“அன்றைய வேட்டைக்காரன்.....நேற்றைய முதல்வர்...”.
“இன்றைய வேட்டைக்காரன்...நாளைய முதல்வன்...”
"டிசம்பர் 18...வேட்டைக்காரனின் வேட்டை ஆரம்பம்..."
விஜய் ரசிகர்களுக்கு ஒரு வரி...
மாப்ளைங்களா, பங்காளியலா பூரா பேருக்கும் வணக்கம்.ஒருவழியா வந்துட்டான் நம்ம வேட்டைக்காரன்.
தக்காளி வேட்டைக்காரன் ஜுரம் கனஜோரா கல்லா கட்ட ஆரம்பிச்சுடுச்சு.மெட்ராஸ் ஆல்பர்ட் தியேட்டர்ல பூகிங் ஓபன் ஆயிருச்சு.கமலால நாலு நாளைக்கு தியேட்டர் பக்கம் வராதீங்கன்னு
சொல்லிட்டாங்கேலாம்.படுபாவிங்க.கவலைபடாத...தியகராஜால கண்டிப்பா கெடைக்கும்.மனசுல நம்பிக்கை வை...மத்த ஊர்ல இருக்கற மச்சான்கெல்லாம் சட்டுபுட்டுன்னு டிக்கெட்ட புக் பண்ணுங்க...காசு இல்லேன்னா பொண்டாட்டி தாலிய அடமானம் வைச்சாச்சும் மொதோ ஷோவ்க்கு டிக்கெட் எடுங்க...இந்த மாதிரி நேரத்துலதான் நம்ம சூதானமா சுறுசுறுப்பா அரும்புதுரும்பா நடந்துக்கணும்...கண்ணு முழிச்சதுலேர்ந்து நைட் தூங்க போற வரைக்கும் நம்ம வேட்டைகாரண பத்தி பேசுற பேச்சு நம்ம இளைய தளபதிக்கு அங்குன நீலாங்கரைல கேக்கணும்...நாளை பின்ன நம்ம ச.மு.க ஆட்சிய புடிக்கும்போது அந்த பதவி வேணும் இந்த பதவி வேணும்னு நம்ம அங்கிட்டு போய் மண்டைய சொறிஞ்சுகிட்டு நிக்க கூடாது...சின்னவரா பார்த்து (சஞ்சீவ் அய்யா..) கூப்டு நமக்கு குடுக்கணும்...நம்ம சலம்பல் அப்டி ஒரு கொடூரமானதா இருக்கணும்...அதனால உடனடியா எல்லாரும் ஆர்குட்ல உங்க பேர வேட்டைகாரன்னு மாத்துங்க...இளைய தளபதி போட்டோவ போடுங்க...அவங்கே கம்யுனிட்டில போய் அந்த பயலுகள வரண்டிளுங்க...சண்டைக்கு வரலேன்னா விடாதீங்க...எவ்ளோ முடியுமோ அவ்ளோ வேருப்பெத்துங்க...பேஸ்புக்ளையும், ஆர்குட்ளையும் அல்ரெடி அவேங்களுக்கும் நமக்கும் அடிதடி ஆரம்பமாயருச்சு..அத ஊதி பெருசாகுங்க..எல்லார் பைக்லயும் வேட்டைக்காரன் ஸ்டிக்கர் ஓட்டுங்க..ஐ போட் லேர்ந்து நகராட்சி கக்கூஸ் வரைக்கும் வேட்டைக்காரன் பாட்ட அலறவிடுங்க..விஜய் ரசிகர்கல்ங்கறது ஒரு இயக்கம் இல்ல ..அது ஒரு மதம்ங்கறது மக்களுக்கு தெரியனும்...உயிரே போனாலும் சரி..தக்காளிமக்க..படத்த ஒட்றோம்..ங்கோயாள அது எப்டி இருந்தாலும் சரி... இளைய தளபதிக்காக உயிரையே குடுக்கற ரசிகர் கூட்டம் எல்லாரு ஒன்னு கூட வேண்டிய நேரம் வந்துடுச்சு...நம்மல்லாம் சிங்ககூட்டம்...அதான் செதறி இருக்கோம்...வாங்க...பாசத்துக்கு பசுக்கூட்டமா மாறுவோம்..ம்ம்..ஆகட்டும்..லந்துகள் ஆரம்பமாகட்டும்...ஒவ்வொரு தெருவிலும் புலி உருமட்டும்...

Start Music.....
வேட்டைகாரனை போட்டுத்தள்ள காத்திருக்கும் விஜய் எதிரிகளுக்கு ஒரு வரி....
அய்யா சாமிகளா...வணக்கமுங்க...இது உங்க அடிமை எழுதறேனுங்க...ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என் பிரெண்ட் சண்டாலபாவி ஒருத்தன் விஜய நக்கல் அடிச்சா ஹிட்ஸ் அதிகமாவுன்னு சொன்னானுங்க... அதுக்கு ஆசைப்பட்டு அறியாபுள்ள தெரியாம என்சாமிய நக்கலடிச்சுபுட்டேனுங்க...அது எவ்ளோ பெரிய தெய்வ குத்தமுன்னு எனக்கு இப்போ தெரியுதுங்க...அந்த சாமிகுத்தம் உங்களுக்கும் வந்துரகூடாதுன்னுதான் இத சொல்றேன்..எனக்கு நல்லா தெரியும்.உங்கள்ள பாதி பேரு வேட்டைகாரனுக்கு விமர்சனம் எழுதிவெச்சிட்டு போஸ்ட்மார்டம் செய்யறதுக்கு ரிலீஸ்காக வெயிட் பண்றீங்கன்னு....அப்டியெல்லாம் பண்ணிடாதீங்க சாமியளா...எங்களோட அரசியல் எதிர்காலமே இந்த படத்துலதான் சாமி இருக்கு...நீங்க பாட்டுக்கும் போற போக்குல படத்த கொத்து கொத்துன்னு கொத்தி போட்டு தள்ளிட்டு போய்டாதீங்க...அப்பறம் எங்க இளைய தளபதிய இந்திய பிரதமரா பார்க்கற எங்க கனவு கனவாவே போயிரும்... உங்கள சங்கீதா அக்கா,சின்ன அய்யா சஞ்சீவ் அண்ணன்,(அம்புட்டு மரியாதை.சின்ன ஐயா மேல..)பெரிய ஐயா சந்து எல்லார் சார்புலயும் கெஞ்சி கதறி கேட்டுக்கறேன்...தயவு செஞ்சு இளைய தளபதியோட இந்த படத்துக்கு மட்டும் லீவ் குடுத்துருங்க...உங்களுக்கு புண்ணியமா போவும்...
தமிழ் சமுதாயத்துக்கு ஒரு வரி...
நான் என்னதான் கெஞ்சி கேட்டாலும்,இவங்க வேட்டைகாரண போடாம விடமாட்டேன்கேன்னு எனக்கு தெரியும்...அதனால எனதருமை தமிழ் சமூகமே...இங்க யாரு வேட்டைகாரனுக்கு விமர்சனம் எழுதுனாலும் படிக்காதீங்க...அது கேபிள் சங்கராவே இருந்தாலும் சரி...போய் படத்த பாருங்க...உங்களுக்கு புடிக்கலேன்னா தயவு செஞ்சு ஒரு கட்டிங் அடிச்சிட்டு ஒரு தூக்க மாத்தரைய சாப்டுட்டு தூங்கிடுங்க...வெளில யாருகிட்டையும் படம் நல்லா இல்லைன்னு சொல்லாதீங்க... வெக்கத்த விட்டு ஒரு விஷயம் சொல்றேன் ...கேட்டீங்கன்னா உங்களுக்கு கண்ணெல்லாம் கலங்கிரும்...ஒரு சாதாரண மேட்டர்,தம்மாதுண்டு நில பிரச்சனை..அதுல என் தளபதிய மாட்டிவிட்டு என்னா ஆட்டு ஆட்டுனாங்கே பார்த்தீங்கள்ள..வேட்டைக்காரன் ரிலீஸ்க்கே என் தளபதி கலாநிதிமாறன் கால புடிச்சு கெஞ்ச வேண்டிய சூழ்நிலை..இந்த படம் மட்டும் ஓடல.,ராகுல் காந்தி இல்ல..ஜே.கே.ரித்திஷ் கூட எங்கள மதிக்க மாட்டான்...அதனால எங்க மேல பரிதாபப்பட்டு,இந்த படத்த பார்த்துடுங்க ப்ளீஸ்...எங்க ச.மு.க எதிர்காலம் இப்போ உங்க எல்லார் திருபாதங்கள்ள இருக்கு...பார்த்து காப்பாத்தி விடுங்க...
கடைசியா விஜய் அண்ணனுக்கு ஒரு வரி..
அண்ணேன்...உனக்காக இங்க எல்லார் கால்லயும் விழாத குறையா கெஞ்சிகதறிருக்கேன்...இதெல்லாம் எதுக்கு..நீ முதல்வர் ஆனோன்ன, என்ன பொதுப்பணித்துறை அமைச்சராக்கி அழகு பார்ப்பங்கர நம்பிக்கைலதான்...மகனே படம் மட்டும் நல்லால்ல உனக்கு சங்கு ஊதுற மொதோ ஆள் நாந்தாண்டிய்யேய்....!
வேட்டைகாரனுக்காகவும், டிசம்பர் 18க்காகவும் காத்திருக்கும்...
வெளியூர்க்காரன்.
//ங்க இளைய தளபதிய இந்திய பிரதமரா பார்க்கற எங்க கனவு கனவாவே போயிரும்... //
தல தெல்லாம் ரொம்ப அதிகமா தெரியல...ஒரு மொக்கப் படத்துக்கு இப்புடி கெஞ்சுறீங்களே....
தல தெல்லாம் ரொம்ப அதிகமா தெரியல...ஒரு மொக்கப் படத்துக்கு இப்புடி கெஞ்சுறீங்களே...////
மொக்க படமா..!...ஹிட்டுங்கற வார்த்தைக்கு ஒரு புது அர்த்தம் சொல்லிக்குடுத்து, வரலாறு படைக்கபோறான் என் இளைய தளபதியோட வேட்டைக்காரன்...பாரும் ஒய்...
supera irrukku
ஒரு சின்ன வேண்டுகோள்...இந்த வேண்டுகோள புரிஞ்சுக்க நெறைய புத்திசாலித்தனம் தேவை இல்ல சார்...கொஞ்சம் காமன்சென்ஸ் இருந்தா போதும்...இருக்கவங்க மேல படிங்க...வேட்டைக்காரன் படம் நல்லா இல்லேன்னா விஜய் & வேட்டைக்காரன் டீம நடு ப்லாக்ல இழுத்து போட்டு உதைங்க....ஒரு ரசிகன உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு...ஆனா,வேட்டைக்காரன் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைச்சதால அத எல்லா தமிழர்களும் புறக்கனிக்கனும்ன்கறது அர்த்தமில்லாத பிராச்சாரம்...விஜய நடிகனா பாருங்க,வேட்டைகாரண சினிமாவா பாருங்க...தயவு செஞ்சு...இத ஒரு விஜய் ரசிகனா சொல்லல...நல்ல சினிமா ரசிகனா சொல்றேன்...நன்றி.
andygarcia said...
supera irrukku/////
வேட்டைக்காரன் பாருங்க Andygarcia....இன்னும் சூப்பரா இருக்கும்....இளைய தளபதி ராக்ஸ் ...!
கலக்கல்டா மச்சான்...
ரொம்ப சந்தோசமா இருக்கு உன்னைய மாதிரி ஒரு ரசிகன் கிடைக்க தலைவர்தான் கொடுத்து வச்சுருக்கணும்...
பிரியமுடன்...வசந்த் said...////
கலக்கல்டா மச்சான்...
ரொம்ப சந்தோசமா இருக்கு உன்னைய மாதிரி ஒரு ரசிகன் கிடைக்க தலைவர்தான் கொடுத்து வச்சுருக்கணும்.//////
மச்சி...இங்க நான் 17ம் தேதியே படம் பார்த்துடுவேன்...ப்லாக்ல மொதோ விமர்சனம் நம்பலோடதுதான்...இளைய தளபதிய எப்டி தூக்கறேன்னு மட்டும் பாரு...படம் எப்டி இருந்தாலும் சரி....சூப்பர் ஹிட் ஆக்கறோம்.....
நல்ல பதிவு இதையும் படிச்சு பாருங்கள்..
http://rajeepan.blogspot.com/2009/12/blog-post_13.html
rajeepan said...
நல்ல பதிவு இதையும் படிச்சு பாருங்கள்..
http://rajeepan.blogspot.com/2009/12/blog-post_13.html/////
கண்டிப்பா தலைவரே...இதோ வந்துட்டேன் உங்க பதிவுக்கு..!
படம் 18 ம் தேதி ரிலீஸ் பண்ணி பொங்கலுக்கு சன் டி.வி. ல போடப்போறாங்கன்னு கேள்விப்பட்டேன்.உண்மையா மச்சி?
hai i dont like this kollywood movie release , can u write some thing about hindi movie like paa .
i am the fan of great amithap
(6.5 feet)
No...Naan maratamilan...Hindi padangala pathi elutha maaten....(yov,hindi theriyaathuya enakku..enya kootathula maanatha vaangura...athu mattum illama enaku valanthavangela kandaale pudikaathu..)
iyo samy semaiya ezhudhareenga