- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 91 comments and to comment
பெயர் : பட்டாப்பட்டி


வயசு   :அது ஒண்ணுதான் கேடு இந்த டோமருக்கு


புடிச்சது : ரொம்ப நாளா ஒரே எடத்துல உக்காந்து கக்கா போறது 


புடிக்காதது : இந்த வெண்ணைக்கு  என்ன புடிக்குதுன்னு இதுக்கே தெரியாது.. 


பொழுதுபோக்கு : மூட் அவுட் ஆனா கலைஞர் ராசா கனிமொழி சோனியா  இவங்க நாலு பேரையும் இழுத்து போட்டு கழுவி கழுவி ஊத்தறது...(அதாம்பா வாரி வாரி வண்ட வண்டையா வழிச்சு கொட்றதும்பாங்கள்ள..) 


பிடித்த அரசியல் கட்சி : யாரு டீ வாங்கி குடுக்கறாங்களோ அந்த கட்சி..டீ செரிச்சோன்ன வாங்கி குடுத்தவனையும் திட்டுவான்..


பிடிக்காத கட்சி : இவனுக்கு எந்த அரசியல் கட்சியையும் புடிக்காது...ராணுவ ஆட்சிக்காக  போராடிகிட்ருக்கான்..


பிடிச்ச நடிகை : நடிகை சோனா...(ஆனா சோனா ஏன் ஆஸ்ட்ரேலியா போனாங்கரத மட்டும் யார் கேட்டாலும் சொல்லமாட்டான்...).


பிடிக்காத நடிகை : அனுஷ்கா (நமக்கு கெடைக்காம போய்ட்டாளேன்னு வைத்தேரிச்சல்தான்.)


பிடித்த நடிகர் : விஜயகாந்த் ( சபரி படம் பார்த்ததுலேர்ந்து ...) 


புடிக்காத நடிகர் : விஜயகாந்த்.. (நான்தான் முன்னாடியே சொன்னேன்ல..இவன் கொஞ்சம் லூசுன்னு..)


இவனோட பலம் :யார பத்தியும் கவலைபடாம பதிவெழுதறது...கமெண்ட்ல தெனாவெட்டா பேசறவங்கள மசுரா போச்சுன்னு அங்கேயே வெச்சு மெதிக்கறது...


இவனோட பலவீனம் : பதிவெழுதறேன்ங்கற  பேர்ல படிக்கறவன மெண்டலாக்கறது.. 


புடிச்ச பத்திரிக்கை : கக்கூஸ் பேப்பர் 


சமிபத்திய சாதனை :இணையத்துல இருக்கற  திமுக வோட வோட்டு வங்கிய ஒரு குறிப்பிட்ட அளவு குறைச்சது..


நீண்ட கால சாதனை : என்ன எழுதறோம்னு தெரியாம எதாச்சும் எழுதி தொடர்ந்து வாரி கொட்றது...

அடுத்த பயோடேட்டா கூடிய விரைவில்..!

(சைந்தவி பக்கங்கள்ல போன பதிவுல இவனுகள மொக்கை போட விடாம தடுக்கறதுக்கு என்னனென மொள்ளமாரித்தனம் பண்ண வேண்டிருக்கு....)

வெளியூர்க்காரன் 

91 Responses so far.

 1. @ All.//

  இங்க அடிங்கடா கும்மிகள ....! :)

 2. @பட்டாப்பட்டி ...//

  நடிகை சோனா ஏன்யா போன வருஷம் ஆஸ்ட்ரேலியா போனா...?

  ஏன்யா அத நாங்க யாரு கேட்டாலும் சொல்லவே மாட்டேங்கற...?

  சொல்லுயா ப்ளீஸ்...! :)

 3. @ All.//

  இங்க அடிங்கடா கும்மிகள ....! :)

  வந்திட்டேன் .. அது என்ன பிடிச்ச நடிகரும் பிடிக்காத நடிகரும் பெரிய டாகுடரா ?

 4. //(சைந்தவி பக்கங்கள்ல போன பதிவுல இவனுகள மொக்கை போட விடாம தடுக்கறதுக்கு என்னனென மொள்ளமாரித்தனம் பண்ண வேண்டிருக்கு....)

  /

  அதுக்கு இப்படி எல்லாம் பிளான் பண்ணுறீங்களா ? நான் மறுபடியும் அங்க போகட்டுமா ?

 5. Anonymous says:

  ///// வயசு :அது ஒண்ணுதான் கேடு இந்த டோமருக்கு /////


  அட வெளியூரு ..,நம்ம பட்டுவுக்கு ஜெர்மன் கூட தெரியுமா ? சொல்லவே இல்ல

 6. Anonymous says:

  பெயர் : பட்டாப்பட்டி போட்ட சிங்கம் ..அப்படின்னு சொல்லணும் ..,

 7. Anonymous says:

  //// புடிச்சது : ரொம்ப நாளா ஒரே எடத்துல உக்காந்து கக்கா போறது ////

  அப்போ நீ அவன ரொம்ப நாளா வாட்ச் பண்றே ..,ஆமா உன்னுக்கு கண் நோய் எதுனா இருக்கா மாப்ள !! பார்த்துலே கிட்ட கிட்ட போய் பார்த்துடாதே ..,தக்காளி பட்டாபட்டிக்கு பாக்டரி ல போய் தான் துணி எடுகுருறார்..,

 8. Anonymous says:

  ////புடிக்காதது : இந்த வெண்ணைக்கு என்ன புடிக்குதுன்னு இதுக்கே தெரியாது.. ////

  யோவ் நொந்னை இது கூடவா தெரியாது ..,நம்ம சோனா ,நமீதா ,சோனியா ஹையையோ சாரி பட்டு ..,சானிய ,அப்புறம் ,,,சரி அத விடு ..,

 9. Anonymous says:

  ////// பொழுதுபோக்கு : மூட் அவுட் ஆனா கலைஞர் ராசா கனிமொழி சோனியா இவங்க நாலு பேரையும் இழுத்து போட்டு கழுவி கழுவி ஊத்தறது... //////

  யோவ் வெளி !!!! இப்பவே சொல்லு ......, பட்டா எந்த இடத்தை கழுவி கழுவி ஊத்தும் .., ஆனாலும் அவனுங்க அதை துடைச்சிட்டு போய்டே இருப்பானுவலே !

 10. உண்மையிலேயே எல்லாப்பயலும் காலைல கக்கா போறவனுங்களா இருந்தா...பதிவைப் பத்தி மட்டும் கமெண்ட் போடுங்கடே...!

 11. இது பட்டாபட்டி என்கிற வாழும் மகாத்மாவைப் பற்றிய பதிவு...அதனால் தீக்குளிக்க வந்திருக்கும் அன்பர்கள் அன்னாரின் பாதங்களைத் தொட்டு வணங்கி...(உவ்வே....உவ்வே....) உள்ளே வந்து பின்னூட்டமிடுமாறு...உவ்வே...உவ்வே....

  எழவு வெளியூரு... அப்பொவ்வே சொன்னேன்...! வேணாம்டான்னு ....கேட்டியா?

 12. @@Rettaival's says:
  உவ்வே....உவ்வே....) உள்ளே வந்து பின்னூட்டமிடுமாறு...உவ்வே...உவ்வே....எழவு வெளியூரு... அப்பொவ்வே சொன்னேன்...! வேணாம்டான்னு ....கேட்டியா?..////

  மாப்புள பட்டாபட்டிய அப்டியெல்லாம் சொல்லாதரா...!
  பட்டாப்பட்டி நேரு மாதிரி...!
  பட்டாப்பட்டி காமராஜர் மாதிரி..!
  பட்டாப்பட்டி நரேந்திர மோடி மாதிரி..!
  ஏய் மாப்ள...ஏண்டா வெரல் இப்டி ஒரு பக்குட்டா குரகுளி இழுக்குது....!

  உவ்வே..உவ்வே...அயோயோ மாப்ளா...எனக்கும் வாந்தி வருதுறா...உவ்வே உவ்வே...அய்யோயோ என்னடா இது..!
  பட்டாபட்டிங்கறவன் அவ்ளோ பவர்புல் பாய்சனடா...! :)

 13. யார்ரா அது பட்டாபட்டி பட்டாஜட்டின்னுக்கிட்டு இருக்கறது...?

 14. ///////Rettaival's said...
  உண்மையிலேயே எல்லாப்பயலும் காலைல கக்கா போறவனுங்களா இருந்தா...பதிவைப் பத்தி மட்டும் கமெண்ட் போடுங்கடே...!////////

  நான் நைட்டுதானே போவேன்... இப்ப என்ன செய்வீங்க....... இப்ப என்ன செய்வீங்க.............?

 15. இதன் பெயர் பட்டப்பட்டியோடோமர்க்கோமேனியா....உடனே ஊர்ருக்குப் போய் மருத்துவச்சியைப் பாரு....இல்லாட்டி வருங்காலத்துல நீயும் பட்டாபட்டி மாதிரி சாகித்ய அகாடமி பரிசு வாங்கிடுவ...!

 16. ///////பெயர் : பட்டாப்பட்டி ///////

  கெரகம்... இதையெல்லாம் வேற படிக்க வேண்டி இருக்கு..........!

 17. Anonymous says:

  ////// நான் நைட்டுதானே போவேன்... இப்ப என்ன செய்வீங்க....... இப்ப என்ன செய்வீங்க.............////////  மச்சி நான் காலைல ,அப்புறம் நைட் ..,இப்ப என்ன பண்ணுவே ..இப்ப என்ன பண்ணுவே

 18. /////வயசு :அது ஒண்ணுதான் கேடு இந்த டோமருக்கு///////

  அப்போ வயசுக்கே வர்லிய்யா.......?

 19. //////பனங்காட்டு நரி said...
  ////// நான் நைட்டுதானே போவேன்... இப்ப என்ன செய்வீங்க....... இப்ப என்ன செய்வீங்க.............////////  மச்சி நான் காலைல ,அப்புறம் நைட் ..,இப்ப என்ன பண்ணுவே ..இப்ப என்ன பண்ணுவே////////

  டேய்ய் தக்காளி இப்படிப் போனா எப்பிட்ரா உருப்படுவே....?

 20. /////புடிச்சது : ரொம்ப நாளா ஒரே எடத்துல உக்காந்து கக்கா போறது /////

  அது கக்கூசுதானே? (கக்கூச தெனைக்கும் எடம் மாத்தி மாத்தி வெச்சிப் போக முடியுமா?)

 21. @Rettaival's says:
  இதன் பெயர் பட்டப்பட்டியோடோமர்க்கோமேனியா....//

  மாப்ள இதுக்கு "படிச்சுபாருங்கோகெலிச்சுசாவுங்கோ.." அப்டீனு ஒரு மருந்து இருக்காம்டா..அத இந்த பன்னி பய ரெத்தத்துல கலந்து மூணு வேலை சாப்புட்டுட்டு பட்டாபட்டியோட பதிவுகள படிச்சிட்டு மல்லாக்க படுதா ஆத்மா கமலா அடையுமாம்...! (சாந்தி தியேட்டர எனக்கு புடிக்காது மச்சி...)

 22. Anonymous says:

  ///// இதன் பெயர் பட்டப்பட்டியோடோமர்க்கோமேனியா....உடனே ஊர்ருக்குப் போய் மருத்துவச்சியைப் பாரு....இல்லாட்டி வருங்காலத்துல நீயும் பட்டாபட்டி மாதிரி சாகித்ய அகாடமி பரிசு வாங்கிடுவ...! //  அருமையா தமிழ்ல எழுதுரேயா ..,எப்படி இப்படி முடியுது ..,யோவ் பட்டா உன் பட்டாபட்டி கொஞ்ச கொஞ்சமா கிழிக்குறாங்க ,வெளில வந்துடும் அவ்ளோ தான் சொல்லிட்டேன்

 23. //அதனால் தீக்குளிக்க வந்திருக்கும் அன்பர்கள் அன்னாரின் பாதங்களைத் தொட்டு வணங்கி...(உவ்வே....உவ்வே....) உள்ளே வந்து பின்னூட்டமிடுமாறு...உவ்வே...உவ்வே....///

  யாரோட பாதங்களைத் தொட்டு வணங்கனும்னு சொன்னா நல்லாருக்கும் .. ஹி ஹி

 24. /////புடிக்காதது : இந்த வெண்ணைக்கு என்ன புடிக்குதுன்னு இதுக்கே தெரியாது.. //////

  புடிச்சதா... புடிக்காததா....?

 25. //////Veliyoorkaran said...
  @Rettaival's says:
  இதன் பெயர் பட்டப்பட்டியோடோமர்க்கோமேனியா....//

  மாப்ள இதுக்கு "படிச்சுபாருங்கோகெலிச்சுசாவுங்கோ.." அப்டீனு ஒரு மருந்து இருக்காம்டா..அத இந்த பன்னி பய ரெத்தத்துல கலந்து மூணு வேலை சாப்புட்டுட்டு பட்டாபட்டியோட பதிவுகள படிச்சிட்டு மல்லாக்க படுதா ஆத்மா கமலா அடையுமாம்...! (சாந்தி தியேட்டர எனக்கு புடிக்காது மச்சி...)/////

  எனக்குப் புடிக்குமே......!

 26. Anonymous says:

  (சாந்தி தியேட்டர எனக்கு புடிக்காது மச்சி...)

  veli ........,rocksssssssssss

 27. ///////பிடிச்ச நடிகை : நடிகை சோனா...(ஆனா சோனா ஏன் ஆஸ்ட்ரேலியா போனாங்கரத மட்டும் யார் கேட்டாலும் சொல்லமாட்டான்...).////////

  சோனான்னா கும்முன்னு இருக்குமே அதுவா? ஆமா அது ஏன் ஆஸ்ட்ரேலியா போச்சு? ஆப்பரேசன் பண்ணிக்கவா?

 28. /////பிடிக்காத நடிகை : அனுஷ்கா (நமக்கு கெடைக்காம போய்ட்டாளேன்னு வைத்தேரிச்சல்தான்.) ///////

  அடேங்கப்பா............ (இதுக்காவாவது அந்தப் புள்ள படம் போட்டிருக்கலாம்)

 29. Anonymous says:

  /// சோனான்னா கும்முன்னு இருக்குமே அதுவா? ஆமா அது ஏன் ஆஸ்ட்ரேலியா போச்சு? ஆப்பரேசன் பண்ணிக்கவா ////  பன்னி .., எந்த ஆபரேஷன் ..,சிலிகான் ஆர் டாஷ் டாஷ்

 30. //////பிடித்த நடிகர் : விஜயகாந்த் ( சபரி படம் பார்த்ததுலேர்ந்து ...) //////

  கேப்டன்ஜீயா...? இருக்க வேண்டியதுதான்....

 31. /////// பனங்காட்டு நரி said...
  /// சோனான்னா கும்முன்னு இருக்குமே அதுவா? ஆமா அது ஏன் ஆஸ்ட்ரேலியா போச்சு? ஆப்பரேசன் பண்ணிக்கவா ////  பன்னி .., எந்த ஆபரேஷன் ..,சிலிகான் ஆர் டாஷ் டாஷ்/////

  சிறுசா இருக்கறத பெருசு பண்றது இல்ல பெருசா இருக்கறத சிறுசு பண்றது, இதுல எது அந்தப் புள்ளைக்கு சரியா வரும்னு நீயே முடிவு பண்ணிக்க.........

 32. @ பன்னிகுட்டி :

  கொஞ்சம் ஜாக்கரதையா இருங்க ., அண்ணனுக்கு கோபம் வந்துச்சு , வந்துச்சு .. அப்புறம் வந்துச்சு ..( இன்னும் வரலியே ) வாழைப்பழம் சாப்பிட சொல்லாதீங்க , நான் சொல்லுறது கோபம் பத்தி ..

 33. ///// கோமாளி செல்வா said...
  @ பன்னிகுட்டி :

  கொஞ்சம் ஜாக்கரதையா இருங்க ., அண்ணனுக்கு கோபம் வந்துச்சு , வந்துச்சு .. அப்புறம் வந்துச்சு ..( இன்னும் வரலியே ) வாழைப்பழம் சாப்பிட சொல்லாதீங்க , நான் சொல்லுறது கோபம் பத்தி ..///////

  உங்க அண்ணன் என்ன தஞ்சாவூர் ஜில்லா கலெக்டரா... வரச்சொல்றா... இன்னிக்கு பாத்துடலாம்......!

 34. ////புடிச்ச பத்திரிக்கை : கக்கூஸ் பேப்பர்////////

  துடைத்த பின்பா....?

 35. //உங்க அண்ணன் என்ன தஞ்சாவூர் ஜில்லா கலெக்டரா... வரச்சொல்றா... இன்னிக்கு பாத்துடலாம்......!
  /

  ஜில்லா கலேக்டர கண்டாதான் பயப்பீங்களா ? எங்க அண்ணன் அத விட கொடூரமானவர் .. அதான் மூஞ்சிய பார்த்து உங்களை மாதிரி பச்ச புள்ளைங்க பயந்துடக்கூடதுன்னு மூடி வச்சிருக்கார் தெரியும்ல .. ஹி ஹி

 36. ///////நீண்ட கால சாதனை : என்ன எழுதறோம்னு தெரியாம எதாச்சும் எழுதி தொடர்ந்து வாரி கொட்றது...///////

  எத.....?

 37. //////கோமாளி செல்வா said...
  //உங்க அண்ணன் என்ன தஞ்சாவூர் ஜில்லா கலெக்டரா... வரச்சொல்றா... இன்னிக்கு பாத்துடலாம்......!
  /

  ஜில்லா கலேக்டர கண்டாதான் பயப்பீங்களா ? எங்க அண்ணன் அத விட கொடூரமானவர் .. அதான் மூஞ்சிய பார்த்து உங்களை மாதிரி பச்ச புள்ளைங்க பயந்துடக்கூடதுன்னு மூடி வச்சிருக்கார் தெரியும்ல .. ஹி ஹி//////

  அந்த மூஞ்சிக்கு முக்காடு போட்டிருக்கும்போதே நென்ச்சேன், எவனாவது சாணி அடிச்சிருப்பான்னு.. இப்போ கன்பர்ம்...ஆயிடுச்சு.......

 38. ////////////////Veliyoorkaran said...
  @Rettaival's says:
  இதன் பெயர் பட்டப்பட்டியோடோமர்க்கோமேனியா....//

  மாப்ள இதுக்கு "படிச்சுபாருங்கோகெலிச்சுசாவுங்கோ.." அப்டீனு ஒரு மருந்து இருக்காம்டா..அத இந்த பன்னி பய ரெத்தத்துல கலந்து மூணு வேலை சாப்புட்டுட்டு பட்டாபட்டியோட பதிவுகள படிச்சிட்டு மல்லாக்க படுதா ஆத்மா கமலா அடையுமாம்...! (சாந்தி தியேட்டர எனக்கு புடிக்காது மச்சி...)///////////

  பட்டாபட்டியோட பதிவுகளை படிச்சா குப்புற படுக்கவே முடியாதே, இதுல மல்லாக்க எங்கே படுக்கறது?

 39. //////சைந்தவி பக்கங்கள்ல போன பதிவுல இவனுகள மொக்கை போட விடாம தடுக்கறதுக்கு என்னனென மொள்ளமாரித்தனம் பண்ண வேண்டிருக்கு....)///////

  நல்லவேளைய்யா ஞாபகப்படுத்துனே, இன்னைக்கு நைட் டூட்டி அங்கேதான்...

 40. //////Veliyoorkaran said...
  @பட்டாப்பட்டி ...//

  நடிகை சோனா ஏன்யா போன வருஷம் ஆஸ்ட்ரேலியா போனா...?

  ஏன்யா அத நாங்க யாரு கேட்டாலும் சொல்லவே மாட்டேங்கற...?

  சொல்லுயா ப்ளீஸ்...! :)////////

  சொல்லலேன்னா கூட பரவால்ல, வீடியோவா அனுப்பிச்சா போதும்... வெளியூரு சாந்தி அடைஞ்சிடும்....

 41. //////கோமாளி செல்வா said...
  @ All.//

  இங்க அடிங்கடா கும்மிகள ....! :)

  வந்திட்டேன் .. அது என்ன பிடிச்ச நடிகரும் பிடிக்காத நடிகரும் பெரிய டாகுடரா ?///////


  பாவம் நம்ம சின்ன டாகுடரு விஜய்.... இங்க சொல்லிக்காட்டக் கூட லாயக்கில்லிய்யா?

 42. //சொல்லலேன்னா கூட பரவால்ல, வீடியோவா அனுப்பிச்சா போதும்... வெளியூரு சாந்தி அடைஞ்சிடும்...//

  அவருக்குத்தான் சாந்தி பிடிக்காதம்ல .. அதனால ஒரு அபிராமி இல்ல வேற எதாச்சும் சொல்லுங்க .. அவருக்கு ஏன் சாந்தி தியேட்டர் பிடிக்காதுன்னு சொன்னா ஆகும் ?

 43. /////// பனங்காட்டு நரி said...
  ///// வயசு :அது ஒண்ணுதான் கேடு இந்த டோமருக்கு /////


  அட வெளியூரு ..,நம்ம பட்டுவுக்கு ஜெர்மன் கூட தெரியுமா ? சொல்லவே இல்ல//////

  ஜெர்மன் மட்டுமா? புதுசா இப்போ இத்தாலி, கொலம்பியா பாசைலாம் கத்து வெச்சிருக்கு............

 44. /////// கோமாளி செல்வா said...
  //சொல்லலேன்னா கூட பரவால்ல, வீடியோவா அனுப்பிச்சா போதும்... வெளியூரு சாந்தி அடைஞ்சிடும்...//

  அவருக்குத்தான் சாந்தி பிடிக்காதம்ல .. அதனால ஒரு அபிராமி இல்ல வேற எதாச்சும் சொல்லுங்க .. அவருக்கு ஏன் சாந்தி தியேட்டர் பிடிக்காதுன்னு சொன்னா ஆகும் ?////////

  சாந்தி பிடிக்கலேன்னா விட்ருவமா? அதுக்கு யாரு பதில் சொல்றது?

 45. @@@பனங்காட்டு நரி says:
  யோவ் பட்டா உன் பட்டாபட்டி கொஞ்ச கொஞ்சமா கிழிக்குறாங்க ,வெளில வந்துடும் அவ்ளோ தான் சொல்லிட்டேன்.//

  எவன்டா அது என் தங்க தலைவன் பட்டாபட்டியோட பட்டாபட்டிய கிழிக்க முயற்ச்சி பண்றது...கொன்டே புடுவேன் படுவாக்களா...யாருன்னு நெனைச்சீங்க...!

  (டேய் நரி...பட்டாபட்டியோட ஜட்டி அந்த சைட் கொஞ்சம் கிழியுது பாரு...அத புடிச்சு நீ இழு...நான் இந்த சைட கிழிக்கறேன்... !) :)

 46. ////// Rettaival's said...
  இது பட்டாபட்டி என்கிற வாழும் மகாத்மாவைப் பற்றிய பதிவு...அதனால் தீக்குளிக்க வந்திருக்கும் அன்பர்கள் அன்னாரின் பாதங்களைத் தொட்டு வணங்கி...(உவ்வே....உவ்வே....) உள்ளே வந்து பின்னூட்டமிடுமாறு...உவ்வே...உவ்வே....

  எழவு வெளியூரு... அப்பொவ்வே சொன்னேன்...! வேணாம்டான்னு ....கேட்டியா?///////

  பித்தம் தலைக்கேறிடுச்சு போல....? இதுக்கு ஒரே வழிதான் இருக்கு, பச்சமொளகாய நீளவாக்குல வெட்டி, உக்காந்த வாக்குல பின்னாடி செருகிக்கிட்டு குப்புற படுத்து கெடக்கனும்........

 47. ///////Veliyoorkaran said...
  @@@பனங்காட்டு நரி says:
  யோவ் பட்டா உன் பட்டாபட்டி கொஞ்ச கொஞ்சமா கிழிக்குறாங்க ,வெளில வந்துடும் அவ்ளோ தான் சொல்லிட்டேன்.//

  எவன்டா அது என் தங்க தலைவன் பட்டாபட்டியோட பட்டாபட்டிய கிழிக்க முயற்ச்சி பண்றது...கொன்டே புடுவேன் படுவாக்களா...யாருன்னு நெனைச்சீங்க...!

  (டேய் நரி...பட்டாபட்டியோட ஜட்டி அந்த சைட் கொஞ்சம் கிழியுது பாரு...அத புடிச்சு நீ இழு...நான் இந்த சைட கிழிக்கறேன்... !) :)//////

  அது ஏற்கனவே நாலு பக்கமும் கிழிஞ்சி தொங்குது.... அதப் போய்யி....?

 48. //(டேய் நரி...பட்டாபட்டியோட ஜட்டி அந்த சைட் கொஞ்சம் கிழியுது பாரு...அத புடிச்சு நீ இழு...நான் இந்த சைட கிழிக்கறேன்... !) :)//

  நான் எந்த சைடு இழுக்குறது ? சரி கடைசிக்கு கிழிஞ்ச பட்டா பட்டில கொஞ்சம் எனக்கு தரணும் .. ஓகே வ ?

 49. @@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  உங்க அண்ணன் என்ன தஞ்சாவூர் ஜில்லா கலெக்டரா... வரச்சொல்றா... இன்னிக்கு பாத்துடலாம்......!//


  எண்டா சனியன் புடிச்ச ஈத்தர...! இப்ப ஏண்டா என்ன இழுக்கற...உனக்குத்தான் அடிக்கறதுக்கு ஒரு பீச புடிச்சு குடுத்துருகேன்ல...! ஒழுங்கா அத அடி..இல்லாட்டி எல்லா பயலையும் உன் பக்கம் திருப்பி விட்ருவேன்...! :)

 50. ///////Veliyoorkaran said...
  @@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  உங்க அண்ணன் என்ன தஞ்சாவூர் ஜில்லா கலெக்டரா... வரச்சொல்றா... இன்னிக்கு பாத்துடலாம்......!//


  எண்டா சனியன் புடிச்ச ஈத்தர...! இப்ப ஏண்டா என்ன இழுக்கற...உனக்குத்தான் அடிக்கறதுக்கு ஒரு பீச புடிச்சு குடுத்துருகேன்ல...! ஒழுங்கா அத அடி..இல்லாட்டி எல்லா பயலையும் உன் பக்கம் திருப்பி விட்ருவேன்...! :)///////

  அடிங்கொய்ய்யா.... உன்னைய ஒருத்தன் நைசா கோர்த்து விட்டுட்டு ஓடுறாம்பாரு, அவன கேளு....

 51. @@@கோமாளி செல்வா says:
  நான் எந்த சைடு இழுக்குறது ? சரி கடைசிக்கு கிழிஞ்ச பட்டா பட்டில கொஞ்சம் எனக்கு தரணும் .. ஓகே வ ?//

  பட்டாபட்டியின் பட்டாப்பட்டி தாறுமாறாக கிழிந்தது...பதிவுலகில் பரபரப்பு..! வெளியூர்காரன், ரெட்டைவால் , பனங்காட்டு நரி, பன்னிகுட்டி ராமசாமி, கோமாளி செல்வா அட்டாகாசம்..!

  தலைமறைவானார் பட்டாப்பட்டி...! :)

 52. @@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடிங்கொய்ய்யா.... உன்னைய ஒருத்தன் நைசா கோர்த்து விட்டுட்டு ஓடுறாம்பாரு, அவன கேளு....//

  அட ஆமாம்...எலேய் எங்கடா அந்த பய செல்வா...? அயோக்ய பயலே...! :)

 53. //////Veliyoorkaran said...
  @@@கோமாளி செல்வா says:
  நான் எந்த சைடு இழுக்குறது ? சரி கடைசிக்கு கிழிஞ்ச பட்டா பட்டில கொஞ்சம் எனக்கு தரணும் .. ஓகே வ ?//

  பட்டாபட்டியின் பட்டாப்பட்டி தாறுமாறாக கிழிந்தது...பதிவுலகில் பரபரப்பு..! வெளியூர்காரன், ரெட்டைவால் , பனங்காட்டு நரி, பன்னிகுட்டி ராமசாமி, கோமாளி செல்வா அட்டாகாசம்..!

  தலைமறைவானார் பட்டாப்பட்டி...! :)///////

  தலைதானே மறைஞ்சிருக்கு, பாடி அங்கேதான் கெடக்கும் பாருங்க.......

 54. /////// Veliyoorkaran said...
  @@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடிங்கொய்ய்யா.... உன்னைய ஒருத்தன் நைசா கோர்த்து விட்டுட்டு ஓடுறாம்பாரு, அவன கேளு....//

  அட ஆமாம்...எலேய் எங்கடா அந்த பய செல்வா...? அயோக்ய பயலே...! :)///////

  செல்வாவும் எஸ்கேப்பா......... படுவா...... !

 55. @@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தலைதானே மறைஞ்சிருக்கு, பாடி அங்கேதான் கெடக்கும் பாருங்க...///


  பட்டாப்பட்டி மரணம்...!

  உலக நாடுகள் அஞ்சலி...!

  கதறி கதறி அழுதார் ஒபாமா...! :)

  உடல் கிடைத்தது...காணாமல் போன தலையை தேடுகிறது உளவுத்துறை...! :)

 56. //அட ஆமாம்...எலேய் எங்கடா அந்த பய செல்வா...? அயோக்ய பயலே...! :)///////

  செல்வாவும் எஸ்கேப்பா......... படுவா...... //

  நான் இங்கதான் இருக்கேன் . ஆனா மத்தவங்க எல்லோரும் ஓடிட்டாங்க .. ஒருவேளை பட்டாபட்டி அண்ணன் வந்திட்டு இருக்காரோ ? சரி வந்த எனக்கு ஒரு பீசு வாங்கி வைங்க ..

 57. ///////Veliyoorkaran said...
  @@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தலைதானே மறைஞ்சிருக்கு, பாடி அங்கேதான் கெடக்கும் பாருங்க...///


  பட்டாப்பட்டி மரணம்...!

  உலக நாடுகள் அஞ்சலி...!

  கதறி கதறி அழுதார் ஒபாமா...! :)

  உடல் கிடைத்தது...காணாமல் போன தலையை தேடுகிறது உளவுத்துறை...! :)///////

  டோமர் டரியல்
  களிங்கர் கணைத்தல்
  அன்னை அலறல்
  ராசா ரகளை
  கனி கதறல்..........

 58. ///////கோமாளி செல்வா said...
  //அட ஆமாம்...எலேய் எங்கடா அந்த பய செல்வா...? அயோக்ய பயலே...! :)///////

  செல்வாவும் எஸ்கேப்பா......... படுவா...... //

  நான் இங்கதான் இருக்கேன் . ஆனா மத்தவங்க எல்லோரும் ஓடிட்டாங்க .. ஒருவேளை பட்டாபட்டி அண்ணன் வந்திட்டு இருக்காரோ ? சரி வந்த எனக்கு ஒரு பீசு வாங்கி வைங்க ..///////

  என்னது கக்கூசு பேப்பரா....?

 59. வெளியூர்காரனுக்கு வணக்கம்.
  பதிவுலக பக்கம் ரொம்ப வருஷமா காணலேனு , இப்பத்தான் வருத்தப்பட்டு, பீர் அடிச்சுட்டு வந்தேன்.

  பார்த்தா.. சைந்தவி பற்றி எழுதியிருக்கே..

  அதுக்கு பதில் போடலாம்னு பார்த்தா, அதுக்குள்ள புது பதிவு...

  ஹி..ஹி

  பழைய பதிவுக்கு கமென்ஸ் போடலா.. அதான் இங்க போடறேன்..

  ஏலேய்.. பெரமாதம்.. ஹி..ஹி..
  பதிவுலக்கு திரும்பி சி எடுத்து வெச்சதுக்கு..

  ஹீ.ஹீ

  ஆமா.. இந்த பதிவுல, யாரையா இப்படி கிழிகிழினு கிழிச்சுக்கே?..

  பீஸை பார்த்தா அப்பாவியா இருக்கு...?

 60. பட்டாப்பட்டி மரணம்...!

  உலக நாடுகள் அஞ்சலி...!

  கதறி கதறி அழுதார் ஒபாமா...! :)

  உடல் கிடைத்தது...காணாமல் போன தலையை தேடுகிறது உளவுத்துறை...! :)
  //

  இது வீரனுக்கு அழகா?..

  தக்காளி.. உங்க தலைவன மாறியே இருக்க?..

  எதுனாலும்..ஹி..ஹி..சொல்லிப்புட்டு பண்ணுயா..

  இதோ..இங்கனதான் இருக்கேன்.. வா.. வா.. மச்சி.. வா..

 61. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ////புடிச்ச பத்திரிக்கை : கக்கூஸ் பேப்பர்////////

  துடைத்த பின்பா....?
  //

  முக்கியம்.. ஹி..ஹி

 62. அடச்சே.. இவனுக்கிட்ட இதான் பிரச்சனை..

  வந்தா, அப்படியே எஸ் ஆயிடரானுக..

 63. @ பட்டா :
  அண்ணா நான் இங்கதான் இருக்கேன் .. வெளியூரு அண்ணனைத்தான் காணோம் .. நீங்க வரீங்கன்னு தெரிஞ்சு பயன்திட்டறு போல. சரி இப்ப வெளியூரு அண்ணன் வெட்டி வெட்டி விள்ளாடலமா ?

 64. கோமாளி செல்வா said...

  @ பட்டா :
  அண்ணா நான் இங்கதான் இருக்கேன் .. வெளியூரு அண்ணனைத்தான் காணோம் ..
  //

  சரி... இந்த பதிவுல.. யாரை பத்தியா எழுதியிருக்கான்?...

  எனக்கு ரெண்டு நாளா தமிழ் வேற வர மாட்டிங்குது..

 65. //சரி... இந்த பதிவுல.. யாரை பத்தியா எழுதியிருக்கான்?...

  எனக்கு ரெண்டு நாளா தமிழ் வேற வர மாட்டிங்குது..

  //

  அது யாரோ பட்டா பட்டியாம்ல ?
  உங்களுக்குத் தெரியுமா ? அவர் கூட அடிக்கடி கலைஞ்சர் அடச்சே கலைஞர்
  பத்தி பெருமையா பேசுவாரே ,

  நியாபகம் வரலியா ? சரி காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டர் அவரு ..

  ( இது எப்படி உங்களுக்குப் புரியும் , நானே தமிழ்ல தான் எழுதி வச்சிருக்கேன் )

 66. எனக்கு ரொம்பநாளா ஒரு ஆசை.. சைந்தவிய பற்றி நான் எழுதனும்.. அதை கண்களில் க(த)ண்ணீரோட வெளியூர்காரன் படிக்கனும்.. ஹி..ஹி

  வி(ரை)வில் எதிர்பாருங்ங்ங்ங்ங்ங்கள்.. சைந்தவி-பட்டாபட்டியின் பார்வையில்..

 67. சைந்தவி காணாம ச்சே..ச்சே.. ’வெளியூரு’போனதும் பித்து பிடிச்சி தலைவர் பட்டாவை இருக்கும் ஒரே துண்டை பிச்சி பீசாக்கி பயோடேட்டா போட்டதுக்கு அனுஷ்கா சங்க உபதலைவர் என்ற முறையில் எனது வண்மையான கண்டனங்கள்

 68. வெளிஊஊஊஊஊர்..

  மூடிக்கிட்டு போறவனை சொறிஞ்சிவிடரதுனா என்னானு கேட்டியே செல்லம்...


  நாளைக்குப்பாரு.. ஹி..ஹி

 69. //வி(ரை)வில் எதிர்பாருங்ங்ங்ங்ங்ங்கள்.. சைந்தவி-பட்டாபட்டியின் பார்வையில்..//

  வெளியூரு...ரொம்ப நாள் கழிச்சி வந்து இப்படியா அடிப்படறது அதுவும் கக்கூஸ் பேப்பரால ஹா..ஹா..

 70. //வி(ரை)வில் எதிர்பாருங்ங்ங்ங்ங்ங்கள்..சைந்தவி-பட்டாபட்டியின் பார்வையில்..
  //

  நான் வேணா ஓபனிங் வரிகள் எப்படி இருக்கும்னு சொல்லட்டுமா ? ஹி ஹி ..

  " அன்புள்ள கலைஞ்சர் அவர்களுக்கு !@$!#$@!$% அட இருயா ,முதல்ல சிபி னு போட்டுக்கிறேன் ..

 71. //மூடிக்கிட்டு போறவனை சொறிஞ்சிவிடரதுனா என்னானு கேட்டியே செல்லம்...//

  அப்ப நாளைக்கி நைட் டியூட்டி இங்கேதான் ஆ....ஹா......!!!

 72. ஜெய்லானி said...

  சைந்தவி காணாம ச்சே..ச்சே.. ’வெளியூரு’போனதும் பித்து பிடிச்சி தலைவர் பட்டாவை இருக்கும் ஒரே துண்டை பிச்சி பீசாக்கி பயோடேட்டா போட்டதுக்கு அனுஷ்கா சங்க உபதலைவர் என்ற முறையில் எனது வண்மையான கண்டனங்கள்
  //

  ஏண்ணே.. ரத்தகளரியா இருக்கு.. இந்த நேரத்தில வந்து, தப்பு தப்பா சொல்லிக்கிட்டு இருக்கீங்க..

  வண்மையான..இல்லேண்ணே.. அது வன்மையானா.. இதை , மென்மையா சொல்லனும்...
  எங்கே சொல்லுங்க..பார்ப்போம்...?

 73. //
  வண்மையான..இல்லேண்ணே.. அது வன்மையானா.. இதை , மென்மையா சொல்லனும்...
  எங்கே சொல்லுங்க..பார்ப்போம்...?//

  கோவத்தை அதிகமா இப்டிதான்னே காட்ட முடியும்

 74. Blogger கோமாளி செல்வா said...

  //வி(ரை)வில் எதிர்பாருங்ங்ங்ங்ங்ங்கள்..சைந்தவி-பட்டாபட்டியின் பார்வையில்..
  //

  நான் வேணா ஓபனிங் வரிகள் எப்படி இருக்கும்னு சொல்லட்டுமா ? ஹி ஹி ..
  //

  ரைட்ண்ணே.. எனக்கு முதல்வரிய எடுத்துக்கொடுத்ததுக்கு..

  ஆமா.. இந்த வரிய, எங்க போட்டு எழுதனும்...ஹி,..ஹி?

 75. கோவத்தை அதிகமா இப்டிதான்னே காட்ட முடியும்
  //

  நீங்க வேற.. வெளி இப்பத்தான் வந்திருக்கான்.. விடுங்க.. உள்ள்ள்ள்ள்ள்ள்ளவிட்டு அடிப்போம்..

  இல்லாட்டி திரும்பவும், மூணுமாசம் வெயிட் பண்ணனும்.. ஹி..ஹி

 76. @@@பட்டாபட்டி.... says:
  வி(ரை)வில் எதிர்பாருங்ங்ங்ங்ங்ங்கள்.. சைந்தவி-பட்டாபட்டியின் பார்வையில்..//

  சைந்தவி பக்கங்களை பட்டாப்பட்டி எழுதபோவதாக அறிவித்ததை கேட்டு மயங்கி விழுந்தான் வெளியூர்க்காரன்..எந்த வித நிபந்தனையும் இன்றி பட்டாபட்டியிடம் சரணடைய இருப்பதாக அறிவிப்பு...தயவு செய்து ஒரு வரி கூட எழுத வேண்டாம் என கேட்டு கதறல்...!

  (@பட்டாப்பட்டி...யோவ்...எழுதி கிளுதி தொலைஞ்சிராதையா யோவ்...நெறைய ரசிகர்கள் இருக்காங்க சைந்தவிக்கும் சிபிக்கும்...):)

 77. பட்டாபட்டியை கலாய்க்கும் வீணர்களை ஒழித்துகட்ட போவாதாக வெளியூர்க்காரன் அறிவிப்பு...!

  பட்டாபட்டிக்கு களங்கம் கற்பித்த கொடியவர்களை தேடுகிறான் வெளியூர்க்காரன்...!

  (இப்டி பண்ணலைனா இந்த டோமர் சைந்தவி கதைய எழுதிருவான்யா...! அந்த கொடுமை நமக்கு தேவையா....? ) :)

 78. Anonymous says:

  //// பட்டாபட்டியை கலாய்க்கும் வீணர்களை ஒழித்துகட்ட போவாதாக வெளியூர்க்காரன் அறிவிப்பு...!

  பட்டாபட்டிக்கு களங்கம் கற்பித்த கொடியவர்களை தேடுகிறான் வெளியூர்க்காரன்...! /////

  சைந்தவியின் ..,இறையாண்மைக்கு விரோதமாக எதுவும் எழுத வேண்டாம் என்று சைந்தவியின் ரசிகர்கள் சார்பாக கேட்டு கொள்ளபடுகிறோம் ..,( மச்சி நீ எழுது ..,)

 79. பட்டாபட்டி புத்த பிட்சுவாக மாறினார்.

  எகிப்தில் நடந்த புரட்சிக்கும் லிபியாவில் நடந்து வரும் கலவரத்துக்கும் தார்மீக பொறுப்பேற்று பட்டாபட்டி தான் புத்த பிட்சுவாக மாறியதாக தெரிவித்தார்!

  அதற்கும் தாங்கள் மதம் மாறி அதுவும் துறவியாக போவதற்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்விக்கு பதிலளித்த பட்டாபி... "என் பதிவுகள் சிலவற்றையாவது படித்திருந்தால் இப்படி கேள்வி கேட்கமாட்டீர்கள்" என்று கூறினார்! பதிவுகளைப் படித்த நிருபர் ரெட்டைவால்ஸ் பட்டாபட்டியின் பதிவுகள் பல ஆப்பிரிக்க மொழிகளில் மொழிபெயர்க்கப்படவேண்டியவை என்றும் இதனால் மீண்டும் இந்தியாவில் ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தாலும் ஆச்சர்யமில்லை எனவும் தெரிவித்தார்.

  வெளியூர்காரன் கலக்கம்.

  சைந்தவி பக்கங்களை பட்டாபட்டி எழுதப்போவதாக அறிவித்ததை அடுத்து இனி சைந்தவியும் சிபியும் கக்கா..டோமர்..பஞ்சநாதாரி...போன்ற வார்த்தைகளில் காதல் புரியப்போவதால் வெளியூர்காரன் கலக்கத்தில் நேற்றிரவு பாத்ரூம் போனார். இன்னும் வெளியே வந்தபாடில்லை.இதற்கிடயில் வெளியூர்காரனை பாத்ரூமிலிருந்து வெளியே கொண்டு வர தீயணைப்பு நிலயத்தின் உதவியை ஊர் மக்கள் நாடினர். ஆனால் தீயணைப்பு வண்டி சத்தத்தைக் கேட்டு தன்னை பிடித்துப் போவதற்குத்தான் கார்ப்பரேஷன் வண்டி வந்திருப்பதாக பயந்து பன்னிக்குட்டி ராமசாமி தலைமறைவானார்.

  மிச்சத்தை நாளைக்கு சொல்றேன்

  (ஒரே கமெண்ட்ல எத்தனை பேரைதான்டா போடறது)

 80. மிச்சத்தை நான் சொல்றேன்...
  புத்த மதத்திற்கு மாறிய பட்டாஜீ அவர்கள் இனி சைந்தவி-சிபி பதிவுகளைத் தானே எழுத முன்வந்திருப்பது தெரிந்ததே. முதல்கட்டமாக அவர்களின் பெயர்களை ராசா-மொழி என்று மாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த வெளியூர்க்காரன் சுறா படத்தை திரும்பத் திரும்ப இடைவிடாமல் 18 மணிநேரமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.

  இதைப் பார்த்து மிரண்ட ரெட்டைவால் அவர்கள் உடனே தான் பயன்படுத்தும் வெஸ்டர்ன் கக்கூசை இந்தியன் கக்கூசாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எப்படியும் இடைவிடாது விடிய விடிய வேலை செய்தாவது சாதிப்பேன் என்று சவால் விட்டிருக்கிறார்.

  இப்படி இவர் வெளியே வராமல் வேலை செய்வதை கண்டு பதறிய கோமாளி செல்வா ரெட்டையைக் காப்பாற்றுவதற்காக ஃபயர் சர்வீசை கூப்பிட எண்ணி அதற்காக டாய்லெட்டிற்கு தீ வைத்துள்ளார்.

  அதற்கிடையில் டாய்லெட்டிற்குள் இருந்த இரண்டு பாலிடால் பாட்டில்களை காணவில்லை என்று கூறப்படுகிறது.

 81. siva says:

  me the first..

  wonder ful

  color full

  use full post.

 82. நடிகை சோனா ஏன்யா போன வருஷம் ஆஸ்ட்ரேலியா போனா...?///

  சோனவை காணமல் பட்டாபட்டியை கிழித்து கொண்டு சுற்று கிறார்

 83. யாருக்கும் தெரியாதா பட்டாபட்டியை பற்றி பயோடேட்டா வெளியிட்ட வெளியூர் வாழ்க...வாழ்க...

 84. அய்யா.. பெரிய சமூகத்துக்கு..

  அன்புள்ள பட்டாபட்டி கிழித்துக்கொளவது.. சொறிய சொறிய ரத்தம் வரும் என்று சொன்னால், தயைகூர்ந்து கேட்டுக்கொள்ளவேண்டும். அதை விடுத்து..நோண்டிப்பார்த்தால்.. ஹி..ஹி ரத்தம் நா(ந)த்தமாக வரும்.. ஹி..ஹி

  வாய்யா.. வா.. இன்னைக்கு நான் ப்ரீ... இங்க வெச்சு வெட்டவா?.. இல்லை.. புது மைதானத்தை லீசுக்கு எடுத்திருக்கேன்.. அங்க வெச்சு வெட்டவா?..


  http://imsaiarasan-babu.blogspot.com/2011/02/blog-post_28.html

 85. @ரெட்டை..


  வெளியூர்காரன் பாடியை எடுத்துகொண்டு போகும்போது , வாய்விட்டு அழவேண்டாம் எனக்கேட்டுக்கொள்(ல்)கிறோம்.. ஹி..ஹி

 86. //வெளியூர்காரன் பாடியை எடுத்துகொண்டு போகும்போது , வாய்விட்டு அழவேண்டாம் எனக்கேட்டுக்கொள்(ல்)கிறோம்.. ஹி..ஹி//

  யார் பாடிய யார் எடுத்துட்டுப் போறாங்கனு பார்க்கலாமா ? ஹி ஹி

  ( நான் மட்டும் மாட்டிக்குவேனோ )

 87. இந்த பயோடேட்டாவுக்கு என்ன வேலை கிடைக்குமுங்க?:-)

 88. எஸ்.கே says:
  Mar 1, 2011 1:52:00 PM

  இந்த பயோடேட்டாவுக்கு என்ன வேலை கிடைக்குமுங்க?:-)
  //

  என்னண்ணே.. மீறிப்போன, முதலமைச்சர் வேலை மட்டும்தான் கிடைக்கும்.. ஹி..ஹி

  ஆனா, உக்காரவெச்சே.. தள்ளிடுவானுகோ இந்த பயலுக....

 89. அடங்கொன்னியா!

 90. aha...தலைவரு பட்டாபட்டிக்கே பயோடேட்டாவா?? நல்லாருக்கு நல்லாருக்கு....

  :))