@@@பட்டாபட்டி.... says: இருக்கியா...அப்போ போன வாரம் தென் கொரியால ஒரு தலைவர் இறைவனடி சேர்ந்தாரே அது யாரு...? :) // சித்தப்பன்..//
ஓ சித்தப்பனா..அது வெண்டைக்கா சாம்பார்ல ஊறுன வெங்காய போண்டா மாதிரி மூஞ்சி இருந்தோன்ன அவர நீன்னு நெனைசுட்டேன்யா..! மன்னிச்சிரும் ஓய்..! ( அப்ப நீ இன்னும் பரலோகத்துல இருக்கற பரமபிதாவ பேஸ் டு பேஸ் சந்திக்கல...? ) :)
@Pattapatti// Yov..engayaa iruka..uyirodathaan irukiyaa illa allaatta poi sernthutiyaa...?
Wish U Happy New Year..!
:)
@Pattapatti// Yov..engayaa iruka..uyirodathaan irukiyaa illa allaatta poi sernthutiyaa..
//
இருக்கேன்.. இருக்கேன்..
நல்லவேளை.. new year வருதுனு ..மறைக்காம சொன்னியே.. அதுக்கு டாங்ஸ்...
ஹிஹி..
கனிமொழியோட கொண்டாடு மச்சி.. விட்ட.... இந்த சான்ஸ் கிடைக்கலேனு பின்னாடி வருத்தம் வந்துடும்.:=)))))
என்னது நியூ இயரா...தக்காளி எவனும் சொல்லவே இல்ல...???
WISH YOU A VERY HAPPY NEW YEAR TO "Sainthavi & Sibi"
BY
VELIYOORKARAN FANS CLUB
NO8, VIVEKANDAR STREET
DUBAI MAIN ROAD
DUBAI
P.S
WE KINDLY, SINCERELY, HONESTLY, HUMBLY, TRULY, MADLY, ....LY,......LY......LY REQUEST YOU TO UPDATE ABOUT "Sainthavi & Sibi"
@@Zero to Infinity says:
REQUEST YOU TO UPDATE ABOUT "Sainthavi & Sibi".///
எனக்கும் தெர்ல பாசு...! ரொம்ப நாளாச்சு எனக்கும் அவங்கே போன் பண்ணி..! எடைல போன் பன்னாங்கேன்னா நீங்க விசாரிச்சதா சொல்லிடறேன்...! :)
வெங்கட் said...
Wish U Happy New Year..!///
தேங்கிஸ் மச்சி...ரொம்ப நேரமா ஒருக்களிச்சு தலைய வெச்சுகிட்டு நிக்கிறியலே...கழுத்த வலிக்கல...?:)
@@பட்டாபட்டி.... said...
இருக்கேன்.. இருக்கேன்..//
இருக்கியா...அப்போ போன வாரம் தென் கொரியால ஒரு தலைவர் இறைவனடி சேர்ந்தாரே அது யாரு...? :)
@@@Rettaival's Blog said...
என்னது நியூ இயரா...தக்காளி எவனும் சொல்லவே இல்ல...???///
விடு மச்சி...! இவனுக எப்பவுமே இப்புடித்தான்..! போன வருஷம் புது வருஷம் வந்துருச்சுன்னு என்ட்ட மார்ச் மாசம்தான் சொன்னாங்கே...! :)
வானைத் தொடுமளவிற்கு காதல்.
எகிறி குதித்தால் இடிக்கும் வானம் .
இப்படி எல்லாம் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன்
முதன் முதலாய் வானத்திலேயே எழுதிச் சொன்னதை பார்த்தேன். here
இருக்கியா...அப்போ போன வாரம் தென் கொரியால ஒரு தலைவர் இறைவனடி சேர்ந்தாரே அது யாரு...? :)
//
சித்தப்பன்..
அடச்சே... தண்ணியப்போட்டா.. உலகமே மறந்துடுமே..!!!
@@@பட்டாபட்டி.... says:
இருக்கியா...அப்போ போன வாரம் தென் கொரியால ஒரு தலைவர் இறைவனடி சேர்ந்தாரே அது யாரு...? :)
//
சித்தப்பன்..//
ஓ சித்தப்பனா..அது வெண்டைக்கா சாம்பார்ல ஊறுன வெங்காய போண்டா மாதிரி மூஞ்சி இருந்தோன்ன அவர நீன்னு நெனைசுட்டேன்யா..! மன்னிச்சிரும் ஓய்..! ( அப்ப நீ இன்னும் பரலோகத்துல இருக்கற பரமபிதாவ பேஸ் டு பேஸ் சந்திக்கல...? ) :)
பேஸ் டு பேஸ் சந்திக்கல...?
/
இப்படி கமெண்ட்க்கு கமெண்ட் பதில் சொல்லிக்கிட்டே இருந்தே..
மவனே... வந்து வாந்தி எடுப்பேன்..
( தயவுசெய்து... மூடிக்கிட்டு... மரியாதையா.. ஒழுக்கமா...
அடுத்த பதிவ எழுது சித்தப்பா சார்...)
ஒரு நாதாரி பதிவுலகிலிருந்து விடை பெறுகிறேன்னு ( மங்குனி அமைச்சர்..) போட்டிருக்கு..
ஸ்டாக்-லிருக்கும் குண்டை வெடிச்சி(?)..அதுக்கு இறுதி மரியாதை செலுத்துவோமா?...
டீலுனா.. லைட்ட ஒரு குண்டை பத்த வை.. வாரேன்...
:-)
என்னது அதுக்குள்ளே நியு இயர் வந்துடுச்சா ..????? யாருமே சொல்லல..!! :-)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! அப்படியே சைந்தவி&சிபிக்கும் புத்தாண்டு வாழ்த்துகள சொல்லிடுங்க....
(ஸாரி தல கொஞ்சம் லேட்டாயிடுச்சு :-)
சரி ஓகே... Advance Happy Chinese New Year!
:-)
2013 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
//
எப்படியும் அடுத்த வருசம் ஒரு பதிவப்போடப்போறே!!!..
அதனால.. முன்னாடி சொன்னான் இந்தப்பட்டாப்பட்டினு சரித்திரத்தில்.. என்பெயர்..ஓரமா இருக்கட்டுமேனுதான்...
ஹிஹி...
யோவ்..
காஞ்சனா படம் பார்த்து.. மூணு தரம் பெட்-ல மூச்சா போயிருக்கேன்..
நீயி?..
:-)
ஜெய்லானி said...
என்னது அதுக்குள்ளே நியு இயர் வந்துடுச்சா ..????? யாருமே சொல்லல..!! :-)
//
அதான் வெளியூரு சொல்லிட்டான் இல்ல....
போய் பொங்க வெச்சு கொண்டாடனும்..
மறக்காம புதுதுணி போட்டுக்குங்க சார்...
ஹிஹி
தங்கள் வருகைக்கு நன்றி பட்டாப்பட்டி அவர்களே..! :)
தங்கள் வருகைக்கு நன்றி பட்டாப்பட்டி அவர்களே..! :)
//
நான் என் கடமையைத்தானே செஞ்சேன்...
===========
வெண்ண... குசும்பு!!!?
http://veliyoorkaran.blogspot.com/2009/12/blog-post_22.html
//
நாதாரி...
பழைய பதிவை பாலீஸ் பண்ணி போட்டுக்கிட்டு.. பவிசப் பாரேன்...