- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 115 comments and to comment

ஒரு டிக்கெட் பத்து வெள்ளி..நான் என் பிரெண்ட்ஸ் பத்து பேர என் செலவுல என் இளைய தளபதியோட அம்பதாவது படம்னு குஷில டிக்கெட் எடுத்து கூட்டிட்டு போனேன்...மொத்தம் நூறு வெள்ளி..ஊரு காசுக்கு கிட்டத்தட்ட மூவாயரத்து ஐநூறு ரூவாய்...நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசு...ஊர்ல ரெண்டு குடும்பம் வயறு நெறைய ஒரு மாசம் புல்லா சாப்டலாம்...அட நான் என் காசு போனத கூட பெருசா நெனைக்கல...ஆனா விஜய் மேல இவ்ளோ நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வெச்சு படத்துக்கு ஆர்வமா வந்த ஒரு நேர்மையான  ரசிகனா விஜய்கிட்டயும் இந்த படத்தோட டைரேக்டர்கிட்டையும் சில கேள்விகள் கேக்கணும்... !


விஜய் சார்..இந்த படத்துக்கு கதை கேக்கும்போது மூளைய மண்டைல வெச்சிருன்தீங்கலா இல்ல சுருட்டி சூ...துல வெச்சிருந்தீங்களா..உங்கள நம்பி நான் குடுத்த காசுக்கு நீங்க எனக்கு திரும்பி குடுத்து என்ன தெரியுமா..ஒத்த தலைவலியும், டேய் இவன் விஜய் ரசிகன்டானு சுத்தி இருகவங்ககிட்ட அவமானமும்தான்...இப்ப சொல்றேன்..வெளியூர்க்காரன் இன்னியோட விஜய் ரசிகர் மன்றதுலேர்ந்து ராஜினாமா பண்றேன்...உங்க சங்காத்தமே வேணாம் எனக்கு...எக்கேடோ கெட்டு போங்க..நீங்கல்லாம் திருந்த வாய்ப்பே இல்ல...!


டைரெக்டர் திரு ராஜ்குமார் சார்...நீங்க மனுசனா சார்...இளைய தளபதியோட அம்பதாவது படம்..என்னை  மாதிரி விஜய் ரசிகன்லாம் இந்த படத்த  எவ்ளோ எதிர்பார்த்து வெயிட் பண்ணிருபாங்கன்னு உங்களுக்கு தெரியுமா...  என்ன சார் படத்த எடுக்க சொன்ன மயிர  புடுங்கி வெச்சிருக்கீங்க...உனக்கு  சினிமா எடுக்க வருதுன்னு எந்த நாய் சொன்னான் உங்ககிட்ட...ஏன் இப்டி படம் எடுத்து படம் பார்க்க வர்றவன் தாலிய அறுக்கறீங்க...தயவு செஞ்சு போயிருங்க...உங்களோட இன்னொரு படத்த தமிழ் சினிமா ரசிகர்கள் தாங்க மாட்டாங்க...மறுபடியும் சொல்றேன்...நீங்க சூடு சொரணை உள்ள மனுசனா இருந்தா சினிமா இண்டஸ்ட்ரிய விட்ருங்க...!


மக்களே இவ்ளோ நாள் விஜயோட எல்லா படங்களுக்கும் சப்ப கட்டு கட்னதுகாகவும் விஜய்காக வக்காலத்து வாங்கி உங்ககிட்டயெல்லாம் மல்லுக்கு நின்னதுகாகவும் வெளியூர்க்காரன் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுகறான்...என்ன மன்னிச்சிருங்க...!


என்னது படம் எப்டி இருக்கா..சுறா கதையை தியாகராஜா பாகவதர்கிட்ட போய் சொல்லிருந்தா அவரு வேணாம்ப்ப இது ரொம்ப பழைய கதைன்னு சொல்லிருபாறு..ஆனா,விஜய்னா பெரிய மயிருல்ல..அதான் எடுத்து நடிசிருகாப்ள...போங்க..போய் பார்த்து நாசமா போங்க...!


நொந்து போன மனதுடன்...!


வெளியூர்க்காரன்...

115 Responses so far.

 1. செத்து போன சுறாவை கருவாடு போட்டுடலாம். கவலை படாதே வெளியூரு.. :-)))))))))

 2. //மக்களே இவ்ளோ நாள் விஜயோட எல்லா படங்களுக்கும் சப்ப கட்டு கட்னதுகாகவும் விஜய்காக வக்காலத்து வாங்கி உங்ககிட்டயெல்லாம் மல்லுக்கு நின்னதுகாகவும் வெளியூர்க்காரன் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுகறான்...என்ன மன்னிச்சிருங்க...!//

  அதுக்கெல்லாம் கால்ல விழாதப்பு மனசு கேக்கல.

  ஹை ..இன்னைக்குதான் மனசு சந்தோஷமா இருக்கு

 3. //சுறா கதையை தியாகராஜா பாகவதர்கிட்ட போய் சொல்லிருந்தா அவரு வேணாம்ப்ப இது ரொம்ப பழைய கதைன்னு சொல்லிருபாறு//

  அப்ப இத்தனை படமும் நல்ல கதையுள்ள படமா என்ன ,சங்கவி இல்லாட்டி இந்த பண்ணாடை வந்திருக்குமா

 4. //போங்க..போய் பார்த்து நாசமா போங்க...!//

  என்னை பாத்தா கிறுக்கனாவா தெரியுது..

 5. VARO says:

  புண்பட்ட மனசை ஒரு புகை விட்டு ஆத்துவமா? இதையும் பாருங்க

  http://shayan2613.blogspot.com/2010/04/blog-post_6751.html

 6. இவனே நொந்து போயி பேசறானா...?

  இல்ல
  சரக்கடிச்சுட்டு எழுதுனானா?..

  என்ன கர்மடா சாமி?....

 7. Kadaluku mariyadai edutha sangili muruganuku nanri kadanukku call sheet kuduthu short timela suttu thalliya padam ithu. Sangili nacharippu thangama vijay othu kitta padam pola athan care edukkama venumne sothappi vittu irukkanga. Unga pola fans than pavam.

 8. படம் ரிலீஸ் ஆக முதலே இது தான் படம்னு தெரியும்லே .. அடுத்த படத்தோட கதையும் தெரியும்லே ... இப்பயாவது விளங்கிச்சே .

  அப்பாடா 300 தப்பிச்சுது...
  thank u :)))

 9. செத்துப் போனா எடுத்து அடக்கம் பண்ணுங்கப்பா...

  அத விட்டுப்புட்டு...

 10. hayyram says:

  //இப்ப சொல்றேன்..வெளியூர்க்காரன் இன்னியோட விஜய் ரசிகர் மன்றதுலேர்ந்து ராஜினாமா பண்றேன்...உங்க சங்காத்தமே வேணாம் எனக்கு//

  அப்பாடி, ஒரு ஆள் எஸ்கேப்பு...

  வாழ்க வளமுடன்.

  anbudan
  ram

  www.hayyram.blogspot.com

 11. Anonymous says:

  Yov, enna irundalum Vijay fan nu konjam Vijay ah madichu review eludhirkalam...

  You're not the only one who is dissatisfied with Vijay's recent movies and his script selection...Vijay evlo flops koduthalulm, adha theatre la 5 or 6 times paarpen...

  I would request you to remove abusing words against Vijay in ur review

 12. Anonymous Anonymous said...

  Yov, enna irundalum Vijay fan nu konjam Vijay ah madichu review eludhirkalam...

  You're not the only one who is dissatisfied with Vijay's recent movies and his script selection...Vijay evlo flops koduthalulm, adha theatre la 5 or 6 times paarpen...

  I would request you to remove abusing words against Vijay in ur review
  //

  இது செல்லாது அனாமி..
  முதல்ல பேரை வெச்சுட்டு சொல்லுங்க...அப்புறம் review பண்றதப் பற்றிப் பேசுவோம்...

 13. @# "Anonymous" -I would request you to remove abusing words against Vijay in ur review...

  இவன எல்லாம் யாருய்யா உள்ள விட்டது .?

  அப்புறம் இதுக்கெல்லாம் மெர்சல் ஆக வேணாம்..சரக்கடிச்சு சரி பண்ணிக்கலாம் விடுங்க "தல"

 14. //செத்து போன சுறாவை கருவாடு போட்டுடலாம். கவலை படாதே வெளியூரு.. :-)))))))))//

  அப்படியே எனக்கு ஒரு துண்டு பார்சல் அனுப்ப சொல்லுங்க ஜெய்லானி

 15. செத்துப் போனது போனதுதான் . விட்ருங்க . எவ்வளவோ பார்த்துட்டோம்

 16. தமிழ் மதி


  செத்துப் போனது போனதுதான் . விட்ருங்க . எவ்வளவோ பார்த்துட்டோம்
  //

  அய்யோ.. தன்னம்பிக்கை ஜாஸ்திப்பா..
  சரி.. விடுங்க.. அடுத்த படம் சூப்பர் ஹிட்..

  ( அண்ணே.. அடுத்த படத்தையாவது அரியர்ஸ் வைக்காம, பாஸ் பண்ணுங்கணே...
  இல்லாட்டி, எங்க மூஞ்சிய , வெளிய காட்ட முடியாது.. ப்ளீஸ்.ண்ணே..)

 17. சிங்கயில் இருக்கீங்களா??? நான் மலேசியா...
  "யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வாய்யகமே" கணக்குல மேற்கொண்டு பத்து பேரை கூட்டிட்டு போயிருக்கீங்களா... நண்பர்கள் உங்கள கடிச்சு மென்னு துப்பிருப்பாங்களே...
  ஹிஹி

 18. Yoganathan.N


  சிங்கயில் இருக்கீங்களா??? நான் மலேசியா...
  "யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வாய்யகமே" கணக்குல மேற்கொண்டு பத்து பேரை கூட்டிட்டு போயிருக்கீங்களா... நண்பர்கள் உங்கள கடிச்சு மென்னு துப்பிருப்பாங்களே...
  ஹிஹி
  //

  சார்.. வெளியூருக்கு உடம்பு சரியில்லை சார்.. ( ஆமாங்க.. படம் பார்த்துட்டுத்தான்..)

  நண்பர்கள் சரக்கடித்திருந்தால், வெளியூரான் தப்பிச்சான்...

 19. sasibanuu says:

  Ticket rate is NOT $10. Ticket $12.

 20. அய்யோ பாவம்.

  என்னோட பையன் (5 வயசு) சுறா டிரைலரை பாத்துட்டு வேட்டைக்காரன் திரும்பவும் போடறாங்கன்னு சொன்னான். அப்பவே நெனைச்சேன் இதான் ரிசல்டா இருக்குனு.

 21. //.ஊர்ல ரெண்டு குடும்பம் வயறு நெறைய ஒரு மாசம் புல்லா சாப்டலாம்..//

  அய்யா நீங்க 1990ல இருக்கீங்கனு நினைக்கேன்

 22. இந்த கிறுக்கு பய அரசியலுக்கு வரப்பொரேன்னு சொல்லும் பொதெ தெரிய வேணாமா...தயாரிப்பாளர் தாலிய அறுக்க போரான்னு.சன் டிவி க்காரன் காட்டு கத்து கத்தி குவி கூவி வித்துடுவான்னு இவனுக செத்தவன் கையில் வெத்தலைய கொடுத்த மாதிரி நடிக்கிறானுக

 23. டோண்ட் வொர்ரி நண்பா! எதிர்ப்பார்த்ததுதான்!

  பிரபாகர்...

 24. என்னங்க இந்த படத்துக்கே இப்படி சொல்லிடீங்க. இன்னமும் காவல்காரன் பாக்கவே இல்ல நீங்க

 25. Is the movie so bad, that is has driven a hardcore fan crazy?

  Ram

 26. ப்ரென்ட்ஸ்,துள்ளாத மனமும் துள்ளும்..இதெல்லாம் தான் விஜய் படங்கள்...யாராவது அவர்கிட்ட கொஞ்சம் சொல்லுங்கப்பா...சுறா/புறா கண்றாவியெல்லாம் எதுக்கு..?

 27. //.போங்க..போய் பார்த்து நாசமா போங்க...!//


  ரொம்ப நொந்து போய்டீங்களா..?
  இதயே சன் டீ.வி.யில் டாப் 10ல் முதலிடம் வரப்போகுது பாருங்க..

 28. Anonymous says:

  Konjamava aatam poteenga?ipovachum thirunthunga sir...unga older posts lam pathen..audio release ke avlo aatam poteengale! padam enachu pathengala.inimel achum unga thalaBethy oda latchanatha therinjikonga!

 29. //என்னது படம் எப்டி இருக்கா..சுறா கதையை தியாகராஜா பாகவதர்கிட்ட போய் சொல்லிருந்தா அவரு வேணாம்ப்ப இது ரொம்ப பழைய கதைன்னு சொல்லிருபாறு..//

  kekave romba santhosama eruku

 30. எத்தனை "தமிழ்ப்படம்" வந்தாலும் உன் ஆளு திருந்தவே மாட்டான்டா...!

 31. இந்த மூதேவி படம் நல்லாயிருந்தாதான் நாம் அதிர்ச்சி அடையனும்.

  நான் கூட இந்த படம் எங்கே நல்லாயிருந்திடுமோன்னு பயந்திட்டேன்.

 32. ரெட்டைவால் ' ஸ் said...

  எத்தனை "தமிழ்ப்படம்" வந்தாலும் உன் ஆளு திருந்தவே மாட்டான்டா...!
  //

  அடுத்த படத்தில, இழந்த அந்தஸ்தை திரும்பவும் புடிச்சு, முதல்வராக்காம விட மாட்டோம்.. இது தல மீது சத்தியம்...

 33. பேஸ்புக்கில "ஒரு ரசிகன் மனிதனாகிறான்" என்ற Status Msg உடன் உங்க சுட்டியை குடுத்திருக்கிறேன்...

  Status Msg க்கு கோச்சுக்கொள்ளாதேங்கோ..

  பிரியமுடன்,
  மதுவதனன் மௌ.

 34. Suddi says:

  Dear Sir,

  Somewhere in 1992-93 period, I saw
  Ilaya Dalapathi's first movie,
  Nalaya Theerpu in Abhirami Theater,
  Puraswalkam..

  From that movie to Vettaikaran, all movies bring the same effect, barring Kadulukku Mariyadai, Gilli, Thullatha Manamum Thullum..

  Especially, Vetaikaran, ATM, Villu, Kuruvi.. Complete imsada saami..

  BTW, I am going for second show for Sura in Bangalore on 30-April.

  Vidhi kitta irunthu thappave mudiyathu. Paka kooduthunu madhi (brain) solluthu..

  Ada, ellam intha SAC-nala vara venai....

  SP Rajkumar will join the league of gentlemen, of ATM, Kuruvi, Vettaikaran..

  Marans - keep 100th day poster ready.. as usual, every minute, ads will appear in all sun channels..

  ithula kodumai ennana, SUN tv-la #1 spot easy-a intha paduthuku than.

  To all Vijay fans in Earth, in Neptune, Pluto & other planets - do not worry, Kavalkaran will give a big nosecut to all (including vijay fans).....

  Sudharsan

 35. இதோ பாரு பட்டாபட்டி...தமிழ்நாட்டுல அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 3 மணி நேரம்...அறிவிக்கப்படாத முதல்வர் ரெட்டை தான்..நீ மட்டும் எனக்கு சப்போர்ட் பண்ணு...உன்னை துணை முதல்வராக்கி அழகு பார்ப்பான் இந்த ரெட்டை...!

 36. Blogger ரெட்டைவால் ' ஸ் said...

  இதோ பாரு பட்டாபட்டி...தமிழ்நாட்டுல அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 3 மணி நேரம்...அறிவிக்கப்படாத முதல்வர் ரெட்டை தான்..நீ மட்டும் எனக்கு சப்போர்ட் பண்ணு...உன்னை துணை முதல்வராக்கி அழகு பார்ப்பான் இந்த ரெட்டை...!
  //

  யாரைப் போட்டு, வாய்கரிசி போடனுமுனு சொல்லு..செஞ்சிறலாம்..

  வெளியூரு இனி வரமாட்டானு நினைக்கிறேன்...

 37. எப்புடியப்பு இப்படி சுளுவா எழுதிப்புடீக?...கையாலதான்னு சொல்லிப்டாதீக.

 38. Shree says:

  //சுறா கதையை தியாகராஜா பாகவதர்கிட்ட போய் சொல்லிருந்தா அவரு வேணாம்ப்ப இது ரொம்ப பழைய கதைன்னு சொல்லிருபாறு..//

  ஹா ஹா ஹா கி கி பி கி :)

 39. ##விஜய் சார்..இந்த படத்துக்கு கதை கேக்கும்போது மூளைய மண்டைல வெச்சிருன்தீங்கலா இல்ல சுருட்டி சூ...துல வெச்சிருந்தீங்களா.

  இந்த கேள்வி உங்களை நீங்களே கேட்க வேண்டியது விஜய் படத்தில வேற என்ன எதிர்பாரத்து படம் பார்க்க போனீர்கள் ஏதோ வழமையாக விஜய் படங்கள் எல்லாம் நல்ல கதை இருந்தது இந்த படம் மட்டும் புட்டுக்கிச்சா.... நான் கேக்கிறன் விஜய் இன் எந்த படத்தில நல்ல கதை இருந்திச்சு எல்லமே டுபாக்கூர்தான் விஜய் எதை நம்பியும் படம் நடிப்பதில்லை தன்னை மட்டும் நம்பித்தான் எடுக்கிறார் அவர் ஒரு வண் மேன் ஆர்மி....இத்தனை காலமா விஜய் படம் பார்க்கிறீங்க விஜய புரிஞ்சுக்கவே இல்ல நீங்கல்லாம் அவரோட ரசிகனா....

 40. Anonymous says:

  "இந்தப் படத்த என்னால முழுசாப் பார்க்க முடியல..பாதியிலேயே
  போரடிக்குது..எதுக்காக மக்கள் இதைக் கொண்டாடுறாங்கன்னு தெரியல..நம்ம
  தமிழ் இயக்குனர்கள் என்னைப் போல தமிழ்ப் பெண்களுக்கு இந்த மாதிரி
  கேரக்டர்களைத் தர்றதில்ல..எங்கேயோ போய் கிராமங்கள்ல இருந்து ஹீரோயின்களப்
  பிடிச்சுட்டு வந்துர்றாங்க.. இந்தப் படத்தை நான் பண்ணியிருந்தா கனி
  கேரக்டரை இன்னும் சிறப்பா கொண்டு வந்திருப்பேன்.."

  - நடிகை த்ரிஷா அங்காடித் தெரு திரைப்படம் குறித்து தினகரனில்.

 41. Muthu says:

  வெளி நீ புலம்புவதை பார்த்தால் அடுத்து முதல்வர் நம்ம இளைய தலைவலி இல்லையா

 42. Muthu says:

  பட்டாபட்டி.. said...

  இவனே நொந்து போயி பேசறானா...?

  இல்ல
  சரக்கடிச்சுட்டு எழுதுனானா?..

  என்ன கர்மடா சாமி?....//////


  என்ன பட்டு கேட்குற சரக்கு அடிச்சு இருந்தால் வெளி,சுறா ஆஸ்கார் ரேஞ்சு அப்படி தானே எழுதி இருப்பார்

 43. Muthu says:

  Zakir Hussain said...

  எப்புடியப்பு இப்படி சுளுவா எழுதிப்புடீக?...கையாலதான்னு சொல்லிப்டாதீக.


  நீங்க படத்தை பார்த்திர்கள் என்றால் இந்த கேள்வியே கேட்க்க மாட்டிர்கள்

 44. Muthu says:

  ரெட்டைவால் ' ஸ் said...

  இதோ பாரு பட்டாபட்டி...தமிழ்நாட்டுல அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 3 மணி நேரம்...அறிவிக்கப்படாத முதல்வர் ரெட்டை தான்..நீ மட்டும் எனக்கு சப்போர்ட் பண்ணு...உன்னை துணை முதல்வராக்கி அழகு பார்ப்பான் இந்த ரெட்டை...!///////  நான் சப்போர்ட் பண்ணுகிறேன் ரெட்டை, அப்படியே பொது பணித்துறையை எனக்கு கொடுக்கவும்

 45. Muthu says:

  பிரபாகர் said...

  டோண்ட் வொர்ரி நண்பா! எதிர்ப்பார்த்ததுதான்!

  பிரபாகர்...


  நீங்க ரொம்ப சாதரணமா சொல்லிடீங்க நம்ம வெளி சூசைடு பண்ணபோறதா கேள்வி

 46. வொய் பிளட்? சேம் பிளட்!!!
  தம்பி இப்பவாவது ராஜினாமா பண்ணிட்டு வெளிய வந்தீங்களே...நாங்கல்லாம் ஆதிலேயே அந்தராயி வந்தவங்க்ய....

 47. விஜய் இந்த மாதிரி படங்களை எடுப்பதற்குப் பதிலாக, ரசிகன், விஷ்னு, தேவா மாதிரியாவது எடுக்கலாம். அட்லீஸ்ட் பிட்டு பட ரசிகர்களாவது சந்தோசப்படுவாங்க...டீசன்ட்டா போயி பிட்டு படம் பாத்த திருப்தி கிடைக்கும்.

 48. prem says:

  sema comedy film

 49. அப்பாடா என்னோட 10 ரூபாய் மிச்சம்... ஆமாயா... திருட்டு வி.சி.டி கூட வாங்கவேண்டியது இல்லையில்ல...

 50. விஜய்கு மூளைன்னு ஒன்னு இருக்குதுங்களா மொதல்ல.

 51. மாறவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சில ஹீரோக்களில் விஜய் முக்கியமானவர். குருவி, வில்லு, வேட்டைக்காரன் வரிசையில், இதோ அவரது அடுத்த ‘மெகா படம்’ சுறா!

  ரசிகர்களுக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல… எனக்கு தயாரிப்பாளர் இருக்கிறார். எத்தனை மட்டமாக படம் எடுத்தாலும் அதைக் கொண்டுபோய் சேர்க்கும் ஊடக பலம் இருக்கிறது… இதுதான் என் பாணி என்பது விஜய்யின் பாலிஸி. எனவே இதில் யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை.
  from: http://www.envazhi.com/?p=17996

 52. ஏம்பா வெளி.,

  கூட கூப்ட்டு போனவங்க என்ன ஆனாங்க..?

  எப்பிடியோ எல்லாரும் உயிரோட தப்புச்சி வந்து பதிவு போடற அளவு ஆரோக்கியமா இருக்கீங்களே அதுவே போதும்பா....

 53. Anonymous says:

  Veliyoorkaran
  @@@@ILLUMINATI
  அத எல்லாம் எப்படியா கைல வாங்குறது?விரல் பட்டாலே விஷம் தலைக்கு ஏறிடும்......///

  நீ ஆடுறி மகனே...சுறா ரிலீஸ் ஆகட்டும்..அப்ப இருக்கு உனக்கு...!!
  Posted on: Apr 1, 2010 6:21:00 PM

  Veliyoorkaran
  @@@ அஷீதா said...
  (அப்பாடா இப்போ எல்லோர்க்கும் புரிஞ்சி இருக்கும்...ஏதோ என்னால் ஆனா ஒரு உதவி ..அப்பாவி மக்களுக்கு) ஹி ஹி ஹி...///

  பொதுமக்களே இந்த பிகரு எதிர்கூட்டணி..தல க்ரூப்பு...அதான் இங்க வந்து என்னோட தங்க தலைவன கேவலபடுத்த முயற்ச்சி பண்ணுது..உங்க எல்லார் சார்பா இந்த பீசுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிகறேன்..என் தளபதிய நான்தான் கலாய்ப்பேன்..வேற யாரையும் கலாய்க்க விடமாட்டேன்...!! சுறா படம் ஹிட்டு தான்..யாரு என்ன சொன்னாலும்...!!
  Posted on: Apr 2, 2010 2:09:00 PM

 54. எனக்கு அப்பவே தெரியும்பா...இதுக்கெல்லாம் படமே பாக்க வேண்டியதில்லமா..... இன்னைக்கி நேத்தா இப்படி படம் எடுக்குறான் இவன்? சே சே...சே.....
  ஏன்டா விஜய் டைரக்டர்கிட்ட கதை எதுவும் கேட்க மாட்டியா? (ஆமா ஒழுங்கா கத வெச்சிருக்கிற டைரக்டர் உங்கிட்ட ஏன் வாரான்? )
  ம்ம்ம்ம்..நம்ம பயபுள்ளைகல நெனச்சாதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. சுறா வருது வருதுன்னு சுதி ஏத்துனானுங்க...இப்போ புடிங்கிடுச்சு. எப்படியோ தம்பி வெளியூரு ராஜினாமா செஞ்சு வயித்துல பீர வாத்துட்டாரு. அதுனால மன்னிச்சு (விஜய இல்ல, நம்ம வெளியூர) விட்ருவோம்.
  என்ன வெளியூரு, சுறா படம் பாத்த பித்தம் தெளிஞ்சுடுச்சா? இல்லேன்னா... கொஞ்சம் வோட்காவ ராவா அடுச்சிப் பாருமா! (பாவம்யா நீ! உங்கூட வந்தவனுங்க படம் பாத்துட்டு உன்ன என்னென்ன பாடுபடுத்துனாங்களோ)
  ம்ம்ம்...நான் எஸ்கேப்புய்யா..நல்ல வேல இன்னும் சுறா பாக்கல!

 55. ஊருக்குள்ள விஜய் ரசிகன் நு சொல்ல முடியல யா கேவலமா இருக்கு ;(

 56. விஜய் ரசிகன் ,indonesia says:

  மிஸ்டர் வெளியூர்காரன்,நீங்க விஜய் படத்துல என்ன எதிர்பார்க்றிங்கனு தெரியல..அஞ்சு பாட்டு நாலுபைட் இப்படிதான் தளபதி படம் இருக்கும்..இப்ப நொன்ன பேசறவன் எல்லாம் ஷாஜஹானையும்,சச்சினையும் ஓட வைச்சிருந்தா அவர் ஏன் இந்தமாதிரி நடிக்கிறாரு??யோவ் வெளியூரு நீ பேசறத பார்த்த 'அவிங்க' கூட ஏதோ கூட்டணி வச்சுட்ட மாதிரி தெரியுது..பணம் போனா என்னய்யா??கண்ண தொடச்சிக்கிட்டு தளபதியோட அடுத்த படத்த பத்தி பதிவு போடுறத விட்டுட்டு சும்மா நான் விஜய் ரசிகன் இல்லைனெல்லாம் சொல்லபிடாது..கடைசியா ஒண்ணு உங்களுக்கு கதை வேணும்னா அங்காடிதெரு மாதிரி படத்துக்கு போங்க..இங்க இப்படிதான் இருக்கும்.(காலைலேருந்து கையெல்லாம் நடுங்குது..இன்னும் சுறா படம் பாக்கல.. இங்க சுறா படமும் ரிலிஸ் ஆகல..சீடியும் கிடைக்காது)
  இப்பவும் எப்பவும் விஜய் ரசிகன்..

 57. Ramesh says:

  என்ன தான் சொன்னாலும், நாளைக்கு போய் படத்த பார்த்து தொலைக்கலாம் னு
  முடிவு பண்ணிட்டேன் பாஸ் , கடைசி நாலு படம் பார்த்து நொந்த விஜய் ரசிகன் உங்களை போல் நானும் ஒருவன்..

 58. This comment has been removed by the author.
 59. //விஜய் இந்த மாதிரி படங்களை எடுப்பதற்குப் பதிலாக, ரசிகன், விஷ்னு, தேவா மாதிரியாவது எடுக்கலாம். அட்லீஸ்ட் பிட்டு பட ரசிகர்களாவது சந்தோசப்படுவாங்க...டீசன்ட்டா போயி பிட்டு படம் பாத்த திருப்தி கிடைக்கும்.//

  இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போச்சு....

  //அப்பாடா என்னோட 10 ரூபாய் மிச்சம்... ஆமாயா... திருட்டு வி.சி.டி கூட வாங்கவேண்டியது இல்லையில்ல...//

  யோவ் ரோசு,நீரு அவ்ளோ நல்ல நல்லவனா?அவ்ளோ காசு இந்த படத்துக்கு தகுமாய்யா?

 60. ஹா..ஹா.. வெளியூரு... நீ தில்லான ஆளுதான்யா... சுறா ஓடுற தியேட்டர் உள்ள போயி உசிரோட திரும்பி வந்திருக்கே... வாழ்த்துக்கள்.. கூட வந்த நாலு பேர எந்த மார்ச்சுவரில அட்மிட் பண்ணியிருக்கே???

  இதெல்லாம் முன்னமே தெரிஞ்சுதான்யா நா கில்லிக்கப்புறம் இவன் சகவாசமே வச்சுக்கறதில்ல.. இப்போ ஒன்லி சூர்யா... சூர்யா வாழ்க.. சிங்கம் வாழ்க...

 61. ஒகே ராசா உன்னயோட பதிவுல கும்மியடிச்சா என்னாகுங்கறது எனக்குத்தெரியும்... பட்டாபட்டியில் சந்திப்போம் பாய்....

 62. Anonymous says:

  பேசாம தனுஷ் ரசிகர் மன்றத்தில் சேந்துடுங்க.. மாமனாருக்கு அப்பறம் "மாப்பிள்ளை" தான்.

 63. ஒரு படுபாவி பய எனக்கும் டிக்கட் வாங்குறன்னு சொன்னான்.
  நல்ல வேளை காப்பத்திட்டிங்க மிக்க நன்றிங்க... இத எப்பவும் மறக்கவே மாட்டேன்.

  உங்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்

 64. Ph()eNiX says:

  சத்தியமா ..இந்த மாதிரி ஒரு review வ நான் படிச்சதே இல்ல ...படிச்சு படிச்சு சிரிச்சு வயிறு வலிச்சாலும் உங்க feelings எனக்கு புரியுது ..வெந்து போய்ருகீங்க..என்ன பண்றது ...இந்த எழுவுல இவுரு அரசியல்ல வேற வர்றாராம்.. ஒத்த தலைவலி தமிழ் நாட்டுக்கே தலைவலி ஆகா பாக்குது...
  என்னத்த சொல்லி ...காவல்காரனுக்கு வாழ்த்துக்கள் ...

 65. Cool Boy says:

  சார் நீயே இப்படி எழுதிட்டா மத்தவங்க பாவம் என்ன செய்வாங்க?

 66. வெளியூரு ஆழ்ந்த அனுதாபங்கள்

 67. Sir,

  Paavam sir neenga! Ithukku thaaan naan intha vilayatukkelam porathey illa!

 68. Anonymous says:

  இந்தப் பதிவை வன்மையாகக் கண்டிக்கிறேன். நல்ல கதாநாயகிகள் அமைந்தால் விஜய் படம் என்றைக்குமே தோற்காது. முன்பு சிம்ரன், சுவலட்சுமி, ஷாலினி போன்றோருடன் இளைய தளபதி நடித்த படங்கள் தோற்றதா? இல்லையே.

  இப்பவும் லைலா, பூஜா, பாவனா, பார்வதி, ஸ்வாதி, அஞ்சலி என எல்லோருமே பேசிக் கொண்டு விஜய் படங்களில் நடிப்பதற்கு மறுத்ததால்தான் நடிக்கத் தெரியாத நடிகைகளோடு அவர் நடித்து படம் தோல்வியடைகிறது.

  விஜய் படத்தில் நடிக்க மறுத்ததால்தான் வெற்றிப்படங்கள் தந்தும் மேலே சொன்ன கதாநாயகிகளுக்கு வேறு படங்களே இல்லை. இனிமேல் கிடைக்கவும் கூடாது.

  காவல்காரன் வரும்போது அவரைக் கேலி செய்யும் நீங்களெல்லோரும் முகத்தைக் கொண்டு போய் எங்கே வைத்துக் கொள்வீர்களெனப் பார்க்கிறேன்.

 69. Anonymous said...

  காவல்காரன் வரும்போது அவரைக் கேலி செய்யும் நீங்களெல்லோரும் முகத்தைக் கொண்டு போய் எங்கே வைத்துக் கொள்வீர்களெனப் பார்க்கிறேன்.
  *************************************

  அனானி சார்...இரண்டாம் உலக யுத்தம் முடிஞ்சு போச்சு...ஜப்பான் மேல குண்டு போட்டுட்டாங்க...விட்டுருங்க...போதும்..!
  யோவ் வெளியூரு...அனானி அண்ணனை கொஞ்சம் தேத்தி விடுய்யா...அழுது அழுது கண்ணெல்லாம் வீங்கிப் போயிருக்கு பாரு!

 70. //அனானி சார்...இரண்டாம் உலக யுத்தம் முடிஞ்சு போச்சு...ஜப்பான் மேல குண்டு போட்டுட்டாங்க...விட்டுருங்க...போதும்..!
  யோவ் வெளியூரு...அனானி அண்ணனை கொஞ்சம் தேத்தி விடுய்யா...அழுது அழுது கண்ணெல்லாம் வீங்கிப் போயிருக்கு பாரு!//

  யோவ் ரெட்ட... அனானிதான்யா வெளியூரு... வெளியூருதான்யா அனானி... இந்த உண்மை தெரியாம நீயெல்லாம்... தூஊஊ....

 71. Anonymous says:

  :)

 72. pan says:

  nice comment:)

 73. AIYAAA VELIYOORKARARE VANAKKAM....

  Arumayana Padhivu !! Attagasamana Kalaai.... unga varutham enaku puriyudhu !! naanum ungala maadri pathu pera kootikitu FIRST DAY EVNG SHOW saidai raj theatre la padatha paathen !! kudutha kaasuku engala santhosha paduthunadhu namma thalapathi illa.... anga vandhu irundha thala rasigargal... moonu mani neram moochu thenara thenara kalaaichaanga !! nalla enjoyment...

  padatha pathi solla marandhutaney: SURA-puttu pannalam !!

  innuma neenga vijay rasigar nu solla poreenga ??? aiyooo paavam

 74. வெளியூரு..

  ஆனது ஆயாச்சு..
  அடுத்து காவல்காரை கெலிக்க வைக்க,புது பட்டாபட்டி ஆர்டர் பன்ணியாச்சு..


  தலைவர் வாழ்க.. சஞ்சய் வாழ்க..
  வரட்டா..
  .
  .
  அட.. தலைவரை பெற்றெடுத்த சந்து வாழ்க..வாழ்க...

 75. Anonymous says:

  வலிக்குதா....ஸ்ஸ்ஸ் லைட்டா... ....

 76. மதுரன் says:

  ஒண்ணக் கவனீச்சீங்களா வெளியூர்க்காரரே...எல்லாப் படத்திலையும் விஜய்க்குன்னு மட்டும் ஒரு டான்ஸ் மூவ்மென்ட் வச்சுடுறாங்க..

  அதாவது ஹீரோயினோட பின்னழகைத் தட்டிக் காட்றது..

  அசின்,நயன்,அனுஷ்கா..இப்ப தமன்னா...
  நல்லவேள த்ரிஷா தப்பிச்சார்

 77. அப்பாவி says:

  பாவம் பச்ச மண்ணு... படம் பாத்து பயதிடிச்சி போல.... இந்த மாதிரி டைம்ல ரிஸ்க் எடுக்க கூடாது வெளியூரு, அந்த பத்து பேறும் சேந்து குமுறி இருந்தா, Body படு டேமேஜ் ஆயுருக்காது? எப்போதும் விஜய் படம் பாக்கறது முன்ன, விஜய் டயட் எடுக்கணும் ..
  அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல, காலைல வெறும் பழ ஜூஸ், மதியம் கொஞ்சம் பச்ச காய்கறி, நைட் ரெண்டு பழம், முக்கியமா உப்பு சேக்க கூடாது. அவ்வளுவுதான், இத மாதிரி ஒரு வாரம் சாப்டா, யாராவது நம்ம முஞ்சில காறி துப்பனா கூட, தொடச்சிக்குன்னு, உங்களக்கு, தொண்டையல ஏதாவது பிரச்சனையான்னு கேக்க தோணும், ம்ம் அந்த condition ல படம் பாக்க போவனும். ...
  அப்புறம் இதுக்கெல்லாம் நொந்து போய்டா எப்படி, இன்னும் எவ்வளவோ இருக்கு.
  அப்புறம் அந்த " தள" ரசிகர்கிட்ட இந்த கேள்விய கேளு, ஓடிபோய்டுவாங்க..
  அதாவது, எங்க தளபதி மாதிரி, சீனுக்கு, சீன் காறி துப்பற மாதிரி உங்க "தள" படம் பண்ணிருக்காறன்னு கேளு.
  எவனாவது நிக்கறான்னு பாரு, ஒரு பயலும் இருக்க மாட்டான்

 78. அப்பாவி says:

  இப்போ வந்த ஒரு sms.
  "புதுசு, புதுசா முட்ட போட நான் புறா இல்லடா..
  தயாரிப்பாளருக்கு மொட்ட போட வந்த சுறாடா."
  டாக்டர் விஜய்
  (S.S.L.C fail)

 79. Anonymous says:

  pakka review boss...very true..

 80. Vijay+Thala = Tharuthala says:

  Ithuthan ASAL tholvi.....

  Rendu tharuthalaigalum eppa thirunthapoguthungalo theryala....

  Vijay - Olungaa Tracka maathu...
  Ajith - Nee onnum panna vena muditu iru...

 81. ரசிகர்களெல்லாம் விஜய் பேனருக்கு பாலபிஷேகம் பண்றாங்க... இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் னு சொல்வாங்களே அது இதுதானா...???

 82. Anonymous says:

  kalakura veliyooru.. un vethanai theriyuthu.. vijay next padam eduka koodathu-nu governor-kitta manu kudukalaam :)

 83. VJ says:

  Super review.. ithai Vijay Padikanum.
  @Anonymous
  Ippudi oru kaaranam engernthu pa ungalukku mattum kidaikudhu?? Anushka Shetty,Tamannah,Nayanthara ka nadikka theriyadhu? enna da solreenga? Eppudi parthalum Vijay padathula enga heroine ku velai irukku? Vijay enna 'DevD' maariya padam nadikuraaru heroine ku nadikka scope thara? Dance adura velai mattum thaana avangalukku? ipopyavathu thirunthunga da! innumaada intha ooru Vijay ya nambittu irukku?

 84. விடுங்க பாஸ்.. காலங்காலமா நம்மளுக்கு தீனி போடறதே அவர் தானே...

 85. DEAR MR. VELIYOOR.....JUST I WANT TO REMEMBER THE PEPSODENT TOOTH PASTE AD....YOU DIDN'T FAILED...USELESS VIJAY ONLY GOT FAILED...DON'T HIDE FROM COMMENT AREA.

  YOU ARE LION MAN...COME OUT FROM THE CAVE...AND...GIVE A STRONG RORE...SO THAT THESE SMALL..SMALL.. JACKALS WILL FLY AWAY FROM YOUR CAVE ENTRANCE.

 86. ஏய் ஏய்...இருங்க...என்ன நடக்குது இங்க..எங்க வந்து விஜய கலாய்க்கறீங்க...கொலை பண்ணிபுடுவேன் ராஸ்கல்...!! ஆல் விஜய் எதிரிகள் கோ அவுட் பரம் வெளியூர்காரன்...இது இளைய தளபதியோட அபிசியல் ப்ளாக்...யாராச்சும் வந்து இளைய தளபதிய கலாய்ச்சா இங்கயே வெட்டி பொலி போடபடுவார்கள்...!
  இப்படிக்கு.,
  விடிய விடிய சச்சினையும், போக்கிரியையும், கில்லியையும் டிவிடியில் பார்த்துவிட்டு மீண்டும் இளைய தளபதியின் தீவிர ரசிகனாய் மாறிய வெளியூர்க்காரன்..! (நானும் சரி என் தளபதியும் சரி தப்புன்னு தெரிஞ்சாலும் திருந்த மாட்டோம்..)

 87. @@@@Zero To Infinity
  DEAR MR. VELIYOOR.....YOU ARE LION MAN...COME OUT FROM THE CAVE...AND...GIVE A STRONG RORE...SO THAT THESE SMALL..SMALL.. JACKALS WILL FLY AWAY FROM YOUR CAVE ENTRANCE.////

  (யாராச்சும் வந்து இந்த மாதிரி பன்ச் டயலாக் பேசி வெறி எத்திவிட்டாதான் நம்ம பவரே நமக்கு தெரியுது... )
  எலேய் இப்போ வாங்கடா..எவன்டா அவன் என் இளைய தளபதிய கலாய்ச்சவன்...!! வாங்கடா ஒத்தைக்கு ஒத்த வாங்கடா ...!! காவல்காரன் ரிலீஸ் ஆகட்டும்டா...உங்க எல்லாருக்கும் பதில அதுல சொல்றோம்...!! இளைய தளபதி வாழ்க..! இளைய தளபதியின் அடுத்த வீர காவியம்...காவல்காரன் வாழ்க...!!

 88. வெளியூரு...காவல்காரன் ரிலீஸ் ஆனப்புறம் பதிவு போட நீ மண்டைய கசக்க வேண்டியதில்ல...இதே பதிவை சுறா வுக்கு பதிலா காவல்காரன்னு பேரை மாத்திப் போட்டுரு...
  ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க..._________,___________,___________

  கோடிட்ட இடத்தை நிரப்புங்கய்யா யாராவது...!

 89. மச்சி படம் பார்த்துட்டு நான் காண்டுல விமர்சனம் எழுதுனது என்னமோ உண்மைதான்...ஆனா போக்கிரில "நீ உம் னு சொல்லு நான் போடறேன் இவன" அப்டீன்னு அசால்ட்டா மாஸ் காமிச்ச என் இளைய தளபதிய விட்டுட்டு நான் எங்கட போக.?..வெளியூர்காரன் உயிர் பொருள் ஆவி பர்ஸ் எல்லாமே என் இளைய தளபதிக்குதான்...! இதுக்காக எத்தன எடத்துல செருப்படி வாங்குனாலும் சரி...!!

 90. Blogger Zero to Infinity said...

  DEAR MR. VELIYOOR.....JUST I WANT TO REMEMBER THE PEPSODENT TOOTH PASTE AD....YOU DIDN'T FAILED...USELESS VIJAY ONLY GOT FAILED...DON'T HIDE FROM COMMENT AREA.

  YOU ARE LION MAN...COME OUT FROM THE CAVE...AND...GIVE A STRONG RORE...SO THAT THESE SMALL..SMALL.. JACKALS WILL FLY AWAY FROM YOUR CAVE ENTRANCE.

  **********************************

  கையை குடுங்க தலைவா....
  என்னா கொலை வெறி....இன்னும் கொஞ்சம் பவர்ஃபுல்லா இவனை ஏத்திவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்...
  மணிச்சத்தமும் சங்கு சத்தமும் காதுல கேக்கற வரை உங்க வெறி அடங்காது போல...
  அப்பப்போ நறுக்குன்னு வந்து இந்த மாதிரி கமெண்ட் போட்டீங்கன்னா..எங்களுக்கும் கொஞ்சம் எண்டெர்டென்மென்டா இருக்கும்...

 91. Muthu says:

  ரெட்டைவால் ' ஸ் said...

  வெளியூரு...காவல்காரன் ரிலீஸ் ஆனப்புறம் பதிவு போட நீ மண்டைய கசக்க வேண்டியதில்ல...இதே பதிவை சுறா வுக்கு பதிலா காவல்காரன்னு பேரை மாத்திப் போட்டுரு...
  ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க..._________,___________,___________

  கோடிட்ட இடத்தை நிரப்புங்கய்யா யாராவது...!  பட தலைப்பை மாத்தினால் போதுமா உள்ளே இருக்கிற தலைவலியை என்ன பண்ணுவது

 92. Muthu says:

  ரெட்டைவால் ' ஸ் said..
  கையை குடுங்க தலைவா....
  என்னா கொலை வெறி....இன்னும் கொஞ்சம் பவர்ஃபுல்லா இவனை ஏத்திவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்...
  மணிச்சத்தமும் சங்கு சத்தமும் காதுல கேக்கற வரை உங்க வெறி அடங்காது போல...
  அப்பப்போ நறுக்குன்னு வந்து இந்த மாதிரி கமெண்ட் போட்டீங்கன்னா..எங்களுக்கும் கொஞ்சம் எண்டெர்டென்மென்டா இருக்கும்...//////


  ஒரு முடிவோட தான் இருக்கீங்க இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றி தான் வெளியை காலி பண்ணுரிங்க

 93. Muthu says:

  Flash News:காவல்காரன் படத்தில் விஜய் ரெட்டை வேடம்.
  முதல் விஜய்க்கு காட்பாதேர்ராக S.A.C. நடிக்கிறார்.ரெண்டாவது விஜயின் இளமை வேடத்தில் சஞ்சய் நடிக்கிறார்

 94. Machi ne manushan da...unnoda pecha ketkama naan patta kashtam enakku dhan theryum...

 95. அப்பாவி says:

  இப்போ படிச்சது......
  உள் உள்ளவர்கள் வெளி வரத் துடிப்பார்கள்
  வெளியிலுள்ளவர்கள் உள் நுழையத் தவிப்பார்கள்
  என்ன அது...

  1 . Toilet
  2 . விஜய் படம்

  ரெண்டுமே ஒண்ணுதான்னு யாரும் சொல்ல கூடாது..
  ---------------

  வருங்கால பிரதமர் Dr.விஜய் வாழ்க.....
  வருங்கால ஜனாதிபதி Dr.சச்சு வாழ்க...
  வருங்கால முதல்வர் Dr.அன்னை சங்கீதா வாழ்க...
  வருங்கால அமெரிக்க ஜனாதிபதி Dr. சஞ்சய் வாழ்க...
  போதுமா வெளியூரு ...

 96. டேய் வெளியூரு...என்னாச்சு உனக்கு...சச்சின், போக்கிரி, படத்த DVDல பாத்துட்டு மனசு மாறிட்டியா? என்ன தைரியத்துல இப்பிடி பேசிப் பழகற? வேணாம் கண்ணு! ஒத்தைக்கு ஒத்த வான்னுலாம் கூப்டிருக்க! அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா....நீ திரும்ப சுறா படத்த இன்னொரு வாட்டி பாத்துட்டு வந்து விமர்சனம் எழுது பாக்கலாம்! ( எப்பிடி சிக்குன பாத்தியா?)உனக்கு மட்டுமில்ல தம்பி, வேற எவனா இருந்தாலும் சொல்றேன்... விஜயப்பத்தி பேசுரவன் எவனா இருந்தாலும் சுறா படத்த இன்னொரு வாட்டி போயி பாக்க தெகிரியம் இருக்காடா? அப்புறம் வந்து பேசுங்கடா!

 97. வீரபாகு says:

  வெளியூரு பேசாம நீ நம்ம மன்றத்துக்கு வந்துடு, பெரிய அமௌண்ட் ஏதாவது கெடைக்க்ரது நான் ஏற்பாடு பண்றேன்.

  இவண்,
  வீரத்தளபதி அண்ணன் JK ரித்தீஸ் ரசிகர் மன்றம்
  தலைமைக் கழகம், சென்னை

 98. யார்ரா அவன் இடைல புகுந்து பேரம் பேசுரவன்? அடேய் JK ரித்தீஸ், நீதானா சுறா பட டைரக்டருக்கு (அவன் மட்டும் இப்ப என் கையில கெடச்சான், மவனே) காசு குடுத்து படத்த இப்பிடி குப்பையா எடுக்க சொன்ன? தானும் படுக்க மாட்டீங்க தள்ளியும் படுக்க மாட்டீங்கடா!

 99. Anonymous says:

  satharanama thuppana pathathu... ivanunga moonjila vethalaya pottu thuppu veliyuru

 100. Ha! thats a fitting review for Vijay's movie :)

 101. அப்பாவி says:

  விடு வெளியூரு, ரூம்லே உக்காந்திருந்தா என்னாவறது?
  "சுறா"வ கண்டிப்பா ஹிட் ஆக்கலாம், அது நம்ம தளபதிகிட்டதான் இருக்கு.. எப்படின்னா, அடுத்த படத்த இதவிட கேவலமா குடுத்தா, சுறா ஹிட்டாயிட போவுது....
  அப்ப, பல்லு மேல நாக்க போட்டு பேசனவங்க, வாய அடைக்க மாட்டோம் நாம? என்ன நான் சொல்லறது?

 102. Ibrahim A says:

  எப்பவும் போல காமடி பதிவுன்னு நினைச்சு ஓபன் பண்ணா
  ரொம்ப சீரியஸ் பதிவா இருக்கே.....

 103. அதுதான் சுறா செத்துபோச்சே..
  தூக்கி அடக்கம் பண்ணிட்டு, 10 நாள் காரியத்துக்கு கூப்பிடு.. வாரோம்...

  ( கண்டிப்பா கறியும் சோறும் போடனும் .. சொல்லிட்டேன்..)

 104. ஏம்பா.. சுறாவ அடக்கம் பண்ணும்போது, கூடவே பன்னிக்குட்டியையும் அடக்கம் பண்ணமுடியுமா பாரேன்?..

  ( buy one.. get one free...ஹி..ஹி)

 105. @@@@Zero To Infinity
  DEAR MR. VELIYOOR.....YOU ARE LION MAN...COME OUT FROM THE CAVE...AND...GIVE A STRONG RORE...SO THAT THESE SMALL..SMALL.. JACKALS WILL FLY AWAY FROM YOUR CAVE ENTRANCE.////

  (யாராச்சும் வந்து இந்த மாதிரி பன்ச் டயலாக் பேசி வெறி எத்திவிட்டாதான் நம்ம பவரே நமக்கு தெரியுது... )
  எலேய் இப்போ வாங்கடா..எவன்டா அவன் என் இளைய தளபதிய கலாய்ச்சவன்...!! வாங்கடா ஒத்தைக்கு ஒத்த வாங்கடா ...!! காவல்காரன் ரிலீஸ் ஆகட்டும்டா...உங்க எல்லாருக்கும் பதில அதுல சொல்றோம்...!! இளைய தளபதி வாழ்க..! இளைய தளபதியின் அடுத்த வீர காவியம்...காவல்காரன் வாழ்க...!!

  May 2, 2010 6:45:00 PM
  Blogger ரெட்டைவால் ' ஸ் said...

  வெளியூரு...காவல்காரன் ரிலீஸ் ஆனப்புறம் பதிவு போட நீ மண்டைய கசக்க வேண்டியதில்ல...இதே பதிவை சுறா வுக்கு பதிலா காவல்காரன்னு பேரை மாத்திப் போட்டுரு...
  ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க..._________,___________,___________


  //


  ஆடமாட்டாதவன், மேடை கோணல்னானாம்....
  சரியா?...

 106. Anonymous says:

  Thanks friends nalla velai naan thapichan

  by

  poor vijay fan

 107. இப்படி நடந்ததை நினைச்சு அழுதுட்டே இருந்தா எப்படி மனசை திடபடுத்திட்டு போய் ஆக வேண்டிய காரியத்தை பாருங்கப்பா, காவாகாரன் சீக்கிரம் வந்திருவான்

 108. யோவ்.. அதுதான் செத்துப்போயி நாத்தமே அடிக்க ஆரம்பிச்சுடுச்சில்ல..

  இன்னும் எதுக்கு அதுலயே இருக்க?..

  அடுத்த பதிவ போடு....

 109. raj says:

  hello vijay sir


  yedhukku da indha manam getta polappu unakku.

 110. raj says:

  dai Dr.vijay s.s.l.c po veetla poi chutty tv paru po.

 111. சுராவிற்கு பதிலாக பண்ணா( மீன் ) என்று பெயர் வைத்திருத்தால் அதிரை மார்க்கெட்டில் படம் ( மீன் ) வித்துபோய்இருக்கும்

 112. Kalakal review. Eppavum padam releasana vaaram, CD release aagum. Aana, Sura releasana weekend, original CD neraiya irunduthu. Appave theriyum intha padathoda azhagu. Me too resigned from his fan club.
  Ithula avarukky Dr. pattam...arasiyal entry...tooooo much.
  Gopal

 113. Saravanan says:

  Movie Flopped due to overdose of Hero worship and unnecessary Build ups. Vijay should move away from his DAD if he has to create a name for himself. He should go back to good old days like Friends, Badri, Kushi etc. etc.., which had a feel good factor in it. All his films after say Sachin/Sivakasi this is missing. He should stop living in a different world and return back to reality. Its good to know that he is working with Siddhique & Jayam Raja in his next ventures. Hope to see a feel-good movie a-la VTV