- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 22 comments and to comment


















என்னை படிச்சவங்களுக்கும்....


என்னைய புடிச்சவங்களுக்கும்...


எனக்கு புடிச்சவங்களுக்கும்...

மற்றும் உங்க எல்லாத்துக்கும்....

முக்கியமா உனக்கும்...!

2012 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வெளியூர்க்காரன். 

22 Responses so far.

  1. @Pattapatti// Yov..engayaa iruka..uyirodathaan irukiyaa illa allaatta poi sernthutiyaa...?

  2. @Pattapatti// Yov..engayaa iruka..uyirodathaan irukiyaa illa allaatta poi sernthutiyaa..
    //

    இருக்கேன்.. இருக்கேன்..
    நல்லவேளை.. new year வருதுனு ..மறைக்காம சொன்னியே.. அதுக்கு டாங்ஸ்...

    ஹிஹி..

    கனிமொழியோட கொண்டாடு மச்சி.. விட்ட.... இந்த சான்ஸ் கிடைக்கலேனு பின்னாடி வருத்தம் வந்துடும்.:=)))))

  3. என்னது நியூ இயரா...தக்காளி எவனும் சொல்லவே இல்ல...???

  4. WISH YOU A VERY HAPPY NEW YEAR TO "Sainthavi & Sibi"

    BY
    VELIYOORKARAN FANS CLUB
    NO8, VIVEKANDAR STREET
    DUBAI MAIN ROAD
    DUBAI

    P.S
    WE KINDLY, SINCERELY, HONESTLY, HUMBLY, TRULY, MADLY, ....LY,......LY......LY REQUEST YOU TO UPDATE ABOUT "Sainthavi & Sibi"

  5. @@Zero to Infinity says:
    REQUEST YOU TO UPDATE ABOUT "Sainthavi & Sibi".///

    எனக்கும் தெர்ல பாசு...! ரொம்ப நாளாச்சு எனக்கும் அவங்கே போன் பண்ணி..! எடைல போன் பன்னாங்கேன்னா நீங்க விசாரிச்சதா சொல்லிடறேன்...! :)

  6. வெங்கட் said...
    Wish U Happy New Year..!///

    தேங்கிஸ் மச்சி...ரொம்ப நேரமா ஒருக்களிச்சு தலைய வெச்சுகிட்டு நிக்கிறியலே...கழுத்த வலிக்கல...?:)

  7. @@பட்டாபட்டி.... said...
    இருக்கேன்.. இருக்கேன்..//

    இருக்கியா...அப்போ போன வாரம் தென் கொரியால ஒரு தலைவர் இறைவனடி சேர்ந்தாரே அது யாரு...? :)

  8. @@@Rettaival's Blog said...
    என்னது நியூ இயரா...தக்காளி எவனும் சொல்லவே இல்ல...???///

    விடு மச்சி...! இவனுக எப்பவுமே இப்புடித்தான்..! போன வருஷம் புது வருஷம் வந்துருச்சுன்னு என்ட்ட மார்ச் மாசம்தான் சொன்னாங்கே...! :)

  9. Ba La says:

    வானைத் தொடுமளவிற்கு காதல்.
    எகிறி குதித்தால் இடிக்கும் வானம் .
    இப்படி எல்லாம் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன்

    முதன் முதலாய் வானத்திலேயே எழுதிச் சொன்னதை பார்த்தேன். here

  10. இருக்கியா...அப்போ போன வாரம் தென் கொரியால ஒரு தலைவர் இறைவனடி சேர்ந்தாரே அது யாரு...? :)
    //

    சித்தப்பன்..

    அடச்சே... தண்ணியப்போட்டா.. உலகமே மறந்துடுமே..!!!

  11. @@@பட்டாபட்டி.... says:
    இருக்கியா...அப்போ போன வாரம் தென் கொரியால ஒரு தலைவர் இறைவனடி சேர்ந்தாரே அது யாரு...? :)
    //
    சித்தப்பன்..//

    ஓ சித்தப்பனா..அது வெண்டைக்கா சாம்பார்ல ஊறுன வெங்காய போண்டா மாதிரி மூஞ்சி இருந்தோன்ன அவர நீன்னு நெனைசுட்டேன்யா..! மன்னிச்சிரும் ஓய்..! ( அப்ப நீ இன்னும் பரலோகத்துல இருக்கற பரமபிதாவ பேஸ் டு பேஸ் சந்திக்கல...? ) :)

  12. பேஸ் டு பேஸ் சந்திக்கல...?
    /

    இப்படி கமெண்ட்க்கு கமெண்ட் பதில் சொல்லிக்கிட்டே இருந்தே..

    மவனே... வந்து வாந்தி எடுப்பேன்..

    ( தயவுசெய்து... மூடிக்கிட்டு... மரியாதையா.. ஒழுக்கமா...

    அடுத்த பதிவ எழுது சித்தப்பா சார்...)

  13. ஒரு நாதாரி பதிவுலகிலிருந்து விடை பெறுகிறேன்னு ( மங்குனி அமைச்சர்..) போட்டிருக்கு..

    ஸ்டாக்-லிருக்கும் குண்டை வெடிச்சி(?)..அதுக்கு இறுதி மரியாதை செலுத்துவோமா?...

    டீலுனா.. லைட்ட ஒரு குண்டை பத்த வை.. வாரேன்...

    :-)

  14. என்னது அதுக்குள்ளே நியு இயர் வந்துடுச்சா ..????? யாருமே சொல்லல..!! :-)

  15. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! அப்படியே சைந்தவி&சிபிக்கும் புத்தாண்டு வாழ்த்துகள சொல்லிடுங்க....
    (ஸாரி தல கொஞ்சம் லேட்டாயிடுச்சு :-)

    சரி ஓகே... Advance Happy Chinese New Year!
    :-)

  16. 2013 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
    //


    எப்படியும் அடுத்த வருசம் ஒரு பதிவப்போடப்போறே!!!..

    அதனால.. முன்னாடி சொன்னான் இந்தப்பட்டாப்பட்டினு சரித்திரத்தில்.. என்பெயர்..ஓரமா இருக்கட்டுமேனுதான்...

    ஹிஹி...

  17. யோவ்..

    காஞ்சனா படம் பார்த்து.. மூணு தரம் பெட்-ல மூச்சா போயிருக்கேன்..

    நீயி?..

    :-)

  18. ஜெய்லானி said...

    என்னது அதுக்குள்ளே நியு இயர் வந்துடுச்சா ..????? யாருமே சொல்லல..!! :-)

    //

    அதான் வெளியூரு சொல்லிட்டான் இல்ல....

    போய் பொங்க வெச்சு கொண்டாடனும்..

    மறக்காம புதுதுணி போட்டுக்குங்க சார்...


    ஹிஹி

  19. தங்கள் வருகைக்கு நன்றி பட்டாப்பட்டி அவர்களே..! :)

  20. தங்கள் வருகைக்கு நன்றி பட்டாப்பட்டி அவர்களே..! :)

    //

    நான் என் கடமையைத்தானே செஞ்சேன்...


    ===========


    வெண்ண... குசும்பு!!!?

  21. http://veliyoorkaran.blogspot.com/2009/12/blog-post_22.html
    //

    நாதாரி...

    பழைய பதிவை பாலீஸ் பண்ணி போட்டுக்கிட்டு.. பவிசப் பாரேன்...