- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 18 comments and to comment


அழகான பொண்ணுங்க சொல்ற பொய் கூட அழகுதாங்க.. அந்த பொய் கியூட்டா இருந்தா அது இன்னும் அழகு..

அந்த மாதிரி வெளியூர்க்காரன் ரசிச்ச பல அழகு பொய்களின் கியுட்டான டாப் த்ரீ கலெக்சன் இதோ...

லவ் பண்றப்போ சில சேஞ்சஸ் வரும் தெரியுமா பொண்ணுங்கக்கிட்ட .கவனிச்சு பார்த்தீங்கன்னா தெரியும்....ஒருத்தன் தன்ன லவ் பண்றான்னு அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சின்னா போதும்...அவங்க நடையே மாறிடும்...அப்டி இப்டி போறது...திடீர்னு இப்டி அப்டி போக ஆரம்பிக்கும்...கண்ணுல அழகு கூடும்...அவன் பேர கேட்டா இவுகளுக்கு கன்னம் செவக்கும்..தாவணிய அடிக்கடி சரி பண்ணிக்க சொல்லும்...(நாம பார்த்துடக்கூடாதான் .).இப்டி கன்னாபின்னா லவ்ஸ்ல இருக்கற நேரத்துல, தான் லவ்வரோட இருக்கப்போ இன்னொரு அழகான பொண்ணு வந்தா அப்போ சொல்லுவாங்க பாருங்க ஒரு சூப்பர் பொய்யி ....!

என்னென்னு கேக்குறீங்களா...அது என்னன்னு சொல்றதுக்கு முன்னாடி,பொண்ணுங்கள பத்தி ஒரு செம மேட்டர் இருக்கு சொல்றேன் கேளுங்க...அவங்களால ஒரே நேரத்துல பிரெண்டுகிட்ட போன்ல பேசிகிட்டு,ஒரு  கைல மொபைல்ல மெசேஜ் அனுப்பிகிட்டு ,இன்னொரு கைல காலுக்கு நெயில் பாலிஸ் போட்டுகிட்டே டிவில ஓடற மெகா சீரியல பார்த்து அழுதுகிட்டே தோசைய திருப்பி போட முடியும்...ஆனா பசங்க பாடு பாவம்க..ஒரு பையன்கிட்ட அவன்  டீ குடிக்கரப்ப, மணி என்னடா மச்சான்னு கேட்டு பாருங்களேன்....கன்னாபின்னான்னு கன்பியுஸ் ஆய்டுவான்..ஆம்பளைங்களால ஒரு நேரத்துல ஒரு வேலையத்தான் செய்ய முடியும்....மனுஷன் உடம்போட இன்ஜினியரிங் அப்டி...ஆனா இவ்ளோ வேலைய செய்ற பொண்ணுங்க ஒரே ஒரு எடத்துல மட்டும்தான் ஒரே ஒரு வேலைய மட்டும் செய்வாங்க... எப்போ தெரியுமா அவங்க தான் பாய் பிரெண்டோட இருக்கும்போது இன்னொரு அழகான பொண்ணு வந்துட்டா...

அந்த பொண்ணு மேல இவங்க பார்வை நிலைகுத்தி ஒரு வெறி கலந்த பொறாமை தெரியும்.. அய்யோயோ நம்பள விட அழகா இருக்காளேன்னு...மூஞ்சிக்கு என் இவ்ளோ பவுடர் போட்ருக்கா..ச்சே கேரக்டர் சரியில்லாத பொண்ண இருக்கும்னு மனசுக்குள்ளயே நெனைச்சுகிட்டு கொஞ்சம் கீழ வருவாங்க...ஒரு செகண்ட் அத உத்து பார்த்துட்டு (நம்மாலே அத அப்டி பார்த்துருக்க மாட்டோம்..) . ஒரு வேலை பொய்யா இருக்குமோன்னு மனசுக்குள்ளயே கணக்கு போடுவாங்க...    நல்லா கவனிசீங்கன்னா உங்க காதுக்கு கேக்கும் அவங்க மனசுக்குள்ள கணக்கு போடறது...இதேப்டி இங்க. அது இப்டி இருக்கு..அப்டியில்ல இருக்கணும்னு ஏதேதோ செக் பண்ணிட்டு ரொம்ப நேரம் கழிச்சு ச்சே இவளுக்கும் பொய்தான்னு மனசுக்குள்ள ஒரு திருப்தி வந்தோன்ன பார்வை இன்னும் கொஞ்சம் கீழ இறங்கும்...உதடு மைல்டா சிரிக்கும்..ச்சே...நம்ப அளவுக்கெல்லாம் இல்லைன்னு..நம்ப பையன் நம்பள விட்டு போகமாட்டான்னு ஒரு முடிவுக்கு வந்தோன்னதான் அவங்க சுயநினைவுக்கே வருவாங்க...அப்போ அவங்ககிட்ட ஏண்டி அந்த பொண்ண இப்டி பார்க்கரன்னு கேட்டீங்கன்னா வரும் பாருங்க அந்த சூப்பர் பொய்..ச்சி....நான் எங்க பார்த்தேன்...?

ப்ளூ பிலிம் பார்த்துருகியாடின்னு பாய் பிரெண்ட் கேக்கற கேள்விக்கு ஜாதி மதம் இனம் பேதம் இல்லாம எல்லா ஊரு குட்டிகளும் பட்டுன்னு சொல்ற ஒரே பொய் இதாதாங்க இருக்கும்..சீ சீ அசிங்கம் அதெல்லாம் நான் பார்த்ததில்லப்பா...ஆனா என் பிரெண்ட்செல்லாம் பார்ப்பாளுக..எனக்கு புடிக்காதுப்பா ..குமட்டிகிட்டு வரும்னு ஆன்சர் வரும்.ஏண்டி நீ பார்க்கலேன்னு கேட்டீங்கன்னா ...ச்சே ச்சே நான் அது எல்லாத்தையும் என் புருசன்கிட்டதான் கத்துப்பேன்னு கன்னமெல்லாம் கூசி போய் கூசாம போய் சொல்லுவாளுக...கொஞ்சம் பேச விட்டு கேட்டீங்கன்னா உண்மை குடம் குடமா கொட்டும்...பீசு விடிய விடிய பிரெண்ட்சொட சேர்ந்து கண்ணுகிழிய  ப்ளூ பிலிம் பார்த்துட்டு குளிர்ஜுரம் வந்து கெடந்த கதை...இந்த லட்சணத்துல அவுக புருஷன் சார்ட்டதான் எல்லாத்தையும் கத்துபான்கலாம்...எதோ நம்மல்லாம் நயன்தாராகிட்டையும் த்ரிஷாகிட்டயும் போய் ஒன் வீக் கோர்ஸ் கட்டிப்புடிக்கறது எப்டின்னு கத்துகிட்டு வர்ற மாதிரி...

இது எல்லாத்துக்கும் மேல டாப்பான பொய் ஒன்னு இருக்குங்க...பீச் காத்துல, காதுகிட்ட லேசா  மூச்ச விட்டுகிட்டு காலோடகால உரசிகிட்டு இளஞ்சூடான குரல்ல முனகலாட்டமா சொல்லுவாங்க அந்த பொய்ய....

ச்சீ...அசிங்கம்...எனக்கு கிஸ் குடுக்கறதெல்லாம் புடிக்காதுடா..!

வெளியூர்காரன்

18 Responses so far.

 1. //எதோ நம்மல்லாம் நயன்தாராகிட்டையும் த்ரிஷாகிட்டயும் போய் ஒன் வீக் கோர்ஸ் கட்டிப்புடிக்கறது எப்டின்னு கத்துகிட்டு வர்ற மாதிரி...//

  pakkathu theru figure, ethir veetu figurnnu solluveengannu patha...nera nayane venuma ungalukku..intha silanthi monica, dheena-la ajith athangichu varume antha pannu..intha matiryellam vachu katipuikka sonna mattero?

 2. //..தாவணிய அடிக்கடி சரி பண்ணிக்க சொல்லும்...//

  Anegama neeru chirstu pirapathukku mun irunthu intha boomila valareru...thavani potta ponnellam enga pakkareeru neeru...i mean entha orla orukkangannu keten...

 3. @விவசாயி said...///
  அட பாவிங்களா...ஒரு வரி சேர்த்து நம்மள பத்தி எழுதுனாகூட ஒத்துக்க மாட்டேன்கராங்கேலே...ஏன்யா இந்த வைத்தெரிச்சல் உமக்கு..வார்தைலதான கட்டிபுடிக்கறேன்னு சொன்னேன்...(பட்,நீங்க கெஞ்சி கதறி கேட்டதால சிலந்தி மோனிகாவ வேணா கன்சிடர் பண்றேன்.... :) ...)

 4. @விவசாயி said...///
  ஆகா கேப்ல கலாசிடாங்கேலே....விடாதடா வெளியூர்காரா..வலிச்சா மாதிரியே காமிசுக்காத....(..சுடிதார்ல என்ன சார் இருக்கு கிளாமர்...இந்த மாதிரி மேட்டர்ல நீங்க கிங்கு..உங்களுக்கு தெரியாததில்ல..தாவணி தாவணிதான்...தாவணி வாசம் தாவணி வாசம்தான்.... :) ...)

 5. சரியான அனுபவசாலியா இருக்கீங்க. என்ன ஒரு ஆராய்ச்சி. ம்ம்....இந்த காலத்துப் புள்ளைங்க பயங்கர உஷாரு. ரெண்டு சைடும் நல்லா ப்ளான் பண்ணிதான் பழகுறாங்க. இந்த பதிவுக்கு அடுத்த பதிவு என்னங்க ? பசங்களோட பொய்யா ?

 6. //@வெளியுர்காரன்: இந்த மாதிரி மேட்டர்ல நீங்க கிங்கு, உங்களுக்கு தெரியாததில்ல
  தாவணி வாசம் தாவணி வாசம்தான்//
  எது கிங்கா, வடிவேலுவ குதுசண்டைக்கு இறக்கி விட்டு கேப்ல கிங்குன்னு சொல்லுவாங்களே, அதுதானே இது..
  எனக்கு தாவணியே தெரியலைங்கறேன், நீரு தாவணி வசத்துக்கு கொண்டு பொய் விட்டுடீறு..
  ம்ம்.. ஆனா பதிவு மட்டும் இல்ல, பின்னுடத்தில் நீரு சொல்லும் பதில் கூட அருமையா இருக்கு..
  ஜெயலலிதாவும், கருணாநிதியும் பக்கத்துல இருக்கும் போது, உம்ம பதிவுகளை யாராவது சத்தமா படிச்சு காட்டின..
  ரெண்டு பெரும் ஒருத்தர் மேல ஒருத்தர் விழுந்து சிரிச்சு, பகைய மறந்து நண்பர்கள் மாறிருவாங்க....
  இதுக்குமேல என்ன நடக்கும்ன்னு நீரே ஒரு பதிவு போடும்... நேயர் விருப்பம்...
  பி.கு.: உங்க நேயர் விருப்பதை நிறைவேதிட்டு வந்துதான் இங்க கேக்குறேன்...

 7. //@பின்னோக்கி: சரியான அனுபவசாலியா இருக்கீங்க//
  நீங்க என்ன சொல்ல வரிங்க..அதாவது நாடி நரம்பு எல்லாத்துலெஉம் இந்த அனுபவம் இல்லாத ஒருத்தரால இந்த பதிவு எழுத முடியாதுன்னு சொல்றீங்களா?

 8. @பின்னோக்கி said...///
  . இந்த பதிவுக்கு அடுத்த பதிவு என்னங்க ? பசங்களோட பொய்யா ?//
  இந்த குரங்க மூதேவிங்கள எல்லாம் அழகுன்னு நாம சொல்றதே பொய்தான பின்னோக்கி சார்...ஆம்பளைங்க சொல்ற எல்லா பொய்யையும் பத்தி எழுதனும்னா முன்னூறு பக்கம் வேணும்..அப்ப கூட இன்னும் எதாச்சும் மிச்சம் இருக்கும்...நாம எவ்ளோ முடியுமோ அவ்ளோ ஏமாத்துவோம் இவளுகள...அழகா இருக்கடின்னு சொல்ற ஒரு வெத்து போய்க்கே எல்லா பீசும் கவுந்தடிக்குது...விடுங்க...நம்மள தொந்தரவு பண்ணாத வரைக்கும் அவளுக எக்கேடு கெட்டா நமக்கு என்ன ..நம்ப அவளுக அழக பத்தி சொல்ற எல்லாமே பொய்யுன்னு அவளுக கிட்ட ஏன் போய் சொல்லணும்..அந்த அற்ப சந்தோசத்த அனுபவிச்சிட்டுதான் போகட்டுமே..நம்ம நாதாரிங்கங்கரத நம்மாலே வான்ட்டடா சொல்லிக்ககூடாது வாத்யாரே..அந்த மேட்டர பத்தி நீங்களும் எழுதிடாதீங்க .....சியர்ஸ்....வத்திபொட்டி இருக்க பின்னோக்கி... :)

 9. @விவசாயி said...//நம் இறுதி ஊர்வலத்தில்,
  ஒரு தேவதையின் கனவு நிறைவேறியது
  என உலகம் உரக்க சொல்லட்டும்...///
  Fantastic...and thanks.... :)///
  @ஜெயலலிதாவும், கருணாநிதியும்//
  போட்ருவோம்... :)

 10. @விவசாயி said...///
  //@பின்னோக்கி: சரியான அனுபவசாலியா இருக்கீங்க//
  நீங்க என்ன சொல்ல வரிங்க..அதாவது நாடி நரம்பு எல்லாத்துலெஉம் இந்த அனுபவம் இல்லாத ஒருத்தரால இந்த பதிவு எழுத முடியாதுன்னு சொல்றீங்களா?///
  யோவ் எனக்கு இப்பதான்யா பொண்ணு பார்த்துகிட்ட்ருகாங்க.ஏன்யா ரஜினிக்கு குடுக்கற பில்ட் அப் ரேஞ்ச்க்கு எனக்கு குடுத்து ஏன் இமேஜ் மேல தாக்குதல் நடத்தரீறு..நம்ப எழுத்துதான் எஸ்.ஜே.சூர்யா லெவெலுக்கு இருக்கும்...ஆனா இன்னும் நீ வருவாய் என பார்த்திபன் மாதிரித்தான் வாழ்ந்துகிட்ருக்கோம்..குமுதமும் விகடனும் நீ படிப்பாய் என வாசகன் ஆகிவிட்டேன்...இப்டி.. கொஞ்சம் டைம் குடுறி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தடறேன்...அதுக்குள்ள ஏன் வாழ்க்கைல வெடிகுண்டு வீசிடாதிக சாமிகளா.... :)

 11. அப்பு.. கல்யாணம் பண்ணப்போற பொண்ணுகிட்ட,
  நீங்க தான் வெளியூர்காரனு சொல்லிடாதிங்க..
  மீறி சொன்னிங்க , அண்டர்வேர்ல பாம் வெச்சமாறி கதையாயிரும்.

 12. @Patta Patti said...//
  ஹா ஹா ...யோவ் பட்டாப்பட்டி...நீ அப்பப்ப வந்து ஒரு வார்த்தை சொன்னாலும் நச்சுன்னு சொல்றயா....என்ன தலைகீழ கட்டி வெச்சு அடிச்சாலும் சொல்ல மாட்டேன்ல நான்தான் வெளியூர்காரன்னு...இவளுக சந்தேகம் புடிச்ச சண்டாள சிறுக்கியே....நைட் முக்கியமான நேரத்துல கேப்பாளுக.. ...அன்னிக்கு வெளியூர்காரன்ல முத்தம் குடுக்கறது புடிக்காதுன்னு யாரோ ஒரு பொண்ணு சொன்னான்னு எழுதிருந்தியே...அது யாருன்னு.... :)

 13. அவங்களால ஒரே நேரத்துல பிரெண்டுகிட்ட போன்ல பேசிகிட்டு,ஒரு கைல மொபைல்ல மெசேஜ் அனுப்பிகிட்டு ,இன்னொரு கைல காலுக்கு நெயில் பாலிஸ் போட்டுகிட்டே டிவில ஓடற மெகா சீரியல பார்த்து அழுதுகிட்டே தோசைய திருப்பி போட முடியும்...

  கொஞ்சம் கீழ வருவாங்க...ஒரு செகண்ட் அத உத்து பார்த்துட்டு (நம்மாலே அத அப்டி பார்த்துருக்க மாட்டோம்..) . ஒரு வேலை பொய்யா இருக்குமோன்னு மனசுக்குள்ளயே கணக்கு போடுவாங்க... நல்லா கவனிசீங்கன்னா உங்க காதுக்கு கேக்கும் அவங்க மனசுக்குள்ள கணக்கு போடறது...இதேப்டி இங்க. அது இப்டி இருக்கு..அப்டியில்ல இருக்கணும்னு ஏதேதோ செக் பண்ணிட்டு ரொம்ப நேரம் கழிச்சு ச்சே இவளுக்கும் பொய்தான்னு மனசுக்குள்ள ஒரு திருப்தி

  AMAAAAAAAAADI....ENNAAAAAA OBSERVATION POWER?

  GIRLS GAALAA...ONE STEP....NO.... NO.... ONE THOUSAND STEP BACK FROM வெளியூர்காரன். HE IS SUCH A BAD GUY. (BOSSUU...IF I SAY LIKE THAT ONLY MORE GIRLS WILL COME CLOSE TO YOU....JAM...JAM....JAMAAAAAAAAAI)

 14. @Zero to Infinity said...///
  ஹா ஹா இவளுகள கட்டிக்கிட்டு எவன் சார் மேய்க்கறது...நான் இப்ப இருக்கற மாதிரியே ப்ரீயா இருந்துட்டு போய்டறேன்..Anyway Thanks for your words... :)

 15. THANA says:

  நாடி நரம்பு எல்லாத்துலெஉம் இந்த அனுபவம் இல்லாத ஒருத்தரால இந்த பதிவு எழுத முடியாது

 16. THANA said...@
  En annen....intha retha veri...vitrunga annen...enakku innum kalyaanam vera aagala...

 17. Eagle says:

  :D..gud observation aa ila experiance aa :P

 18. Arul says:

  men are from Venus and women are from mars.. :)