- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 35 comments and to comment


யானை தன் தலைல தானே மண்ணை வாரி போட்டுக்கும்னு கேள்விபட்ருக்கேன் ..ஆனா, மண்ணை மட்டும்ல இப்ப இருக்கற ஒரு யானை கல்லறையவே தனக்குதானே கட்டிக்கும்ங்கரத நேர்ல பார்த்துட்டேன்...வணக்கம் ஜெயலலிதா..நீங்க பன்னத பைத்தியகாரதனம்னு சொல்லி பைத்தியகாரங்கள கேவலபடுத்த நான் விரும்பல...அவங்க சில சமயமாச்சும் புத்திசாலித்தனமா நடந்துக்குவாங்க...! இப்டி லட்டு மாதிரி அமைஞ்ச கூட்டணிய கலைய விட்டுட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க மாட்டாங்க.. !

துக்ளக் சோ ராமசாமியோ , மைத்ரேயனோ, இல்ல நீங்க அன்னவுன்ஸ் பண்ணுங்க.கிரகம் நல்லாருக்கு...எல்லா தொகுதிலயும் அதிமுக கண்டிப்பா ஜெயக்குதுன்னு உங்களுக்கு அரசியல் ஆருடம் சொன்ன ஜோசியக்காரனோ வோட்டு போட போறதில்ல மேடம் உங்களுக்கு..மக்களும் உங்களையே நம்பிகிட்ருக்கற  தொண்டனும்தான்.. நேத்து வெச்சு அடிச்சீங்க பார்த்தீங்களா செருப்பால..தமிழ்நாட்ல இருக்கற ஒவ்வொரு அதிமுககாரனும் இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம மனசுக்குள்ள புளுங்கிகிட்டு செத்து போய் கெடக்குறான்.. அட விடுங்க..நீங்க என்னிக்கு தொன்டன பத்தியெல்லாம் கவலைபட்ருகீங்க..!

கூட்டணி கட்சிகளை நீங்க செருப்பால அடிக்கறதும் அவனுக கோச்சுகிட்டு போறதும், அடுத்த எலெக்சன்ல மறுபடியும் வந்து உங்க காலுல விழுகறதும் தமிழக அரசியல்ல மிக சாதாரணமான ஒரு நிகழ்வு..உங்க கோண புத்தி அதாங்கறது இங்க இருக்கற எல்லாருக்குமே தெரியும்..ஒரு கூட்டணிய கூட ஒழுங்கா நிர்வகிக்க தெரியாத ஒரு பொம்பள எப்புடி அரசாங்கத்த நிர்வகிக்க போறாங்கற கேள்விய கூட விட்டு தள்ளுங்க..,

உங்களையே நம்பி ஒரு மனுஷன் நீங்க செரமபடரபல்லாம் பக்கபலமா கூடவே இருந்தாரே..மேடைக்கு மேடை அன்பு சகோதரி அன்பு சகோதரின்னு உருகுனாரே...திரு வை.கோ...அவர மதிச்சிருக்க வேணாம்..மத்த கட்சிகள் எலேக்சனுக்காக மட்டும்தான் உங்களோட கூட்டு வெச்சுது...அவரு அப்டியா பண்ணாரு..,இதுதான் உங்களுக்கு தெரிஞ்ச அரசியல் நாகரீகமா...அவர் கேட்ட தொகுதிகள்ல பாதியாச்சும் குடுத்துருக்க வேணாம்..இதுதான் அஞ்சு வருஷம் உங்கள நம்பி தன்னோட அரசியல் வாழ்கைய தியாகம் பண்ணவருக்கு செய்ற நன்றி கடனா...?

உங்கள நம்புன அவருக்கே இந்த கதின்னா..உங்கள நம்புனா எங்க கதி...?

கேக்றேன்னு தப்பா நெனைச்சுகாதீங்க..,

பொம்பளையா நீ...?

வெளியூர்க்காரன்

35 Responses so far.

 1. அப்படிப்போடு அருவாள!

 2. அண்ணா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாக‌னும்

  செருப்பால அடிவாங்கின‌துல‌ நம்ம‌ சின்ன‌ டாக்ட‌ரும் அவ‌ருடைய‌ அப்பாவும் உண்டா !!! இதை யார்கிட்ட‌ கேட்டாலும், "சின்ன‌ டாக்ட‌ரின் போர் வாள்" உங்க‌கிட்ட‌ கேட்டுக்க‌ சொன்னாங்க‌, அதேன்!!

 3. சூப்பருப்பா......மக்கள் கேட்க நினைச்ச கேள்விய கேட்டுட்டீங்க...

 4. அப்படியே உடன்படுகிறேன். :)

  ஆமா,இதென்ன?
  எக்கோவா? ;)
  //திருவாரூர்காரன்
  திருவாரூர்காரன்..//

 5. Very true . . Very true

 6. Jey says:

  //கேக்றேன்னு தப்பா நெனைச்சுகாதீங்க..,

  பொம்பளையா நீ...?/

  ங்கொய்யாலே தப்பாதான் நினைச்சிட்டு போகட்டுமே, தக்காளி இந்த பொம்பள திருந்தாது. இனி திருப்பி விட்டு கொடுத்து கூட்டணிய சரிபண்ணாலும், இந்த பொம்பள திருந்திருக்கும்னு நினைச்ச மக்கள இனி நம்ப மாட்டாங்க.
  எனக்கு ஒரு சந்தேகம், இந்தம்மா தானாவே சொறிஞ்சி விட்டுகிச்சா, இல்ல யாராவது சொறிஞ்சி விட்டுட்டாங்களா, எப்படி இருந்தாலும் இப்படி தனக்குத்தானே சங்கூதுர லெவலுக்கு சொறிஞ்சிகிட்டிருக்கக் கூடாது மக்கா....

 7. அய்யய்யோ..!!
  சகோதரிக்கு என்னாச்சு?..
  ..
  இரு-லே.. படிச்சுட்டு வரேன்..
  .
  .
  .
  .
  .
  அட.. இந்தப்பிரச்சனையா?..
  அது ஒண்னுமில்ல மச்சி..
  அந்தம்மாவுக்கு, உக்கார இடத்தில சனி...
  .
  .
  .

 8. யோவ் திருவாரூர்ர்...

  வைகோ தன் கட்சில இருக்கறவங்களையே காப்பாத்த துப்பில்லாத தலைவரு! இருக்கிற பலத்துக்குதான்யா சீட் ஒதுக்குவானுங்க...! விசுவாசத்துக்குக் கிடையாது! ஒரு சீட்டுக்கு கோச்சிக்கிட்டுப் போய் எதிரணில இருந்து சலம்புனவரு தான...

  என்ன ...?எலெக்ஷனுக்கப்புறம் செருப்பால அடிச்சு துரத்தி விட்ரும்னு நினைச்சாங்கே...இப்போ இந்தியாவிலேயே முத முறையா ஆட்சியை புடிக்கிறதுக்கு முன்னாடியே விளக்குமாத்தை கைல எடுத்துருச்சு!

 9. மரியாதையா நடத்தனுமாம்!

  96 ல தனிச்சுப் போட்டி///
  98 ல அதிமுக//
  99 ல திமுக//
  2001 ல அதிமுக//
  2004 ல திமுக
  2006ல அதிமுக//

  இதுக்குப் போரு விசுவாசமா?

  போய் சூசைட் பண்ணிக்க சொல்லு!

 10. குடுத்த 35 சீட்டுல 6 எம்.எல்.ஏ

  அதுல 3 பேரை கூட வச்சிக்க துப்பில்ல///

  என்ன நினைப்புல 21 சீட் கேக்கறீங்க? கட்சியை கலைச்சிட்டு அதிமுக விலேயே ஏதாவது இலக்கிய அணி செயலாளர்...கழக பேச்சாளர்ன்னு போஸ்டிங் வாங்கிக்கலாமில்ல!

  கட்சி நடத்தனுமின்னா ஆள் வேணும் மச்சி! நாஞ்சில் சம்பத்தும் வைகோவும் டீ குடிச்சுட்டு மாறி மாறி கருணாநிதியை திட்டிகிட்டே இருந்தா கேட்ட தொகுதியை கொடுத்துருவாங்களா?

 11. யோவ்.. என்னவேணா சொல்லுங்க..
  அம்மா.. உதய நிதி எடுக்கும் படத்தில,
  கதாநாயகியா நடிச்சாத்தான், தமிழர்களின் கட்டை வேகும்..

  ஓய் வெளியூ.. சாரிப்பா.. திருவாரூர்..
  கமென்ஸ் அசிங்கமா இருக்குனு நினச்சே.. எப்பவும்போல, எச்ச தொட்டு அழிச்சிடு.. ஹி..ஹி

 12. @@@Rettaival's says:
  இதுக்குப் போரு விசுவாசமா?
  போய் சூசைட் பண்ணிக்க சொல்லு!..//

  போய் பண்ணிக்க சொல்றா அந்த பரதேசிய...! எதிர்கூட்டணில இருக்கறவன் இருந்தா என்ன செத்தா எங்களுக்கென்ன...? :)

  இருபத்தி ஒரு சீட் கேக்ரானே..அந்த அளவுக்கு நிக்கறதுக்கு கேண்டிடேட் இருக்கா மதிமுக ல...? மொத்தமே முன்னூத்தி சொச்சம் வோட்ட வெச்சுகிட்டு இந்த ஆள் போடற ஆட்டம்...!

  அப்பறம் என்னா மசுத்துக்கு நீ வைகோவ சப்போர்ட் பண்ணி எழுதுனேன்னுதான கேக்கற..! வைகோவுக்கு ஆதரவா சிம்பதிய க்ரியேட் பண்ணி மதிமுக வோட்ட எங்க பக்கம் திருப்பற அரசியல் வெளாட்டு மாப்ள அது..! ஜெயலலிதாவுக்கு எதிரா மக்கள்ட்ட ஒரு எதிர்ப்பு அலையை உருவாக்க வேணாம்..! என்னா பாஸ் இன்னும் சின்ன புள்ளயாவே இருக்கீங்க..! :)

 13. சே..அம்புடன் விட்டுப்புட்டம்பா..

  இதோ..

  அன்புடன் பட்டாபட்டி...

 14. எந்த அடி முட்டாளாவது பாமகவுக்கு 31 சீட் கொடுப்பானா? கொங்கு கட்சிக்கு கூப்பிட்டு கூப்பிட்டு சீட் கொடுத்துருக்காங்கே உங்க ஆளுங்க! இந்த பக்கம் பாத்தீல்ல... ஃபுல் சப்போர்ட் பண்ணவனுக்கெல்லாம் செருப்படி! அஞ்சு வருஷம் கூடவே வாலாட்டினவனுக்கு பாலிடால்.

  உங்க தலைவர் இந்தம்மாகிட்ட அரசியல் கத்துக்கிடணும் டா!

 15. @@Rettaival's said...
  குடுத்த 35 சீட்டுல 6 எம்.எல்.ஏ
  அதுல 3 பேரை கூட வச்சிக்க துப்பில்ல//

  துப்பு இல்லைன்லாம் சொல்லாத மச்சி...மதிமுகவுக்கு சூடு சொரனைதான் துளி கூட கெடயாது..ஆனா, துப்பு எக்கச்சக்கம்...! அதனாலதான் இன்னிக்காச்சும் சீட் கெடைச்சிராதான்னு வை கோ இன்னும் பாம் க்ரூவ் ஹோட்டல் வாசல்லையே இப்ப கூட நாக்க தொங்க போட்டுக்கிட்டு நின்னுகிட்ருக்காறு..! நீ சொல்ற மாதிரி துப்பு இருக்கற மனுசனா இருந்தா சொந்த தொகுதில தோத்த அன்னிக்கே வைகோ அரசியல விட்டுட்டு போயிருக்க மாட்டாரு...? என்ன பேசற நீ..?

 16. Rettaival's said...
  எந்த அடி முட்டாளாவது பாமகவுக்கு 31 சீட் கொடுப்பானா? கொங்கு கட்சிக்கு கூப்பிட்டு கூப்பிட்டு சீட் கொடுத்துருக்காங்கே உங்க ஆளுங்க!.///

  இருபது சீட் குடுத்துருந்தா இன்னிக்கு காலைல அதிமுக கூட்டணிக்கு போயிருபாணுக இந்த நாய்ங்க..! கொங்கு முன்னேற்ற கழகம் போன தேர்தல்ல நின்ன எல்லா எடத்துலயும் ரெண்டாவது இடத்துல இருந்தானுக மச்சி...! இந்த தேர்தல்ல அந்த ஆறு சீட் கன்பார்ம் வெற்றி...! ஏண்டா கணக்கு போடாமா நாங்க அரசியல் நடத்துவோம்...! :)

 17. ஆயிரம் சொல்லுயா...

  இந்த மாதிரி 'தில்'லா முடிவெடுக்கனும்னா திமுக காரன் தண்ணி குடிக்கனும்!

  சோத்துக்கே வழியில்லாத காங்கிரஸ் காரனுக்கு ஹெவிமீல்ஸ்!பார்லிமென்ட் தேர்தல்ல வெளக்கெண்ணை மாதிரி பேசிட்டு திரிஞ்ச பாமகவுக்கு வெத்தலை பாக்கு வச்சு 31 சீட் அள்ளிக்கொடுத்துட்டாருய்யா ! எவனுக்கு சப்போர்ட்னே சொல்லத்தெரியாத வி.சிறுத்தைகளுக்கு 10 சீட்!

  கலைஞருக்கு இவ்வளோ தொடை நடுங்கியிருக்க வேணாம்!

 18. ஏதாவது சொல்லுயா///

  நீயும் உன் தலைவனை மாதிரியே பயந்து எங்கயாவது ஓடிட்டியா?

 19. நல்லவேளை பிச்சைக்காரன கேவலப்படுத்தாம விட்டுட்டீங்க ? ஹி ஹி ஹி

  அதே மாதிரி இங்க கோபி , திருப்பூர் ல கண்டிப்பா கொங்கு , தி.மு.க கூட்டணி வெற்றிபெறும்னு நினைக்கிறேன் ..

 20. //நீயும் உன் தலைவனை மாதிரியே பயந்து எங்கயாவது ஓடிட்டியா?
  //

  பயம்கறது எங்க தலைவர் அகராதிலையே கிடையாது ..
  அப்படி இருந்தும் கூட ஒரு தடவ இவர் DICTIONRY வாங்கும்போது
  பயம்கர வார்த்தை இருந்ததால அப்பவே அந்த இடத்துல எச்சை தொட்டு அழிச்சிட்டார் .. தெரியும்ல உங்களுக்கு...

 21. Shabeer says:

  patient Ramadoss mattum romba soodu soranai ulla manusana?

 22. Shabeer said...
  patient Ramadoss mattum romba soodu soranai ulla manusana?
  *********************************************************************

  அந்த டூவாங்கோலி க்ராஸ்மன்டையனுக்கு இருக்குடி ஒரு நாளைக்கு!

 23. :-))))))))))))))))))))))))))))))))

 24. @@@Rettaival's says:
  அந்த டூவாங்கோலி க்ராஸ்மன்டையனுக்கு இருக்குடி ஒரு நாளைக்கு!..///

  ஹா ஹா...!
  மாப்ள அந்த க்ராஸ் மண்டயன ஒரு தினுசா வலி தெரியாதமாதிரி அடிக்கனும்டா...! வா ரெட்டைவால்ஸ்ல ஒரு பதிவ போட்டு அடிப்போம்...!:)

 25. அட பாவிகளா ..இந்த தி மு க காரங்க ரோசமா ராஜினமா பண்ண கடிதம் கொண்டு போய் சட்ட பாக்கட் ல இருந்து எடுக்காம சமரசம் பேசினார்களே அது மட்டும் சூடு சொரணை உள்ள மனுஷன் செய்யுற காரியமா ?...
  எப்படி எல்லாம் ரோசமா பொதுகுழு ல என்னமல்லம் பேசினீங்க ..
  சரி சரி திருவாரூர் கரனுக்கு மராத்தி ஜாஸ்தி ..யோவ உன்னை சொல்லல கலிங்கர்ஜிய சொன்னேன் ...

 26. இதுகூட பண்ணலேன்னா அப்புறம் புரட்சி தலைவின்னு பட்ட பேரு வெச்சதுக்கு அர்த்தம் இல்லாம போயிடுமே...? அம்மா எது செஞ்சாலும் அது தமிழர்களோட நலனுக்காகத்தான் இருக்கும்னு உங்களுக்குத் தெரியாதா சார்?

 27. தேர்தலை பக்கத்துல வெச்சுக்கிட்டே இப்படி பண்ணுதே, இது கைல அஞ்சு வருசத்த கொடுத்தா போனா போகுதுன்னு களீங்கர்ஜீ விட்டு வெச்ச கோவணத்தையும் உருவிடும்டா சாமி.....!

 28. களிங்கர்ஜீ திருவாரூருக்கு ஓடிப்போன பின்னாடிதான் வெளியூர்காரனுக்கு தானும் திருவாரூர்காரன்னு ஞாபகம் வந்திருக்கு போல..... !

 29. @பன்னாடை பரதேசிகளா..

  இந்த நாதாரிக, உங்களை உள்ள இழுத்துப்போட்டு மிதிக்க..
  பேசிக்கிட்டு இருக்கானுக...

  இது தெரியாமா, விட்டில் பூச்சியா வந்து விழுகிறீங்களே..வைகோ மாறி...

  ஓடிடுங்க...

 30. யோவ் திருவாருர்..

  இப்ப மட்டும் உன்னோட தலைவரை, ஸ்டாலிந்தான் அடுத்த முதலமைச்சர்-னு சொல்லச்சொல்லு..
  நான் கன்னாபின்னானு ஆதரிக்கிறேன்...

  தக்காளி.. கனிமொழிய என்னைக்கு, உள்ள கொண்டுவந்து, இங்கிலீசு பேச விட்டீங்களே.. அன்னைக்கே ஆரம்பிச்சுடுச்சுய்யா உங்களுக்கு...


  அதனால, தமிழ் முதலெழுத்தாம், ’அ,க’ என்று தொடங்கும் பெயருள்ளவர்களை, கொஞ்சநாள் வனவாசம் அனுப்பி, ஸ்டாலின் கையில ஆட்சிய கொடுங்கயா...

 31. எப்புடி அடிச்சாலும் எனக்கு வலிக்காது...வை.கோ


  எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

 32. @திருவாரூர்காரன்:
  வைகோவுக்கு ஆதரவா சிம்பதிய க்ரியேட் பண்ணி மதிமுக வோட்ட எங்க பக்கம் திருப்பற அரசியல் வெளாட்டு மாப்ள அது..!
  //

  என்ன ஒரு வில்லத்தனம்.....!!!!
  :-)

 33. Anonymous says:

  டும்டும்...டும்டும்...

  அண்ணன் தங்கை சொத்து(தொகுதி) தகராறு வந்திடுச்சு...பக்க தோட்டத்துக்கு காரருக்கு சிரிப்பு

 34. யாரப்பா நீ. திருவாரூர் ல எங்கிருக்க .

 35. ஆரூர் முனா செந்திலு says:
  Mar 23, 2011 8:56:00 PM

  யாரப்பா நீ. திருவாரூர் ல எங்கிருக்க .
  //

  விடுண்ணா.. விடுண்ணா.. வீட்டுலதான் இருப்பாரு..!!


  விவேகானந்தர் குறுக்கு சந்துனு படிச்சதா ஞாபகம்.. ஹி..ஹி