- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 16 comments and to comment
வெளியூர்க்காரனின் தன்னிகரில்லா தங்க தலைவர் திரு.கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் வெளியூர்க்காரனின் சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிட போவதை அறிந்த திரு வெளியூர்க்காரன் அவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய் தன் பெயரை திருவாரூர்க்காரன் என மாற்றி அறிவித்துள்ளார்..தலைவருக்கு நேரடியாய் வாக்களிக்கபோவதை தன் பிறவிப் பயனாக கருதும் திருவாரூர்க்காரன் திமுகவை எதிர்த்து இத்தேர்தலை சந்திக்கும் எதிர்கட்சிகளுக்கு ஒரு பகிரங்க எச்சரிக்கை கடிதத்தை எழுதியுள்ளார்...அது பின்வருமாறு...,

@எல்லா எதிர்க்கட்சி பயலுக்கும்,

எலேய் எலெக்சன் ரிசல்ட் சொல்றேன் எழுதி வெச்சுக்க..திராவிட முன்னேற்ற  கழகம்  போட்டியிடற  நூத்தி பத்தொம்போது தொகுதில நூத்தி இருவது தொகுதில பெருவாரியான வாக்கு வித்யாசத்துல அமோகமா ஜெய்க்குது..இந்த தேர்தல்ல தமிழகத்தின் ஸ்டார் தொகுதிகளான திருவாரூர் (மாண்புமிகு தமிழக முதல்வரின் தொகுதி..) மற்றும் ஸ்ரீரங்கம் ( அதிமுக வை சேர்ந்த ஜெயலலிதா என்ற முன்னாள் கவர்ச்சி நடிகையின் தொகுதி..) இந்த இரண்டு தொகுதிகள்ளையும் அதிமுக டெபாசிட் வாங்கிட்டா வெளியூர்க்காரன் மொட்டை அடிச்சுக்கறான்...! அதிமுகங்கற கட்சி இந்த தேர்தலோட அழியுது..!

@விஜய்.

ஏண்டா அறிவு கெட்ட கெம்னாட்டி நாயே..யாரடா எதிர்த்து நிக்கற..எங்கள எதிர்த்து நின்னா என்ன ஆகும்னு காவலன் ரிலீஸ்லையே காமிச்சோம்ல.. மூடிகிட்டு இருக்க வேண்டியதுதான...என்னா தெனாவெட்டு இருந்தா என் தலைவனையே எதிர்த்து அதிமுகவோட கூட்டு சேருவ..இப்ப எழுதி வெச்சுக்கடி..மே பதிமூணு எலெக்சன் ரிசல்ட் வருது..நீ என்ன பண்ற மே பதினாலு கருக்கல்ல கெளம்பி சன் பிக்சர்ஸ் ஆபீஸ்க்கு வர்ற..வந்து போண்டா மணிய ஹீரோவா போட்டு கலைஞர் கதை வசனம் எழுத போற படத்துல நான் முழு மனதொட காமெடியன் ரோல் பண்றேன்னு எழுதி கையெழுத்து போட்டு குடுத்துட்டு போற..அந்த படத்துல நீ போண்டா மணிக்கு கால அமுக்கர மாதிரி சீன நெறைய வெச்சு நாங்க  எடுப்போம்..நீ நடிச்சு குடுக்கற.. அது மட்டும்ல..,

இன்னும் பத்து வருசத்துக்கு உன்ன எந்த ப்ரோடியுசரும் புக் பண்ண வரமாட்டான்..அப்டியே புக் பண்ணாலும் எந்த டைரக்டரும் உன்ன ஹீரோவா வெச்சு படத்த டைரக்ட் பண்ண மாட்டான்..உங்கப்பன வெச்சு நீனே உன் காசுல படம் எடுத்து முடிச்சாலும் அத ரிலீஸ் பண்ண தமிழ்நாட்ல ஒரு தியேட்டர் கூட கெடைக்காது..உனக்கும் உங்கப்பன் அந்த லோட்டா தலையனுக்கும் ஆப்பு எப்புடி எப்புடியெல்லாம் வெக்கரோம்னு எலெக்சன் முடிஞ்சோன்ன பாருடி..அந்த சாணி வாயன் எஸ்.ஏ.சந்து இனிமே படம் இல்ல..போட்டோ கூட தமிழ்நாட்ல எடுக்க கூடாது..எடுத்தா பொடா சட்டத்துல உள்ள தூக்கி போட்டு வாயிலையே மெதிப்போம்..ஏன் பேசிகிட்டு..எலெக்சன் முடியட்டும்..அப்பறம் இருக்குடி உனக்கு..!

@மதிமுக

வைகோ அண்ணேன்..என்ன அண்ணேன் இப்புடி ஆய்டுச்சு உங்க நிலைமை..ரொம்ப வருத்தமா இருக்குன்னேன்..ஒரு நேர்மையான அரசியல் தலைவருக்கு இந்த நிலைமை வந்துருக்க கூடாதுன்னேன்..உங்களுக்கு மிக பிரகாசமான அரசியல் எதிர்காலம் நம்ம கழகத்துல இருக்குன்னேன்..எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் நாஞ்சில் சம்பத்த கூட்டிகிட்டு  வந்துருங்க..! உங்களுக்காக திமுகவோட கொள்கை பரப்பு செயலாளர் பதவி காத்துகிட்ருக்கு..!     

@தேமுதிக 

ஹி ஹி ஹி ஹி ....கொள்கை கொள்கைன்னு வீர வசனம் பேசுனீங்க...அந்த பொம்பள காரிதுப்புனோன்ன வெளில வந்து மூணாவது அணின்னு போஜா காட்றீங்க..போங்க கருப்பு எம்சிஆரு சார்..நீங்க சரியான தமாசு...எப்போதும் போல நீங்க வோட்ட பிரிச்சிருங்க...மிச்சத்த நாங்க பார்த்துக்கறோம்..! அப்பறம் கேக்க மறந்துட்டேன்...இவ்ளோ நஞ்சு  போன  மூஞ்ச வெச்சுருக்கற  உங்கள யாரு சார் அரசியல்ல குதிக்க சொன்னா...ஹி ஹி ...பிரேமலதா அக்காவா...! பாவம் சார் அவங்க..!

@கம்மியூனிஸ்ட்

திருத்துறைபூண்டி வழக்கம் போல உங்களுக்குத்தான்...வேறென்னத்த சொல்ல..? போங்க போய் உண்டியல வெளக்கி எடுத்து வெச்சுக்கங்க..தேர்தல் வரபோகுது...!

@அதிமுக

அண்ணேன் நான் உன்ன ஒன்னும் சொல்லபோறதில்லன்னேன்..தமிழ்நாட்ல நான் பார்த்து பரிதாபபட்ற ஒரே கட்சி தொண்டன் நீ மட்டும்தான்னேன்...உன்ன என்ன சொல்லி தேத்தரதுன்னு கூட எனக்கு தெரியல அண்ணேன்.. உன் தொகுதி கேண்டிடேட்கிட்ட ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லு..பணத்த இந்த எலேக்சனுக்காக ரொம்ப செலவு பண்ணிற வேண்டாம்னு...இருக்கறத சேர்த்து வெச்சுகிட்டு நெலம் நகை நட்டு எதுனா வாங்கி போட சொல்லு..அவன் குடும்பமாச்சும் நல்லா இருக்கும்..நடக்க போற எலெக்சன்ல எப்டியாச்சும் ஜெய்ச்சிர்லாம்னு காச செலவு பண்ற அதிமுக வேட்பாளர விட ஒரு அடிமுட்டாள் உலகத்துலேயே இருக்க முடியாது..தமிழ்நாட்ல எலெக்சன் கமிசனும் போலிசும் லாரி லாரியா  புடிக்கற பணம் எல்லாம்  உங்க பணம்தான்னேன்..எங்க கட்சிகாரங்க அனுப்பற பணம் எல்லாம் போலிஸ் பாதுகாப்போட பத்திரமா போய்க்கிட்டுதான் இருக்கு..அதனால மனச போட்டு கொழப்பிக்காம போய் தயவு செஞ்சு தற்கொலை பண்ணிக்கன்னேன்..!

@மாண்புமிகு கலைஞர் மு கருணாநிதி

தலைவா நீ ஜெயிக்கிற தலைவா..திமுக வரபோற தேர்தல்ல எல்லா தொகுதிகள்ளையும் வரலாறு காணாத அளவுக்கு வெற்றி பெற போகுது ஆனா, உன்கிட்ட ஒரே ஒரு விஷயம் சொல்லணும்...,

காங்கிரஸ் அறுபத்தி மூணு எடத்துலயும் தோக்கனும் ..! 

“திருவாரூர்க்காரன்” 

16 Responses so far.

 1. ரொம்ப ஆடாதடி மவனே

 2. ஆமா எதுக்குயா உங்க தலைவரு தொகுதியை மாத்திட்டாரு?? திருவாரூர்லதான் நிறைய முட்டாள் பசங்க இருக்காங்களோ...??
  :-)

 3. என்னத்தை சொல்ல உனக்கு ரத்தம் சிவப்பா ஓடலை... கருப்பு சிவப்பா-ல ஓடுது.

 4. கடைசி வரிக்காக இந்த பதிவுக்கு ஓட்டு போடுறேன்.

 5. திமுக வின் உள் குத்தில் அனைத்திலும் தோற்க்கும்...உறுதி..வாழ்த்துக்கள்

 6. ஆடறா...ஆடறா...

  உங்க பெருசுகிட்ட சொல்லி வை! போன தடவ மாதிரி மேம்பாலம் மட்டுமில்லை!

  அரிசி..டி.வி..பொறம்போக்கு நிலம்..அடேங்கப்பா...அரெஸ்ட் பண்ணறதுக்கு பத்து நூறு விஷயம் இருக்கு!

 7. வெளியூர்க்காரன் மொட்டை அடிச்சுக்கறான்...
  //

  அட.. நீதாம் தங்கபாலி பையனா..
  ஆய் ஊய்-னா எதுக்குயா மொட்டை அடிக்கீங்க?...

 8. நண்பா.. பதிவை படித்ததும் அடி வயிறு கலங்குகிறது..
  இந்த லட்சணத்தில்.. பேரை வேற மாற்றித்தொலைக்கிறாய்..?
  நிற்க...

  விரைவில, கோவை மாவட்டத்தை, மூன்றாகப்பிரித்து, அதில் எங்கள் ஏரியாவை, “ஒத்தைக்கொட்டை” என பெயரிட்டு, என் தானை தலைவனை நிறுத்த முயற்சி செய்து வருகிறேன்..

  ஆகவே.. உனது பெயர் மாற்றத்தை, சிலகாலம் தள்ளி வைக்குமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

  -திமு.க கிளை.. சிங்கை..

 9. திருவாரூர்காரன் தோத்துப்போயிட்டான்..

  நான் , இதுக்கு முன்னாடி
  போட்ட கமெண்ட் , ஸ்பெக்ரம் பேப்பர்மாறி காணாம போயிடுச்சு..

  ரைட்டு..ரைட்டு

 10. அதை பப்ளீஸ் பண்றீயா.. தனி பதிவா போடவா?...

  -தங்கபாலுக்காக பட்டாபட்டி

 11. ஸ்ஸ்ஸ் ஏதேதோ கட்டுதப்பா!

 12. மாப்ள, அப்டியே பேர மாத்தி "திருவோடு"காரன்னு வச்சுக்க.அது தான் இப்ப நிலைமைக்கு பொருத்தமா இருக்கும். ;)
  தக்காளி..

 13. பின்குறிப்பு: உங்க தலைவன் போட்டோவ (நீ போட்டது தான்) பார்த்த பின்ன தான் 'பளிச்சு'ன்னு தெரியுது. ;)

  உங்க தங்க தலைவன் மண்டை,கவுத்து வச்ச திருவோடு மாதிரியே இருக்குன்னு. :P

 14. என்னதான் கோடி சம்பாரிச்சாலும்..
  இப்படி பொத்துனமாறி சிரிக்க, உம்ம தலைவரைவிட்டா , வேற ஆள் இல்ல ஓய்..

 15. சார்..சார்..
  திருவாரூர்காரார் சார்..
  ப்ளீஸ் சார்..
  .
  .
  .
  தேர்தலுக்கு திரும்பிப்(?) போகும்போதாவது....... தயவுசெஞ்சு..
  ப்ளீஸ்....
  டிக்கெட் எடுத்துட்டு போகச்சொல்லுங்க சார்...
  ஹி..ஹி