இந்த அயோக்ய பயலுக தொல்லை வரவர தாங்க முடியல சார்..போன பதிவுல கிட்டத்தட்ட நானூறு கமெண்ட்ஸ் . அதுக்கு போன பதிவுல இருநூத்தி அம்பது....இவனுக வேற எந்த வேலையுமே பார்க்காம இங்குனையே உக்காந்து வெளியூர்காரன்கிட்ட காதல சொல்ல வர்ற அழகான பிகருங்கள கலாய்ச்சு வெரட்டி விட்ரதுலையே குறியா இருக்கானுக சார்..நாதாரிங்க...மனுசன நிம்மதியா பிகர் உஷார் பண்ண விடமாட்ராணுக..டேய் உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகறேண்டா...நீங்கல்லாம் சூடு சுரணை இருக்கற மனுசனா இருந்த இனிமே வெளியூர்காரனுக்கு வராதீங்க.... கமெண்ட்டும் போடாதீங்க..இனிமே வெளியூர்காரன்ல பிகருங்க மட்டும்தான் கமெண்ட்ஸ் போடணும்..
அழகான பெண் ரசிகைகளுக்கு வெளியூர்காரனின் அழைப்பு...
அழகு ஜிகுடிங்களுக்கு வணக்கம்..இந்த அயோக்ய பயலுகள கன்னாபின்னான்னு திட்டி வெரட்டி விட்டுட்டேன்...இனிமே எனக்கு பயந்துகிட்டு யாரும் வரமாட்டானுக..இங்க இவ்ளோ நாள் எனக்கே பாதுகாப்பு இல்லாம இருந்துச்சு...ஆனா இனிமே அந்த பிரச்சன இல்ல..நீங்க தாராளமா உள்ள வரலாம்..உங்க மனச விட்டு என்கிட்டே பேசலாம்..உங்க காதல என்கிட்டே சொல்லலாம். ஏன் ஆசை ஆசையா எனக்கு முத்தம் கூட குடுக்கலாம்...நான் தப்பாவே நெனைச்சுக்க மாட்டேன்... இங்க நீங்க வர்றதுக்கு ரொம்ப அழகா இருக்கணும்னு அவசியம் இல்ல..சுமாரான பிகருங்களுக்கும் சமஉரிமை அளிக்கப்படும்...அதனால நச்சு பிகருங்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு...உள்ள பூந்து கண்ணுமண்ணு தெரியாம வெளியூர்க்காரன காதலிங்க...ஆல் தி பெஸ்ட்..
வெளியூர்காரன் கூடிய சீக்கிரம் நக்கல் இல்லாத ரெத்த வாடை இல்லாத கமென்ட் போட வர்றவன கலாய்க்காத அமைதி பூங்காவா மாறனும்...அதுல வெளியூர்காரனும் அழகான பெண் ரசிகை ஜிகுடிகளும் மட்டும் ஆனந்தமா சிரிச்சு பேசி நிம்மதியா காதலிக்கணும்...
இன்னும் என்னாட லுக்கு.இவ்ளோ திட்டியும் எண்டா இங்கயே நிக்கற...வெளியே போடா மொதொள்ள ...எவனாச்சும் வோட்டு பட்டன்ல கைய வெச்சீங்க...மொதோ டெட் பாடி நீதாண்டா..வோட்டும் போடவேணாம் ஒரு மயிரும் போட வேணாம்..அயோக்ய ராஸ்கல்..மேல போட்டோ பார்த்தே இல்ல..தக்காளி அவ்ளோதான்..!
அப்பரண்டா செல்லம்...இந்த தோடு உன்ன விட அழகா இருக்கே....
எங்கடா கன்னுக்குட்டி வாங்குன..!!.
வெளியூர்க்காரன்







