- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 59 comments and to comment

நாங்க நெறைய பேரு...எங்களுக்கு வேற வேலையே கெடயாது...எப்பவுமே பேஸ்புக்லதான் இருப்போம்..விடுதலை புலிகள் இறுதிபோர்ல தோத்ததுக்கு அப்பறம், தமிழீழ போராட்டத்த மிக தீவிரமா ஆக்ரோசத்தோட முழு வேகத்தோட செயல்படுத்திகிட்ருக்கறது நாங்கதான்...அப்புடி என்ன மசுர புடுங்குன போராட்டத்த பண்ணி கிழிச்சிடீங்கன்னு கேக்க தோணுதா..இருங்க சார் சொல்றேன்..அதுக்கு முன்னாடி பேஸ்புக் போராளியா மாறி இந்த போராட்டத்துல உங்கள இணைசிக்கரதுக்கு சில அடிப்படை சட்டதிட்டங்கள் இருக்கு..!அண்ணன் ஒன்னொன்னா சொல்றேன்..ஆரவாரம் செய்யாம அமைதியா கேட்டுக்கங்க...!

மொதொள்ள பேஸ்புக்ல இருக்கற ப்ரோபைல் போட்டோவ மாத்துங்க...ஈழ போராட்ட வரலாறு தெரிஞ்சவங்க பிரபாகரன் போட்டோவ வெச்சுக்கங்க...எல்டிடினா அப்டீங்க்ரவங்க அண்ணன் சீமான் போட்டோவ வெச்சுக்கங்க...உங்கள இன்னும் அதிதீவிர போராளியா காட்டிக்கணும்னா உடனே ச்சேகுவேரா போட்டோவ வெச்சுக்கங்க..அப்பத்தான் மக்கள் மத்தியில ஒரு க்ரிப்பு கெடைக்கும்பிகருங்க மத்தியில ஒரு கெத்தா இருக்கும்..என்னது ச்சேகுவேரா ன்னா யாரா...யோவ்..அது தெரியாதா உனக்கு...சரி விடு..போராளியாஇருக்கறதுக்கு அதெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்க வேண்டியதில்ல..போட்டோ வெச்சிருந்தா போதும்..ஆச்சா...!

இப்ப என்னா பண்ணு..டெய்லி நாலு ஸ்டேடஸ் போடு..ஒன்னு ஈழம் மலரும்” அப்டீன்னு ஒன்னு...ரெண்டாவதுராஜபக்சே பாடைல போவான்” அப்டீன்னு..மூணாவது கலைஞர் கட்டைல போவாரு” அப்டீன்னு... நாலாவதா இத்தாலிய சோனியா காந்திய கழுவி ஊத்து...! ஆச்சா...!

அடுத்தது என்ன பண்ற ஆபிஸ்ல மேனேஜர் பார்க்காதப்ப அப்டியே ஜஸ்ட் ஒரு டூ மினிட்ஸ் (பத்து மணிலேர்ந்து சாயங்கலாம் அஞ்சு மணி வரைக்கும்பேஸ் புக்ல ஒரு லுக்க போடு... யாரெல்லாம் ராஜபக்சேவுக்கு எதிரா ஸ்டேடஸ் போட்ருக்காங்கலோ அவேங்களுகேல்லாம் ஒரு லைக்க போடு...அப்டியே மனசுக்குள்ள  நேரா கொழும்புக்கு போய் ராஜபக்சே தலைல ஒரு கொட்டு கொட்னா மாதிரி ஒரு பீலிங் வரும்..வருதா.?..நீ ராஜபக்சேவ ஜெய்ச்சிட்ட...இப்ப நீனும் ஒரு போராளி.(ஆனாஉனக்கு உன்னை மண்ணுக்குள்ள வெச்சு புதைக்கற வரைக்கும் தெரியாது... ராஜபக்சேங்கறவன் நம்ம தமிழின தலைவர் கலைஞர் அவர்களையே அடிச்சு சுருட்டி கவுட்டிக்குள்ள வாங்கி கொல்லப்பக்கம் வழியா குப்பைகுழிக்குள்ள வீசுனவன்னு..) ஆச்சா...இப்ப அடுத்த பேராவுக்கு போ..!

தோழர் தோழர்னு பேசி பழகிக்க..அப்பத்தான் உன்னை கம்யுனிஸ்ட்ன்னு மக்கள் நம்புவாங்கே..கம்யுனிஸ சித்தாந்தம்னா என்னான்னே தெரியாத கம்னாட்டி கப்போதியா கூட நீ இருக்கலாம்..ஆனா தோழர்னு கூப்டறது ரொம்ப முக்கியம்...அப்பத்தான் ஊருக்குள்ள நாலு பேரு உன்னை நம்புவாங்கே..உன் ஸ்டேடச்க்கு லைக் போடுவாங்கே..உன் போராட்டம் வெற்றி அடையறதுக்கு ஏதுவா இருக்கும்...ஆச்சா...?

எதாச்சும் ஒரு ஸ்டேடஸ்ல நெஜமாவே சரக்கு உள்ளவன் நாலு பேரு தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருப்பான்..வாய்ப்ப மிஸ் பண்ணிராத...நேரா உள்ள போ..! அது எந்த டாபிக்கா இருந்தாலும் சரி...டக்குனுதமிழின துரோகி கலைஞர்க்கு வவுத்தால போவன்னு ஒரு கமேன்ண்ட போடு..போட்டுட்டு அஞ்சு நிமிஷம் அங்கேயே வெயிட் பண்ணி பாரு...உன்னை எவனும் மதிக்கிரானன்னு..எவனும் மதிக்கலைனா உன் போராட்டம் வெற்றி அடைஞ்சிருச்சு...! இல்ல திடீர்னு எவனாச்சும் யோவ்..என்னய்யா லூசு மாதிரி பேசுறேன்னு கேக்ரான்னு வையி...! திரும்பி அதே கேள்விய அவன்ட்ட கேளு..என்ன லூசு மாதிரி பேசுறேன்னு..! அவன் ஷாக் ஆகி உன்னை விட்டுட்டு போயிருவான்...உன் போராட்டம் வெற்றி அடைஞ்சிரும்...! ஆச்சா 

இப்ப நீனும் ஒரு போராளி...தமிழ்ஈழத்த எப்டியாச்சும் மலர வெச்சுறனும்ங்கற ஒரு நெருப்பு உனக்குள்ள எரிஞ்சுகிட்டே இருக்கணும்..அதுதான் ஒரு உண்மையான போராளிக்கு அழகு...! நேத்து மத்தியானம் ஒரு மூணு மணி வாக்குல கூட எனக்கு பயங்கரமா தோணுச்சு..எப்டியாச்சும் ஈழத்த மலர வெய்ச்சிரனும்னு...அப்பன்னு பார்த்து ஒரு பிரெண்டு படத்துக்கு கூப்ட்டான்...அர்ஜென்ட்டா கெளம்பி போயிட்டேன்..இல்லேன்னா நேத்தே ஒரு வழி பண்ணிருப்பேன்...!

ஆனா ஒன்னு மச்சி..பேஸ்புக்ல நம்ப பண்ற கூத்தெல்லாம் பார்த்து ஈழத்துல இருக்கற தமிழர்கள் கண்டிப்பா வாயால சிரிக்க மாட்டாங்கே...!!

நீ அதுக்காக உன் போராட்டத்த விட்றாத...! விடாம போராடு...!

லைக்குகள் அலறும்...ஸ்டேடசுகள் தொடரும்...!

ஈழம் மலரும்...!

வெளியூர்க்காரன் 59 Responses so far.

 1. வணக்கம் வெளியூரு...
  இப்படி ஓர் ஆதங்கம் என் மனதிலயும் நெறைய நாள் இருந்திச்சு..
  சூப்பரா உறைக்கும் படி சொல்லியிருக்கிறீங்க.
  கலக்கல் தல.

 2. ஆதங்கத்தை உள் பாக்கெட்லயே வைக்கக் கூடாது மச்சி...கொட்டிடு!

 3. //ஒரு கமேன்ண்ட போடு..போட்டுட்டு அஞ்சு நிமிஷம் அங்கேயே வெயிட் பண்ணி பாரு...உன்னை எவனும் மதிக்கிரானன்னு..எவனும் மதிக்கலைனா உன் போராட்டம் வெற்றி அடைஞ்சிருச்சு..//

  ரொம்ப நாளைக்கு அப்புறம் லைட்டா வெளியூர்காரன் வாசனை அடிக்கிதுடோய்... :)

 4. @வெளியூர்காரன்

  //Veliyoorkaran Will make you smile at least once in your life//

  Agreed... :)

  (உன்னை இப்போ கேட்டனா நாயேன்னு சபையில் காறி துப்பிடாத மச்சி. கமெண்ட் Subscription போட மறந்துட்டேன். அதுக்காக இந்த கமெண்ட்.. :) )

 5. @@நிரூபன் says:
  இப்படி ஓர் ஆதங்கம் என் மனதிலயும் நெறைய நாள் இருந்திச்சு..///

  மச்சி., இந்த ஆதங்கம் மட்டும் மிக்சிங் மிஸ் ஆனா வர்ற வாந்தி மாதிரி...அடக்கி வெய்க்க கூடாது...கப்புன்னு எவன் சட்டைலயாச்சும் எடுத்து நாறடிசிட்டு வாய துடைச்சுகிட்டு போய்கிட்டே இருக்கணும்...!இனிமே இந்த தப்ப பண்ணாத..!! :)

 6. @@Rettaival's Blog said...
  ஆதங்கத்தை உள் பாக்கெட்லயே வைக்கக் கூடாது மச்சி...கொட்டிடு!//

  ஆமாம்...இல்லாட்டி பட்டாபட்டி டவுசர் மாதிரி உள்பாக்கட் நாறிடும்..!!

 7. @@TERROR-PANDIYAN(VAS) said...
  (உன்னை இப்போ கேட்டனா நாயேன்னு சபையில் காறி துப்பிடாத மச்சி. கமெண்ட் Subscription போட மறந்துட்டேன். அதுக்காக இந்த கமெண்ட்.. :) )///

  கருத்துக்கு நன்றி திரு டெர்ரர் பாண்டியன் அவர்களே...! உங்களை போன்றோரின் ஆழமிகு கருத்துக்களே என்னை போன்ற பிஞ்சு எழுத்தாளர்களை ஊக்கபடுத்தும் விதமாகவும் கவுரபடுத்தும் விதமாகவும் இருக்கிறது...! இதே போன்று டெய்லி மூணு தடவ எழு நாளைக்கு தொடர்ச்சியா செய்யுங்கள்..!! :)

 8. @@@பட்டாபட்டி.... says:
  Super tholarrr..:-)///

  நன்றி தோழர்...புரட்சி ஓங்கட்டும்...!! :)

 9. தமிழீழம் மலர வேண்டும் தோழர்! ஆமா ஐ.பி.எல் என்னாச்சு தோழர்..கொல்கத்தாவோட நம்ம பசங்க ஜெயிப்பாங்களா...? தமிழீழம் மலர்ந்தே ஆக வேண்டும் சகோ!

 10. பட்டாபட்டி தோழர்! நாலு வருசமா துவைக்காத அந்த பட்டாப்ட்டியை அக்னி 5 ஏவுகணைல இலங்கைக்கு அனுப்பிவுடுங்க தோழர்! தக்காளி ராஜபக்ஷே எப்படி உசிரோட இருக்கான்னு பார்த்துருவோம் !

 11. @@@@Rettaival's Blog says:
  பட்டாபட்டி தோழர்! நாலு வருசமா துவைக்காத அந்த பட்டாப்ட்டியை அக்னி 5 ஏவுகணைல இலங்கைக்கு அனுப்பிவுடுங்க தோழர்!/////

  அனுப்பலாம்..ஆனா, பட்டாபட்டியோட நாத்தம் தாங்காம அக்னி அஞ்சு கடுப்பாகி நம்ப மேலையே பாய்ஞ்சிருசுன்னா...? அது வெடிக்கறத கூட தாங்கிக்கலாம்..! ஆனா பட்டாபட்டியோட கப்ப...! அயோயோ நெனைக்கரப்பவே பஞ்சு பதருதேடா...ச்சை...நெஞ்சு பதருதேடா...! :)

 12. நண்பரே,
  “தமிழீழமாம் தமிழீழம்!”ன்னு ஒரு வரியில் முடிக்க வேண்டியதை.............
  அடடா! எத்தனை நக்கல் நையாண்டி கலந்து கலக்கியிருக்கீங்க!
  நடையில் இன்னும் மெருகேற்றுங்கள்.
  பாராட்டுகள்.

 13. உக்காந்து யோசனை பண்ணி பதிவிட்டிருக்கிறீர்கள் தோழர்...

  அதற்கு மனமார்ந்த நன்றிகள் தோழரே..!!!

  சிங்கை ஆதினமாக நான் முடிசூட்டிக்கொண்டதைப் பற்றி உம் தலீவர் ஏதாவது சொன்னாரா தோழரே.. அறிய ஆவலாக உள்ளேன்..

 14. முனைவர் பரமசிவம் said...
  நண்பரே,
  “தமிழீழமாம் தமிழீழம்!”ன்னு ஒரு வரியில் முடிக்க வேண்டியதை.............
  அடடா! எத்தனை நக்கல் நையாண்டி கலந்து கலக்கியிருக்கீங்க!
  நடையில் இன்னும் மெருகேற்றுங்கள்.
  பாராட்டுகள்.
  ***********************************************************************

  வெளியூர்! ஏம்பா சாஞ்சி சாஞ்சி நடக்கற...! சார் கோவப் படறார் பாரு!

 15. @@Rettaival's Blog says:
  முனைவர் பரமசிவம் said...
  அடடா! எத்தனை நக்கல் நையாண்டி கலந்து கலக்கியிருக்கீங்க!/////
  வெளியூர்! ஏம்பா சாஞ்சி சாஞ்சி நடக்கற...! சார் கோவப் படறார் பாரு!///

  ம்ம் ...அப்டிதான்..அப்டியே அவர பத்திவிட்ருங்க...!! என்னோட அறுபதாண்டு இலக்கிய பணியில இதுவரைக்கும் ஆறாவது படிச்சவன் கூட என்ன பாராட்னதில்லை..!! மொதோ வாட்டி ஒரு முனைவர் பாராடிருக்காறு...!! உங்களுக்கு பொறுக்காதே...! படிச்சவங்கேள்ட்ட மட்டும் பண்போட பேசி பழகுங்கடா...!! இப்ப நான் பேசறேன் பாரு..!! அண்ணேன் பரமு அண்ணேன்...இந்த முனைவர்ன்னா என்னா வேலைன்னேன் ..!! வாத்தியா...? :)

 16. @@@பட்டாபட்டி.... says:
  சிங்கை ஆதினமாக நான் முடிசூட்டிக்கொண்டதைப் பற்றி உம் தலீவர் ஏதாவது சொன்னாரா தோழரே.. அறிய ஆவலாக உள்ளேன்..///

  மறுக்கா உன்ன எங்கனா ரோட்ல பார்த்தா உன் பட்டாபட்டிய கயட்டி உன் வாயிலையே திணிச்சு நரம்பு மண்டலத்த செயலிழக்க வெச்சு உன்ன கொல்ல சொன்னாரு...! பண்ணிரலாமா...?? :)

 17. THOZHAR VELIYOORKAARANUKKU ORU ''LAAL SALAAM '' ...,

  THANGALIN INTHA PANIYAI THODARA VAAZHTHUKKAL

  LAAL SALAM

 18. Thozhar ,,என்னுடைய பதிவுலக ஆசான் பட்டபடியாருக்கு ENNUDUYA லால் சாலாம்

 19. @@கொசக்சி பசபுகழ் says:
  என்னுடைய பதிவுலக ஆசான் பட்டபடியாருக்கு ENNUDUYA லால் சாலாம்.///

  சார்...வணக்கம் சார்..!! படிச்சாலே வழுக்கிட்டு விழற மாதிரி ஒரு பேர வெச்சிருக்கீங்களே யாரு சார் நீங்க...? அது என்னா சார் லால் சலாம்...?? உங்க வரலாற கொஞ்சம் சொல்லுங்களேன்...?? ( ரெட்டை...இலுமிக்கு தந்தி அடி..பட்டாபட்டிகிட்ட நான் சொல்லிடறேன்...) :)

 20. Unknown says:

  எனக்கு இப்பவே உங்களையும் தோழர்னு கூப்பிடலாம்னு தோனுது ஆனா அப்படி கூப்பிட்டா என்னையும் போராளி லிஸ்ட்ல சேத்துடுவீங்களா பாஸ்?

 21. ஏனுங்........

  கைய மட்டும்தானா இழுக்கணும்.....?????

  வேற எதையாவது இழுக்ககூடாதா......????

  ஆமா சார்........

  இந்த பன்னி ரோம்ப தொல்லை கொடுக்குறார்......

  :))))

 22. @@மகேந்திரன். பெ says:
  எனக்கு இப்பவே உங்களையும் தோழர்னு கூப்பிடலாம்னு தோனுது ஆனா அப்படி கூப்பிட்டா என்னையும் போராளி லிஸ்ட்ல சேத்துடுவீங்களா பாஸ்?///////

  போர் அடிக்கராமாதிரி மொக்க கமெண்ட் யார் போட்டாலும் அவங்க "போர்"ஆழி தான் சார்..! இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணா நீங்களும் அந்த லிஸ்ட்ல சேந்துடலாம்..!! வாழ்த்துக்கள்...!! :)

 23. @@NAAI-NAKKS said...
  இந்த பன்னி ரோம்ப தொல்லை கொடுக்குறார்......////

  அவனையெல்லாம் இன்னுமாடா கொல்லாம வெச்சுருக்கீங்க...??அத பாய்சன் வெச்சு கொன்னு பாயிலர்ல போட்டு அவிச்சு பாடிய பதபடுத்தி , அப்டியே லேமினேஷன் பண்ணி வங்காள விரிகுடால நல்லா குழி தோண்டி புதைசிருங்கடா...!! நார பயல..!! (இன்னும் அம்பது கமெண்ட் அறுபது கமேண்ட்லாம் போடறானா...இல்ல திருந்திட்டானா....??) :) :)

 24. NAAI-NAKKS says:
  May 1, 2012 10:36:00 AM

  ஏனுங்........

  கைய மட்டும்தானா இழுக்கணும்.....?????
  //

  எதுக்கும் ஒரு நல்ல சோசியன்கிட்ட உங்க வலது கைய காமிங்க பாஸ்....

  இவனுகிட்ட வந்துட்டீங்க.. அநேகமா உங்களுக்கு சுக்ரதிசை.. ப்ரேக் இல்லாம வருது போல.... விலகி நின்னு ஓடிட்டா.. ஏதாவது ஊருக்கு ஆதினமா முடிசூட்ட வாய்பு இருக்கு..

  அம்புட்டுதேன்

 25. Veliyoorkaran said...

  @@@பட்டாபட்டி.... says:
  சிங்கை ஆதினமாக நான் முடிசூட்டிக்கொண்டதைப் பற்றி உம் தலீவர் ஏதாவது சொன்னாரா தோழரே.. அறிய ஆவலாக உள்ளேன்..///

  மறுக்கா உன்ன எங்கனா ரோட்ல பார்த்தா உன் பட்டாபட்டிய கயட்டி உன் வாயிலையே திணிச்சு நரம்பு மண்டலத்த செயலிழக்க வெச்சு உன்ன கொல்ல சொன்னாரு...! பண்ணிரலாமா...?? :)

  // உம் தலீவன் சொன்ன.. பெத்த புள்ளைகளே கேட்க மாட்டானுக.. இது நீ வேற.. டமாசு :=))பண்ணிக்கிட்டு...

 26. Rettaival's Blog said...

  பட்டாபட்டி தோழர்! நாலு வருசமா துவைக்காத அந்த பட்டாப்ட்டியை அக்னி 5 ஏவுகணைல இலங்கைக்கு அனுப்பிவுடுங்க தோழர்! தக்காளி ராஜபக்ஷே எப்படி உசிரோட இருக்கான்னு பார்த்துருவோம் !

  //

  நீ போதுல்ல.. என்னைய ஆதினம் பதவில இருந்து இறக்க....

 27. பட்டாபட்டி தோழர்ன்னு டைப் பண்ணா பட்டாபட்டி டோமர்ன்னு கம்ப்யூட்டர்ல வருது...

  ரஞ்சிதாட்ட கண்ணைக் காட்டணும்!

 28. @@@Rettaival's Blog says:
  பட்டாபட்டி தோழர்ன்னு டைப் பண்ணா பட்டாபட்டி டோமர்ன்னு கம்ப்யூட்டர்ல வருது...ரஞ்சிதாட்ட கண்ணைக் காட்டணும்!..////

  தப்பு பண்றீங்க தோழர்...நீங்க வெறுமனே "டுபாக்கூர் டோமர்"னு டைப் பண்ணிருக்கணும்...அது தானா "பட்டாபட்டி"ன்னு மாறிருக்கும்...! அது மட்டும் இல்லாம நீங்க ரஞ்சிதாகிட்ட காட்டனும் சொல்லிருகர மேட்டர் டபுள் மீனிங்கா புரிஞ்சுக்கூடிய வாய்ப்புகளும் பலமா இருக்கு...! பார்த்துகிடுங்க...! :)

 29. Seeni says:

  sss!

  kanna kattuthu!

 30. தப்பு பண்றீங்க தோழர்...நீங்க வெறுமனே "டுபாக்கூர் டோமர்"னு டைப் பண்ணிருக்கணும்...அது தானா "பட்டாபட்டி"ன்னு மாறிருக்கும்...! அது மட்டும் இல்லாம நீங்க ரஞ்சிதாகிட்ட காட்டனும் சொல்லிருகர மேட்டர் டபுள் மீனிங்கா புரிஞ்சுக்கூடிய வாய்ப்புகளும் பலமா இருக்கு...! பார்த்துகிடுங்க...! :)

  //

  இப்போது நீங்கள் மோதிக்கொண்டிருப்பது சிங்கை ஆதினத்திடம்...

  இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா.....

  அப்பால நான்...
  செங்கோலை உமக்கு கொடுக்கமாட்டேன்...
  ஆக்காங்...

 31. வாசிக்க சிரிப்பாக இருந்தாலும், இக்கட்டுரையை எழுதிய வெளியூரான் சொல்லும் மறை கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன.

 32. eluthamila says:
  May 2, 2012 5:18:00 PM

  வாசிக்க சிரிப்பாக இருந்தாலும், இக்கட்டுரையை எழுதிய வெளியூரான் சொல்லும் மறை கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன.
  //

  வெளியூர்காரனை மூலக்காரன் ..சே... மூளைக்காரன், ரேஞ்சுக்கு உயர்த்திவிட்டீர்கள் சகோ..


  உங்கள் கருத்துக்கு நன்றீ...
  @வெலீயூரான்...
  உம்ம முட்டு சந்துல வெச்சு.. பொங்க வைக்க ...ஆள் சேர்த்துக்கிட்டு இருக்காங்க சாமியோவ்...!!! சூ..சூ..சூதனமா இருந்துக்கோ!!!
  :-)))

 33. Rettaival's Blog said...

  பட்டாபட்டி தோழர்ன்னு டைப் பண்ணா பட்டாபட்டி டோமர்ன்னு கம்ப்யூட்டர்ல வருது...

  ரஞ்சிதாட்ட கண்ணைக் காட்டணும்!
  //


  ரஞ்சிதா கொஞ்ச நாளா வாய தொறக்காம இருப்பதை பார்த்து.. உங்களுக்கு குளிருட்டுப்போச்சு ஓய்.!!!

 34. //ரஞ்சிதா கொஞ்ச நாளா வாய தொறக்காம இருப்பதை பார்த்து.. உங்களுக்கு குளிருட்டுப்போச்சு ஓய்.!!!//

  ரஞ்சிதா வாய் மேல உங்களுக்கு என்னையா குறி? ;)

 35. chicha.in says:
  May 7, 2012 7:55:00 PM

  hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..
  //

  யோவ்.. இதுல என்ன மயிறு இருக்குனு நைஸ் போஸ்ட்னு வாந்தி எடுத்து வெச்சிட்டு போயிருக்க?...

  யோவ்.. வெளியூரு.. உனக்கும் எனக்கும் ஒரு பந்தயம்...

  அடுத்தாபுல, ஒரு லீவ் லெட்டர் எழுதி பப்ளீஸ் பண்ணி பாரு... சார் வந்து நாபியில் இருந்து மேலெழுப்பி.. சூப்பர்னு கமெண் போடலே..

  குடிக்கிற பீடிய தூக்கி கடாசிட்டு.. மூட்டை தூக்கப்போயிடறேன்..

 36. Blogger ILLUMINATI said...

  //ரஞ்சிதா கொஞ்ச நாளா வாய தொறக்காம இருப்பதை பார்த்து.. உங்களுக்கு குளிருட்டுப்போச்சு ஓய்.!!!//

  ரஞ்சிதா வாய் மேல உங்களுக்கு என்னையா குறி? ;)
  //

  இப்படி.. நல்லவனுக(!) மத்தியில....
  நீர் அசிங்கமா பேசுற நேரத்தில..

  கடல்புறா-4 வை எழுதி முடிக்கலாம் மச்சி...

  :-)))

 37. வெளியூர்க்கார சகோதரே,
  உண்மையில் நீங்களும் உங்கள் நண்பரும் படித்தவர்கள்தானா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

  அழகாகக் கருத்தை வெளிப்படுத்திய உங்கள் நடையை மனதில் வைத்து மனப்பூர்வமா பாராட்டினேன்.

  சண்டை போட்டே பழகிய அவசரப் புத்திக் காரர்களான உங்களுக்கு அதைப் புரிந்து கொள்ளும் சக்தி இல்லாததை நினைத்து வேதனைப் படுகிறேன்.

  என்னை எவ்வளவு நாசூக்காகக் கிண்டல் செய்திருக்கிறீர்கள்!!!

  ’அடடா!’ என்ற சொல் வியப்பைக் குறிப்பது. இதுகூடத் தெரியாதா?

  யாரையும் கிண்டல் செய்து இதுவரை நான் பின்னூட்டம் போட்டதில்லை.

  என் பாராட்டை மெச்சி, தாங்கள் பரிசளித்ததற்கு நன்றி.
  என்னால் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னித்துவிடுங்கள்.

  [உங்கள் பதில் கமெண்ட்டை மிகவும் தாமதமாகத்தான் பார்த்தேன்.]

 38. அடடா!!!..  யோவ் வெளி... மனசு கஷ்டமா இருக்கு..... கொடை கடைக்குப்போலாமா.? 

 39. சண்டை போட்டே பழகிய அவசரப் புத்திக் காரர்களான உங்களுக்கு அதைப் புரிந்து கொள்ளும் சக்தி இல்லாததை நினைத்து வேதனைப் படுகிறேன்
  //


  வெளியூர்காரரே... நானும் உம்மைப் பார்த்து வேதனைப்படுகிறேன்.. தயவு செய்து கொடை கடைக்கு வராதே....


  உன் சாவகாசமே வேணாம் எனக்கு... 

  இனியாவது ப்ளாக் எழுதுவத விட்டுப்புட்டு.. ரெண்டாங்கிளாசு பாஸ் பண்ணும் வழிய பாரு......

  :-((((((((((

 40. @@முனைவர் பரமசிவம் says:
  வெளியூர்க்கார சகோதரே,
  சண்டை போட்டே பழகிய அவசரப் புத்திக் காரர்களான உங்களுக்கு அதைப் புரிந்து கொள்ளும் சக்தி இல்லாததை நினைத்து வேதனைப் படுகிறேன்.//


  அந்த மண்ட ஓட்டுக்குள்ள இப்புடி ஒரு பஞ்சு மனசா...? :)

 41. @@@முனைவர் பரமசிவம் said...
  வெளியூர்க்கார சகோதரே,
  உண்மையில் நீங்களும் உங்கள் நண்பரும் படித்தவர்கள்தானா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.///

  எங்கள் இருவருக்குமே தமிழ் உட்பட எந்த ஒரு மொழியையுமே எழுத படிக்க தெரியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...!! ஆனா ஒன்னு "மண்டை ஓட்டு முனைவர்" சார்....எழுதபடிக்க தெரியாம கூட வாழ்ந்துர்லாம்..!! ஆனா, வாழ்க்கைல சிரிக்க தெரியாம இருக்கறதுக்கு நீங்க எழுத படிக்க தெரியாமையே வாழ்ந்துருக்கலாம்..!!! சிரிங்க சார்..சந்தோசமா சிரிச்சிட்டு போங்க..!!! என்னையெல்லாம் ஒரு மனுசனா மதிச்சு கோவபட்டுகிட்டு..!போங்க சார். !!! :)

 42. @@@@முனைவர் பரமசிவம் said...
  வெளியூர்க்கார சகோதரே,
  சண்டை போட்டே பழகிய அவசரப் புத்திக் காரர்களான உங்களுக்கு.////

  புத்தியே இல்லாத அரை மெண்டலான எங்களை அவசர புத்திகாரர்கள் என்று கூறி கவ்ரவபடுதியமைக்கு மிக்க நன்றி...!! சார் ரொம்ப கோவபடுவீங்க போல...!! வீட்டுக்கு போய் யார்னா பெரிய மனுசங்க இருந்தா கூட்டிகினு வாங்க...!! :)

 43. ஜனன கேந்திரத்திலினின்றும் விடுபட்டு வான்வழி கடல் தாவிய ஒருவனும் அவனுடன் மைவழி நட்பு கூடிய சொல்வனத்தில் வேட்டைக்குக் கிளம்பிய நுண்கிரகவாசியும், சிருங்கார நகரத்தின் முன்பின் நகரும் அகால சைன்யத்தின் பெருந்தச்சனுமான ஒரு ரகசியவாசியும் அரூப வெளியில் எழுதிய சகஜ சத்தியத்துக்கு மன்னிப்பு!

  Chill... Vathyaare!

 44. @Rettaival's Blog says:
  //ஜனன கேந்திரத்திலினின்றும் விடுபட்டு வான்வழி கடல் தாவிய ஒருவனும் அவனுடன் மைவழி நட்பு கூடிய சொல்வனத்தில் வேட்டைக்குக் கிளம்பிய நுண்கிரகவாசியும், சிருங்கார நகரத்தின் முன்பின் நகரும் அகால சைன்யத்தின் பெருந்தச்சனுமான ஒரு ரகசியவாசியும் அரூப வெளியில் எழுதிய சகஜ சத்தியத்துக்கு மன்னிப்பு!

  Chill... Vathyaare!
  //

  ’நீங்கல் சறியில்ளை’ சார்..


  படிக்காத முட்டாளா இருந்துக்கிட்டே.. இப்படி எழுதிறீங்களே...!!!!!


  அடடா!!....
  .அடடா!!....
  ..அடடா!!....
  ...அடடா!!....


  நீங்க மட்டும் படிச்சிருந்தா.. !!!
  கண்டிப்பா, மூலவர் பட்டம் 3 , 4...
  கிடைச்சிருக்கும்..


  சோறுகீறு தின்ன, இந்த ப்ளாக்கை மட்டும் நம்பிக்கிட்டு இருந்தா...

  சார்..
  தப்பா நினக்காதீங்க சார்...உலகம் பெரிசு....
  போய் பொலப்பை பாறுங்கல் சார்..!!  [ யோவ்.. வரவர தமிலு வரமாட்டீங்குது.. இன்னா-லா பன்ரது? ]

 45. //
  நல்ல பயபுள்ளைக , இளகின மனசுக்காரங்க , ஸ்மைலி போட்டு காண்டு ஏத்திரவங்க, ஓட்டு கேட்டு வருபவர்கள்..ப்ளீஸ்.. எங்காவது பொட்டியடிக்கிற ப்ளாக்குக்கு போயிடுங்க.. இது... நொண்ன , மொக்கை , வடை , புர்ர்ரசீ..னு சொல்லீட்டு வருபவர்களை, துகிலுரிக்கும் இடம். மீறி வந்துட்டு, என்னை திட்டீட்டான், கிள்ளீட்டான்னு அழுதீங்க.. தக்காளி.. அப்பால இருக்கு டான்ஸ்..!! அம்புட்டுதேன்... Any Questions?
  //


  அன்னைக்கே சொன்னேன்.. கேட்டீங்களாடா?..

  நாய் வளர்க்கும் இடத்துல.. “நாய்கள் ஜாக்கிரதை”னு போர்ட் வைக்க சொல்லி...!!!

 46. தோழர் வெளியூர்க்காரன்,
  நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சிறப்பு சிங்கங்கள் வென்றதை எண்ணி... எண்ணி.... புளங்காகிதம் அடைந்து.... இனி ஈழம் மலர்ந்தே தீரும்..... என்ற திருப்தியுடன் தமிழினத்தலைவரை நன்றியுடன் வாழ்த்தி வணங்கியவனாக இந்த கருத்துரையை வழங்கி மகிழ்கிறேன் தோழர்.
  நன்றீ வணக்கம்!

 47. 50.....................
  பிம்பிளிக்கி பிளாப்பி.........................

 48. @@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  50.....................
  பிம்பிளிக்கி பிளாப்பி.........................////
  +++++++++++++++++++++++++++++++++
  அவனையெல்லாம் இன்னுமாடா கொல்லாம வெச்சுருக்கீங்க...??அத பாய்சன் வெச்சு கொன்னு பாயிலர்ல போட்டு அவிச்சு பாடிய பதபடுத்தி , அப்டியே லேமினேஷன் பண்ணி வங்காள விரிகுடால நல்லா குழி தோண்டி புதைசிருங்கடா...!! நார பயல..!!
  ++++++++++++++++++++++++++++++++
  பிம்பிலிக்கா பிலாப்பியா...!! எலேய் எருமைமாட்டு உலக்க...!! உன்னதாண்டா அஞ்சு வரிக்கு உசுர குடுத்து திட்டிருக்கேன்...!! ஒருத்தன் கேவலபடுதரானேன்னு கொஞ்சமாச்சும் மதிக்கிரியாடா என்னை...?? யோவ் பட்டாப்பட்டி...என்னய்யா நான் திட்டுனா இப்பலாம் ஒருபய மதிக்க மாட்றான்...?? பேசாம இவன கொன்னுர்லாம்யா...!!! என்னா சொல்ற..? :)

 49. 52....

  சிங்கை ஆதீனம் பட்டாபட்டி வால்க..........

 50. @பன்னி

  //சிங்கை ஆதீனம் பட்டாபட்டி வால்க.......... //

  வாண்டா வந்து மாட்டுறீயே..
  உமக்கு கக்குற திசை ஓய்

  .........

 51. என்னய்யா நான் திட்டுனா இப்பலாம் ஒருபய மதிக்க மாட்றான்...?? பேசாம இவன கொன்னுர்லாம்யா...!!! என்னா சொல்ற..? :)
  //

  யோவ்.. இந்தப் பீஸுக்கு ஒரு முனைவர் பட்டம் கொடுத்து.. கக்கூஸாண்ட உக்கார வை..

  நாம படிச்சு , பாஸ் பண்ணினதும்.. இதை என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்...!!!

 52. //////முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
  @பன்னி

  //சிங்கை ஆதீனம் பட்டாபட்டி வால்க.......... //

  வாண்டா வந்து மாட்டுறீயே..
  உமக்கு கக்குற திசை ஓய்

  .........///////////

  அண்ணே முனிவ்வர் அண்ணே... எனக்கொண்ணு வாங்கி கொடுங்கண்ணே.........

 53. ///////முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
  என்னய்யா நான் திட்டுனா இப்பலாம் ஒருபய மதிக்க மாட்றான்...?? பேசாம இவன கொன்னுர்லாம்யா...!!! என்னா சொல்ற..? :)
  //

  யோவ்.. இந்தப் பீஸுக்கு ஒரு முனைவர் பட்டம் கொடுத்து.. கக்கூஸாண்ட உக்கார வை..

  நாம படிச்சு , பாஸ் பண்ணினதும்.. இதை என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்...!!!//////////

  ஏற்கனவே அங்கதான் இருக்காரு....... அதுனால..... அதுனால...... அப்படியே விட்ருவோம்......

 54. http://naai-nakks.blogspot.in/2012/05/blog-post.html

  தல....இங்க வாங்கண்ணா.....

  இவங்களை ஒரு கை பார்ப்போம்....

 55. Anonymous says:

  ஹஹஹஹஹஹா..சிரிச்சு சிரிச்சு வயிறு புன்னாயிடிச்சு..நிஜம் சொல்லி இருக்கீங்க,,இப்போ இருக்கிற எவருக்கும் அரசியல் தெரியவில்லை..சும்மா கீ கொடுத்த பொம்மையாய் போராளினு சொல்றான்...

  சவுக்கடி..செருப்படி

 56. எலேய்! வக்காளி!!!
  ஒழுங்கா சிபி சைந்தவிய கண்டினியூ பண்ணு! இல்லைன்னா, தற்கொலைக்குக் காரணம் பட்டாபட்டின்னு எழுதி வச்சுட்டு செத்துப் போயிடு!!! ஆங்!

 57. @சூர்யா said...
  //,இப்போ இருக்கிற எவருக்கும் அரசியல் தெரியவில்லை..///

  -------------------------------------
  யோவ் வெளியூரு!! உன் கட்சிக்காரன் வந்திருக்கான்யா!! கொஞ்சம் கவனிச்சு அனுப்பு!