- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 22 comments and to comment


என்னை படிச்சவங்களுக்கும்....


என்னைய புடிச்சவங்களுக்கும்...


எனக்கு புடிச்சவங்களுக்கும்...

மற்றும் உங்க எல்லாத்துக்கும்....

முக்கியமா உனக்கும்...!

2012 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வெளியூர்க்காரன். 

22 Responses so far.

 1. @Pattapatti// Yov..engayaa iruka..uyirodathaan irukiyaa illa allaatta poi sernthutiyaa...?

 2. Wish U Happy New Year..!

  :)

 3. @Pattapatti// Yov..engayaa iruka..uyirodathaan irukiyaa illa allaatta poi sernthutiyaa..
  //

  இருக்கேன்.. இருக்கேன்..
  நல்லவேளை.. new year வருதுனு ..மறைக்காம சொன்னியே.. அதுக்கு டாங்ஸ்...

  ஹிஹி..

  கனிமொழியோட கொண்டாடு மச்சி.. விட்ட.... இந்த சான்ஸ் கிடைக்கலேனு பின்னாடி வருத்தம் வந்துடும்.:=)))))

 4. என்னது நியூ இயரா...தக்காளி எவனும் சொல்லவே இல்ல...???

 5. WISH YOU A VERY HAPPY NEW YEAR TO "Sainthavi & Sibi"

  BY
  VELIYOORKARAN FANS CLUB
  NO8, VIVEKANDAR STREET
  DUBAI MAIN ROAD
  DUBAI

  P.S
  WE KINDLY, SINCERELY, HONESTLY, HUMBLY, TRULY, MADLY, ....LY,......LY......LY REQUEST YOU TO UPDATE ABOUT "Sainthavi & Sibi"

 6. @@Zero to Infinity says:
  REQUEST YOU TO UPDATE ABOUT "Sainthavi & Sibi".///

  எனக்கும் தெர்ல பாசு...! ரொம்ப நாளாச்சு எனக்கும் அவங்கே போன் பண்ணி..! எடைல போன் பன்னாங்கேன்னா நீங்க விசாரிச்சதா சொல்லிடறேன்...! :)

 7. வெங்கட் said...
  Wish U Happy New Year..!///

  தேங்கிஸ் மச்சி...ரொம்ப நேரமா ஒருக்களிச்சு தலைய வெச்சுகிட்டு நிக்கிறியலே...கழுத்த வலிக்கல...?:)

 8. @@பட்டாபட்டி.... said...
  இருக்கேன்.. இருக்கேன்..//

  இருக்கியா...அப்போ போன வாரம் தென் கொரியால ஒரு தலைவர் இறைவனடி சேர்ந்தாரே அது யாரு...? :)

 9. @@@Rettaival's Blog said...
  என்னது நியூ இயரா...தக்காளி எவனும் சொல்லவே இல்ல...???///

  விடு மச்சி...! இவனுக எப்பவுமே இப்புடித்தான்..! போன வருஷம் புது வருஷம் வந்துருச்சுன்னு என்ட்ட மார்ச் மாசம்தான் சொன்னாங்கே...! :)

 10. greatB says:

  வானைத் தொடுமளவிற்கு காதல்.
  எகிறி குதித்தால் இடிக்கும் வானம் .
  இப்படி எல்லாம் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன்

  முதன் முதலாய் வானத்திலேயே எழுதிச் சொன்னதை பார்த்தேன். here

 11. இருக்கியா...அப்போ போன வாரம் தென் கொரியால ஒரு தலைவர் இறைவனடி சேர்ந்தாரே அது யாரு...? :)
  //

  சித்தப்பன்..

  அடச்சே... தண்ணியப்போட்டா.. உலகமே மறந்துடுமே..!!!

 12. @@@பட்டாபட்டி.... says:
  இருக்கியா...அப்போ போன வாரம் தென் கொரியால ஒரு தலைவர் இறைவனடி சேர்ந்தாரே அது யாரு...? :)
  //
  சித்தப்பன்..//

  ஓ சித்தப்பனா..அது வெண்டைக்கா சாம்பார்ல ஊறுன வெங்காய போண்டா மாதிரி மூஞ்சி இருந்தோன்ன அவர நீன்னு நெனைசுட்டேன்யா..! மன்னிச்சிரும் ஓய்..! ( அப்ப நீ இன்னும் பரலோகத்துல இருக்கற பரமபிதாவ பேஸ் டு பேஸ் சந்திக்கல...? ) :)

 13. பேஸ் டு பேஸ் சந்திக்கல...?
  /

  இப்படி கமெண்ட்க்கு கமெண்ட் பதில் சொல்லிக்கிட்டே இருந்தே..

  மவனே... வந்து வாந்தி எடுப்பேன்..

  ( தயவுசெய்து... மூடிக்கிட்டு... மரியாதையா.. ஒழுக்கமா...

  அடுத்த பதிவ எழுது சித்தப்பா சார்...)

 14. ஒரு நாதாரி பதிவுலகிலிருந்து விடை பெறுகிறேன்னு ( மங்குனி அமைச்சர்..) போட்டிருக்கு..

  ஸ்டாக்-லிருக்கும் குண்டை வெடிச்சி(?)..அதுக்கு இறுதி மரியாதை செலுத்துவோமா?...

  டீலுனா.. லைட்ட ஒரு குண்டை பத்த வை.. வாரேன்...

  :-)

 15. என்னது அதுக்குள்ளே நியு இயர் வந்துடுச்சா ..????? யாருமே சொல்லல..!! :-)

 16. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! அப்படியே சைந்தவி&சிபிக்கும் புத்தாண்டு வாழ்த்துகள சொல்லிடுங்க....
  (ஸாரி தல கொஞ்சம் லேட்டாயிடுச்சு :-)

  சரி ஓகே... Advance Happy Chinese New Year!
  :-)

 17. 2013 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
  //


  எப்படியும் அடுத்த வருசம் ஒரு பதிவப்போடப்போறே!!!..

  அதனால.. முன்னாடி சொன்னான் இந்தப்பட்டாப்பட்டினு சரித்திரத்தில்.. என்பெயர்..ஓரமா இருக்கட்டுமேனுதான்...

  ஹிஹி...

 18. யோவ்..

  காஞ்சனா படம் பார்த்து.. மூணு தரம் பெட்-ல மூச்சா போயிருக்கேன்..

  நீயி?..

  :-)

 19. ஜெய்லானி said...

  என்னது அதுக்குள்ளே நியு இயர் வந்துடுச்சா ..????? யாருமே சொல்லல..!! :-)

  //

  அதான் வெளியூரு சொல்லிட்டான் இல்ல....

  போய் பொங்க வெச்சு கொண்டாடனும்..

  மறக்காம புதுதுணி போட்டுக்குங்க சார்...


  ஹிஹி

 20. தங்கள் வருகைக்கு நன்றி பட்டாப்பட்டி அவர்களே..! :)

 21. தங்கள் வருகைக்கு நன்றி பட்டாப்பட்டி அவர்களே..! :)

  //

  நான் என் கடமையைத்தானே செஞ்சேன்...


  ===========


  வெண்ண... குசும்பு!!!?

 22. http://veliyoorkaran.blogspot.com/2009/12/blog-post_22.html
  //

  நாதாரி...

  பழைய பதிவை பாலீஸ் பண்ணி போட்டுக்கிட்டு.. பவிசப் பாரேன்...