- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 73 comments and to comment

இந்த அயோக்ய பயலுக தொல்லை   வரவர தாங்க முடியல சார்..போன பதிவுல கிட்டத்தட்ட நானூறு கமெண்ட்ஸ் . அதுக்கு போன பதிவுல இருநூத்தி அம்பது....இவனுக வேற எந்த வேலையுமே பார்க்காம இங்குனையே உக்காந்து வெளியூர்காரன்கிட்ட காதல சொல்ல வர்ற அழகான பிகருங்கள கலாய்ச்சு வெரட்டி விட்ரதுலையே குறியா இருக்கானுக சார்..நாதாரிங்க...மனுசன நிம்மதியா பிகர் உஷார் பண்ண விடமாட்ராணுக..டேய் உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகறேண்டா...நீங்கல்லாம் சூடு சுரணை இருக்கற மனுசனா இருந்த இனிமே வெளியூர்காரனுக்கு வராதீங்க.... கமெண்ட்டும் போடாதீங்க..இனிமே வெளியூர்காரன்ல பிகருங்க மட்டும்தான் கமெண்ட்ஸ் போடணும்..

அழகான பெண் ரசிகைகளுக்கு வெளியூர்காரனின் அழைப்பு...

அழகு ஜிகுடிங்களுக்கு வணக்கம்..இந்த அயோக்ய பயலுகள கன்னாபின்னான்னு  திட்டி  வெரட்டி விட்டுட்டேன்...இனிமே எனக்கு  பயந்துகிட்டு யாரும் வரமாட்டானுக..இங்க இவ்ளோ நாள் எனக்கே பாதுகாப்பு இல்லாம இருந்துச்சு...ஆனா இனிமே அந்த பிரச்சன இல்ல..நீங்க தாராளமா உள்ள வரலாம்..உங்க மனச விட்டு என்கிட்டே பேசலாம்..உங்க காதல என்கிட்டே சொல்லலாம். ஏன் ஆசை ஆசையா எனக்கு முத்தம் கூட குடுக்கலாம்...நான் தப்பாவே நெனைச்சுக்க மாட்டேன்... இங்க நீங்க வர்றதுக்கு ரொம்ப அழகா இருக்கணும்னு அவசியம் இல்ல..சுமாரான பிகருங்களுக்கும் சமஉரிமை அளிக்கப்படும்...அதனால நச்சு பிகருங்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு...உள்ள பூந்து கண்ணுமண்ணு தெரியாம வெளியூர்க்காரன காதலிங்க...ஆல் தி பெஸ்ட்..

வெளியூர்காரன் கூடிய சீக்கிரம் நக்கல் இல்லாத ரெத்த வாடை இல்லாத கமென்ட் போட வர்றவன கலாய்க்காத அமைதி பூங்காவா மாறனும்...அதுல வெளியூர்காரனும் அழகான பெண் ரசிகை ஜிகுடிகளும் மட்டும் ஆனந்தமா சிரிச்சு பேசி நிம்மதியா காதலிக்கணும்... 

இன்னும் என்னாட லுக்கு.இவ்ளோ திட்டியும் எண்டா இங்கயே நிக்கற...வெளியே போடா மொதொள்ள ...எவனாச்சும் வோட்டு பட்டன்ல கைய வெச்சீங்க...மொதோ டெட் பாடி நீதாண்டா..வோட்டும்  போடவேணாம் ஒரு மயிரும்  போட வேணாம்..அயோக்ய ராஸ்கல்..மேல போட்டோ பார்த்தே இல்ல..தக்காளி அவ்ளோதான்..!


அப்பரண்டா செல்லம்...இந்த தோடு உன்ன விட அழகா இருக்கே....
எங்கடா கன்னுக்குட்டி வாங்குன..!!.

வெளியூர்க்காரன்

73 Responses so far.

 1. மொக்கையா கமெண்ட் போடறது, கெட்ட வார்த்தைல கமெண்ட் போடறது, அனானியா வந்து அளப்பர குடுக்கறது, சம்பந்தமே இல்லாம வந்து ஜிஞ்சா அடிக்கறது, இதெல்லாம் இனிமே இங்க வெளியூர்க்காரன்ல வேணாம்..நீ எவனா இருந்தாலும் சரி..ஒழுங்கா லட்சணமா, படிச்சா சிரிப்பு வர்ற மாதிரி ஜாலியா கமெண்ட் போட தெரிஞ்சா போடு..இல்லைனா எல்லாத்தையும் மூடிகிட்டு கெளம்பு..ஒரே மாதிரி மொக்க போட்டா அடிச்சு வெரட்ற மாதிரி இருக்கும்..!!

 2. ஒரு முடிவோடதான் களத்துல குதிச்சிருக்க !!
  நினைத்தது நடக்கட்டும் மச்சான் !!

 3. வெளியூர்க்காரன் எப்டிங்க இவ்வளவு விவரமா எழுதறீங்க. அந்த ரகசியத்த கொஞ்சம் சொல்லி குடுங்க. கலக்கறீங்க போங்க. அப்படா இனிமேல் இந்த பசங்க யாரும் இங்கன வரமாட்டாங்க. நிம்மதியா வெளியூர்க்காரன் எழுதறதுக்கு கமெண்ட் போடலாம். போதுமாங்க

 4. மேல போட்டிருக்கிற போட்டோக்காரருடைய சினிமாவில் இருந்து சில பாடல் வரிகள்....

  வலை விரிக்கிறோம் வலை விரிக்கிறோம் வள்ளியம்மா...
  நாங்க விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா...
  வளவிச் சத்தம் பச்சைக் கொடி காட்டுதம்மா...

 5. யேய் யப்பா... நான் கமெண்டு போடலாம்னு பாக்கும்போது யூர்கின் கமெண்டு வரை தான் இருந்தது... எனக்கு முந்திக்கிட்டாங்க தோழி...

 6. ஜிஞ்சா அடிக்கிறவன் அட்ரச குடுயா வில்லுப்பாட்டுக்கு அடிக்க விட்டுருவோம்... (நான் வில்லு பாட்டை சொல்லலை... அதுக்கு அடிக்க எவனும் வரமாட்டான்னு எனக்கு தெரியும் ஒய்)

 7. ப மு கழகத்திலிருந்து நான் வெளி நடப்பு செய்கிறேன். ( அடுத்த பதிவுக்கு வாரேன் )

 8. சூப்பரா ஒரு

 9. எப்படி யோசிச்சி சூப்பரா ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கேன் பாத்தீங்கல்ல.?

 10. வெளிய போயிட்டேன் சார்...

 11. @தோழி said...
  வெளியூர்க்காரன் எப்டிங்க இவ்வளவு விவரமா எழுதறீங்க. அந்த ரகசியத்த கொஞ்சம் சொல்லி குடுங்க. கலக்கறீங்க போங்க. அப்படா இனிமேல் இந்த பசங்க யாரும் இங்கன வரமாட்டாங்க. நிம்மதியா வெளியூர்க்காரன் எழுதறதுக்கு கமெண்ட் போடலாம். போதுமாங்க
  //


  அடடே..நாமதான் அலம்பிட்டமா..

  சாரிப்பா.. வெளியூரு..இந்த பதிவ, பெண்களுக்காக அர்பணிச்சுட்ட.. அதனால.. என்னத்த சொல்லி.. என்னத்த வெச்சு..
  சரி வரட்டா....

  ஏதாவது பிரச்சனைன உடனே ஒரு போனை போடு மச்சான்.. ( Body-ய ,வந்து கலெக்ட் பண்ணிக்கிறோம்..எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதை பண்ண மாட்டமா?)

 12. INNOVATOR says:

  உங்க போஸ்ட் எல்லாவற்றையும் பார்த்தேன் விஜயகாந்த் புகைப்படம் எல்லாம் ‌போட்டு அமர்கள படுதிடிங்க
  அப்டியே என் பதிவேடுல இருக்குற வீடியோ பாருங்க (இது கொஞ்சம் பழைய வீடியோ தான் இருந்தாலும் இந்த போஸ்ட்டுக்கு நல்ல பொருந்தும்)

 13. அடடடடடடா... மாப்பு உனக்கு இந்த ஆசையெல்லாம் இருக்குதா. உன் வீட்ல இருக்கற கண்ணாடி மேல சத்தியம் பண்ணி சொல்லு, இதுவரைக்கும் ஒரு பொண்ணாவது உன்னை திரும்பி பார்த்திருக்குமா. ராக்கி கயிறு கட்டுற அன்னைக்கு மட்டுந்தான் உன் கனவுல கூட பொண்ணுங்க வருவாங்க.

  இந்த லட்சணத்துல எங்களையெல்லாம் வெரட்டி விட்டுட்டு ஈ ஓட்டப்போறியா வெளியூரு மாப்பு. எங்க ஊருல ஒரு பழமொழி இருக்கு “சும்மா முழிக்கவே கண்ணில்லையாம், இந்த லட்சணத்துல கதவோட்டைல முழிக்கறேன்னானாம்”.. :)

 14. அது யாருங்க பெரிய மீசை, தொப்பி எல்லாம் வச்சுக்கிட்டு உங்க ப்ளாகு செக்யூரிட்டி தானே, இனிமேல் ஒரு பயலும் உங்ககிட்ட தொந்தரவு பண்ணமாட்டான் பாருங்க...

 15. செய்தி :சாமி நித்யானந்தாவை கைது செய்ய ஜே.கே.ரித்தீஸ் தலைமைல ஒரு தனி படை அமைக்கப்பட்டுள்ளது . சாமி நித்யானந்தா சிங்கபூருக்கு தப்பி போய் விட்டதாக தெரிகிறது .

  இந்த செய்திக்கும் , வெளியூர்காரன் பதிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை .

 16. @வெளியூரு..
  நல்ல, அழகான, சமைக்க தெரிந்த, பாடத்தெரிந்த, பண்பாடு மிக்க, அதிர்ந்து பேசாத, அவையடக்கமான ,
  நல்ல பெண், வெளியூரானுக்கு.. கிடைக்க வாழ்த்துக்கள்..
  இப்படிக்கு
  ப.மு.க

 17. வெளியூரு, பிகர் தன முக்கியம்னு சொல்லிட்டல்ல..., உடு ஜூட்டு...! போயிட்டு அடுத்த வருஷம் வர்றேன்...!

 18. kanavugal says:

  சரி... சரி.... அடங்கு வெளியூரு... ரொம்ப ஓவரா போற... எதுக்கு ஒரு அளவிருக்கு... அந்த ஜிகுடிங்கல்லாம் இந்த பதிவுக்குத்தாண்டி...

 19. @kanavugal
  சரி... சரி.... அடங்கு வெளியூரு... ரொம்ப ஓவரா போற... எதுக்கு ஒரு அளவிருக்கு... அந்த ஜிகுடிங்கல்லாம் இந்த பதிவுக்குத்தாண்டி...
  //

  வெளியூரு..இதுகெல்லாம்
  சேர்த்து வைத்து பழிவாங்கப்படும்..
  ( வெயிட்டு....)

 20. ///////வெளியூர்காரன் கூடிய சீக்கிரம் நக்கல் இல்லாத ரெத்த வாடை இல்லாத கமென்ட் போட வர்றவன கலாய்க்காத அமைதி பூங்காவா மாறனும்...அதுல வெளியூர்காரனும் அழகான பெண் ரசிகை ஜிகுடிகளும் மட்டும் ஆனந்தமா சிரிச்சு பேசி நிம்மதியா காதலிக்கணும்... /////////


  ஆஹா இதுல இவளவு பெரிய திட்டம் இருக்கா !!!!!!!!!!!!!!!

 21. காதல் வந்தால் சொல்லி அனுப்பு
  உயிரோடிருந்தால் வருகிறேன்
  என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
  கரையில் கரைந்து கிடக்கிறேன்

  சுட்ட மண்ணிலே மீனாக
  மனம் வெட்டவெளியிலே வாடுதடி
  (சுட்ட...)
  கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
  கடல் நீர் மட்டம் கூடுதடி..
  (காதல்..)

  உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
  காதலிக்கும் முன்பு
  இந்த உலகே எந்தன் சொந்தமானதே
  காதல் வந்த பின்பு

  Babe.. Tell me you love me
  It's never late.. Dont hesistate

  சாவை அழைத்து கடிதம் போட்டேன்
  காதலிக்கும் முன்பு
  ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
  காதல் வந்த பின்பு
  உன்னால் என் கடலலை
  உறங்கவே இல்லை
  உன்னால் என் நிலவுக்கு
  உடல் நலமில்லை
  கடல் துயில் கொள்வதும்
  நிலா குணம் கொள்வதும்
  நான் உயிர் வாழ்வதும்
  உன் சொல்லில் உள்ளதடி..
  உன் இறூக்கம்தான்
  என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி
  (காதல்..)

  பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்
  உன்னை காணும் முன்பு
  நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
  உன்னைக் கண்ட பின்பு
  அன்னை தந்தை கண்டதில்லை நான்
  கண் திறந்த பின்பு
  என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
  உன்னை கண்ட பின்பு
  பெண்ணே என் பயணமோ
  தொடங்கவே இல்லை
  அதற்க்குள் அது முடிவதா
  விளங்கவே இல்லை
  நான் கரையாவதும்
  இல்லை நுரையாவதும்
  வளர் பிறையாவதும்
  உன் சொல்லில் உள்ளதடி
  உன் இறுக்கம்தான்
  என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..
  (காதல்..)
  காதல் வந்தால் சொல்லி அனுப்பு
  காதல் வந்தால் சொல்லி அனுப்பு
  சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு

 22. ஜெய்லானி சார், அருமையான வரிகள், அற்புதமான பாடல், இங்கு பதிந்ததற்கு மிக்க நன்றி!

 23. கார்த்திகா மேடம்,

  அதை எழுதினது மகாகவி ரெட்டைவால்ஸ்!

 24. என்ன ரெட்டைவால் சார், இது நியாயமா? இது கூட எனக்குத் தெரியாதா? அந்தப் பாடல் வைரமுத்து எழுதியதாக்கும்! (ஆனாலும் பேராசை சார் உங்களுக்கு)

 25. ஏங்க... உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோ ல விஜய் படம் இருந்துச்சு...நீங்க விஜய் ரசிகைங்கறதால சுத்தமா மூளை இருக்காதுன்னு நினைச்சேன்..பரவாயில்லையே கண்டுபுடிச்சுட்டீங்களே... By the way வைரமுத்து என் கிட்ட வேலை பார்த்த பையன் தான்...அடிக்கடி ஏதவது எழுதிக் குடுங்கன்னு கேப்பான்... Just Like that அப்பப்போ தோணுறதை சொல்லுவேன்..கிறுக்கிட்டு போவான்.. அந்த பையன் சினிமால பெரிய பாடலாசிரியராமே..

 26. @ரெட்டைவால் ' ஸ்
  ஏங்க... உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோ ல விஜய் படம் இருந்துச்சு...நீங்க விஜய் ரசிகைங்கறதால சுத்தமா மூளை இருக்காதுன்னு நினைச்சேன்..பரவாயில்லையே கண்டுபுடிச்சுட்டீங்களே... By the way வைரமுத்து என் கிட்ட வேலை பார்த்த பையன் தான்...அடிக்கடி ஏதவது எழுதிக் குடுங்கன்னு கேப்பான்... Just Like that அப்பப்போ தோணுறதை சொல்லுவேன்..கிறுக்கிட்டு போவான்.. அந்த பையன் சினிமால பெரிய பாடலாசிரியராமே.
  //

  ஏம்பா.. இதையெல்லாம் முதல்ல சொல்லவேண்டியதுதானே..

  ஆமா.. அதுயாருய்யா,உங்க ஆபிஸ்ல, முண்டாசு கட்டிகிட்டு, டீ வாங்க போறது..?

 27. பாரதியார்னு பேர் சொன்னான் பட்டு...அவனும் வெளில பெரிய ஆளா?

 28. @ரெட்டைவால் ' ஸ்
  பாரதியார்னு பேர் சொன்னான் பட்டு...அவனும் வெளில பெரிய ஆளா?
  //

  ஆமா..பார்த்தா கஞ்சா கேசு மாறி யிருக்கு..

  யானைகிட்ட ஜாக்கிரதையா இருக்கசொல்லு..
  அவனுக்கு கஜபதிதோசம் இருப்பது மூஞ்சியில தெரியுது..

 29. கண்ணதாசன்னு ஒரு பய வேலை கேட்டு வந்தான் பட்டு... ஏன் ரெட்டைவால்தாசன்னு பேர் வைக்கலைன்னு கேட்டேன்...தூரமாப் போய் கெட்ட வார்த்தைல கத்திட்டு ஓடிட்டான்!

 30. கார்த்திகா மேடம்...நாங்க எல்லாம் பயங்கரமான விஜய் ஃபேன்ஸ் ( எவன்டா அவன் காறித் துப்பறது...பட்டு நீயா..?... இருய்யா..ஃபிகர் மாட்டிருக்கு...)

  மேடம் யூ லைக் விஜய் .. ஐ லைக் விஜய்....ஸோ..ஐ லைக் யூ...ஸோ...யூ லைக் மீ...வாட் யூ டெல்...( என்ன பட்டு மாமா..இங்கிலீஷ் ஓகே வா...கருமம் ஒரு ஃபிகர் உஷார் பண்ண அந்த நாறப் பயலயெல்லாம் புடிக்கும்னு சொல்ல வேண்டியிருக்கு)

 31. டேய் ரெட்டை..யு ஸ்டாப் தி ப்லெடி நான்சென்ஸ் இங்கிலிஸ்..இப்ப பாரு நான் உஷார் பண்றேன் இந்த டிக்கெட்ட...இந்தாம்மா கார்த்திகா இப்புடி வா...இது ஒகே வான்னு பாரு..யூ, மீ லைகிங்..!.மீ, யூ லைக்கிங்.!.மீ யூ, யூ மீ லைகிங் லைகிங்.! சோ, ஐ உஷார் யூ...யூ உஷார் மீ..!! வி போத் உஷார் மீ அண்ட் யூ...! தென் உட்டாலக்கடி கிரிகிரி டூயட் சாங்..ஆம்பள புள்ள பெத்துபையிங்..!! ( தக்காளி என்னா தெனாவெட்டு இருந்தா வெளியூர்காரன்ல வந்து பாட்டு நல்லாருக்கு, விஜய பத்தி எழுதறது நல்லாருக்குனு நக்கல் விடும் இந்த பீசு..வெட்டி போலி போடுங்கடா இந்த பிகர..!.)

 32. @@ரெட்டைவால் ' ஸ்
  கண்ணதாசன்னு ஒரு பய வேலை கேட்டு வந்தான் பட்டு... ஏன் ரெட்டைவால்தாசன்னு பேர் வைக்கலைன்னு கேட்டேன்...தூரமாப் போய் கெட்ட வார்த்தைல கத்திட்டு ஓடிட்டான்!////

  மாப்ள அவன விடு...நாகூர்லேர்ந்து ஒருத்தன் தாகூர்னு தாடி வெச்சுகிட்டு உங்க வீட்ல மாட்டு சாணி பொறுக்க வருவானே..அவன் இன்னும் இருக்கானா.., இல்ல, வாரத்துக்கு ஒருத்தன கோவத்துல மூட் அவுட் ஆகி வழக்கமா கொல்ற மாதிரி அவனையும் கொன்னுடியா...?

 33. //
  இல்ல, வாரத்துக்கு ஒருத்தன கோவத்துல மூட் அவுட் ஆகி வழக்கமா கொல்ற மாதிரி அவனையும் கொன்னுடியா...?
  //


  யோவ்.. உண்மைய இப்படி போட்டு ,
  படீர்னு ஒடச்சா..பயபுள்ளைக பயந்துக்காது?..

  மேலும், இந்த பதிவ , பெண்களுக்கு அர்பணிச்சுட்டே..
  அதனால்...பார்த்து சூதனமா பேசு...

 34. கார்த்திகா மேடம்...ஹி நோ இங்கிலீஷ்...ஐ ஒன்லி இங்கிலீஷ்.. ஹீ டூப் அடிச்சுஃபையிங்...

  வெளியூர்..யூ ராஸ்கல்..கோ அவுட்...ஐ ஒன்லி கம் இன்...கமான் கார்த்திகா மேடம்..வி லவ் அடிச்சுஃபயிங்... வெளியூரை கில்லிங்... பட்டாபட்டி டவுசரை கழட்டுஃபயிங்...

  ஓ வாட் எ இங்கிலீஷ்...( ரெட்டை இங்கிலீஷ்ல பின்னுறியேடா...)

  ஹேய் கமான் கார்த்திகா...வி கோ சுறா மூவி...வாட் அன் ஆஸ்கர் பிக்சர்...

 35. @ ரெட்டைவால் ' ஸ் said...
  கார்த்திகா மேடம்...ஹி நோ இங்கிலீஷ்...ஐ ஒன்லி இங்கிலீஷ்.. ஹீ டூப் அடிச்சுஃபையிங்...

  //
  யோவ்.. ரெட்டை.. நக்கலையா உனக்கு..

  ஓ.கே..யூ கோ.. ஐ..வேலை..
  பட்..பத்திரம்..

 36. ஆனந்த் says:

  உங்க ரௌசு தாங்கலப்பா!

  இந்த ப்ளாக்-அ ஆபீஸ்-ல உக்காந்து படிக்க முடியல, சிரிச்சு, சிரிப்ப அடக்க ட்ரை செஞ்சு, கண்ணுல தண்ணி வந்து, அப்புறம் இருமல் வர மாதிரி ஆக்ட் கொடுத்து... அப்பப்பா முடியல..

  எனக்கு பக்கத்துல இருக்குற வெள்ளைக்கார பொண்ணு 2 தடவ வந்து என்ன ஒடம்பு சரி இல்லையானு கேட்டுச்சு.

  இப்பலாம் ஒரு மாதிரியா பாக்குது. என் பொழப்பு சிரிப்பா சிரிசுடும் போல இருக்கு.

  ரூம் போட்டு தான் உங்க ப்ளாக்-அ படிக்கணும் போல இருக்கு.

 37. @@@@ஆனந்த்
  ரூம் போட்டு தான் உங்க ப்ளாக்-அ படிக்கணும் போல இருக்கு.///
  யோவ் பட்டாப்பட்டி.... இந்த பீச பார்த்தியா..ஒரு வெள்ளைகார பீச உஷார் பண்றதுக்கு நம்மள சாக்கு சொல்லுது...!! ரூம் போட்டு ப்ளாக படிக்கனும்கறது எதுக்கு தெரியுதா...அப்பதான அந்த பிகரு ரூம்ல வந்து கேக்கும்...ஒடம்பு சரி இல்லையான்னு...!! ஆனந்து மச்சி...வாழு மாமேய்...வாழு ...!!

  ஏய் ரெட்டை...திஸ் வெள்ளந்தி பீஸ் டெல்றதா பார்த்தா தட் வைட்கார லேடி இஸ் வெரி பியிடிபுள் பீஸ்...சோ , வி கோ தேர் அண்ட் டேக் பிச்சை இன் ஹிஸ் ஆபிஸ் அண்ட் உஷார் தட் வைட்கார லேடி..வாட் யு டெல்...??

 38. எனக்கு பக்கத்துல இருக்குற வெள்ளைக்கார பொண்ணு 2 தடவ வந்து என்ன ஒடம்பு சரி இல்லையானு கேட்டுச்சு.
  //
  Why come ரெண்டு time?..

  first time , no laugh ?.. why.. why..?

  answer எனக்கு..
  ( ஆனா.. ஒண்ணு நிச்சயம்..இப்ப இருக்குற, இங்கிலீசு..
  சோனா மாறி, எப்ப காவிய கட்டிக்க போகுதோ.. முருகா....)

 39. ///////வெளியூர்காரன் கூடிய சீக்கிரம் நக்கல் இல்லாத ரெத்த வாடை இல்லாத கமென்ட் போட வர்றவன கலாய்க்காத அமைதி பூங்காவா மாறனும்...
  என்னது இனிமே அரசியல்வாதிக எல்லாம் லஞ்சம் வாங்க மாட்டோன்னு சொல்லிட்டாங்களே.

  கோவிந்தா கலி முத்திப் போச்சு.

  // .!.மீ யூ, யூ மீ லைகிங் லைகிங்.! சோ, ஐ உஷார் யூ...யூ உஷார் மீ..!! வி போத் உஷார் மீ அண்ட் யூ...! //

  ஆகா வாட் இங்கிலீசு மா? யூ சோ பன்னி (இது அந்த பன்னி இல்லை). யூ இட்லிஜெட்மா, ஒகே நான் பையி டெல்லிவிட்டு வரட்டா?

  பாவம்ய்யா கார்த்திகா இனிமே வெளியூரான் பிளாக் படிப்பையா? படிப்பையான்னு கேட்டு சுவத்துல தலைய முட்டிக்கிட்டாங்களாம்.
  எனக்கு சுவரு இடிஞ்சு போனதுல வருத்தம் அய்யா?

  பரவாயில்லை வெளியூரூ, வருத்தப்படாதே, நல்ல கருத்தம்மா மாதிரி பிகர் கிடைக்க எல்லாம் வல்ல அகிலாண்ட, பிரமாண்ட நமிதாகிட்ட வேண்டிக்கிறேன்.

 40. ################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
  http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
  ###########

 41. ஆஹா வெளியூரு, அவார்டு எல்லாம் வாங்கிருக்கே.... அட்லீஸ்ட் இப்போவாவது என்னைய சந்திச்சு ஒரு ட்ரீட் வையியா...

 42. Blogger ரோஸ்விக் said...

  ஆஹா வெளியூரு, அவார்டு எல்லாம் வாங்கிருக்கே.... அட்லீஸ்ட் இப்போவாவது என்னைய சந்திச்சு ஒரு ட்ரீட் வையியா...//


  மாத்தன் போ..வெளியூரக் கண்டுபிடிப்பது அவ்வலவு சுலபமில்லை வாத்யாரே..

 43. Anonymous says:

  http://www.indiaglitz.com/channels/tamil/article/56007.html

  Super matter for your next post.

  No need to post this comment.

 44. Muthu says:

  யோவ் ராணுவம் பாவம் யா அந்த பொண்ணு இப்படியா கலாய்கிறது,ஆமாம் இங்கிலீஷ் அப்படினா என்னா?

 45. Muthu says:

  ஜெய்லானி கூடிய சீக்கிரம் எனக்கு ஒரு அவார்ட் கொடுக்கவும் நானும் எல்லோர் மாதிரியும் கவர் அனுப்பிவிடுகிறேன்

 46. Bhagiyan says:

  /////அப்பரண்டா செல்லம்...இந்த தோடு உன்ன விட அழகா இருக்கே....
  எங்கடா கன்னுக்குட்டி வாங்குன..!!.///

  ஏங்க உங்க வெளியூர்ல கன்னுகுட்டி வாங்கினா தோடு Freeயா கொடுப்பானுகளா ??

 47. Anonymous says:

  its very funny yaa , veliyoorkaran, pattapatti, rettaivals amezing , nice blog

 48. Veliyoorkaran


  Me the 50..!

  செல்லாது..

 49. உனக்கு ஒரு நாள் டைம்..
  அடுத்த போஸ்ட் வர்லே,

  சாருவ விட்டு.. உன்னை பத்தி எழுதச்சொல்லுவேன்..

  அட.. ரெண்டு பீர்..கடிக்க எழும்பு போதும்..ஓபாமா, வாந்தி யெடுதானுகூட எழுதுவான்..
  அதனால.. சீக்கிரம் பதிவப்போடு..

 50. ஆனந்த் says:

  //அட.. ரெண்டு பீர்..கடிக்க எழும்பு போதும்..ஓபாமா, வாந்தி யெடுதானுகூட எழுதுவான்..
  அதனால.. சீக்கிரம் பதிவப்போடு..//

  சரியாய் சொன்னிங்க பட்டு, அவன் சரியான லூசு. நீங்க அவன கலாச்சு ஒரு போஸ்ட் போடுங்க பாஸ்.

 51. யோவ் பட்டு,நேயர் விருப்பம்...கொஞ்சம் என்னன்னு கவனி.....

 52. CONGRATULATION FOR 100 FOLLOWERS...

 53. DEAR VELIYOOR...YOU ARE STARTED TO DO LIKE GIRLS....BEFORE WE FOLLOW...YOU USED TO WRITE ARTICLES FREQUENTLY.....WHEN WE STARTED TO FOLLOW...YOU ARE TURNING YOUR FACE TOWARDS GIRLS...VERY BAD...IT IS LIKE "kani irrupa, KAAI karvarthitru"

  வெளியே போங்கடா டேய்...IF YOU SAY SO...WHERE WE WILL GO... WHERE WE WILL GO FOR TOUCHING LOVE STORIES....WHERE WE WILL GO FOR TIPS TO WRITE LOVE LETTER....WHERE WE WILL GO FOR ROMANTIC DIALOGUE...WHERE WE WILL GO FOR FUNNY JOKES.....

  ENNAMOO...POOOO VELIYOOR...

  I WISH...YOU SHOULD GET NICE GIRL FRIEND(S)...

  after few months you will come back to us definitely...till that time we will wait...you can say 1000 times வெளியே போங்கடா டேய்...but we will come to your blog every time we open CHROME...because your blog is our home page

  RAJKUMAR

 54. @RAJKUMAR
  few months you will come back to us definitely...till that time we will wait...you can say 1000 times வெளியே போங்கடா டேய்...but we will come to your blog every time we open CHROME...because your blog is our home page
  //

  வெளியூரு.. ஏன்னா நினைச்சுகினு இருக்கே..ஒழுக்கமா பதிவ போடு.. இல்ல நான் பித்தன் வாக்கு சார்க்கு , குட் மார்னிங் சொல்லப் போயிடுவேன்..

  ஒரு நாள் டைம் முடியப் போகுது.. பார்த்துக்க...

 55. @@@@@Zero To Infinity
  வெளியே போங்கடா டேய்...IF YOU SAY SO...WHERE WE WILL GO... WHERE WE WILL GO FOR TOUCHING LOVE STORIES....WHERE WE WILL GO FOR TIPS TO WRITE LOVE LETTER....WHERE WE WILL GO FOR ROMANTIC DIALOGUE...WHERE WE WILL GO FOR FUNNY JOKES.....///

  யோவ், ஒரு ஆம்பள, தான் லவ் பண்ற பிகர உஷார் பண்ண இப்டியெல்லாம் பேசி நான் பார்த்துருக்கேன்...தக்காளி நீங்க வெளியூர்க்காரன்டாயே இந்த பிட்ட வெற்றிகரமா போட்டு வெற்றிபடமா ஆக்கிடீங்களே...நீரு ஜித்தன் ஓய்..என்ன போய் ஏன் நூறு பேரு பாலோ பண்றாங்கன்னு நானே யோசிச்சிகிற்றுக்கேன் நீங்க வேற வாழ்த்து எல்லாம் சொல்லி மனுசன அசிங்கபடுத்தறீங்க...! பதிவு எழுத சொல்லிருன்தீங்கள்ள, வெச்சுகிட்டா வஞ்சகம்...எதாச்சும் மேட்டர் இருந்தா எழுதிரமாட்டேன்...என்னத்த எழுதறதுன்னு தெரியல சாமி...!!

 56. @@@@ Zero to Infinity said...
  but we will come to your blog every time we open CHROME...because your blog is our home page..///

  யோவ் பட்டாப்பட்டி..இனிமே நானும் பிரபல பதிவர்யா..தக்காளி ஊரை விட்டு ஓட சொல்லுயா எல்லா பழைய பிரபல பதிவர்களையும்....இனிமே நான் மட்டும்தான் பிரபல பதிவர்...வெளியூர்காரன் கபடி கேம் கூடிய விரைவில் ஆரம்பம்....!! வெளியூர்க்காரன ஒரு பீசு ஹோம் பேஜ்ல வெச்சு வெளியூர்காரன் வலைபூவ அங்கீகரிசிருசுருசு...!! ராஜ்குமார் பீசுக்கு ஒரு தாங்க்ஸ் வாத்யாரே...!!

 57. @@@ILLUMINATI
  யோவ் பட்டு,நேயர் விருப்பம்...கொஞ்சம் என்னன்னு கவனி.....///

  நான் ஒரு ஒன்னான்னம்பர் டுபாக்கூர்ங்கற உண்மை உனக்கு மட்டும்தானடா இலுமி தெரியும்...நீனுமா என்ன நம்பற...??? ராமா...!!

 58. @@@பட்டாபட்டி..
  வெளியூரு.. ஏன்னா நினைச்சுகினு இருக்கே..ஒழுக்கமா பதிவ போடு..///

  யோவ் பட்டு...பித்தனின் வாக்கோட சொட்டை மண்டை மேல சத்தியமா சொல்றேன்..என்ன பதிவு எழுதறதுன்னு தெரியலையா...!! ஏதும் மேட்டர் சிக்குனா உடனே எழுதி ரசிகர்கள சாந்தபடுத்தரதுதான் வெளியூர்காரனோட முதல் கடமையா இருக்கும்...!! ஏன்னா,என் உயிர் உங்களுக்காகத்தான்...! (இப்பவே ஆரம்பிச்சாதான் இன்னும் மூணு வருசத்துல எலெக்சன்ல நிக்க வசதியா இருக்கும்..)

 59. @@@ Bhagiyan said...
  ஏங்க உங்க வெளியூர்ல கன்னுகுட்டி வாங்கினா தோடு Freeயா கொடுப்பானுகளா ??///

  ஹா...ஹா...ஏய்...யார்ரா செல்லம் நீ..உன் கமேன்ட்ட நான் இவ்ளோ நாள் கவனிக்காம விட்டுட்டனே... சூப்பர் மச்சி...எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு..!! நீ அடிக்கடி வாடா செல்லம்...!! (ச்சே வரிக்கு வரி கலாய்க்கரானுகளே ..பல்பு வாங்கிட்டு வாங்காத மாதிரி சமாளிக்க எவ்ளோ கஷ்டப்பட வேண்டியதா இருக்கு...)

 60. வெளியூரு.. என்னாப்பா ஆச்சு..?

  மங்குனிய விட்டு , கிங்குனி ஆடினாதான்,
  வழிக்கு வருவ போலிருக்கு..

 61. தக்காளி பதிவு எழுதுவாய்ங்கன்னு டெய்லி வந்து ரெப்ரெஷ் பண்ணினா ஒன்னத்தையும் காணோம்....

  யோவ், நீ உன் வாழ்கையில பார்த்த இன்றேச்டிங் கேரக்டரை பத்தி எழுது... (நல்ல வேலை இன்னும் இந்த பீசு என்னைய பாக்கல... இல்லையினா என் தலையில்ல உருளும் ;-) )

  கண் தானம், அனீமியா, அம்னீசியா, மூட்டு வலி, முதுகு வலி, தொடை நடுங்குதல், முக மாற்று அறுவை சிகிச்சை, உடல் எடை குறைத்தல் இப்புடி எதாவது ஒரு தலைப்புல எழுதுயா...

 62. //நான் ஒரு ஒன்னான்னம்பர் டுபாக்கூர்ங்கற உண்மை உனக்கு மட்டும்தானடா இலுமி தெரியும்...நீனுமா என்ன நம்பற...??? ராமா...!!//

  யோவ் வெண்ண,உன்ன யாருயா இங்க மதிச்சா?நான் பட்டுவ அந்த சாணிய பத்தி போஸ்ட் போடா சொல்லிக்கிட்டு இருக்கேன்.

 63. ஏண்டா நாதாரிங்களா..உங்களதானடா உள்ள வரவேண்டாம்னு பதிவு போட்டேன்..அதை கொஞ்சமாச்சும் மதிக்கறீங்கலாடா.யாரையோ சொன்னா மாதிரி நீங்க பாட்டுக்கும் வந்துட்டு போறீங்க...பாருங்கடா மறுபடியும் அறுபத்தஞ்சு கமெண்ட்ஸ்ல வந்து நிக்குது...!! ஏண்டா சாவடிக்றீங்க...! தயவு செஞ்சு கமெண்ட் போடாதீங்கடா...!! வெளியே போங்கடா...என்னை நிம்மதியா காதலிக்க விடுங்கடா...!! (சண்டாள சிறுக்கியே..இந்த பிகரு நாய்ங்கலாச்சும் வர்றாலுகளா பாரு.. !! )

 64. Veliyoorkaran


  ஏண்டா நாதாரிங்களா..உங்களதானடா உள்ள வரவேண்டாம்னு பதிவு போட்டேன்..அதை கொஞ்சமாச்சும் மதிக்கறீங்கலாடா.யாரையோ சொன்னா மாதிரி நீங்க பாட்டுக்கும் வந்துட்டு போறீங்க...பாருங்கடா மறுபடியும் அறுபத்தஞ்சு கமெண்ட்ஸ்ல வந்து நிக்குது...!! ஏண்டா சாவடிக்றீங்க...! தயவு செஞ்சு கமெண்ட் போடாதீங்கடா...!! வெளியே போங்கடா...என்னை நிம்மதியா காதலிக்க விடுங்கடா...!! (சண்டாள சிறுக்கியே..இந்த பிகரு நாய்ங்கலாச்சும் வர்றாலுகளா பாரு.. !! )
  //

  எங்க வீட்டுகுள்ல வந்து, எங்களையே போக சொல்றீயா..?

  அருவாலை எடுக்க மாட்டோம். எடுத்தா, வெட்டாம விட மாட்டோம்..

  ( யோவ்.. உனக்கு கொடுத்த நாட்கள் முடிஞ்சு போச்சு..ஒண்னையும் கரெக்ட் பண்ண முடியல.. எங்கள திட்ட வந்துட்டியா?..

  மங்குனிய பாரு.. 10 நாள வரமாட்டேனுட்டு, பல்ல சாமிச்சுட்டு போயிட்டான்.. அவந்தாய்யா நல்ல ஆடு.. நீயும் இருக்கையே..

 65. // வெளியூர்காரன்கிட்ட காதல சொல்ல வர்ற அழகான பிகருங்கள கலாய்ச்சு வெரட்டி விட்ரதுலையே குறியா இருக்கானுக சார்..நாதாரிங்க...மனுசன நிம்மதியா பிகர் உஷார் பண்ண விடமாட்ராணுக//

  யோவ்,சரித்திரத்த சரியாப் பாருயா......
  உம்ம ப்ளாக்குக்கு எந்தக் காலத்துலயா பிகரு வந்து இருக்கு?அப்டியே ஏதாவது ஒண்ணோ ரெண்டோ வந்தாக் கூட அது கல்யாணம் ஆனது ,கொழந்த பெத்தது,பேரன் எடுக்கப் போறது இந்த மாதிரி தானையா வந்துருக்கு?அட,மிஞ்சி மிஞ்சிப் போச்சுன்னா சர்வே எடுக்குறேன்,சுண்ணாம்பு தடவுறேன்னு(எங்கன்னு எல்லாம் கேக்கக்கூடாது) தானையா வந்து இருக்குதுக?ஆள் இல்லாத நேரத்துல அளப்பற பன்றீரா?பிச்சுடுவேன் பிச்சு.....
  நீரு கண்ணு மண்ணு தெரியாம வழிவீறு,அது உமக்கு ஆப்பு வச்சுட்டு போய்டும்.இது தானயா காலம் காலமா நடந்துகிட்டு இருக்குது?இப்ப என்னவோ நீரு சரித்திரத்தையே மாத்திப் பேசுரீரே.....

  // டேய் உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகறேண்டா...நீங்கல்லாம் சூடு சுரணை இருக்கற மனுசனா இருந்த இனிமே வெளியூர்காரனுக்கு வராதீங்க.... கமெண்ட்டும் போடாதீங்க..//

  பாஸ்,சூடு சொரணைணா என்னன்னு நாங்க எல்லாம் ‘இந்த’ ப்ளாக் வந்து தான தெரிஞ்சுகிட்டோம்.அட,சொன்னா நம்பாம நீங்களே சிரிக்கீங்களே.......சீரியஸா தான்யா சொல்றேன்......அடப்போய்யா ......

  // இனிமே வெளியூர்காரன்ல பிகருங்க மட்டும்தான் கமெண்ட்ஸ் போடணும்..//

  ஆங்,செல்லாது செல்லாது.......

  // இனிமே எனக்கு பயந்துகிட்டு யாரும் வரமாட்டானுக..//

  யோவ்,நீரு காமெடி பீசுன்னு தெரியும்,இவ்ளோ பெரிய காமெடி பீசுன்னு இன்னைக்கு தான் தெரியும்.அடப் போங்க பாஸ்,சும்மா சும்மா காமெடி பண்ணிக்கிட்டு.....

  // மேல போட்டோ பார்த்தே இல்ல..தக்காளி அவ்ளோதான்..! //

  ஏன்யா,முதல்ல உம்ம ப்ளாக்குக்கு ஏன் எந்த ஜிகுடியும் வர மாட்டைங்குதுன்னு யோசிச்சு பாத்தியா?
  போட்டோவாயா போன்ற நீயு?இந்தப் பதிவுல விஜயகாண்டு,போன பதிவுல அந்தப் புண்ணாக்கு தளபதி விஜயு,அதுக்கு எட்டு பதிவு முன்னாடி......சரி விடு அந்தக் கொடுமைய ஏன் நெனவு படுத்திகிட்டு?ஏதோ மூஞ்சி தெரியாததால உயிர் பிழைச்சது.

  இப்டி எல்லாம் ஆரம்பத்துலையே நீ எண்டு கார்டு போட்டா எந்த பிகருயா உன்னப் பாக்க வரும்?போய்யா போயி,நாலு பிகர கரெக்ட் பண்ணுனமா,சீக்கிரமே கல்யாணத்தப் பண்ணுனமா,சாமிகிட்ட நன்றி சொன்னமானு(கோவிந்தா கோவிந்தா) போய்கிட்டே இரு......

 66. எலேய்...கேக்குறேன்னு தப்பா நெனைச்சுகாதீங்க.. நீங்கல்லாம் நெஜமாவே மனுசன்தானா...! உங்களுகெல்லாம் கோவமே வராதா...!! இவ்ளோ கொடூரமா நானே ஸ்பாட்ல எறங்கி மெரட்டியும் வெளியூர்காரனையே மசுரா கூட மதிக்கமாட்ரீங்கன்னா...தக்காளி இப்பசொல்ரண்டா... நீங்கதான்டா என்னோட ராணுவம்...!! இனிமே டோட்டல் பதிவுலகமும் எனக்கு அடிமைடா...போட்டுதள்ரண்டா எல்லாரையும்...! வர்றேண்டா கூடிய சீக்கிரம்...!!

 67. வெளங்கிடும் போ....
  இங்க அவனவன் உம்ம போட்டுத் தள்ள கொலை வெறியோட சுத்துறான்.நீரு என்னடான்னா,’இனிமே நீங்க தான் ஏன் ராணுவம்’னு ரம்பம் போட்டுக்கிட்டு இருக்க.....கூலிப்படைய ராணுவத்துல சேத்த முத ராணுவத் தளபதி நீ தான்யா.உன்ன என்னைக்கு போடப் போரானுங்களோ...உம்ம நம்பி ஒரு மன்னன்.அவனுக்கு ஒரு ராஜாங்கம்.நாறிடுச்சு போ.......

  போய்யா,போயி அந்த மைனர் சொன்ன டீலிங்க கவனி.....

 68. Muthu says:

  சரி சரி புது போஸ்ட் போடு

 69. ம்மூதேவி வெளியூரு..வீட்டுல இருந்து கெளம்பும்போதே கபாலத்த கழட்டி வெச்சிட்டு வந்துட்டியா...? ஏண்டா இப்பிடி டெலீட் பன்ணிக்கிட்டே இருக்கே...அப்புறம் நிக்காத பேதி எதுனாச்சும் வந்துடபோகுது...பப் பப்...

 70. டெலீட் பண்ணிட்டா அவ்வளவு சீக்கிரத்துல விட்ருவமா? சீக்கிரம் அடுத்த பதிவ போட்டுரு... பப்..பப்..எவ்வளவு நாளா ஒரே எடத்துல குத்துறது....அப்புறம் சொம்பு டேமேஜ் ஆயிடும்டா....

 71. அண்ணே ஒரு சந்தேகம்....

  இரசிகை எண்டாலே பெண்கள் தானே?
  அதென்ன பெண் இரசிகை?

  குப்புறப்படுத்து யோசிப்போர் சங்கம்.

 72. venkatx5 says:

  படுத்துகிட்டு தூங்குமாம் நாயி..
  நின்னுகிட்டு தூங்குமாம் பேயி..

  எதுக்கு வெளியூரு நமக்கு இந்த வேலை?
  நாம வாங்குற அஞ்சு, பத்து கமென்ட்ஸ்க்கு இதெல்லாம் தேவையா??


  இத்தனை பேரு கும்மி அடிச்சுருக்காங்க.. நானும் என் பங்குக்கு..