- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 10 comments and to comment


என்ன படிச்சவங்களுக்கும்....


என்னைய புடிச்சவங்களுக்கும்...


எனக்கு புடிச்சவங்களுக்கும்...


மற்றும் உங்க எல்லாத்துக்கும்....


முக்கியமா உனக்கும்...


2010 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


(நாங்கல்லாம் முந்திரிகொட்டைலையே முக்கியமானவங்கே.... :)


வெளியூர்க்காரன்..  

10 Responses so far.

  1. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
    ஆபிஸ்ல , ஆபிஸ் வேலையத் தவிர எல்லா வேலையும் நல்லா நடக்குது..
    ஹி...ஹி...ஹி..

  2. @pattapatti said...///
    அவமானபடுத்திட்டாங்கேலே முருகா...! [;)]

  3. சும்மா டமாசு....

  4. @pattapatti said...///
    யோவ் பட்டாபட்டி...கேப்ல போட்டே இல்ல...இன்னும் ஒரு மாசத்துக்கு இந்த பக்கம் வரமாட்டான்யா...! நோ...விடுங்க..!.யாரும் என்ன தடுக்காதீங்க...!..எனக்கு இது பெருத்த அவமானம்...நான் சின்சியரா வேலை பார்க்க போறேன்.(.பட்டாபட்டி ஒரு வார்த்த சொன்னாலும் திருவார்த்தாயா சொன்னயா..நெறைய வேலை கெடக்கு...நான் கெளம்பறேன்....ப்ளாக் ஒரு போதை...) Bye Swee Hearts..Happy New Year to all.. :)

  5. சரி அப்பு..
    ரொம்ப கோவிச்சுக்காதே..
    " மன்மோகன் காந்தி " சொன்ன மாறி தண்ணிய, கிண்ணிய
    போட்டு " New Year " ய கொண்டாடுங்க...

  6. 2010-Ulga Aliya innum irandu anduhale ullana,2010 la epudiyavathu singapore kula sunami vanthurum,india la aids ellarukkum vanthudum,ulaga Porulatharam mudangidum,mukkiyama sun tv nasama poidum,kalanithi maran sotha poora thamanavum,suninavum pangu potukuvallha,neenga sethu poiduvehanellam abasa kunama pesama ungalukkum unga blogukkum,PUTHANDU NAL VALTHUKKALA SOLLIKIRAPDY.......Ipadikku Tharthira kootam...

  7. @Saravanan said...///
    ஹா..ஹா...ஏன் சார் இந்த கெட்ட எண்ணம் உங்களுக்கு...! :)

  8. உனக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்ள..!

  9. @பிரியமுடன்...வசந்த் said...///
    தேங்க்ஸ் மச்சி...அந்த உனக்கு., உனக்குதாண்டா.... :)

  10. Unknown says:

    Machi mundhiri kottaiyelleye nee mulusa vilayadha mundhiri kottai