- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 54 comments and to comment


தியேட்டர்ல   சீட் நுனில உக்காந்து உங்க பிகர் நெறைய சீன்ல, பாப்கார்ன கீழ கொட்டிகிட்டே உங்க கைய இருக்கமா கட்டிபுடிச்சுகிட்டு படம் பார்க்கற  பரமசுகத்த எப்டியாவது அனுபவிக்கனும்னு ஆசைபடற அன்பர்கள் தாராளமா இந்த படத்துக்கு அந்த டிக்கட்ட தூக்கிகினு போலாம்... ஆனா, என்ன ஒன்னு..நீங்க எந்த சைட் உக்கான்துருக்கீங்கரத கிளியரா சொல்லிருங்க.. பாவம் என் பக்கத்துல உக்காந்துருந்த பொண்ணு படம் பார்க்கற டென்சன்ல  அவ பாய் பிரெண்டுன்னு நெனைச்சு ,சரி அத விடுங்க நம்ம படத்துக்கு போவோம்... !


நடு தண்டவாளத்துல நின்னு நம்ம விஜயகாந்த் குறுகுறுன்னு  முறைச்சு பார்த்து செய்ற வேலைய நம்ம டென்சல் வாஷிங்க்டன் ரொம்ப கஷ்டப்பட்டு உடம்ப வருத்தி செஞ்சிருக்காரு...எது என்னா வேலையா...அதாங்க மணிக்கு எழுவது கிலோமீட்டர் வேகத்துல போற டிரைவர் இல்லாத ட்ரைன நிப்பாட்றது..தலைவர் பட்டாசு பண்ணிருக்காரு..டென்சல் ரசிகர்களுக்கு இந்த படம் செம ட்ரீட்...அதும் கேப்ல கலாய்க்கற சீன்லாம் ங்கொய்யான்னு  இருக்கு..!


ஆனா பாருங்க தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம்லாம் ரொம்ப சப்ப மேட்டரு...நம்ம பரவால்ல...தெலுங்கு  பட ரசிகர்களுக்கு இது மேட்டரே இல்ல...அவங்கே பாலகிருஷ்ணா ட்ரைன நிப்பாட்ட வந்துகிட்ருக்காருன்னு தெரிஞ்சா ட்ரைன் தானா எஞ்சின ஸ்டாப் பண்ணிட்டு எறங்கி தம் அடிக்க போயிரும்..தக்காளி அவன் வந்தா டயலாக் அடிச்சே கொல்லுவான்னு..அவேங்கல்லாம் வானத்துல பறந்துகிட்ருக்கற ராக்கெட்ட ஆட்டோல கூட்டமா போய் மடக்கரவங்கே . இந்த படம் அவெங்களுக்கு பிசாத்து....!


ரொம்ப நல்ல த்ரில்லர் படம்..டென்சல்க்காக கண்டிப்பா ஒருதடவ பார்க்கலாம்..இந்த படம் எப்புடி இருக்குன்னு இலுமினாட்டி  இன்னும் நாலு வருஷம் கழிச்சு பரபரப்பா ஒரு விமர்சனம் போடுவான்..படிச்சு பார்த்து தெரிஞ்சுக்கங்க...


மொத்தத்துல இந்த படம் ஒரு ரியல் எண்ட்டர்டெய்னர்..!

மிஸ் பண்ணிடாதீங்க...!


வெளியூர்க்காரன்  


54 Responses so far.

 1. @வெளியூர்

  பட விமர்சனத்த விட உன் நக்கல் சூப்பர் மச்சி... கொய்யால நீ என்னதான் பீல் பண்ணி எழுதினாலும் கடைசில அது காமடி பதிவு ஆகிடுது... :))

 2. @நரி

  //wow !!!!! beautiful template veliyooru//

  வந்துடாரு பதிவுலக பரதேசி பனங்காட்டு நரி... நேத்து செண்ட்ரல்ல எதோ வெள்ளகாரன் ஷு தொடச்சி இருப்பான் போல.. அதான் ஓவார பீட்டர்...

 3. Taking of pelham 123 விட நல்லா இருக்கா பாஸ்? ஏன் கேட்டேன்னா அதுல ஜான் ட்ரவோல்டா என்கிற அப்பாவி கூட டென்ஸெல் நடிச்சிருப்பார்!

 4. vinu says:

  attendance paaaaaaaaaaa

 5. இதுல காமெடி கிமெடி இல்லியே? படம் நிஜமாவே பாக்கலாமா?

 6. ////தியேட்டர்ல சீட் நுனில உக்காந்து உங்க பிகர் நெறைய சீன்ல, பாப்கார்ன கீழ கொட்டிகிட்டே உங்க கைய இருக்கமா கட்டிபுடிச்சுகிட்டு படம் பார்க்கற பரமசுகத்த எப்டியாவது அனுபவிக்கனும்னு ஆசைபடற அன்பர்கள் தாராளமா இந்த படத்துக்கு அந்த டிக்கட்ட தூக்கிகினு போலாம்...///


  கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு, இப்பிடி கஷ்டப்பட்டு வெமர்சனத்த எழுதுறதுக்கு ரெண்டு டிக்கட்டையும் (ஒண்ணு தியெட்டர் டிக்கட், இன்னொண்ணு....) வாங்க்கி கொடுத்து போயிப் பாருங்கன்னா, மாட்டோம்னா சொல்லுவோம்?

 7. /////அவங்கே பாலகிருஷ்ணா ட்ரைன நிப்பாட்ட வந்துகிட்ருக்காருன்னு தெரிஞ்சா ட்ரைன் தானா எஞ்சின ஸ்டாப் பண்ணிட்டு எறங்கி தம் அடிக்க போயிரும்../////

  நீய்யி பாலகிருஷ்ணா ரசிகனா.. தக்காளி சொல்லவே இல்ல? எதுக்கும் பாத்து இருந்துக்குவோம்!

 8. ////இந்த படம் எப்புடி இருக்குன்னு இலுமினாட்டி இன்னும் நாலு வருஷம் கழிச்சு பரபரப்பா ஒரு விமர்சனம் போடுவான்..படிச்சு பார்த்து தெரிஞ்சுக்கங்க... ////

  அப்போ அது இந்தப் படம்தான்னு தெரியாம மறுபடி படிச்சிட்டு, ஓட்டும் போட்டுட்டு, படமும் பாத்துட்டு வருவோம்!

 9. ////மொத்தத்துல இந்த படம் ஒரு ரியல் எண்ட்டர்டெய்னர்..!
  மிஸ் பண்ணிடாதீங்க...!

  வெளியூர்க்காரன் ////

  நீ இப்ப்டி எழுதியிருக்கறத நெனச்சிதான் பயமா இருக்கு,
  இது எனக்கு எப்பிடி கேக்குது தெரியுமா?

  "மொத்தத்துல இது ஒரு ரியல் மொக்கப் படம்,
  மிஸ் பண்ணிடாதீங்க, போயி சாவுங்கடா...."

 10. ///TERROR-PANDIYAN(VAS) said...
  @நரி

  //wow !!!!! beautiful template veliyooru//

  வந்துடாரு பதிவுலக பரதேசி பனங்காட்டு நரி... நேத்து செண்ட்ரல்ல எதோ வெள்ளகாரன் ஷு தொடச்சி இருப்பான் போல.. அதான் ஓவார பீட்டர்...////


  பாண்டி நல்லா யோசிச்சு சொல்லு? நரி நேத்து வேற என்னமோ பண்ணதாவுலோ எனக்கு நியூஸ் வந்துச்சு?

 11. டெம்ப்ளேட் நல்லா இருக்கு, ஆனா அதுல ஜிப்ப காணோமே?

 12. சரி என்ன படமோ வந்ததுக்கு ஒரு ஓட்ட போட்டு தொலைக்கிறேன்!

 13. வாழ்த்துக்கள்

 14. @வெளியூர்க்காரன்
  /// தியேட்டர்ல சீட் நுனில உக்காந்து உங்க பிகர் நெறைய சீன்ல, பாப்கார்ன கீழ கொட்டிகிட்டே உங்க கைய இருக்கமா கட்டிபுடிச்சுகிட்டு படம் பார்க்கற பரமசுகத்த எப்டியாவது அனுபவிக்கனும்னு ஆசைபடற அன்பர்கள் தாராளமா இந்த படத்துக்கு அந்த டிக்கட்ட தூக்கிகினு போலாம்... ///

  இதுக்கு கண்டிப்பா வாய்ப்பு இல்ல. நமக்கு எந்த பிகர் இருக்கு? . யோவ் வெளியூரு நாம எல்லாம் இங்கிலீஷ் படத்துக்கு போறதே பிகர் பார்க்கத்தானேயா. அப்புறம் எங்கய்யா பிகரா கூட்டிட்டு போறது? சரி விடு என்ன ரொம்ப பீல் பண்ண வைக்காத.

 15. @வெளியூர்க்காரன்
  /// நீங்க எந்த சைட் உக்கான்துருக்கீங்கரத கிளியரா சொல்லிருங்க.. பாவம் என் பக்கத்துல உக்காந்துருந்த பொண்ணு படம் பார்க்கற டென்சன்ல அவ பாய் பிரெண்டுன்னு நெனைச்சு ,சரி அத விடுங்க நம்ம படத்துக்கு போவோம்... ! ///

  அவ்வ்வ்வவ் அப்படியா? இதை முதல்ல சொல்ல கூடாது? நான் எப்படியாவது இந்த படத்த சென்னை சத்யம் தியேட்டர்ல பார்த்திடனும். அங்கதான் பிகிர்ர்ஸ் அல்லும் . ஹ்ம்ம் இப்படி எதாவது இருட்டுல பக்கத்துக்கு சீட்டு பிகிர் தெரியாம நம்ப கைய புடிச்சாதான் உண்டு . ஆனா உணர்ச்சி வசப்பட்டு சிரிச்சிட படாது , வாய்ல இருக்க பல்லு சின்னதா tube லைட் போட்ட மாதிரி காட்டிகுடுதுடும் . வெளிச்சத்துல நம்பளையெல்லாம் பிகிறுங்க முறைச்சு கூட பார்க்காதுங்க.

 16. @rockzsrajesh says:
  வெளிச்சத்துல நம்பளையெல்லாம் பிகிறுங்க முறைச்சு கூட பார்க்காதுங்க.//

  நம்மல எல்லாம் பிகருங்க பார்க்காதுன்னு ஏன் எங்களையும் சேர்க்கற மாப்ள...!
  (எலேய் எல்லாரும் ஓடியாங்கடா ஒருத்தன் சிக்கிட்டான்...):)

 17. @@@Rettaival's says:
  Taking of pelham 123 விட நல்லா இருக்கா பாஸ்? ஏன் கேட்டேன்னா அதுல ஜான் ட்ரவோல்டா என்கிற அப்பாவி கூட டென்ஸெல் நடிச்சிருப்பார்!///

  யோவ் பட்டாப்பட்டி..ஊர்ல உள்ள எல்லா இங்கிலீஷ் படத்தையும் பார்த்துகிட்டு இந்த ரெட்டையும் இலுமியும் விடற அலும்பு தாங்க முடியலையா...இவனுகள மொதல்ல எதாச்சும் பண்ணனும்...! :)

 18. @@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//

  பாத்துடுவோம்../////

  சரி..! :)

 19. @@@kanagadurga madhavan said...
  nice template...///

  வேணாம் கனகதுர்கா.. நீங்க நெனைக்கறது கண்டிப்பா நடக்காது..எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆய்டுச்சு...தயவு செஞ்சு உங்க மனச மாத்திக்கங்க...!

 20. @@@vinu said...
  attendance paaaaaaaaaaa.///

  இங்க யாரு கேட்டா உங்க அட்டெண்டன்ச..? ஏன் இந்த விளம்பரம் பங்காளி..இங்க வந்தமா., அடிதொண்டைலேர்ந்து காரி எவன் மேலயாச்சும் துப்புனமா,கலாய்ச்ச சந்தோசத்துல திரும்பி போனாம்மன்னு இருக்கணும்..அட்டேண்டன்செல்லாம் போடப்புடாது...கடுப்பாகி கொன்னுபுடுவோம்...!

 21. @@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
  டெம்ப்ளேட் நல்லா இருக்கு, ஆனா அதுல ஜிப்ப காணோமே?.///

  எலேய் பன்னிபயலே..எதுக்குடா இத்தன கமென்ட் போடற...ங்கொய்யா..உன்னாலதாண்டா பாதி நம்பர் ஏறுது...இனிமே மூணு கமெண்டுக்கு மேல நீ போடு..! அதுக்கப்ற இருக்கு உனக்கு...! :)

 22. @@@யாதவன் said...
  வாழ்த்துக்கள்.////

  ரொம்ப தேங்க்ஸ் அண்ணேன்...ஆனா, எதுக்கு அண்ணேன் வாழ்த்துக்கள் சொல்றீங்க..? :)

 23. @@TERROR-PANDIYAN(VAS) said...
  நீ என்னதான் பீல் பண்ணி எழுதினாலும் கடைசில அது காமடி பதிவு ஆகிடுது... :))///

  அட பக்கி பயலே..இது காமெடி பதிவுதாண்டா உலக்கை..நான் எங்கடா பீல் பண்ணி எழுதிருக்கேன்...? :)

 24. பாத்துடுவோம்.

 25. @ Veliyoorkaran said...

  /// @rockzsrajesh says:
  வெளிச்சத்துல நம்பளையெல்லாம் பிகிறுங்க முறைச்சு கூட பார்க்காதுங்க.//

  நம்மல எல்லாம் பிகருங்க பார்க்காதுன்னு ஏன் எங்களையும் சேர்க்கற மாப்ள...!
  ///

  ஹ ஹ ஹ ஹ வெளியூரு நினைச்சேன்யா நீ இப்படிதான் பதறுவேன்னு . அந்த நம்பளையெல்லாம்ன்னு சொன்னது , வாங்க, நம்ப வீட்டுக்கு வாங்க , நம்ப வண்டிதான் அப்படின்னு சொல்லுற மாதிரி , கோயம்புத்தூர் பாஷை அப்பு . அதனால அந்த நம்பளையெல்லாம்ன்னு சொன்னது என்னைய பத்தி போதுமா? அதான் என்னோட போட்டோவ profile ல போட்டு இருக்கேனே . கருப்பு வெள்ளைய , பார்க்கல? அதுக்கு அப்புறமுமா உனக்கு பதட்டம்?

  உன்ன போய் சேர்ப்பேனா ? நீ யாரு ஹாலிவுட் ஹீரோ ஆச்சே . பாலிவுட் அமிர்கான் ஆச்சே . சரி profile pic ல இருக்க முக்காடு போட்ட போட்ட pic எடுத்துட்டு , நல்ல முகம் தெரியுற மாதிரி போட்டோவ போடு தல உன்னோட அழகையும் நாங்களும் பார்த்து ரசிக்கிறோம் .

  rockzs...

 26. @ வெளியூரு . . .

  //(எலேய் எல்லாரும் ஓடியாங்கடா ஒருத்தன் சிக்கிட்டான்...):) ///  ஐயோ ஐயோ என்ன வெளியூரு உன்ன எவ்வளவு வொர்தா நினைச்சு உன்னோட எல்ல பதிவையும் படிசுகிடு வரேன் . பின்னோட்டம் போடுறேன் . நீ என்னடான சின்ன புள்ள தனமா ஆன ஊன ஊர கூட்டுற?

  ஊர கூட்டுற அளவுக்கு நான் வொர்த் இல்ல அப்பு . ரொம்ப புதுசு நீ எல்லாம் என்னோட ப்ளாக் பக்கம் எட்டிகூட பாத்து இல்ல .

  already terror எல்லாம் single ல வந்து என்னை கலாய்ச்சுட்டு போயாச்சு . நீ ஒண்ணு . காமெடி பண்ணிக்கிட்டு .  ராக்ஸ் . . . . .

 27. @@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//

  பாத்துடுவோம்../////

  அப்ப சரி..
  எதுக்கும் துணையோட போய்ப்பாருஙக...

 28. இதே பேர்ல இன்னோர் படமும் வந்துருக்காமே உண்மையாங்க?

 29. @@எஸ்.கே said...
  இதே பேர்ல இன்னோர் படமும் வந்துருக்காமே உண்மையாங்க?///

  ஆமாம்ங்க வந்துருக்கு....படம் பேரு "மைனா"..நாய் வண்டிலேர்ந்து தப்பிச்ச டிரைவர் இல்லாத நாய, நம்ம கிராமத்து ஹீரோவும் கஞ்சா கருப்பும் வெரட்டி புடிக்கறாங்கே...ரொம்ப பரபரப்பா எடுத்துருக்காங்க..வாய்ப்பு இருந்தா போய் பாருங்க..! :)

 30. //அவங்கே பாலகிருஷ்ணா ட்ரைன நிப்பாட்ட வந்துகிட்ருக்காருன்னு தெரிஞ்சா ட்ரைன் தானா எஞ்சின ஸ்டாப் பண்ணிட்டு எறங்கி தம் அடிக்க போயிரும்//

  என்னாது ., ட்ரெயின் கூடவா தம் அடிக்குது ..?

 31. //பெரிய மனுஷனாகி வேலைக்குன்னு போனா அது ட்ரைன் எஞ்சின்ல கரி அள்ளி கொட்ற வேலைக்குதான் போகணும்னு ஒரு வெறியே இருந்துச்சு அந்த வயசுல.//

  அவ்ளோ லவ் பண்ணுணீங்களா ..? நல்லா இருக்கு ..

 32. //அவரு ரயில ரசிச்சாரா இல்ல நான் ரயில ரசிக்கறத ரசிச்சாரான்னு எனக்கு அப்போ தெரியல.ஏன் இப்பவும் தெரியல...///

  இதுவும் செம ., உண்மைலேயே கலக்கலா இருக்கு ..

 33. //நம்மல எல்லாம் பிகருங்க பார்க்காதுன்னு ஏன் எங்களையும் சேர்க்கற மாப்ள...!
  (எலேய் எல்லாரும் ஓடியாங்கடா ஒருத்தன் சிக்கிட்டான்...):)

  //

  அதான் வந்தேன் ., அவரு போயிட்டாரு ..!!

 34. @@@ப.செல்வக்குமார் says:///

  அதெல்லாம் விடு...நீ யார கேட்டு ப்ரோபைல் போட்டோவ மாத்துன...இது என்ன போட்டோ..? தாதர் எக்ஸ்ப்ரெஸ்ல கரம் சாய் விக்கறவன் மாதிரி...? :)

 35. இந்த போட்டோ நல்லாத்தானே இருக்கு ..?!
  ஹீரோ மாதிரி இருக்கு அப்படின்னுதான் வச்சிருக்கேன் ..
  என்னோட போட்டோதான் அண்ணா ..!!

 36. samugaththirkku rommpa thevai
  polurdhayanithi

 37. @வெளியூர்

  //posted by null at Chocolate Pages from Sainthavi - 44 minutes ago//

  எண்டா கை வச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டியா?? என்னாடா பண்ண ஏண்டா Dashboardல இப்படி காட்டுது? நேத்து அப்படிதான் கமெண்ட்ல வந்து “ ., “ போட்டு போற... :))

 38. எந்த நாதாரியா என்னோட கமென்ஸ்ச டெலிட் ப்ன்ணியது?

 39. அண்ணா.. நீங்க எழுதிய நடை, எனது மனதை தொட்டுவிட்டது..

  இது போல தினமும் எழுதுவீர்கள் என் எதிர்பார்க்கும் ..உங்கள் நலம் விரும்பி..


  (* இதை டெலிட் பண்ணு.. அப்பால இருக்கு உனக்கு..)

 40. அருமைநல்லா வந்திருக்கு.

 41. ஓ, இந்த படத்தைதான் மைனாவா எடுத்துட்டாங்களா! சே இந்த படமும் காபி பேஸ்ட் படமா!

 42. @வெளியூர்

  //Dont Miss these guys..//

  இதுல ஏண்டா என் பேர நீ போடல?? அப்பொ நான் பிரபல பதிவர் இல்லையா?? ... :)))

 43. அருமைநல்லா வந்திருக்கு.
  //

  நேற்று சுட்ட தோசையானே?

 44. //இதுல ஏண்டா என் பேர நீ போடல?? அப்பொ நான் பிரபல பதிவர் இல்லையா?? ... :)))
  ///
  @ TERROR
  அண்ணா என் பேரும் போடல ., என்ன பண்ணலாம் ..?
  நாம இரண்டு பேரும் வெளியூரு அண்ணன கொன்னு கொன்னு வெளாடலாம ..?

 45. template நல்ல இருக்குங்க ..........

 46. This comment has been removed by the author.
 47. //@வெளியூர்

  //Dont Miss these guys..//

  இதுல ஏண்டா என் பேர நீ போடல?? அப்பொ நான் பிரபல பதிவர் இல்லையா?? ... :)))//

  அது எல்லாம் அப்ப அப்ப பதிவு எழுதுறவங்க பேர் ............உனக்கு எதுக்கு இந்த கவலை எல்லாம் ............

 48. http://www.youtube.com/watch?v=yBw6aGnqdd8&feature=player_embedded

  இதை தவறாமப் பார்த்துடுயா... எப்பவாவது உதவலாம். :-)

 49. @ரோஸ்விக்

  //இதை தவறாமப் பார்த்துடுயா... எப்பவாவது உதவலாம். :-)//

  அட போங்க தல நான்கூட எதோ காமடி லிங்க நினைச்சி ஆர்வமா போனே... ஓவர நெஞ்ச நக்கராங்க.. :))

  மாமனார திட்டர கல்யாணம் ஆக போற பசங்க எல்லாம் பார்க்க வேண்டிய லிங்க. ஆனா நம்ம பையன் அதுக்காக கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு பல வருஷமாச்சே...

 50. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
  http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_12.html

  நன்றி!

  (ங்கொய்யா ஒழுக்கமா வந்து நன்றி சொல்லிட்டுப் போ....!)

 51. என்னமோ பதிவு இருக்குற மாதிரி தெரிஞ்சது , இங்க வந்து பார்த்த ஒன்னையும் காணோம் ?!