- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran 15- May- 2011 59 comments and to comment


தேர்தல் முடிவுகள் வந்துருச்சு . முந்தா நேத்து கலைஞர் பதவி விலகிட்டாரு .அம்மா நாளைக்கு பதவி ஏத்துக்க போவுது...இன்னிக்கு இருக்கோம் பார்த்தியா...கலைஞரும் இல்லாம ஜெயலலிதாவும் இல்லாம..இதான் ஓய் மக்கள் எதிர்பார்க்கற ஆட்சி.. புது அரசு பதவி ஏத்துக்கறதுக்கு முன்னாடி தமிழக அரசியல் கட்சிகளுக்கும் அப்டியே வோட்டு போட்ட மக்களுக்கும் ஒரு சில வார்த்தைகள்...! 

பாமக

எல்லாம் பிச்ச எடுப்பாணுக..இவனுக பிச்சைக்காரன்கிட்டையே  பிச்சை எடுக்கற பனாதிங்க..ஏண்டா இப்டி சீட்டுக்காக பிச்ச எடுக்கறீங்கன்னு  கேட்டா, கோச்சுகினு அடுத்த கட்சிக்கு போய் நாராசமா பிச்ச எடுப்பாணுக..ரெண்டு சீட் கூட குடுத்தா ராஜபட்சேகிட்ட கூட கூட்டு வெக்கற அரசியல் கோமாளிங்க இந்த டோமருங்க...மத்திய சர்க்கார்ல காங்கிரஸ் முதுகுல சவாரி பண்ணி பதவிய அனுபவிச்சுக்கிட்டு குளிர் காய்ஞ்ச இவனுகள கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல மக்கள் கழுவி ஊத்தி மாநில கட்சியா ப்ரொமோட் ஆக்கி, இப்போ சட்டமன்ற தேர்தல்ல படுகேவலமா தோக்கடிச்சு பாமக வெத்து ஜாதி கட்சிங்கறத உணர்த்திட்டாங்க...!

திமுககாரனாவது சினிமாக்கு கதை எழுதறேன்...சீரியல் எடுக்கறேன்னு அடுத்த அஞ்சு வருசத்தை ஓட்டிருவான்...காங்கிரஸ்காரன் யார் தலைவர்னு சண்டை போட்டே ஓட்டிருவான்...மரத்த வெட்டி ரோட்டுக்கு குறுக்க போட்டு மறியல் பண்றத தவிர உனக்கு வேற என்னா மயிர  தெரியும்..இனிமே அதையும் பண்ண முடியாது...அம்மா அப்புடியே லாரிய ஏத்தி பூரா பயலையும் கொன்னுட்டு  கேஸே இல்லாம பண்ணிரும்..

உன் தலைவன் ராமதாசுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிகறேன்...யோவ் ராமு..பேசாம கட்சியா கலைச்சிட்டு போயஸ் கார்டனுக்கு வாட்ச் மேனா போய்யா...ஆனா நீ அதுக்கு கூட லாயக்கு இல்ல..! கொஞ்ச நாள் வேதா இல்லத்துல வேலை பார்த்துட்டு அடுத்த மாசம் பக்கத்து தெருவுல ரஜினி வீட்ல போய் வேலை பார்ப்ப...!

காங்கிரஸ்

தமிழ்நாட்ல நான் காங்கிரஸ்காரன்னு சத்தமா சொல்றது, நான் டி ராஜேந்தர் ரசிகன்னு சத்தமா சொல்லிக்கற மாதிரி...கேக்குறவன் பொசுக்குன்னு அதால சிரிச்சிருவான்...மானம் இல்லாதவன் திமுகல இருப்பான்..சொரணை இல்லாதவன் அதிமுகல இருப்பான்..ஆனா மானம் சூடு சொரணை வெக்கம் இப்டி எந்த கருமாதியும் இல்லாத எடுபட்ட நாய்ங்க தமிழக காங்கிரஸ்ல இருக்கும்..ஸ்ரீலங்காவுக்கு குண்டாடா குடுக்கறீங்க..குண்டு..குந்தானிங்களா..இனிமேதாண்டா இருக்கு உங்களுக்கு...!

விடுதலை சிறுத்தைகள்

ஈழ பிரச்சனைல நீங்க ஆடுன டபுள் கேமுக்கு இந்த தேர்தல்ல தோத்துருவீங்கன்னு தெரியும்...ஆனா இவ்ளோ கேவலமா தோப்பீங்கன்னு  எதிர்பார்க்கல...செத்த பாம்ப என்னத்த அடிக்க..போங்க..போய் மிச்சம் இருக்கற உங்க வாக்கு வங்கிய காப்பாத்திக்கங்க...அதுக்கும் இந்நேரம் தேமுதிக ஸ்கெட்ச் போட்டாலும் போட்ருபாங்கே...!

தேமுதிக

சில வருடங்களுக்கு முன்னாடி திரை உலகத்தினர் கலைங்கருக்கு பாராட்டு விழா எடுத்தப்போ மேடைல பேசகூட தெரியாம நீங்க உலருனத  பார்த்து நக்கலா சிரிச்ச கலைஞர், சத்தியமா அப்போ நெனைச்சு கூட பார்த்துக்க மாட்டாரு...சட்டசபைல எதிர்க்கட்சி அந்தஸ்த கூட உங்ககிட்ட பறிகுடுத்து அனாதையா கடைசி வரிசைல உக்கார போறோம்னு..திராவிட கட்சிகளின் ஆக்ரமிப்புல இருந்த தமிழக அரசியல் வரலாறுல நீங்க பண்ணது ஒரு அதிசயம்...போன தேர்தல்ல தனி மனிதரா சட்டசபைக்கு போனீங்க..இப்போ இருபதில் ஏழு பேரோட எதிர்க்கட்சி தலைவரா...நாளை...? வாழ்த்துக்கள் விஜயகாந்த்..

அதிமுக

சீமான், வைகோ, நெடுமாறன் வகையறாக்கள், இனிமே ஈழ தமிழர்கள பத்தி பாத்ரூம்ல கூட சத்தம் போட்டு பேச முடியாது...பேசலாம்னு நெனைச்சாலே அம்மா ரிவிட் வெச்சிரும்...மக்கள் ஒரு குடும்பத்தோட மன்னராட்சிய முடிவுக்கு கொண்டு வந்து ஒரு சர்வாதிகாரிகிட்ட ஆட்சிய குடுத்துட்டாங்க..இனி ஒரு பய திமுக கரை வெட்டி கட்ட முடியாது தமிழ்நாட்ல...அம்மா வெரட்டி வெரட்டி அடிக்கும்...எல்லா உடன்பிறப்புகளும் கட்சி கரை வேட்டிய சலைவைக்கு  போட்டு,நல்லா அழகா  மடிச்சு பீரோகுள்ள அடிக்கி வெச்சு, பீரோவ பூட்டி சாவிய கடல்ல தூக்கி போட்ருங்க... இப்போ நீங்க தோத்த கேவலத்துக்கு, அனேகமா இனிமே உங்களுக்கு அந்த சாவி தேவையேபடாது...!

மக்கள்

என்னா பார்க்கற...இப்ப என்ன உனக்கு ஒருத்தனே தமிழ்நாட்ல சம்பாரிக்க கூடாது அவ்ளோதான...விடு இப்போ ஊழல் பண்ண வேற ஆள் வந்துருச்சு...நீ போய் உன்னோட இந்த மாச கிரெடிட் கார்ட் பில்லுக்கு எப்புடி பணம் கட்டலாம்னு யோசி...அத விட்டுட்டு இவனுக நல்லது பண்ணுவானுக நாம நல்ல சிறப்பா வாழ்ந்து வரலாறு படைப்போம்னு கனவு கண்டீன்னா திமுக கதிதான் உனக்கும்...,

என்னது என்னாவா...,

குமிஞ்சு முட்டிய  நக்கிகினே போவேண்டியதுதான்..! 

வெளியூர்க்காரன்

59 Responses so far.

  1. சிலர் சிரிப்பார் , சிலர் அழுவார் , வெளியூர்காரனும் , நானும் சிரித்துக்கொண்டே அழுகின்றோம் . . .
    வெளியூரு , எப்புடி உன்னால மட்டும் உன்னோட பணிய செவ்வனே செய்ய முடிகிறது?

  2. இன்னும் திமுக க்கு என்ன கதின்னே ஒன்னும் தெரியல அதுக்குள்ள என்ன ? திமுக கதிதான் உங்களுக்கும்...!" ?
    ஹி ஹி ஹி . . .

  3. @Rajesh.//மச்சி இங்க மொக்க போடத்தான் நான் இருக்கேன்ல..நீ வேற எண்டா மொக்க மொக்க கமெண்ட்டா போட்டு கொல்ற...! :)

  4. வெளியூர்க்காரன் நிலமைய நினைச்சாத்தான் ரொம்ப பரிதாபம இருக்கு , பாரு பதிவு பக்கமே வராம , ஒரு பிரபல பதிவர் அப்படிங்கிற பொறுப்பே இல்லாம ஊர சுத்திகிட்டு இருந்த ஆளு , இப்படி சிங்கை டைம் 3:30 am விடியகாலை பதட்டதோட பதிவு போடா வேண்டிய நிலைமை ஆகி போச்சு ஹி ஹி ஹி ஹி . . .

  5. @Rajesh.//அடங்குடா டேய்...!

  6. ///@Veliyoorkaran said...

    @Rajesh.//மச்சி இங்க மொக்க போடத்தான் நான் இருக்கேன்ல..நீ வேற எண்டா மொக்க மொக்க கமெண்ட்டா போட்டு கொல்ற...! :)////

    மச்சி மனசு சரி இல்ல மச்சி , ஒரே அழுகை அழுகிய வருது . . .
    தமிழ் நாடு மக்கள் இப்படி அன்னியாயதுக்கு நான் சொன்னதை அப்படியே செய்வாங்கன்னு கனவுல கூட நினைச்சு பக்கல . . .
    கிரகம் நான் சொன்னது எல்லாம் நடக்குது . . . என்னனு கேக்குறிய? அத நீயே போய் பாரு இந்த பதிவுல நான் என்ன சொல்லி இருக்கேன்னு . .
    http://rockzsrajesh.blogspot.com/2011/03/2011.html

  7. ///@ Veliyoorkaran said...

    @Rajesh.//அடங்குடா டேய்...! ///

    no no no
    why tension ?

    cool

    cool

    cool

    ice water kudi . . .

    அடுத்த தேர்தல்ல நம்ப மக்கள் திமுக வுக்கு அம்மோகம ஓட்டு போடுவாங்க , கலைஞர் மறுபடியும் முதல்வர் ஆவாறு . . .

    dont worry relax . . .

    நம்ப மக்களை பத்தி உனக்கு தெரியாத என்ன ?

  8. முதல் முறைய என்னோட பதிவுக்கு வந்து இருக்கேன் ன்னு நினைக்குறேன் , வா மச்சி welcome .

  9. ////மக்கள்

    என்னா பார்க்கற...இப்ப என்ன உனக்கு ஒருத்தனே தமிழ்நாட்ல சம்பாரிக்க கூடாது அவ்ளோதான.. ////

    classic . . .

    you rock veliyooru

  10. Unknown says:

    மாப்ளே ஏன்யா முன்னாடி சிரிக்கவச்சி பின்னாடி எரியவச்சி அனுப்புரே ஸ் ஸ் அபா முடியல!

  11. அதே டிரேட் மார்க் கொழுப்பையா உமக்கு. மிகவும் ரசிக்கவைத்த பக்கங்கள்.
    // கொஞ்ச நாள் வேதா இல்லத்துல வேலை பார்த்துட்டு அடுத்த மாசம் பக்கத்து தெருவுல ரஜினி வீட்ல போய் வேலை பார்ப்ப...!//

    //கட்சி கரை வேட்டிய சலைவைக்கு போட்டு,நல்லா அழகா மடிச்சு பீரோகுள்ள அடிக்கி வெச்சு, பீரோவ பூட்டி சாவிய கடல்ல தூக்கி போட்ருங்க...///

    ///என்னது என்னாவா...,//

    ////குமிஞ்சு முட்டிய நக்கிகினே போவேண்டியதுதான்..! ///

    தாங்கல்ய்யா...எங்கே காணாம போயிட்டீரு ?

  12. Jey says:

    வெளியூர்காரன் அவர்களுக்கு,

    பதிவு மிக அருமை.
    ஒவ்வொரு கட்சியைப் பற்றிய உங்கள் கருத்து மெய்ச்லிர்க்க வைக்கிறது.
    வாரக்கடைசி உற்சாகப் பார்ட்டி முடிந்து, உற்சாகமாக இந்த பதிவு எழுதியிருக்க்ரீர்கள் என்று நினைக்கிறேன் அதனால்தான் இவ்வளவு அருமையாக இருக்கிறது.

    ( சாவுடா மாப்ள...)

  13. பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா இனிமே யாருடா நடத்துவா?

  14. மகனே..இனி வதை படலம் தான்!

  15. @Rettaival's Blog said...///
    பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா இனிமே யாருடா நடத்துவா?///

    இனிமே கலைஞரே நேரா போய் கூப்டாலும் கஞ்சா கருப்பு கூட வரமாட்டான்...! :)

  16. @@Jey said...
    வெளியூர்காரன் அவர்களுக்கு,
    பதிவு மிக அருமை.
    ஒவ்வொரு கட்சியைப் பற்றிய உங்கள் கருத்து மெய்ச்லிர்க்க வைக்கிறது.
    ( சாவுடா மாப்ள...)//

    ங்கொய்யால... அடங்குடா டேய்..! :)

  17. @@@@கக்கு - மாணிக்கம் said...
    அதே டிரேட் மார்க் கொழுப்பையா உமக்கு. மிகவும் ரசிக்கவைத்த பக்கங்கள்.///

    ரைட்டு விடுங்க...மைண்ட்ல வெச்சுக்கறேன்...! :)

  18. சீமான், திருமா,வைகோ,அழகிரி ,வடிவேலு....ஸ்ட்ரெய்ட்டா அவங்களே போயி புழல்ல ரூம் செலெக்ட் பண்ணசொல்லி செட்டில் ஆகிக்க சொல்லிட்டதா கேள்வி!

  19. @@@Rettaival's Blog said...
    சீமான், திருமா,வைகோ,அழகிரி ,வடிவேலு....ஸ்ட்ரெய்ட்டா அவங்களே போயி புழல்ல ரூம் செலெக்ட் பண்ணசொல்லி செட்டில் ஆகிக்க சொல்லிட்டதா கேள்வி!///

    மத்த எல்லாருக்கும் புழல் மச்சி...வடிவேலுக்கு மட்டும் ஸ்பெசல் ட்ரீட்மென்ட்டாம்..! தலைகீழா கட்டி விஜயகாந்த் வீட்டு வாசல்ல தொங்க விட போறாங்களாம்..! போற வர்றவங்க என்ன வேணா பண்ணிக்கலாம்..! ஆனா, ரெத்தம் மட்டும் வரகூடாதாம்.. !:)

  20. இத்தனை களேபரத்தில் நாடாளும் மக்கள் கட்சியைப் பற்றி வாய் திறக்காத மீடியாவையும் வெளியூர்காரனையும் வன்மையாக கண்டிக்கிறேன்!

  21. அம்மாவின் அட்டகாசங்கள் ஆரம்பம்..

    1. நேற்று ஜெயலலிதா எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்ததை ஒட்டி சென்னை அண்ணாசாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்
    2. அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட புதிய சட்ட சபை புறக்கணிப்பு
    3. செம்மொழி நூலகம் அகற்றம்

    இன்னும் எவ்வளோ வரப்போகுதோ

  22. //மானம் இல்லாதவன் திமுகல இருப்பான்..சொரணை இல்லாதவன் அதிமுகல இருப்பான்..ஆனா மானம் சூடு சொரணை வெக்கம் இப்டி எந்த கருமாதியும் இல்லாத எடுபட்ட நாய்ங்க தமிழக காங்கிரஸ்ல இருக்கும்//

    ஆஹா,என்ன ஒரு தீர்க்க தரிசனம்? :)

  23. இந்த குதூகலமான தருணத்தில் கு... கிழிய கிழிய சொம்படித்த கழகச் செல்வங்களைப் பற்றிய தங்களது கருத்து? ;)

  24. Sridhar says:

    ஏன் 1989 போரரட்டத்தை பற்றி இழிவாக பேசுகிறிர்கள் ?? . மிகவும் பிற்பட்ட சமுதாயம் வளர்ச்சி யின் கோபமோ ??..
    மரம் வெட்டுவது போராட்டம் அல்ல என்று பதில் சொல்லலாம் . இப்படி சொல்ல ஆரம்பித்தால் அணைத்து போரட்டங்கைளையும் (ஈழம் உட்பட ) இழிவாக பேசலாம் ( இந்த போராட்டத்தில் உயிர்கள் மாண்டது , இவ்வளுவு இயற்கை வளங்கள் மாண்டது ...என்று இழிவாக பேசலாம்)
    ராமதாஸ் திட்டுங்கள், அன்புமணி குறை கூறுங்கள், 1989 போராட்டத்தை அல்ல
    -ஸ்ரீதர்

  25. @@@Sridhar said...
    ராமதாஸ் திட்டுங்கள், அன்புமணி குறை கூறுங்கள், 1989 போராட்டத்தை அல்ல.-ஸ்ரீதர்.///


    அண்ணன்..ஆர்கியு பண்ற அளவுகேல்லாம் உங்க கட்சி வொர்த் இல்ல அண்ணேன்..நான் ஏதும் எக்குதப்பா சொல்றதுக்குள்ள கெலம்பிருங்க...!

  26. @@@LLUMINATI said...
    இந்த குதூகலமான தருணத்தில் கு... கிழிய கிழிய சொம்படித்த கழகச் செல்வங்களைப் பற்றிய தங்களது கருத்து? ;)///

    புதுசா எதுவும் இல்ல..அதேதான்..கூச்சபடாம குமிஞ்சு முட்டிய நக்கிக்க சொல்லு..முட்டிய நக்க கஷ்டமா இருந்தா குமியரப்போ எது ஈசியா இருக்கோ அத நக்கிக்க சொல்லு...!:)

  27. @@@ராஜேஷ், திருச்சி said...
    அம்மாவின் அட்டகாசங்கள் ஆரம்பம்..
    இன்னும் எவ்வளோ வரப்போகுதோ.///

    ட்ரைலர் பார்த்தே இப்டி மெரண்டா எப்புடி...? இன்னும் எவ்ளோ இருக்கு..! இருங்க ராஜேஷ் அண்ணேன்..தண்ணிய குடிச்சிட்டு தொடர்ந்து கவனிங்க..!:)

  28. @@@Rettaival's Blog said...
    இத்தனை களேபரத்தில் நாடாளும் மக்கள் கட்சியைப் பற்றி வாய் திறக்காத மீடியாவையும் வெளியூர்காரனையும் வன்மையாக கண்டிக்கிறேன்!///

    மச்சான் கலைஞர் க்ரூப்ப ஊழல் வழக்குல புடிச்சு கேலண்டர் மாட்டிரும் அம்மா..இந்த டோமர் கார்த்திய எந்த வழக்குல கைது பண்ணும்...? வழக்கு போடற அளவுகேல்லாம் வொர்த் இல்லையே மச்சி இவன்..!:)

  29. அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் வாங்கிக்கொடுக்க கட்சி நடத்துறவனுங்களுக்கெல்லாம் பேச்சுரிமையை பறிச்சு 3 நாளாவுது!

  30. இந்த அருள்ங்கறவனை தேடறேன்....பயபுள்ள சிக்கவே மாட்டேங்குது!

  31. இலுமி
    ட்விட்டர்லயும் ஃபேஸ்புக்லயும் ஒவரா ஆடற இல்ல நீ?இருடி...
    அந்தம்மாட்ட சொல்லி தமிழ்நாட்டுல காமிக்ஸை தடை பண்ண சொல்றேன்!

  32. //இந்த அருள்ங்கறவனை தேடறேன்....பயபுள்ள சிக்கவே மாட்டேங்குது!//

    நீ அவன தேடுற.நான் இன்னொருத்தன தேடுறேன்.தக்காளி, சிக்க மாட்டுறான்.

  33. @@@Sridhar said...
    ராமதாஸ் திட்டுங்கள், அன்புமணி குறை கூறுங்கள், 1989 போராட்டத்தை அல்ல.-ஸ்ரீதர்///

    ஏண்டா நாயே...உன்ட்ட நான் எவ்ளோ மரியாதையா சொன்னேன்...வேணாம் அண்ணன் போயிருங்கன்னு...சூ.. மூடிட்டு போவேண்டியதுதான..அது என்னா எங்கள் ஜாதியை தாக்குகிறார்கள்னு எல்லாருக்கும் மெயில் அனுப்பி அனுதாபம் தேடற...அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ..! பரதேசி பரதேசி...! நீங்க மரம் வெட்ற கட்சிதான்...! இன்னொரு தடவ லாஜிக் பேசிக்கிட்டு இந்த பக்கம் வந்தா செருப்பால அடிப்பேன்...போடா வெளில..! மசுரான...!

  34. @@@Rettaival's Blog said...
    இந்த அருள்ங்கறவனை தேடறேன்....பயபுள்ள சிக்கவே மாட்டேங்குது!///

    மாப்ள பயபுள்ள இவனாத்தான் (ஸ்ரீதர்) இருக்கும்னு நெனைக்கறேன்...! வக்காளி இன்னிக்கு திரும்ப வந்து மாட்னான்னா செத்தாண்டா...!

  35. Unknown says:

    it is very neice comments especially for PMK and congress i like it and enjoyed it very much.
    Thanks for the block

  36. வெளியூர்க்காரன் சும்மா நச்சுன்னு சொல்லிட்டப்பு.

  37. @@@karthick said...
    i like it and enjoyed it very much.
    Thanks for the block.///

    அது block இல்ல அண்ணன்..BLOG.! :) - ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை அன்போடு திருத்தி கரகோசத்தை கிளப்புவோர் சங்கம்..! :)

  38. @@@கும்மாச்சி said...
    வெளியூர்க்காரன் சும்மா நச்சுன்னு சொல்லிட்டப்பு..///

    சரி விடுங்க...என்னா சாப்ட்றீங்க...? டீயா காபியா...? :)

  39. @@@ILLUMINATI said...
    நீ அவன தேடுற.நான் இன்னொருத்தன தேடுறேன்.தக்காளி, சிக்க மாட்டுறான்.//

    யார மச்சி தேடுற..சும்மா பேர சொல்லு...! இழுத்துகிட்டு வந்து அடிப்போம்...! :)

  40. @ veli: அது ஒரு அறிவு கெட்ட சொறி நாய் மச்சி. இப்ப உனக்கு அது யார்னு தெரிஞ்சுருக்குமே. :)

  41. //இன்னிக்கு இருக்கோம் பார்த்தியா...கலைஞரும் இல்லாம ஜெயலலிதாவும் இல்லாம..இதான் ஓய் மக்கள் எதிர்பார்க்கற ஆட்சி.. //

    துவக்கத்திலேயே சிக்ஸரா:)

  42. ப.ம.க!நீங்க பதிவர் அருள் கூட சண்டைப் போடப் போறீங்க:)

  43. காங்கிரஸ்!இனி மே தாண்டா இருக்குதுன்னு சொல்ற போதே சோனியா வா டீ குடிக்கலாம்ன்னு ஜெயலலிதாவ கூப்பிடுது.பார்க்கலாம் ஜெயலலிதாவின் அணுகுமுறையை.

    திருமா வெறுமா ன்னு கத்துனதெல்லாம் உண்மையாவே போயிடுச்சு.தமிழனின் அடையாளத்தில் ஒன்று மீசை.நக்கீரன் கோபால்,திருமா போன்றவர்கள் மீசைக்கு இழுக்கு செய்கிறார்கள்.(அதனால்தான் நான் புரபைல் படத்துல கூட மழிச்சிட்டேன்...அப்பாடா யாராவது எதிர் கமெண்ட் போடறதுக்கு முன்னாடியே முந்திகிட்டேன்:))

    மக்கள் கதிதான் அல்லல்படும் வாழ்க்கைன்னாலும் மொத்த புத்திசாலித்தனம் ரொம்பவே புடிச்சிருக்கு.இதே புத்திசாலித்தனத்தை பாராளுமன்றத் தேர்தல் நேரத்துல காண்பிச்சிருந்தா காங்கிரஸ்காரனை துரத்தி துரத்தி அடிச்சிருக்கலாம்.எப்படியோ தங்கபாலு அந்த வேலைய எடுத்துகிட்டார்.

  44. @@@ILLUMINATI said...
    @ veli: அது ஒரு அறிவு கெட்ட சொறி நாய் மச்சி. இப்ப உனக்கு அது யார்னு தெரிஞ்சுருக்குமே.////

    தமிழ் பதிவுலகுளையே அறிவு கெட்ட சொறி நாய் நீ மட்டும்தான மச்சி..! உன்னையே நீ என் தேடிக்குற...? லூசா நீ...? :)

  45. @@ராஜ நடராஜன் said...
    ப.ம.க!நீங்க பதிவர் அருள் கூட சண்டைப் போடப் போறீங்க:)///

    சரியான தமாசு சார் நீங்க...! அருள் சார்லாம் எங்ககிட்ட சண்டைக்கு வருவாரா...? அவரு யாரு...என்னா ரேஞ்சு...? :)

  46. அட அட அட அட என“னா ஒரு திர்க்கதரிசனம்..

  47. @ veli: என்ன ஒரு அறிவு மச்சி உனக்கு? உன் ப்ளாக் வந்துருக்கேனே இதில இருந்தே தெரிஞ்சுக்க வேணாம் நீயி? ;)

  48. @@@ILLUMINATI said...
    @ veli: என்ன ஒரு அறிவு மச்சி உனக்கு? உன் ப்ளாக் வந்துருக்கேனே இதில இருந்தே தெரிஞ்சுக்க வேணாம் நீயி? ;)///


    நீ என் ப்ளாகுக்கு வரலேன்னா மட்டும், நீதான் அந்த அறிவு கெட்ட சொறி நாய்ன்னு எனக்கு தெரியாதா என்ன..? என்ன மச்சான் பேசற நீ...? - மூச்சை கூட விடவிடாமல் போட்டு தள்ளுவோர் சங்கம்..! :)

  49. kalakkitte ... p.m.k-ku ithu pothathunnu ninaikkiren.

  50. Unknown says:

    http://anbudansaji.blogspot.com/2011/05/blog-post.html

  51. குமிஞ்சு முட்டிய நக்கிகினே போவேண்டியதுதான்..!
    //

    அப்படி போகும்போது...கையில வெண்ணெய் வெச்சுக்குங்க பிரதர்.. பின்னாடி(?) உதவும்...

    ஹி..ஹி

  52. தமிழ் பதிவுலகுளையே அறிவு கெட்ட சொறி நாய் நீ மட்டும்தான மச்சி..! உன்னையே நீ என் தேடிக்குற...? லூசா நீ...? :)
    //
    இலுமியவே திட்டுறீயா?..

    இருய்யா... இத்தாலியின் விடிவெள்ளி..
    ராஜீவ் காந்தியும் பொஞ்சாதி- எங்கள் அன்னைகிட்ட சொல்லி......... ஆர்மி அனுப்பிவைக்கிறோம்...

  53. @வெளியூர்
    @Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

    சிலர் சிரிப்பார் , சிலர் அழுவார் , வெளியூர்காரனும் , நானும் சிரித்துக்கொண்டே அழுகின்றோம் . .
    //

    ஹி..ஹி வெளியூர்காரன் அழுவானா?..
    அய்யோ..அய்யோ.. சுருட்டின பணத்துக்கு.. இன்னும் ஐந்து தலைமுறை..படுத்துக்கிட்டே வாழுவானுக...!!

  54. Blogger Rettaival's Blog said...

    இந்த அருள்ங்கறவனை தேடறேன்....பயபுள்ள சிக்கவே மாட்டேங்குது!
    //

    ஹி..ஹி ..
    யாருண்ணே.. அந்த அருள்..

    ஓ..
    நம்ம.. மருத்துவரின்.. கொ&^%#$ட்டைதாங்கியா?...

  55. @@@அன்புடன் சஜீ... said...
    Please Visit this link..
    http://anbudansaji.blogspot.com/2011/05/i-love-you.html/////

    இது ரெண்டாவது தடவை...உனக்கு இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு...! போயிரு...!:)

  56. jaya is the real dictator
    people can realize with in a year

  57. Jolliya oru pathivu iruntha nalla irukkum..naanum romba naala wait pannren...:-)

  58. venkatx5 says:

    Going thru the blog after long time. Hope you are still alive.
    But antha amma 2 idli saptuchu, appuram enna aachunnu yaarukkum theriyala. Vijayakaanth-um kilambitaaru.