- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 12 comments and to comment


இந்த கதைல லாஜிக்லாம் ஒன்னும் பெருசா கெடயாதுங்க...!! ஒன்லி மேஜிக்தான்...!! உங்க லைப்ல எந்த கதையாச்சும்,  படிச்சிட்ருக்கும்போது   சும்மா ஜிவ்வுன்னு ரொமான்ஸ் வாசனையோட ஒரு ஐஸ்க்ரீம் உலகத்துல ஜில்லுன்னு உங்கள பறக்க வெய்ச்சுருக்கா....! இந்த சாக்லேட் பேஜஸ் பறக்க வெய்க்கும்..!! காதலோட புது டைமென்சன உங்களுக்கு காட்டும்..!! இத படிச்சி முடிச்சோன்ன..உங்க பழைய காதலிஸ்கூல்லைப்ல கூட டியுசன் படிச்ச பொண்ணுஎதிர் வீட்டுல மஞ்ச தாவணில தூக்கத்த கலைச்ச பொண்ணு...இவங்க யார் ஞாபகமும் வராம உங்க வைப் ஞாபகம் உங்களுக்கு வந்துச்சுன்னா நீங்கதான் சார் சிபி...! உங்க வைப்தான் சைந்தவி...!! ஆமாம்ங்க..!! இது உங்க கதை..!!

இது சீசன் டூ...சைந்தவி சிபி பாப்பு இந்த கேரக்டர்ஸோட பேர்ல எந்த சேஞ்சசும் இல்லைங்க..!! ஆனா இந்த கதை புதுசு..!! இந்த கதையோட ஹீரோயின் பேரும் சைந்தவிதான்..என்ன..?.இந்த சைந்தவி செகேன்ட் இயர் எஞ்சினியரிங்க பத்திரிக்கைல போடறதுக்காக பேமென்ட் சீட்ல படிக்கற மாடர்ன் மல்லிப்பூ...!! டாப்சி டெயில் போட்டுக்கிட்டு ராக்போன்  ஜீன்ஸ்சுடி டாப்ஸ்ல இவ ஸ்கூட்டில பறக்கறத பார்த்தீங்கன்னா மனசுக்குள்ள புல் கூலிங்க்ள ஒரு பீர் பாட்டில் ஓபன் ஆகும்...!! பயபுள்ள அப்டி ஒரு அழகு..!!!      

சிபி.."பிகருங்கள மடிக்கரதேல்லாம் டைம் வெஸ்ட் மச்சி...சுண்டுனா கொட்டனும்டா...! அவந்தாண்டா ஆம்பளை"ன்னு மெர்சல் பேசற பல்சர் பையன்..!! படு ஸ்டைலிஷான டீசென்ட் பொருக்கி..!! ஆனாஆம்பளைங்களுக்குதான் சார் பொருக்கி...! பொண்ணுங்களுக்கு...!! (எதுக்கும் உங்க பிகர இந்த கதைய படிக்க விடாதீங்க பாஸ்..!! அப்பறம் உங்க இஷ்டம்...!!)

கதைப்படி இன்னும் இவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே இல்லைங்க...!! அதனால பாப்புவோட இன்ட்ரோ இப்போதைக்கு தேவை இல்ல...!!

என்னடா சொல்ற...ஒண்ணுமே புரியலேன்னு தலைய பிச்சுகர அன்பர்கள்..இது எல்லாத்தையும் போய் படிச்சிட்டு வாங்க...!! (அப்பயும் புரியாது..)


இதுல எல்லாத்தையுமே முடிஞ்ச அளவுக்கு புதுசா யோசிச்சிருக்கோம்ங்க..! ரொமான்ஸ்லேர்ந்து பீச்ல அவங்க குடுத்துக்க போற முதல் மழைமுத்தம் வரைக்கும்..!! எல்லாமே புதுசு..!! ஆனா ஒரு சின்ன கன்பியுஸன்..சைந்தவி போட்டோவா அதையே வெச்சுக்கலாமா...இல்ல புதுசா ஒரு பொண்ணு போட்டோவ ட்ரை பண்லாமான்னுதான்..!!  

அதனால  கதைய நாங்க எழுதறோம்...சைந்தவி யாருன்னு நீங்க சூஸ் பண்ணுங்க..!!

பார்த்தோன்னையே இவதாண்டா சைந்தவின்னு தோன்ற மாதிரி ஒரு பொண்ணு..!!

நீங்க அனுப்பற போட்டோ சைந்தவிங்கற கேரக்டருக்கு மேட்ச் ஆய்ருச்சுன்னா..!!

சைந்தவியின் சாக்லேட் பக்கங்களோட அட்டை படம் உங்களோடதுதான் பாஸ்...!!

An article by,

வெளியூர்க்காரன் & ரெட்டைவால்ஸ்.  

@ veliyoorkaran@gmail.com

12 Responses so far.

 1. /////வெளங்காதவன்™ wrote...
  எலேய்! வக்காளி!!!ஒழுங்கா சிபி சைந்தவிய கண்டினியூ பண்ணு! இல்லைன்னா,...////


  அண்ணே வணக்கம்....
  ஆனாலும் நீங்க விளங்காதவனுக்கு இப்படில்லாம் பயப்புடகூடாது...

 2. @@முனைவ்வ்வர் பட்டாபட்டி.... says:
  Zzzzzzxx...../////

  ஆழ்ந்த வாழ்க்கை தத்துவத்தை அரை வரியில் அலெக் அலெக் என சொல்லி முடித்து வாழ்த்தி அருளிய "முனைவர் திரு பட்டாபட்டியார்" அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்...!! என்ன தவம் செய்தேனோ தங்களின் பொற்பாதங்கள் இங்கு படுவதற்கு...!!

  ( டேய் ரெட்டை...எப்டியாச்சும் எஸ்கேப் ஆக பார்ப்பான்..விட்றாத...இன்னிக்கு இவன கொல்றோம்...) :)

 3. @@@NAAI-NAKKS said...
  ஆனாலும் நீங்க விளங்காதவனுக்கு இப்படில்லாம் பயப்புடகூடாது...///

  பின்னே வெளங்காதவன்னா சும்மாவா...? சார் எப்பேர்ப்பட்டவரு.....?

 4. //ஆனா ஒரு சின்ன கன்பியுஸன்..? சைந்தவி போட்டோவா அதையே வெச்சுக்கலாமா...?//

  உனக்கு பிடிச்ச வேற ஃபிகர் போட்டோ போடு இல்ல இதையே வச்சி மெய்ண்டைய்ன் பண்ணனினாலு பண்ணு...., கன்பீஸனா இருந்தா இலிமிகிட்ட ஆலோசனை கேட்டுக்க அவன் நல்லா அவுத்து விடுவான்...

 5. நீங்க அனுப்பற போட்டோ சைந்தவிங்கற கேரக்டருக்கு மேட்ச் ஆய்ருச்சுன்னா..!!
  சைந்தவியின் சாக்லேட் பக்கங்களோட அட்டை படம் உங்களோடதுதான் பாஸ்...!!
  //

  யப்ப்ப்பே..

  ஆண்டரியா போட்டோ லிங்க் வேணுமுனா... நேரா கேட்டிருக்கலாமே...
  எதுக்கு சுத்தி வளச்சூ?...

 6. ஆமா... பெரிசு ஏதோ ராக்கெட் சயின்ஸ் படிச்சுப்புட்டு.. டிவிட்டருக்கு வந்தமாறி பேசிக்கிறாங்களே?..

  ஆமாவா பாஸ்? 7. ( டேய் ரெட்டை...எப்டியாச்சும் எஸ்கேப் ஆக பார்ப்பான்..விட்றாத...இன்னிக்கு இவன கொல்றோம்...) :)
  //

  போய்யா டோங்கு...

  உண்ணாவிரதம் இருந்தப்பவே.. நாங்க போய் சேர்ந்தாச்சு....!!!


  கொல்றானாம்ல.. கொல்றான்..!!!!

  :-))))) 8. ஆமா.. இப்ப எதுக்கு மச்சி திடீர்னு புது பதிவு?...

  அதுவும் சவசவனு...

  வேலைய உட்டு தூக்கிட்டானுகளா?..
  :-)))

 9. @@@முனைவ்வ்வர் பட்டாபட்டி.... says:
  ஆமா.. இப்ப எதுக்கு மச்சி திடீர்னு புது பதிவு?...அதுவும் சவசவனு...
  வேலைய உட்டு தூக்கிட்டானுகளா?..
  :-))) ////

  இவன் மேல ட்ராக்டர் விட்டு ஏத்தலாம்னு பார்த்தா இவன் நம்ம மேல பொக்ளிங் விட்டு ஏத்தி அறைச்சிட்டானே ரெட்டை...!! பட்டாப்பட்டி அழுக்கா இருந்தாலும் பயபுள்ள ஷார்ப்பாதான் இருக்கான்...! இன்னொரு நாள் வெச்சுக்கலாம்...!! :)

 10. @@@பட்டிகாட்டான் Jey said...
  உனக்கு பிடிச்ச வேற ஃபிகர் போட்டோ போடு இல்ல இதையே வச்சி மெய்ண்டைய்ன் பண்ணனினாலு பண்ணு....///

  தற்கொலை எப்டி பண்றதுன்னு கேட்டா போய் ட்ரைன்ல விழுந்துரு மச்சின்னு சிம்பிளா அட்வைஸ் பண்ணனும் மச்சி..! தூக்குல வேணா தொங்கு..இல்லாட்டி பாய்சன் வேணா குடி..இல்லாட்டி குளத்துல வேணா விழுந்துரு...!! இப்டியெல்லாம் வாழ்க்கைல புடிப்பு இல்லாம பேச கூடாது...!! எதாச்சும் ஒன்ன சொல்லு..! ( தக்காளி உங்களையெல்லாம் வெச்சுகிட்டு கதை இல்லடா...கக்கூஸ் கூட போக முடியாது...) :)

 11. இப்டியெல்லாம் வாழ்க்கைல புடிப்பு இல்லாம பேச கூடாது...!! எதாச்சும் ஒன்ன சொல்லு..!
  //

  விடுய்யா.. ஏதோ பேக்காத் தனமா சொல்லிடுச்சு போல...

  ஆனா மச்சி.. ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேண்..
  உம்மட உயிர் போகும்போதுகூட..
  வலதுகைய விரிச்சாப்படி வெச்சுக்கிட்டு போ.. ஓகேவா?..