- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 127 comments and to comment
இவருதாங்க வசந்த கால பறவை...இவரு வலைப்பூ ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆகுது...ஆனா, இவரு ரொம்ப நல்லா எழுதுவாருங்கர மேட்டர் பதிவுலகத்த விடுங்க...இன்னும் இவருக்கே சரியா தெரியாது...நேத்து வந்த பதிவர் கூட பதிவெழுதி   நல்லா சோக்கா  வன்புணர்ச்சி பண்ணுவான்..ஆனா இவருக்கு இது குத்துமதிப்பா கூட பண்ண வராது...பதிவுலகத்துல ஜிஞ்சா அடிக்கறதுன்னா என்னா பாஸுன்னு பச்சபுள்ளதனமா கேப்பாரு...நாலு பேரோட கூட்டு சேர்ந்துகிட்டு அரசியல் பண்ணதெரியாத பச்ச மண்ணு...மீ த பர்ஸ்ட்ன்னு எந்த ஒரு பதிவுலயும் இவரோட பார்மாலிட்டி கமெண்ட்ட நான் பார்த்ததில்ல...!

வலைப்பூவுல வோட்டு பட்டன்ன்னு ஒன்னு வெக்கனும்கர மேட்டரே இவருக்கு இன்னும் தெரியாது...என் பதிவ வந்து படிங்கன்னு எவன் பதிவுலயும் போய் பிச்சை எடுக்க மாட்டாரு...பெண்ணடிமைத்தனத்த தொழில் நேக்கா பதிவுக்கு எடைல திணிக்க இவருக்கு சுத்தமா தெரியாது...முக்கியமா புனைவு எழுதறேங்கர பேர்ல வாந்தி எடுத்து அத காய வெச்சு பதிவா மாத்தி போஸ்ட் பண்ண தெரியாது...பெண் பதிவர்கள் கிட்ட சாட் பண்ணிட்டு அந்த சாட் ஹிஸ்டரிய  எடுத்து போஸ்ட் பண்ணி இவ என்கிட்டே அப்டி பேசுனா...டைப் பண்ணும்போது முதுக சொரிஞ்சுகிட்டா...இப்டி எல்லாம் சில்லியா எழுத வராத கண்ணியமான மனுஷன்...இவருக்கு என்னதான் வரும்னு கேக்றீங்களா...பாவம் இந்த  மனுஷனுக்கு நல்லா வர்றது ஒன்னே ஒன்னுதாங்க...!


தங்கமா எழுதுவாரு...ரொம்ப எளிமையா...கதர் சட்டைய அயன் பண்ணி போட்ட மாதிரி கண்ணியமான வரிகள்..நான் எழுதுனதுன்னு அவரு புள்ளைங்ககிட்ட பத்து வருஷம் கழிச்சு  கம்பீரமா சொல்லிக்கற மாதிரி...படிச்சுகிட்டே இருக்கலாம்...இவரோட சில காதல் பதிவுகள படிச்சிட்டு நீங்க போட்ருக்கற சட்டைய கழட்டி புழிஞ்சிங்கண்ணா  காதல் சொட்டும்..அதுவும் வெக்கபட்டுகிட்டே சொட்டும்...அவ்ளோ ரசனையான எழுத்துக்கள்.! 

நீங்களே சொல்லுங்க சார்..நல்லா எழுதற ஒரே ஒரு திறமைய  மட்டும் வெச்சுக்கிட்டு எப்டி சார் இவரால தமிழ் பதிவுலகத்துல  பிரபல பதிவரா வரமுடியும்...என்ன பொருத்தவரைக்கும் ரொம்ப நாளைக்கு முன்னாடியே மிகபிரபலமான பதிவரா வர வேண்டிய, அதுக்கு எல்லா தகுதியும் இருக்கற,ஆனா இப்போ மிக சுமாரான பேரோட இருக்கற வெளியூர்க்காரனோட பாவரைட் பதிவர்...வசந்த கால பறவை சிவா....


உங்ககிட்ட ஒரு சின்ன வேண்டுகோள் சிவா...எல்லாருக்கும் புடிச்ச சைந்தவியின் சாக்லேட் பக்கங்கள்ல நானும் ரெட்டைவால்சும் சில பக்கங்கள்ல இதுவரைக்கும்  எழுதிருக்கோம்...எல்லாரும் படிச்சு ரசிச்சிருக்காங்க...எனக்கு சாக்லேட் பக்கங்கள உங்க வரிகள்ள படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு..வெளியூர்க்காரன்கர ஒரு சின்னமரக்கிளைல  வசந்த கால பறவை கொஞ்ச நேரம் உக்காரணும்....!


எழுதுங்களேன் ப்ளீஸ்...


இது சைந்தவி பத்தின தொடர்பதிவேல்லாம் இல்ல சாமி...!


வெளியூர்க்காரன்கர ஒரு நேர்மையான ரசிகன் வசந்த கால பறவைங்கற  ஒரு தரமான எழுத்தாளன்கிட்ட கேக்கற ஒரு நியாயமான நேயர் விருப்பம்...! 

---------------------------------------------------------------------------------------------------------------------
இப்போ சில காக்காய்ங்களுக்கு .,  


அந்தரங்கம், தன்மானம், சுயகவுரவம் .இதெல்லாம் எல்லாருக்கும் இருக்கு சார்..யாருக்கு இல்ல...உங்களுக்கும் இருக்கு எனக்கும் இருக்கு..ஏன்யா பச்சபுள்ளதனமா அடிச்சுக்கறீங்க..படிச்சவன்தான நீங்கல்லாம்...அசிங்கமா இல்ல...பதிவுல இந்த மாதிரி சண்டை போட்டுக்க....பெரிய மனுஷன் மாதிரி பீகேவ் பண்ணுங்கையா..எழுத்தாளர் ஜெயகாந்தன்லேர்ந்து கவிஞர் வைரமுத்து வரைக்கும் எழுத்துல சாதிச்சவங்கல்லாம்  அமைதியாத்தான் இருக்காங்க.. தக்காளி பதிவுலக எழுத்தாளர்ங்கற பேர்ல நீங்க போடற சத்தம்தான் இங்க தாங்க முடியல...போனைவு எழுதறேன் மயிர புடுங்கறேன்னு எதாச்சும் உளறிகொட்டி எழுதி வெச்சு ஏன்யா எல்லார் மானத்தையும் வாங்கறீங்க...!

பெண் பதிவர்கள பத்தி நான் ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல...ஏன்னா,பத்து நாள் நல்லா பேசிட்டு பதினோராவது நாள் இப்போ மணி என்னாம்மா ஆச்சுன்னு கேட்டா வெளியூர்க்காரன் வன்புணர்ச்சி பண்றான்னு அங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணுவீங்க...அங்க உடனே பஞ்சாயத்து போர்டு ப்ரெசிடென்ட்ங்கல்லாம் சொம்ப தூக்கிட்டு வந்து வெச்சுகிட்டு அதிசய லொட்டயா  என்ன ஏதுன்னு விசாரிக்காம உங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுவாங்க...எடைல இருக்கற அல்லகைங்கல்லாம் அதிசிய மசுரா பதிவு போட்டு கண்டனம் தெரிவிக்கும்...அதனால நீங்கல்லாம் முடிஞ்சா திருந்துங்க...இல்லைனா அப்டியே போயிருங்க...!   


யோவ் பட்டாப்பட்டி...இந்த மாதிரி பிரச்சனைல  எடைல பூந்து  ஊதிவிட்டு பெருசாக்கி வெளாட்ற பன்னாடைங்கல்லாம் என்னிக்கோ நம்மகிட்ட வசமா சிக்கராணுக....!


அன்னிக்கு இருக்குடி  மாப்ள நம்ம ஆட்டம்....! 


வெளியூர்க்காரன் 

127 Responses so far.

 1. @@@@பட்டாபட்டி.. said...
  right.. War started....////

  பட்டாப்பட்டி பட்டாப்பட்டி...வார்னா என்னா பட்டாப்பட்டி..??

  (நம்ம எவானாச்சும் சிக்குனா கொன்னு கொன்னு வெளாடுவோமே அதுவா...? ):)

 2. //நீங்களே சொல்லுங்க சார்..நல்லா எழுதற ஒரே ஒரு திறமைய மட்டும் வெச்சுக்கிட்டு எப்டி சார் இவரால தமிழ் பதிவுலகத்துல பிரபல பதிவரா வரமுடியும்...//

  ங்கொய்யால நான் ஆக்கறேன் மச்சி அவர பிரபலபதிவரா... எனக்கு தெரிஞ்ச எல்லா பன்னாடையும் அடிச்சி இவர follow பண்ண சொல்றேன்... கண்ட கண்ட நாதரி எல்லாம் பிரபலம் சொல்லிட்டு திரியுது...

 3. /// பட்டாப்பட்டி பட்டாப்பட்டி...வார்னா என்னா பட்டாப்பட்டி..?? ///

  தக்காளி ,இது தெரியாதா வெளியூரு ...,ரப்பர் செருப்பல இருக்குமே வார் அத தான் சொல்லி இருக்கு பட்டா.... கரெக்டா பட்டு

 4. /// இப்போ சில காக்காய்ங்களுக்கு ., ///

  யோவ் நொன்னை ,
  உனக்கு அறிவு இருக்க இல்லையா ..ஏன்யா காக்காவை அசிங்கபடுதுற ..,இதுக்கு என் கடுமையான ,ஆழமான கண்டனங்களை பதிவு செய்கிறேன் வெளியூரு

 5. வசந்தகாலபறவை நானும் படிச்சிருக்கேன்...அந்த குழந்தைகளைப் பத்தி எழுதியதுதான் கடைசின்னு நினைக்கிறேன்...அதுக்கப்புறம் ஆளக் காணோம்.

  இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்....! எது....

  இது

  ”இவரோட சில காதல் பதிவுகள படிச்சிட்டு நீங்க போட்ருக்கற சட்டைய கழட்டி புழிஞ்சிங்கண்ணா காதல் சொட்டும்..அதுவும் வெக்கபட்டுகிட்டே சொட்டும்...அவ்ளோ ரசனையான எழுத்துக்கள்.!”

 6. அதென்னய்யா பிரபல பதிவர்? எவன் இந்த அவார்ட் குடுக்கறான்??? அப்படி அவார்ட் குடுக்க அவனுக்கு என்ன தகுதி இருக்கு? இல்ல நான் பிரபல பதிவர்-ன்னு நானே சொன்னா, எவன் அத மறுத்து பேசுவான்???

 7. ஹலோ Mr. வெளியூர்கார் ....ஒன்னியும் புரில... எதோ கொரியன் படத்தை subtitle இல்லாம பாத்தாமாதிரி இருக்கு...

  அப்டியே வசந்தகால பறவை சிவா வோட வலைப்பூ முகவரியும் கொடுத்திருக்கலாம் ..

 8. பெண் பதிவர்கள பத்தி நான் ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல...ஏன்னா,பத்து நாள் நல்லா பேசிட்டு பதினோராவது நாள் இப்போ மணி என்னாம்மா ஆச்சுன்னு கேட்டா வெளியூர்க்காரன் வன்புணர்ச்சி பண்றான்னு அங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணுவீங்க...
  //


  அதேதான்.....
  விடாத... பாயிண்ட கபக்-னு பிடிச்சுட்டே..

  அடிச்சு ஆடு.. யாராவது...செந்தமிழா வந்தா சொல்லு.. நானும் வரேன்.. பழைய பாக்கிய செட்டில் பண்ண வேண்டி இருக்கு..

 9. அப்டியே வசந்தகால பறவை சிவா வோட வலைப்பூ முகவரியும் கொடுத்திருக்கலாம்
  //


  http://siva-manjunathan.blogspot.com/

 10. இப்போ சில காக்காய்ங்களுக்கு .,
  /////////////////////

  சோ, எல்லாத்தையும் போய் படிச்சிட்டு வந்திருக்க???? அங்க பதில் போட்டா ஆப்படிப்பாங்கன்னு இங்க வந்து சவ்டால் உட்டுக்கிட்டுருக்க.

  இதுல பருப்பு மாதிரி பஞ்ச் டயலாக் வேற..

  ”அன்னிக்கு இருக்குடி மாப்ள நம்ம ஆட்டம்....!”

  உங்க ஆட்டம் எங்களுக்கு தெரியாது? தக்காளி, அருவா, ஆடு, மஞ்சத்தண்ணி, கிட்னி, உப்பு, மிளகா இதையே திருப்பி திருப்பி ஒரு 100 கமெண்ட்டு போடுவ, இதுக்கு பில்டப்பு வேற.

  ஹைய்யோ, ஹைய்யோ. உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு.

 11. இதுக்கு என் கடுமையான ,ஆழமான கண்டனங்களை பதிவு செய்கிறேன் வெளியூரு
  //

  O.k.. ரைட்டு....
  அப்புறம் என்னா விசேஷம் நரி சார்?

 12. நன்றி பட்டாபட்டி சார்...

 13. இவன் சிவன் said...
  நன்றி பட்டாபட்டி சார்...

  /////////////////////

  யார்ய்யா அது பட்டாபட்டிய ”சாரு” ன்னு அசிங்கமா கூப்பிடுறது.

 14. @@@@Phantom Mohan said...
  சோ, எல்லாத்தையும் போய் படிச்சிட்டு வந்திருக்க???? அங்க பதில் போட்டா ஆப்படிப்பாங்கன்னு இங்க வந்து சவ்டால் உட்டுக்கிட்டுருக்க.////

  அய்யோயோ ஆப்படிப்பாங்களா..?.அவங்க அவ்ளோ மோசமானவங்களா..?.என்ன பாந்தோம் மோகன் சார் சொல்றீங்க...! யோவ் பட்டாப்பட்டி எனக்கு பயந்து பயந்து வருதுயா....! :)

 15. @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  கண்ட கண்ட நாதரி எல்லாம் பிரபலம் சொல்லிட்டு திரியுது...////

  இப்ப ஏண்டா அந்த பிரபல பதிவர இழுக்கற...ரொம்ப நல்ல பையனாச்சே அவன்...! :)

 16. @@@Phantom Mohan said...
  இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்....! எது..../////

  ஏண்டி வெங்காயம்...மோகன்னு பேர வெச்சுகிட்டு நீ தமன்னா போட்டோவ வெச்சுக்கலாம்...அது ஓவர் இல்ல..ஆனா, நல்லா எழுதற ஒருத்தர கொஞ்சம் ஓவரா பாராட்டிட்டா உங்களுக்கு பொறுக்காது...ங்கொய்யா ..இருடி உன் ப்ளாகுக்கு வர்றேன் இப்போ...! :)

 17. @@@Phantom Mohan said...
  இல்ல நான் பிரபல பதிவர்-ன்னு நானே சொன்னா, எவன் அத மறுத்து பேசுவான்??? ///

  நீ பிரபல பதிவர்தான மச்சி...இதுல என்ன உனக்கு டவுட்டு...! :)

  (டேய் இவன விடுங்க...இன்னும் கொஞ்சம் பேசட்டும்...பீச பேச விட்டு கேப்போம்....):)

 18. @@@@இவன் சிவன் said...
  ஹலோ Mr. வெளியூர்கார் ....ஒன்னியும் புரில... எதோ கொரியன் படத்தை subtitle இல்லாம பாத்தாமாதிரி இருக்கு...//////


  சப்டைட்டிலோட பார்த்தா கொரியன் படம் புரிஞ்சிருமா மச்சி உனக்கு...? :)(டேய் ரெட்டை...விமர்சனம் எழுதறேன் பேர்வழின்னு இலுமி எந்த அளவுக்கு பதிவுலக பாதிச்சிருக்கான் பாரு...! ) :)

 19. இதைத் தான் கம்பன் அன்றே சொன்னான்...

  Oh are you just a robo toy

  I don’t want to break you

  even if it takes to

  kind of like a break through

  you don’t even need a clue

  you be my man’s back up

  i think you need a checkup

  i can melt your heart down

  may be if you got one

  we doing that for ages

  since in time of sages

  muttadhey orampo

  nee en kaalaisutthum paambo

  kathal seiyum robo

  nee thevaiyillai po po"

 20. @@பட்டாபட்டி.. said...
  அடிச்சு ஆடு.. யாராவது...செந்தமிழா வந்தா சொல்லு.. நானும் வரேன்.. பழைய பாக்கிய செட்டில் பண்ண வேண்டி இருக்கு..////

  யோவ் பட்டாப்பட்டி..என்னய்யா பொசுக்குன்னு பேர சொல்லிபுட்ட...! :)

 21. @இவன் சிவன்
  //அப்டியே வசந்தகால பறவை சிவா வோட வலைப்பூ முகவரியும் கொடுத்திருக்கலாம் ..//

  அண்ணாச்சி அண்ணாச்சி!! பதிவுல இரண்டு இடத்துல லிங்க் இருக்கு கண்டுபிடிங்க பாக்கலாம்...

  இந்த வெளியூர் பயலுக்கு அறிவு கம்மி.. லிங்க் கொடுத்தா வேற கலர் கொடுக்கனூம் தெரியாது... மன்னிச்சிடுங்க.

 22. @@@@Rettaival's said...
  இதைத் தான் கம்பன் அன்றே சொன்னான்...///

  கம்பன்னா யாரு மச்சி..நம்ம பட்டாப்பட்டி மாதிரி டாக்டரா...?

 23. @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  அண்ணாச்சி அண்ணாச்சி!! பதிவுல இரண்டு இடத்துல லிங்க் இருக்கு கண்டுபிடிங்க பாக்கலாம்.இந்த வெளியூர் பயலுக்கு அறிவு கம்மி.. ..////


  இந்த சின்ன வயசுல இவனுக்குத்தான் எம்பூட்டு மூளை...!
  ஆத்தாடி ஆத்தி...! :)

 24. @வெளியூர்
  //இந்த சின்ன வயசுல இவனுக்குத்தான் எம்பூட்டு மூளை...!
  ஆத்தாடி ஆத்தி...! :) //

  என்னால ஆடு எதும் சிக்கல சொல்லி அருவா என் பக்காமா திரும்பர மாதிரி தெரியுது....

 25. @Phantom Mohan
  //அதென்னய்யா பிரபல பதிவர்? எவன் இந்த அவார்ட் குடுக்கறான்??? அப்படி அவார்ட் குடுக்க அவனுக்கு என்ன தகுதி இருக்கு? //

  மச்சி கோவப்படாத. அந்த அவார்ட் கொடுக்கறது நம்ம ஜய்லானி தான். வசந்த கால பறவை கமெண்ட்ல போய் பாரு அவருக்கும் அவார்ட் கொடுத்து இருக்கு...

 26. @@@@இவன் சிவன் said...
  ஹலோ Mr. வெளியூர்கார் ....ஒன்னியும் புரில... எதோ கொரியன் படத்தை subtitle இல்லாம பாத்தாமாதிரி இருக்கு...//////


  சப்டைட்டிலோட பார்த்தா கொரியன் படம் புரிஞ்சிருமா மச்சி உனக்கு...? :)(டேய் ரெட்டை...விமர்சனம் எழுதறேன் பேர்வழின்னு இலுமி எந்த அளவுக்கு பதிவுலக பாதிச்சிருக்கான் பாரு...! ) :)

  **********************************************************************

  பல பேரை சட்டையை கிழிச்சுட்டு அலைய விட்ருக்கான்லே அந்த இலுமி பய....! பக்கத்துல தெலுங்கு,ஒரியா பெங்காலி எல்லாம் கிடையாது....ஸ்ட்ரெய்ட்டா....கொரியா தான்! அவன் போதைக்கு எத்தனை பேரை ஊறுகாயாக்கிருக்கான் பாரு!

 27. எலேய் மச்சிகளா...

  ஜெய்லானி ங்கற மகாத்மா ஒரு அவார்ட் மார்க்கெட்...அவார்ட் குடோன்...அவார்ட் டிப்போ...

  இப்போ அவன் கிட்ட குடிக்க தண்ணி கேட்டென்னு வச்சிக்க...டக்னு அவார்ட் எடுத்துக் கொடுத்துரும் பயபுள்ள...

  அதுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கு! அதை அவனே வந்து சொல்லட்டும்னு விட்டு வச்சிருக்கேன்!

 28. இந்த லிங்கல போய் பாருங்க பொது மக்களே

  http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

  ஜய்லானி சார் ஒரு ஐம்பது பேருக்கு மேல அவார்ட் கொடுத்து இருக்காரு. என் கொடுத்தாரு சத்தியமா அவருக்கும் தெரியாது. வந்து நன்றி சொல்லி வாங்கிட்டு போன பிரபல பதிவர்களுக்கும் தெரியாது...

  பின்குறிப்பு : Rettaival's, Veliyoorkaran, Phantom Mohan, இலுமி போன்ற மாமணிகளும் இந்த உயரிய விருது வாங்கிய பட்டியலில் உண்டு....

 29. @யாதவன்
  //nice//

  நீங்க எட்டாவது படிக்குபோது லவ் பண்ண 10ங் கிளாஸ் பொண்ணு மேல சத்தியமா சொல்லுங்க.. நீங்க இந்த பதிவ படிச்சிங்க?? நீங்க எந்த வரி nice சொல்றிங்க புரியல அதான் கேட்டேன்... :)

 30. //// ஜய்லானி சார் ஒரு ஐம்பது பேருக்கு மேல அவார்ட் கொடுத்து இருக்காரு. என் கொடுத்தாரு சத்தியமா அவருக்கும் தெரியாது. வந்து நன்றி சொல்லி வாங்கிட்டு போன பிரபல பதிவர்களுக்கும் தெரியாது...////

  பார்த்தேன்

  கண்கள் பனித்தது...,இதயம் இனித்தது ,

  நன்றி டெர்ரர்

 31. நீங்க எட்டாவது படிக்குபோது லவ் பண்ண 10ங் கிளாஸ் பொண்ணு மேல சத்தியமா சொல்லுங்க.. நீங்க இந்த பதிவ படிச்சிங்க?? நீங்க எந்த வரி nice சொல்றிங்க புரியல அதான் கேட்டேன்... :)

  **********************************

  யோவ்...செமை நக்கலய்யா,,,!

 32. @@@TERROR-PANDIYAN(VAS) said...
  நீங்க எட்டாவது படிக்குபோது லவ் பண்ண 10ங் கிளாஸ் பொண்ணு மேல சத்தியமா சொல்லுங்க.. நீங்க இந்த பதிவ படிச்சிங்க?? நீங்க எந்த வரி nice சொல்றிங்க புரியல அதான் கேட்டேன்... :)///

  Haa..Haa...! :)

 33. பின்குறிப்பு : Rettaival's, Veliyoorkaran, Phantom Mohan, இலுமி போன்ற மாமணிகளும் இந்த உயரிய விருது வாங்கிய பட்டியலில் உண்டு....
  //

  ஓ..எனக்கும் சொல்லாம , ஓடிப்போயி வாங்கியாருக்கானுக ..பாரேன்...

 34. சத்தியமா சொல்லுங்க.. நீங்க இந்த பதிவ படிச்சிங்க?? நீங்க எந்த வரி nice சொல்றிங்க புரியல அதான் கேட்டேன்... :)
  //


  எழுதுங்களேன் ப்ளீஸ்...

  ....

  இந்த வரியா இருக்குமோ?...

  யோவ்.. எனக்கும் ஒரு சான்ஸ் கொடுய்யா..

  சை..ந்தவிமாறி எழுதறேன்ன்ன்ன்..

  ஹி..ஹி

 35. @@@@ Rettaival's said...
  தெலுங்கு,ஒரியா பெங்காலி எல்லாம் கிடையாது....ஸ்ட்ரெய்ட்டா....கொரியா தான்! அவன் போதைக்கு எத்தனை பேரை ஊறுகாயாக்கிருக்கான் பாரு!///

  இவன் பண்ற அளப்பரைல கொரியான்னாலே அவன் அவன் கிறுக்கு புடிச்சு ஓடறான்..! (இவனுக்கு கொரியா பட டிவிடி விக்ககூடாதுன்னு பர்மா பஜார் வியாபாரிங்ககிட்ட மொதொள்ள சொல்லணும்...!) :)

 36. @@@பட்டாபட்டி.. said...
  யோவ்.. எனக்கும் ஒரு சான்ஸ் கொடுய்யா..சை..ந்தவிமாறி எழுதறேன்ன்ன்ன்..//

  பட்டாப்பட்டி அவர்களே உங்க காலுல விழுந்து கேக்குறேன்..தயவு செஞ்சு நீங்க சைந்தவி கதைய எழுதிராதீங்க..! :)

 37. @பட்டா
  //பட்டாப்பட்டி அவர்களே உங்க காலுல விழுந்து கேக்குறேன்..தயவு செஞ்சு நீங்க சைந்தவி கதைய எழுதிராதீங்க..! :) //

  ஆமாம். அப்புறம் நல்லபடியா செத்து போன சைந்தவி எழுந்து வந்து ஒரு டம்பளர் தண்ணி எடுத்து அதுல 108 வாட்டி குதிச்சி குதிச்சி தற்கொலை பண்ணிப்பா.

 38. ஏன் என்று மூன்று வ்வார்த்தைக்கு மிகாம சொல்லு..

  அப்பால என்னோட முடிவ சொல்றேண்..

  ப்ளீஸ்யா... ஒரே ஒரு சான்ஸ்தானே கேட்குறேன்..
  யோசனை பண்ணிச்சொல்லு..

  ( இல்ல அடுத்த பதிவா.. ஒரு மகா கவிதைய பப்ளிஸ், எல்லோர் உயிரையும் வாங்குவேன்...)

 39. போன சைந்தவி எழுந்து வந்து ஒரு டம்பளர் தண்ணி எடுத்து அதுல 108 வாட்டி குதிச்சி குதிச்சி தற்கொலை பண்ணிப்பா.
  //

  இது நல்லா இருக்கே.. பேசாம..உன்னோட தலைவன்கிட்ட இந்த ஒன் லைன் கதைய சொல்லி நடிக்க சொல்லு..

  ( அப்பாடா.. விஜய் வெச்சு.. வெளியூர்காரனுக்கு வெறிய கிளப்பியாச்சு..

  அடிச்சுட்டு சாகுங்கலே...)

 40. @பட்டா
  //ஏன் என்று மூன்று வ்வார்த்தைக்கு மிகாம சொல்லு..//

  நீங்கள் நக்கல் நாதாரி!!


  //இல்ல அடுத்த பதிவா.. ஒரு மகா கவிதைய பப்ளிஸ், எல்லோர் உயிரையும் வாங்குவேன்..//

  இதுக்கு பதில் அணக்கோண்டா கால் கீழ் போட்டு என்ன கொன்னுடு பட்டா..

 41. This comment has been removed by the author.
 42. பட்டாபட்டி.. said...
  This post has been removed by the author.
  //

  இது சூப்பரு...
  ( ஒருவேளை கெட்ட வார்த்தையா இருக்குமோ..?)

 43. @பட்டா
  //இது சூப்பரு...
  ( ஒருவேளை கெட்ட வார்த்தையா இருக்குமோ..?)//

  இருக்காதுபா.... அது ஒரு பச்சமண்ணு... அதுக்கு கெட்ட வார்த்தை எல்லாம் வராது. இந்த வெளியூர்காரன், ரெட்டவால் இரண்டு பசங்களும் சேர்ந்து ஒரு பத்து கிழவிங்கள கொடுத்து இதான் மகளிர் அணி பத்திரமா பாத்துகோ சொல்லி ஏமாத்தி வச்சி இருக்கானுங்கனா பாரேன்...

 44. யோவ்...நாங்க குடுக்கும்போது அதுங்க எல்லாம் ஃபிகராதான் இருந்தது....பட்டாபட்டி கிட்ட மாட்டினதுக்கப்புறம் அதுங்க கிழவிகளா மாறிடுச்சுன்னா அதுக்கு அரசாங்கம் பொறுப்பு கிடையாது!

 45. //யோவ்...நாங்க குடுக்கும்போது அதுங்க எல்லாம் ஃபிகராதான் இருந்தது....பட்டாபட்டி கிட்ட மாட்டினதுக்கப்புறம் அதுங்க கிழவிகளா மாறிடுச்சுன்னா அதுக்கு அரசாங்கம் பொறுப்பு கிடையாது!//

  பட்டாபட்டி போட்ட ஒரு ஆண் அழகனுக்கு பல்லு போன பத்து பிகர். பட்டா உக்காந்து பீடி பிடிக்கிற அந்த ஸ்டைல பாத்தே பத்து ஃபிகர் வரும். என்ன்ன்ன... கால்ல இருக்க செருப்ப பாத்தா தான் டாய்லட் போற ஞாபகம் வருது....

 46. மச்சி இதை பாரேன்

  Hamam விளம்பரம் ரீ-மிக்ஸ்

  பவித்ரா டிவிடி வாங்கி வாம்மா

  சரிம்மா..

  ஐய்யோ என்ன படம் சொல்ல மறந்து போய்டேன். விஜய் படம் வாங்கி வந்துடபோறா... ஐய்யோ வந்தி வருமே, தலைவலிக்குமே என் பெண்ணுக்கு பைத்தியமே பிடிச்சிடுமே

  பவித்ரா வருகிறாள் (கையில் அஜித் டிவிடி).. அம்மா அஜித் இருக்க பயம் ஏன்?

  (என் மச்சி விஜய் இப்படி கலாய்க்கறாங்க? எனக்கு மனசே கேக்கல போ....)

 47. Veliyoorkaran said...
  @@@Phantom Mohan said...
  இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்....! எது..../////

  ஏண்டி வெங்காயம்...மோகன்னு பேர வெச்சுகிட்டு நீ தமன்னா போட்டோவ வெச்சுக்கலாம்...
  /////////////////////

  இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய்யா??? நான் என்ன கேட்டேன்..நீ என்ன சொல்ற?? என்னை கேவலப்படுத்த நான் வேணும்ன்னா உனக்கு உதவி பண்ணவா??கூச்சப்படாம கேளு யாருகிட்ட கேக்குற நண்பன் கிட்ட தான

 48. Veliyoorkaran said...
  @@@@Phantom Mohan said...
  சோ, எல்லாத்தையும் போய் படிச்சிட்டு வந்திருக்க???? அங்க பதில் போட்டா ஆப்படிப்பாங்கன்னு இங்க வந்து சவ்டால் உட்டுக்கிட்டுருக்க.////

  அய்யோயோ ஆப்படிப்பாங்களா..?.அவங்க அவ்ளோ மோசமானவங்களா..?.என்ன பாந்தோம் மோகன் சார் சொல்றீங்க...! யோவ் பட்டாப்பட்டி எனக்கு பயந்து பயந்து வருதுயா....! :)
  ///////////////////////////

  வஞ்சப் புகழ்ச்சி அணியில் தங்களது வீரத்தை பறை சாற்றியது...எனக்கு பிற்போக்கை வரவழைக்கிறது

 49. @@@@Phantom Mohan said...
  இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய்யா??? நான் என்ன கேட்டேன்..நீ என்ன சொல்ற??.////

  இப்டி பதில் சொல்லாம சங்க இலக்கியத்துலேர்ந்தும் திருக்குறள்ளேர்ந்தும் உதாரணம் எடுத்து உனக்கு பதில் சொல்ல சொல்றியா...அந்த அளவுக்குல்லாம் வொர்த் இல்ல மச்சி நீ...! :)

 50. @@@@Phantom Mohan said...
  வஞ்சப் புகழ்ச்சி அணியில் தங்களது வீரத்தை பறை சாற்றியது...எனக்கு பிற்போக்கை வரவழைக்கிறது.////


  இன்னுமா அந்த பிற்போக்கு பிரச்ச்சன சரியாகல உனக்கு..உடம்ப பார்த்துக்க மச்சி...சுவர் இருந்தாதான் சித்திரம்..ச்சீ... கமெண்டு போடமுடியும்...! :)

 51. @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  (என் மச்சி விஜய் இப்படி கலாய்க்கறாங்க? எனக்கு மனசே கேக்கல போ....)./////

  காவலன் வரட்டும் மச்சி..அதுகப்ரம் தமிழ் இண்டஸ்ட்ரில விஜய் மட்டும்தான்..! (மிச்ச உள்ள எல்லாரும் படத்த பார்த்துட்டு சூசைட் பண்ணிக்குவாங்க...) :)

 52. என்னது காந்தி செத்துட்டாரா?

 53. //டேய் ரெட்டை...விமர்சனம் எழுதறேன் பேர்வழின்னு இலுமி எந்த அளவுக்கு பதிவுலக பாதிச்சிருக்கான் பாரு...! ) :)//

  ஏலேய் , எச்சை படுவாக்களா...
  என்னய ஏன்ல ஊடால இழுக்குறீங்க? நானே சண்டை வேணாம்னு நல்ல புள்ளையா ஒதுங்கி இருக்கல?திரும்பயும் ஏன்ல இழுக்குறீங்க? (ஆஹா,ரத்தம் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு?).

  //Rettaival's, Veliyoorkaran, Phantom Mohan, இலுமி போன்ற மாமணிகளும் இந்த உயரிய விருது வாங்கிய பட்டியலில் உண்டு.... //

  யோவ்,மாமணி தான? இல்ல,சும்மா ஒரு doubt clarification.அம்புட்டு தான்.. ;)

  //பட்டாப்பட்டி அவர்களே உங்க காலுல விழுந்து கேக்குறேன்..தயவு செஞ்சு நீங்க சைந்தவி கதைய எழுதிராதீங்க..! :) //

  யோவ் நீயே எழுதுறப்ப , மகளிர் அணித்தலைவர் உயர்திரு பட்டு எழுதக் கூடாதா? பட்டு,இதை விடாத செல்லம். (அப்பாடி,இப்ப தான் மகளிர் அணிய இழுத்து விட்டு இருக்கேன்.இந்த எச்சைங்க எல்லாம் இனி ஜட்டி கிழியிர அளவுக்கு அடிசுப்பாணுக.ஜாலியா வேடிக்க பாக்கலாம்).

  //அய்யோயோ ஆப்படிப்பாங்களா..?.அவங்க அவ்ளோ மோசமானவங்களா..?.என்ன பாந்தோம் மோகன் சார் சொல்றீங்க...! யோவ் பட்டாப்பட்டி எனக்கு பயந்து பயந்து வருதுயா....! :)//

  யோவ்,என்னையா பேசுற நீயி? உன்னய சங்கத்துல இருந்து விலக்கிடுவாங்கயா. என்னது என்ன சங்கமா? யோவ்,நம்மள மாதிரி பதிவு எழுதுற நொன்னைகளுக்கு நல்வாழ்வு கொடுக்க சில பரந்தாமன்கள் ஆரம்பிக்கிற சங்கம்யா அது(ஆவ்வ்.. மன்னிச்சுக்க மச்சி.சும்மா,கொட்டாவி விட்டேன். :) ).

  ஆங்,எங்க விட்டேன்?சங்கம்..
  இபிகோ வ விட பொல்லாதது ஆமா...(யோவ்,ஏன்யா சிரிக்கிற?)


  வசந்த காலப்பறவை பத்தி எனக்கும் தெரியும் மச்சி.அவரோட எழுத்துக்களுக்கு நானும் ரசிகன்.எனக்குப் பிடித்த மிகச் சில பதிவர்களில் ஒருவர்.
  அப்புறம்,இந்தக் காக்காங்க பத்தி....
  ஒரு நாள் கிரௌண்ட் பிக்ஸ் பண்ணிட்டு சொல்லி விடுங்கய்யா யோவ்! அடிச்சு ஆடி நாள் ஆச்சு!

 54. அவனவன் எல்லாம் அடிச்சி முடிஞ்சி ஓய்ஞ்சி போயிட்டானுங்க, இப்ப திரும்ப கெளப்பி விடுறியே வெளியூரு, இதுல உள்குத்து எதுவும் இல்லியே?

 55. //Veliyoorkaran said...
  @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  (என் மச்சி விஜய் இப்படி கலாய்க்கறாங்க? எனக்கு மனசே கேக்கல போ....)./////

  காவலன் வரட்டும் மச்சி..அதுகப்ரம் தமிழ் இண்டஸ்ட்ரில விஜய் மட்டும்தான்..! (மிச்ச உள்ள எல்லாரும் படத்த பார்த்துட்டு சூசைட் பண்ணிக்குவாங்க...) :)//

  அதானே பாத்தேன், பயந்துட்டேன் எங்கே நீ திருந்திட்டியோன்னு, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

 56. ////TERROR-PANDIYAN(VAS) said...
  //நீங்களே சொல்லுங்க சார்..நல்லா எழுதற ஒரே ஒரு திறமைய மட்டும் வெச்சுக்கிட்டு எப்டி சார் இவரால தமிழ் பதிவுலகத்துல பிரபல பதிவரா வரமுடியும்...//

  ங்கொய்யால நான் ஆக்கறேன் மச்சி அவர பிரபலபதிவரா... எனக்கு தெரிஞ்ச எல்லா பன்னாடையும் அடிச்சி இவர follow பண்ண சொல்றேன்... கண்ட கண்ட நாதரி எல்லாம் பிரபலம் சொல்லிட்டு திரியுது...////


  மாப்பி இதுல நல்ல வரும்படி வருதுபோல, என்னையும் பார்ட்னரா சேர்த்துகமா, நான் ரெண்டு மூனு டிக்கட்ட கூட்டிக்கிடு வாரேன்!

 57. ////பனங்காட்டு நரி said...
  /// பட்டாப்பட்டி பட்டாப்பட்டி...வார்னா என்னா பட்டாப்பட்டி..?? ///

  தக்காளி ,இது தெரியாதா வெளியூரு ...,ரப்பர் செருப்பல இருக்குமே வார் அத தான் சொல்லி இருக்கு பட்டா.... கரெக்டா பட்டு////

  யோவ் கோமணத்துக்கு அவக்க ஊர்ல வார்னு சொல்லுவாங்கலாம் அதத்தான் பட்டா சொல்லியிருக்காப்புல!

 58. //அதானே பாத்தேன், பயந்துட்டேன் எங்கே நீ திருந்திட்டியோன்னு, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!//

  யோ பன்னிகுட்டி!! உனக்கு என்ன தைரியம் இருந்தா வெளியூர பாத்து மாடு சொல்லுவ?? மாடு எல்லாம் பீல் பண்ணாது?? பாத்து பேசுயா...

 59. //பனங்காட்டு நரி said...
  /// இப்போ சில காக்காய்ங்களுக்கு ., ///

  யோவ் நொன்னை ,
  உனக்கு அறிவு இருக்க இல்லையா ..ஏன்யா காக்காவை அசிங்கபடுதுற ..,இதுக்கு என் கடுமையான ,ஆழமான கண்டனங்களை பதிவு செய்கிறேன் வெளியூரு//

  வெருங்க்காக்காயச் சொன்னா அண்டங்காக்காய்க்கு கோவம் வருது! இதெல்லாம் நாங்க எப்பவோ பாத்தாச்சி, தண்ணியக்குடி..! தண்ணியக்குடி..!

 60. //யோவ் கோமணத்துக்கு அவக்க ஊர்ல வார்னு சொல்லுவாங்கலாம் அதத்தான் பட்டா சொல்லியிருக்காப்புல!//

  இருக்காதுயா.வாய்ப்பே இல்ல.
  என்னது,ஏனா ?
  பட்டுவுக்கு கோவணம்னாலே என்னன்னு தெரியாதுன்னா பார்துக்கயேன்.

 61. /////TERROR-PANDIYAN(VAS) said...
  //அதானே பாத்தேன், பயந்துட்டேன் எங்கே நீ திருந்திட்டியோன்னு, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!//

  யோ பன்னிகுட்டி!! உனக்கு என்ன தைரியம் இருந்தா வெளியூர பாத்து மாடு சொல்லுவ?? மாடு எல்லாம் பீல் பண்ணாது?? பாத்து பேசுயா.../////

  என்னது மாடு இல்லியா, அப்ப வேற என்னவா இருக்கும்?

 62. @பன்னி
  //வெருங்க்காக்காயச் சொன்னா அண்டங்காக்காய்க்கு கோவம் வருது! இதெல்லாம் நாங்க எப்பவோ பாத்தாச்சி, தண்ணியக்குடி..! தண்ணியக்குடி..!//

  ஆபிஸ்ல பிகர் முன்னாடி திட்டு வாங்கின கோவத்த இங்க காட்டற நடத்து...

 63. ////Phantom Mohan said...
  இப்போ சில காக்காய்ங்களுக்கு .,
  /////////////////////

  சோ, எல்லாத்தையும் போய் படிச்சிட்டு வந்திருக்க???? அங்க பதில் போட்டா ஆப்படிப்பாங்கன்னு இங்க வந்து சவ்டால் உட்டுக்கிட்டுருக்க.

  இதுல பருப்பு மாதிரி பஞ்ச் டயலாக் வேற..

  ”அன்னிக்கு இருக்குடி மாப்ள நம்ம ஆட்டம்....!”

  உங்க ஆட்டம் எங்களுக்கு தெரியாது? தக்காளி, அருவா, ஆடு, மஞ்சத்தண்ணி, கிட்னி, உப்பு, மிளகா இதையே திருப்பி திருப்பி ஒரு 100 கமெண்ட்டு போடுவ, இதுக்கு பில்டப்பு வேற.

  ஹைய்யோ, ஹைய்யோ. உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு.////

  யோவ் கம்பேனி சீக்ரெட்டைலாம் வெவ்ளியே சொல்லிக்கிட்டு! யாரங்கே இந்தப் பருப்பைக் கொண்டுபோயி வேகவையுங்கள்!

 64. @பன்னி
  //என்னது மாடு இல்லியா, அப்ப வேற என்னவா இருக்கும்? //

  இது ஒரு புது ஜந்து!! ஆன ஒன்னு மட்டும் ரொம்ப நீளமா இருக்கும்... அதான்யா நாக்கு... இங்க இருந்தே ஜார்ஜ் புஷ் வீட்டு எச்ச தட்ட நக்குவான்...

 65. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னி
  //வெருங்க்காக்காயச் சொன்னா அண்டங்காக்காய்க்கு கோவம் வருது! இதெல்லாம் நாங்க எப்பவோ பாத்தாச்சி, தண்ணியக்குடி..! தண்ணியக்குடி..!//

  ஆபிஸ்ல பிகர் முன்னாடி திட்டு வாங்கின கோவத்த இங்க காட்டற நடத்து...////

  பிகரு முன்னாடி திட்டு வாங்கலைய்யா... பிகரே திட்டிருச்சி!

 66. ///ILLUMINATI said...
  //யோவ் கோமணத்துக்கு அவக்க ஊர்ல வார்னு சொல்லுவாங்கலாம் அதத்தான் பட்டா சொல்லியிருக்காப்புல!//

  இருக்காதுயா.வாய்ப்பே இல்ல.
  என்னது,ஏனா ?
  பட்டுவுக்கு கோவணம்னாலே என்னன்னு தெரியாதுன்னா பார்துக்கயேன்.///

  அப்பிடின்னா அதா இருக்குமோ?

 67. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னி
  //என்னது மாடு இல்லியா, அப்ப வேற என்னவா இருக்கும்? //

  இது ஒரு புது ஜந்து!! ஆன ஒன்னு மட்டும் ரொம்ப நீளமா இருக்கும்... அதான்யா நாக்கு... இங்க இருந்தே ஜார்ஜ் புஷ் வீட்டு எச்ச தட்ட நக்குவான்...////

  ஜார்ஜ் புஷ் வீட்டுல நக்குறதுக்கு எச்ச தட்டுதான் கெடச்சிதா?

 68. ///Veliyoorkaran said...
  @@@@இவன் சிவன் said...
  ஹலோ Mr. வெளியூர்கார் ....ஒன்னியும் புரில... எதோ கொரியன் படத்தை subtitle இல்லாம பாத்தாமாதிரி இருக்கு...//////


  சப்டைட்டிலோட பார்த்தா கொரியன் படம் புரிஞ்சிருமா மச்சி உனக்கு...? :)(டேய் ரெட்டை...விமர்சனம் எழுதறேன் பேர்வழின்னு இலுமி எந்த அளவுக்கு பதிவுலக பாதிச்சிருக்கான் பாரு...! ) :)///

  நூத்துல ஒரு வார்த்த!

 69. ////பட்டாபட்டி.. said...
  சத்தியமா சொல்லுங்க.. நீங்க இந்த பதிவ படிச்சிங்க?? நீங்க எந்த வரி nice சொல்றிங்க புரியல அதான் கேட்டேன்... :)
  //


  எழுதுங்களேன் ப்ளீஸ்...

  ....

  இந்த வரியா இருக்குமோ?...

  யோவ்.. எனக்கும் ஒரு சான்ஸ் கொடுய்யா..

  சை..ந்தவிமாறி எழுதறேன்ன்ன்ன்..

  ஹி..ஹி////


  எனக்கு ஒரு சான்சு! (ஆனா பேர் மட்டும் சைந்தவி இல்ல, சந்தியான்னு மாத்திடுவேன் ஓக்கேயா? ஹி..ஹி....!)

 70. @பன்னி
  //ஜார்ஜ் புஷ் வீட்டுல நக்குறதுக்கு எச்ச தட்டுதான் கெடச்சிதா?//

  ஏன் அத நீ ரிஸர்வ் பண்ணிட்டியா???

 71. //அப்பிடின்னா அதா இருக்குமோ?//

  வாய்ப்பே இல்லையா.ஏன்னா.. ;)

 72. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @யாதவன்
  //nice//

  நீங்க எட்டாவது படிக்குபோது லவ் பண்ண 10ங் கிளாஸ் பொண்ணு மேல சத்தியமா சொல்லுங்க.. நீங்க இந்த பதிவ படிச்சிங்க?? நீங்க எந்த வரி nice சொல்றிங்க புரியல அதான் கேட்டேன்... :)///

  மக்கா எனக்கு ஒரு டவுட், நான் எட்டாங்கிளாஸ் படிக்கும்போது, 10ம் கிளாஸ் பொண்ணையும், 12ம் கிளாஸ் பொண்ணையும் லவ் பண்ணேன், இப்போ நான் யார் மேல சத்தியம் பண்றாது?

 73. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னி
  //ஜார்ஜ் புஷ் வீட்டுல நக்குறதுக்கு எச்ச தட்டுதான் கெடச்சிதா?//

  ஏன் அத நீ ரிஸர்வ் பண்ணிட்டியா???///

  எலேய் நீ அதத்தானே சொல்ற?

 74. ///ILLUMINATI said...
  //அப்பிடின்னா அதா இருக்குமோ?//

  வாய்ப்பே இல்லையா.ஏன்னா.. ;)///

  அப்பிடியா சங்கதி....!

 75. @பன்னி
  யோ!! பிரபல பதிவர் யாராவாது இருந்தா கும்முயா... சும்மா பிராப்ல பதிவரா பாத்து கும்மர...

 76. ///TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னி
  யோ!! பிரபல பதிவர் யாராவாது இருந்தா கும்முயா... சும்மா பிராப்ல பதிவரா பாத்து கும்மர...///

  இன்னிக்கின்னு பாத்து ஒருத்தனும் சிக்க மாட்டேங்கிரானே, ஏதாவது நல்ல இடமா சொல்லு, போயி கும்மிடுவோம்!

 77. ////பெண் பதிவர்கள பத்தி நான் ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல...ஏன்னா,பத்து நாள் நல்லா பேசிட்டு ////

  இதுல இது வேறயா?

 78. @பன்னிக்குட்டி
  //பெண் பதிவர்கள பத்தி நான் ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல...ஏன்னா,பத்து நாள் நல்லா பேசிட்டு ////

  இதுல இது வேறயா?

  //

  விடு ராம்ஸ்!! அவனே உச்சிமாங்காளி, எச்சமாங்களி இப்படி என்ன என்னமோ சொல்லி பாத்தும் ஒன்னும் செட் ஆகத கடுப்புல எழுதி இருக்கான்... இப்போ மட்டும் ஒரு பொம்பள புள்ள பெயர்ல ஒரு கமெண்ட் வரட்டும். அடுத்த நிமிஷம் நம்ம இரண்டுபோரயும் போட்டு தள்ளிட்டு... சொல்லுடா செல்லம்னு கிளம்பிடுவான்...

 79. ஐயோ அடிக்கடி இங்க சண்டயாவே இருக்கு ..! எனக்கு கமெண்ட் போடவே பயமா இருக்கு .. நம்மளையும் வெட்டிருவாங்களோ .!!?

 80. நல்லா இருக்கு தல !
  (http://last3rooms.blogspot.com)

 81. வக்காளி எண்டா இப்டி என்ன விட்டுட்டு விட்டுட்டு கும்மியடிக்கறீங்க...இருங்க நானும் வர்றேன்...! :)

 82. Veliyoorkaran said...
  வக்காளி எண்டா இப்டி என்ன விட்டுட்டு விட்டுட்டு கும்மியடிக்கறீங்க...இருங்க நானும் வர்றேன்...! :)
  ////////////////////////

  யோவ் என்ன ஆளுய்யா நீ? என்னத்த எழுதினாலும் ஒரு ஆச்சர்யக்குறி, ஒரு ஸ்மைலி. வரிக்கு வரி ”...! :)” இந்த ரெண்டத்தையும் போட்டுற்ற??

  பேசும் போதும் இப்பிடித்தானா வார்த்தைக்கு வார்த்தை ஆச்சர்யப்பட்டு சிரிப்பியோ?? சங்கட்டமா இருக்காது?

 83. @###Phantom Mohan said...
  என்னத்த எழுதினாலும் ஒரு ஆச்சர்யக்குறி, ஒரு ஸ்மைலி. வரிக்கு வரி ”...! :)” இந்த ரெண்டத்தையும் போட்டுற்ற??பேசும் போதும் இப்பிடித்தானா வார்த்தைக்கு வார்த்தை ஆச்சர்யப்பட்டு சிரிப்பியோ?? சங்கட்டமா இருக்காது?...////

  அட ஆமாம்...இந்த பய வேற பொசுக்குன்னு பொதுவுல கேட்டுபுட்டான்...ஒரே சங்கட்டமா போச்சே...! :)

  (இங்க பார்ரா மறுபடியும் மறுபடியும் அதே மாதிரி போடறத...! ) :)

 84. @veliyoor
  //அட ஆமாம்...இந்த பய வேற பொசுக்குன்னு பொதுவுல கேட்டுபுட்டான்...ஒரே சங்கட்டமா போச்சே...! :) //

  நீ மட்டும் அந்த கருமத்த பண்ணாம இருந்தா இந்த கருமம் எல்லாம் நடக்காது. அதுக்கு தான் அந்த கருமத்த பண்ணாத சொன்னா கேக்கனும்.

 85. கருமாந்திரம்..கருமாந்திரம்...!

 86. @பன்னிகுட்டி
  //அந்தரங்கம், தன்மானம், சுயகவுரவம் .இதெல்லாம் எல்லாருக்கும் இருக்கு சார்...//

  மச்சி நானும் மறுக்கா மறுக்கா படிக்கிறேன் புரியல மச்சி. இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?? ஒரு வேலை அது பண்ண ஆரம்பிச்சா இது எல்லாம் வருமோ??

 87. @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  மச்சி நானும் மறுக்கா மறுக்கா படிக்கிறேன் புரியல மச்சி. இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?? ஒரு வேலை அது பண்ண ஆரம்பிச்சா இது எல்லாம் வருமோ??///

  நேத்திலேர்ந்து படிச்சு பார்க்குறேன்...எழுதுன எனக்கே இன்னும் சரியா புரிய மாட்டேங்குது...உனக்கு மட்டும் எப்டிடா புரியும் ங்கொய்யா..வா ரெண்டு பெரும் சேர்ந்து படிச்சு பார்ப்போம்...அப்பயாச்சும் புரியுதான்னு...! :)

 88. @@@@ப.செல்வக்குமார் said...
  ஐயோ அடிக்கடி இங்க சண்டயாவே இருக்கு ..! எனக்கு கமெண்ட் போடவே பயமா இருக்கு .. நம்மளையும் வெட்டிருவாங்களோ .!!?////


  அயோயோ...நீ பயபட்ற அளவுக்கெல்லாம் நாங்க வொர்த் இல்ல மச்சி..சும்மா ஜாலியா உள்ள வா..எவன் எவன் சிக்குரானோ எல்லா பயலையும் பூந்து கலாய்...கலாய்ச்சிட்டு கெளம்பி போய்கிட்டே இரு...இங்க ரொம்ப நேரம் தாக்குபுடிக்கரதுகேல்லாம் நெறய ப்ராக்டிஸ் வேணும்..இங்க எவனுக்குமே பாதுகாப்பு இல்ல...(முக்கியமா எனக்கு..அதனால என்ன பாராட்டி இவனுககிட்ட நீ மாட்டிக்காத..என்னால காப்பாத்த முடியாது.ஏன்னா இவனுகிட்டேந்து என்ன காப்பாதிக்கறதே எனக்கு பெரிய போராட்டமா இருக்கு.).அதனால இங்க எவன்கூடவும் கூட்டணி சேராத.பூராபயலும் மொள்ளமாரிங்க...தனியா நின்னு தாக்குதல் நடத்து.....! வாழ்க விஜயகாந்த்...! :)

 89. தக்காளி நான் ஒருத்தன் தம் கட்டி கமென்ட் அடிச்சிக்கிட்டு இருக்கேன், கண்டுக்காம இப்பிடி டகால்டி பண்ணிக்கிட்டு இருந்தா அப்புறம் கடிச்சி வெச்சிடுவேன்!

 90. @@@@குத்தாலத்தான் said...
  நல்லா இருக்கு தல !
  (http://last3rooms.blogspot.com)///

  யார்ரா இது கேப்ல...? :)

 91. @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தக்காளி நான் ஒருத்தன் தம் கட்டி கமென்ட் அடிச்சிக்கிட்டு இருக்கேன், கண்டுக்காம இப்பிடி டகால்டி பண்ணிக்கிட்டு இருந்தா அப்புறம் கடிச்சி வெச்சிடுவேன்!/////

  தம் கட்டி கமெண்ட் அடித்து கொண்டிருக்கும் திரு ரன்னிகுட்டி பாமசாமி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்...! (ங்கொய்யா..எண்டா எப்பபார்த்தாலும் இங்கயே இருக்கீங்க...! ) :)

 92. @Veliyoor
  //@@@@குத்தாலத்தான் said...
  நல்லா இருக்கு தல !
  (http://last3rooms.blogspot.com)///

  யார்ரா இது கேப்ல...? :)//

  மச்சி நான் நினைக்கிறேன்.... நீ ரொம்பபப..... கேவலமா எழுதர. அதான் எல்லாம் கண்ண இருக்க கட்டிட்டு வந்து ஒரு டெம்பிலேட் கமெண்ட் போட்டு போரானுங்க.... இல்ல இவங்க கண்ணுக்கு மட்டும் எதாவது கவிதை, பிகர் போட்டோ தெரியுதா?? பன்னிகுட்டி!! உனக்கு எதாவது தெரியுதா??

 93. //Veliyoorkaran said...
  @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தக்காளி நான் ஒருத்தன் தம் கட்டி கமென்ட் அடிச்சிக்கிட்டு இருக்கேன், கண்டுக்காம இப்பிடி டகால்டி பண்ணிக்கிட்டு இருந்தா அப்புறம் கடிச்சி வெச்சிடுவேன்!/////

  தம் கட்டி கமெண்ட் அடித்து கொண்டிருக்கும் திரு ரன்னிகுட்டி பாமசாமி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்...! (ங்கொய்யா..எண்டா எப்பபார்த்தாலும் இங்கயே இருக்கீங்க...! ) :)//

  ரொம்ப நாள் கழிச்சி இப்பிடி கும்மியிருக்க, நாங்கள்லாம் பொங்களுக்கே வெடி வெடிக்கிறவங்ய, தீவாளின்னா சும்மா விடுவமா?

 94. ///TERROR-PANDIYAN(VAS) said...
  @Veliyoor
  //@@@@குத்தாலத்தான் said...
  நல்லா இருக்கு தல !
  (http://last3rooms.blogspot.com)///

  யார்ரா இது கேப்ல...? :)//

  மச்சி நான் நினைக்கிறேன்.... நீ ரொம்பபப..... கேவலமா எழுதர. அதான் எல்லாம் கண்ண இருக்க கட்டிட்டு வந்து ஒரு டெம்பிலேட் கமெண்ட் போட்டு போரானுங்க.... இல்ல இவங்க கண்ணுக்கு மட்டும் எதாவது கவிதை, பிகர் போட்டோ தெரியுதா?? பன்னிகுட்டி!! உனக்கு எதாவது தெரியுதா??///

  ஏண்யா ராத்திரி இன்னேரத்துக் நான் என்ன கண்டிசன்ல இருப்பேன்னு தெரிஞ்சும் இப்பிடி கேக்குறியே?

 95. //Veliyoorkaran said...
  @@@@குத்தாலத்தான் said...
  நல்லா இருக்கு தல !
  (http://last3rooms.blogspot.com)///

  யார்ரா இது கேப்ல...? :)//

  யாரோ கேப்புல வெடி வெடிச்சிருக்கான், மாப்பி, நான் அந்த ப்ளாக்குல போயி நாஸ்தி பண்ணிட்டு வந்திட்டேன், போயிப்பாரு!

 96. @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  மச்சி நான் நினைக்கிறேன்.... நீ ரொம்பபப..... கேவலமா எழுதர. அதான் எல்லாம் கண்ண இருக்க கட்டிட்டு வந்து ஒரு டெம்பிலேட் கமெண்ட் போட்டு போரானுங்க..../////

  அட ஆமாம்டா...இந்த பய கேப்ல பூந்து கலாசிட்டு போயிருக்கான்...எலேய் குத்தாலம்..நீ மறுபடியும் வாடி இங்க...! உனக்கு இருக்கு...! குதிச்சு குதிச்சு குதூகலமா குத்தாலத்த கும்மியடிக்கிறோம்...! :)

 97. //Veliyoorkaran said...
  @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  மச்சி நான் நினைக்கிறேன்.... நீ ரொம்பபப..... கேவலமா எழுதர. அதான் எல்லாம் கண்ண இருக்க கட்டிட்டு வந்து ஒரு டெம்பிலேட் கமெண்ட் போட்டு போரானுங்க..../////

  அட ஆமாம்டா...இந்த பய கேப்ல பூந்து கலாசிட்டு போயிருக்கான்...எலேய் குத்தாலம்..நீ மறுபடியும் வாடி இங்க...! உனக்கு இருக்கு...! குதிச்சு குதிச்சு குதூகலமா குத்தாலத்த கும்மியடிக்கிறோம்...! :)//

  வெளியூரு நான் அப்பவே அங்க போயி நம்ம கைவரிசையக் காட்டிட்டு வந்துட்டேன்!

 98. @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யாரோ கேப்புல வெடி வெடிச்சிருக்கான், மாப்பி, நான் அந்த ப்ளாக்குல போயி நாஸ்தி பண்ணிட்டு வந்திட்டேன், போயிப்பாரு!/////

  நீ சும்மா போயிட்டு வந்தாலே அந்த ப்ளாக் நாஸ்திதான மச்சி...தனியா வேற இப்போ நாஸ்தி பண்ண ஆரம்பிச்சிட்டியா...! :)

 99. @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  வெளியூரு நான் அப்பவே அங்க போயி நம்ம கைவரிசையக் காட்டிட்டு வந்துட்டேன்!///


  நீ யாரு...எவ்ளோ பெரிய ஆளு.பன்னிகுட்டி ராமாசாமின்னா டோட்டல் பதிவுலகமும் கதறுதாமே...! .நீ கைவரிசைய காட்டுனா அந்த சின்ன பையன் தாங்குவானா...என்னா மச்சி நீ...அவன்கிட்ட போய் கைவரிசைய காமிச்சிருக்க...! ! :)

 100. @பன்னிகுட்டி
  //மாப்பி, நான் அந்த ப்ளாக்குல போயி நாஸ்தி பண்ணிட்டு வந்திட்டேன், போயிப்பாரு//

  த்தாய் இங்க பாரு.. இங்க பாருடா சொல்ரேன் இல்ல... ஏன் ஏன் நமக்கு ஏன் இந்த விளம்பரம்?? நீ அங்க போட்ட கமெண்ட் அப்படியே காப்பி பண்ணிட்டு வந்து இருக்கேன்

  **************

  சரி சரி, வேற ஏதாவது கில்மாவா படம் போடுய்யா, மன்னிச்சி விட்டுர்ரேன்!


  **********

  ங்கொக்கா மக்கா, பெரிய ஆளுய்யா நீ, மெயில்ல படம்லாம் அனுப்புறேங்கிர, சரி சரி, இந்த நமீதாவெல்லாம் நமக்கு ஒத்து வராது, இந்த கலாக்கா குஷ்பக்கா படம் இருந்தா அனுபுய்யா, நம்ம பயபுள்ளைக ரொம்ப நாளா நச்சரிக்கிறாய்ங்க...!

  *********************

  இப்படி எச்சகிளைதனமா நமீதா போட்டோ கேட்டு.. இங்க வந்து பேச்ச பாரு...

 101. //Veliyoorkaran said...
  @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  வெளியூரு நான் அப்பவே அங்க போயி நம்ம கைவரிசையக் காட்டிட்டு வந்துட்டேன்!///


  நீ யாரு...எவ்ளோ பெரிய ஆளு.பன்னிகுட்டி ராமாசாமின்னா டோட்டல் பதிவுலகமும் கதறுதாமே...! .நீ கைவரிசைய காட்டுனா அந்த சின்ன பையன் தாங்குவானா...என்னா மச்சி நீ...அவன்கிட்ட போய் கைவரிசைய காமிச்சிருக்க...! ! :)//

  பாத்தியா நம்மகிட்டேயேவா?

 102. பாண்டி, எல்லாம் உங்களுக்குகாகத்தான்யா கேட்டேன், கடைசில இப்பிடி கால வாருரியே?

 103. @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  பாத்தியா நம்மகிட்டேயேவா?////


  நம்மகிட்டயேவான்னா...பெரிய லோட்டையா நீ...போடா போய் எனக்கும் டெர்ரர் பாண்டியனுக்கும் சூடா டீ வாங்கிட்டு வாடா..போ...அப்டியே உனக்கு ஒரு பொறை வாங்கிக்க...! டீ காச நீனே குடுத்துரு..மிச்ச காசையும் நீனே வெச்சுக்க...! :)

 104. @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  இப்படி எச்சகிளைதனமா நமீதா போட்டோ கேட்டு.. இங்க வந்து பேச்ச பாரு..////

  அட ஆமாம்...நமீதா போட்டோவ ஒவ்வொரு ப்ளாக போய் கேக்கரததான் இவன் நாஸ்தி பண்றதுன்னு சொல்றானா...அட எடுபட்ட பக்கி பயலே...! இந்த ஈத்தர வேலை செய்யறதுக்கு பேரு நாஸ்தியாரா ங்கொய்யா ...! :)

 105. ////Veliyoorkaran said...
  @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  பாத்தியா நம்மகிட்டேயேவா?////


  நம்மகிட்டயேவான்னா...பெரிய லோட்டையா நீ...போடா போய் எனக்கும் டெர்ரர் பாண்டியனுக்கும் சூடா டீ வாங்கிட்டு வாடா..போ...அப்டியே உனக்கு ஒரு பொறை வாங்கிக்க...! டீ காச நீனே குடுத்துரு..மிச்ச காசையும் நீனே வெச்சுக்க...! :)////

  மொதல்ல குவார்ட்டரு வாங்ககாசு குடு, அப்புறம் உனக்கு பொறை வாங்கிட்டு வாறேன்!

 106. @Veliyoor
  //டீ காச நீனே குடுத்துரு..மிச்ச காசையும் நீனே வெச்சுக்க...! :) //

  ஹா..ஹா..ஹா.. LOL!!

 107. @பன்னி
  //பாண்டி, எல்லாம் உங்களுக்குகாகத்தான்யா கேட்டேன், கடைசில இப்பிடி கால வாருரியே? //

  விடு மச்சி சபைல அசிங்கபடரது நமக்கு என்ன புதுசா? மாண, ரோஷம் பாக்க நம்ம என்ன பிரபலபதிவரா??

 108. ///Veliyoorkaran said...
  @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  இப்படி எச்சகிளைதனமா நமீதா போட்டோ கேட்டு.. இங்க வந்து பேச்ச பாரு..////

  அட ஆமாம்...நமீதா போட்டோவ ஒவ்வொரு ப்ளாக போய் கேக்கரததான் இவன் நாஸ்தி பண்றதுன்னு சொல்றானா...அட எடுபட்ட பக்கி பயலே...! இந்த ஈத்தர வேலை செய்யறதுக்கு பேரு நாஸ்தியாரா ங்கொய்யா ...! :)///

  நீதானய்யா அன்னிக்கு நல்ல மசமசன்னு ஏதாவது படம் கிடைச்சா கொடுன்னு கேட்டே? (ஆமா நான் நமீதா படம் எங்கேய்யா கேட்டேன், கலாக்கா குஷ்பக்கா படம்தானே கேட்டேன், அதுவும் நம்ம பயபுள்ளைகளுக்குப் புடிக்கும்னு!)

 109. ஹிட்ஸ் வாங்க இப்போ புதுசா இது ஒன்னு ஆரம்பிசிடானுங்க

  1. நடிகை பத்தி பதிவு
  2. எந்திரன் பதிவு
  3. தலைப்புல 18+ (இந்த மங்குனி கொல்லனும்..)

 110. @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  கலாக்கா குஷ்பக்கா படம்தானே கேட்டேன், !)

  குஷ்பு படம் கேட்டியா..அட பக்கி..நமீதான்ன கூட கவ்ரவமா இருந்துருக்குமேடா...குஷ்பு மக இன்னும் ஒரு வருசத்துல வயசுக்கு வந்துரும்டா...அந்த ஆண்ட்டிய போய் இன்னுமாடா போட்டோ எடுத்து பார்த்துகிட்ருக்க ...எலேய் வக்காளி பழைய பீசாலே நீ...! (குஷ்பு கூட ஓகே...கலா போட்டோவ வெச்சு நீ என்னடா பண்ற...! த்தூ. டேஸ்ட்டு கெட்டவனடா நீ....அசிங்கமா இல்ல உனக்கு..) :)

 111. @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  ஹிட்ஸ் வாங்க இப்போ புதுசா இது ஒன்னு ஆரம்பிசிடானுங்க
  1. நடிகை பத்தி பதிவு
  2. எந்திரன் பதிவு
  3. தலைப்புல 18+ (இந்த மங்குனி கொல்லனும்..)//////

  நீ விடாத மச்சி...வினுச்சக்கரவர்திக்கு ஏன் குரல் கரகரன்னு இருக்குன்னு ஒரு பதிவு எழுதி நெறைய ஹிட்ஸ் வாங்கி வரலாறு படைச்சிடு...பதிவுலகம் உன்ன ரோல் மாடலா எடுத்துகிட்டு கொஞ்சம் கொஞ்சமா திருந்திரும்...! :)

 112. //////Veliyoorkaran said...
  @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  கலாக்கா குஷ்பக்கா படம்தானே கேட்டேன், !)

  குஷ்பு படம் கேட்டியா..அட பக்கி..நமீதான்ன கூட கவ்ரவமா இருந்துருக்குமேடா...குஷ்பு மக இன்னும் ஒரு வருசத்துல வயசுக்கு வந்துரும்டா...அந்த ஆண்ட்டிய போய் இன்னுமாடா போட்டோ எடுத்து பார்த்துகிட்ருக்க ...எலேய் வக்காளி பழைய பீசாலே நீ...! (குஷ்பு கூட ஓகே...கலா போட்டோவ வெச்சு நீ என்னடா பண்ற...! த்தூ. டேஸ்ட்டு கெட்டவனடா நீ....அசிங்கமா இல்ல உனக்கு..) :)/////

  நம்ம கேட்டதப் பாத்து எல்லாம் மெரண்டு தெறிச்சி ஓடிட்டானுங்கள்ல!

 113. ///TERROR-PANDIYAN(VAS) said...
  ஹிட்ஸ் வாங்க இப்போ புதுசா இது ஒன்னு ஆரம்பிசிடானுங்க

  1. நடிகை பத்தி பதிவு
  2. எந்திரன் பதிவு
  3. தலைப்புல 18+ (இந்த மங்குனி கொல்லனும்..)///

  சேலத்து டாக்குடரோட ஸ்பெசாலிட்டியப் பத்தி ஒரு 18+ பதிவு போட்ரு வெளியூரு!

 114. @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நம்ம கேட்டதப் பாத்து எல்லாம் மெரண்டு தெறிச்சி ஓடிட்டானுங்கள்ல!///

  உன்ன பார்த்து பதிவுலகமே மெரண்டு ஒடுனதேல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்.. மொதொள்ள போய் எங்களுக்கு டீ வாங்கிட்டு வா....அப்டியே ஒரு மசால் வடையும்...! :)

 115. @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சேலத்து டாக்குடரோட ஸ்பெசாலிட்டியப் பத்தி ஒரு 18+ பதிவு போட்ரு வெளியூரு!/////

  டேய் பாண்டி..எடுரா அந்த கம்ப...வக்காளி டீ வாங்கிட்டு வர சொன்ன இந்த பயலுக்கு செக்ஸ் கதை கேக்குது...ங்கொய்யா...! :)

 116. @Veliyoor
  //! (குஷ்பு கூட ஓகே...கலா போட்டோவ வெச்சு நீ என்னடா பண்ற...! த்தூ. டேஸ்ட்டு கெட்டவனடா நீ....அசிங்கமா இல்ல உனக்கு..) :) //

  அட வசதிக்கு இல்லாட்டியும் அசதிக்கு ஆகும்... விடு விடு...

 117. @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  அட வாசதிக்கு இல்லாட்டியும் அசதிக்கு ஆகும்... விடு விடு...//////

  அட மானம்கேட்டவனே ... உனக்கு அவனே தேவலாம்...என்னமோ பண்ணி தொலைங்க..நான் கெளம்பறேன்...! :)

 118. @Veliyoor
  //நீ விடாத மச்சி...வினுச்சக்கரவர்திக்கு ஏன் குரல் கரகரன்னு இருக்குன்னு ஒரு பதிவு எழுதி நெறைய ஹிட்ஸ் வாங்கி வரலாறு படைச்சிடு...//

  நான் இப்படி பதிவு போட்டா வரலாறு இல்ல என்ன படுக்க வச்சி பத்து படச்சிடுவானுங்க...

 119. /////Veliyoorkaran said...
  @@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சேலத்து டாக்குடரோட ஸ்பெசாலிட்டியப் பத்தி ஒரு 18+ பதிவு போட்ரு வெளியூரு!/////

  டேய் பாண்டி..எடுரா அந்த கம்ப...வக்காளி டீ வாங்கிட்டு வர சொன்ன இந்த பயலுக்கு செக்ஸ் கதை கேக்குது...ங்கொய்யா...! :)////


  சரி விடு, இல்லீன்னா அஞ்சரைக்குள்ள வண்டி படத்துக்கு ஒரு விமர்சனம் போட்ரு, (தக்காளி இலுமி ப்ளாக்க படிச்சி பொறிகலங்குனவன்லாம் கொஞ்சம் தெளிஞ்சிடுவான்ல?)

 120. @Veliyoor
  //என்னமோ பண்ணி தொலைங்க..நான் கெளம்பறேன்...//

  ரைட்டு!!! இந்தியால இருந்து சாருக்கு மிஸ்ட் கால் வந்துடுத்து!! அம்மணி அழைக்கிறார் ஐய்யா சொல் போனுக்கு முத்தம் கொடுத்து கடலை தொடங்க போகிறார்....

 121. ///TERROR-PANDIYAN(VAS) said...
  @Veliyoor
  //நீ விடாத மச்சி...வினுச்சக்கரவர்திக்கு ஏன் குரல் கரகரன்னு இருக்குன்னு ஒரு பதிவு எழுதி நெறைய ஹிட்ஸ் வாங்கி வரலாறு படைச்சிடு...//

  நான் இப்படி பதிவு போட்டா வரலாறு இல்ல என்ன படுக்க வச்சி பத்து படச்சிடுவானுங்க...//


  அப்போ வரலாறு இல்ல புவியியல் படைச்சிடுவாங்கன்னு சொல்லு!

 122. @All
  மங்குனி என்ற ஆடு வழி தவறி போகிறது...

  http://manguniamaicher.blogspot.com/2010/09/blog-post_29.html

  இங்கு வரும் பொதுமக்கள் மேலே கொடுத்துள்ள லிங்க் சென்று கருனை இல்லாமல் கதற கதற அந்த ஆடை அறுக்கவும்...

  @Veliyoor

  அடுத்த முறை மங்குனி இங்கு வந்தால் இரணுவ அமைச்சர் சரியான முறையில் கவனிக்க வேண்டும். ரெட்டைவால் ஆட்சியில் தவறு நடக்கிறது. அரசர் கவணம் செலுத்தா விட்டால் புரட்சி வெடிக்கும்... யோ பட்டா வந்து என்னானு கேள். நான் ஆணி புடுங்க போறேன்...

 123. அடிங்.... ங்கொய்யால .... எப்ப வர்ற எப்ப போற , எப்ப பதிவு போடுற ஒரு எழவும் தெரிய மாட்டேங்குது , இதுல டெயிலி ஒரு பேரு வேற ? உன் பிலாக்க கண்டுபுடிக்கிறதே எனக்கு இப்ப வேலையா போச்சு , ஒழுக்கமா மரியாதையா பதிவு போட்டா எனக்கு மெயில் அனுப்பு

 124. @Veliyoor
  //அடிங்.... ங்கொய்யால .... எப்ப வர்ற எப்ப போற , எப்ப பதிவு போடுற ஒரு எழவும் தெரிய மாட்டேங்குது , இதுல டெயிலி ஒரு பேரு வேற ? உன் பிலாக்க கண்டுபுடிக்கிறதே எனக்கு இப்ப வேலையா போச்சு , ஒழுக்கமா மரியாதையா பதிவு போட்டா எனக்கு மெயில் அனுப்பு//

  அட நாதாரி பயலே!! உன்கிட்ட வந்து கம்ளைன் பண்ணிட்டு போனா இந்த மங்கு இங்கையே வந்து சலம்பிட்டு போய் இருக்கு... நீ வேடிக்க பாத்துட்டு நிக்கற. நீ சரி வரமாட்ட... நீ யுணிபார்ம் கழட்டு இனி நாந்தான் இரணுவ அமைச்சர்.

  டேய் என்னாடா இது? பேண்ட்ல இப்படி ஒன்னுக்கு நாத்தம் அடிக்குது?? ஊர் எல்லாம் சண்டை போடறேன் சொல்லி எத்தனை வாட்டிடா பயத்துல பேண்ட்ல ஒன்னுக்கு போன? இந்தாடா உன் நாத்தம் பிடிச்ச இராணுவ அமைச்சர் பதவி!! போடா போய் பேண்ட துவைடா!!! ... :)

 125. நான்தான் கடைசி கமெண்ட் போடுவேன் ..!!