திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தங்களின் பொன்னான வாக்குகளை அளித்த அனைத்து அன்பு உடன்பிறப்புகளுக்கும் உளமார்ந்த நன்றியும் வாழ்த்தும்..!
உங்க வேலை முடிஞ்சு போச்சு...இனிமே உங்களுக்கு மரியாதை கெடயாது..போங்க போங்க...போய் எல்லா பயலும் அவன் அவன் வேலைய பாருங்க..! வேலை வெட்டி இல்லாதவன் எங்கள திட்டி பதிவு போட்டு வோட்ட வாங்கி பிரபல பதிவராக முயற்ச்சி பண்ணுங்க..!
இனிமே நாங்க எங்க வேலைய பார்த்துக்கறோம்..!
( பின்ன, இன்னும் எவ்ளோ ஊழல் பண்ண வேண்டியிருக்கு...)
இனி அஞ்சு வருஷம் கழிச்சு மறுபடியும் மீட் பண்ணுவோம் மக்களே..!
போறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிடறேன்...
மட சாம்ப்ரானிலையே கேடுகெட்ட சாம்ப்ராணிடா நீங்கல்லாம்...! ஸ்பெக்ட்ரம்ங்கற ஒரு ஊழல்ல மட்டும் நாங்க எத்தன கோடி அடிச்சொம்கரத ஒரு பேப்பர்ல எழுதி பார்த்தா சைபர் போட்டே புது ரீபிள்ள இங்க்கு தீந்துரும்டா...! இவ்ளோ தப்ப பண்ணிட்டு வந்து வோட்டு கேட்ருக்கோம்..அசராம வோட்ட போட்ட பார்த்தியா நீ..!
என் செல்லமே..!
உன்ன நம்பி எத்தன ஆயிரம் கோடி வேணாலும் ஊழல் பண்ணலாம்டா என் திராவிட சிங்கமே..!
மறுபடியும் ஊழல பண்ணிட்டு திரும்பவும் வந்து உங்ககிட்ட கூச்சமே இல்லாம வோட்டு கேக்கலாம்...!
நீயும் போடுவ..! உனக்குத்தான் மூளைங்கறதே கொஞ்சம் கூட கெடயாதே என் அறிவுகெட்ட திராவிட கொழுந்தே....!
அசராமல் சென்று வா என் சிங்கமே...! நாளை நமதே...!
நீ போய் டெய்லி சன் டிவில நியூஸ் பாரு..!
இனிமே வேற என்ன பண்ண முடியும் உன்னால...!
அதான் எலெக்சன் முடிஞ்சிருச்சே..!
நன்றி வணக்கம்.
அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்
திராவிட முன்னேற்ற கழகம்.
இவ்ளோ நாள் கலைஞர் என்ற ஒரு தனிமனிதருக்காக, திமுகவின் எல்லா கயவாளிதனதையும் மறைத்து எல்லோரிடமும் வோட்டு கேட்ட பாவத்தை இந்த பதிவின் மூலம் போக்கிய மன திருப்தியுடன்.,
வெளியூர்க்காரன்







