கீங்க,//////////

  மங்குனி அசிங்கபடுதிட்டான்..நான் வேலை பார்க்க போறேன்..அப்பறம் வாரேன்..!

 41. Veliyoorkaran said...
  மங்குனி அசிங்கபடுதிட்டான்..நான் வேலை பார்க்க போறேன்..அப்பறம் வாரேன்..!
  //

  வெளியூரு.. இப்ப இங்க நைட்டுனு சொல்லலியா?.

 42. @@@பட்டாபட்டி..
  வெளியூரு.. இப்ப இங்க நைட்டுனு சொல்லலியா?.//

  இதுக்குத்தான்யா நீ வேணும்கறது....! :)

 43. ///மங்குனி அசிங்கபடுதிட்டான்..நான் வேலை பார்க்க போறேன்..அப்பறம் வாரேன்..!///
  இந்த வெட்டி ரோஷமெல்லாம் நமக்கு எதுக்கு.
  சரி சரி, எனக்கும் வேலை இருக்கு. நானும் கெளம்புறேன். (நம்ம மாமி பிகர் வெய்டிங்)

 44. ///மங்குனி அசிங்கபடுதிட்டான்..நான் வேலை பார்க்க போறேன்..அப்பறம் வாரேன்..!//

  அமைச்சரவையில் கோபப் படுபவருக்கு எல்லாம் ஒரே தண்டனைதான். தெரியாதா என்ன

 45. //நம்ம மாமி பிகர் வெய்டிங்)//

  நன்றி நண்பா கூட்டு சேர்ததுக்கு

 46. @@@அறிவு GV...(நம்ம மாமி பிகர் வெய்டிங்)////

  நம்ம மாமி பிகரா..என்னையும் ஆட்டத்துல செத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றியா அறிவு...!!..பட்டாபட்டி..நீ இங்க ஆடு வெட்ட பார்த்துக்க.நான் போய் மாமியோட ஒரு டூயட் முடிச்சிட்டு வந்துடறேன்...வாய்யா அறிவு போவலாம்..!

 47. யோவ் அறிவு..ஜெய்லானி கமென்ட் போட்ருக்கற டைம பாரு..என் டைமும் அவன் டைமும் ஒன்னு..ஆனா நான்தான் நெறைய டைப் பண்ணிருக்கேன்..அதனால பிகரு எனக்குதான்..

 48. ///ஆனா நான்தான் நெறைய டைப் பண்ணிருக்கேன்..அதனால பிகரு எனக்குதான்..///

  பப்லிஷ் நாந்தானே முதல்ல அத்னால் பிகர் எனக்குதான்.

 49. @@ஜெய்லானி
  பப்லிஷ் நாந்தானே முதல்ல அத்னால் பிகர் எனக்குதான்.//

  யோவ் ஜெய்லானி..பெரிய மனுசனா லட்சணமா நடந்துக்க..யாருயா அதிகமா டைப் பண்ணிருக்கா..நாந்தான..அப்பறம் ஏன்யா என் காதல பிரிக்க பார்க்கற...தேவை இல்லாம ஒரு நான்காம் உலக போருக்கு காரணமா இருந்துறாத..அவ்ளோதான் சொல்லுவேன்..(நான் வேணா வந்து கதை சொல்றன்யா..)

 50. //யோவ் ஜெய்லானி..பெரிய மனுசனா லட்சணமா நடந்துக்க..யாருயா அதிகமா டைப் பண்ணிருக்கா..நாந்தான..அப்பறம் ஏன்யா என் காதல பிரிக்க பார்க்கற//

  பிள்ளையார்-முருகன் -மாங்கனி கதை தெரியாதா அப்பு. கதை சொல்லுரது அந்த காலம் , மொபைலில் சுட்டு, காட்டுரது இந்த காலம் ஓய்.

 51. //(நான் வேணா வந்து கதை சொல்றன்யா..)//

  கதை சொல்லுரது அந்த காலம் , மொபைலில் சுட்டு, அப்புரம் காட்டுரது இந்த காலம் ஓய்.

 52. @ ஜெய்லானி, வெளியூரு : அடப்பாவிகளா, கடலை போட வருவீங்கன்னு பாத்தா இங்கனயே சண்டை போட்டுகிட்டு இருக்கீங்களா? மாமி போய்டுச்சு. நீங்க பொய் வேற வேல இருந்தா பாருங்க. போறப்ப அண்ணனுக்கு ஒரு ஜூஸ் சொல்லிட்டு போங்க, ரொம்ப டயர்டா இருக்கு. :)

 53. தக்காளி அன்னைக்கு வந்த சாதா மீனவே புடிகதெரியல, இவனுகளுக்கு லவ்ஸ் வேற
  இது விளாங்குடி , ஜெய்லானி நீயாவது மீனு தூண்டில நல்லா கடிச்சவிட்டி தூக்கு
  இந்த நாதாரி வெளியூரனும் ரெட்டியும் வேஸ்ட்

 54. //போறப்ப அண்ணனுக்கு ஒரு ஜூஸ் சொல்லிட்டு போங்க, ரொம்ப டயர்டா இருக்கு. :///

  அடப்பாவி !!நம்பிக்கை துரோகி ! எவ்வளவு நம்பிக்கையா இருந்தேன்.

  சாரி வெளியூரு நாம மோசம் போய்டோம்.

 55. மக்கா,கொஞ்ச நாள் ஊரு பக்கம் போயிட்டேன்.இனிமே இங்க தான்.ரெகுலர் attendance போட்டுடலாம்.

  //இலுமினாட்டி ( ஆங்கில நாயகன்..சொல்லிச்சொல்லி தமிழ்ல ஏழுதுகிறார்)//

  யோவ்!என்னத்த சொல்லி சொல்லி தமிழ்ல எழுதுறது?நீங்க எங்கய்யா சொன்னிங்க? இங்கிலிஸ்ல எழுதுனா விஜய் படத்த போட்டு காட்டுவேன்னு என்ன கொடுமப்படுத்தி இல்ல என்ன எழுத வெச்சீங்க.அட இதுவாவது பரவா இல்ல,ஏதோ ஒரு பக்கி ‘இனிமே இங்கிலிஸ்ல எழுதுன, மவனே, அப்றோம் ரித்திஷ் படத்த டெய்லி வீட்டுக்கு பார்சல்ல அனுபிடுவேன்னு ராவா பயமுறுத்துறான்.என்ன கொடும சார் இது.ஒரு பயல நிம்மதியா இங்கிலிஸ்ல எழுத விடாம ரப்சர் பண்ணிக்கிட்டு.......(ஆனா,ஆங்கில ‘நாயகன்’ன்னு சொல்றத பாத்தா நம்ம பட்டு தான் இந்த பக்கி வேலைய பாக்குற மாதிரி தெரியுதே... )

  பயபுள்ளைக எதுக்கு ஒண்ணு செர்ரனுன்களோ இல்லையோ,தக்காளி இதுக்கு சேர்ரானுங்க....

  //மன்னர் பெல்ட் குண்டு பாத்ததே இல்லைய்யா...தயவு செஞ்சு வெளியூருக்கு அதை மாட்டிவிட்டு ஆட விடுங்கையா....ஜாலியா இருக்கும்! பட்டு நீயும் கெஸ்ட் ரோல் ல ஆடு..(அப்டியே ரெண்டு பேரியும் அனுப்பிட்டா...ஒரு வேலை முடிஞ்சிடும்!)//

  யோவ்,தக்காளி நீ எல்லாம் என்னையா மன்னன்?போய் கெஞ்சிகிட்டு இருக்கீரே .....
  கழுதைய ரெண்டு பேருகிட்டயம் ஸ்ரீலங்காவுக்கு ப்ரீ டூர்ன்னு சொல்லி டிக்கெட் எடுத்து குடுத்து போட்டு தள்ளுவியா,அத விட்டுட்டு கெஞ்சிகிட்டு இருக்க.உம்ம கவுக்க வெளியூர் பிளான் போடறதுல தப்பே கிடையாதுயா மன்னா.

  பின் குறிப்பு: கொஞ்சம் காசு மட்டும் கொடுத்தீர்(இது கொஞ்சம் கஷ்டம் தான்.கஜானவே கடன்ல தான் ஓடுதுன்னும்,மன்னர் டெய்லி நைட் பிச்சைக்காரன் வேஷம் போட்டுக்கிட்டு,நகர உலா போற சாக்குல போய் பிச்ச எடுக்குறார்ணும் கேள்விபட்டேன். ) என்றால் இவனுங்க ரெண்டு பேருக்கும் ஒன் வே ‘டிக்கெட்’ நானே எடுத்து ஸ்ரீலங்கா அனுப்பிடறேன்.வெளியுறவுத்துறை அமைச்சரா இருந்து இது கூட செய்யலைன்னா எப்டி....

  வெளி said:

  //எங்களுக்கு மலையாள படம் புடிக்கும்தான்..ஆனா இந்த மாதிரி பேசிக்கிட்டுருக்கற படம் இல்ல..//
  அடங்கொன்னியா.....இப்டியா உண்மைய பப்ளிக்ல சொல்லுவ...பின்ன எப்டியா உமக்கு கல்யாணம் நடக்கும்?போற போக்க பாத்தா நீரு வாழ்கை முழுசும் கன்னிப்பையனாவே இருந்து செத்துப் போயடுவீறு போல இருக்குதே...(அந்த செத்து போறதுக்கு நான் கேரண்டி.பயலுக கிட்ட சொன்னா போதும்.neraya peru umma pottu thalla waiting la irukainga makka...) :)

  //அடப்பாவி பட்டா நீ எப்பவும் காசு கொடுத்துதான் சரகடிபியா ??//
  மங்குனி.எங்க பட்டு போட்டு இருக்குற பட்டாபட்டியே அவருக்கு சொந்தமானது கெடயாது.நீரு அவர்கிட்ட போய் இப்டி எல்லாம் கேக்குரீரே?

There was an error in this gadget