- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 91 comments and to comment


இப்டி ஆரம்பிக்குது...


பொண்ணுங்களும் பூக்களும் ஒன்னு சார்...ரெண்டுமே அழகா இருக்கும்.. அதேமாதிரி  ரெண்டுத்துக்குமே மூளை கெடயாது...ஒரு விஷயம் கவனிச்சு பாருங்க....ஆண்டவன் ஆம்பளைங்களுக்கு எல்லா திறமையையும் வெச்சு படைச்சான்..ஆனா, அழக கம்மியா வெச்சான்..ஆனா பொண்ணுங்களுக்கு அழக எக்கச்சக்கமா வெச்சான்...ஏன்னு தெரியுமா..ஆண்டவன் ஆம்பள சார்..இந்த எழவெடுத்த எருமைங்களுக்கு அறிவைத்தான் வெச்சு படைக்கல..அட்லீஸ்ட் அழகையாச்சும் குடுப்போம்னுதான்..


இது இடைல ...


எதோ நம்ம எதிர்பார்க்கற மாதிரியான ரெண்டு மூணு பொழுதுபோக்கு   விஷயங்கள் அவங்க தரப்புல  இருக்குதுங்கரதுக்காக எவ்ளோ தான் சார் பொறுத்து போக முடியும்...நம்ப சம்பாரிச்சு கொட்ற காசுல வீட்ல உக்காந்து தண்ட சோறு திங்க வேண்டியது....தின்னுபுட்டு ஆம்பளைங்கள அது நொட்டை இது நொட்டைங்க  வேண்டியது....கேட்டா நான் உன் பொண்டாட்டி அப்டிதான் பேசுவேன்னு அராஜகம் வேற பண்றது...

இப்டி முடியுது...


இதுக்கு மேலயும் அடங்காத பொண்ணுங்கள குத்துமதிப்பா குறி வெச்சு டமார்ங்கற  சத்ததோட செவுள நோக்கி ஒரு இடிய எறக்குங்க..தக்காளி காது கிழிஞ்சு செவுலு பனால் ஆகணும்...அதுக்கப்றம் ஆண்டவனே பேசுனாலும் அவளுக்கு காதுல கேக்க கூடாது...ஒரு முக்கா  லிட்டர் ரெத்தமாச்சும் கொட கொடன்னு காதுலேர்ந்து ஓடி வரணும்..நீங்க அடிக்கற சத்தம் அங்க அவ அப்பனுக்கு கேக்கணும்...ரோட்ல தூக்கி எறிங்க பெட்டி கிட்டி எல்லாத்தையும்..பொண்டாட்டியாவது ஹேராவது...புருசனுக்கு அடங்காத பொண்டாட்டி வீட்ல இல்லங்க..உயிரோடையே இருக்க கூடாது...!


இப்போ புல்லட் அண்ணனுக்கும் வரோதயனுக்கும் மற்ற  இலங்கை பதிவுலக நண்பர்களுக்கும்  வெளியூர்க்காரனின் நன்றிகள்...


கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரோதயன் வெளியூர்க்காரன கைய புடிச்சு கூட்டிட்டு போய் இலங்கை பதிவர்கள்கிட்ட அன்போட அறிமுகப்படுதுனாறு..இந்த பய பேரு வெளியூர்க்காரன்..புதுசா எழுதறான்...படிச்சு பாருங்கன்னு ஒரு பதிவு வெளியிட்டு....மூணு நாளைக்கு முன்னாடி புல்லட் அண்ணன் ஐ லவ் யு சைந்தவி பதிவ தூக்கி கொண்டு போய் கோபுரத்துல வெச்சு அழகு பார்த்து வெளியூர்க்காரன இலங்கை பதிவுலகத்தோட செல்ல பிள்ளையா ஆக்கிட்டாரு..உங்க ரெண்டு பேருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்...கடந்த சில நாட்களா இலங்கை பதிவுலகம் வெளியூர்க்காரன் மேல நான் நெனைச்சு கூட பார்க்க முடியாத அளவுக்கு அன்பு மழைய பொழிஞ்சிது .கண்கோன்,பனையூரான்,சுபாங்கன் ,ஜெகதீபன், கதியால்,ஆரபி, சாஜு...இப்டி ஏகப்பட்ட அன்பு உள்ளங்கள்..உங்களுகெல்லாம் எப்டி நன்றி சொல்றதுன்னு தெரியல..சைந்தவிய நீங்க தலைல தூக்கி வெச்சு ஆராதிச்சத நானும் மறக்க மாட்டேன்...சைந்தவியும் மறக்க மாட்டா..ரெண்டு நாளுல இலங்கைலேர்ந்து மட்டும் எத்தன பேர் வந்து படிச்சிருகீங்கன்னு சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க...ஏன்னா அத என்னாலேயே இன்னும் நம்ப முடியல..

அதுக்கு நன்றி கடன் செலுத்தற மாதிரி புல்லட் அண்ணனோட புகழ் பெற்ற தொடர் பதிவான கடுப்பை கிளப்பும் பெண்கள் நான்காம் பாகத்த எழுதிருக்கேன்..அதோட ட்ரைலர்தான்  மேல நீங்க படிச்சது..புல்லட் அண்ணன் அனுமதி குடுத்தாருன்னா கூடிய விரைவில் அதே தலைப்புல முழு பதிவையும் வெளியிட்டு பாவப்பட்ட ஆண்கள் சமூகத்த, பெண்கள்ங்கற  பேரழிவிலிருந்து காப்பாத்துவேங்கரத மட்டும் தன்னடக்கதோடையும் பணிவோடையும்  சொல்லிக்கறேன்.. முடிவு புல்லட் அண்ணன் கைல.


புல்லட்  அண்ணேன் இப்ப நான் என்ன பண்ணட்டும்...?


வெளியூர்க்காரன்...

91 Responses so far.

 1. வெளி இதை படிச்சா எந்த ஃபிகர்யா உமக்கு இனி லட்டர் போடும்

 2. கொலவெறி கூடுதலா இருக்கே!!

 3. //இந்த எழவெடுத்த எருமைங்களுக்கு அறிவைத்தான் வெச்சு படைக்கல..அட்லீஸ்ட் அழகையாச்சும் குடுப்போம்னுதான்..//

  காந்திமதி போட்டோவையும் சைடியேயே போடவேண்டியதுதானே!!

 4. குட்டி யாரு ? ப்ரியா வா???

 5. //வெளி இதை படிச்சா எந்த ஃபிகர்யா உமக்கு இனி லட்டர் போடு//

  ஹா ஹா... அப்பிடியே விழுந்து விழுந்து வழிமொழிகிறேன்....

  மற்றையது உங்கள் சைந்தவி பதிவு அருமையாக இருந்தது...
  அதுவும் விண்ணணைத்தாண்டி வருவாயா பார்த்துவிட்டு எல்லோரும் அந்த உணர்வில் திரிகையில் தான் உங்கள் அந்தப் பதிவின் அறிமுகம் கிடைத்தது...
  அதனால் அந்த அருமையான பதிவு இன்னும் அதிகமாகவே பிடித்துப் போனது...
  அந்தப் பதிவு இத்துணை பாராட்டுக்களுக்கும் பொருத்தமானது, பாராட்டப்படவேண்டியது...

 6. பாகம் நாலை பப்ளிஸ் பண்ணுங்க பாஸ்.. நாம சும்மா பட்டாசு வெடில்லாம் கொழுத்தி பக்காவா தியேட்டரில ஏத்தறோம்.. கலக்குங்க.. கலக்குங்க..

  பிகு: நன்றில்லாம் தேவையில்ல.. பதிவு டச்சிங்கா இருந்தது.. அதுதான் எஙக்கிட்ட வாற 700க்கும் பேருக்கு அறிமுகப்படுத்தி வைச்சேன்.. தொடர்ந்நது கலககுங்க..

 7. //இதுக்கு மேலயும் அடங்காத பொண்ணுங்கள குத்துமதிப்பா குறி வெச்சு டமார்ங்கற சத்ததோட செவுள நோக்கி ஒரு இடிய எறக்குங்க..தக்காளி காது கிழிஞ்சு செவுலு பனால் ஆகணும்...அதுக்கப்றம் ஆண்டவனே பேசுனாலும் அவளுக்கு காதுல கேக்க கூடாது...ஒரு முக்கா லிட்டர் ரெத்தமாச்சும் கொட கொடன்னு காதுலேர்ந்து ஓடி வரணும்//

  அடி மாறிபோய் பதிலுக்கு நம்ம காது கிழிஞ்சா இன்னா பன்னனும் மாம்ஸ் ( மங்கு ஹெல்ப் ப்பிளிஸ் )

 8. நன்றி புல்லட் அண்ணன்..அடிச்சு கிழிக்க அனுமதி கெடைச்சிருச்சு....தாய்க்குலங்கள் எல்லார்கிட்டயும் வெளியூர்க்காரன் மன்னிப்பு கேட்டுகறான்...பெண்கள் மேல தாக்குதல் பலமா இருக்கணும்னு ஆண் சமுதாயம் ரொம்ப ஆசபட்ரதனால தயவு செய்து அந்த பதிவை பெண்கள் படிக்க வேண்டாம் என பணிவோடு கேட்டு கொல்லபடுகிறார்கள்...சாரிபா...கொள்ளபடுகிறார்கள்...!!

 9. @@@ கன்கொன் || Kangon said...
  அந்தப் பதிவு இத்துணை பாராட்டுக்களுக்கும் பொருத்தமானது, பாராட்டப்படவேண்டியது...////

  நீங்க ரொம்ப ரசிச்சீங்கன்னு நான் சைந்தவிக்கிட்டையும் சிபிகிட்டையும் சொல்லிடறேன்..ரொம்ப நன்றிங்க...!!

 10. @@@@ ஜெய்லானி said...
  அடி மாறிபோய் பதிலுக்கு நம்ம காது கிழிஞ்சா இன்னா பன்னனும் மாம்ஸ்.//

  வெளியூர்காரன் அடிச்சா ஒரு இன்ச் கூட மிஸ் ஆகாதுடி மாப்ள..கூடிய சீக்கிரம் பாரு.அத ஆண்கள் இனத்துக்கான புனித பதிவா உலகமே ஏத்துக்கும் பாரு....(என்னை இதுவரைக்கும் எந்த பிகரும் மதிக்காத காண்ட எல்லாம் சேர்த்து வெச்சு கொல்றேன் பாரு பிகருங்கள...)

 11. //என்னை இதுவரைக்கும் எந்த பிகரும் மதிக்காத காண்ட எல்லாம் சேர்த்து வெச்சு கொல்றேன் பாரு பிகருங்கள...//

  இத..இத..இதத்தான் எதிபார்த்தேன்.., போட்டு தாக்கு!!

 12. //தயவு செய்து அந்த பதிவை பெண்கள் படிக்க வேண்டாம் என பணிவோடு கேட்டு கொல்லபடுகிறார்கள்...சாரிபா...கொள்ளபடுகிறார்//

  இனி அனானி எதாவது வருதானு பாக்கலாம்.

 13. VARO says:

  புல்லட் அண்ணேன் இப்ப நான் என்ன பண்ணட்டும்...?//

  அவரு ரொம்ப நல்லவரு நீங்க அடிச்சு தூளை கிளப்புங்க!
  வித்தியாசமா நல்ல பதிவு எழுதினா யாரும் வாசிப்பாங்க, அதை தான் நாங்களும் செய்தோம்... உங்கள் பாணி தனி... அதை விட்டு விட வேண்டாம். உங்கள் முந்தய பதிவு ஒன்றின் லின்கையே நான் தனி பதிவாக இட்டேன். நையாண்டி எனும் பேரில் நீங்கள் சொல்லிய விடயங்கள் அருமை. அதில் பல அனுபவங்கள் எனக்கு எடம் பெற்ற படியால் நம் பதிவர்களை பகைகாது உங்களின் பதிவை லிங்க் கொடுத்தேன்.

  தொடருங்கள் உங்கள் கைங்கரியத்தை.

 14. @@@@VARO
  வித்தியாசமா நல்ல பதிவு எழுதினா யாரும் வாசிப்பாங்க, அதை தான் நாங்களும் செய்தோம்...///
  //////////////////////
  எப்போதும் சொல்றதுதான் வரோ....!!

  "வரோதயனுக்கு நன்றி..." :)

 15. @@@@ ஜெய்லானி said...
  இத..இத..இதத்தான் எதிபார்த்தேன்.., போட்டு தாக்கு!!///

  இப்டியே என்ன வெறி ஏத்திகிட்டே இருங்கடேய்.!!.தக்காளி இதோட ஒழிக்கறோம் இந்த ஜிகுடிகளோட ராவடிகள...!!

 16. எலேய் பாவிகளா... எதுக்காகடே எல்லாவனும் சேந்து இப்படி இவனை வெறி ஏத்திக்கிட்டிருக்கீங்க...!

 17. //எலேய் பாவிகளா... எதுக்காகடே எல்லாவனும் சேந்து இப்படி இவனை வெறி ஏத்திக்கிட்டிருக்கீங்க...//

  அப்படியாவது ஒரு ஃபிகர் மாட்டாதான்னு நப்பாசைதான் வால்ஸ்

 18. சைந்தவி சைந்தவின்னு உருகிக்கிட்டு இருந்த பய திடீர்னு பல்டி அடிக்கிறானே..ஏன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா எவனாச்சும் ... ?

 19. //சைந்தவி சைந்தவின்னு உருகிக்கிட்டு இருந்த பய திடீர்னு பல்டி அடிக்கிறானே..ஏன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா எவனாச்சும் ... ?//

  அஞ்ஜாங் கிளாஸ் லவ் எத்தனை நாள் தாங்கும் ?

 20. ஏண்ணே? சைந்தவியக்கா வேற மாமா கூட போயிருச்சா?

 21. காந்திமதியாவே இருந்தாலும் சைட் அடிக்கிற பயபுள்ளைக்கு இப்போ என்ன வந்தது... ஏன் இந்த கொலை வெறி... செருப்பால அடி வாங்குனாலும் ஃபிகர் கையால வாங்குனா ஆஸ்கார் வாங்கிட்ட மாதிரி திரியற வெளியூருக்கு மானம் மாரியாத்தா வந்தது எப்படி ? கண்டுபுடிச்சு சொல்றவங்களுக்கு பட்டாபட்டியோட துவைக்காத பட்டாபட்டியை குடுக்கறதா செயற்குழு கூட்டத்துல முடிவாயிருக்கு! ( பட்டாபட்டி மன்னிக்கனும்..இப்பொல்லாம் யாரும் தீக்குளிக்க மாட்றானுக.. "கொலை செய்ய பத்து வழிகள்" புத்தகத்துல உங்களை பத்தி பெருமையா போட்டிருந்தாங்க.. அதான் ! )

 22. வெளியூரு..
  என்னாது?....
  நேற்று, நாம , ஆட்டு ரத்தம் குடிச்சுட்டு , சிங்கப்பூர் பதிவர்களைப் பற்றி
  பேசிக்கிட்டு இருந்தபோது என்ன சொன்னே?

  நமக்கு ரத்த வாடையே பிடிக்காது..சுத்த அக்மார்க் சைவம்..
  போருனு சொன்னாலே மயக்கம் வந்திடும்..

  இப்ப என்னடானா?.. பொளேர்னு அடிச்சு , முக்கால் லிட்டர் ரத்தம் எடுக்கனுமுனு சொல்றே?..

  அது தப்பு..
  எதையும் தவம்மாறி செய்து..மெதுவா , வலிக்காம அடிச்சு..2 லிட்டர் ரத்தம் எடு.. சொல்லிட்டேன்..
  ( யோவ்..ரத்தம்..போர்..அடிதடி..கிழிக்கிறது... இதுக்கெல்லாம், பட்டாபட்டி ப்ளாக் இருக்குய்யா..
  நீ காதல்..அன்பு..மலர்..மங்கை..சமையல்..சத்துணவு..சந்தைனு அழகா எழுது..)

  இது,பொம்பளப்புள்ளைக வந்து போகும் இடம்.. சூதனமா நடந்துக்க..

  ரெட்டை.. நீயும் சொல்லுமையா...

 23. @ரெட்டைவால் ' ஸ் said...
  காந்திமதியாவே இருந்தாலும் சைட் அடிக்கிற பயபுள்ளைக்கு இப்போ என்ன வந்தது... ஏன் இந்த கொலை வெறி... செருப்பால அடி வாங்குனாலும் ஃபிகர் கையால வாங்குனா ஆஸ்கார் வாங்கிட்ட மாதிரி திரியற வெளியூருக்கு மானம் மாரியாத்தா வந்தது எப்படி ? கண்டுபுடிச்சு சொல்றவங்களுக்கு பட்டாபட்டியோட துவைக்காத பட்டாபட்டியை குடுக்கறதா செயற்குழு கூட்டத்துல முடிவாயிருக்கு! ( பட்டாபட்டி மன்னிக்கனும்..இப்பொல்லாம் யாரும் தீக்குளிக்க மாட்றானுக.. "கொலை செய்ய பத்து வழிகள்" புத்தகத்துல உங்களை பத்தி பெருமையா போட்டிருந்தாங்க.. அதான் ! )

  ஆமா.. பத்து வழிகள்ள , இதுதான் பெஸ்ட் வழியா?..சொல்லுய்யா..
  மங்குனிக்கு செய்து பார்த்திடலாம்..
  போஸ்ட்மார்டத்தில கண்டேபுடிக்க முடியாதுங்கரே...

 24. hayyram says:

  ஆகா, ஆம்பளைங்கள குளிர வைக்கரதுக்குன்னே இந்த பதிவு போல இருக்கே. நிறைய பேர் சந்தோஷப்படறாங்கன்னு தெரியுது. நம்ம சார்பா பேசவும் ஆள் இருக்காம்பான்னு. சரிதானே.

  அன்புடன்
  ராம்

  www.hayyram.blogspot.com

 25. // குட்டி யாரு ? ப்ரியா வா???//

  யோவ் ஜெயிலு,என்ன கேள்வியா கேக்குற?கேனத்தனமா?வெளி ரேஞ்சுக்கு இந்த பிகரெல்லாம் பக்கத்துல வர முடியுமா? வெளி செல்லம்,நீ டென்ஷன் ஆகதம்மா.அவன் புதுசு.உன் வரலாறு தெரியாம உளறிட்டான்....

  // அடி மாறிபோய் பதிலுக்கு நம்ம காது கிழிஞ்சா இன்னா பன்னனும் மாம்ஸ்//

  யோவ்,வெளியே நேத்து பட்டு ப்லோக்ள கும்முன கும்முலதான் இந்தப் பதிவையே போட்டு இருக்கு.அது கிட்ட போயா கேப்ப?ஓஹோ,ரெகுலர் பேசிஸ்ல அடி வாங்குற ஆளாச்சேன்னு ஐடியா கேட்டீரோ.....நீரு வெவரம்யா.....

  // வெளியூர்காரன் அடிச்சா ஒரு இன்ச் கூட மிஸ் ஆகாதுடி மாப்ள.....//

  ஆமாமா,ஆனா வெளியூர்காரனுக்கு பெரிய மனசு.பொண்ணுங்க பாவம் இல்லையா.அதனால,அடி வாங்க மட்டும் தான் செய்வாரு.....

  //என்னை இதுவரைக்கும் எந்த பிகரும் மதிக்காத காண்ட எல்லாம் சேர்த்து வெச்சு கொல்றேன் பாரு பிகருங்கள...//

  யோவ்,சும்மா சல சலன்னு கிட்டு.சட்டு புட்டுன்னு ஆரம்பிய்யா....

  //

  //சைந்தவி சைந்தவின்னு உருகிக்கிட்டு இருந்த பய திடீர்னு பல்டி அடிக்கிறானே..ஏன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா எவனாச்சும் ... ?//

  அஞ்ஜாங் கிளாஸ் லவ் எத்தனை நாள் தாங்கும் ?
  //

  அதுதான,ஒரு மனுசனுக்கு வாழ்கையில அடி இருக்கலாம்,அடியே வாழ்கையின்னா என்னா பண்றது?அதான் வெளி பொங்கிடுச்சு....

  // ஏன் இந்த கொலை வெறி... செருப்பால அடி வாங்குனாலும் ஃபிகர் கையால வாங்குனா ஆஸ்கார் வாங்கிட்ட மாதிரி திரியற வெளியூருக்கு மானம் மாரியாத்தா வந்தது எப்படி//

  பாஸ்,பட்டு ப்லோக்ள போய் கும்மியப் பாக்கவும்.....

  // கண்டுபுடிச்சு சொல்றவங்களுக்கு பட்டாபட்டியோட துவைக்காத பட்டாபட்டியை குடுக்கறதா செயற்குழு கூட்டத்துல முடிவாயிருக்கு! ( பட்டாபட்டி மன்னிக்கனும்..இப்பொல்லாம் யாரும் தீக்குளிக்க மாட்றானுக.. "கொலை செய்ய பத்து வழிகள்" புத்தகத்துல உங்களை பத்தி பெருமையா போட்டிருந்தாங்க.. அதான் ! )//

  மன்னன் மன்னன் தான்.எப்டியெல்லாம் புது வழியில போட்டு தள்ள பிளான் போடறாரு பாரு.....

  // ஆமா.. பத்து வழிகள்ள , இதுதான் பெஸ்ட் வழியா?..சொல்லுய்யா..
  மங்குனிக்கு செய்து பார்த்திடலாம்..
  போஸ்ட்மார்டத்தில கண்டேபுடிக்க முடியாதுங்கரே...//

  ஆமாம்யா,இதை நான் வழிமொழிகிறேன்....

 26. // வெளி இதை படிச்சா எந்த ஃபிகர்யா உமக்கு இனி லட்டர் போடும்//

  யோவ்,வெளிக்கு எந்தக் காலத்துலயா லெட்டர் வந்துருக்கு?நீரு வெளியோட பதிவு எதையுமே சரியா பாக்குறதில்ல?கேள்வியே தப்பு தப்பாகக் கேட்டுகிட்டு.....

 27. என்னாங்கட இன்னைக்கு கும்மி இங்கயா ?

 28. அட பாவிகளா... என் பிகர் படத்தை இங்க போட்டுட்டு... பொண்ணுகளுக்கு எதிரா எழுதுறீங்களா....??

  நான் எப்புடி அவங்களோட பிரியமுடன் இருக்கணும்னு கத்துக்கிட்டு இருக்கேன்....

  தக்காளி இருடி உனக்கு எப்புடி பொண்ணு பாக்குறாங்கன்னு பாக்கலாம்

  அவங்கதாண்டே நம்ம வாழ்கையில வசந்தத்தை உருவாக்குறவங்க...

 29. //என்னாங்கட இன்னைக்கு கும்மி இங்கயா ?//

  மக்கு மங்கு நடு ராத்திரிலேந்தே ஆரம்பம் .

 30. //அவங்கதாண்டே நம்ம வாழ்கையில வசந்தத்தை உருவாக்குறவங்க...//

  ஒரு சின்ன கரெக்‌ஷ்ன் ”பாலைவனத்தையும்’’

 31. யோவ் ரெட்டை... காந்திமதிய விட்டு ஒரு கருவாடு குடுக்க சொல்ல... நம்ம வெளியூரு அத்து தான் மிகப் பெரிய அவார்டு-னு அடுத்த பதிவ எழுத போயிடுவான்....

 32. பட்டு... கொலை செய்ய பத்து வழிகள் புத்தகம் நமக்கு தெரியாம எவன்யா செராக்ஸ் எடுத்து வித்தது...??

  அவனவன் படிச்சுபுட்டு நம்மளையே போடா தயாராகிட்டாங்க...

  மங்குனி நீ எதுக்கும் உஷாரா இருந்துக்க... கொரில்லா படை இங்க தயாரா நிக்குது...

 33. பயபுள்ள ரொம்பதான் பாதிக்கபட்டான் போலிருக்கே?

 34. @hayyram
  ஆகா, ஆம்பளைங்கள குளிர வைக்கரதுக்குன்னே இந்த பதிவு போல இருக்கே. நிறைய பேர் சந்தோஷப்படறாங்கன்னு தெரியுது. நம்ம சார்பா பேசவும் ஆள் இருக்காம்பான்னு. சரிதானே.
  அன்புடன்
  ராம்
  www.hayyram.blogspot.com
  //

  சார்.. இவனுகள நம்பாதீங்க..
  தேன்ல, தண்ணி கலக்குற நாதாரிக சார்..
  நாளைக்கே ஒரு சப்ப பிகரு பல்ல காமிச்சா.. விசா இல்லாம
  ஆப்கானிஷ்தான் போயி.. 6 பேக் காமிப்பானுக..

 35. // 6 பேக் காமிப்பானுக..//

  ஆறு பேக்கா?யார் யாரு? ரெட்டை,மங்குனி,ரோசு,வெளி,ஜெயிலு,முத்து......
  இவங்க எல்லாருமா?கணக்கு கரக்டா தான்பா இருக்கு....

 36. என்ன வெளியூரு நேத்து வூட்டுல அடி பலமா? அதன் பதிவுல வெளுத்து வாங்குற. சரி சரி நடக்கட்டும். ஆனா ஒன்னு நீ இந்தப் பதிவு எழுதுனக்கு ஒரு நாள் கால்ல விழனும் ஞாபகம் வச்சுக்கே.

 37. Mehar says:

  Hello Friend,  Hope everything is fine.
  I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

   
  Meharunnisha
  Doctoral Candidate
  Dept of Psychology
  Bharathiar University
  Coimbatore - 641046
  Tamil Nadu, India
  meharun@gmail.com
  .
   
   
  (Pls ignore if you get this mail already)

 38. // என்ன வெளியூரு நேத்து வூட்டுல அடி பலமா? அதன் பதிவுல வெளுத்து வாங்குற. சரி சரி நடக்கட்டும். ஆனா ஒன்னு நீ இந்தப் பதிவு எழுதுனக்கு ஒரு நாள் கால்ல விழனும் ஞாபகம் வச்சுக்கே.//

  பாஸ்,அடி விழுந்தது வாஸ்தவம் தான்.ஆனா,வீட்ல இல்ல.எங்கனயாவது தெரு முக்கு,மூத்திர சந்து,தியேட்டர் இப்டி ஏதாவதா இருக்கும்.நீங்க கவலைப்படாதிங்க.அது ஒண்ணும் புதுசு இல்ல.எப்பயும் நடக்குறது தான்.வீட்டோட அடியாள் வச்சுகுற அளவுக்கு வெளிக்கு இன்னும் நேரம் அமையல.

 39. Mehar
  Hello Friend, Hope everything is fine.
  I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you


  Meharunnisha
  Doctoral Candidate
  Dept of Psychology
  Bharathiar University
  Coimbatore - 641046
  Tamil Nadu, India
  meharun@gmail.com
  //
  அக்கா..வணக்கம்.. பதிவு
  தொடக்கத்திலேயே ,”Take Diversion" Board வச்சும் பார்க்காம வந்தீஙனா..
  சாரிக்கா.. யாராலும் காப்பாற்ற முடியாது..

  என்ன எங்கூரு புள்ளையா போனதாலே..அமைதியாச் சொல்றேன்..

  இல்லாட்டி முக்கா லிட்டர்..3 லிட்டராக சான்ஸ் இருக்கு..

  தமிழ் தெரியலேனா பரவாயில்ல..இலுமிகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோஙக..

 40. // இலுமிகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோஙக..//

  யோவ்,என்ன ஏன்யா கோத்து விடற?அதுவே சைக்கோன்னு சொல்லுது.பேசாம,வெளிகூட கோத்து விட்டுடலாம்யா.அவன் ப்லோகுக்கு தான வந்தது.ப்ளீஸ்,ப்ளீஸ்......
  அப்டியும் இல்லன்னா,உனக்கும் வேணாம்,எனக்கும் வேணாம்,வெளிக்கும் வேணாம்,பேசாம மன்குனியோட கோத்து விட்ருயா......

 41. @@@@@Mehar
  Please reply. Thank you
  Meharunnisha/////

  என்ன கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லுங்க...உங்களுக்காக மங்குனி உயிரையே குடுக்கறேன்...ஆனா கேள்வி மட்டும் கேக்காதீங்க...எனக்கு கேள்வின்னா பயம்...யாரும் கேள்வி கேட்டா கிட்னி ஷாக் ஆகி யூரின் வந்துடும்...!! (பட்டாப்பட்டி வர வர பயம் குறையுதுன்னு நெனைக்கறேன்...வேலைய காமிச்சர்லாமா...எங்க வந்து யாருகிட்ட கேகரோம்னு தெரியாம இந்த பிகர் பண்ற அழும்ப பார்த்தியா..நாமலே பெரிய ரிசெர்ச் ஸ்டுடென்ட்...இது நம்மகிட்டே ரிசெர்ச் பண்ணுது...ஒழுங்கா போய்ற சொல்லு...நான் டென்சன் ஆனா அப்பறம் செப்டிக் ஆய்டுவேன்...)..ஆமா சோனா என் ஆஸ்திரேலியா போனாங்கரத நீ எப்போ எழுத போற...??

 42. @@Rettaivals//

  போஸ்ட்மார்டத்தில கண்டேபுடிக்க முடியாதுங்கரே.///

  எலேய் ரெட்டை..பட்டாபட்டியோட அழுக்கு பட்டாபட்டிய போத்துன வேகத்துல பாடி தீஞ்சு போய் மண்ணோட மண்ணா கரைஞ்சுடுமேடே...அப்பறம் எத கொண்டு போய் போஸ்ட்மார்ட்டம் பண்ணுவானுக.. ??

 43. @@@hayyram said...
  நம்ம சார்பா பேசவும் ஆள் இருக்காம்பா..//

  அதெல்லாம் ஒன்னும் இல்ல..எனக்கு ஒரு பிகர் கெடைச்சா நான் ஏன் ஜிகுடிங்கள திட்ட போறேன்..நான் மட்டும் தனியா இருக்கேன்..மத்த எல்லா பயலும் பிகரோட சந்தோசமா இருக்கானுகலேன்னு வைதெரிச்சள்ள எழுத போற பதிவு அது...!!

 44. @@@ ரோஸ்விக் said...
  மங்குனி நீ எதுக்கும் உஷாரா இருந்துக்க... கொரில்லா படை இங்க தயாரா நிக்குது..///

  கொரில்லா எந்த காலத்துலய சிம்பன்சிய தாக்கிருக்கு...நீ பயபடதாட மங்குனி செல்லம்..நாங்க உன்ன ஒன்னும் பண்ணமாட்டோம்..!

 45. பிரபாகர் அண்ணன் உம்ம பதிவுக்கு Follower ஆயிட்டாரு..
  ஏதாவது தண்ணி , கிண்ணி வாங்கி கொடுக்கச் சொல்லுயா..

 46. @@@ பித்தனின் வாக்கு said...
  ஆனா ஒன்னு நீ இந்தப் பதிவு எழுதுனக்கு ஒரு நாள் கால்ல விழனும் ஞாபகம் வச்சுக்கே...////

  அண்ணன் பொண்டாட்டி காலுல விழறதெல்லாம் ஒரு மேட்டரா..நான்லாம் சிங்கள் டீக்காக என் பொண்டாட்டி கால புடிச்சு தேம்பி தேம்பி அழுவேன்......ஆமாம் அந்த ஆப்பிள்ள ஆப்பம் செய்யறத நீங்க எப்ப சொல்லி தர போறீங்க..(அண்ணேன் நான் சொன்னேன்னு சொல்லி அந்த பிலிப்பைன் காரிகிட்ட ஒரு தொப்பி வாங்கிட்டு வர சொல்லி ஹேர் ஸ்டைல் கலையாம போட்டுக்கங்க..கண்ணு ரொம்ப கூசுது...ரொம்ப கிளார் அடிக்குது...)

 47. @@@@பட்டாபட்டி.. said...
  நாளைக்கே ஒரு சப்ப பிகரு பல்ல காமிச்சா.. விசா இல்லாம
  ஆப்கானிஷ்தான் போயி.. 6 பேக் காமிப்பானுக..///

  யாரு யாரு...யாரு அந்த மானம் கெட்ட நாயி..சை எப்புடித்தான் இப்டி சூடு சொரணை இல்லாம இருக்காயன்களோ...!!

 48. @@@@ பட்டாபட்டி.. said...
  பிரபாகர் அண்ணன் உம்ம பதிவுக்கு Follower ஆயிட்டாரு..ஏதாவது தண்ணி , கிண்ணி வாங்கி கொடுக்கச் சொல்லுயா..///

  அப்டியா சொல்ற..இரு அங்க போய் கேட்டுட்டு வந்துடறேன்...நீனும் வாய்யா..(பிரபாகர் அண்ணனோட பாதுகாப்புக்கு..)

 49. @Veliyoorkaran
  யாரு யாரு...யாரு அந்த மானம் கெட்ட நாயி..சை எப்புடித்தான் இப்டி சூடு சொரணை இல்லாம இருக்காயன்களோ...!!

  வேற யாரு... அவுகதே..( சத்தியமா நான் பித்தனை பற்றி சொல்லவில்லை..போட்டுக் குடுத்துடாதே..
  அப்புறம் சீன பிகர கண்ணுல காட்ட மாட்டாரு..)

 50. @@பட்டாபட்டி..
  வேற யாரு... அவுகதே..( சத்தியமா நான் பித்தனை பற்றி சொல்லவில்லை..போட்டுக் குடுத்துடாதே..///

  அப்பாடா..அப்ப அது நான் இல்ல..!!..ராஜராஜ சோழனோட குடும்ப கவுரவத்த மயிரளவும் குறையாம காப்பாத்திட்டேன்...(யோவ் எனகென்னமோ காந்திமதி கூட பிகர் மாதிரிதான்யா தெரியுது...என் அப்புடி..??..)

 51. //ஏம்பா.. வேலைவாய்ப்ப ஏற்படுத்தி கொடுத்தா.. ஏய்யா வேணாங்கிற?..
  எங்க ஊரு பொண்ணுயா..//

  யோவ்,இப்பைக்கு சப்பை candidate வெளி தான்.அது தான் பிகரு பிகருன்னுகிட்டு சுத்திகிட்டு இருக்கு.அதுக்கே டைவர்ட் பண்ணு.....ஆனா,எனக்கு பிகரு தேவப்படுறப்போ நானே சொல்றேன் மாமா...

  //கொரில்லா எந்த காலத்துலய சிம்பன்சிய தாக்கிருக்கு...நீ பயபடதாட மங்குனி செல்லம்..நாங்க உன்ன ஒன்னும் பண்ணமாட்டோம்..!//

  ஹா ஹா ஹா.....

  //யாரு யாரு...யாரு அந்த மானம் கெட்ட நாயி..சை எப்புடித்தான் இப்டி சூடு சொரணை இல்லாம இருக்காயன்களோ...!!//

  நீரு இப்படி சூது வாது தெரியாத பச்சைப் புள்ளையா இருக்குறதுனால தான் உமக்கு கல்யாணமே ஆக மாட்டேங்குதுன்னு ஊர் பக்கம் பேசிகிட்டனுங்க மக்கா(ஆமா,இல்லைனாப்ல ஆயிடும்....)

  //யாரு யாரு...யாரு அந்த மானம் கெட்ட நாயி..சை எப்புடித்தான் இப்டி சூடு சொரணை இல்லாம இருக்காயன்களோ...!!

  வேற யாரு... அவுகதே..( சத்தியமா நான் பித்தனை பற்றி சொல்லவில்லை..போட்டுக் குடுத்துடாதே..
  அப்புறம் சீன பிகர கண்ணுல காட்ட மாட்டாரு..)//

  ஆகா,சனியனும் சகுனியும் ஒண்ணு சேந்துட்டனுன்களே.....யோவ்,உடனே ஒரு நோ என்ட்ரி போர்ட போடு.....

 52. @@@ILLUMINATI
  ஆகா,சனியனும் சகுனியும் ஒண்ணு சேந்துட்டனுன்களே.....யோவ்,உடனே ஒரு நோ என்ட்ரி போர்ட போடு..////

  யோவ் இலுமு...வாழ்க்கையோட தாத்பர்யமே கக்கூஸ்லதான் இருக்குன்னு கண்டுபுடிச்சு அத உலகத்துக்கு அறிவிச்ச மகான்யா நம்ம பட்டாபட்டியார்..அவர போய் சனியன்,சகுனி ,எடுபட்ட பய,மொள்ளமாரி, இப்டியெல்லாம் சொல்றது அவ்ளோ நல்லா இல்ல ஆமாம் சொல்லிபுட்டேன்...(ஆமாம், என்ன ரெண்டு நாளா ரெட்டை ரொம்ப அடக்கி வாசிக்கிது..)

 53. shrek says:

  //அடி மாறிபோய் பதிலுக்கு நம்ம காது கிழிஞ்சா இன்னா பன்னனும் மாம்ஸ் ( மங்கு ஹெல்ப் ப்பிளிஸ் //

  man, i burst into laughter when i came across this comment.
  :))))))))))))))))))))))))))
  still ROTFL

 54. @@@@Shrek
  //அடி மாறிபோய் பதிலுக்கு நம்ம காது கிழிஞ்சா இன்னா பன்னனும் மாம்ஸ் ( மங்கு ஹெல்ப் ப்பிளிஸ் //
  man, i burst into laughter when i came across this comment.
  :))))))))))))))))))))))))))
  still ROTFL////


  எலேய் ரெட்டை..இந்த ஜெய்லானி பயலே வேற பேர்ல வந்து அவன அவனே பாராட்டிகரான்..நான் நம்ப மாட்டேன்..ராணுவ தளபதிகிட்ட சொல்லி தீவிர புலன் விசாரணைக்கு ஏற்பாடு பண்ண சொல்லு...(அய்யோயோ..நம்பதான ராணுவ தளபதி..ரொம்ப நாளா வேலை பார்க்காம மறந்துட்டு டைப் பண்ணிட்டோமே..இலுமு கிழி கிழின்னு கிழிப்பானே..சமாளிடா வெளியூர்காரா..நீ வாங்காத திட்டா..)

 55. shrek says:

  //ஏண்ணே? சைந்தவியக்கா வேற மாமா கூட போயிருச்சா?//

  :))))

  btw this post doesn't appeal that much ( esply after reading your sainthavi's post) maybe you've gone a little overboard i suppose.
  otherwise it would have been an excellent post.

 56. @@@Shrek
  btw this post doesn't appeal that much ( esply after reading your sainthavi's post) maybe you've gone a little overboard i suppose.
  otherwise it would have been an excellent post.///

  ஸ்ரேக் அண்ணன் இங்லிஸ்ல கிராமர் மிஸ்டேக் இல்லாம பேசுறாப்ல..அதனால இவரு கண்டிப்பா ஜெயிலானியா இருக்க முடியாது...புலன் விசாரணை கேன்சல்...(அப்பாடா..அலைச்சல் மிச்சம்..)

 57. என்ன வெளியூர் சார் நீங்க... இந்த ஏரியாவிலேயே ஐ.ஐ.டி ல போய் மூனாங்கிளாஸ் வரைக்கும் படிச்சது நம்ம பட்டு தான்..அப்புறமா கழுதை வயசுலையும் கார்டூன் பார்த்துக்கிட்டு லாலி பாப் சப்பிட்டு இங்கிலீஷ்ல பெனாத்துறது இலுமி மட்டும்தான... இது மாறு வேசத்துல வந்துருக்குற இலுமி தான்! டவுட்டே கிடையாது

 58. @@@@ ரெட்டைவால் ' ஸ் said...
  மாறு வேசத்துல வந்துருக்குற இலுமி தான்! டவுட்டே கிடையாது.///

  இல்லையே...லாகிக் இடிக்கிதே...அந்த நாதாரி இலுமு யாரையும் பாராட்ட மாட்டானே...யாராச்சும் இழுத்து கலாய்ச்சுக்கிட்டுதான இருப்பான்..இந்த பீஸ் பாராட்டுதே ஜெய்லானிய...!!

 59. @ரெட்டைவால் ' ஸ்
  என்ன வெளியூர் சார் நீங்க... இந்த ஏரியாவிலேயே ஐ.ஐ.டி ல போய் மூனாங்கிளாஸ் வரைக்கும் படிச்சது நம்ம பட்டு தான்..அப்புறமா கழுதை வயசுலையும் கார்டூன் பார்த்துக்கிட்டு லாலி பாப் சப்பிட்டு இங்கிலீஷ்ல பெனாத்துறது இலுமி மட்டும்தான... இது மாறு வேசத்துல வந்துருக்குற இலுமி தான்! டவுட்டே கிடையாது
  //
  நன்றி...நன்றி...
  பட்டு மீது அபார நம்பிக்கை வைத்து,
  அவரை சந்தேக பட்டியலில் இருந்து நீக்கிய
  மன்னர் வாழ்க.. இலுமி ஒழிக..

 60. அப்பப்போ இலுமி மாறு வேஷத்தில் நடமாடுவதாக உளவுதுறைல இருந்து செய்தி வந்தபடி உள்ளதால் .. இலுமியை கண்காணித்து தண்டனை கொடுக்க அமைச்சரவை சார்பாக நானே கேட்டுக் கொண்டு நானே தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளேன். பட்டாபட்டி..அந்த ஆறாவது வழிலயே அவனை போட்ருவோம்யா!

 61. //தக்காளி காது கிழிஞ்சு செவுலு பனால் ஆகணும்...அதுக்கப்றம் ஆண்டவனே பேசுனாலும் அவளுக்கு காதுல கேக்க கூடாது...ஒரு முக்கா லிட்டர் ரெத்தமாச்சும் கொட கொடன்னு காதுலேர்ந்து ஓடி வரணும்..நீங்க அடிக்கற சத்தம் அங்க அவ அப்பனுக்கு கேக்கணும்...// ஹா ஹா மாமனார் மேல அம்புட்டு பாசமா!

  றொம்ப அழகா எழுதுறீங்க சார், கொழும்பிலயும் காமெடிகிங் ஆகீட்டீங்க.

  வாழ்த்துக்கள்.

 62. ரைட்.. பித்தன் சார் கிட்ட பஞ்சாங்கம் வாங்கிட்டு வாரேன்..
  அம்மாவாசை எப்பனு பார்க்கனும் ரெட்டை..

 63. ஏம்பா.. ஒரு அடியில, முக்கால் லிட்டர் ரத்தம் எடுக்கிறவன் காமெடிபீஸா..
  அப்ப சரி..
  ( இது தெரிஞ்சா, அடுத்த பதிவில , 3 லிட்டர் எடுப்பானே வெளியூரு..பேசாம ஷட்டரை போட்டுடலாமா?)

 64. யோவ்.. பட்டா சகாராவில் ஒட்டகம் கேள்விபட்ருக்கேன்.. அங்க என்னய்யா புன்னகை வேண்டிகிடக்கு! வெளி தன்னோட ஒட்டுமொத்த வயித்தெரிச்சல கீ போர்ட்ல கொட்டி தீர்த்துருக்கான்... உங்களுக்கு காமெடியா தெரியுதா...? படவாக்களா.. உங்களையெல்லாம் அஞ்சாவது வழிப்படிதான்டே கொல்லனும்!

 65. வெளி செல்லம்...நீ ஒன்னும் கவலை படாத... உனக்கு இந்த ஜென்மத்துல எந்த ஃபிகரும் சிக்காதாம்.. நாஸ்ட்ரடாமஸ்ஸே சொல்லிட்டு போய்ருக்காராம்!

 66. @ ரெட்டைவால் ' ஸ் said...
  யோவ்.. பட்டா சகாராவில் ஒட்டகம் கேள்விபட்ருக்கேன்.. அங்க என்னய்யா புன்னகை வேண்டிகிடக்கு! வெளி தன்னோட ஒட்டுமொத்த வயித்தெரிச்சல கீ போர்ட்ல கொட்டி தீர்த்துருக்கான்... உங்களுக்கு காமெடியா தெரியுதா...? படவாக்களா.. உங்களையெல்லாம் அஞ்சாவது வழிப்படிதான்டே கொல்லனும்!
  //
  ரெட்டை.. நீயும் கோவத்தில வார்த்தைய உட்டுடாதே..
  அஞ்சாவது வழி...மறந்துட்டையா?..

  இருமுடி கட்ட இது சீசன் இல்லையா.. ஏமாந்து வார்த்தை உட்டுடாதே...
  1 இல்லேன 6...
  இது போதும்

 67. அஞ்சாவது அஞ்சாவது.... மனப்பாடம் பண்ணிக்கடா ரெட்டை.... விட்டுடாத...! அஞ்சாவது வழிப்படி போடனும்னா ஒரு நரபலி தேவைப்படுமே பட்டா! யாரைப் போடலாம்?

 68. இருமுடி கட்டி , கால் கிழக்கு பார்த்தும், தலை வடக்கு பார்த்தும் ( ஆமாய்யா .. L-ஷேப்லதான்..) படுக்க வெச்சு.. கட்டிங்க் ப்ளேயர எடுத்து , தவம் மாறி மெதுவா கொண்ண்ண்ண்ண்..

  சே.. சொல்லும்போது எனக்கே கை நடுங்குது.. வேணாமையா...
  மங்குனி L-ஷேப்ல படுக்க மாட்டானே...வேற யாராவது?

 69. அதுல இன்னொரு டைப் ஆல்டர்னேடிவ் குடுத்திருக்குய்யா... அந்த கட்டிங் பிலேயரை முனைல மட்டும் சூடு பண்ணி கொஞ்சமா டூத்பேஸ்ட் தடவி..வாவ்...சொல்லும்போதே எச்சி ஊறுதுய்யா

 70. @ரெட்டைவால் ' ஸ் said...
  அதுல இன்னொரு டைப் ஆல்டர்னேடிவ் குடுத்திருக்குய்யா... அந்த கட்டிங் பிலேயரை முனைல மட்டும் சூடு பண்ணி கொஞ்சமா டூத்பேஸ்ட் தடவி..வாவ்...சொல்லும்போதே எச்சி ஊறுதுய்யா

  //

  கரெக்ட் மச்சி.. ஆனா கோல்கேட்ட அப்படியே யூஸ் பண்ண முடியாது..
  அதைய பிதுக்கி, நஞ்ச தடவி... நடுவீட்டிலெ வச்சு, கன்னிப்பெண்ண விட்டு..

  யோவ் கண்டுபிடிக்கிறது கஷ்டமய்யா ..

 71. சத்தியமா நான் கன்னி பெண்களை சொல்லவில்லை..

 72. ///ரைட்.. பித்தன் சார் கிட்ட பஞ்சாங்கம் வாங்கிட்டு வாரேன்..
  அம்மாவாசை எப்பனு பார்க்கனும் ரெட்டை..//

  சீனாகாரி டிரைவராக இருப்பதால்தான் அவருக்கு பஞ்ஜாங்கமே தேவை இல்லை

 73. //அப்பப்போ இலுமி மாறு வேஷத்தில் நடமாடுவதாக உளவுதுறைல இருந்து செய்தி வந்தபடி உள்ளதால் .. இலுமியை கண்காணித்து தண்டனை கொடுக்க அமைச்சரவை சார்பாக நானே கேட்டுக் கொண்டு நானே தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளேன்.//

  யோவ் ரெட்ட,நாம நடத்துறது மன்னராட்சி.நீர் நெனச்ச மாதிரி செயல்பட இது என்ன ஜனநாயகம்னு நெனச்சியா?மக்கள் பின்னிடுவாங்க பின்னி....

  //வெளி செல்லம்...நீ ஒன்னும் கவலை படாத... உனக்கு இந்த ஜென்மத்துல எந்த ஃபிகரும் சிக்காதாம்.. நாஸ்ட்ரடாமஸ்ஸே சொல்லிட்டு போய்ருக்காராம்!//

  யோவ் மன்னரே,நம்ம ராஜாங்கத்துல ஒரு சின்னப் பையனுக்கே தெரிஞ்ச உண்மைய நீரு எவனோ ஒரு வெளிநாட்டுக்காரப் பய கிட்ட இருந்து கேட்டு வந்தீராக்கும்.நல்ல மன்னன்யா நீரு.....இந்தக் கருமத்த தெரிஞ்சுக்க தான் மும்பை போனியோ?பட்டு ஏதோ ஆபரேஷன்னு சொன்னானே.சரியா விசாரிக்கணும்......

 74. பட்டு, ரெட்டை... அந்த ஆறாவது வழியில கொள்ளும்போது நானும் வாரன்யா...
  சாவடிக்கிரதுக்கு முன்னாடி சுடுதண்ணில ஆர்.எஸ். பதி தைலம் போட்டு ஆவிபுடிக்கனும்ல...

  எனக்கு ஆவி புடிக்கிறது, காவி புடிக்கிறது எல்லாம் பாக்கணும்யா... காரமடை ஜோசியனோட பரிகாரத்துல இதுவும் ஒன்னு.

 75. @ரோஸ்விக்
  பட்டு, ரெட்டை... அந்த ஆறாவது வழியில கொள்ளும்போது நானும் வாரன்யா...
  சாவடிக்கிரதுக்கு முன்னாடி சுடுதண்ணில ஆர்.எஸ். பதி தைலம் போட்டு ஆவிபுடிக்கனும்ல...
  எனக்கு ஆவி புடிக்கிறது, காவி புடிக்கிறது எல்லாம் பாக்கணும்யா... காரமடை ஜோசியனோட பரிகாரத்துல இதுவும் ஒன்னு.
  //

  சரிதான்.. ஆனா.. அந்த ஆரஞ்சு பச்சடிய அடிவயித்தில வெச்சு,அலுங்காம செருகனுமே,
  அதுக்கு, உதவி செய்யற மாறியிருந்தா சொல்லுங்க.. கூப்பிட்டுபோறோம்..

 76. ரெட்டைவால் ' ஸ் said..//சகாராவில் ஒட்டகம் கேள்விபட்ருக்கேன்.. அங்க என்னய்யா புன்னகை வேண்டிகிடக்கு! //

  யோவ் அங்க கடிச்சு இங்க கடிச்சு... ஏன்யா இந்த வேல, சரி வுடுங்க பளக்கதோசம்போல

  'பட்டாபட்டி' நண்பரே ஒருவேள பொறாமையோ (ஹா ஹா பிளாக்கில தீஞ்சவாட வருதே)விடுங்க சார் உங்க லொள்ளுகள்கூட பிரமாதம்! ஹா ஹா

  மொத்தமா ஜாலிபீஸ் எல்லாருக்கும் ஹாய்!

  (சகாராவில எப்பிடி புன்னகை என்கிற விளக்கம் இன்னும் தேவையா!...)

 77. @சகாராவின் புன்னகை
  ரெட்டைவால் ' ஸ் said..//சகாராவில் ஒட்டகம் கேள்விபட்ருக்கேன்.. அங்க என்னய்யா புன்னகை வேண்டிகிடக்கு! //
  யோவ் அங்க கடிச்சு இங்க கடிச்சு... ஏன்யா இந்த வேல, சரி வுடுங்க பளக்கதோசம்போல
  'பட்டாபட்டி' நண்பரே ஒருவேள பொறாமையோ (ஹா ஹா பிளாக்கில தீஞ்சவாட வருதே)விடுங்க சார் உங்க லொள்ளுகள்கூட பிரமாதம்! ஹா ஹா
  மொத்தமா ஜாலிபீஸ் எல்லாருக்கும் ஹாய்!
  (சகாராவில எப்பிடி புன்னகை என்கிற விளக்கம் இன்னும் தேவையா!...)

  //

  வேண்டாமையா.. நன்றாக புரிந்துவிட்டது..
  ஒரு சிறு சந்தேகம்..
  தாங்கள்தான் ‘ஆயிரத்தில ஒருவன் ‘ படத்துக்கு , வசனம் எழுதியது..?

  நாங்கள் கதைத்தது தவறு என்றால் .. இந்த சிறுவர்களை மன்னித்துவிடுங்கள்..
  எங்களுடைய, பள்ளி பேருந்து.. வரும் நேரமாகிவிட்டது..
  வருகிறேன்.. பை..பை

 78. Anonymous says:

  விளங்காதே கொரங்கு பயளுகளே போங்கடா உங்க அம்மாவை அடிச்சு ரத்தம் வர வையுங்கடா.இதெலாம் ஒரு ப்ளாக் இதுக்கு பின்னோட்டம் வேறே. எழுதுறதுக்கு ஒரு அளவு இருக்குடா மூதேவிகளா உங்களை ஜெயிலில் போடனுடா.வெளியூர்காரனடா நீ வேறு கிரகத்துகாரண்டா.சைக்கோ பயல்களே

 79. மச்சான் ரொம்ப நாள் நாம் எதிர்பார்த்துட்டு இருந்த அனானி வந்துட்டார்டா... அடுத்த பின்னூட்டத்துல வாழைப்பழத்துல அணுகுண்டு செய்யறது எப்படின்னு சொல்லிதருவார் இந்த அனானி..... அனானி சார் ...ஸ்டார்ட்!

 80. @@@@Anonymous said...
  இதெலாம் ஒரு ப்ளாக் இதுக்கு பின்னோட்டம் வேறே. மூதேவிகளா உங்களை ஜெயிலில் போடனுடா.
  வெளியூர்காரனடா நீ வேறு கிரகத்துகாரண்டா.சைக்கோ பயல்களே.//

  ஆமான்னேன்...இவனுக திமிரு புடிச்ச சைக்கோ கம்மனாட்டிங்க...இவனுகள திருத்த முடியாதுன்னேன்...நீங்க போய் பல்லி வால பல்லிக்கு வலிக்காம கடிச்சு தின்னுட்டு சூசைட் பண்ணிக்கங்கன்னேன்...!!

 81. இவர் ஏம்லே சூசைட் பண்ணிக்கனும்... எவ்வளோ பாசம் இருந்தா நம்மளை திருத்த கோதாவுல குதிச்சிருப்பாரு! பி.டி. கத்திரிக்காய்ல ஜட்டி செய்வீங்களாமே அனானி சார்! அதை எங்க எல்லாருக்கும் சொல்லிக்குடுத்தீங்கன்னா புண்ணியமா இருக்கும்!

 82. //எழுதுறதுக்கு ஒரு அளவு இருக்குடா //

  யோவ்.. கிலோ கணக்கா.. இல்ல
  லிட்டர் கணக்கா.. சொல்லியா ப்ளீஸ்..

  அட.. சந்தேகம் கேட்க.. உங்க அப்பன் . அம்மா பேரு தெரியாதில்ல உனக்கு?..
  சரி .. உன்னோட பிரச்சனைய சரி பண்ணிட்டு , எங்களை திருத்த பாரு..

 83. @அனானி..
  எங்கப்பா போயிருந்தே இவ்வளவு நாளா?..
  ச்சொ..ச்சொ..

  வாடா செல்லம்.. எங்க ஆ... காட்டு..

 84. விடு பட்டு.... இவனுங்க எல்லாம் இல்லைன்னா நம்ம பெருமையை ஊர் எப்படி புரிஞ்சுக்கும்... இன்னொரு தடவ பேரை போடாம ஏதாவது பண்ணான்னா.. மரபணுவை மாத்தி விட்ருவோம்!

 85. இன்னும் சிங்கை சங்கத்துல சேரவில்லையா ?

  கேபிளார் பதிவில் பார்த்தேன்,

  உங்களை வைத்து ஒரு பதிவர் சந்திப்பு நடத்தி அறிமுகம் கொடுத்துடலாம்.

  joseph dot paulraj at gmail dot com

  க்கு மின் அஞ்சலைப் போடுங்க. ஜோசப் ஏற்பாடு செய்வார்

 86. @@@ரெட்டைவால் ' ஸ் said...
  இன்னொரு தடவ பேரை போடாம ஏதாவது பண்ணான்னா.. மரபணுவை மாத்தி விட்ருவோம்!///////////

  வேணாம் மாப்ள...பேசாம பிரபல பதிவரோட பதிவுகள தொடர்ந்து மூணு நாள் படிச்சு முந்நூறு தடவ இம்போசிசன் எழுத சொல்லலாம்..பீசுக்கு மூளை கொலம்பி போய் அனானியோட சாந்தி ஆத்மா ஆய்டும்...என்னா சொல்ற..!!

 87. @@@@கோவி.கண்ணன் said...
  உங்களை வைத்து ஒரு பதிவர் சந்திப்பு நடத்தி அறிமுகம் கொடுத்துடலாம்.///

  அண்ணேன்.., நீங்க பெரிய மனுஷன் அண்ணேன்...ரொம்ப நன்றி அண்ணேன். !!

 88. /
  ஜெய்லானி said...
  வெளி இதை படிச்சா எந்த ஃபிகர்யா உமக்கு இனி லட்டர் போடும்

  //

  :))

 89. உங்களை வைத்து ஒரு பதிவர் சந்திப்பு நடத்தி அறிமுகம் கொடுத்துடலாம்.
  /////////////////////

  ஆமா...சார் ஜேம்ஸ் கேமரூன் படத்து ஹீரோ..அப்படியே இண்ட்ரோ குடுத்து மக்களை வாழ வைக்கப் போறாங்க... ஏன் சார்...ஏன்? இவனை ஃபிரண்டா அடைஞ்சதுக்கு இன்னும் அனுபவிக்கிறோம்யா... அஷ்டமத்து சனியை ஏன்யா ரெட் கார்பெட் போட்டு வரவேற்கிறீங்க?

 90. @@ரெட்டைவால் ' ஸ்
  அஷ்டமத்து சனியை ஏன்யா ரெட் கார்பெட் போட்டு வரவேற்கிறீங்க?//

  ஷு...ராஸ்கல்..நானே இப்டியே இந்த இன்விடேசன பிக் அப் பண்ணி பெரிய மனுஷங்களோட சேர்ந்து டீசன்ட் ரக பதிவர் ஆய்ரலாம்னு பார்க்கறேன்..விடமாட்டீங்க போலவே..என்ன விடுங்கடா நான் போறேன்..!! :)

 91. ahaash says:

  வெளியூர்க்கார புளைக்கவன்ததா மறக்காம இருக்கணும். போரபோக்கபார்த்தா பொன்னுக சேந்து தூக்கி போடுவாங்க