- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 106 comments and to comment


அஞ்சு விஷயத்துக்காக எந்திரன் படத்த ஆபிஸ்க்கு லீவ் போட்டுட்டு கண்டிப்பா பார்க்கலாம்...

1) ஏன்னா இது ரஜினி படம்

2) சங்கரோட உழைப்பு

3) ஐஸ்வர்யா ராயோட செம கியூட்  டான்ஸ் 

4)ஏ ஆர் ரெஹ்மான்

5)மொதோ வரியா மறுபடியும் படிங்க...

படம் செம ஹிட்டுப்பா...!

இனிமே இந்தியால நம்ம தலைவன் மட்டும்தான்...!

வெளியூர்க்காரன்  

106 Responses so far.

 1. நாங்கள் எப்பவோ பாத்துட்டமே.... வெவ்வெவ்வவே.. :p

 2. @@@@Cool Boy கிருத்திகன். said...
  நாங்கள் எப்பவோ பாத்துட்டமே.... வெவ்வெவ்வவே.. :p/////

  ச்சே முந்திட்டானுகளே.....!அவமானமா போச்சே...எப்புடியாச்சும் அடுத்த வருஷம் துபாய்க்கு வேலைக்கு போய்ரனும்....! மொதோ ஷோவே பார்த்தர்லாம்...
  சிங்கப்பூர்ல ரெண்டு மணி நேரம் லேட்டாதான் வருது... :)

 3. ரொம்ப லேட் விமர்சனம். நான் இப்போ தான் ஈவ்னிங் ஷோ இரண்டாவது முறையாக பார்த்திட்டு வர்றேன்.

  தெய்வம் தெய்வம் தான், அதுவும் ”மேமேமேமேமே” சொல்ற இடம் அதுக்கே சொத்த எழுதிக்குடுக்கலாம்...

  ஐஸ் என்னய்யா இம்புட்டு அழகா இருக்கு, இவனுங்களுக்கு மட்டும் வயசு ஆக் ஆக அழகு கூடுதே.

 4. நானும் முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டேன்....
  ஒருவேளை எனக்கு பின்னாடி உள்ள வரிசையில இருந்திருப்பியோ... உன்னை முன்னாடி எப்போதும் பார்த்ததில்ல... பார்த்திருந்தா... உன்னைய கண்டுபிடிச்சிருப்பேன். நீயும் தூவுரதுக்கு பூ கொடுத்திருப்பேன்...

 5. @@@@Phantom Mohan said...
  தெய்வம் தெய்வம் தான், அதுவும் ”மேமேமேமேமே” சொல்ற இடம் அதுக்கே சொத்த எழுதிக்குடுக்கலாம்...//

  உனக்கேதுரா சொத்து...! :)

 6. @@@ரோஸ்விக் said...
  நீயும் தூவுரதுக்கு பூ கொடுத்திருப்பேன்..///

  அட நாதாரி...பூவ ஐஸ்வர்யா ராய் வர்றப்ப மட்டும் அள்ளி அள்ளி வீசிகிட்ருந்த நாதாரி நீதானா...? :)

 7. இவ்வளவு சிம்பிளா ஒரு விமர்சனமா! கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கலாமே மக்கா!

 8. @@@@என்னது நானு யாரா? said...
  இவ்வளவு சிம்பிளா ஒரு விமர்சனமா! கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கலாமே மக்கா!/////

  ஏன் நான் காசு குடுத்து பார்ப்பேன்...நீ அப்டியே ஓசில கதை கேட்டுட்டு போயரலாம்னா...போடி மாப்ள..போ...போய் படத்த காசு குடுத்து பாரு...இப்படிக்கு ப்ளாகில் திரைவிமர்சனம் படித்துவிட்டு கூல்தமிழ் டாட் காமில் படம் பார்ப்போரை திரும்ப சொல்லி கலாய்ப்போர் சங்கம்.. :)

 9. taaru says:

  இன்னும் படம் பாக்காமலே இம்புட்டு அலப்பர.... அது சரி.. பாத்துட்டு வந்து நீயும் வயித்து எரிச்சல கொட்டிக்கோ மச்சி.... [அய்யா..சாமி.. இங்க [bangalore ல] டிக்கட் கிடைக்கல.... எப்பிடியும் இன்னிக்கி நைட் பாத்துடனும்..!!!]

 10. Veliyoorkaran said...

  @@@@Cool Boy கிருத்திகன். said...
  நாங்கள் எப்பவோ பாத்துட்டமே.... வெவ்வெவ்வவே.. :p/////

  ச்சே முந்திட்டானுகளே.....!அவமானமா போச்சே...எப்புடியாச்சும் அடுத்த வருஷம் துபாய்க்கு வேலைக்கு போய்ரனும்....! மொதோ ஷோவே பார்த்தர்லாம்...
  சிங்கப்பூர்ல ரெண்டு மணி நேரம் லேட்டாதான் வருது... :)////

  யோவ் கூமுட்ட உனக்குத்தான் பஸ்ட்டு விடுயும்

 11. Veliyoorkaran said...

  @@@@Phantom Mohan said...
  தெய்வம் தெய்வம் தான், அதுவும் ”மேமேமேமேமே” சொல்ற இடம் அதுக்கே சொத்த எழுதிக்குடுக்கலாம்...//

  உனக்கேதுரா சொத்து...! :)////

  உளுகுரவனுக்கு நிலம் சொந்தம் , இருக்குறவனுக்கு வீடு சொந்தம் , படுத்தவனுக்கு பாய் சொந்தம் ..... அடச்சே ..... என்னமோ சொல்ல வந்திட்டு என்னமோஒளர்றேன் பாரு

 12. என்னங்கடா ஒரு பயலையும் காணோம் , டே.... தனியா கிடக்க பயமா இருக்கு. யாராவது வாங்களேன்

 13. மாமா ,
  நீ நம்ம ஆளா !!!!!!!! என் தலைவன் மாஸ் காமிசிடாண்டா.....,

  தலைவன்டா, என் தலைவன்டா!!

 14. போன எடுத்தா ஒரே நச்சு நச்சுங்கிரானுங்க, எதோ ரஜினி படமாம் , எந்திரனாம் என்னை பாக்க சொல்றானுங்கப்பா! அதாவது சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம். ரஜினி வரும்போது ஸ்க்ரீன்ல பூப்போட சொல்றானுங்கப்பா, நான் என்ன பன்னாடையா, இல்ல பரதேசியா? ஒரே குஸ்டமப்பா!

 15. எப்பிடியோ எங்கே டவுன்லோட் பண்றதுன்னு லிங் கொடுங்கலே! (இங்கே பார்க்குறதுக்கு வழியே இல்ல!)

 16. நல்ல இருக்கு படம் பாக்க தூண்டுது

 17. taaru says:

  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  எப்பிடியோ எங்கே டவுன்லோட் பண்றதுன்னு லிங் கொடுங்கலே! (இங்கே பார்க்குறதுக்கு வழியே இல்ல//

  http://www.tamildirtystories.blogspot.com

  இந்த லிங்க் போதுமா????

 18. //taaru said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  எப்பிடியோ எங்கே டவுன்லோட் பண்றதுன்னு லிங் கொடுங்கலே! (இங்கே பார்க்குறதுக்கு வழியே இல்ல//

  http://www.tamildirtystories.blogspot.com

  இந்த லிங்க் போதுமா????//

  யோவ் நீ கொடுத்த லிங் ஏதோ டன்டனக்கா படமாவுல தெரியுது? படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி!
  (சரி சரி அது ஓப்பன் ஆக மாட்டேங்கிது வேற நல்ல லிங் கொடுய்யா!)

 19. //
  ச்சே முந்திட்டானுகளே.....!அவமானமா போச்சே...//

  விடுங்க . இதுக்கெல்லாம் போய் அழுதுகிட்டு ,
  நான் இன்னும் பார்கலைல.. அதனால நீங்க பார்த்து முடிசதுக்கு அப்புறம் எனக்கு சொல்லுங்க . அப்புறமா நான் பார்க்குறேன் .. அப்ப நீங்க எனக்கு முன்னாடி பார்த்தது மாதிரி ஆகிடும்ல ..?! எப்படி நம்ம ஐடியா ...?

 20. taaru says:

  //// பன்னிக்குட்டி ராம்சாமி said...//
  யோவ் ..நீ வேற என் வயித்தெரிச்சல கொட்டிக்கிற.... ஒரு தடவ வெளியூரு ப்ளாக் வரப்போ, திடீர்னு இந்த சைட் ஓபன் ஆச்சு... ஏதோ அந்த ஆளு தான் இப்டி சைந்தவிக்கு பதிலா மஜா மல்லிகானு ஆரம்பிசுட்டான்னு நினச்சு விட்டுட்டேன்.... அப்போ இது அவனிது இல்லியா???

  தக்காளி டிசென்ட் தெரியாத பசங்க... ஒரே கல்லீஜ்பா.....
  [பின்குறிப்பு: ஏதாவது இது மாதிரி சைட் இருந்த அனுப்புயா.. most wanted...lolz...]

 21. taaru says:

  வெளியூரு - நல்லவன்
  ப.செல்வக்குமார் - ரொம்ப-- மன்னிக்கவும்-- அநியாயத்துக்கு நல்லவர்...

 22. @@@@taaru said...
  தக்காளி டிசென்ட் தெரியாத பசங்க... ஒரே கல்லீஜ்பா.....
  [பின்குறிப்பு: ஏதாவது இது மாதிரி சைட் இருந்த அனுப்புயா.. most wanted...lolz...]////

  என் செல்லமே..நீனும் மஜா மல்லிகாவோட ரசிகனரா..! - மஜா மல்லிகாவுக்காக உசுரை குடுத்து நாட்டை முன்னேற்றுவோர் சங்கம்...! :)

 23. @@@@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இந்த லிங்க் போதுமா????//
  யோவ் நீ கொடுத்த லிங் ஏதோ டன்டனக்கா படமாவுல தெரியுது? படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி!
  (சரி சரி அது ஓப்பன் ஆக மாட்டேங்கிது வேற நல்ல லிங் கொடுய்யா!)///

  Haa.Haa.....! :)

 24. ///யோவ் நீ கொடுத்த லிங் ஏதோ டன்டனக்கா படமாவுல தெரியுது? படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி!//

  இத படிச்சதும் நல்லவர்னு நினைச்சிட்டேன் ..

  //(சரி சரி அது ஓப்பன் ஆக மாட்டேங்கிது வேற நல்ல லிங் கொடுய்யா!)
  //
  இத படிச்சதும் அத மாத்திகிட்டேன் .. ஹி ஹி ஹி ..

 25. @@@@ப.செல்வக்குமார் said...
  நீங்க பார்த்து முடிசதுக்கு அப்புறம் எனக்கு சொல்லுங்க . அப்புறமா நான் பார்க்குறேன் .. அப்ப நீங்க எனக்கு முன்னாடி பார்த்தது மாதிரி ஆகிடும்ல ..?! எப்படி நம்ம ஐடியா ...?///

  Chellam..! Dei ellaarukkum thagaval anuppangadaa...! :)

 26. @@@@ப.செல்வக்குமார் said...
  இத படிச்சதும் அத மாத்திகிட்டேன் .. ஹி ஹி ஹி ..///

  Entha ooru raajaa nee...! Inga vaangadaa thangam..apdiye ukkaarunga...! Maamaa kamaarkattu vaangitharren...! :)

 27. ///Entha ooru raajaa nee...! Inga vaangadaa thangam..apdiye ukkaarunga...! Maamaa kamaarkattu vaangitharren...! :)//

  சரி ஆனா 2 வாங்கி தரனும் ..!! அப்பத்தான் வருவேன் ..!

 28. @@@@ப.செல்வக்குமார் said...
  சரி ஆனா 2 வாங்கி தரனும் ..!! அப்பத்தான் வருவேன் ..!///


  தங்கத்துக்கு ரெண்டு வேணுமா...பாரேன் புத்திசாலிதனத்த...!:)
  இதோ இருடி செல்லம் இங்கயே..ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சிட்டு வர்றேன்..அதுவரைக்கும் தாரு மாமொவோட வெளாண்டுகிட்டு இருடா கன்னுக்குட்டி .. !

 29. taaru says:

  //.செல்வக்குமார் said...
  சரி ஆனா 2 வாங்கி தரனும் ..!! அப்பத்தான் வருவேன் ..//

  என்னமா கருத்து சொல்றான் பாரேன்.. இந்த பய... வெளியூரேய்...!!! இங்க வா...!!
  வரும்போது நல்லா மழுங்குன அருவா ரெண்டு கொண்டா....
  [please பா இன்னிக்கு நான் தான் மொதல்ல அறுப்பேன்... ]

 30. taaru says:

  //வெளி said...//
  என்னாது சின்ன வேலை இருக்கா???? தக்காளி அப்பவே கேட்கனும்னு இருந்தேன்... மொதோ நாள் .. மொதோ ஷோ பாக்க போய் இருப்பேன்னு நினச்சேன்.. இங்கனுக்குள்ள என்ன பண்ணுறே??? உனக்கும் என்னைய மாதிரி டிக்கட் கிடைக்கலையா???

  சரி சரி.. வெரசா ஓடியா.. இங்க ரொம்ப நேரம் தனியா , நான் மட்டும் எப்படி.. ஒரே கூச்சமா இருக்கு.. ஓடியா.. அப்டியே அந்த பக்கி ரெட்டை அப்புறம் அமைச்சரவை சகாக்கள கூட்டியா... சீயகிரம்...

 31. ///[please பா இன்னிக்கு நான் தான் மொதல்ல அறுப்பேன்... ]
  //

  ஐயோ , நான் இன்னும் சின்ன ஆடு ..!! நீங்க போய் பெரிய ஆடு ஏதாவது இருந்தா பாருங்க .. (அருவாளைக் காட்டுவோரிடம் ஐஸ் வச்சு சமாளிப்போர் சங்கம் )

 32. ஆடு வெட்டு திருவிழாவுக்கு வந்திருக்கும் பெருமதிப்பிற்குரிய ஆடு அண்ணன் செல்வகுமார் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன். ரொம்ப நாளா பட்டினியோடு அலைந்த அன்பர்கள், கொரிய படம் பார்த்து லூஸாகி போனவர்கள், அதற்கு விமர்சனம் என்ற பெயரில் சித்ரவதை செய்யும் நண்பர் இலுமினாட்டி, எதுவுமெ எழுதக் கிடைக்கவில்லையென்றால் காங்கிரஸை உதைக்கும் பட்டாபட்டி மற்றும் அசைவ பிரியர்களை வெளியூர்காரன் சார்பாக வரவேற்கிறேன். இனிஷியல் வைத்த ஆடு, அதுவும் அரிவாளை தானே தேர்ந்தெடுக்கும் செல்வகுமார் நடு ஹாலில் அமருமாறு கேட்டுக் கொள்கிறேன்!

 33. //இனிஷியல் வைத்த ஆடு, அதுவும் அரிவாளை தானே தேர்ந்தெடுக்கும் செல்வகுமார் நடு ஹாலில் அமருமாறு கேட்டுக் கொள்கிறேன்!
  //

  ஹா ஹா .. இங்க க் போடல ..!! ( அருவாளோடு அலைவோரை கண்டு பயந்தாலும் பயக்காதது போலவே இருப்போர் சங்கம் ..!)

 34. //ஆடு வெட்டு திருவிழாவுக்கு வந்திருக்கும் பெருமதிப்பிற்குரிய ஆடு அண்ணன் செல்வகுமார் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்//

  தம்பினே சொல்லுங்க ..!!

 35. @செல்வா

  அடபாவி இப்படி வந்து வண்டாட்ம் மாட்டி இருக்கியேடா... சரி சரி சமாளி எல்லாம் சின்னபசங்க தான்...

 36. taaru says:

  //ஐயோ , நான் இன்னும் சின்ன ஆடு ..!! //
  அதே தான்... ரெட்டை மாதிரி சின்ன பயலுகளுக்கு சின்னது தான் பிடிக்கும்... பட்டா!! சிரிக்காதே... நான் ஆட்ட[goat] தான் சொன்னேன்...
  சின்ன வேலையா போய் இருக்குற... வெளியூர விட்டுடீங்களே மகாராஜா?
  யோவ் பன்னிக்குட்டி... போதும்யா மஜா படம் பாத்தது.. ஓடியா...

 37. @Veliyoor
  //அஞ்சு விஷயத்துக்காக எந்திரன் படத்த ஆபிஸ்க்கு லீவ் போட்டுட்டு கண்டிப்பா பார்க்கலாம்...
  //

  சொல்லிட்டாருயா!!! எல்லாம் போய் பாருங்க...

  (படம் பார்க்காமல் படம் பார்த்த மாதிரி பில்டப் கொடுக்கும் நாதாரிகளை கலாய்க்கும் சங்கம்..)

 38. வந்துட்டேன்டா மச்சி, இப்போ வாங்கிக்கடா பச்சி! எனி ப்ராப்ளம்?

 39. //ஹா ஹா .. இங்க க் போடல ..!! ( அருவாளோடு அலைவோரை கண்டு பயந்தாலும் பயக்காதது போலவே இருப்போர் சங்கம் ..!)//

  அட பாவி இடம் தெரியாம கொண்டு தலைய கொடுதுட்டியே
  கமர்கட்டு வங்கி தரேன் சொல்லி கமுக்கமா தலைய எடுப்பாங்களே ........
  விதி வலியது ............................

 40. //வந்துட்டேன்டா மச்சி, இப்போ வாங்கிக்கடா பச்சி!
  //

  ரஜினி படம் பத்தி பேச சொன்னா ,
  இவரு T.R படம் பத்தி பேசுறாரு ..!!

 41. ////மங்குனி அமைசர் said...
  Veliyoorkaran said...

  @@@@Cool Boy கிருத்திகன். said...
  நாங்கள் எப்பவோ பாத்துட்டமே.... வெவ்வெவ்வவே.. :p/////

  ச்சே முந்திட்டானுகளே.....!அவமானமா போச்சே...எப்புடியாச்சும் அடுத்த வருஷம் துபாய்க்கு வேலைக்கு போய்ரனும்....! மொதோ ஷோவே பார்த்தர்லாம்...
  சிங்கப்பூர்ல ரெண்டு மணி நேரம் லேட்டாதான் வருது... :)////

  யோவ் கூமுட்ட உனக்குத்தான் பஸ்ட்டு விடுயும்////

  எப்ப்ப்ப்பிடி மங்க்க்க்க்கு எப்ப்ப்ப்ப்ப்பிடி?

 42. @Veliyoor
  //ஏன் நான் காசு குடுத்து பார்ப்பேன்...நீ அப்டியே ஓசில கதை கேட்டுட்டு போயரலாம்னா...போடி மாப்ள..போ...போய் படத்த காசு குடுத்து பாரு...இப்படிக்கு ப்ளாகில் திரைவிமர்சனம் படித்துவிட்டு கூல்தமிழ் டாட் காமில் படம் பார்ப்போரை திரும்ப சொல்லி கலாய்ப்போர் சங்கம்.. //

  நீ படம் பார்த்தா தான விமர்சனம் எழுத.... உலகத்துல யாருக்குமே தெரியாத 5 விசயம் சொல்லி இருக்காரு...

 43. ///ப.செல்வக்குமார் said...
  //வந்துட்டேன்டா மச்சி, இப்போ வாங்கிக்கடா பச்சி!
  //

  ரஜினி படம் பத்தி பேச சொன்னா ,
  இவரு T.R படம் பத்தி பேசுறாரு ..!!///

  இப்பிடி வான்ட்டடா வந்து சிக்குறியே ராஜா எப்பிடிமா? (ஹலோ மாப்பு, ப்ரியா இருந்தா வாடா, என்னது பிசியா இருக்கியா, சரி சரி அடிச்சி முடிச்சி அனுப்பி வெக்கிறேன்)

 44. @பன்னி

  //இப்பிடி வான்ட்டடா வந்து சிக்குறியே ராஜா எப்பிடிமா? (ஹலோ மாப்பு, ப்ரியா இருந்தா வாடா, என்னது பிசியா இருக்கியா, சரி சரி அடிச்சி முடிச்சி அனுப்பி வெக்கிறேன்)//

  எலேய் பன்னிகுட்டி!!! ஆடு, அறுவா, மசால போர் அடிக்குதுயா... இங்க ஒருத்தன் பதிவு சொல்லி 6 வரி எழுதிட்டு போய் இருக்கான் அவன என்னானு கேளு...

 45. ///இப்பிடி வான்ட்டடா வந்து சிக்குறியே ராஜா எப்பிடிமா? (ஹலோ மாப்பு, ப்ரியா இருந்தா வாடா, என்னது பிசியா இருக்கியா, சரி சரி அடிச்சி முடிச்சி அனுப்பி வெக்கிறேன்)
  //

  ஐயோ பயந்துகோனுமா பயக்க கூடாதா ..?
  (அடிக்க வருவோரிடம் ஆலோசனை கேட்டு பயப்போர் சங்கம் )

 46. taaru says:

  Veliyoorkaran said...

  @@@@Cool Boy கிருத்திகன். said...
  சிங்கப்பூர்ல ரெண்டு மணி நேரம் லேட்டாதான் வருது... :)////

  யோவ் கூமுட்ட உனக்குத்தான் பஸ்ட்டு விடுயும்////
  எப்ப்ப்ப்பிடி மங்க்க்க்க்கு எப்ப்ப்ப்ப்ப்பிடி//

  முக்கிய செய்தி:
  அவமானம் தாங்காமல்; மான ரோசத்துக்கு கட்டுப்பட்டு....சுயகவுரவம் பாத்து...[இதுக்கு மோட்சம் தியேட்டர் வாசல்ல பிச்சை எடுக்கலாம்; யோவ் பன்னிக்குட்டி, போய் எடு னு சொன்னே..!!! அம்புட்டு தான்.....] வெளியூரு, அவரோட சொந்த வாயால "பங்கர நாயே" அப்டின்னு திட்டிக்கொண்டார்...

 47. ///TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னி

  //இப்பிடி வான்ட்டடா வந்து சிக்குறியே ராஜா எப்பிடிமா? (ஹலோ மாப்பு, ப்ரியா இருந்தா வாடா, என்னது பிசியா இருக்கியா, சரி சரி அடிச்சி முடிச்சி அனுப்பி வெக்கிறேன்)//

  எலேய் பன்னிகுட்டி!!! ஆடு, அறுவா, மசால போர் அடிக்குதுயா... இங்க ஒருத்தன் பதிவு சொல்லி 6 வரி எழுதிட்டு போய் இருக்கான் அவன என்னானு கேளு...////

  சரி ப்ரீயா விடு நம்ம தலைவர படத்தப் பத்தித் தானே எழுதியிருக்கு! (என்ன பண்றது, அந்த கோணவாயன் விஜய் படத்தப் பத்தியெல்லாம் இனி இந்த மாதிரி எழுதமுடியுமா?)

 48. //சரி ப்ரீயா விடு நம்ம தலைவர படத்தப் பத்தித் தானே எழுதியிருக்கு! (என்ன பண்றது, அந்த கோணவாயன் //
  ஆமா பண்ணி குட்டி என்திரன்-1
  நீ எப்ப என்திரன் -2 ரிலீஸ் பண்ண போறீங்க

 49. @taruu

  //அவமானம் தாங்காமல்; மான ரோசத்துக்கு கட்டுப்பட்டு....சுயகவுரவம் பாத்து...[இதுக்கு மோட்சம் தியேட்டர் வாசல்ல பிச்சை எடுக்கலாம்; யோவ் பன்னிக்குட்டி, போய் எடு னு சொன்னே..!!! அம்புட்டு தான்.....] வெளியூரு, அவரோட சொந்த வாயால "பங்கர நாயே" அப்டின்னு திட்டிக்கொண்டார்..//

  என்னாது மான ரோசமா?? அது எல்லாம் இருந்து இருந்தா இந்த டாக் எப்போ பள்ளம் தோண்டு தான உள்ள படுத்து மண்ண போட்டு முடிட்டு இருக்கும்...

 50. ///இம்சைஅரசன் பாபு.. said...
  //சரி ப்ரீயா விடு நம்ம தலைவர படத்தப் பத்தித் தானே எழுதியிருக்கு! (என்ன பண்றது, அந்த கோணவாயன் //
  ஆமா பண்ணி குட்டி என்திரன்-1
  நீ எப்ப என்திரன் -2 ரிலீஸ் பண்ண போறீங்க///

  சாரி இப்போ எந்திரன் - 3 வேலைகள்ல பிசியா இருக்கேன்,

 51. taaru says:

  // TERROR-PANDIYAN(VAS) said
  எலேய் பன்னிகுட்டி!!! ஆடு, அறுவா, மசால போர் அடிக்குதுயா...//
  நல்ல வேலை பண்ண terror...!!! இல்லாங்காட்டி... உங்களுக்கு இந்த நாலு வார்த்தை தவிர வேற என்ன தெரியும்ம்னு வந்து கேப்பாய்ங்க!!!! ஒரே shame ஆ.. போயிடும்....

  me the 51......

 52. @பன்னி
  //சரி ப்ரீயா விடு நம்ம தலைவர படத்தப் பத்தித் தானே எழுதியிருக்கு! (என்ன பண்றது, அந்த கோணவாயன் விஜய் படத்தப் பத்தியெல்லாம் இனி இந்த மாதிரி எழுதமுடியுமா?)//

  கருமம் அதை ஒழுங்க எழுதலாம் இல்ல? 5 விஷயம் சொல்றாரம்... அதுல ஒரு லைன் ” 5)மொதோ வரியா மறுபடியும் படிங்க... “ லொல்ல பாத்தியா!!!

  (ஓசியில் டிக்கட் கிடைக்காமல் பொறாமையில் பொங்குவோர் சங்கம்..)

 53. @taaru

  //நல்ல வேலை பண்ண terror...!!! இல்லாங்காட்டி... உங்களுக்கு இந்த நாலு வார்த்தை தவிர வேற என்ன தெரியும்ம்னு வந்து கேப்பாய்ங்க!!!! ஒரே shame ஆ.. போயிடும்....//

  Shame?? பாத்தியா பாத்தியா மறுக்கா மறுக்கா கெட்ட வார்த்தை பேசர...

  (மான, ரோஷம் கிலோ என்ன விலை கேப்போர் சங்கம்...தலைவர் - வெளியூர் அவர்கள்..)

 54. ரொம்ப நாளா எவனையாவது பஜ்ஜி பண்ணி திங்கனும்னு ஆசை. அதுக்கு செல்வகுமார்ன்ற பீஸு செட் ஆவுமா...? ஐயோ...வசை சட்டிக்கும் எண்ணெய்க்கும் எங்க போறது? பார்க்கறதுக்கே படு பவ்யமா இருக்கே இந்த பீஸு...ரொம்ப ருசியாவும் இருக்கும் போல...!

  செல்வம் உங்களுக்கு வெங்காய பஜ்ஜி புடிக்குமா...இல்லை மிளகா பஜ்ஜி புடிக்குமா?

 55. taaru says:

  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  (என்ன பண்றது, அந்த கோணவாயன் விஜய் படத்தப் பத்தியெல்லாம் இனி இந்த மாதிரி எழுதமுடியுமா?)//

  யோவ்... உன்னைய ..... இருடி... அவர்ட்ட சொல்லி, உனக்கு ஒரு சவுரி முடி baggage... பார்சல் அனுப்ப சொல்றேன்.....

  //சாரி இப்போ எந்திரன் - 3 வேலைகள்ல பிசியா இருக்கேன்//

  யோவ்... என் இந்த பில்ட்-அப்... மறுபடியும் போய் அந்த டண்டனக்க படம் பாக்க போறீரா?? நடக்கட்டும்...

 56. //அதுக்கு செல்வகுமார்ன்ற பீஸு செட் ஆவுமா...? //
  இங்கேயும் க் போடலை ..!!
  இதுவும் தவறு .. இப்ப என்ன பண்ணுவீங்க ..?

 57. @Rettaival's

  மன்னர் அவர்களோ செல்வா வெளியூரைவிட படு மொக்கை...பார்த்து பஜ்ஜி போடவும்... நான் எண்ணை சட்டி கொண்டு வருகிறேன்...

 58. taaru says:

  // Rettaival's said...//

  செல்வம் உங்களுக்கு வெங்காய பஜ்ஜி புடிக்குமா...இல்லை மிளகா பஜ்ஜி புடிக்குமா?//

  இதுல அசைவ வாடையே அடிக்கலையே.....!!!! terror paandi என்னான்னு கேளு???

  [துரோகம் கண்டு பொங்குவோர் சங்கம்.... நான் மட்டும் தான் இருக்கேன்... அந்த சங்கத்துல...]

 59. புல்லு சைவம் , அத தின்கிற வெள்ளாடு சைவம்
  அப்படின்னா வெள்ளாட்ட தின்னா எப்படி அது அசைவம் ஆகும் ..!!
  ( யாருக்கும் புரியாமல் கமெண்ட் போடுவோர் சங்கம் )

 60. taaru says:

  ஆயில்.. என் பொறுப்பு...நான் வந்து ஆயில் போடுறேன்... யாரு பத்த வைக்குறது??

  போங்கோ.. போய் சுஷீலாவ வர சொல்லுங்கோ.... நேரம் ஆகுது...

  அவ வச்சா [பத்த] தான் நல்லா பஜ்ஜி பொங்கும்...

 61. சரி சரி, கடைல புதுச்சரக்குப் போட்டிருக்கேன் வந்து பாத்துட்டு போங்க (அப்பிடியே ஆட்டையும் தூக்கிக்கிட்டு வந்துடுங்க)

 62. //செல்வம் உங்களுக்கு வெங்காய பஜ்ஜி புடிக்குமா...இல்லை மிளகா பஜ்ஜி புடிக்குமா//
  terror பச்சை புள்ளையை கபதுவோர் சங்கத்துல சேர்ந்துட்டாரு

 63. @taaru

  //இதுல அசைவ வாடையே அடிக்கலையே.....!!!! terror paandi என்னான்னு கேளு???//

  யோ வெள்ளிகிழமையா!!

 64. taaru says:

  //ப.செல்வக்குமார்..said

  தின்னா எப்படி அது அசைவம் ஆகும் ..!!
  ( யாருக்கும் புரியாமல் கமெண்ட் போடுவோர் சங்கம்//

  ஆமாண்டி செல்லம் அப்டி தான்... வாய கூனைய வச்சுக்கிட்டு இரு...

  ஏலாய் ரெட்ட...பொடனிய செத்து ஒரே போடு .... அப்டியே குட்டி குட்டி பீசா வந்துரனும்...

 65. அப்போ நீதான்லே ....

  எலேய் நான் அப்போவே சொல்லல... நமக்கெல்லாம் இன்னிக்கு மட்டன் பஜ்ஜிடா கண்ணுங்களா!

 66. //ஒரே போடு .... அப்டியே குட்டி குட்டி பீசா வந்துரனும்...//

  ஒரே போடுல ஒரு பீசா தான் வரும் .
  குட்டி குட்டி பீசா வராது

 67. //ஏலாய் ரெட்ட...பொடனிய செத்து ஒரே போடு .... அப்டியே குட்டி குட்டி பீசா வந்துரனும்...
  //

  எனக்கும் ஒரு பீசு தரனும்.!! அப்பத்தான் வெளாட்டுக்கு வருவேன் ..
  (தன்னையே வெட்ட வந்தாலும் அதிலும் பங்கு கேட்போர் சங்கம் )

 68. சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன்..
  யாரையும் காணோம்..!!
  இன்னிக்கு தப்பிச்சிட்டேன் ..!!

 69. Anonymous says:

  மொத பாதி நல்லா இருந்தது.. இடைவேளை அப்பறமா, அங்கங்க கொஞ்சம் மொக்கை தட்டிடிச்சி.. கிளைமாக்ஸ் சப்புனு முடிஞ்சிடிச்சி..

  ரஜினி காக படம் ஓடும... மத்தபடி, சங்கர், ரகுமான் எல்லாம் எடுபடவே இல்ல...

  அதென்ன, அவளும் இன்னும் பதினாறு வயசுன்னு நெனைச்சிட்டு ஆடிட்டு இருக்கா... நீங்களும் ரசிச்சிட்டு இருக்கீங்க... ஒரு அழகான சின்ன பொண்ண போட்டு இருக்கலாம்... ஒரு ஓகே படம்...

 70. Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

  by
  TS  டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

 71. Nandha says:

  Ada poopaa naa unta rajniya vida neriya edir parthen.....

 72. உள்ளத்தில நல்ல உள்ளம் உறங்காது..
  ஹி..ஹி

 73. அண்ணாச்சி முறை செய்ய வந்து இருக்கேன் .. ( புரியலையா? நான் புதுசா ப்ளாக் ஆரம்பிச்சு இருக்கேன்ப்பா ) உங்க பதிவு கலக்கி புட்டிங்க போங்க , செம பதிவு , வோட்டு போட்டுட்டேன் , like கூட கிளிக் பண்ணிட்டேன் . நம்பள கவனிசுகோங்க .....

  அன்புடன்,

  ராக்ஸ் . . . .

  http://rockzsrajesh.blogspot.com/

 74. http://www.sasariri.com/2010/10/blog-post_4426.html
  //

  உம்முடைய ரசிகர்...

 75. @பட்டாபட்டி

  //உம்முடைய ரசிகர்... //

  யோ பட்டு! அவர் வெளியூர பார்த்து சினிமா நகைச்சுவைப் பதிவர் அப்படினு சொல்லி இருக்காரு. நம்ம வெளியூர் எத்தனை காதல் பொங்கும் காவியம் எழுதி இருக்காரு... அவரை போய்..., இலக்கிய தரம்மிக்க இந்த வ்வேவேவேவே... பற்றி அவர் சொல்லவே இல்லை... இப்படி ஒரு லிங்க் நீ இங்க கொடுத்த நேரம் எப்பொவும் போல வெளியூர்காரன செருப்பால அடிச்சி, கழுதை மேல ஏத்தி இருக்கலாம். வெளியூர் ஒரு மானம் கெட்ட நாய்னு தெரிஞ்சிட்டு நீ இப்படி எல்லாம் பண்ற... நடக்கட்டும்..

 76. @rockzsrajesh
  //உங்க பதிவு கலக்கி புட்டிங்க போங்க , செம பதிவு , வோட்டு போட்டுட்டேன் , like கூட கிளிக் பண்ணிட்டேன் . நம்பள கவனிசுகோங்க .....//

  இப்பொ அவரு இங்க என்ன எழுதி கிழிச்சி இருக்காரு அதுக்கு கலக்கி புட்டிங்க, செம பதிவு எல்லாம் தேவையா?? இதுல ஓட்டு வேற.. அசிங்க படுத்தனும் நினைச்சா நேர திட்டுங்க. அதை விட்டு இப்படி அவனை திருப்பி நிக்க வச்சி முதுகு மேல எட்டி எட்டி உதைக்காதிங்க...:))

  @வெளியூர்காரன்

  மச்சி நீ மெதுவா வா!! நான் பாத்துக்கிறேன் உன் ப்ளாக்க

 77. @bujjuuuu uchimangali

  //hi bujuu hope u forget me oneeeeeeeeeeee important news enaku kalyanmmmm//

  இப்படி வெளியூர்காரன ஒன் சைடா லவ் பண்றவங்க, அவன் முக்காடு போட்ட போட்டோவுக்கு முத்தம் கொடுக்கறவங்க, பதிவ படிச்சி பைத்தியம் பிடிச்ச பிகர்ஸ் எல்லாறுக்கும் ஒன்னு சொல்றேன்... இவனுக்கும் ஒரு நல்ல மனுஷன் பொண்ணு கொடுக்க சம்மதிச்சிட்டாறு (இதான் கலிகாலம்!!) அந்த புள்ள ஊர் நாட்டுல இருந்து வந்தாலும் விவரமான புள்ளையா தெரியுது.. So நீங்க எல்லாம் வெளியூர்காரன் போட்டோவ காரிதுப்பி, செருப்பால அடிச்சி தூக்கி போட்டு என்னையும் பட்டாபட்டியையும் லவ் பண்ண தொடங்கலாம்.. எவ்வளோ கேவலமான பிகராக இருந்தாலும் ஏற்க்கபடும்... :)))

 78. This comment has been removed by the author.
 79. பட்டாபட்டி.. said...

  என்னையும் பட்டாபட்டியையும் லவ் பண்ண தொடங்கலாம்.. எவ்வளோ கேவலமான பிகராக இருந்தாலும் ஏற்க்கபடும்... :)))
  //

  யோவ்.. என்னைய விட்ரு..
  நான் எங்க மாமா( ஹி..ஹி கமல்) ,கோவிச்சுக்குவாரு

 80. vinu says:

  yowwwwwwwwwwwwwwwwwww engeyaaaaaaaaa next postttttttttttttu

 81. //// யோவ்.. என்னைய விட்ரு..
  நான் எங்க மாமா( ஹி..ஹி கமல்) ////

  யோவ் பட்டா பட்டி ....,நீ என் சகலையா ..,( ஹி ஹி என்னக்கும் கமல் தான் மாமா )

 82. ///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
  //// யோவ்.. என்னைய விட்ரு..
  நான் எங்க மாமா( ஹி..ஹி கமல்) ////

  யோவ் பட்டா பட்டி ....,நீ என் சகலையா ..,( ஹி ஹி என்னக்கும் கமல் தான் மாமா )///

  யோவ் கமலு ஒரு காலத்துல அந்த வேல தான் பாத்தாப்புல, அதுக்காக இன்னமும் எல்லாப்பயலும் நாக்க தொங்கப் பொட்டுக்கிட்டு மாமா மாமாங்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்ல!

 83. அதிர்ச்சி தகவல் !!!!!... ,
  வெளியூரு ஏதோ சைனிஸ் பெண்ணிடம் விழுந்து விட்டதாக நம்பகத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் . சைனிஸ் பெண்ணிடம் மொபைல் ல சம்சரிக்குரதுக்கே நேரம் பத்தாதால் ( வெளியூரு பேசுறது அந்த புள்ளைக்கு புரியல , அந்த புள்ள பேசுறது வெளியூருக்கு புரியலப்பா , அதான் இதனை டைம் எடுக்குது , கடந்த ஒரு மாசமா பேசி இன்னும் ரெண்டு பேரோட பேரு என்னன்னு கூட புரிஞ்சுகலேன்னா பாருங்களேன் ... ) இங்க பதிவு போடவோ இல்ல பின்னூட்டத்துக்கு பதில் சொல்லவோ டைம் இல்ல வெளியூருக்கு . இனிமே வெளியூரு இங்க பதிவு போட வரமாதிரி அறிகுறி ஏதும் தென்படவில்லைன்னு CBCID தெரிவிக்கிறது. ( சோளி முடிஞ்சிடுச்சு சாமியோவ் .. வெளியூரு டைட்டா லாக் ஆகியாச்சு ... ) அதனால் வெளியூரின் blog க்கை ஏலம் போடவோ இல்ல இழுத்து மூடவோ யாரும் முயற்ச்சி செய்ய வேண்ட்டாம் எனவும் அதுவும் பட்டபட்டியோ , பன்னிகுட்டியோ இந்த பக்கமே வர கூடாது ன்னு வெளியூரு கோர்ட் ல ஸ்டே ஆர்டர் வாங்கி இருப்பதாக தகவல் .
  இன்னும் இரண்டு ஒரு நாள்களில் வெளியூரு தக்க பதில் தராத பச்சத்தில் இந்த blog ராக்ஸ்ஐ சாரும் என்றும் HIGH கமிஷன் தெரிவிக்கிறது , அப்போது வந்து யாரும் பங்கு கேக்க கூடாது என்று எச்சரிக்க படுகிறார்கள்.
  இப்படிக்கு
  நம்பத்தகுந்த வட்டாரம் ,

 84. சசி அண்ணா ஒருநாளைக்கு பதிவிற்காக 3-4 hour செலவிடும் மணிநேரம் ஆவது இருக்கும் பதிவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் போராடினால் சசிக்கு நியாயம் கிடைக்கும் , அவரின் பெருந்தன்மை இதை கண்டுகொள்ளவில்லை காமெடி பதிவில் top 10 உங்கள் பெயர் இல்லாமல் போட்டால் மற்றவர்கள் உங்களை அங்கீகரிக்கவில்லை என்றுதானே அர்த்தம் , வேண்டியவர்களை மட்டும் சேர்த்து பதிவிடுவது என்ன நியாயம் அதற்க்கு எனக்கு பிடித்த பதிவர்கள் என போட்டு விட்டால் யார் கேட்கபோகிரார்கள் . புதியவர்களுக்கு எப்படி இவரது சேவை தெரியும் சொல்லுங்கள்

 85. வா..வா-ன்னு சொன்னா எங்கேயா வரது?நண்பர்களே இதை பற்றி ஒவ்வொருவரும் பதிவாக போட்டு அவருக்கு நம் அஆதரவை தெரிவிக்கலாம்

 86. @rockzsrajesh

  //இன்னும் இரண்டு ஒரு நாள்களில் வெளியூரு தக்க பதில் தராத பச்சத்தில் இந்த blog ராக்ஸ்ஐ சாரும் என்றும் HIGH கமிஷன் தெரிவிக்கிறது , அப்போது வந்து யாரும் பங்கு கேக்க கூடாது என்று எச்சரிக்க படுகிறார்கள்.//

  எலேய்!! யார் நீ?? மாப்பிளை ஊர்ல இல்லாத நேரம் பாத்து அவன் வீட்ட ஆட்டை போட பாக்கரையா?? முடியாதுடி... நான் இருக்கவரை அது நடக்காது. உன்னை நீ முறை செய்ய வந்த அப்பவே போட்டு இருக்கனும். ஆடு வளரட்டும் விட்டது தப்பா போச்சி. உன் ப்ளாக் வந்தேன்... வெறும் சோக்க சொல்லி வச்சி இருக்க? எதாவது சொந்தமா எழுது மச்சி!!! அப்பொதனே உன்னை கலாய்க்க முடியும்?

 87. This comment has been removed by the author.
 88. @Terror Pandi,,,

  Terror you made a big Error.....

  ராக்ஸா சீண்டிட , தப்பு பண்ணிட மச்சி தப்பு பண்ணிட . வரேன், உன்னோட பதிவுக்கு வந்து உன்ன கலாய்கல அப்புறம் இருக்கு உனக்கு . மாப்பிளை ஊருல இல்லன , காலி பண்ணிட்டு போக சொல்லுயா ப்ளோக . இப்படி பூட்டியே கெடந்த நாலு பேரு வாடகைக்கு கேக்கதான் செய்வாங்க , ஏலம் விடத்தான் செய்வாங்க . ஆப்படி கவலபடுரவங்க ஒழுங்கா வந்து அடுத்த போஸ்ட் கரெக்டா போஸ்ட் பண்ணனும் , போஸ்ட் காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம் இல்ல .

  (Terror :எதாவது சொந்தமா எழுது மச்சி!!! அப்பொதனே உன்னை கலாய்க்க முடியும்?)

  நெறைய இருக்கு மச்சி எழுதிகிட்டே இருக்கேன் டைம் இல்லமாச்சி எல்லாம் அரகொறைய நிக்குது. ஒண்ணு ஒண்ணா முடிக்க முடிக்க போஸ்ட் பண்ணுறேன் dont worry , என்னை கலாய்க்க கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும்.


  அன்புடன்,

  ராக்ஸ் . . . .

  http://rockzsrajesh.blogspot.com/

 89. @rockzsrajesh

  //ராக்ஸா சீண்டிட , தப்பு பண்ணிட மச்சி தப்பு பண்ணிட .//

  ஏன் ராக்ஸ என்ன படுத்து தூங்கர பன்னிகுட்டியா?

  //உன்னோட பதிவுக்கு வந்து உன்ன கலாய்கல அப்புறம் இருக்கு உனக்கு .//

  அது நடக்காதுடிடிடி.... என் ப்ளாக் நானே போறது இல்லை. அப்புறம் நீ போய் என்ன பண்ண போற?? ஆள் இல்லாத டீ கடைல டீ ஆத்திட்டு என் Followers விசாரிச்சேன் சொல்லிட்டு வா.

  //இப்படி பூட்டியே கெடந்த நாலு பேரு வாடகைக்கு கேக்கதான் செய்வாங்க , ஏலம் விடத்தான் செய்வாங்க .//

  ஆடு கசாப்பு கடைக்கு வந்து கறி விலை கேக்குது... ஹா..ஹா..

  //ஒழுங்கா வந்து அடுத்த போஸ்ட் கரெக்டா போஸ்ட் பண்ணனும்//

  பண்றோம்டி பண்றோம்... போஸ்ட் இல்லை உன்னை பார்சல் பண்றோம்...

  //நெறைய இருக்கு மச்சி எழுதிகிட்டே இருக்கேன்//

  நவீன திருவள்ளுவர்... எழுதிட்டே இருக்காரு.

  //எல்லாம் அரகொறைய நிக்குது.//

  உன்னை மாதிரியா மச்சி!!

  //ஒண்ணு ஒண்ணா முடிக்க முடிக்க போஸ்ட் பண்ணுறேன்//

  அதுக்குள்ள உன்னை முடிச்சிட போறாங்க மச்சி!!

  (ஏலேய்!! இதுக்கு பேர் தான் கமெண்ட்ல பிரிச்சி மேயரது... :)))) )

 90. போண்டா மாதவனுக்கு கோபம் வந்து அனானி மற்றும் போலி பெயர்களில் "தனக்குத் தானே" பின்னூட்டமிடும் கூத்தை இங்கே பார்க்கவும்.

  http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html

 91. அது நடக்காதுடிடிடி.... என் ப்ளாக் நானே போறது இல்லை. அப்புறம் நீ போய் என்ன பண்ண போற?? ஆள் இல்லாத டீ கடைல டீ ஆத்திட்டு என் Followers விசாரிச்சேன் சொல்லிட்டு வா.
  //


  யோவ்.. டெரர்.. கலக்கிட்ட போ.. வாய் விட்டு சிரிச்சேன்..

  ஹா..ஹா

 92. டோமர் டோண்டு.. பட்டாபட்டிக்கு பூணூல் அணிவித்தாரா?...

  பதிவர்கள் பரிதவிப்பு...

 93. போண்டா மாதவனின் நிலைமையைப் பாருங்கள்:

  ""@அருள்
  உங்கள் அவதூறு பின்னூட்டங்களை இனிமேலும் அலவ் செய்வதற்கில்லை. கோபம் ஒன்றும் இல்லை, ஆனால் கொசுத்தொல்லையை எவ்வளவு நேரம்தான் பொறுப்பது?""

  http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html

 94. @Terror pandiyan
  //ஏன் ராக்ஸ என்ன படுத்து தூங்கர பன்னிகுட்டியா?//

  திறம்பட கலாய்ச்சு இருக்கீங்க Terror , உண்மைய சொல்ல போன பிரிச்சு மேஞ்சு இருக்கீங்க. உங்களோட திறமைக்கு தலை வணங்குகிறேன். இதுக்கு மேல இப்படி மாத்தி மாத்தி கலாய்ச்சுகிடே இருந்த மனஸ்தபதில்தான் போய் முடியும் . அதனால நான் இதோட நான் நிறுத்திக்கிறேன் , எப்போதும் யார் மனதும் புண்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ப்ளாக்கு வந்தது நல்ல நண்பர்களை சம்பாதிப்பதற்காக. நீங்க தொடர்ந்து கலக்குங்கள் Terror . வாழ்த்துக்கள்.


  அன்புடன்,

  ராக்ஸ் . . . .

  http://rockzsrajesh.blogspot.com/

 95. @வெளியூர்

  // எப்போதும் யார் மனதும் புண்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ப்ளாக்கு வந்தது நல்ல நண்பர்களை சம்பாதிப்பதற்காக. //

  என்னா மச்சி ராக்ஸ் இப்படி சொல்லிட்டாரு? நான் ஒரு நல்லவர கலாய்ச்சிடனாடா?? இந்த பாவத்த போக்க நம்ம பன்னிகுட்டி ரம்சாமிய பட்டாபட்டி கிரவுண்டல பலி கொடுத்தா சரியாகுமாடா?? இல்லை அம்மாவாசை அப்பொ நிலா வந்ததும் நான் மெரினா பீச்சில தலைகீழா தூக்குல தொங்கணுமா.. கொஞ்சம் அந்த கொரியகார பயகிட்ட கேட்டு சொல்லு மச்சி... :))

 96. @ rockzsrajesh

  //இதுக்கு மேல இப்படி மாத்தி மாத்தி கலாய்ச்சுகிடே இருந்த மனஸ்தபதில்தான் போய் முடியும் .//

  ராக்ஸ் சார்... என்ன அதுக்குள்ள கோச்சிட்டிங்க??? மனஸ்தாபம் எல்லாம் இங்க வராது.. கலாய்க்கரேன் சொல்லி வெளியூர் என்ன கேவலமா திட்டரதும்.. பட்டா வந்து அவன ரொம்ப கேவலமா திட்டரதும் இங்க சகஜம். இப்பொ என்ன வெளியூர் ப்ளாக் விற்பனை செய்யனும் அதான?? ரைட்டு... வெளியூர போட்டு தள்ளறோம் ப்ளாக் விற்க்கறோம்...

  சார் வந்துடுங்க சார் போய்டலாம். இங்க ப்ளாக் ஓனர் சொல்லி ஒரு நாதாரிபய முக்காடு போட்டு திறியரான்.. பாத்தா உங்கள ஒன்னும் சொல்ல மாட்டான்... “இங்க என்னாடா செண்டிமெண்ட்? வெளிய போடா வெண்ணை” அப்படினு என்னை கேவலமா திட்டி

  செண்டிமெண்ட் பேசும் நொன்னைகளை நோண்டி நொங்கெடுக்கும் சங்கம் அப்படினு கமெண்ட் போடுவான்...:)))

  (Cool dude!!! don't take serious... cheers!!)

 97. ha ha ha ha terror u r really so funny man , i didnt take it serious but i cant cross my limits , i am always good for everyone . so keep going .
  i am always there guys . lets rockzs . .

  with love,
  rockzs.....

 98. நீங்க எல்லாம் உண்மையிலேயே லூசா...இல்லை லூசு மாதிரி நடிக்கிறீங்களா...

  உங்களுக்கெல்லாம் ஞாயித்துக்கிழமை கேர்ள்ஃபிரண்டோட ஐனாக்ஸ்ல பர்ஸை அவுக்கறது...இல்லை பீச்சில ஓசில பஜ்ஜி சாப்பிடறது மாதிரி சமூக சேவை செய்யற வேலை எதுவும் கிடையாதா...பரதேசிங்களா...

  முப்பது நாளா நாந்தாம்லே இந்த பிளாகுக்கு ஓனர்! (முப்பது வெள்ளிக்காசுக்கு பட்டாபட்டி என்கிட்ட இந்த பிளாகை வித்த சரித்திரத்தை வர்ற கிறிஸ்துமஸ் அன்னிக்கு உலகம் பேசும்டி மாப்பிளைகளா...!)

 99. முப்பது நாளா நாந்தாம்லே இந்த பிளாகுக்கு ஓனர்! (முப்பது வெள்ளிக்காசுக்கு பட்டாபட்டி என்கிட்ட இந்த பிளாகை வித்த சரித்திரத்தை வர்ற கிறிஸ்துமஸ் அன்னிக்கு உலகம் பேசும்டி மாப்பிளைகளா...!)
  //


  அப்பாடா.. நல்லவேளை.. GST 7% வாங்கினத மறந்துட்டான் இந்த ரெட்டை...

  தப்பிச்சோமடா...

 100. @Rettaival's

  //உங்களுக்கெல்லாம் ஞாயித்துக்கிழமை கேர்ள்ஃபிரண்டோட ஐனாக்ஸ்ல பர்ஸை அவுக்கறது...இல்லை பீச்சில ஓசில பஜ்ஜி சாப்பிடறது மாதிரி சமூக சேவை செய்யற வேலை எதுவும் கிடையாதா...பரதேசிங்களா...//

  நல்ல பிகர் எல்லாம் அந்தபுரத்துக்கு கூட்டி போய்டிங்க... ஆண்டி எல்லாம் மகளிர் சங்கம் சொல்லி பட்டா கிட்ட விட்டிங்க. மீதி இருக்க பாட்டி எல்லாம் வெளியூர் தள்ளிட்டு போய்ட்டான். அப்புறம் எங்க சமுக சேவை...

  //முப்பது நாளா நாந்தாம்லே இந்த பிளாகுக்கு ஓனர்! (முப்பது வெள்ளிக்காசுக்கு பட்டாபட்டி என்கிட்ட இந்த பிளாகை வித்த சரித்திரத்தை வர்ற கிறிஸ்துமஸ் அன்னிக்கு உலகம் பேசும்டி மாப்பிளைகளா...!) //

  ரெட்டை மன்னா 30 வெள்ளியா?? வெறும் 3 வெள்ளி கொடுத்து இருந்தா வெளியூர் இந்தா ப்ளாக் 300 வாட்டி உங்களுக்கு விற்பனை செய்து இருப்பார். உங்களை ஏமாற்றிய பட்டாவின் அதை சேதம் செய்யுங்கள்... அதான் சிரச்சேதம்...

 101. அடடா இங்க இவ்வளவு நடந்து போச்சா ..?
  நான் இன்னிக்கு மூஞ்சுப்புத்தகத்துல ஏதோ லிங்க் கொடுத்திருக்காங்க அப்படின்னு வந்தேன் . இங்க பழசு தான் இருக்கு ..!

 102. sweet says:

  Hello all... i am madhumidha...

  http://www.gouthaminfotech.com/ vadivelan, this guy is a fraud... enkitta sex chat pannalam-nu torcher panniyavan ivan thaan

  he is fraud... plz ignore him

  bye