- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 68 comments and to comment


மணிரத்னத்தோட டிஜிட்டல் ராமாயணம்.! வால்மீகிக்கும் கம்பருக்கும் இந்த படத்த ப்ரிவியு போட்டு காமிச்சிருந்தா  நெறைய சீன்ல எந்திரிச்சு நின்னு கைதட்டிருப்பாங்க..நல்லாருக்கு வாத்யாரே...கண்டிப்பா பார்க்கலாம்..ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்ல கை வெக்காம இந்த அளவுக்கு ஒரு படம் எடுக்க மணிரத்னத்தால மட்டும்தான் முடியும்.!

விக்ரம்..! நெஜமாவே ராவணன்..நடிப்பு ராட்சஷன்...என்ன ஒரே நெருடல்..நெறைய சீன்ல அபிஷேக் பச்சன வெச்சு ஷூட்டிங் முடிச்சிட்டு, என்ன விக்ரம் பார்த்தீங்கள்ள அதே மாதிரியே நடிங்கன்னு மணி சொல்லிருபாறு போல...அபிஷேக் நடிப்பு நெறைய விக்ரம் முகத்துல தெரியுது...ஆனா, அது ஒரு பெரிய விஷயம் இல்ல..பையன் பட்டய கெளப்பிருக்காப்ள ..! 

ஐஸ்வர்யா ராய் பச்சன்...! ஐஸ்வர்யா ராய நிமிந்து கூட பார்க்க மாட்டேன்னு என் பொண்டாட்டிகிட்ட சத்தியம் பண்ணிட்டுதான் நான் தியேட்டருக்குல்லையே   நுழைஞ்சேன்..ஆனா பாருங்க அந்த புள்ள நடிப்புல தியேட்டர விட்டு வெளில வந்தொன்னதான் எனக்கு என் பொண்டாட்டி ஞாபகமே வந்துச்சு..அப்பறம் எப்டி சத்தியம் மட்டும் ஞாபகம் இருக்கும்..மொதொள்ள அபிஷேக் பச்சன்கிட்ட சொல்லி புள்ளைக்கு சுத்தி போடணும்... பயபுள்ள என்னமா நடிக்கறா...!

.ஆர்.ரஹ்மான் மியூசிக் எப்டி இருக்குன்னு எழுதற அளவுக்கு நான் வொர்த் இல்ல சார்...மெட்ராஸ் டாக்கீஸ் படங்கள்ல கேமராவும் மியூசிக்கும்  நல்லாருக்குன்னு சொல்றது எல்லா விஜய் படங்களும் மொக்கயாதான் இருக்கும்னு சொல்றமாதிரி...ஊருக்கே தெரிஞ்ச விஷயம்...இந்த படத்துல இன்னும் நல்லா இருக்கு....

படத்த நல்லா என்ஜாய் பண்ணி பார்க்கணும்னு ஆசபடரவங்க ஹிந்தில பாருங்க...தமிழ்ல சுகாசினி வசனம் எழுதறேன் பேர்வழின்னு பண்ற டார்ச்சர் தாங்க முடியல..எரிச்சலா வருது நெறைய சீன்ல...!

மொத்தத்துல ராவணா., செல்லுலாயிட்  ராமாயணம்..!

ஆனா விஜய் படங்களையும் அருமை அண்ணன் அஜித்தோட மொக்கை படங்களையும் விசில் அடிச்சு பார்க்கற என்னை மாதிரி மசாலா மண்டயணுகளுக்கு இந்த படம் இப்போ சுத்தமா புடிக்காது..ஏன்னா நாங்கல்லாம் அன்பே சிவம் நல்ல படம்னு  படம் ரிலீஸ் ஆகி  அஞ்சு வருஷம் கழிச்சுதான் கண்டுபுடிச்சோம்...

எங்கள விட்டுத்தள்ளுங்க மணி சார்...

அடுத்த படம் எப்போ..?
-A Manirathnam Fan.

வெளியூர்க்காரன்.  

68 Responses so far.

 1. அவ்... நாளைக்குத்தான் நான் பார்க்கப்போறேன்...
  -----------------------
  "விஜய் படங்களையும் அருமை அண்ணன் அஜித்தோட மொக்கை படங்களையும் விசில் அடிச்சு பார்க்கற என்னை மாதிரி மசாலா மண்டயணுகளுக்கு இந்த படம் இப்போ சுத்தமா புடிக்காது..ஏன்னா நாங்கல்லாம் அன்பே சிவம் நல்ல படம்னு படம் ரிலீஸ் ஆகி அஞ்சு வருஷம் கழிச்சுதான் கண்டுபுடிச்சோம்..."
  ஹீ...ஹீ...உண்மைதான்... :)
  -----------------------
  என்னதான் இருந்தாளும் விஜய் அளவுக்கு விக்ரமால ஏலாது...
  சும்மா 1 வருஷம் மினக்கெட்டு... கெட்டப் சேன்ஞ் பண்றார்...
  நம்ம தளபதி... சேர்ட்ட மாத்தினாலே கெட்டப் சேன்ஞ்சாமாம்.... நீங்கவேற...

 2. சார்.. சூப்பர் சார்.. உங்க எழுத்து நடைய பார்த்தா, அப்படியே வெளியூர்காரன் எழுதுவதுபோல உள்ளது.....கலக்குங்க..

  அப்புறம் முக்கியமா, உம்...ஊகூம்...
  கஷ்டப்பட்டாவது ,எப்படியாவது...
  6 மாசத்துக்கு ஒரு தடவை ஒரு பதிவ போடுங்க சார்......

 3. ஆமா.. ரெட்டை...ரெட்டைனு ஒரு நல்லவரு இருந்தாரே.. அவரு எங்கப்பா ஆளே காணோம்..

  எல்லா பயலும் ஒரு முடிவோடதான் சுத்துறீங்களா!!!...( ஆச்சரியக்குறி..)

 4. ஆனா விஜய் படங்களையும் அருமை அண்ணன் அஜித்தோட மொக்கை படங்களையும் விசில் அடிச்சு பார்க்கற என்னை மாதிரி மசாலா மண்டயணுகளுக்கு இந்த படம் இப்போ சுத்தமா புடிக்காது..ஏன்னா நாங்கல்லாம் அன்பே சிவம் நல்ல படம்னு படம் ரிலீஸ் ஆகி அஞ்சு வருஷம் கழிச்சுதான் கண்டுபுடிச்சோம்...

  எங்கள விட்டுத்தள்ளுங்க மணி சார்...

  ///
  100 % correct... :))

 5. @@@வளாகம்
  என்னதான் இருந்தாளும் விஜய் அளவுக்கு விக்ரமால ஏலாது...
  சும்மா 1 வருஷம் மினக்கெட்டு... கெட்டப் சேன்ஞ் பண்றார்...
  நம்ம தளபதி... சேர்ட்ட மாத்தினாலே கெட்டப் சேன்ஞ்சாமாம்..///

  இந்த படத்துல விஜய் நடிச்சிருந்தா அதான் விஜயோட கடைசி தமிழ் படமா இருந்துருக்கும்...! அடிச்சே வெரட்டிருப்பாணுக...!

 6. @@@@ Pavithra Rajendran said...
  u r married.. cha! /////

  எம்மா தாயே...ஏம்மா இந்த வேலை..என் தங்க தலைவன் பட்டாபட்டியோட பேச்ச கேக்காம என் பொண்டாடிக்கு வெளியூர்க்காரன் லிங்க்க குடுத்துட்டு ஏற்கனவே நான் வாங்குன திட்டே இன்னும் ரெண்டு வருசத்துக்கு தாங்கும்...நீ வேற கேப்ல திரிய பத்த வெச்சிராத தங்கச்சி.அவ இதையும் படிச்சாலும் படிப்பா..இந்த உலகத்துல என் பொண்டாட்டியையும் ஐஸ்வர்யா ராயையும் தவிர எல்லாரும் எனக்கு தங்கச்சி முறைதான்...தயவு செஞ்சு ஆரஞ்சு பழத்துல ஆணி அடிச்சிராதீங்க...!

 7. யோவ் பட்டாப்பட்டி..எனக்கு இப்போ நிச்சயம்தான் முடிஞ்சிருக்கு..கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு...இப்பவே சின்ன சின்ன விசயத்துக்கும் என் பொண்டாட்டி இவ்ளோ திட்டு திட்றாங்களே...கல்யாணத்துக்கு அப்பறம் அடியே விழும் போலவே....புருசன ரொம்ப டாமினேட் பண்ணுவாங்களோ இந்த பொம்பளைங்க...!!
  (ஆனா, மக்களே என்னெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது...! நாங்கல்லாம் புலியோட உக்காந்து ப்ரூட் மிக்சர் சாப்ட்ரவங்கே...) :)

 8. @@@@ S.Sudharshan said...
  100 % correct... :))////

  விக்ரம் உயிரை குடுத்து நடிகரப்ப எல்லாம் வராத விசில் சத்தம் ,ரஞ்சிதா ஒரு ஓரத்துல ஸ்க்ரீன்ல தெரியும்போது தியேட்டர்ல பறக்குது....! நம்ம ஆளுகளோட டேஸ்டே டேஸ்டுதான்...! (அப்போ கேட்ட விசில் சத்தத்துல என் விசிலும் ஒன்னு..இத யாரும் என் பொண்டாட்டிகிட்ட சொல்லிராதீங்க ப்ளீஸ்...! ) :)

 9. வெளியூர்காரன் சார்...அடுத்த முதல்வர் ப்ரியா மணியை பத்தி நீங்க எதுவுமே சொல்லலையே!

 10. என் தங்க தலைவன் பட்டாபட்டியோட பேச்ச கேக்காம என் பொண்டாடிக்கு வெளியூர்க்காரன் லிங்க்க குடுத்துட்டு ஏற்கனவே நான் வாங்குன திட்டே இன்னும் ரெண்டு வருசத்துக்கு தாங்கும்..
  //

  ஆமா..1 லட்சம் கட்டச்சொன்னாங்களா?..

  இல்ல வெளியூரு..இன்னைக்கு டிரெண்ட்..” 2 வருஷம் + 1 லட்சம்”


  ....கேக்க நல்லாயிருக்கில்ல அதுக்காத்தான்...

 11. Rettaival's
  வெளியூர்காரன் சார்...அடுத்த முதல்வர் ப்ரியா மணியை பத்தி நீங்க எதுவுமே சொல்லலையே!/////

  ஐஸ்வர்யா ராய பத்தி ரெண்டு வரி எழுதனதுக்கே என் பொண்டாட்டி காலைலேர்ந்து போன எடுக்க மாட்றா...இதுல ப்ரியாமணிய பத்தி வேற எழுதணுமா...வேணாம் ராசா...நீ வெண்ணைல வெடிகுண்டு வெக்க பார்க்கற ...! நான் தாங்கமாட்டேன் விட்ரு..!

 12. @Rettaival's
  ஐஸ்வர்யா ராய பத்தி ரெண்டு வரி எழுதனதுக்கே என் பொண்டாட்டி காலைலேர்ந்து போன எடுக்க மாட்றா...இதுல ப்ரியாமணிய பத்தி வேற எழுதணுமா...வேணாம் ராசா...நீ வெண்ணைல வெடிகுண்டு வெக்க பார்க்கற ...! நான் தாங்கமாட்டேன் விட்ரு..!
  //

  ரெட்டை.. என்னமோ புகையுது பாரு..

  ஆமா...
  பழைய வெளியூர்காரனை பார்க்க, "Undo" மட்டும் அழுத்தினா போதுமா?..

  சீக்கிரம் சொல்லு...

 13. //வால்மீகிக்கும் கம்பருக்கும் இந்த படத்த ப்ரிவியு போட்டு காமிச்சிருந்தா நெறைய சீன்ல எந்திரிச்சு நின்னு கைதட்டிருப்பாங்க..//

  படம் அந்தளவுக்கு நல்லாருக்கா, அப்ப உடனே பாத்துட வேண்டியதுதான்!

 14. @Pattaapatti...ஆமா...
  பழைய வெளியூர்காரனை பார்க்க, "Undo" மட்டும் அழுத்தினா போதுமா?..
  சீக்கிரம் சொல்லு...///

  No chance..He is no more...! :)

 15. //அன்பே சிவம் நல்ல படம்னு படம் ரிலீஸ் ஆகி அஞ்சு வருஷம் கழிச்சுதான் கண்டுபுடிச்சோம்... //

  அப்போ அன்பே சிவம் நல்ல படமா?

 16. welcome back , விமர்சனம் படிக்க மாட்டேன் இன்னைக்கு evening படத்துக்கு போறேன். சோ, நாளைக்கு படிக்கிறேன்.

  நீங்க பதிவு எழுதனும்னா மணிரத்தினம் படம் எடுக்கணுமோ? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல???????????????????????

 17. @@@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அப்போ அன்பே சிவம் நல்ல படமா?///

  அயோயோ..அன்பே சிவம் படுகேவலமான படம் மச்சி...! :)
  (இந்த பதிவுல ஒரு எடத்துல மசாலா மண்டயனுகன்னு போட்ருன்தேன்ல...அது உன்னைத்தான்....திருந்துங்கடா டேய்...) :)

 18. ///// Veliyoorkaran said...
  @@@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அப்போ அன்பே சிவம் நல்ல படமா?///

  அயோயோ..அன்பே சிவம் படுகேவலமான படம் மச்சி...! :)
  (இந்த பதிவுல ஒரு எடத்துல மசாலா மண்டயனுகன்னு போட்ருன்தேன்ல...அது உன்னைத்தான்....திருந்துங்கடா டேய்...) :)/////  என்ன வெளியூரு, உனக்கு 5 வருசம் ஆனது மாதிரி எங்களுக்கும் கொஞ்சம் டைம் குடுங்கப்பு!

 19. (இந்த பதிவுல ஒரு எடத்துல மசாலா மண்டயனுகன்னு போட்ருன்தேன்ல...அது உன்னைத்தான்....திருந்துங்கடா டேய்...) :)

  //

  எப்படி முதலாளி?..

  அதையும் சொல்லிக்குடுங்க...

 20. @@@Phantom Mohan
  நீங்க பதிவு எழுதனும்னா மணிரத்தினம் படம் எடுக்கணுமோ? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? /////

  இப்டியே எழுதி என்னை மாதிரி வெத்து அல்லைகைங்கள நல்லா ஏத்தி விடுங்க...அப்பறம் பிரபல பதிவரின் வன்புணர்ச்சி அத்துமீறல் அப்டி இப்டின்னு என் சட்டைய கிழிங்க...உங்க இமேஜுகுள்ள எல்லாம் வெளியூர்க்காரன் என்னிக்கும் மாட்டமாட்டான்...வெளியூர்க்காரன் என்னென்னிக்கும் பட்டாபட்டிக்கும், ரெட்டைவால்சுக்கும், பதிவுலக அடியாள் அவ்ளோதான்...எதுக்கும் பிரோஜனம் இல்லாத ஒரு குதிரைவெத்து டோமர பெரிய ஆளாக்காதீங்க ..
  மணிரேத்னம் இல்ல. எங்க பக்கத்துக்கு வீட்டு பிகர் போட்டோ எடுத்தாலே நான் அதுக்கு விமர்சனம் எழுதுவேன்...அப்டி ஒரு வெத்து.....!! :)

 21. அல்லக்கை சார், அல்லக்கை சார், காவல்காரன் படத்தப் பத்தி ஏதாவது செய்தி உண்டா?

 22. @@@பன்னிக்குட்டி ராம்சாமி
  அல்லக்கை சார், அல்லக்கை சார், காவல்காரன் படத்தப் பத்தி ஏதாவது செய்தி உண்டா?///

  யார்ரா அவன் விஜய்...! :)

 23. ///Veliyoorkaran said...
  @@@பன்னிக்குட்டி ராம்சாமி
  அல்லக்கை சார், அல்லக்கை சார், காவல்காரன் படத்தப் பத்தி ஏதாவது செய்தி உண்டா?///

  யார்ரா அவன் விஜய்...! :)///

  அமைதி அமைதி!,
  அண்ணே, விஜய்ங்கரவரு ஏதோ தமிழ் படங்கள்ல நடிச்சு பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்காரு, பாவம்னே விட்ருங்க!

 24. INNOVATOR says:

  //யார்ரா அவன் விஜய்//

  @ VELIYOORKARAN யோவ் கத்தி பேசத்தயா பட்டாபட்டி ANONYMUS திட்னவரு இங்க தான் சுத்திக்கிட்டு இருக்காறு..... நீயும் வசவு வாங்காதயா

 25. Riyaz says:

  அண்ணாத்த.உன் நக்கலும் நையாண்டியும் கலந்த தமிழ் ஸ்லாங்குக்கு நான் விசிறி ஆகிட்டேன் போ. உன் ராவணன் பட விமர்சனம் ஜோர்..இன்னைக்கு தான் உன் "பெரிய மனுஷன் செய்ற வேலையா இது.."ப்ளாக் படிச்சேன் (http://veliyoorkaran.blogspot.com/2009/09/blog-post_17.html). அப்போவே இனி கண்டிப்பா கமெண்ட் போஸ்ட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன்...
  Keep it up :-)

 26. தக்காளி நான் கேக்கனும்னு நினைச்சதை மோகன் கேட்டுட்டான்யா...
  வெளியூரு... பெரிய பேனர் படம் வந்தாத்தான் பதிவு எழுதுவியோ??
  ஆமா... உனக்கு நிஜமாவே கல்யாணமாயா?? உனக்கெல்லாம் யாரு பொண்ணு தர்றது?

  பாவம் நிறைய பயபுள்ளைக உன் கல்யாண செய்தி தெரிந்து விஜய் படம் பார்க்க போயிருவாங்கன்னு நினைக்கிறேன்...

 27. மணிரத்னம் எடுக்கிறது படம் மட்டுமில்லைய்யா... அது சினிமா உலகத்துக்கான பாடம்.
  சும்மா... நாலு பாட்டு... நாலு ஆட்டுன்னு போனா... எப்படி உருப்படும்...?

 28. அய்யயோ மணிரத்னத்துக்கு சப்போர்ட் பண்றமா??
  நிறையபேரு அவன் பார்ப்பான்... அப்படி இப்படின்னு டவுசரை அவுத்துக்கிட்டு ஓடி வருவானுகளே!.... என்ன மச்சி பண்ணலாம்??

 29. பொண்டாட்டிக்கு பயந்துகிட்டு ஐஸ்வர்யா படம் போடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 30. //ஐஸ்வர்யா ராய நிமிந்து கூட பார்க்க மாட்டேன்னு என் பொண்டாட்டிகிட்ட சத்தியம் பண்ணிட்டுதான் நான் தியேட்டருக்குல்லையே நுழைஞ்சேன்..//

  அதுக்குள்ளயுமா? :)
  நீரு பிழைச்சுகுவீறு ஓய்!

  //பட்டாபட்டியோட பேச்ச கேக்காம என் பொண்டாடிக்கு வெளியூர்க்காரன் லிங்க்க குடுத்துட்டு ஏற்கனவே நான் வாங்குன திட்டே இன்னும் ரெண்டு வருசத்துக்கு தாங்கும்..//

  ஓ! இதுவேற நடந்து போச்சா? சொல்லவே இல்ல?

 31. //யார்ரா அவன் விஜய்...! :)//

  அதுவேற யாருமில்ல மச்சி! ஒரு மொக்க மூதேவி உசுர கொடுத்து சப்போர்ட் பண்ணின இன்னொரு மொக்க மூதேவி!

  ஓ,இப்ப என்ன ஆச்சுன்னு கேக்குறியா?தலைல போர்வை போட்டுட்டு சுத்துதுங்க ரெண்டுமே..

 32. INNOVATOR


  //யார்ரா அவன் விஜய்//

  @ VELIYOORKARAN யோவ் கத்தி பேசத்தயா பட்டாபட்டி ANONYMUS திட்னவரு இங்க தான் சுத்திக்கிட்டு இருக்காறு..... நீயும் வசவு வாங்காதயா
  //

  பட்டாபட்டி, “ வசுவு..புனைவு” இதெல்லாம் தெரியாம வளந்த பையனாக்கும்...

  பாவம் சார் அவன்..

  ( ஹி..ஹி..பட்டாபட்டிய சொன்னேன்...)

 33. @@@@Riyaz
  அண்ணாத்த.உன் நக்கலும் நையாண்டியும் கலந்த தமிழ் ஸ்லாங்குக்கு நான் விசிறி ஆகிட்டேன் போ.///

  எப்பெய்.!. பாரேன் இத..அஞ்சு வரிக்கு பாராட்ட பார்க்குது...எலேய் யார்ரா அது..இந்த பீசுக்கு முள்ளங்கி சூசு வாங்கி குடுங்களே...! குடிச்சிட்டு சந்தோசமா போகட்டும்...! :)

 34. @@@@ ரோஸ்விக் said...
  அய்யயோ மணிரத்னத்துக்கு சப்போர்ட் பண்றமா??
  நிறையபேரு அவன் பார்ப்பான்... அப்படி இப்படின்னு டவுசரை அவுத்துக்கிட்டு ஓடி வருவானுகளே!.... என்ன மச்சி பண்ணலாம்?? ///

  வர்ரவனுகள ஓட விட்டு குண்டில சுட்டர்லாம்...நீ விடு மச்சி...!
  இன்னிக்கே புதுசா பட்டாப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் ஆரம்பிக்கறோம்...வன்புணர்ச்சி பண்ற பிரபல பதிவர்கள அரெஸ்ட் பண்றோம் ...அரெஸ்ட் பண்ணி பட்டாபட்டில வெச்சு கொல்றோம்..! ( என் ப்ளாக்ல வெச்சு கொன்னா எவனும் வரமாட்டான்யா..) :)

 35. @@@@ Pavithra Rajendran said...
  ha ha.. :) ///

  இந்த பீசுக்கு வெளியூர்காரன புடிச்சிருக்கு போலவே...ச்சே,இந்த புள்ள மனசு புரியாம போன மாசம் வேற பொண்ண நிச்சயம் வேற பண்ணிபுட்டனே...யோவ்,பட்டாப்பட்டி இப்ப என்னையா பண்ணலாம்...?? :)

 36. @@@ ILLUMINATI said...
  ஓ! இதுவேற நடந்து போச்சா? சொல்லவே இல்ல?//

  அத என் சாமி கேக்குற...அது.,...ஆகா நீனா, உன்கிட்ட சொல்லக்கூடாதே இதயெல்லாம்...! :)

 37. @@@பட்டாபட்டி.. said...
  பட்டாபட்டி, “ வசுவு..புனைவு” இதெல்லாம் தெரியாம வளந்த பையனாக்கும்...
  பாவம் சார் அவன்..///

  யோவ் பட்டாப்பட்டி, இப்ப ஏன்யா நீ புனைவ பத்தியெல்லாம் பேசி ரோஸ்விக்க கலாய்க்கற...! :)

 38. //ஆகா நீனா, உன்கிட்ட சொல்லக்கூடாதே இதயெல்லாம்...! :)//

  ஆமா,நீ இப்போ சொல்லலைன்னா எனக்கு தெரியவே தெரியாதாக்கும்?நாளபின்ன நீயே மப்புல ப்ளாக் பக்கம் வந்து உளறி வைக்கப் போற! :)
  என்ன கழுத,உமக்கு கல்யாணம் முடியுற வரை கொஞ்சம் வெயிட் பண்ணனும்! :P

 39. @@@ILLUMINATI
  ஆமா,நீ இப்போ சொல்லலைன்னா எனக்கு தெரியவே தெரியாதாக்கும்?நாளபின்ன நீயே மப்புல ப்ளாக் பக்கம் வந்து உளறி வைக்கப் போற! :)
  என்ன கழுத,உமக்கு கல்யாணம் முடியுற வரை கொஞ்சம் வெயிட் பண்ணனும்!///


  அட ஆமாம்....! :)

 40. //ச்சே,இந்த புள்ள மனசு புரியாம போன மாசம் வேற பொண்ண நிச்சயம் வேற பண்ணிபுட்டனே...//

  மாப்ள,நல்லா கேட்டுப் பாரு.அது அனேகமா இங்க சர்வே எடுக்க வந்துருக்கணும்.இல்ல,புள்ளகுட்டிய கூப்டுகிட்டு வந்துருக்கணும்.உன் ஜாதகம் எனக்கு தான மச்சி தெரியும்! :)

  ஆமா,அடி வாங்குறதுன்னு முடிவு பண்ணீட்ட,யாரு கைல வாங்குனா என்னய்யா? ;)

 41. இங்க என்ன பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு?

 42. @@@ILLUMINATI
  மாப்ள,நல்லா கேட்டுப் பாரு.அது அனேகமா இங்க சர்வே எடுக்க வந்துருக்கணும்.இல்ல,புள்ளகுட்டிய கூப்டுகிட்டு வந்துருக்கணும்.///

  நோ..!
  பவித்ரா பீசு என் மேல உள்ள காதல்ல தான் வந்துருக்கும்...!இந்தாடியம்மா பவித்ரா,என் மேல உனக்கு இருக்கற பிரியத்த, நீனே உன் வாயால சொல்லிட்டு போயிரு...! அப்பத்தான் இந்த எடுபட்ட பயலுக நம்புவாணுக...! (மெதுவா சொல்லு தாயீ.என் பொண்டாட்டிக்கு கேக்காம...) :)

 43. என்ன தல நீ நம்ம கடைப்பக்கம் வந்துட்டு போன்னு சொன்னா கண்டுக்கவே மாட்டேங்கிர?

 44. //Veliyoorkaran said...
  நோ..!
  பவித்ரா பீசு என் மேல உள்ள காதல்ல தான் வந்துருக்கும்...!இந்தாடியம்மா பவித்ரா,என் மேல உனக்கு இருக்கற பிரியத்த, நீனே உன் வாயால சொல்லிட்டு போயிரு...! அப்பத்தான் இந்த எடுபட்ட பயலுக நம்புவாணுக...! (மெதுவா சொல்லு தாயீ.என் பொண்டாட்டிக்கு கேக்காம...) :)//

  ஏன் வெளியூரு இப்ப்டி பேர கெடுத்துக்கற? நீ ரொம்ப நல்லவென்னு நெனச்சுக்கிட்டு இருந்தேனே?

 45. //ஏன் வெளியூரு இப்ப்டி பேர கெடுத்துக்கற? நீ ரொம்ப நல்லவென்னு நெனச்சுக்கிட்டு இருந்தேனே?//

  ஆமா,வெளியூர்க்காரன் எவ்ளோ நல்லவன் தெரியுமா?பொண்ணுகள ஏறெடுத்து பார்துடக்கூடாதேன்னு தான் முக்காடு போட்டுக்கிட்டே சுத்துறான்.

  பின் குறிப்பு:முக்காட்டுக்கு காரணம்,மூத்திர சந்தில போட்டு ஒரு குரூப் எகிடு தகிடா அடிச்சதுதாங்க்றது ரெட்டை ராஜாங்கத்தின் ரகசியம்.ஆனா,நான் அதை வெளிய சொல்ல மாட்டனே! :)
  என்னது,அடிச்சது எதுக்கா?போங்க பிரதர்.கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு? ;)

 46. //நோ..!
  பவித்ரா பீசு என் மேல உள்ள காதல்ல தான் வந்துருக்கும்...!//

  யோவ்,வர்ற போற கிழவிக்கு கூட நீ இதே டயலாக் தான் சொல்ற!அது முக்கியம் இல்ல.அந்த பொண்ணு(பாட்டி?) என்ன சொல்லுதுங்கறது முக்கியம்.

 47. //ILLUMINATI said...
  முக்காட்டுக்கு காரணம்,மூத்திர சந்தில போட்டு ஒரு குரூப் எகிடு தகிடா அடிச்சதுதாங்க்றது //


  சரி சரி, நான் இப்போ ப்ரீயாத்தான் இருக்கேன், அடிச்சி முடிச்சி இங்க அனுப்பி விடுங்க!

 48. Tsamina samina zangelewa....Waka Waka....this time for africa...!

 49. ஆமாய்யா..ஆளாக்கு முக்காடு போட்டுட்டு அலைங்க..

  பதிவுலக்கு என்னாச்சுப்பா?..

 50. vinu says:

  haaaaaaaaaai

  i came to your blog on yeasterday some what about 4.30 my office timing is upto 5.30 only but ur blog hold me uotp 6.30 then it was very heavy rain over here at bangalore@electronic city so i left office then today morning i came to office at 8.30 with the decision to post my walk at the rain on yesterday. but.........................


  check the time yar till now i am at your blog only i couldn't go any where else .......
  kalakkal mamu
  i am alone in my room so no problem at all to laugh at loud i enjoyed the whole day/blog thank syar after a long time you gave you made me to laugh really thanks ...i will now go back to blog and to post some thing...


  bye pa plz post often..

 51. vinu says:

  ang forgot to say happy advance marriage wishes and wish all your blog dreams should come true at your life.... i already senced that your wodby also reading this blog right so hopefully both of you the best pair of the world.


  wish you happy married life.


  note:mutham vanginallum mothu vanginalum maraikkama post pannunga

 52. note:mutham vanginallum mothu vanginalum maraikkama post pannunga
  //

  மறக்காம மொய் பணத்தைமட்டும் எனக்கு அனுப்பிடுங்க..

  வெளியூர்காரன பதிவு போட வைக்க நான் ஆச்சு..

 53. @@@Vinu
  wish you happy married life.///

  Oops...Thanks dude...! :)

  Your words make me happy..! :)
  ////////////////////////////////////

  பார்த்தியா பட்டாப்பட்டி...வெளியூர்காரன் வளர்றான்...வாசகர் வட்டம் உருவாக ஆரம்பிச்சிருச்சு...! வாய்யா இந்த வாரம் நாம தண்ணியடிக்கலாம்...மாமா ரொம்ப சந்தோசமா இருக்கேன்..! :)

 54. பார்த்தியா பட்டாப்பட்டி...வெளியூர்காரன் வளர்றான்...வாசகர் வட்டம் உருவாக ஆரம்பிச்சிருச்சு...! வாய்யா இந்த வாரம் நாம தண்ணியடிக்கலாம்...மாமா ரொம்ப சந்தோசமா இருக்கேன்..! :)
  //

  அதே சந்தோசதோட, ..வாரம் ஒரு பதிவ போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

  ( இது..முக்காடு போட்ட, ரெட்டைக்கும் பொருந்தும்...)

 55. vinu says:

  sir peacha keattu "from paris with love" neathu download pottu

  innaikku thaan ippo just now watch panni mudichean so that quite delay to visit.

  ok the move not full pack action pa if you want like that means hope you already watched all those my suggestion for all time full pack action movies are always played by mr.Diehard()1,2 & 3 [actualla the hero pearu maranthu pochhu he he he] ithuku pearthan asadu vaziya sirikkirathu naanga ellam athullea phd mudichavanga theariyuma..]


  ok ok see you bye waiting for your next post illeana neenga asappatta mathriyea post la blue border red stamp oda oru love letter unga pearuku anuppi vaipom to your marriage reception stage.

  note: ithukku pearthan veddi vaikkurathu

 56. vinu says:

  eppavumea sarrakku adikkiratha ninaikirathea uttuttu poi pullai kuttigalai nalla kasu parikira periya unregonized conventa patthu padikka vaikkira vealaiya parunga pa....


  oh partyla orutharukku ippothan kalyanam fix ayirukulla no kids right...


  so mr.veliyoor neenga mattum poi
  .............
  .............
  ................

  unga virupathhukku ethaiveanumnallum fill pannikkalam adults only mattera naan onnummea sollalaingooooooooooo

 57. @வெளியூரு...

  ’தமிழ, இங்கிலீஸ்ல படிக்க’, ஏதாவது கோனார் நோட்ஸ் இருக்கு?...

 58. @@@Vinu
  eppavumea sarrakku adikkiratha ninaikirathea uttuttu poi pullai kuttigalai nalla kasu parikira periya unregonized conventa patthu padikka vaikkira vealaiya parunga pa....//
  @@@ பட்டாபட்டி.. said...
  ’தமிழ, இங்கிலீஸ்ல படிக்க’, ஏதாவது கோனார் நோட்ஸ் இருக்கு?...///

  யோவ் பட்டாப்பட்டி...இந்த வினு பீச நாம ஜாலியா வெட்டி வெட்டி கொன்னு கொன்னு வெளாடுவோமா....ஆசை ஆசையா இருக்குயா...என்னா சொல்ற...?? :)

 59. யோவ் வெளி,தாராளமா விளையாடு.ஆனா,நானும் வருவேன்.ரொம்ப நாள் ஆச்சுயா.என்ன சொல்ற? அப்புறம்,வெட்டுறப்ப கொஞ்சம் அங்கன இங்கன பட்டா பொறுத்துக்கயா வெளி! :)

 60. நீ பார்க்கலாமுன்னு சொல்லுற,இந்த ரெட்டை படம் வேஸ்டுன்னு சொல்லுறாரு,இப்போ நான் படத்தை பார்க்கிறதா வேண்டாம்மா

 61. பட்டாபட்டி.. said...

  சார்.. சூப்பர் சார்.. உங்க எழுத்து நடைய பார்த்தா, அப்படியே வெளியூர்காரன் எழுதுவதுபோல உள்ளது.....கலக்குங்க../////


  அப்போ இது வெளியூரு இல்லையா

 62. பட்டாபட்டி.. said...

  ஆமா.. ரெட்டை...ரெட்டைனு ஒரு நல்லவரு இருந்தாரே.. அவரு எங்கப்பா ஆளே காணோம்..//////

  அவர் ராவணன் பார்த்த எபக்டில் இருக்கார்,அடுத்து எந்திரன் வந்த பிறகு தான் பார்க்க முடியும்

 63. Veliyoorkaran said...

  இந்த படத்துல விஜய் நடிச்சிருந்தா அதான் விஜயோட கடைசி தமிழ் படமா இருந்துருக்கும்...! அடிச்சே வெரட்டிருப்பாணுக...!/////

  அப்படியாவது தமிழ் நாடு பொழைச்சி போயி இருக்கும் மணி சார் நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடீன்களே

 64. ################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
  http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

  அன்புடன் > ஜெய்லானி <
  ################

 65. //1.என் பொண்டாட்டியையும் ஐஸ்வர்யா ராயையும் தவிர எல்லாரும் எனக்கு தங்கச்சி முறைதான்...தயவு செஞ்சு ஆரஞ்சு பழத்துல ஆணி அடிச்சிராதீங்க...!

  2. இந்த பீசுக்கு(pavithra) வெளியூர்காரன புடிச்சிருக்கு போலவே...ச்சே,இந்த புள்ள மனசு புரியாம போன மாசம் வேற பொண்ண நிச்சயம் வேற பண்ணிபுட்டனே...யோவ்,பட்டாப்பட்டி இப்ப என்னையா பண்ணலாம்...?? :)

  3.யோவ் பட்டாப்பட்டி...இந்த வினு பீச நாம ஜாலியா வெட்டி வெட்டி கொன்னு கொன்னு வெளாடுவோமா....ஆசை ஆசையா இருக்குயா...என்னா சொல்ற...?? :) //

  வாய்விட்டு சிரிச்சு ரொம்பநாள் ஆச்சு..இனிக்கு அந்த மனக்குறை சுத்தமா தீர்ந்து போச்சு..
  எல்லா கேள்விக்கும் ஒரு நக்கலான பதில் இருக்கு உன்கிட்டே..ரொம்ப குடுத்துவச்சது நாங்க மட்டும் இல்ல...அவங்களும்தான்....

 66. 1 மணி நேரம் ..

  Count Down..

  ஜாக்கிரதை....