- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 25 comments and to comment



வேட்டைக்காரன் இளைய தளபதியின் மாட்டடி சிக்ஸர்...பால் கிரௌண்ட்க்கு வெளில போய்டுச்சு...அப்டி ஒரு அடி...படம் கொஞ்ச நஞ்ச ஹிட் இல்லப்பா...உலக ஹிட்டு...செம சூப்பர்னு சொல்றதெல்லாம் சாதாரண வார்த்தைங்க.....இது அதுக்கும் மேல...இப்போ எங்க கவலையெல்லாம் சுறாவும் ஹிட் ஆகணுமேன்னுதான்....

இளைய தளபதியோட சின்ன அய்யா ஒரு டான்ஸ் ஆடுறாருங்க....அய்யோ சாமி கண்ணெல்லாம் கலங்கிரிச்சு கத்துன கத்துல....ரெண்டு கண்ணு பத்தலபா அந்த கண் கொள்ளா காட்சிய பார்க்கறதுக்கு.....

எது படம் எப்டி இருக்கா...போங்க சார்...நாங்க விஜயோட மொக்க படத்துக்குதான் மூச்ச தம் கட்டி வக்காலத்து வாங்குவோம்....வேட்டைக்காரன் எங்க செல்லம்...எங்க ராசாத்தி...நோ வக்காலத்து...ஒன்லி வாட்சிங்...எங்க வேலைய மக்கள் செய்வாங்க....வாத்யாரே சுறாவ மட்டும் கொஞ்சம் பார்த்து பண்ணு...நீ வாடி செல்லம் நாம 2017 ல ஆட்சிய புடிக்கறோம்....

எனக்கு அடுத்த ஷோவுக்கு டைம் ஆய்டுச்சு....இந்த வாரம் மட்டும் 4 ஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணிருக்கேன்...இனி அடுத்த வாரம் வேற பார்க்கணும்...அனுஷ்கவா வேற சரியா பார்க்கல.....நெறைய வேலை இருக்கு...சரி நான் கெளம்பறேன்...

கெளம்பறதுக்கு முன்னாடி ஒரு வார்த்த...
பொறந்த விஜய்யா பொறக்கணும்...
இல்லேன்னா விஜய் ரசிகன பொறக்கணும்...இளைய தளபதி ராக்ஸ்....

ஹலோ யாரு ராகுல் காந்தியா...என்ன சார் நீங்க இப்டி தொந்தரவு பண்றீங்க...ஒரு தடவ சொன்ன புரியாதா....அய்யாட்ட பேச முடியாது சார் இப்போ...ஒரு மூணு வருஷம் கழிச்சு கால் பண்ணுங்க...பார்ப்போம்..

வெளியூர்க்காரன். .

25 Responses so far.

  1. Raju says:

    நல்லா ஓட்டியிருக்கீங்க பாஸ்..!

  2. One small request to tamil audience....thayavu senju kathai kekaama ponga...(ungalaala kekavum mudiyaathu..enna vijayke katha theriyaathu...)padatha vijay padama paarunga...ulaga cinema,kamal sir cinemavodallam compare pannatheenga...Vettaikaaran--A perfect vijay movie with all your expectations....The complete entertainment experience....A must watch movie....

  3. ராஜு ♠ said...///நல்லா ஓட்டியிருக்கீங்க பாஸ்...///

    Raaju...puriyuthu...puriyuthu...ithu naalu per vanthu pora edam...inga venaam...

  4. Suryaraja says:

    dai,,
    Plz don't watch this movie..

  5. Gene linker said...///dai,,
    Plz don't watch this movie..////
    Gene Linker...neenga avanga aluthana.?..venam..ithoda niruthikuvom...asal padatha naanga onnum panna matom...intha padatha neengalum vitrunga...please...engaluku intha padam odiye aaganum....thayavu senju negative imagea undu pannatheenga...please.please.please....

  6. Anonymous says:

    negative image ? no chance...

  7. Anonymous says:

    padam nalla iruka illaiya..

    villu mathiri super padam..

    karthik

  8. @Anonymours..////

    Vijay padathlayum Rajini padathlayum logic ethirparkarathu vadikatna paithiyakarathanam...ithuku melailam maas movie edukamudyaathunga...ithu pakka maass commercial movie..naanthan othukarenla...padam poi jollya parthutu thirumbi vanga...messagellam ethirparkatheenga....

  9. Anonymous says:

    இந்தப்படத்துக்கு இவளசு பில்டப் கூடாது.... படத்த இடைவேளைவரக்கும் மொக்கபோட்டாங்க பிறகு ஒரளவா போகுது எண்டுபாத்தா கடசீல சுதப்பி கந்தசாமி 2 மாரிகொண்ணந்துட்டாங்க..... இன்னொண்டு பறக்கிறதில வியையகாந்த இவ எப்பயோ ஓவர்ராக் பண்ணீட்டான் அத நீங்க குருவீல இருந்து பாத்திருப்பீங்க அது வேட்டைக்காறனிலையும் தொடரத்தான் செய்யுது எது எப்பிடியோ என்னப்பொறுத்தவரைக்கும் வேட்டைக்காறன்......வருது வாயில வேணாம்

  10. ayya naanum thiruvarur karanthaan unga mail id kudungalen mail panren
    en mail id
    sayrabala@gmail.com
    naanum singapore lathaan saami iruken
    mudinja mail pannunga

  11. Muthulinkam said...////
    வேற வழியில்ல முத்துலிங்கம்...சொறிநாய்க்கு வாக்கப்பட்ட சொரிஞ்சுவிட்டுதான் ஆகனும்..விஜய் ரசிகனுக்கு வேற வழி இல்ல...வக்காலத்து வாங்கித்தான் ஆகணும்...நான் மட்டும் விஜய் ரசிகன இல்லாம இந்த படத்த பார்த்துருந்தேன்,தக்காளி விஜய் செத்துருப்பான்...கொன்னு கொலைய அருத்துருப்பேன்...ஆனா, என் மனச விட்டு என் பங்காளிகள (விஜய் ரசிகர்கள் ) எல்லாம் ஒன்னு கேக்கணும்....டேய் இன்னுமாடா இவன நம்புறீங்க....?

  12. பாலா said...///
    சோழ நாட்டு சிங்கமே....இதோ வந்துட்டண்டி செல்லம்....செக் யுவர் மெயில்...!

  13. ///விஜய் ரசிகனுக்கு வேற வழி இல்ல...வக்காலத்து வாங்கித்தான் ஆகணும்...///
    அண்ணே, என் இனம்னே நீங்க...! அழப்படாது, நான் இருக்கேன், நான் இருக்கேன்.

    உன் குத்தமா, என் குத்தமா யார நானும் குத்தம் சொல்வேன்...? ஒட்டு குத்தியாசுங்ணோவ்.
    பதிவு கலக்கல்...!

  14. அறிவு GV said...////அண்ணே, என் இனம்னே நீங்க...! அழப்படாது, நான் இருக்கேன், நான் இருக்கேன்.////
    அறிவு எங்கையா செல்லம் இருக்க நீ...உன் மடில படுத்து தேம்பி தேம்பி அழுவனும் போல இருக்குயா...இவன என்னங்க பண்லாம்...ஒரு நல்ல படம் குடுக்க மாட்டேன்கறான்...எவ்ளோதாங்க தாங்கி புடிக்கறது...விஜய் ரசிகன்னாலே கேவலமா பார்க்கறாங்க வாத்யாரே...முடில....இதான் இவனுக்கு லாஸ்ட் சான்ஸ்...சுறா மட்டும் நல்லா இல்ல...அதுக்கப்றம் அஜித்தான்....!!!

  15. Anonymous says:

    தலைவர் படம் அம்பேல் ஆச்சுஇன்னு யாரும் தீ குளிச்சி
    விட போரங்கூ

  16. Anonymous says:

    இதே விஜய்க்கு சென்னைல ஒரு காலத்துல ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும்னு ஒரு வெறியோட இருந்த ரசிகன் நான். ஆனால் மதுர படம் பார்து என்னுடைய என்னத்தை மாற்றினேன். அடுத்தடுத்து வந்த படங்களில் அவனுடைய கேவலமான நடிப்பு கதை தேர்வு இவைகளில் மெதுமெதுவாக விஜ்ய் ரசிகர் என்று சொல்வதை மிக மிக கேவலமாக எண்ணிணேன்.

    ஆனால் எப்பொழுது காங்கிரஸில் போய் சேர்ந்தானோ அன்றிலிருந்து அவனுடைய போஸ்டரை பார்பதை கூட பாவமாக நினைத்து வாழ்ந்து வந்தேன்.

    நண்பர்கள் வர்புருத்துகிறார்கள் என்று என் வாழ்கையில் நடந்தது அந்த துன்பச் சம்பவம். ஆம் வேட்டைகாரனை சிட்னியில் முதல் வரிசையில் அமர்ந்து பார்க்க என் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வழிய சபதம் இனிமேல் விஜய் படத்தை பார்காமல் இருப்பது மட்டும் அல்ல திருட்டு வீசீடி வாங்கி அனவருக்கும் கொடுப்பதை என் தொண்டாக செய்வேன். ஏனெனில் மறந்தும் இனி இவன் படத்துக்கு யாரும் திரையரங்கு சென்று பார்ககூடாது.

    அடுத்த நாள் "அவதார்" AVATAR என்ற ஆங்கில படத்துக்கு சென்று இதை ஈடு கட்டி கொண்டேன். தயவு செய்து உங்கள் பணத்தை பார்து செலவு செய்யுங்கள்.

    பின் குறிப்பு: நானும் ஒரு காலத்தில் அஜீத் ரசிகர்களுடன் போட்டியிட்ட முட்டாள்.

    Please go to AVATAR movie and you will find your money and time worth.

  17. Anonymous said...///நானும் ஒரு காலத்தில் அஜீத் ரசிகர்களுடன் போட்டியிட்ட முட்டாள்.////@
    விடுங்க சார்...ப்ரீயா விடுங்க...கடைசியா ஒரு சான்ஸ் குடுப்போம்...சுறா மட்டும் நல்லா இல்ல விஜய் செத்தான் என்கிட்டே...எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு...This idiot is crossing his limit...Soon he will loose all his true fans....

  18. //வேற வழியில்ல முத்துலிங்கம்...சொறிநாய்க்கு வாக்கப்பட்ட சொரிஞ்சுவிட்டுதான் ஆகனும்..விஜய் ரசிகனுக்கு வேற வழி இல்ல...வக்காலத்து வாங்கித்தான் ஆகணும்...நான் மட்டும் விஜய் ரசிகன இல்லாம இந்த படத்த பார்த்துருந்தேன்,தக்காளி விஜய் செத்துருப்பான்...கொன்னு கொலைய அருத்துருப்பேன்...ஆனா, என் மனச விட்டு என் பங்காளிகள (விஜய் ரசிகர்கள் ) எல்லாம் ஒன்னு கேக்கணும்....டேய் இன்னுமாடா இவன நம்புறீங்க....?//

    வாழ்கையில இதெல்லாம் சகஜமப்பா...

  19. எது நிஜம் எது உண்மைன்னு புரியலையே ???

  20. @பின்னோக்கி said...///

    அசல்தான் நெஜம்...பாக்கி எல்லாம் உட்டாலக்காடிதான்..!. :)

  21. This comment has been removed by the author.
  22. //அசல்தான் நெஜம்...பாக்கி எல்லாம் உட்டாலக்காடிதான்..!. :)//

    உம்ம பத்தி தெரியாம(the umpire who will put goal on both sides) யாராவது ஒரு பச்ச மண்ணு, இந்த பதிவையும் பின்னூட்டத்தையும் படிச்சான்னா,
    கண்டிப்பா அவன் கோமாவுக்கு போறது உறுதி...
    எனக்கே லேசா கிர்ருன்னு இருக்கு...

  23. @விவசாயி said...//எனக்கே லேசா கிர்ருன்னு இருக்கு...///
    ஹா.. ஹா...வேட்டைக்காறன விடவா வெளியூர்க்காரன் கிர்ருன்னு இருக்கு ..?. :) ...நாங்கல்லாம் அரசியல்வாதி பாஸ்...திருவாரூர்க்காரன்னா சும்மாவா... :)...கொழப்பி கொழப்பி அரசியல் பண்ணி போய்கிட்டே இருப்போம்...!

  24. sweet says:

    Nee vijay rasigana? ninachen. ippadi oru MENTAL blogspot-ai paakkum podhu...

    VIJAY mass-a? good joke...

    Surya is the BEST

    madhumidha (Surya fan)

  25. @@@@@Sweet
    Nee vijay rasigana? ninachen. ippadi oru MENTAL blogspot-ai paakkum podhu...
    VIJAY mass-a? good joke...
    Surya is the BEST
    madhumidha (Surya fan)/////

    சூர்யா பேருக்கு பதிலா அஜித் பேர போட்ருந்தா உங்கள இங்கயே கிழிச்சு தொங்க விட்ருப்பேன்..சூர்யா பேர சொல்ற பிகருங்கல கிண்டலடிக்க கூடாதுன்னு மாரியாத்தா மேல சத்தியம் பண்ணிருகதால பொளைச்சிகிட்டீங்க ...ஓடி போயிருங்க..இனிமே இந்த பக்கம் வராதீங்க...!!